Vijay Speech Maanadu DMKவை கிழித்த😡😡 Thalapathy Vijay Mass Speech Tamilaga Vettri Kazhagam Maanadu

  Рет қаралды 246,899

Bingoo Box

Bingoo Box

Күн бұрын

Пікірлер: 831
@anbarasu.m24
@anbarasu.m24 2 сағат бұрын
விஜய் இந்த அளவுக்கு பேசுவாருனு நெனச்சி கூட பாக்கல. 🔥🔥🔥 Vote for TVK❤
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 2 сағат бұрын
செம கூட்டம் .......பரவாயில்லையே.
@PrabaHaran-w9b
@PrabaHaran-w9b 2 сағат бұрын
Super nanbaaaa
@shivashakthi6493
@shivashakthi6493 Сағат бұрын
Nalla training ...
@SwathiSwathi-ic3ru
@SwathiSwathi-ic3ru Сағат бұрын
Yes
@சமையலுக்குஅஞ்சாதே
@சமையலுக்குஅஞ்சாதே 45 минут бұрын
Fire aha illa athukumela ❤❤❤
@Aswin778
@Aswin778 5 сағат бұрын
யாருக்கெல்லாம் தளபதி விஜய் உடைய நெருப்பான பேச்சு ரொம்ப பிடித்திருந்தது👍🔥💯❤️‍🔥
@LAVAN-v4h
@LAVAN-v4h 4 сағат бұрын
❤ அன்பு தளபதியின் பேச்சு செம மாஸ்🔥🔥🔥
@mahendrann2690
@mahendrann2690 3 сағат бұрын
பெரியாரும் திராவிட சப்போர்ட்டும் கவிழ்த்துப்போட்டு விட்டது.
@Robert-mx6sc
@Robert-mx6sc 3 сағат бұрын
நேர்மையான அரசியல் தலைவன் விஜய்
@LAVAN-v4h
@LAVAN-v4h 3 сағат бұрын
❤❤❤அமைதியாக பேசி பார்த்த நம் அன்பு தளபதி இன்று பேசியது (ஆச்சர்யப்பட வைத்தது) 🔥🔥🔥
@LAVAN-v4h
@LAVAN-v4h 3 сағат бұрын
❤❤❤ அன்பு தளபதியின் தமிழ் பேச்சு (உச்சரிப்பு) மிகவும் அருமை (ரசிக்கும் படியாக இருந்தது) தமிழன்டா🔥🔥🔥
@BloodySweetLeo-or1il
@BloodySweetLeo-or1il 4 сағат бұрын
Fire Speech 🔥 யாருக்கெல்லாம் விஜய் இனி நடிக்க மாட்டார் என மிக வருத்தபடுகிரீர்கள் 😢
@kanikumar-e3v
@kanikumar-e3v 3 сағат бұрын
கவலைப்படாத புரோ அரசியல் வந்துட்டாருல😊 இனிமேதான் உண்மையான நடிப்புகள பாக்க போற. நடிச்சாதான் அரசியல் பன்னலாம்
@anandhanandhan5399
@anandhanandhan5399 3 сағат бұрын
Enaku illa😂
@afadubaiviwe-
@afadubaiviwe- 2 сағат бұрын
😊​@@kanikumar-e3v
@uv8898
@uv8898 2 сағат бұрын
@@kanikumar-e3vgreat escape Tamil cinema . Hope Ajith also shud stop acting
@ganapathipodarun5551
@ganapathipodarun5551 45 минут бұрын
நான் எதிர்பார்த்த தலைமை... வாழ்த்துக்கள் அண்ணா, வாழ்க பாரதம்.... வாழ்க வையகம்...
@mariea2146
@mariea2146 2 сағат бұрын
இப்போதும், எப்போதும் நான் தல ரசிகை தான். But தளபதி அதிகம் பேசாதவர், இப்போ இவருடைய அரசியல் பேச்சில் நல்ல தெளிவு தெரிகிறது, அரசியல் பற்றி நல்ல புரிதல் இருக்கிறது, இந்த காலகட்ட அரசியல் பற்றி ரொம்ப தெளிவான அரசியல் அறிவு நிறைந்து இருக்கிறது. இவர் இந்த அரசியலில் கோலூச்சி நிற்பார் இதில் எந்த சந்தேகமும் இல்லை, விஜய் அரசியல் பணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் 😎😎😎
@vigneshvicky-hf5pp
@vigneshvicky-hf5pp 55 минут бұрын
Valthukal soilrathoda vitrama oru vote a potu vidunga....
@shrihari.m7965
@shrihari.m7965 53 минут бұрын
Me to
@nagarajperumal8133
@nagarajperumal8133 48 минут бұрын
Correct 💯
@sriramram2861
@sriramram2861 2 сағат бұрын
என் உயிர் தளபதி அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள் 2026 ல் வெற்றி பெற செய்ய அனைவரும் ஒரு like செய்து விஜய் ரசிகனை
@rihamusjp
@rihamusjp 3 сағат бұрын
My dear tamil nadu people, You all missed the first chance that came with CAPTAIN VIJAYAKHANTH. Don't miss out on THALAPATHY VIJEY. loved this speech from Sri Lanka. AKD for Sri Lanka. VIJAY for Tamil Nadu
@prakaupdate917
@prakaupdate917 Сағат бұрын
Correcta sonnega bro ❤
@viveknat75
@viveknat75 Сағат бұрын
Please don't compare Vijaykanth with Vijay. Vijaykanth before even coming into politics did lots of things for people, he helped lakhs of people. After doing lots of service he came into politics, that also vijaykanth himself has spoiled it since he was not able to control his anger temperment and messed up. So vijaykanth is different and he cannot be compared with Vijay
@rajraju7680
@rajraju7680 54 минут бұрын
First save ur country from raja pakse😂😂😂
@vlsui66
@vlsui66 53 минут бұрын
​@@viveknat75Vijay has also helped lots of people before entering politics. Remember vijay nakkal iyakkam (VMI)? They did blood donations, provided food to the poor and started groundwork level service
@saranvlog5810
@saranvlog5810 36 минут бұрын
Correct 💯
@463-r7k
@463-r7k 2 сағат бұрын
விஜய் சார் வெற்றிக் கழகம் உங்களுக்கு இனிமே வெற்றி தான் நாங்க இருக்கோம்
@bharathkumar5386
@bharathkumar5386 Сағат бұрын
Am from karnataka and I loved his speech and clarity..If he is in karnataka definitely we make him as CM for sure…Tamil people dont make him lose bcz he is a gem 💎
@surajm5708
@surajm5708 Сағат бұрын
Nice comedy
@surajm5708
@surajm5708 59 минут бұрын
In Karnataka, people usually focus on candidates' abilities and plans rather than celebrity status. Voters here tend to be thoughtful and prioritize real leadership over fame.
@AsAs-sj9hj
@AsAs-sj9hj 5 минут бұрын
​@@surajm5708u Big comedy piece 😂😂😂
@patalamrithish6838
@patalamrithish6838 2 сағат бұрын
I am a Telugu guy. But I completely listened to this speech. The amount of clarity he had in his political ideology is completely commandable. Matured speech anna 😊.. All the best from Andhra Pradesh
@VibushanVinayak
@VibushanVinayak 2 сағат бұрын
How do u understand tamil???
@patalamrithish6838
@patalamrithish6838 2 сағат бұрын
​@@VibushanVinayak I can understand Tamil but won't be able to read and write. Studied engineering in Tamil Nadu
@nellaidreamteam8092
@nellaidreamteam8092 2 сағат бұрын
Annaiya neevu ekka da Anna
@vjedit342
@vjedit342 17 секунд бұрын
❣️🙌❣️
@ChantraSekar-rt6oi
@ChantraSekar-rt6oi 2 сағат бұрын
. வாழ்த்துக்கள் நெருப்பு பேச்சு அடையும்வரை நிறுத்தாமால் சாதிக்க துடிக்கணும்ன்னு. நினைக்கிற ஒரு இளைஞனின் துடிப்பு தமிழகவெற்றி கழகம் வேண்டும் மொத்தமாக வர வேண்டும்
@ramtech8487
@ramtech8487 4 сағат бұрын
தல ரசிகன் தளபதி தொண்டன்...❤
@sarathkumarkuladaivel3059
@sarathkumarkuladaivel3059 4 сағат бұрын
stalin pathini avanuku vote podu
@dhinakaran2814
@dhinakaran2814 3 сағат бұрын
​@@sarathkumarkuladaivel3059 பைத்தியமாடா நீ?
@RajivVeeraRajivVeera
@RajivVeeraRajivVeera 3 сағат бұрын
Thondan illa brother thozhan ❤
@dheenadhayalan6533
@dheenadhayalan6533 3 сағат бұрын
Thala❤❤
@Asianhoke17
@Asianhoke17 3 сағат бұрын
Vaa Machan vaa Machan idhukaka than kathukunu irukuran
@hishohirushoban2222
@hishohirushoban2222 3 сағат бұрын
I love❤ you thalaivaa தலைவரின் அனல் ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥 பறக்கும் பேச்சு
@SudhaSudharshan-nt5hm
@SudhaSudharshan-nt5hm 4 сағат бұрын
Thalapathy Vijay Rocked...💥 Audience Shocked...😳
@mahisam8177
@mahisam8177 2 сағат бұрын
All Tamilnadu people missed for Honourable CAPTAIN Mr.VIJAYAKANTH So my humble request to all of you Don't miss it Honourable Mr.VIJAY Plz support 2026 election👍
@Nayakan_official
@Nayakan_official 2 сағат бұрын
Nega comment pananum avasaum illa bro Anna already win panitaru
@dharumam3587
@dharumam3587 45 минут бұрын
விஜய் அண்ணா ஒரு நல்ல மனிதர் விஜய் அண்ணா இவர்தான் அடுத்த தமிழ்நாடு முதலமைச்சர்❤
@timeforcarz
@timeforcarz 22 минут бұрын
I am from kerala, this man is going to be 🔥 in tamilnadu
@umasenthil-y7h
@umasenthil-y7h 22 минут бұрын
வாழ்த்துக்கள் தளபதி.. தளபதி speech semma mass 🎉🎉🎉🎉🎉
@NAVINKUMAR-wf3ic
@NAVINKUMAR-wf3ic 5 сағат бұрын
தளபதியின் அனல் பறக்கும் பேச்சு 💥💥💥💥💥
@CRPFABI
@CRPFABI Сағат бұрын
அண்ணன் எல்லோருக்கும் சந்தோஷம் தான் ஆனா... நீங்க நல்லா இருக்கனும் உங்க உடம்பு ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் அண்ணன் ❤💯🥹
@TradeWithMathan
@TradeWithMathan 2 сағат бұрын
I am hardcore thala fan right from 1999. One thing I would like to say that Vijay took important decision in his life for the people. Please don’t let him to think why he took this decision. We already lost good soul VIJAYAKANTH bcoz of presstitutes. We need change in Tamilnadu. Let us give him one chance. His stance is clear(equality).
@Sandaikozhi.
@Sandaikozhi. Сағат бұрын
I am waiting. வருங்கால முதல்வர் 👍
@LAVAN-v4h
@LAVAN-v4h 4 сағат бұрын
💐💖💖💖புதிய (மாற்றத்தை) விடியலை (2026 இல்) தரவிருக்கும் எங்கள் அன்பு தளபதிக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 4 сағат бұрын
பிரமாண்ட செலவில் உருவான பிரமாண்டம்
@Vijayoffical-g5b
@Vijayoffical-g5b 4 сағат бұрын
யாரெல்லாம் உண்மையான leo 🦁 das மேடைப் பேச்சில் பார்த்தீர்கள்..❤ எப்பா வேற லெவல் ஸ்பீச் டா சாமி
@LAVAN-v4h
@LAVAN-v4h 3 сағат бұрын
❤️S❤️
@anithabommi7065
@anithabommi7065 2 сағат бұрын
I love vijay anna ❤❤❤❤❤ super thalapathi anna ❤❤❤❤vijay anna neenga sonnathu unmaithan anna ungalukkana kuttam ithumattum illa innu irukku namma annavoda muthal manatdukku varamudiyatha nanga i miss u anna manadu na rompa kavala paduran anna varamudiyalayenu , analum unga pechi super anna vetri ninjayam namakke love u anna ❤❤❤
@vinothkumar2959
@vinothkumar2959 3 сағат бұрын
Super thalapathi vazhthukkal 2026 politics la change kandippa irukkanum athuku neenka reason ahh irukkanum👍
@Meenulifestyle21
@Meenulifestyle21 2 сағат бұрын
யாரெல்லாம் விஜய் சாருக்கு ஓட்டு போட்டீங்க❤🔥🔥🔥🔥🔥🔥 தளபதி
@larencemohan1280
@larencemohan1280 2 сағат бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா தெறிக்க விட்டுட்டீங்க வெற்றி நிச்சயம்
@kannaianmuthaiyan6119
@kannaianmuthaiyan6119 2 сағат бұрын
வசனங்கள் அருமை, அதைவிட ஆங்கில பேச்சு அருமை.
@PoornimaMarimuthu
@PoornimaMarimuthu 15 минут бұрын
யார் என்ன சொன்னாலும் இனி எங்க ஓட்டு உனக்கு தான்யா நீ தான் யா எங்க முதல்வர் 😊😊😊😊
@TrendingMindBending
@TrendingMindBending 2 сағат бұрын
All say "This speech gives goosebumps" ! 🔥
@hayasfly8099
@hayasfly8099 2 сағат бұрын
Diwali vantha mari iruinthuchi ... Lots of emotions...
@robinam4086
@robinam4086 41 минут бұрын
Love U Vijay anna
@dhanalakshmigobu4657
@dhanalakshmigobu4657 Сағат бұрын
ரெம்ப ரெம்ப அருமையான உண்மை யானநேர்மையானகருத்துது
@Ahilananand
@Ahilananand 36 минут бұрын
தமிழக மக்களை காக்க வந்த தளபதி விஜய் அவர்களுக்கு எமது வாழ்த்துகள்!!!!!! யாழ்ப்பாணம், தமிழீழம்
@LevonShan
@LevonShan 3 минут бұрын
Always Thalapathy Fan From Sri Lanka 🇱🇰
@9176411802
@9176411802 9 минут бұрын
Big turning movement in tamilnadu for tn people life,i proud u vijay sir
@sudalaimani6946
@sudalaimani6946 2 сағат бұрын
ஆரம்பமே புரட்சி தலைவியை புகழ்ந்த விஜய்
@RajeshKumar-jv8xx
@RajeshKumar-jv8xx 5 сағат бұрын
Tvk 2026👑❤💥-CM தலைவர் விஜய்🔥💯
@LAVAN-v4h
@LAVAN-v4h 4 сағат бұрын
வந்தால் நன்றாகத்தான் இருக்கும்.
@mahendrann2690
@mahendrann2690 3 сағат бұрын
Seeman
@PrakashC-zj2xu
@PrakashC-zj2xu 3 сағат бұрын
உங்களுக்கு. நாங்கள் துணையா இருக்கிறீங்க. நீங்க துணிஞ்சு இறங்குங்க தளபதி அவர்களே🎉🎉🎉🎉
@RahulRahuls-y5n
@RahulRahuls-y5n 5 сағат бұрын
Thalapathy rock💥 Dmk shocked 🤡😂
@muruganmani6023
@muruganmani6023 3 сағат бұрын
தமிழக வெற்றி கழகம் ❤🎉😊 வெற்றி பெற வாழ்த்துக்கள்
@SubashiniSubashini-s4l
@SubashiniSubashini-s4l 3 сағат бұрын
Thalaivaa Vera level speech 🔥🔥🔥
@tnsstvk8421
@tnsstvk8421 Сағат бұрын
சூப்பர் விஜய்... நான் பக்கா திமுக நான் உன் பேச்சு கேட்டு மகிழ்தேன்... உனக்கு யாரையும் எதிர்க்கும் வல்லமை உண்டு...
@ganapathipodarun5551
@ganapathipodarun5551 37 минут бұрын
அண்ணா, தங்களது வருங்கால சட்டம் ஒரு ஒளி உலகம் தான், வாழ்த்துக்கள் மக்களே,.... 2026 ஒரு பொற்காலமாக இருக்கட்டும்..
@m.sumathi7708
@m.sumathi7708 2 сағат бұрын
மாற்றத்தை நோக்கி தமிழ்நாடு❤❤
@PrabhakaranKaran-oc6ki
@PrabhakaranKaran-oc6ki Сағат бұрын
Amen mass anna amazing ❤❤❤❤❤🙌🙌✝️✝️✝️❣️🥰🥰😘🎇🎇🎇✝️💯💯💯💯 valthungal anna 2026alltha best kantipa otu ungalotathan
@abhishekpm2912
@abhishekpm2912 41 минут бұрын
Plz dont involve religion let him be human
@srportal3244
@srportal3244 31 минут бұрын
Anna ni romba nalla irukanum captain mari ningalum engaluku romba mukiyam love you lot anna kandipa unga mela confidence irukku
@manjulamaths4987
@manjulamaths4987 2 минут бұрын
இப்படி ஒரு speech எதிர் பார்க்கவே இல்லை.. What a speed first Political Speech கொஞ்சம் கூட Trouble இல்லாம அருமையா இருந்தது.. தளபதி அதிகம் பேசமாட்டார் என்று கேள்வி பட்டுள்ளேன் ஆனால் பேச வேண்டிய இடத்தில் எப்படி பேச வேண்டும் என்று தெளிவாக தெரிந்து வைத்துள்ளார்.. நிச்சயமாக இவர் அரசியல் வருகை ஒரு மாற்றத்தை உண்டாக்கும்.. Vote For Thalapathy
@Santhoshkumar03_
@Santhoshkumar03_ 2 сағат бұрын
மாநாட்டில் முழு பேச்சைக் கேட்க முடியவில்லை இனிதான் தளபதியின் முழு பேச்சை கேட்க வேண்டும் 🔥🔥🔥😍😍😍
@AhamedKhan-b1e
@AhamedKhan-b1e 2 сағат бұрын
Super Speech Vijay TVK..🎉🎉🎉🎉 All the best , தமிழன் தலை நிமிர்ந்து உலக அளவில் நிற்க வேண்டும்...
@PraveenRaja-c5l
@PraveenRaja-c5l Сағат бұрын
தளபதி வெறித்தனம்
@smartsenthil6187
@smartsenthil6187 50 минут бұрын
எந்த அரசியல் வாதிகளும் என் வாழ்நாளில் இப்படி பேசியதில்லை விஜயகாந்த் போல நீ கண்டிப்பாக வருவ தலைவா
@rdmoorthi5622
@rdmoorthi5622 3 сағат бұрын
Thalapathy❤❤
@IAMDon-v1g
@IAMDon-v1g 3 сағат бұрын
Verithanam verithanam💛❤️
@Arunkumar-qi7gg
@Arunkumar-qi7gg 2 сағат бұрын
நான் தளபதி ரசிகன் தான் அதுக்காக மட்டும் இத சொல்லல இது தல தளபதி சூப்பர் ஸ்டார் லாம் இல்ல இங்க கொஞ்சம் நல்ல யோசிச்சு பாருங்க நமக்கு நல்ல அரசு வேணும் அதுக்கு நம்ம யார வேணாலும் தேர்ந்து எடுக்கலாம் இன்னைக்கு நெறய நண்பர்கள் எங்க தாத்தா காலத்துல இருந்து நான் அதுக்கு தான் ஓட் பண்றோம் அப்படினு சொல்றவங்க தான் அதிகம் அது உங்க தாத்தா காலம் அத இப்போதே விட்டுருங்க நான் உங்களை tvk க்கு தான் போடணும்ன்னு சொல்லல உங்களுக்கு உங்க மனசுக்கு தெரியும் உங்க மனசுக்கு உண்மைய இருக்கின்களானு ஒரு தடவ யோசிச்சு முடிவு பண்ணுங்க நன்றி 🙏
@qnbhealthcare
@qnbhealthcare 2 сағат бұрын
We need a new political leader like you ! Your talking from Heart we love you and we vote for you
@SagiyaRaj
@SagiyaRaj 2 сағат бұрын
Super thalaiva
@priyas6633
@priyas6633 3 сағат бұрын
Thalapathi Anna Vera level❤❤❤❤
@LAVAN-v4h
@LAVAN-v4h 3 сағат бұрын
❤️S❤️
@RamachandranJembulingam
@RamachandranJembulingam 3 сағат бұрын
நடிக்க தெரிந்த ஆளை நம்பி தமிழர்களால் சிந்திக்க தெரியவில்லை!
@RedBull.RedBull
@RedBull.RedBull 3 сағат бұрын
சுடலையும் சின்ன சுடலையும் டௌசர்லியே ஒண்ணுக்கு போயிருப்பானுங்க
@AjeebarajFransis
@AjeebarajFransis 2 сағат бұрын
😂😂😂
@mohammedfaiyazudeen2230
@mohammedfaiyazudeen2230 Сағат бұрын
Haiyo haiyo😂😢
@manikandansta2433
@manikandansta2433 4 сағат бұрын
Proud SAC sir and shobama mam
@RahulRahuls-y5n
@RahulRahuls-y5n 5 сағат бұрын
Thalapathy rocke💥 Dmk shocked 🤡😂
@rajeshwarir4130
@rajeshwarir4130 3 сағат бұрын
சூப்பர் சூப்பர்🎉🎉🎉🎉🎉
@sandhiyasanthosh9347
@sandhiyasanthosh9347 Сағат бұрын
Thalapathy daa fire daa 🔥🔥🔥
@SandiyaSukumar
@SandiyaSukumar Сағат бұрын
❤🎉🎉🎉🎉🎉🎉super speech anna
@Malarvizhi-t5r
@Malarvizhi-t5r 2 сағат бұрын
Nee vera level thaliva
@NancyBala-j4p
@NancyBala-j4p 2 сағат бұрын
Superb thalaiva
@SuganyadpharmPs
@SuganyadpharmPs 3 сағат бұрын
Thalapathy mass,🔥🔥🔥🔥🔥🔥
@thename.sajjadh
@thename.sajjadh Сағат бұрын
First of all i didn't see this type of vijay, I always believe he is represented introvert characters, but this is powerful 🔥, THALAPATHY 🔥🔥CM
@RajaG-jq4ow
@RajaG-jq4ow 3 сағат бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
@ipsmichael40
@ipsmichael40 3 минут бұрын
விஜய்யின் ஆரம்ப அரசியல் பேச்சு பற்றிய பார்வை. நல்ல பேச்சு மற்றும் உணர்ச்சி. விஜய்க்கு நல்ல எண்ணம் இருப்பது போல் தெரிகிறது. இருப்பினும், இது விஜய்யின் அரசியல் சித்தாந்தம் குறித்த முதல் வெகுஜனப் பார்வை என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். விஜயின் முதல் சொற்பொழிவில் அவருக்கு அனுபவம் இல்லை என்பதும் அதனால் சித்தாந்தத்தில் ஆழம் இல்லை என்பதும் தெளிவாகிறது. விஜய் தனது அரசியல் சித்தாந்தத்தை விளக்குகிறார், ஆனால் அது சாதாரண மனிதனின் அனுபவங்கள், வலிகள் மற்றும் துன்பங்களை அடிப்படையாகக் கொண்டது அல்ல. நான் விஜய்யை வரவேற்கிறேன், ஆனால் தமிழ் இனத்தின் ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுடன் நின்று நிஜ வாழ்க்கை அனுபவம் இல்லாத நல்ல எண்ணம் கொண்ட ஒரு பொழுதுபோக்காளரின் கவர்ச்சியால் கண்மூடித்தனமாக ஈர்க்கப்படுவதை தமிழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நான் எச்சரிக்கிறேன். இந்த ஆரம்ப உரையை செந்தமிழன் சீமான் போன்ற அனுபவமிக்க தலைவர்களின் ஆழமான தமிழ் தேசப்பற்று மற்றும் அனுபவத்துடன் ஒப்பிட முடியாது. நிச்சயமாக விஜய்யின் முதல் பொது வெளிப்பாடு சரியானதாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, நான் சொல்ல விரும்புவது ஆளுமை என்பதை விட சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட வேண்டும் என்பதே.
@Jk..1988
@Jk..1988 4 сағат бұрын
தளபதி இனி நடிக்க மாட்டார் நம்மோடு வாழ்வார் ❤
@PrakashC-zj2xu
@PrakashC-zj2xu 3 сағат бұрын
தளபதி அவர்களே. தமிழ்நாட்டு மக்களை நீங்க காப்பாத்துங்க. தல ரசிகன். இளைய தளபதியோட தொண்டன். என்றும் தல ரசிகன். நீங்க நல்லதே பண்ணுவீங்களா. உங்களுக்கு நாங்க துணி இருக்குங்க
@robinam4086
@robinam4086 40 минут бұрын
Vijay 🔥🔥🔥🔥🔥🔥
@rationalthinkerkerala6138
@rationalthinkerkerala6138 11 минут бұрын
Firebrand Speech.. Ultimate Romanjification 🔥
@KalaiSelvan-wt8jk
@KalaiSelvan-wt8jk 8 минут бұрын
Neenga vanga anna super
@VijayaLakshmi-ej1un
@VijayaLakshmi-ej1un 2 сағат бұрын
Anna supr 👌
@prabhuprabhu7397
@prabhuprabhu7397 2 сағат бұрын
தலைவா வா தலைவா நாங்க இருக்கிறோம்
@SubashGSubashG-d8v
@SubashGSubashG-d8v 9 минут бұрын
Thalapathy anna 💯 vaa anna
@selvarajanv5823
@selvarajanv5823 13 минут бұрын
சூப்பர்
@VeeraSugan
@VeeraSugan 3 сағат бұрын
Super thalaivaa
@pandiyanm-y2h
@pandiyanm-y2h 26 минут бұрын
I'm waiting
@kowsiPk-z6v
@kowsiPk-z6v 3 сағат бұрын
Super speech thalapathi
@TamilTamil-rw6yk
@TamilTamil-rw6yk 2 сағат бұрын
இளைய தளபதி விஜய் ❤❤❤❤❤❤
@selvarajanv5823
@selvarajanv5823 11 минут бұрын
Supper Supper Supper
@m.sumathi7708
@m.sumathi7708 2 сағат бұрын
தரமான மற்றும் இலவச மருத்துவமும் கல்வியும் மக்கள் ஒவ்வொருக்கும் கிடைக்க வேண்டும்
@SakthivelM-f1c
@SakthivelM-f1c Сағат бұрын
❤❤❤❤❤ninga varanum pudhiya leader venum ❤❤❤
@Kaviwithvasi
@Kaviwithvasi 3 сағат бұрын
வாழ்த்துக்கள் தளபதி 💥💥💥💥💥❤️❤️❤️❤️❤️❤️❤️
@Seethaakash125
@Seethaakash125 2 сағат бұрын
My vote for you only thalaiva un padathaveda un manadu super super very thanam
@pethusamy7638
@pethusamy7638 Сағат бұрын
Sweet thalapathi.....❤
@govindarajann2600
@govindarajann2600 2 сағат бұрын
Long way to go .
@mohamedfaslan9415
@mohamedfaslan9415 Сағат бұрын
Seriously vijay is வேற லெவல்
@karatekids3800
@karatekids3800 Сағат бұрын
தூக்கிட்டு இருந்த சிங்கத்தை தட்டி எழுப்பிட்டாங்க வாழ்த்துக்கள் தலைவா🎉
@SurprisedBakedCustard-gh2db
@SurprisedBakedCustard-gh2db Сағат бұрын
Thalapathy vijay I love vijay anna ur voice 👌
@micsetdharma3114
@micsetdharma3114 Сағат бұрын
❤கேப்டனை ❤விட்டது போல் அண்ணன் விஜய் இவரையும் விட்டுவிட வேண்டாம் என்று தாழ்மையான கருத்து... காரணம் 250 கோடி சம்பளம் வாங்கும் ஒரு நபர் எப்படியோ இருந்திருக்கலாம்.. 👍நமக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணம் 💯இருக்கும் போல இருக்குது இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே 💯💯😇😇😇😇😇👍👍 இப்படிக்கு விஜய்யின் அரசியல் வருகையை ரசிக்கும் தல ரசிகன்🎉🎉🥰🥰🥰
@pratheeppratheep756
@pratheeppratheep756 2 сағат бұрын
எல்லாரும் சொன்னதுதான்...புதியதாக கட்சி .ஆரம்பித்ததும்..அதுவே....நம்பிக்கை...தெளிவு..உள்ளுணர்வு..வெற்றிபெற..வாழ்த்துங்கள்..❤❤❤❤
@VijaySanketh-oq2fs
@VijaySanketh-oq2fs Сағат бұрын
All the best Vijay Thalapathy sir from A P...
@Abdurraheem-cb8hu
@Abdurraheem-cb8hu Сағат бұрын
Love from Sri lanka thalapathy 🔥🔥🔥❤️
@rajumukkam4823
@rajumukkam4823 Сағат бұрын
Thalapathy 🥰🥰🥰🥰🥰
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,6 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 9 МЛН
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 1,4 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,6 МЛН