Amna nenga pota rose plant video very useful.. Nenga sona madriye flax seed fertilizer enoda rose plant la use pana .. Sema super brother. New shoots are coming with blooms .. Thank u soo much Anna.
@tamizharasi22573 жыл бұрын
@@thamaraiselvi3425 rose fertilizer, maximum buds nu irukum parunga.. Posted one month ago..
@SUDAGARKRISHNAN3 жыл бұрын
kzbin.info/www/bejne/m4K6moN-rK-qoqM
@villavankothai6066Ай бұрын
@@SUDAGARKRISHNAN
@SelvaRaj-wd1jo11 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அன்னே
@SIVAKUMAR-FARMS0072 жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்தீர்கள். உங்கள் தகவல் அனைவரையும் சென்றடைய வேண்டும்.
@ArifaThameem3 жыл бұрын
அருமையான விளக்கமான பதிவு. உபயோகமான பதிவு. நன்றி சார்.
@lathababu31073 жыл бұрын
உபயோகமான தகவல் சார் மிக்க நன்றி
@Anushree7593 жыл бұрын
மிக அருமையான பதிவு. நன்றி.
@umakamalnathan32333 жыл бұрын
Usefull ஆன video.thank you sir.
@rameshr.pavithrar.pavithra23103 жыл бұрын
நல்ல பதிவு அண்ணா நன்றி
@rakesanju51723 жыл бұрын
I also have doubt about this from long period...... But now it's clear such a nice edition thank u sir
@sudhavasantha81013 жыл бұрын
Thanks Anna... Intha urangal useage theriyama irunthen... Very very useful video
@198153 ай бұрын
Good Explanation Thank you sir
@dhanuvarsha58243 жыл бұрын
Thank you very much for this video🙏
@naleenidas84443 жыл бұрын
Thank you, Bro. Wish I had access to these bio-fertilizers in my country :)
@refayaview48143 жыл бұрын
Anna supper nalla payanulla pathivu
@anuradhasubramanian75573 жыл бұрын
Tq sir eppadi use pandrathun thariama erundan
@alphaff47033 жыл бұрын
for 10 lr water ethana ml azosphirllium mix pannanum
@baburameshshanmugam53613 жыл бұрын
Thank You Very Much Sir, very clear,perfect and useful explanation for terrace garden beginners about the fungi & bacterias necessity.
@kalpanadevi95882 жыл бұрын
Thanks sir for your clear explanation
@jasmin41863 жыл бұрын
Nalla pathivu Anna super
@manukuttan10633 жыл бұрын
Thank you sir for well explained about the fertiliser and how to use thank you from Delhi
@SUDAGARKRISHNAN3 жыл бұрын
Thank you brother..
@duraikannug.5907 Жыл бұрын
Thank you sir I want more organic fertilizer information
@shivapriya9766 Жыл бұрын
Hi anna thanks for your telling this and very clear explanation super anna .anna etha ellam enga vakurathu anna pls solluga ❤
@SUDAGARKRISHNAN Жыл бұрын
www.sjorganicss.com Mobile number 9789415082
@JainudeenA-v4f9 ай бұрын
Ok sir.nice information
@anandkumar-wt7pe3 жыл бұрын
மிக சிறப்பு....
@yuvaranim79673 жыл бұрын
Excellent sir thankyou soo much
@subramanianxganesan3 жыл бұрын
Very good video sir. Thanks 🙏🙏
@PushpaLatha-jg2kh3 жыл бұрын
நன்றி சகோதரா
@sivakumaranv19623 жыл бұрын
என் வீட்டில் உள்ள செடிகளின் இலைகள் கருகிப் பொடிபொடியாக உதிர்கிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும்?
@deivanaiv20913 жыл бұрын
Sir how grow rose from cutting please video poduinga
@faizunissa57983 жыл бұрын
Thanks for sharing good explanation
@sugunaa53643 жыл бұрын
Sir vanakam.en vetil ulla Rose chediku kalai veyil muttume ullathu.athu pothuma
@MallikaR.n Жыл бұрын
மாடிதோட்டத்திற்கான மண்கலவை எப்படி கலக்க வேண்டும் எப்படி தயார் பண்ண வேண்டும் சொல்லுங்கள்👍🙏❤
@helloarunp3 жыл бұрын
Sir, how to use neem cake powder for plants? Direct ah soil la apply panna athula fungus varuthu..
@radhap76163 жыл бұрын
Very useful vedio
@rainbown43462 жыл бұрын
Trichoderma viridi to add weekly once or monthly once? Ethanai nalaikku orumurai poda vendum?
@vijayalakshmiananthanaraya81053 жыл бұрын
I have mixed all the Fertilizers. How long we can keep them?
@maheshs48113 жыл бұрын
Sir chennai la enga kedaikum ??? Address oda kudunga sir, Madhavaram horticulture la kedaikala sir??
@aranthaiaslam81083 жыл бұрын
Hi anna epdi irukiga i am waiting for this video
@sharmeelee89293 жыл бұрын
Anna makka solam evlo periya grow bag la vekalam konjam solunga
@sambasivamp8163 жыл бұрын
நிங்கா பேசுவது சிறப்பு
@jananir43832 жыл бұрын
Sir ennoda tomato plant ku fungus attack aagiruku adhu eppadi seri seiya mudiyum?
Anna madavaram poi keta anga edhume ilanu dan solranga na epovume manpulu uram kuda kidaika matandhu vidai ilanu solranga uir uram ilanu solranga anna
@saradhadevidevi67233 жыл бұрын
Very useful tips brother keep it up
@sundaraish16903 жыл бұрын
Hi sir i am 1st comment.
@vihanvidhyasingaravel2 жыл бұрын
Sir, monthly 2times kuduka solringa. But oru time table madhiri potu soningana,easya puriyum. Day 1 Azospirillum kudutha, aparam enathana naal piragu vera fertilizer kudukanum..
@thulasithulasi63293 жыл бұрын
Sir ithu thiruvanmiyur thotakalai office la kidaikuma.
@yananthesha58013 жыл бұрын
Vanakkam . I have planted rose and gundu malli , nityamalli , jadi malli , mullai in ground . Is it must to use these ?
@santhisundar87883 жыл бұрын
Thanks
@bhanumathirajendran34323 жыл бұрын
How many days once we use bio fertilizer?
@padmapriya70363 жыл бұрын
Sir in my brinjal plant flowers falling and no fruits coming and have white dots on leaves...what to do for this sir...pls tell
@SUDAGARKRISHNAN3 жыл бұрын
Spray the Fermented coconut Milk + buttermilk Fertilizer on the brinjal plant.Flowers can stop shedding and get a lot of vegetables.
@padmapriya70363 жыл бұрын
@@SUDAGARKRISHNAN tq sir
@momekutheias10233 жыл бұрын
Useful Vedio anna
@susheelam83903 жыл бұрын
Super vegetables brother
@akshayadharshini7853 жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி
@prakashv10812 жыл бұрын
Bio fertilizer purchasing link
@santhakumaridoraiswamy3983 жыл бұрын
வணக்கம் ஐயா தொட்டியில் செடி வைத்து விட்டேன் எப்படி உயிர் உரங்கள் கொடுப்பது மண்புழு உரத்தில் கலந்து கொடுக்கலாமா செடிக்கு பாதிப்பு வருமா
@kalidasan51312 жыл бұрын
Indoor plants ku idhellam use pannalama sir? Cuddalore la endha place neenga
@SUDAGARKRISHNAN2 жыл бұрын
பண்ணலாம்
@kalidasan51312 жыл бұрын
@@SUDAGARKRISHNAN cuddalore la endha place sir..... Naanum cuddalore dhan
@sarswatimane83513 жыл бұрын
Nice video
@adiraisurrounding94123 жыл бұрын
தோழரே இன்றுதான் இந்த உயிர் உரங்கள் எனக்கு பாபு ஆர்கானிக் யூடீப்பர் சகோ அனுப்பிவைத்தார் நாலை இவைகளை என் செடிகளுக்கு கொடுப்பேன்
@natarajraja6793 жыл бұрын
அண்ணா நான் வந்து காய்கறி கழிவுகள் எல்லாம் ஒரு பிளாஸ்டிக் டப்பால சேகரித்து வெச்சிருக்கேன் அதை எப்படி அண்ணா உரம் மா சீக்கிரமா மக்கா வைக்கிறது நீங்க சொன்ன மாதிரி அசோஸ்பைரில்லம் டிரைக்கோடெர்மா விரிடி சூடோமோனஸ் பாஸ்போ பாக்டீரியா இதெல்லாம் வந்து நம்ம கலந்து அதில் கொடுத்த உரம் மா சீக்கிரமா மாறிவிடுமா அதப் பத்தி தெளிவா சொல்லுங்க அண்ணா அதுக்காக தான் உங்கள் தொலைபேசியில் கேட்கிறோம் உங்ககிட்ட பேசணும்னு நம்பர் குடுங்க அண்ணா நாங்க வந்து நிலம் வைத்திருக்கிறோம் ரோஜா செடி நடவு செய்திருக்கிறோம் இயற்கை முறையில் உரம் தயார் பண்ணலாம் கேட்கிறான் அண்ணா கொஞ்சம் உதவி பண்ணுங்க உங்க தொலைபேசி எண் குடுங்க
@alphaff47033 жыл бұрын
10 litre water evalabu saoz
@balakrishnan5652 Жыл бұрын
👍👌
@palanisamyramaiyan9514 Жыл бұрын
வணக்கம், இந்த அம்மா உரங்கள் எங்கே கிடைக்கும்
@Raja879333 жыл бұрын
அண்ணா வீட்டில் நிறைய வாழை மரம் உள்ளது அதை தண்டு,வாழை பட்டை வெட்டி drum போட்டு தண்ணிய அதை செடிக்கு கொடுக்கலாமா பதில் சொல்லுங்க அண்ணா
@bharathim47513 жыл бұрын
Its not available in our horticultural department its only available with terrace garden kit
@rajasekarrajasekar85893 жыл бұрын
Thank you sir
@jamunakugan80723 жыл бұрын
எங்கள் வீட்டு செம்பருத்தி செடி இலை லேசான சிவப்பு நிறம் கொண்டு இருக்கிறது பச்சை நிறமாக மாற என்ன செய்ய வேண்டும் பதில் சொல்ல வேண்டும் please
@MP-rx9fd3 жыл бұрын
Tricodermaviridi water ill add panni after 1 month chediku kodukkalaama.nunnuyir perugi yirukkuma
@SUDAGARKRISHNAN3 жыл бұрын
Ok
@khalidummufah72333 жыл бұрын
தோட்டத்திலும் உயிர் உரம் போடலாமா நீங்க சொன்ன எல்லா உரமும் போடனுமா
@munees.m2 жыл бұрын
சூடோமோனஸ் மற்றும் ட்ரைக்கோ டெர்மா விரிடி, செடிக்கு ஏதாவது ஒன்று மட்டும் சேர்க்கலாமா சார். இல்லன்னா இந்த இரண்டையும் போடலாமா. போட்டா செடிக்கு பாதிப்பு வருமா சார்..
@SUDAGARKRISHNAN2 жыл бұрын
போடலாம் no problem
@munees.m2 жыл бұрын
Tq sir
@mydeenpathuaabitha52703 жыл бұрын
ஷாப்ல கிடைக்கல எங்க இந்த உ ரம் கிடைக்கும். சார் கமெண்ட் சொல்லுங்க. God blessyou!
@SUDAGARKRISHNAN3 жыл бұрын
உரக் கடைகளில்.ஆன்லைன் வர்த்தகம் மற்றும் நீங்கள் சென்னையில் இருந்தால் பல்லாவரம் சந்தையில் கிடைக்கிறது.
@MariMuthu-kl2ue Жыл бұрын
Enga kidaikum bro
@SUDAGARKRISHNAN Жыл бұрын
Mobile number 9789415082
@neelakandanvenkatasubraman91292 жыл бұрын
பூ ச்செடிகளுக்கும் இந்த உயிர் உரங்கள் தரலாமா? குறிப்பாக பூக்கள் பூத்துக் குலுங்க எந்த உரம் ஏற்றது
@chinnappamohanrajmohanraj13013 ай бұрын
Where I can get such manure mobile number of the shop.
@NandhaKumar-ef4vo2 жыл бұрын
எங்கு கிடைக்கும் ஐயா
@SUDAGARKRISHNAN2 жыл бұрын
உரக்கடைகளில், நர்சரி கடைகளில் கிடைக்கும்..
@babytalks97933 жыл бұрын
கடலூர் பகுதியில் செயல்படாத தோட்டக்கலை துறை உள்ளது... உடனடியாக அரசு ஒழுங்கு முறை கொண்டு வர வேண்டும்.
@refayaview48143 жыл бұрын
Anna Rose chetikku payan paduthalama
@SUDAGARKRISHNAN3 жыл бұрын
Sure sister
@natarajraja6793 жыл бұрын
உங்களுடைய தொலைபேசி எண் குடுங்க அண்ணா
@jamunakugan80723 жыл бұрын
எத்தனை நாளைக்கு ஒரு முறை உரங்கள் தர வேண்டும் பதில் சொல்ல வேண்டும்
@SUDAGARKRISHNAN3 жыл бұрын
மாதம் இருமுறை
@chandrikadcruz291410 ай бұрын
😮
@SIVAKUMAR-FARMS0072 жыл бұрын
எவ்வளவு நாள் இடைவெளியில் சூடோமோனாஸ் மற்றும் டிரைக்கோ டெர்மா விரிடியை கொடுக்க வேண்டும். எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும். காலை அல்லது மாலை நேரம் இதில் எது சரியானதாக இருக்கும்.
@bhavanikarthikeyan61103 жыл бұрын
Put harvest
@newtechandgaming70673 жыл бұрын
நண்பா்கலே நான் கடின உழைப்பை போடுகிரேன் ஆனால் எனக்கு அதரவு இல்லை நீங்கள் தான் எனக்கு ஒரே அதரவு 😭😭😭🙏
@kalaiarasi51043 жыл бұрын
Analysis 1st how many percentage of people into games, what are majority ppl fav trending concept videos, u will know the reason
@Top10ScienceTamil3 жыл бұрын
Game paithiyam
@natarajraja6793 жыл бұрын
உங்க கிட்ட பேசணும் நம்பர் குடுங்க
@yadusgardenarulmurugan88613 жыл бұрын
.
@nagajothip25583 жыл бұрын
Nice video
@newtechandgaming70673 жыл бұрын
நண்பா்கலே நான் கடின உழைப்பை போடுகிரேன் ஆனால் எனக்கு அதரவு இல்லை நீங்கள் தான் எனக்கு ஒரே அதரவு 😭
@newtechandgaming70673 жыл бұрын
நண்பா்கலே நான் கடின உழைப்பை போடுகிரேன் ஆனால் எனக்கு அதரவு இல்லை நீங்கள் தான் எனக்கு ஒரே அதரவு 😭