பணம் பெற்றுக் கொண்டு எனோ தானோ என்று சொல்லிக் கொடுப்போர் மத்தியில் உங்களின் நல் உள்ளம் போற்றுதலுக்கு உரியது. எனது மரியாதை கலந்த வணக்கங்கள் 🙏 வளர்க உங்கள் பணி.
@naveethmohamed47294 жыл бұрын
Crt bro
@vickykishan12464 жыл бұрын
Avan onnum oc la solli tharala views la kaasu varuthu da mutta payalea... Ne solli thariya aathoda muditu po da driving school la notta solla vantaru puluthi😂
@ramasamyraja27954 жыл бұрын
Nice explanation thanks bro😍
@ravendraeflu4 жыл бұрын
@@vickykishan1246 உங்கள் நல்ல மனதை உங்கள் வார்த்தைகள் காட்டுகிறது. நீங்களும் நன்றாக இருங்கள் வாழ்க பல்லாண்டு 🙏
@vickykishan12464 жыл бұрын
@@ravendraeflu Nandri aaiyaa
@velus53113 жыл бұрын
நான் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் ஒரு வாரம் முன்பு சேர்ந்தேன்.பள்ளியில் சொல்லி கொடுப்பதை விட தாங்கள் அருமையான விளக்கங்களுடன் சொல்கிறீர்கள்.எனக்கு சந்தேகங்கள் வரும்போது உங்கள் வீடியோக்களை பார்த்து தெளிவடைந்து விடுவேன்.உங்களது தெளிவான விளக்கங்கள் என்னைப் போன்று பழகுபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.நன்றி சார். 🙏
@c.a.jeyaraj12723 жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு //தெளிவான விளக்கம் //ஒவ்வொரு வீடியோவும் //இதுக்கு மேல் யாரும் சொல்ல முடியாது //May god(jesus) bless you brother
@mohamedhyderali3983 жыл бұрын
Mechanicalukku kadavul edhukku
@vgmproduction4132 жыл бұрын
அண்ணா நான் ஒரு வருடத்திற்கு முன் கார் ஒட்டி பழக ஆரம்பித்தேன்.. ஆனால் என்னால் ஓட்ட முடியாமல் முயற்சியை கைவிட்டேன்.. என் கணவர் மிகவும் நேர்த்தியாக கார் ஓட்டுவர் அவர் சொல்லி கொடுத்தும் என்னால் ஓட்ட முடிய வில்லை.. எனக்கு ஓட வராது என்று விட்டுவிட்டேன்.. நான் இப்போது கார் ஒட்டியே ஆகவேண்டிய சூழலில் உள்ளேன்.. அப்பொதுதன் உங்களுடைய விடியோவை பார்த்தேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. நீக்க சொல்லி கொடுப்பதை பார்த்த இடனே எனக்கு தன்னம்பிக்கை வந்துவிட்டது என்னால் கார் ஒட்டமுடியும் என்று மட்டும் இல்லை.. உங்கள் விடியோவை பார்க்கும்போதே நானே காரை ஓடிவிட்டது பொல் தன்னம்பிக்கை.. அதை தன்னம்பிக்கையோடு கரா எடுத்து ஓட்ட ஆரம்பித்தேன் முதலில் கிரௌண்டுள் ஓட்டினேன் நீங்கள் சொன்ன அனைத்தையும் நியாபகம் செய்து ஓட்ட முயற்சித்தேன் என்னால் ஓட்ட முடிந்தது.. அப்டியே ரோட்டில் ஓட்ட தொடங்கினேன் பதட்டமாக இருந்தது..எதிரே வரும் வண்டிகளை பார்த்து பதட்டம் அடைந்துவிட்டேன் என்னால் கார் ஓட்டமுடியாது என்று மிகவும் வருத்தமாக உள்ளது.. என்ன நினைச்ச அசிங்கமாக உள்ளது.. நான் ஒரு பெண் என் வயது 35 .. என்னைவிட சின்ன பெண்கள்கூட மிக அழகாக ஓட்டும்போது என்னால் மட்டும் முடியவில்லை என்று நினைக்கும்போது கடுப்பாக உள்ளது
@sundar-ur3oz7 ай бұрын
Situation demands everying in life.... காலம் சுழலை உருவாக்கினால் நாம பிளைட் கூட ஓட்ட வேண்டியது வரும். காலத்தின் கட்டாயம் உருவாகினால் நம்ம உடனே கற்றுக் கொள்வோம்...😀😀
@Krishna_gaming56782 ай бұрын
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை சகோதரி உங்களால் முடியும் முயற்சியை கை விடாதீர்கள்
@kchidambaramchidam69774 жыл бұрын
தம்பி உங்களிடம் பொது நலம் அதிகமாக வெளிப்படுகிறது வாழ்க வழமுடன்🤲🤲🤲🤲
@mohamedisaq14984 жыл бұрын
Yes
@fjalex6113 жыл бұрын
Yes
@MPVijayKhanna3 жыл бұрын
Unmai
@mohamedjameel34393 жыл бұрын
True
@BalaChennai3 жыл бұрын
வாழ்க வளமுடன் !!
@dheetchadhanya7810 Жыл бұрын
மகிழுந்து ஓட்ட பழகுநர்களுக்கு .... 2 வருடங்கள் அல்ல... 200 வருடங்கள் ஆனாலும் தங்களின் ஒவ்வொரு காணொளியும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.... நன்றி அய்யா....
@hijaga4 жыл бұрын
After 5 years of driving... I learnt this today well done Bro
@najeebnesto7233 жыл бұрын
Me also same bro
@rubakumari28422 жыл бұрын
Yes sir
@rubakumari28422 жыл бұрын
Neenga romba nalla sollithareenga vazhthukal sir thank u so much sir
@survivorssoldier84372 жыл бұрын
Poi
@RadhakrishnanVaradarajan Жыл бұрын
ME TOO
@KARTHICKP-d7v22 күн бұрын
More speed first brake then clutch (reduce gear),if less speed first clutch and brake (gently)...nice learning from you sir hats off
@loorthueasterraj89654 жыл бұрын
மிகவும் சரியான முறையில் கற்று தருகிறீர்கள். புதிதாக கார் ஓட்ட கற்றுக் கொள்பவர்களுக்கு மட்டுமல்லாது அனைவரும் மிக எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் உங்களது விளக்கம் இருந்தது. இந்த முக்கிய தகவல்களை மனதில் வைத்து வாகனங்களை இயக்கினாலே பெருமளவு விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உங்கள் பதிவுகள் மிகவும் பயனாக உள்ளது நன்றி. அருமை நண்பரே வாழ்த்துக்கள்
பேங்களூர்ல டிரைவிங் ஸ்கூல் போனேன் சரியாகவே சொல்லித்தரல நேரத்தை மட்டுமே பார்த்தார்கள் எனக்கு டைம் வேஸ்ட் பணமும் வேஸ்ட் நீங்க அற்புதமா சொல்லிக்குடுக்கிறீங்க இன்னும் நிறைய பதிவிடுங்கள் நிறைய பேருக்கு பயன்படும் நண்றி
@birlasparvai4 жыл бұрын
Thank you sir... sure will post all aspects of driving
@prabakaran8024 жыл бұрын
Can you explain about turning slight whether to press brake or clutch
@SK-ds9gp3 жыл бұрын
Same happened for me too... Solli kuduthathu olunga solli tharala..and LLR potu 6months adhu idhunu reason solli..last few days irukapa extra amount ketu ootama license vangi tharan adhu idhunu sonnan.. Apudi fraud panni license vanga theva ila avantanu...vera oruthanga help oda ooti kaatiye license vaangitom...
@deshmotorscutoms8825 Жыл бұрын
Perukutha Anna Driving school poitu iruken. Ungalta tha neraya kathukitu iruken thank you very much anna❤️🙏😊
@nmuthukrishnan51093 жыл бұрын
மிகவும் அருமை நண்பா மிக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் சிறப்பாக உள்ளது. வாழ்க வளர்க
@sindhujalakshmanamoorthi6760 Жыл бұрын
Lorry driving learn pannikitu irruken but unga videos pathu tha try panern driver solli kodukuratha vida super ya solringa bro
@di22064 жыл бұрын
I'm just a beginner..I'm glad that I found the best teacher..Thanks a lot🙏🏻
@jaisankarkannaiah25093 жыл бұрын
Driving school ல கூட இதுபோல சொல்லி தருவது மிக மிக குறைவு........ தங்களின் நிதானமான பொருமையான பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது....... வாழ்க வளமுடன்....... தங்களது மக்கள் பணி தொடரட்டும் ......... Jai hind
@mahendranran68594 жыл бұрын
I am watching your all car videos from beginning. I think you will become a good driving instructor. Because many driving schools not teach any thing. You have all the knowledge and patience. Best of luck. thank you sir.
@birlasparvai4 жыл бұрын
Thank you
@rubakumari28422 жыл бұрын
Gear yeppadi reduce panni break apply panneenga sir
@datcheendks3 жыл бұрын
Romba thanks sir...ennoda main driving problem ithu tha... ippo semmaya clear aachu .. hats off to you 🙏🙏
@dineshraj2563 жыл бұрын
You’re one of those persons in India who actually know what they’re doing. Good video 👏
@birlasparvai3 жыл бұрын
Thank you sir
@maheshk46892 жыл бұрын
@@birlasparvai sir first time subscribed you tube channel with 100% satisfaction,god bless u sir
@Ragavavairam Жыл бұрын
தெய்வமே தெள்ள தெளிவா விளக்கம் கொடுத்துட்டீங்க..கோடான கோடி நன்றிகள் 🙏🙏
@srinivasaraghavansaranatha71633 жыл бұрын
Clutch-Break combination in 20 kmph, is new to me. Will try. I always pressed clutch first and break later at any speed.
@radhikachennai9 ай бұрын
ரொம்ப ரொம்ப useful bro. நாங்க last week தான் car வாங்கினோம் tata tiago. Unga வீடியோ பாத்து தான் drive பண்றேன். Nanri🙏❤
@nightpanther92094 жыл бұрын
As a new car driving leaner this video is very very useful to me, I am from Theni, best wishes bro
@Prabakaran-no7xn10 ай бұрын
Sir, super tips. every learners should know this tips for safety drive
@sureshkumar-gy1ye4 жыл бұрын
Vital breaking technic theory explained with practical demonstration. Great. Thanks a lot.
@gayathrigurunathan69512 жыл бұрын
Very useful video.. i started my driving class and today is my 4th class and started learning gear. But still i was having this confusion of brake and clutch which goes first and second ... But after seeing your video i am clear on this.
@Star-rq3jd4 жыл бұрын
Use the brake first always until the speed reaches the current gears minimum speed. We should always use break first based on the gear and speed of the car. Its like engine breaking, if we use clutch first we loose the control of the wheels so engine won't be helping the braking. If we use the brake first engine controls the speed of the car. This applies to two wheelers also.
@danyclinton21563 жыл бұрын
Bro 1st gear la poitu clutch release panna off aaguthula athumaari 5th or 4th gear la clutch vitta vandi off aagi vettadha bro? Plzz tell
@karthick171003 жыл бұрын
@@danyclinton2156 no
@AbishekNADAR3 жыл бұрын
I don't think the same logic would apply to the two wheelers, proper breaking method in two wheelers be like the direct opposite of four wheelers, like in the two wheelers if we ride about above the speed of 40or 50+kmph, clutch(gear down)+break and this would be the proper method, if we ride below the speed of 30kmph or so, just applying the brake without clutch would be enough to stop the bike without any hinch. But in two wheelers the safest method for engine and bike is, clutch+brake this would be the preferable method to keep engine and gear box in condition, unless if we want to blow down the gear box we can directly apply the brake in two wheelers.
@mo-do2rq3 жыл бұрын
You are right all the contation apply break first than control clutch appropriately
@Star-rq3jd3 жыл бұрын
@@AbishekNADAR no. I'm following the break first method in two wheelers. I won't pull the clutch until speed reaches the lowest speed of the current gear.
@s.subaithabanu12634 ай бұрын
Nera poi kathukitta class la kooda ivlo nalla solli tharala. Car oota aasai iruku romba safetya ootanumngura ennam iruku. Unga vedios romba usefula iruku mother language also detaila explain pantreenga. Thank you
@thirugnanamgovintharaj20704 жыл бұрын
மிகவும் சரியான முறையில் கற்று தருகிறீர்கள் மிக்க நன்றி நான் 2 வருடமாக கார் ஓட்டுகிறேன் இது தெரியாமலே மிண்டும் நன்றி
Hi Sir, When I started learning driving with my own car I planned to approach a trained person to teach but after watching your videos I changed my mind and followed your videos. Now without anyone's help I am able to learn myself to drive all road conditions. Thanks for your videos. Please continue your videos.
@chinnaswamyr73979 ай бұрын
Thank you sir Video very Useful for driving a car effectively.
@k.n.vijayakumar55193 жыл бұрын
அருமை சார். நான் டிரைவிங் கிளாஸ் போனாலும் இந்த அளவிற்கு தெளிவாக சொல்லிக்கொடுக்கவில்லை. உங்களிடம் தான் பல விஷயங்களை கற்றுக்கொள்கிறேன். நன்றி.
@swarnalathalatha29043 жыл бұрын
One of the best explanation I had ever watched so far sir... Hats off to you🙏
@prabup31412 ай бұрын
Sir, ungaloda.solli thara vidhamum, murayum romba arumaya iruku. Nan recenta than car vangunan, unga video romba usefulla iruku. Thank you so much❤
@RamaDevi-vk3hw4 жыл бұрын
Thank you it was a wonderful video. Some Driving schools are fully money minded. Driving is an Art and it's a Ocean Within 10 to 15 classes the fresher's will not be able to know it's depth. First a student should get a good Coach and Instructor like you. Bcz ., It's between Life and death matter. Some people guide us wrongly I have a practical experience. U rock and longgg go sir. Liked and Subscribed 👍👍- SREE RAMA, WRITER
@birlasparvai4 жыл бұрын
Thank you madam.
@daisymathiselvi32382 жыл бұрын
Anna nanum beginner,enku ennalam doubt irukooo ellathayum correct clear pannitinga,thank you so much na
@rajeshr47133 жыл бұрын
Extraordinary teaching... very lucid to understand! Hearty congrats for your great effort !
@birlasparvai3 жыл бұрын
Thanks ....
@விவசாயி-ற5ங3 жыл бұрын
தங்களின் வீடியோவால் நான் தேவையான விசயங்கள் நிறைய கற்றுக்கொண்டேன்..... நன்றி சகோ.....
@vvssuryavvssurya94173 жыл бұрын
🙏🙏🙏 சூப்பர் சூப்பர் அண்ணா தெளிவான பதிவு மகிழ்ச்சி மதுரையில் இருந்து உங்கள் தம்பி சூர்யா 🙏🙏🙏
@tharak56632 жыл бұрын
கண்டிபாக யுஸ்புல் தான் எங்களுக்கு. தெளிவான விளக்கம் கொடுத்து உள்ளீர்கள் அருமை
@amalrajt41614 жыл бұрын
அண்ணா இதுதான் பிரித்து மேய்றதா😍😍😍
@nandhakumar22682 жыл бұрын
வணக்கம் சார், பிர்லா'ஸ் பார்வை சேனலை பார்த்துதான் நானும் கார் ஓட்டுவதை கற்றுக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் நன்றி சார். இது போன்று யாரும் கார் ஓட்டுவதை சொல்லிக்கொடுக்க முடியாது. நன்றி நன்றி நன்றி....
@suruthina39053 жыл бұрын
I always had this doubt while driving...you cleared it up...thank you for sharing your knowledge...very useful and also you explained clearly 😍😍😍
@janefoster07283 жыл бұрын
Thank you so much sir . Oru beginners ku idha vida yaar alayum ivolo clear ha accurate ha puriya vaikamudiyadhu ..✌️❤️romba helpful ha irundhuchi sir.
@akashkumar-ni9ec2 жыл бұрын
I havent seen any instructor with this much efficiency in articulating the content. Kudos !
@chidambaranathancm14965 ай бұрын
I stopped going driving school after watching your videos coz more than that I learned lot of techniques in your videos.Really useful for beginners. Hats off 😊
@vladimirarun4 жыл бұрын
Thanks anna , we expect more tips from you ..... Idhellam driving school la solli tharave illa .....
@rtr171549 ай бұрын
மிக மிகத் தெளிவான பழகும் ஓட்டுநர்களின் அதி அவசியமான ( How to brake a car at different situations and speed movements is a very essentials ) தெளிவான துல்லிய விளக்கம் தம்பி மிக மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளர்க . பொங்கல் மற்றும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி ❤❤❤
@058Ravi3 жыл бұрын
Very nicely explained.. Absolutely correct. Additionally especially at might i switch on parking lights as a warning to rear vehicles..I use parking lights very often.. Their are many who never touch thus switch 🙏
@chandrangandhi44813 жыл бұрын
தமிழில் உங்கள் ஒருவர் பதிவே போதுமானது, ஒவ்வொரு வீடியோவும் மிகவும் அருமை. வாழ்க உங்களது தொண்டு !
@SaravanaKumar-zu3cs4 жыл бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் பயனாக உள்ளது சகோ நன்றி
@chalidevi45613 жыл бұрын
நல்ல விளக்கம். மிகவும் பயனுள்ள தகவல். நீங்கள் விளக்கும் முறை அருமை, ஓர் ஆசிரியர் என்கின்ற முறையில் கூறுகின்றேன். வாழ்க!
@aravindh90374 жыл бұрын
Best video I ever seen in KZbin 👏🤝 on car driving
@chinnaduraib45373 жыл бұрын
உங்களது சொல்லி கொடுக்கும் முறை மிகவும் எளிதாக இருக்கிறது மிகவும் நன்றிங்க🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
@devilsentry543 жыл бұрын
Trust me I never knew this bro...kudos to you 😘
@samuels14523 жыл бұрын
U r the right and apt person to start driving school.Perfect teaching than school instructors . Awesome tips
@giridhar91083 жыл бұрын
What an illustrative & practical explanation to the point ! Excellent sir. Very useful & undoubtedly informative as well.
@birlasparvai3 жыл бұрын
Glad it was helpful!
@shanthip2253 жыл бұрын
Sir please tell How to clutch apply while speed brake
@agamakarthi3 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கங்கள். வாழ்த்துக்கள். இவ்வாறான தங்களின் சேவை பலருக்கு உபயோகமாகவும், பலரின் உயிரை காப்பாற்றுவதாகவும் இருக்கின்றது. வளர்க.
@subramanil47774 жыл бұрын
Thank you for sharing your knowledge and it was really helpful for beginners
@gowthamavp38263 жыл бұрын
மிக நீண்ட நாள் சந்தேகேம், தெளிவு படுத்தியதற்கு நன்றி
@jabesulaganathan83163 жыл бұрын
Have driven 2 Lac KMs, but just got to know the physics behind braking system.
@sivaKumar-xo6en2 жыл бұрын
சார் உங்களை மாதிரி ஒரு கார் டிரெயினரை பார்த்ததே இல்லை.எவ்வளவு நுணுக்கமான டிரைவிங் ஸ்கில்ஸ்,அதை சரியான முறையில் கொண்டு சேர்க்கும் விதம் அனைத்தும் மிக மிக அருமை.நானும் டிரைவர் தான்.டிரைவிங் பண்ணும் போது ஒவ்வொருவரும் என்ன தவறு செய்கிறோம்,அந்த தவறை எப்படி சரி செய்வது என்பதை தங்கள் வீடியோ மூலம் கற்றுக்கொண்டேன்.தங்கள் வீடியோ ஒன்று விடாமல் பார்த்து விடுவேன்.உங்களிடம் பொறுமை,நேரம் தவறாமை,கண்ணியமான பேச்சு போன்ற அனைத்து குணங்களுடன் பொதுநல குணம் மிக அதிகமாக உள்ளது.புதிதாக வாகனம் ஓட்ட பழகுபவர்களுக்கும் ,ஏற்கனவே வாகனம் ஓட்டுவதில் உள்ள தவறை திருத்திக் கொள்ளவும் உங்கள் வீடியோ மிக மிக பயனுள்ள வகையில் உள்ளது.தாங்கள் பல்லாண்டு காலம் எவ்வித குறையும் இன்றி வாழ்ந்து இன்னும் பல பயனுள்ள ஓட்டுநர்களை உருவாக்க எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசனை வேண்டிக் கொள்கிறேன்.
@mohamedisaq14984 жыл бұрын
தாங்கள் மேலும் முன்னேற என்னுடைய வாழ்த்துக்கள்
@Srikkanthh3 жыл бұрын
உங்கள் வீடியோ எல்லாம் மிக தெளிவுடன் கற்றுக்கொள்ள வைக்கிறது மிக்க நன்றி, வாழ்த்துகள் அண்ணா, தொடரட்டும் , உங்களது வீடியோ மிக சிறப்பாக இருக்கிறது
@geethabalakrishnan73553 жыл бұрын
Anna, great video. Learned lot of useful tips. While breaking from 80 kmph, should we switch gears step by step or we can directly go to 2/3 gear?
@kubendrandoraisamy53962 жыл бұрын
Same doubt
@HarishNightshade2 жыл бұрын
In cars, you can directly switch to 2/3 depending on speed
@MS-vb9lv2 жыл бұрын
I haven't come across any video or any people explaining this very clearly with so many real life scenarios and examples. As a newbie your hill breaking (figuring out the half clutch point) and this video helped me so much. I've always been confused about whether to hit the clutch or break first and even the ppl driving for so long were not able to provide a clear answer. Thankyou so much for such a detailed explanation. Hats off to your huge efforts in making up this video. You even gave the due credits to the animated section. You're so humble and considerate in sharing your knowledge. All these qualities shine bright on you.Keep going.Cheers!!
@thulasidharan73084 жыл бұрын
Best video forever tq so much sir 😍inum neraya video podunga sir..... ☺
@pazhaniswamyk91044 жыл бұрын
very nice
@panneerselvamshanmugam5340 Жыл бұрын
புதிதாக கார் ஓட்டுபவர்களுக்கு மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் சொல்லி இருக்கிறீர்கள் சுயநலத்திற்காக வாழ்பவர்கள் மத்தியில் பொதுநலனில் அக்கறையுடன் செயல்படும் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வேண்டும் மிக்க நன்றி தம்பி.
@vasanthkumar-vk2tb4 жыл бұрын
Bro thank you, I had this doubt for so many years...
@ashkutty90602 жыл бұрын
Bro உங்களுக்கு நான் பெரிய fan... சூப்பர் ahh சொல்லி குடுக்குறீங்க 🙏🙏🙏
@febilvlogs10004 жыл бұрын
This is the question I have in mind
@poojarijyothiprakash73913 жыл бұрын
நன்றி. நிறைய சந்தேகங்களுக்கு நல்ல விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்.
@thangaraj78923 жыл бұрын
Well done sir! The way your are training is easily understandable! Thank you very much sir 🙏 keep continuing your service to us ☺
@senthilprabu47113 жыл бұрын
Super clear explanation video அண்ணா. 🙏👍 நானும் ipdi தான் below 20km speed la break apply பண்ணினேன். இப்போ கற்றுகொண்டேன் 👍.நன்றி அண்ணா. அண்ணா, நீங்க Hills driving epdi செய்வது for beginner ku video pottutengala. 🎉
@vadivelanitha3 жыл бұрын
Superb Thalaiva. 🔥🔥🔥🌹🌹🌹🌹
@loganathanshanmugam80103 жыл бұрын
கற்றுக்கொடுப்பதில் உங்களைப் போல் எவறும் இலர் அருமை...
@r.sureshkumarkumar70952 жыл бұрын
Dear Sir, Greetings of the day, I love your teaching methods and presentation skills. Your videos / guidance are very much useful for not only for the beginners also for the experienced drivers, they can become the very good technical person other than driver. Keep moving forward with your plans through excellent thoughts and aim. God bless you always....thank You
@gsrinivaz Жыл бұрын
Zz
@dewycactus33632 жыл бұрын
Thank you sir. I’m a new driver. You have helped me to drive better. May god bless you.
@natsekgy4 жыл бұрын
Sir oil doesn't flows that time...the oil already filled in. Pressure on the oil is transmitted that time through the oil.
@birlasparvai4 жыл бұрын
True... to get better understanding ot was shown this way. In actual there are much more technical aspects are present in the system. But as user people may not required to know all about it.
@alexanderi23653 жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு, தெளிவான விளக்கம் இதுக்கு மேல் யாரும் சொல்ல முடியாது
@phoenixrise9994 жыл бұрын
Thanks 😭u clearly explain
@Prabakaran-no7xn10 ай бұрын
Your teaching is very easy to understand and pleasing to listen.
@gowsijeevi134 жыл бұрын
Y left side matum audio kekuthu... Enakum matum tha apadiya...🙄🙄🙄
@birlasparvai4 жыл бұрын
No ji... that was a audio issue in the file.
@Manikandan-bp4bw4 жыл бұрын
For me too
@hariharanu642 жыл бұрын
Anna nenga driving school start pannina ellarukkume usefulla irukkum ur perfectly professional trainer for car driving so all the best for ur bright future
@loveall78102 жыл бұрын
செயல்முறையோடு கூடிய அருமையான விளக்கமான பதிவு. க்ளட்ச் மற்றும் ப்ரேக் இவற்றின் பயன்பாடு ப்ரேக் ஆயில் செயல்படும் முறை இவற்றைப் பற்றி அறிந்து கொண்டோம். எந்த சமயத்தில் க்ளட்ச் முதலில் உபயோகிக்க வேண்டும். எந்த நேரத்தில் ப்ரேக் முதலில் உபயோகிக்க வேண்டும் என்று அறிந்து கொண்டோம். தங்கள் சேவைக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
@innocentleo29792 жыл бұрын
I have never ever seen like your teaching ...even in driving schools ....great
@kattapommankattapomman99103 жыл бұрын
சகோ உன்மையிலே டிரைவிங் கிளாசை விட நீங்க சொல்லி கொடுப்பது அருமை சகோ டிரைவிங் வகுப்புல பணத்துக்காக ஏனோ தானோனு சொல்லி தராங்க ஆனா நீங்க அருமையா சொல்லி தரிங்க சகோ நீங்க நலமோடு வாழ ஆண்டவன் அருள்வான் சகோ
@nithyarc2 жыл бұрын
Though i use the same techniques, i never knew the concepts behind... Thank you sir for explaining.
@pushparajs16273 жыл бұрын
உங்கள் அனைத்து பதிவுகளும் அருமையான விளக்கத்தோடு தருகிர்கள் மிகவும் நன்றி அண்ணா மேலும் நல்ல பதிவுகளுக்கு காத்திருக்கிறேன் 🙏🙏🙏
@arumugamchandrasekar68863 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி நான் 30 ஆண்டுகளாக கார் விபத்து இல்லாமல் ஓட்டுபவன். உங்கள் பதிவுகள் அனைவருக்கும் பயன். எந்திர இயக்கம் உட்பட அறிவியல். சிறப்பு பாராட்டுக்கள்
@sundar0032 жыл бұрын
மிகவும் உபயோகமான பதிவு ... மிக்க நன்றி 👌🙂🙏
@mohamedjabir10428 ай бұрын
உங்கட video எல்லாதையும் நான் ரசிச்சு பார்க்கிறேன் அல்லாஹ் உங்களுக்கு நோய் யற்ற நீண்ட வாழ்க்கைய தருவானாக ❤❤❤❤❤
@srinivasan73779 ай бұрын
sir super neenga podura unga videos full la pathavae pothum, car self drive pannura confidence varum.
@sundarraj743 жыл бұрын
மிக அற்புதமாக சொல்லி கொடுக்கிறீர்கள். உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும். என் வாழ்த்துக்கள் நண்பரே !
@valliappanl25442 жыл бұрын
தங்கள் கார் டீச்சிங்கிளாஸ் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது.நனறிங்க தம்பி.
@jayaseelanjayaseelan49002 жыл бұрын
Rompa thz broo.. Break cluch explain.. Driving school la kuda epadi soli tharala
@sathyamoorthyb3 жыл бұрын
Ji when I was learning I use to get all this doubt... Ji u r really great and good at explaining where beginners can learn easily..
@rameshkanakaraj69032 жыл бұрын
Brother good explanation...Your service is very usefull for Learners.... உங்கள் நற்பணி தொடரட்டும்....
@ரம்யாமணிகண்டன்3 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு அண்ணா எனக்கு உதவும் விதமாக இருந்தது நன்றி அண்ணா.....
@ilu53442 жыл бұрын
Ungaloda video padhutha na car otave kadhukitta anna, romba thanks, innum naraiya video pannunga