Biofertilizer Types and Uses | உயிர் உரங்களின் வகைகளும் பயன்களும் | Pseudomonas | Azospirillum

  Рет қаралды 279,629

Thottam Siva

Thottam Siva

Күн бұрын

Пікірлер: 718
@megalakshmimegalakshmi8075
@megalakshmimegalakshmi8075 4 жыл бұрын
நான் பெற்ற இன்பம் இந்த வையகம் பெறுக என்ற உங்கள் எண்ணம் வாழ்க
@samayalmunnetrakazhagam
@samayalmunnetrakazhagam 3 жыл бұрын
I have I have indtha indtha indtha indtha indtha indtha kikikiiki🏳️‍🌈🏳️‍🌈🇦🇺🇦🇱🇦🇱🇦🇺🇦🇺🇦🇺🏳️‍🌈🏳️‍🌈🇦🇺🏳️‍🌈🏳️‍🌈🇦🇱🇦🇺🇦🇺🏳️‍🌈🇦🇺🏳️‍🌈🇦🇺🏳️‍🌈🇦🇺🇦🇺🏳️‍🌈🇦🇱🏳️‍🌈🇦🇺🏳️‍🌈🏳️‍🌈🇦🇱🏳️‍🌈🏳️‍🌈🏳️‍🌈🏳️‍🌈🏳️‍🌈🏳️‍🌈🇦🇱🇦🇺🇦🇱🇦🇱🇦🇺🇦🇱🏳️‍🌈🇦🇺🏳️‍🌈🇦🇺🏳️‍🌈🏳️‍🌈🇦🇺🏳️‍🌈🇦🇺🏳️‍🌈🇦🇺🏳️‍🌈🇦🇱🇦🇺🏳️‍🌈🇦🇺🏳️‍🌈🏳️‍🌈🏳️‍🌈🏳️‍🌈🇦🇺🏳️‍🌈🇦🇺🇦🇱🏳️‍🌈🇦🇱🏳️‍🌈🏳️‍🌈🇦🇱🇦🇺🏳️‍🌈🏳️‍🌈🇦🇺🏳️‍🌈🇫🇮🇬🇩🇨🇿🇪🇨🇪🇨🇨🇿🇫🇮🇫🇮🇪🇨🇪🇨🇨🇵🇪🇨🇨🇵🇦🇺🏳️‍🌈🇦🇺🏳️‍🌈🇦🇱🏳️‍🌈🇦🇱🏳️‍🌈🏳️‍🌈🏳️‍🌈🇦🇺🇦🇱🏳️‍🌈🇦🇺🏳️‍🌈🇦🇱🇦🇱🇦🇺
@samayalmunnetrakazhagam
@samayalmunnetrakazhagam 3 жыл бұрын
Fitness Fitness Fitness instructor l lokilkoiloliokiokookioooiikooikllikikoikiiikk
@samayalmunnetrakazhagam
@samayalmunnetrakazhagam 3 жыл бұрын
Fitness Fitness Fitness instructor l lokilkoiloliokiokookioooiikooikllikikoikiiikk
@rajpress1958
@rajpress1958 6 ай бұрын
மிக அருமை யாக பேசுகிறீர்கள். மிகுந்த paarattugal.
@sivalingamd3523
@sivalingamd3523 4 жыл бұрын
எவ்வளவு அருமையான புரியும்படி சொல்றீங்க சார் நன்றி...
@anuszaas9249
@anuszaas9249 5 жыл бұрын
நீங்கள் உண்மையில் நல்ல மனம் உள்ளவர் பாராட்டுக்கள்.
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Thanks
@uma1584
@uma1584 6 жыл бұрын
I m the beginner ..ur the good learner .... good teacher ...we are student now thank you sir ....
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Thanks :) . I am also student only. Just sharing what I am learning :)
@ganapathyt
@ganapathyt 6 жыл бұрын
அருமையான தொகுப்பு. ரொம்பவே தெளிவான பதிவு. அக்ரி இன்டெக்ஸ் அன்று கோவை வர திட்டமிட்டிருக்கிறேன். நீங்கள் எப்போது வருவீர்கள். நேரில் சந்திக்க விருப்பம்.இதுவரை தோட்டம் போட்டதில்லை. ஆனால் ஏகப்பட்ட விபரங்களை சேகரித்திருக்கிறேன்...உங்கள் இணையதளம் மிக முக்கிமான ஒன்று...வாழ்க வளமுடன்!!!
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
நன்றி. நான் இன்னும் என்று போவது என்று முடிவு செய்யவில்லை. அந்த வாரத்தில் கூறுகிறேன் நண்பரே.
@manoharanvictoriya6976
@manoharanvictoriya6976 6 жыл бұрын
I'm Ybex
@dr.k.julietsheela6114
@dr.k.julietsheela6114 4 жыл бұрын
நன்றி அண்ணா...மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
நன்றி
@tmdlgarden4322
@tmdlgarden4322 Жыл бұрын
Super , very Very nice, fantastic , very clear explanation my dowt full clear Thank you so much na.👍🤝👏👏👏
@ThottamSiva
@ThottamSiva Жыл бұрын
Welcome 😊
@sarojinii.7600
@sarojinii.7600 6 жыл бұрын
Thank you Siva.Yesterday I bought bio fertilizer from h.society. now you gave useful information. Timely help.thanks once again.
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Welcome Amma. What are the fertilizer you got?
@sarojinii.7600
@sarojinii.7600 6 жыл бұрын
Thoddam Siva ,pseudo monus and phospobacteria.
@northchennaiinfochannel2414
@northchennaiinfochannel2414 3 жыл бұрын
Very useful you have answered all questions which arises in my mind.. Thanks a lot brother your way of speech is really hilarious and adorable too
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Thanks for your appreciation
@northchennaiinfochannel2414
@northchennaiinfochannel2414 3 жыл бұрын
@@ThottamSiva it’s my pleasure.. actually I would like to clarify a thing I have planted tomato and brinjal on May still there is no harvest.. I know that soil is not much fertile some how after taken many measures flowering was there then as usual shedding again after some measures there is no shedding but size of the tomato is remain same since a month sir what to do in further ? Kindly suggest me sir
@devipriya1467
@devipriya1467 3 жыл бұрын
High Quality PhosphoBacteria fertilizer is available in amazon www.amazon.in/dp/B099R5LH7Z?ref=myi_title_dp&th=1 High Quality PhosphoBacteria fertilizer is available in Flipkart also www.flipkart.com/iagrifarm-phosphobacteria-phosphorus-fixing-biofertilizer-powder-pack-10-manure/p/itmbdf9d438c947d?pid=SMNG7ZQEKJPWHVQ7
@sadeesanmb9082
@sadeesanmb9082 4 жыл бұрын
Thanks very useful information Easy to understand even though l am from kerala
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Happy to read your comment. Thank you
@syedikramulla3693
@syedikramulla3693 3 жыл бұрын
Hi Siva, In what ratio you will mix red soil, cocopeat and other ingredients to prepare potting mix for rooftop garden.
@govindantv3108
@govindantv3108 4 жыл бұрын
மிகவும் புரிந்து கொள்ளும் தகவல் நன்றி.
@gopinathlavan4297
@gopinathlavan4297 5 жыл бұрын
Thanks bro, this is what I am looking
@ranidevamanisathiyanagar9658
@ranidevamanisathiyanagar9658 5 жыл бұрын
உங்கள் வீடியோ தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள். வேலூரில் Agri garden thinks இருக்கும் இடம் சொல்லுங்கள் pls
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
நன்றி. வேலூர் விவரங்கள் இல்லை. கிடைத்தால் சொல்கிறேன்.
@ramuduraikannu7126
@ramuduraikannu7126 5 жыл бұрын
Thanks bro. Very useful video about Bio fertilizers in tamil.
@sornaguru2994
@sornaguru2994 4 жыл бұрын
How tough to collect these info.. but bcz of u we can understand this concept very easily.. thanks a lot ji
@kalkikeerthi4687
@kalkikeerthi4687 6 жыл бұрын
Thelivaga koorineerkal...miga arumai ...
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Welcome
@SaravananSaravanan-wr7kw
@SaravananSaravanan-wr7kw 4 жыл бұрын
அருமையான விளக்கம்.
@devikaalagan3863
@devikaalagan3863 6 жыл бұрын
very useful information for people like me who does not know anything about uyir urangal
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Hope it is useful, will be useful in future.
@yuvakendraiasstudycircle5917
@yuvakendraiasstudycircle5917 3 жыл бұрын
Hi, good explanation. please share the output based on your experience. What happened to your grape plant ☘️.
@creativelifestyle7744
@creativelifestyle7744 6 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் நன்றி
@bhuvanaiyappan6024
@bhuvanaiyappan6024 6 жыл бұрын
Your videos are very very good. Very clear description. Thank you sir.
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Welcome
@fashiongifts3427
@fashiongifts3427 3 жыл бұрын
meen amilam kadal pasi use pannalama sir
@vijisindhu
@vijisindhu 4 жыл бұрын
Good explanation anna... Unga videos parthu dhan na thotam chinna alavula start panni irukan.. Enga area kurangu tholai athigama iruku so plants ah safe panna ethavathu idea kodunga please.. 🙏
@saheelaveni3834
@saheelaveni3834 6 жыл бұрын
Thanku sir , இதற்கு முன் government kit ல் உள்ள உயிர் உரங்கள் சேர்க்கத்தேவையில்லையா என்று கேட்டிருந்தேன் ,உங்கள் வீடியோ விளக்கம் மிகவும் பிரயோஜனமானதாக இருக்கிறது...👍. அருமை..👏👏...நன்றி.🌱
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Welcome. இதை சரியான முறையில் பயன்படுத்தினால் தோட்டம் செழிப்பாக வரும். இந்த முறை பார்க்க முழுவதும் பயன்படுத்தி பார்க்க வேண்டும்.
@senthilkumarishanmugavel6923
@senthilkumarishanmugavel6923 4 жыл бұрын
Sir good morning, neengal solginra anaithu thagavalum arumai. Chennaila grapes and green apple plant arumaiya valarudhunu update poduranga. Neenga try panni irukingala, irundal konjam sollunga
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Naan grapes ippo start panni irukken.. panthalil ippo thaan padara aarambichchi irukku.. seekkiram oru update kodukkiren. Green apple try panninathillai
@yazhdhilipan7434
@yazhdhilipan7434 6 жыл бұрын
Super anna. Good explanation about each biofertilizer. Thank you😁
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Welcome
@saranchand
@saranchand 5 жыл бұрын
@@ThottamSiva hi boss..nice explanation..pls advice when is the right time to put bio fertilizer .. I mean the season.. Is it good during Jan to June or after that .. Etc etc , thanks
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
It is not about season. You will add this when you prepare the growing mix and start your season (before sowing seeds) and then can add once in a month during growth.
@Shawnsusan2349
@Shawnsusan2349 6 ай бұрын
Dap fertilizer rose plant ehan maasathuku piragu tharalam waiting for your teply
@YasminAmeeer
@YasminAmeeer 3 жыл бұрын
Ellu punnaaku use pantrathu?evlo days? reply sir plz
@gnanavel1801
@gnanavel1801 Жыл бұрын
நீங்கள் பயிர் செய்வது உன்மையாஇல்லையாதெரியல ஆனா விவசாயிகளுக்கு முக்கிய அம்சங்கள் பற்றி தெளிவாக புரிந்து வைத்துள்ளீர் வாழ்க
@HRajICE2000
@HRajICE2000 4 жыл бұрын
Sir where can I get these bio fertiliser? Any online link you have??
@cvs4131
@cvs4131 3 жыл бұрын
Thanks for sharing this valuable information 🙏
@muthiahmuthiah3653
@muthiahmuthiah3653 3 жыл бұрын
கற்றாழை ஜெல்லினை செடிகளுக்கு உரமாக பயன்படுத்த முடியுமா நன்பரே
@venkatachalapathibaskar5927
@venkatachalapathibaskar5927 6 жыл бұрын
Simple and highly useful.
@santhoshanthony3347
@santhoshanthony3347 3 жыл бұрын
Where to buy these. It is not available in Bangalore sir.
@PrajwalAnusha456
@PrajwalAnusha456 4 ай бұрын
It's available in Bangalore
@j.robertjames5552
@j.robertjames5552 4 жыл бұрын
Thankyou, Good explanation, Please make a video about biofloc fish farming.
@meenacrasto3339
@meenacrasto3339 6 жыл бұрын
Thanks I like your explanation very much.
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Welcome
@parthionlive
@parthionlive 4 жыл бұрын
சார் தங்களின் இந்த பதிவு மிக அருமை. மாடித்தோட்டத்தில் மாங்கன்று வைக்க எந்த விகிதத்தில் மண்கலவை கலக்க வேண்டும்?
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
நன்றி. மரங்கள் வைக்க மக்கிய சாணம், செம்மண், காயர்பித் சம விகிதத்தில் கலந்து எடுத்துக்கலாம். கூடுதலாக காய்ந்த இலை சருகுகள், சாம்பல் கலந்துக்கலாம்
@parthionlive
@parthionlive 4 жыл бұрын
@@ThottamSiva , அருமையான விளக்கம்...நன்றி...
@anusuyasivagurunathan5208
@anusuyasivagurunathan5208 3 жыл бұрын
As usual enjoyed your comments along with the usual video Sir
@Thala__2727
@Thala__2727 28 күн бұрын
Eppadi vanguvathu ?
@umapathis5322
@umapathis5322 3 жыл бұрын
நல்ல பதிவுகள் நன்றி நண்பரே
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி
@venkatesanj2754
@venkatesanj2754 3 жыл бұрын
I am going to plants new varieties, shall I use bio Fertilizer along with neem cake?
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
My suggestion would be, don't mix both. Use bio fertilizer and leave it for 2 weeks and then you can add Neem cake separately later
@Susithra-dg9gn
@Susithra-dg9gn 6 жыл бұрын
Very useful information thank you anna
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Welcome :)
@SaiSai-qo8yd
@SaiSai-qo8yd 3 жыл бұрын
Thank u very much
@premachandramouli4316
@premachandramouli4316 4 жыл бұрын
Anna potashbactetia yeduku odavudu?
@chandrukavitha1262
@chandrukavitha1262 2 жыл бұрын
உங்க வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என் இருப்பிடம் தாம்பரம் அருகில் படப்பை என் வீட்டில் சின்ன சின்ன தோட்டம் அமைத்துள்ளேன் நான் ஒரு லாரி ஓட்டுநர் எனக்கு நேரம் போதவில்லை
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பரே. இத்தனை நண்பர்கள் இந்த கமெண்ட் லைக் பண்ணி ஆமாம் என்று சொல்லி இருக்காங்க. இந்த சந்தோசம் எனக்கு பெரிது. எல்லோருக்கும் நன்றி 👏👏👏
@aaramtechserv351
@aaramtechserv351 4 жыл бұрын
Agriculture pathi therinjikanumna Chennaila ena place irukunga sir.
@senthilkumar-jq4kr
@senthilkumar-jq4kr 5 жыл бұрын
அருமை 👌
@rchandrasekaran101
@rchandrasekaran101 6 жыл бұрын
Sir, உயிர் உரங்கள் வாங்கி வைத்திருந்தேன் உங்கள் Videos தொகுப்பில் உயிர் உரம் பற்றி வந்ததால் பயன்படுத்தபோகிறேன். நன்றி.
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
நல்லது. மண் கலவை எல்லாம் தயார் செய்து கடைசியில் உயிர் உரங்களை சேர்த்து ஆரம்பிபுங்கள். நன்றாக வரும்.
@queenofmyworld1031
@queenofmyworld1031 3 жыл бұрын
Tnau website la kuda naraiya details erukum..check it out bro
@devavarshiny622
@devavarshiny622 5 жыл бұрын
Anna idhu enga kidaikuthu Coimbatore la.. plant pot la mix pannalama. Ratio for rose plant and jasmine plant..
@YasminAmeeer
@YasminAmeeer 3 жыл бұрын
Bio fertilizer kitchen compost la mix seithu weekly once kutikalama?plz reply sir
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Kodukkalam. Oru 10 gram alavil serththaal pothum
@YasminAmeeer
@YasminAmeeer 3 жыл бұрын
Thanku sir
@kanakambujamkannan5
@kanakambujamkannan5 3 жыл бұрын
Sir காய்ந்த டீ தூள் போடலாங்களா. ப்ளீஸ் used tea powder
@soundaryasankaran9419
@soundaryasankaran9419 3 жыл бұрын
Yes
@antonyjosephine494
@antonyjosephine494 6 жыл бұрын
Sir, Rose plantla romba interest. Latest new varities cultivation konjam podunga. Thank you.
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
ரோஸ் பற்றி கொஞ்சம் காத்திருங்கள். சில வீடியோ கொடுக்கிறேன்.
@kumarkaran3991
@kumarkaran3991 4 жыл бұрын
சார், இலங்கையில் இந்த மாதிரி உரங்களை பார்கவே முடியாது சார். Online ல Amazon ல இருக்கு ஆனால் இலங்கைக்கு shipping இல்ல சார். நான் மட்டுமல்ல பல்வேறு இலங்கை விவசாயிகளும் இந்த உரங்களை தேடியும் கிடைக்கவில்லை. இலங்கையில் மற்றும் பிற நாடுகளில் இருப்பவர்கள் எப்படி பெற்றுக் கொள்வது என்று ஒரு வீடியோ போட்டீங்கன்னா மிகவும் உதவியாக இருக்கும் சார். நன்றி.
@elanghopm6145
@elanghopm6145 Жыл бұрын
Sir how can we get online this biobacteria from agri university
@sathishsaru9820
@sathishsaru9820 4 жыл бұрын
அருமை
@shashmikaadharmarasu7748
@shashmikaadharmarasu7748 3 жыл бұрын
Entha four um onnah kalakanuma anna
@banumathimoorthy3029
@banumathimoorthy3029 2 жыл бұрын
Useful info... Thanks
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
Thank you 🙏
@gmukundhan
@gmukundhan 4 жыл бұрын
Nice video. I bought from iffcobazaar. A government organization. Available online.
@kirubas1
@kirubas1 6 жыл бұрын
பயனுள்ள வீடியோ சகோ. நன்றி
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Welcome
@babubabu-gq5fn
@babubabu-gq5fn 4 жыл бұрын
Sir evolo ration la kalanthu vaikanum, evolo use pananum
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Check this video kzbin.info/www/bejne/iH_VooB9bJqYg7M
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 5 жыл бұрын
Super super super.....spech super super super...
@subashinis8437
@subashinis8437 6 жыл бұрын
Nandri na. Thanks for sharing your thoughts on biofertilizers
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Welcome
@ramyaezhil5333
@ramyaezhil5333 4 жыл бұрын
It's informative sir.Thanq
@deelukscreation9108
@deelukscreation9108 3 жыл бұрын
Really great anna
@ravirenu4548
@ravirenu4548 4 жыл бұрын
Good explanation brother .Microbiology related job information video upload pannunga brother
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Thank you. Sure. will try to give a video
@balajiraj7109
@balajiraj7109 3 жыл бұрын
Sir thanks for info same way please put a video which are the fertilizers which we should not use which are against natural forming
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
I don't have much details on the chemical fertilizer area. Anything which are not natural (other than cow dung based and bio-fertilizer, all those comes like salt should not be used)
@balajiraj7109
@balajiraj7109 3 жыл бұрын
@@ThottamSiva thanks sir all the best
@tulasidevi8382
@tulasidevi8382 4 жыл бұрын
Very useful vedio sir thanks
@S.manickamS.manickam-nx8gj
@S.manickamS.manickam-nx8gj 11 ай бұрын
🤣🤣🤣🤣🤣 your speech...so...sweet
@ThottamSiva
@ThottamSiva 11 ай бұрын
🙏🙏🙏 Thank you for your nice comment for my old videos.
@premashanmugam3543
@premashanmugam3543 4 жыл бұрын
எங்க வீட்டில் மாடி தோட்டம் இல்லை நான் பூச்செடி மட்டும் வைத்துளேன் அதட்கும் இந்த biofertilzer வைக்கலாமா அண்ணா
@36yovan
@36yovan 5 жыл бұрын
*Mr. Siva, Please let us know if you are conducting garden training and if not suggest you to start during holidays*
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Hi. I am not taking any such training now. Might think about that in future. Thanks for the suggestion :)
@malathisrm4076
@malathisrm4076 4 жыл бұрын
sir, uir urangal engu kidaikkum in coimbatore
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Agri University-la ellaame kidaikkum. Poi visaringa (Check for Micro Biology Department and Pathology department there)
@teresasiluvai5658
@teresasiluvai5658 4 жыл бұрын
Supose these biofertilisers if we use in pot (while growing plant) will it be useful. Or should we use only in pot mixing soil. Pl. Reply.
@sivakumar-on9dp
@sivakumar-on9dp 4 жыл бұрын
சார் இதுமாதிரியான இயற்க்கை உரங்களை எங்கு வாங்கு வாங்குவது.
@prakruthis963
@prakruthis963 5 жыл бұрын
Sir bio fertilizer waterla mixpanni evening timela sediku vidalama ratio solunga
@sakthianbarasu975
@sakthianbarasu975 6 жыл бұрын
Thank u.... Intha bio fertilizer chennai la enga kidaikum solringla sir....
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Chennai-la Agri University Anna Nagar & Thiruvanmiyur-la irukkunnu ninaikkiren.. Visarithu paarungal..
@elangovanramalingam9084
@elangovanramalingam9084 4 жыл бұрын
Please tell me sir where can i buy bio fertilizer in chennai.because in anna nagar there was a horticulture dept., but recently they shifted it.i will be grateful if you share.
@sripathy7181
@sripathy7181 3 жыл бұрын
Sir bio fertilizer liquid la irukunu soldranga atha vaangalama? Apdi iruntha per litreku evlo ml vitu use panalam?
@diwakarbalaji
@diwakarbalaji 4 жыл бұрын
Bro oru cheydi ku yevalo gram podanum.
@granufmaxi1813
@granufmaxi1813 3 жыл бұрын
Yjuiu
@nithyasreemasilamani9364
@nithyasreemasilamani9364 4 жыл бұрын
Good explanation sir....
@kavinbaalaji7164
@kavinbaalaji7164 3 жыл бұрын
Ithu konjam athigama kudutha ethachu side effects varuma anna
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
illai.. appadi ellaam side effect ellaam irukkathu. Nunnuyirkal thaane.. problem illai
@padmavathikumar5718
@padmavathikumar5718 6 жыл бұрын
Really superb useful video Tq sir
@ThottamSiva
@ThottamSiva 6 жыл бұрын
Welcome
@ahaversatile888
@ahaversatile888 4 жыл бұрын
Intha uyir urangaloda rate yevlo anna
@nishadhas9143
@nishadhas9143 4 жыл бұрын
Nematodes eppadi control pannurathu pls sollugha sir pls
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Add neem cake powder in the growing mix (around 25 grams in a bag and water it. It will help
@nishadhas9143
@nishadhas9143 4 жыл бұрын
@@ThottamSiva thank you so much sir
@lightingspotlight8458
@lightingspotlight8458 5 жыл бұрын
super sir. thank you for your valuable information💐💐
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Welcome :)
@Baji4507
@Baji4507 5 жыл бұрын
@@ThottamSiva sir in my garden புழுக்கள் மண்ணில் வருகிறது. என்ன செய்ய
@ajeishja1473
@ajeishja1473 2 жыл бұрын
How to use all these for the already potted / existing plants. Pls advise
@ThottamSiva
@ThottamSiva 2 жыл бұрын
You can simply add the same mix with Vermicompost and add on top of the existing plants (around 10 grams for each plant)
@ajeishja1473
@ajeishja1473 2 жыл бұрын
@@ThottamSiva thanks anna for the response
@ganandan6848
@ganandan6848 4 жыл бұрын
Excellent video good
@explorerofeverything1806
@explorerofeverything1806 Жыл бұрын
Phosphorus it gets for dap
@muthukrishnakumar7450
@muthukrishnakumar7450 5 жыл бұрын
Bro, en friend oru Kit kodutthar athil Azolin, Phospholin, Potashlin, Tricholin, Sudolin, Nematolin, Vamlin, Asperlin, Boscor -G ullathu. Ithai eppadi use panrathu, Etthanai nallaiku oru thadavai use panrathu nu please sollunga bro, rose, jathi malli, mallikai, koiya, murunkai ullathu. Puridon podi use pannalama please reply, unga ella videovum pathuriken
@pushparanijoshuvaraj2459
@pushparanijoshuvaraj2459 3 жыл бұрын
I proposed to come for agritex 2021.in coimbatore which railway station is nearby .cbe north or cantt.
@praviorthopaedic8053
@praviorthopaedic8053 5 жыл бұрын
Sir, super ah explain panreenga thanks
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
Welcome :)
@karthikeyansudalaimuthu4939
@karthikeyansudalaimuthu4939 4 жыл бұрын
Can v add coco pit to soil mix, whats the use of cocopit
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Coco peat will just loosen the soli.. No other use.. You can mix it.
@thulasithulasi6329
@thulasithulasi6329 4 жыл бұрын
Anna enga vitla nurseryla iru du semman vangitu vandean but andha mannula chedi varala chedi sethu poguthu.mannu romba tighta iruku enna seirathu.
@manimagalai3363
@manimagalai3363 5 жыл бұрын
Brother neenga basica use pandra man kalavaiya sollunga
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
இந்த வீடியோ பாருங்க, kzbin.info/www/bejne/m2qTaZRvZ9iCkNU
@gomathivk7580
@gomathivk7580 5 жыл бұрын
Earkanve vacha chedi thana vantha chediku eappadi potalamnu oru video podunga sir
@ThottamSiva
@ThottamSiva 5 жыл бұрын
மேலே கிளறி ஒவ்வொரு செடிக்கும் பத்து கிராம் அளவில் போட்டு விடலாம். அது போதும்.
@syed_m_s
@syed_m_s 4 жыл бұрын
Hi anna💝 உயிர் உரங்களுக்கு பதிலாக WDC பயன்படுத்தலாமா???
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
இரண்டுமே வேறு வேறு நுண்ணுயிர்களின் கலவை. அதே பலனை கொடுக்காது. இரண்டுமே பயன்படுத்தினால் நல்லது. உயிர் உரங்கள் கிடைக்காத பட்சத்தில் WDC மட்டும் கூட வைத்து செடிகள் வளர்க்கலாம். அது போதும்.
@syed_m_s
@syed_m_s 4 жыл бұрын
@@ThottamSiva tq anna💖💝
@kalpanashanmugam9636
@kalpanashanmugam9636 5 жыл бұрын
Arumayana pathivu
@venbakitchengarden951
@venbakitchengarden951 4 жыл бұрын
Can we use panchagavya and bio fertilizer at same time.. pls guide me..
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН