2017 ல ஓட்டுநர் உரிமம் வாங்கி சொந்த கார் இருந்தும் 2020 ல 2 நாள் கார் ஓட்ட கத்துக்கிட்டேன்,உண்மை motivate போன்ற ஆள் பக்கத்துல இருக்கணும். உங்க வீடியோ ரொம்ப உதவியா இருக்கு அண்ணே ..நிறைய techniques கத்துக்கிட்டேன்..சென்னைல இருந்து 700 kms ஊருக்கு ஓட்டிட்டே வந்துட்டேன் .
@mohammadyounus5101 Жыл бұрын
என்ன கார் bro
@sivasivaanbesiva83142 жыл бұрын
இதைவிட எளிமையாக பயத்தைப்போக்க முடியாது.சூப்பர் சார்.
@murugadoss35673 жыл бұрын
எனக்குள்ள தூங்கிட்டு இருந்த டிரைவரை நீங்க தட்டி எழுப்பிட்டீங்க 🤔 🤔 ...இனிமேல் நானும் கார் ஓட்ட கத்துக்க போறேன் ❤️ 🤔 👍
@vazeerkhan18713 жыл бұрын
Same to you bro
@rishistory3 жыл бұрын
😁
@murugadoss35673 жыл бұрын
@@rishistory 😊 😀
@Mugu_Kanna3 жыл бұрын
தூங்கிட்டு இருந்த டிரைவர தட்டி எழுப்பி விட்டோம். இனிமேல் கார் ஓட்டும் போது மட்டும் தூங்கிடாதீங்க 😁😁
@murugadoss35673 жыл бұрын
@@Mugu_Kanna 😀 😀
@Prabakaran-ur2ke3 жыл бұрын
Just two days went in traffic for the first time, its got scared and felt crying but successfully driving today.
@muraleedharan93193 жыл бұрын
நல்லதொரு பதிவு.என்னுடைய வயது 55. தாங்கள் சொன்ன வழியில் தான் என்னுடைய driving ல பழகுகிறேன். இப்போது நல்ல தைரியம் மற்றும் நம்பிக்கையுடன் ஓட்டுகிறேன்.
@padmanabhan553 жыл бұрын
I too started at 55 years discontinued for some time again started. Now at my 65 years I can drive from Pondicherry to Perungalattur then acting driver to Chennai.
@srm5vlog9773 жыл бұрын
அற்புதமான பயிற்சி நன்பரே நான் தற்போது கார் ஓட்ட எந்த பயமும் இல்லை நன்றி
@sureshsuresh90793 жыл бұрын
Good 😊
@itwasnotme3 жыл бұрын
Yes.. practice makes a man perfect.. அனுபவமே ஒரு நல்ல ஆசானை உருவாக்கும்
@ShivaKumar-qb5ru3 жыл бұрын
தயவுசெய்து நீங்களே சொல்லிக்கொடுங்கள் மிகவும் உபயோகமாக இருக்கும் நான் நேரடியாக உங்களிடம் கற்றுக் கொள்கிறேன்.
I have been driving for the past 30 years.Still I am learning a lot from you.No driving school teaches minutely like you.You are doing wonderful service.God bless you
@manikandanr73723 жыл бұрын
அருமை சார்...மாற்றுத்திறனாளிகள் கார் ஒட்டுவது பற்றி பதிவிட்டால் பல ஆயிரம் பேருக்கு பயனளிக்கும்
@tamils73013 жыл бұрын
இதை நான் வரவேற்கிறேன் 😈
@ShivaKumar-qb5ru3 жыл бұрын
நல்ல உபயோகமாக இருக்கும்
@Sudha033 жыл бұрын
Sure a welcomed one
@inbarajananbu86493 жыл бұрын
Good question 👏
@adhanaraj97943 жыл бұрын
Sir I m disabled person but I want driving learning u can driving intraction
@rajmohamed24006 ай бұрын
அருமையான டெமான்ஸ்ட்ரேசன் தம்பி. பாராட்டுகள். எனக்கு வயது 75 - ஆகையால் தம்பி என்று அழைக்கிறேன். வாழ்வில் உயர வாழ்த்துக்கள்.
@கிருபாகரன்திருப்பூர்3 жыл бұрын
பழகும்போது அதற்கு பிறகும் சுமார் 10000km வழியில் ஏற்படும் அனைத்து சேலஞ்சூம் யார் பிரச்சினை இல்லாமல் கடக்கிறார்களோ அவங்கதான் டிரைவர் ஆக முடியும்
@30minuteskitchenbydeeptha623 жыл бұрын
I independently drive a manual transmission car now to office. For 15 years I got the license and did not attempt to drive because of fear of driving. I am grateful to this channel for teaching the great nuances of driving and making me a confident Driver. Like students studying for exams I had watched some videos of Birlas Parvai channel and learnt the art of driving. Thanks a lot🙏🏽🙏🏽Great mentor in driving 👏👏Great channel for Driving 👏👏
@coolguy07192 жыл бұрын
Driving is not about getting the licence..
@vijayboss1276 Жыл бұрын
Ll P P
@TheNameIs-YOUNUS Жыл бұрын
Dad will be dad😂
@prakashnarayanan65363 жыл бұрын
நம்பிக்கைதான் பயத்தை விரட்டும் கருவி அந்த நம்பிக்கையை அளிக்கும் உங்கள் கருத்து வாழ்த்துக்கள் சகோதரா
@saravananrm23612 жыл бұрын
மலைப்பகுதிகளில் கீழே பாதுகாப்பாக இறங்குவது பற்றி ஒரு வீடியோ போடுங்கள் sir
@varunmusicchannel15483 жыл бұрын
I watch each and every videos of your channel no one can teach driving like this hats off.
@senthilnathanviswanathan49243 жыл бұрын
super explanation....fully agree with you...developing confidence is important for mastering driving....in my own case, I learnt car driving at the age of 53, but today I am a confident driver.....your tips for confidence I practiced a number of times, before taking to busy roads...your tips are practical and very useful
@karuppumakkalnalam Жыл бұрын
அய்யா சொன்னது போலவே எனக்கும் அந்த பயம் இருந்தது தற்பொழுது ஆர்வமுடன் மென்மையாக வாகனத்தை இயக்குகிறேன்... நன்றி பிர்லா பார்வை
@arunarumugam17213 жыл бұрын
8 masama unga videos pathutu irukken, oru comment pannanum aana naan nalla car ottitu pannanumnu mudivoda irundhen.😊 Ennoda maanasiga guru and arugil illadha but manasukku romba argugil irukura guru and nanbar neenga thaan anna. Thank you 🙏 3 years munnadi driving class poyi license vangiten, aana indha varusham beginning la thaan car vanganen. 3 years ku apparam ennoda car thaan naan first time drive pannen, driving class ponadhu enaku helpful ah irunthuchu, aanalum innum niraiya aspect therinjuga learning videos pakumpodhu thaan unga videos parthen. Indha videos la sonna yella bayam and vishayangalum enaku irundhuchu and naan adhellam 1, 2 , 3 masam nu konjam konjama overcome panni vanthuten. Adhuku ungaloda learning and training videos thaan mukkiya karanam. Ippo ennala romba easy ah car otta mudiyuthu. Bayam illai. Neenga sonna madhiri Car otturadhu virumbi ottuna podhum. Ellame thaana varum. Car ottum podhu ennai naane ninaichu peruma pattupen, 'ada daa ippadi super ah otraiye da nu' , aanalum ithelam onnume illai, innum niraiya learn panna irukku, aanalum santhosam manasuku. Ungaloda training videos makkal kitta oru impact, change, and niraya knowledge kondu poyi serthuruku. Ungalukum unga team ku romba nandri. Naan, ennoda friends, cousins and family ellarum unga fans thaan and we always support you. Do the great work as always anna, have a great day and life ahead 🙏😀😍
@narthuselva34233 жыл бұрын
I LOVE DRIVING na... Passed the exam by watching your valuable videos...❤ Stay blessed & healthy.
@Surya.3 жыл бұрын
ENKITA CARUM, ILLA BIKE UM ILLA IRUNTHALUM UGGA VIDEO PAKARATHULA ORU INFORMATION THERIGIKA MUDITHU... THANK YOU ANNA... TOPIC SUPER
@nishsparvai56602 жыл бұрын
Am a beginner! When ever I go for a drive first thing I do is to see one of ur video to get rid of fear....much respect to u sir....keep gng sir
@saleembaksh93453 жыл бұрын
சார் கார் ஓட்டுவது எப்படி என்று கற்றுக்கொள்ளதான் தங்கள் யுடிப் பார்க்க ஆரம்பித்தேன் ஆனால் காரில் உள்ள அனைத்து செயல் முற்றிலும் கற்றுக்கொடுத்துவிட்டீர் Now I am also B.E (Mech.) Graduated Thank you sir
@ravidurai21313 жыл бұрын
Hi Birla Bro...Love from Chennai...No trainers are teaching like this...Big Salute for your efforts...
@nandhakumark39883 жыл бұрын
Your psychological perspective is fantastic!
@sivaanantham50732 жыл бұрын
ஒன்றும் தெரியாதவர் கூட உங்களிடம் வந்தால் கற்றுக் கொள்வார்கள் உங்களின் நேர்மறையான பேச்சும் பயிற்சி கொடுக்கும் விதமும் அருமை 🙏
@swaminathanelangovan53413 жыл бұрын
Sir, one more point. Many people get discouraged if during driving practice their car gets a small scratch or dent and eventually stop practising. Small damage to car should not deter them from practising driving as these things are bound to happen and the bigger benefit of independent mobility should be considered.
@akhsharasworld73352 жыл бұрын
Superb sir
@vasanthi7702 жыл бұрын
Ya well said
@mahiarunkumar86002 жыл бұрын
Pp
@bhagiyalakshmilohithbhagiy9824 Жыл бұрын
😍👛💢💋💕👌
@gkvlogs5633 Жыл бұрын
"more dents, more scratches, you learnt a lot, dent can be corrected, but each dent and scratch you remember, experience, those will motivate you to drive more accurately...you will develop your driving skills soon.
@srisaidesigns2492 Жыл бұрын
நான் 5நாளாdrive கத்துகிறேன்நான்வீட்லேயே நீங்க சொல்லறமாதிரி நினைவில் car ஓட்ட நினைத்து பார்ககிறேன் ளா
@Ram-qj5if3 жыл бұрын
Family bought a car in 2011 , started driving in road from 2016 , because Of demotivation from my father . 5 years and still my father never trusts me , though I have driven more than 1 lakh km safely . He sits behind only when i drive .
@VamsiKrishna-ls5fk Жыл бұрын
Every father is like that ..don't worry.
@kathirvel4882 Жыл бұрын
Same problem for me bro. They(family) never trust us. I got really demotivated from my family. I can't able to drive with freedom instead there will be some fear about what they will say. My friends and cousins enjoyed my driving but they can't😢
@adithyachandruvarman4083 Жыл бұрын
this is care bro
@UIGems Жыл бұрын
This also possible: Any unfortunate situation happens at least one men should be there to protect the family. We don't know what's their thought process.. So chill
@venkatsundaramsankaran5611 Жыл бұрын
Family members are very deeply attached and so share their anxiety alas in an amplified manner.. For me my first long drive was with my sister, who was carrying , I think I don't need an explanation about the response from parents...you already know. Until the previous day, I was all confident, but on the very morning, butterfly moment in the guts. But with reassuring auto suggestion and focus, we began our journey and happily crossed the comfort zone....that's the end of crossing my fear. After that, till date (8yrs) , my parents express their anxiety in one or the other, but I can handle it better with either 1.taking care until a limit 2.ignoring when it is beyond a limit Thanks
@ashokansudha75142 жыл бұрын
நான் குவைத் நாட்டில் இருக்கிறேன் டிரைவர் வேலைக்கு வந்துவிட்டேன் ஆனால் எனக்கு டிரைவிங் ஊரில் பத்து நாட்கள் மட்டுமே பயிற்சி பெற்றேன் உங்கள் வீடியோ பார்த்த பிறகு எனக்கு ஒரு தன்னம்பிக்கை வருகிறது மிக விரைவில் நான் குவைத் நாட்டில் கார் ஓட்டுவேன் இப்பொழுது பயிற்சி இங்கு வழங்குகிறார்கள் மிக்க நன்றி நண்பரே
மிக்க நன்றி!!!! நீங்கள் சொன்ன மாதிரி நான் என்னுடைய சந்தேகத்தின் அடிப்படையில் தான் உங்கள் காணொளியை பார்ப்பேன்.....இப்போது நான் கார் தைரியமாக தன்னம்பிக்கை யுடன் ஓட்டுகிறேன்.👍🙏🙏🙏🙏🙏🙏
@nithya19773 жыл бұрын
I just completed my test for my driving license and it went alright. I had a good sense of learning about cars, driving, and the theory associated with processes associated with it through your videos for the past 6 months. Your explanations and videos are of great support and look forward to your future videos as well. Thank you.
@boomeruncle.....88533 жыл бұрын
12 Year User 😮😵😱🙄
@abdulsakkoor76423 жыл бұрын
Enga sir irundheenga ivlo naala..manasula nenaikradha apdiye oru video va potuteengale. Ennudaya manamarndha nandrigal ungalukum unga effort kum. 👍
@rindovarghese26723 жыл бұрын
Right video at right time .. tomorrow going to driving class bro... 😉 So excited..
Sir, Slope reverse parking செய்யும்போது ஒவ்வொருமுறையும் பயமாக இருக்கிறது, தயவுசெய்து இதற்கான Technical வழிமுறைகளை பதிவிடவும், நன்றி
@கிருபாகரன்திருப்பூர்3 жыл бұрын
மேலும் பயிற்சி தேவை அவ்வளவுதான் நாளைடைவில் பழகிவிடும்
@raamnaath3 жыл бұрын
Practice Theva Bro ,Car Oota therinjavangala Kooda Vachu try pannunga ,One day aanalum Parava Illa Practice pannunga
@ssr9593 жыл бұрын
Pathatapadama clutcha methuva release panunga... Apdi panumpothu entha stage la vibration sound varutho apo brake release panunga car frontla move agum.. Suddena clutch vitingana backla move agum... Nothing to worry .. U try.. U can
@arokiamedicals66633 жыл бұрын
@@raamnaath Thanks bro, but half clutch ல் Acceleration கொடுக்கும்போது வேகமாக பின்செல்கிறது, Reverse slope parking ல் எந்தளவு Acceleration, clutch control செய்யவேண்டும் என்ற Techniques தான் நான் தெறிந்துகொள்ளவேண்டும்
@raamnaath3 жыл бұрын
@@arokiamedicals6663 Half Clutch ,Half Acceleration Slow by Slow Acceleration Kuduthu Slope la try pannunga Full Acceleration Starting la Venam ,Slow by Slow Apo than Entha Level Acceleration Ku Set aaguthunu Ungalala identify Panna mudiyum
@pandidurai97373 жыл бұрын
அண்ணா நான் சிங்கப்பூரில் டிரைவிங் லைசன்ஸ் எடுத்துட்டேன்..ஆனல் உங்க. எல்லா வீடியோ பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன்.சொல்ல வார்த்தைகள் இல்லை...ரொம்ப நன்றிங்க அண்ணா......
@rathnarkedit78883 жыл бұрын
Bro, I am driving car after 7 years that too first time touching driver seat of own car apart from driving school Jeep. Your videos and tips are very helpful for driving. And you know I am driving freely without anyone help from that time I buy the car. . Thanks a lot 🙏🙏
@birlasparvai3 жыл бұрын
Good to know... have a safe and happy driving
@r.balajiramamoorthy26012 жыл бұрын
Super
@rajatrader63004 ай бұрын
அண்ணா வணக்கம்... உங்களின் driving guidence மிகவும் அருமை.. நீங்கள் எங்கு இருக்கீங்க அண்ணா.. உங்களின் சொல்லித்தரும் முறை வெகு அருமை.. உங்களை பாராட்ட வார்த்தை இல்லை... எனக்கு மிகவும் உதவி கரமாக இருக்கு அண்ணா நன்றி பொள்ளாச்சி தர்மா
@palaniragurajan72773 жыл бұрын
Dear sir. I was learner in Driving. After completing my Driving class, i was afraid of Driving in road and highway. I use to search driving videos in KZbin. I have see many videos channels driving to clear my Driving doubts. But when I got your videos i was surprised that your explanation and your topics are very much match my doubts. Then after i see your channel videos and clear my doubts , left judgment , U trun , street dirving and highway driving. Finally by see your driving class i started driving in state highway and highway now. Thank you very much because of your confidence class i started Driving.
@thangamanikandanmaran9000 Жыл бұрын
நீங்கள் சொல்வது போல் நான் இன்று செய்த தவறை தெரிந்து கொள்வதற்காக உங்கள் சேனலில் தேடினேன் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி நன்றி
Much needed for beginners. Replace 'driving' and its facts with any other skillset and this video is still relevant. It is an overall motivational video from Birla sir. :)
@musirinaveen364110 күн бұрын
You are the best motivator bro. Thanks & Congrats
@kavi11903 жыл бұрын
அட நீங்க வேற ஊருல இருக்கும் போது நல்லா தான் வண்டி ஒட்டிகிட்டு இருந்தேன், ஆனால் சென்னை வந்து வண்டி ஓட்ட ஆரம்பித்தும் இரண்டு மூன்று முறை two wheelers காருல கோடு போட்டுடாங்க அதனால இன்னும் பயமா தான் இருக்கு வண்டி எடுக்க☹️
@gowrisankar_tn67_rider3 жыл бұрын
Chennaila nai pei ellam vandi ottuthu....athanala kastam than
@jobmuthuraj7292 жыл бұрын
உங்களமாறி யாரையும் பாக்கல சார்... B.Ed, PHD கூட இப்படி சொல்லித்தர மாட்டாங்க....உங்களாலதா DRIVING நல்லா நம்பிக்கையோடு பன்னுவேன்ங்கர நம்பிக்கையும் தைரியமும் வந்துருக்கு...ரொம்ப நன்றி Brother...
@blessingtonlobo38963 жыл бұрын
Love from mumbai... Have been learning lately. M wondering, how can you think people's mind exactly to the core... Thala you are rocking man.. 😍
@venkatachalamm7921 Жыл бұрын
நல்ல ஒரு மன உளவியல் ரீதியான பயிற்சி....welldone sir....
@dheepinvijith5493 жыл бұрын
Right video at right time bro.. Lack of Judging others while driving is the main reason for most of the accidents. Correct ah mind la panra process ah words ah kondu vandhutinga.. Hope people understand. All the best bro great stuff! Thank you!
@kuralarasan47783 жыл бұрын
நீங்கள் நல்ல பதிவை சொல்றீங்க எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இன்னும் நிறைய வீடியோக்கள் போட வேண்டும்
@a.gowrisankargowri26193 жыл бұрын
மலை பகுதி மீது கார் ஓட்டுவது எப்படி மற்றும் மலை மீது ஏறும் போதும் இறங்குவதும் எந்த கியர்ரில் செல்வது.இத பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@r.rajindhirar55452 жыл бұрын
@Jothimani J தங்கள் கருத்துக்கு நன்றி.
@ramachandrannayar59793 жыл бұрын
அருமையான பதிவு எனக்கு டிரைவிங் தெரிந்தாலும் நீங்கள் சொல்லும் பயம் உள்ளுக்குள் இருப்பது உண்மைதான்,பயம் தெளிந்து கொண்டேன்,நன்றி, வாழ்க வளமுடன்.
@joshuachinthakan33193 жыл бұрын
Very nice info to gain confidence while driving... Driving has 2 parts.. 1 is knowing how the car machine works/responds... 2 is road dynamics.. Understanding others psychology.. Who will enter from where.. Just by knowing how to operate the car doesn't make a person good driver.. But understanding the road conditions-gunddu, kuzhi, rules, people's driving behavior etc makes a good driver..a great driver. And your videos are always aimed to make it from good to great. Also, you rightly mentioned that there is no sequence to learning... All the info is good to know from the very beginning and should be learnt atleast on the need basis.. I have been driving since Feb '21 (just 6 months) and have got comments from my family and relatives that I am driving well... All because of your videos. Thanks to you Ji..
@kalaimanithiyagarajan66928 ай бұрын
அன்பருக்கு வணக்கம். தங்களின் கார் டிரைவிங் பயிற்சி பற்றிய வீடியோக்கள் மிக பயனுள்ளவை . வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@prabhu97263 жыл бұрын
I’m a learner and when I search for a topic. Your video pops us . Today I was anxious after got my car on main road and got anxious with the lorry driver behind me kept honking. I got panic and searching topic now and here I’m . Nandri Bro !!
@Mini55102 жыл бұрын
Nan ippo highway la drive pandrenna athuku 90% neenga thaan kaaranam…thank you anna 🙏🙏💐
@ezhilagam32573 жыл бұрын
I have decided to give up learning after getting my license i feel really scared even in a mild traffic area especially when people are walking around when i tilt I am least aware about the overtaking vehicles. Ur video helps a lot! Thank you so much
@v.dakshinamoorthyv.dakshin16672 жыл бұрын
நன்றி சார், நீங்கள் சொல்லும் டிரைவிங் டிப்ஸ்ஸை கேட்ட பிறகு எனக்கு கார் ஓட்ட தைரியம் வந்துள்ளது.
@jeethkumarjoe1499 Жыл бұрын
Sir, U have visualised the fears of intial learners & explained so nicely .I am one such person who abandoned driving . The desire to learn has doubled now
@shekarr61 Жыл бұрын
Aramaic! Aramaic! Even in paid driving school trainer would never teach these intrinsic points. Thanks tons of lots. Thank you boss.
@sala58363 жыл бұрын
Dear brother, you have a very good teaching , explaining skill. Your tips are very useful. I think you do lot of research and work hard for the video contents. Great work. Thanks a lot.
@skmani8659 ай бұрын
எனக்கு வயது 54. கார் ஓட்ட கத்துக்கிட்டு இருக்கேன். உங்களின் வீடியோ எனக்கு ரொம்ப உதவியாக இருக்கு. நன்றிகள் சார்..🎉🎉🎉🎉🎉
@kanthimathi95203 жыл бұрын
I watch all ur videos for the past one week...now i began to drive my car two days before ...after 7 years of big gap..... Thank u so much for your motivation speech about driving......🙏
@mishalmoses75213 жыл бұрын
REALLY MAY GOD BLESS YOU FOR YOUR DETERMINATION TO TEACH PEOPLE TO DRIVE
@sivakumarsivakumar96163 жыл бұрын
சுப்பர் சார் உங்களால் மட்டும் எப்படி இப்படி விளக்கம் கொடுக்க முடிது இனி நானும் கார் ஓட்ட பளகனும் உங்களை ஆசானாக நினைவில் கொண்டு.............சிவகுமார் திருப்பூர்
@ShyamSunder-vn6wf3 жыл бұрын
I am your fan and follower, though I had been driving for many years, I learnt a lot particularly technical aspects from your videos. Hats off to you sir..your's is the best among all driving videos. Would appreciate if you have any driving school's in Chennai for safe driving of many upcoming driver's please.
@thaslimasweety4850 Жыл бұрын
அருமை 👍 நீங்க தெளிவான வழி காட்டுதல உண்மையான மனசு உள்ளவர் !
@senojandrew2 жыл бұрын
U speak from an audience perspective in a perfect way bro.. I'm in the same situation learning to drive after a new car , ur guidance is enlightening us...
@Daks-v2z2 жыл бұрын
Boss neenga semmaya pesringa...Naanum en caarra drive mudiyama struggle panren ..I m going for a class....ten days...aa.but unga video paatha odaney confidence vandhudchu
@sreelakshmi9523 жыл бұрын
A channel where like button can be clicked even before watching... Thank you a lot sir ...
@narayanasamyk12353 жыл бұрын
Your thinking is good. When we commit some mistakes definitely there is a SOLUTION VIDEO from BIRLAS PARVAI. LONG LIVE Mr. BIRLA sir.
@muthumeenatailoringinstitu372 жыл бұрын
நிஜமாகவே நீங்க சொல்லிக் குடுக்குற விதம் ரொம்ப நிறைவாக உள்ளது, டிரைவிங் கிளாஸ் போய்கிட்டே உங்களுடைய வீடியோவையும் பார்த்தால் நிறைய ஐடியாஸ் கிடைக்குது, மிகத்தெளிவாக கத்துக்குடுக்குறீங்க, எங்களுக்கு என்ன சந்தேகம் வரும் என்பதை எல்லாம் யோசிச்சி நிறைய வீடியோஸ் போடுறீங்க, ரொம்ப நன்றி Bro🙏🙏
@marycatherine296 Жыл бұрын
What an amazing mentor you are, so glad that I have found your channel, you are the one who motivated to relearn driving though I have taken license long back and by then I have so much fear to take the car, now as you said I am awaiting to take the car everyday and learn to drive, this confidence have come only by watching your detailed explanation leaving no stones unturned, thank you from the bottom of my heart, God bless you Birla Sir.
@aadhirana80523 жыл бұрын
Nalla bayanulla thagaval. Mikka nantri bro. Unga videos patha piragu Nanum car ootiruvennu romba thairiyama irankitten. This week I want joint driving class.
@harishsripathi48733 жыл бұрын
Rightly said at the end. Lots of respect and keep continuing So that others like me beginners will be benefited. Hatsoff again thank you
@palaniappanarunachalam85483 жыл бұрын
You are a great teacher. I had purchases a new car of Maruthi Baleno & my age is 73.After see your vieďios only now I am driving with out fear.thanks to you & you tube channel
@birlasparvai3 жыл бұрын
Congrats Sir
@vijayakumarselvaraj32803 жыл бұрын
Best motivational words for driving.. I love your Moto. Practice makes human perfect. 🙏
@raviraja648210 ай бұрын
நன்றி சார் சொந்த கார் எனக்குள் நீங்கள் குறிப்பிட்ட அச்சம் கூச்சம் இருந்தது உங்களின் தெளிவான விளக்கம் கேட்ட பிறகு புத்துணர்வும் தைரியமும் நம்பிக்கையும் வந்திருக்கு. ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றிங்க சார்.
@banupriya62783 жыл бұрын
Thank u so much bro.. i hve learnt to take reverse by seeing your videos, slowly my confidence is improving. I am grateful to you🙏
@subashnarayanaswami6652 жыл бұрын
இந்த பதிவு எனக்கு 100% பொருத்தமாக இருக்கிறது.
@varadharajanpanneerselvam82163 жыл бұрын
Valid suggestion! Keep rocking !! Practise makes perfect as you said 100% true & motivational thought by you bro
@jaikumar-iy5il2 жыл бұрын
Sir, Unga driving video parthutu, Driving class pogama, one second hand car vaangi Na mattum Drive panni Endha accident illama full,ha kathuketen....Ippo New car vangi long Drive and Street kulla Nalla Drive panren....tnx sir.VERY GOOD SPEECH.
@mukeshmathan98343 жыл бұрын
Great work sir, your video was very useful to correct my driving method. Am practicing daily by your instructions
@Dhatchayani-is1og7 ай бұрын
Seriously am telling , unga videos pathaduku aprum tha enaku car drive pananum thonuchu, now am going to driving class, thank you sir
@palio4703 жыл бұрын
I too have similar problem..have car..know amateur level driving..but still driving on Chennai roads is chilling factor for me because of unorthodox driving of two wheelers and four wheelers...I use to think of driving on ECR..But ECR is potentially dangerous road and has become like race circuite... Racing attitude of four wheelers give me nightmare...Just like that they cut me off....ஆனால் நீங்க சொன்ன மாதிரி கான்பிடன்டா ஓட்டனும்...
@mahalingama2313 жыл бұрын
True, but don't worry mate. You will just be fine. Of course, every expert driver today had a very first time in their life and they would have learnt from it. You are sounding very responsible by knowing what is right and what is wrong (ex: racing etc); this is what my gurus taught me; if you know this difference and as Mr. Birla said in this video, one should be able to be a successful driver. Best wishes!
@swaminathanvenkataraman41623 жыл бұрын
Yes it is. I bought a first car at the age of 54. I postponed buying for 2 years having a doubt at this age can I learn driving. Much to my surprise I attended 3 classes only. 10 years before I took license but not driven car. Then I practiced everyday morning 6 - 7 am. After 15 days I hit the highway and drove in Lousy Bangaore traffic. 3rd month i drove from Bangalore to chennai. Now every alternative week I’m driving to Bangaore. Of course I got more confidence from Maestro’s melody. Without him I never traveled coz my opinion he is Demigod of Music. BTW I’m driving Automatic car.
@palio4703 жыл бұрын
@@mahalingama231 Thank you bro to motivate me...
@Raveendhana2 жыл бұрын
Every driving condition is a new experience, for eg trust me if you learn how to drive in a single lane rural roads where government buses and lorries ply, the pondy ecr road is nothing.
@sindhukumar3439 Жыл бұрын
Super anna bayangara helpful ah irunthuchu, na ipatha car drive panni palagitiruka,, neenga sonna mari yellamea na panra, unga video bayangara helpful ah iruku na. Tanq
@tejasaik81673 жыл бұрын
Very helpful and informative for beginners like me. Thanks for your kind efforts to equip driving knowledge so smoothly..
@naveeng352 жыл бұрын
இந்த அளவுக்கு தெளிவாக யாரும் எடுத்துக் சொல்ல முடியாது நன்றி அண்ணா🌷
@samueljoshua77873 жыл бұрын
Thanks for all your videos which make me to driver better day by day!!
Exactly reflecting new learner’s mind👏👏👏👏while I am In driving class same thoughts in my mind also bro.vandi idichutumo paara mudiyumo balance irukumonu all thoughts dear in my mind also .. super explained
@vijayaselvi15272 жыл бұрын
நானும் பயந்துட்டு இருந்தேன். எனக்கு usefula இருந்தது sir.
@mahendraveld18033 жыл бұрын
Sir vanakkam sincerely I am telling that you have done a great job to avoid fear while driving.I will follow your advise from this time onwards sir.
@duplicatemanithantvsri11912 жыл бұрын
நல்ல பயிற்சியாளர் யார் என்றால் நீங்கள் மட்டும் தான் நான் இதுவரைக்கும் எந்த பயிற்சி வகுப்பிலும் கற்றுக் கொள்ளாத விஷயங்களை பல உங்களிடம் உங்களது சேனலிடம் இருந்து கற்றுக் கொண்டேன் நன்றி
@thariqansar87393 жыл бұрын
Sometimes playing car games is also useful when you try to play without hitting anything and make sharp turns in the game. I know it sounds strange but it has helped me in a lot of scenarios
@ansarahamed2583 жыл бұрын
Can you suggest a game
@pravin_pravi4272 жыл бұрын
Dr diriving
@Positivevibes-xn6uy2 жыл бұрын
Dr parking as well for parking practice
@coolguy07192 жыл бұрын
What you said is true...
@Gokul_AKG2 жыл бұрын
GTA 5
@ramaramesh-yw4sg3 ай бұрын
You have given motivation and confidence for me. Thank you அருமையான பதிவு. நன்றி
@ParvathiStalin3 жыл бұрын
Beautifully said ENCOURAGEMENT. & practice key to success
@lakshmiarivazhagan40202 жыл бұрын
உண்மையில் நீங்கள் கூறிய கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி
@tamilamudhu27503 жыл бұрын
Good teacher and very good encourage, thank you.
@selvarajsundaram83512 жыл бұрын
நல்ல பதிவு. நல்ல விளக்கம் அளித்துள்ளீர்கள். நான் இப்போதுதான் கார் ஓட்ட பழகி கொண்டு இருக்கிறேன். எனக்கு சிறிது பயம் இருந்தது, அது இப்போது போய்விட்டது.