Tips for First time Highway Driving - முதல் முறை highwayஇல் கார் ஓட்டும்போது கவனிக்க வேண்டியவை

  Рет қаралды 200,856

Birlas Parvai

Birlas Parvai

Күн бұрын

Пікірлер: 304
@palio470
@palio470 8 ай бұрын
எனக்கு என் ப்ரண்ட் ரெண்டு நாள் சொல்லி கொடுத்தான் ...அப்புறம் நானே பிர்லாவோட பல வீடியோவை பார்த்து கத்துகிட்டேன்..முதல்ல ஓட்டி பார்ப்பேன். சந்தேகம் வந்தா இவரோட வீடியோ வந்து போட்டு பார்ப்பேன்..இப்படியே பழகி ஓட்டுனதுதான்..ஒரு தடவை அப்பா இறந்துட்டாருனு சென்னையில இருந்து மதுரைக்கு போகும் போது டிரைவர் வச்சு போயிட்டு வரும் போது நானே ஓட்டிட்டு வந்துட்டேன்.. என்னதான் சொல்லி கொடுத்தாலும் சொல்லி கொடுத்தை உள்வாங்கி நமக்கேன்று ஒரு ஐடியா உருவாக்கி கொள்ள வேண்டும்..தொடர்ந்து வண்டியை ஓட்டி அந்த வண்டியை நம் பழக்கத்திற்கு கொண்டு வரவேண்டும் எல்லாவற்றையும் விட தைரியம் கண்டிப்பாக வேண்டும்..
@pvnptk8904
@pvnptk8904 8 ай бұрын
Super bro.🎉🎉
@Malakids-ns6gh
@Malakids-ns6gh 8 ай бұрын
Kandippa.. true anne
@sajeed2009psm
@sajeed2009psm 8 ай бұрын
ஆமா bro,, நானும் கத்துக்கிறேன்
@Vishnu-3128
@Vishnu-3128 8 ай бұрын
The most dangerous way to consume driving tips! By watching video
@mohamedrafik946
@mohamedrafik946 8 ай бұрын
Super bro licence eduthitigla
@urkaduzamin
@urkaduzamin 8 ай бұрын
நான் எந்த ஒரு வாகன பயிற்சி பள்ளிக்கும் செல்லாமல் உங்களுடைய வீடியோவை மட்டுமே பார்த்து இரண்டு மாதத்தில் டிரைவிங் கற்றுக்கொண்டு தற்போது அனைத்து இடங்களிலும் காரை மிகவும் எளிமையாக ஓட்டுகிறேன்
@மணலாறுபாண்டியன்K2
@மணலாறுபாண்டியன்K2 6 ай бұрын
தவறான முன்னுதாரணம். இது ஒரு கொலைமுயற்சிக்கான செயல்.
@pappacreations
@pappacreations 4 ай бұрын
@urkaduzamin wow super 👍🏻👍🏻 ஏகலைவன் மாதிரி...
@r.ramachandranramasamy418
@r.ramachandranramasamy418 8 ай бұрын
எனக்கே கொஞ்சம் பயமாத்தான் இருக்குது.... 😅 Excellent teaching
@solomonlenin6931
@solomonlenin6931 8 ай бұрын
அதே போல் நமது வாகனத்தை இன்னொரு வாகனம் ஓவர்டேக் செய்யும் போது, நமது வாகனத்தின் வேகத்தை குறைத்து, அந்த வாகனம் குறைந்த நேரத்தில் ஓவர்டேக் செய்ய வழி செய்ய வேண்டும். வேகத்தை குறைக்காமல் அதோடு மல்லு கட்ட கூடாது. அந்த வாகனம் நம்மை ஓவர் டேக் செய்த பின் தக்க தருனத்தில் நாம் ஒவர்டேக் செய்யலாம்
@elpraveenkirubagaran
@elpraveenkirubagaran 4 ай бұрын
Nama pinadi vandi vandaaaa?
@solomonlenin6931
@solomonlenin6931 4 ай бұрын
@@elpraveenkirubagaran எப்பவுமே பின்னாடி வரும் வாகனம் முன்னால் போகும் வாகனத்தை அனுசரித்தே போக வேண்டும். முன்னால் செல்பவரும் , பின்னாடி வருபவர் ஹாரன் அடிக்கிறார், நிறைய பேர் தொடர்ந்து வருகிறார்கள் என்பதால் நிதானத்தை இழக்காமல் ஓட்ட வேண்டும்.
@jefreblaze461
@jefreblaze461 3 ай бұрын
Bro i scratched my car in front bumb how to protect it
@rameshim66
@rameshim66 8 ай бұрын
எனக்கு யாருமே சொல்லி கொடுத்தது இல்ல. புது காரு வாங்கி உங்க வீடியோவை பார்த்து ஒவ்வொரு முறையும் ஏற்படும் தவறுக்கு உங்க வீடியோவில் தகவல் உள்ளது. தொடர்ந்து 500கி.மீ ஹைவே போய்யிருக்கேன் நன்றி அண்ணா
@thirumurugan8306
@thirumurugan8306 8 ай бұрын
Epdii bro
@karuppusamykaruppusamy6464
@karuppusamykaruppusamy6464 8 ай бұрын
சில நண்பர்கள் ஹைவே சாலையில் செல்லும்போது உடனே இண்டிகேட்டரை போட்டு உடனே திரும்புகிறார்கள் இந்த தவறை செய்யாதீர்கள் என்று இந்த வீடியோ மூலம் கேட்டுக்கொள்கிறேன் நண்பர்களே👍👍👍👍🌹
@pavansreenivas6823
@pavansreenivas6823 8 ай бұрын
This kind of common sense is missing in most drivers, even experienced drivers!!!
@SathieshRao
@SathieshRao 8 ай бұрын
Nice guidance.....that "எட்டியெல்லாம் பார்க்கக்கூடாது" moment 😊 was so Good
@mariappans2270
@mariappans2270 8 ай бұрын
அண்ணன் பிர்லாஸ் டிரைவிங் பயிற்சி= எளிமையான+ தெளிவான விளக்கம் . தலைவணங்குகிறேன் அண்ணா,வாழ்க பல்லாண்டுகள்....
@sshakthi2675
@sshakthi2675 8 ай бұрын
ரொம்ப தைரியம் அண்ணா உங்களுக்கு இவர கொண்டு ஹைவேல கொண்டு ஓட்ட விடுரிங்க
@samganeshsam8841
@samganeshsam8841 4 ай бұрын
😂
@ashwinsivakumar5623
@ashwinsivakumar5623 8 ай бұрын
Boss, experience irukura driver enake pada padu iruku indha teaching video pakka podhu.... 🫣
@PriyaJaga
@PriyaJaga 8 ай бұрын
Hi sir. Im Priyanka. I learnt driving in driving school 2012 in an Omni van and got licence. But after that I have not touched car because of fear and no judgement about sides. But recently I saw your videos and learnt left right front back judgement and in a sparkle I booked a kwid RENAULT and took delivery within a week. First myself drived inside our gated community. Then next day took to Marina Beach and then to tada falls. Really everyone surprised. All the credits goes to you only sir. My kids were also very happy. Because due to their father work, he is unable to pick us out. But now everything changed because of you. Thank you so much sir. But one doubt I have sir. In first gear my vehicle is getting off often and also in some speed breaker also it gets off in first gear. But in second gear it moves over the speed breaker. Kindly guide me if possible. Also my vehicle used to go back in some break positions, but I used half gear and release break. But sometimes car gets off. Only this issue I have sir. In Tada falls while returning back it's too traffic in hills and I was unable to manage. So one person helped and till traffic end he drived and then I continued. Since more people are there for help in all places, myself driving and going out in bold sir. Thank you soooooooooo much for your driving technics teaching. Thank you sir.
@Explore-world-
@Explore-world- 8 ай бұрын
Simple tip, Don't think about left, right and behind vehicles. Only goal is don't hit your front vehicle and see your lane.
@_MrVicky
@_MrVicky 8 ай бұрын
Yeah . Its a drive motive. Don't think about backside just intimate in your mind and if you think about backside only when you are overtake,lane change and stop tha vehicle.😊
@vrsuresh395
@vrsuresh395 3 ай бұрын
Yes
@bonithasdiary7577
@bonithasdiary7577 8 ай бұрын
நான் முதல் தடவை நெடுஞ்சாலையில் ஓட்டும் வாய்ப்பு அதுவும் தனியாக 100 கிலோமீட்டர் ஓட்டினேன்.ஓட்டி முடித்த பிறகு நெருங்கியவர்களிடம் கிட்டத்தட்ட அனைவரிடமே சொல்லி சொல்லி மகிழ்ச்சி அடைந்தேன்.மறக்க முடியாத தருணம்.நான் அதிகமான ஓட்டுநர் பயிற்சி சேனல்களை பார்த்திருக்கிறேன்.ஆனால் 75% உங்கள் வீடியோ தான். மிக்க நன்றி.
@thinakarankk3149
@thinakarankk3149 8 ай бұрын
My driving guru birla sir. Unga video paathu driving learn pannaen. Now more 10000 km drive panniten thank u birla sir u r great i m from villupuram
@mjedward5194
@mjedward5194 8 ай бұрын
Every master was once a beginner 🎉🎉kudos to both of you drive safe all the very best
@senthil-7t
@senthil-7t 8 ай бұрын
உண்மையாகவே நீங்கள் சொன்ன அத்தனை அனுபவங்களும் நானும் பட்டுருக்கிறேன் சரி தான் நீங்கள் சொல்வது நன்றி
@bharathchellappa6256
@bharathchellappa6256 8 ай бұрын
Truly,I followed your Tips apart others and I got my license 20 years back and just got my car only last year.Though initially I had little tension to take alone outside city without any one who knows driving apart me..But gradually I got used to drive successfully on highways even beyond 80kms speed.In my first highway drive itself I had all the challenges like Night Drive,Heavy Rain Drive....All these were great experience for me who touched car after 20 years..Your videos gave me refresh and honestly didn't got for any recap courses to get confidence apart your videos .Great Help and now I have driven almost 3000 kms (Highways Alone) :)
@exploretamil239
@exploretamil239 8 ай бұрын
I too learned driving in highway only but that was four way lane and now i have driven almost 1L kms..
@aprasath_ks
@aprasath_ks 8 ай бұрын
My first time highway ride is a 250 km stretch with my new car Hyundai Aura in last September. Initially I had the hesitation while overtaking the buses and truck's with the timing and judgement. But it is no more a problem. What Birla said is right, Highways make you comfortable and bring out the confidence in you. Happy Motoring❤
@TN69intraV30lovers
@TN69intraV30lovers 7 ай бұрын
250 ya 😅
@SS-sl9jf
@SS-sl9jf 8 ай бұрын
Highway la poi body theriyuthaaa comedy super... lastly he accepted car body theriyuthu. eetilam paka kudathuuuu😂🤣😅
@madheshn4329
@madheshn4329 8 ай бұрын
Video paakura enakke sema feel ah irukkey. Drive pandravarukku epdi irukkun😍👌
@maranthala3883
@maranthala3883 6 ай бұрын
Anna nan oru alavukutha drive pannuven...last 15days munnadi vagamon swift dzire la 5 per ponom... Ellarum nalla drive pannuvanga...na averagetha..return vara appo ellarum veerapandi river kuluchanga ..appo na pokama car 2 round ottnen...ellarum vantha apparam. Na drive pandren sonnen ..ellarum panna sollitanga ...antha placela iruthu en veedu 17 kml...Na tha drive pannen... vetukum reach aaiyachu .yarum ethum sollala ...70 to 90 ponen..antha feel semaya iruthuchu anna...antha confetent vachu ippo dzire eduka poren. Day after delivery...🎉..unga video usfulla iruthuchu❤
@areaiteration145
@areaiteration145 8 ай бұрын
In highways, make use of rear view mirror instead of side mirrors at maximum.
@prasad2065
@prasad2065 8 ай бұрын
Woww.... Its a thrilling experience for the viewers too😂 Bravo👊
@parameshs7240
@parameshs7240 8 ай бұрын
இவர கொண்டு போய் நெடுஞ்சாலை ல ஓட்ட விட்டுட்டீங்க. உங்களுக்கு தைரியம் அதிகம் பிர்லா!!!!
@KarthikKarthik-cb1pr
@KarthikKarthik-cb1pr 8 ай бұрын
Neengalthan enakku car driving kku guru... thank you so much sir
@goldjewelmaker9167
@goldjewelmaker9167 6 ай бұрын
unga videos pathutan enaku driving skill adhigama kathukita sir tq🎉
@Srikutty1999
@Srikutty1999 8 ай бұрын
Nanum first highway la ottuna enga omni ya sema super ah irruthuthu antha feel❤
@Robin-o1g
@Robin-o1g 8 ай бұрын
You are 100% right. My 1st highway drive was about 400kms from Thanjore to Bangalore alone in the day time, it was more thrill and made me more confident, there after I stopped hiring drivers for long drives.
@saturn3598
@saturn3598 8 ай бұрын
My 3rd or 4th drive was in narrow streets in chennai i cannot forget the drive I took from madipakkam chennai to lingi chetty street , parrys, visited the kali kamba temple and returned and it was on a sedan car.Uff. A very high sigh of relief after Return safely. I like to drive on highways though I haven't done till date.
@thesteeringwheel6282
@thesteeringwheel6282 8 ай бұрын
தைரியமே துணை Biral Sir Video parthu Than Naanum Neraya Driving Judgements And Small Idea's ellam Gain Pannikiten Innaiku Naan Oru Perfect Driver Ella 4 Wheeler's Naan Drive Panna Mudiyum Thank You And Love You From Madurai Mr.Birla Sir ❤😊🎉
@pappacreations
@pappacreations 4 ай бұрын
மிகவும் எளிமையான முறையில் சொல்லி கொடுக்குறீங்க அருமை அருமை ❤❤❤
@imthemonster2799
@imthemonster2799 8 ай бұрын
Avuru otrappa enaku thikku thikku naa otra maathiri iruku.. finally he achieved 😊
@radhakrishnan5060
@radhakrishnan5060 Ай бұрын
சார் நீங்கள் மதுரையில் இருந்தால் ஏங்களை போன்றவர்கள் சீக்கிரம் கார் ஓட்டி பலன்கள் அடைந்து இருப்போம்.நன்றி சார்.நீங்கள் மிகவும் பொறுமையானவர்.நீங்க நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
@jeniskingslin
@jeniskingslin 8 ай бұрын
I recently filled my car tires with regular air to 33 PSI on all wheels. After driving around 650 Km, I noticed the pressure had increased to 38 PSI. I recommend using nitrogen instead of regular air, especially for long highway drives, as regular air can expand and potentially cause tire bursts.
@suganbhuvaneshkannan808
@suganbhuvaneshkannan808 8 ай бұрын
Now I use normal air.. Can i change it nitrogen air in Renault triber car .
@venkateswararaju973
@venkateswararaju973 8 ай бұрын
Birla sir, I learned from yr fantastic driving demo. I never forget. I didn't go to driving school. Thank yu very very much for yr super demo
@KarthikKarthik-cb1pr
@KarthikKarthik-cb1pr 8 ай бұрын
Iam Tirunelveli driving school pogama...unga kitta than... ippo nalla car driving pakkava katthukitten sir... thank you so much sir...porumai..nithanam..thelivu ..ungalidam enakku puditthathu
@vinojcosta7491
@vinojcosta7491 7 ай бұрын
My first experience driving in highway is in Dubai and I got confidence to drive in Srilanka. Thank you bro good work 👍🏼
@manikanda3237
@manikanda3237 Ай бұрын
Bro I improved my driving by cing ur video i am experienced highway driving like same way good experience and confident i got
@arumugamg8947
@arumugamg8947 21 күн бұрын
நீங்க சொல்றத வச்சு தான் நான் கார் கத்துகிட்டேன் நீங்க நல்லா சொல்லி தருவீங்க
@kllotteryperfectguessing3829
@kllotteryperfectguessing3829 8 ай бұрын
Even though I am a beginner and planning to buy a car, I feel like I am imagining driving at this moment.
@sriramnarayanan4110
@sriramnarayanan4110 8 ай бұрын
Today I too gone a highway drive to learn in a new car.. with help of experienced driver!!! Experience was awesome...
@PrasannaKumar-kb4bf
@PrasannaKumar-kb4bf 8 ай бұрын
Bro actually in a highway drive we can come to a conclusion how a car reacts to your way of driving. After that we Can we drive with confidence in city traffic’s. This gives us confidence about the car’s dimensions and capabilities.
@SAMDANIEL18
@SAMDANIEL18 2 ай бұрын
Naan Andaman la mahindra commandar la drive panni padichen. Then Trichy vanthu licence pottu , oru Doctor ta pharmacist ah yirukkum pothu, avar long drive kottitu ponaaru. Solli tharuvaaru. Vera level felling.
@rajasekaranvayal
@rajasekaranvayal 4 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா நானே நீங்க சொன்னத வச்சி தான் கார் ஓட்ட கத்துக்கிட்டேன் 70%நீங்க சொன்னது தான் so ரொம்ப நன்றி அண்ணா
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 8 ай бұрын
உங்கள் அனுபவம் எங்கள் பலம்.
@gayathrisuresh7130
@gayathrisuresh7130 7 ай бұрын
Thankyou sir .by watching your videos i started driving car.i have refered your channel to my friends.
@reenakannan5351
@reenakannan5351 8 ай бұрын
Dear sir I want to learn car driving from you. Nice Teaching.
@baladevanm
@baladevanm 8 ай бұрын
வணக்கம் சார், உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் அருமை. நீங்கள் கார் கற்றுத்தரும் விதம் அற்புதம். நீங்கள் Driving Class School நடத்தினால் பலருக்கும் நன்மை கிடைக்கும். ஏற்கனவே இருந்தால் ரொம்ப சந்தோஷம் சார். இல்லையேல் முயற்சி செய்யுங்கள். நன்றி.
@rajeshkumarc1452
@rajeshkumarc1452 8 ай бұрын
Every professional was once upon a time beginner. All the best for you to improve driving skills and master it.
@harmanshimar964
@harmanshimar964 8 ай бұрын
Please make it separate playlist sir.... Very helpful
@sidhikali6013
@sidhikali6013 2 ай бұрын
high way is a challenging way, insha alllah i would like to drive one day as per your instruction thank you birla brother
@GokulkYoga
@GokulkYoga 6 ай бұрын
Over taking time Horn sound should be Raised Birla has explained very Transparent manner. When you are lane changing time signal should be used.Turning Horn should be raised.. Brila very good cautious explanations. Nice Birla...we are creating without Accident Life. While Driving time Live in present movement.. ..
@vedaviyas.j4615
@vedaviyas.j4615 8 ай бұрын
yen POV la highway la drive panradha vida CITY ulla drive panradhu dhan kashtam yenna 100 vaati gear ah maathanum clutch ah midhikkanum mirror ah paakanum...
@kanagasubburathinam4702
@kanagasubburathinam4702 8 ай бұрын
நான் பல வருடங்களாக கார் ஒட்டினாலும் சில விஷயங்கள் உங்கள் மூலமாக அறியமுடிந்தது நன்றி தயவு கூர்ந்து ஒரு வேண்டுகோள்.நீங்கள் எப்போதும் தாடி வைத்து சோகமாக காட்சி அளிப்பதை தவிர்க்க வேண்டுகிறேன்.அது ஏதோ மாதிரி தெரிகிறது
@velmuruganmurugandi4520
@velmuruganmurugandi4520 8 ай бұрын
தோற்றம் தனித் தன்மை
@rajesha2741
@rajesha2741 7 ай бұрын
Hi sir. I changed my driving techniques and learned a lot from your videos. I thought myself something skilled now. Thanks a ton. Keep posting the videos.
@magimagi7155
@magimagi7155 5 ай бұрын
Thanks anna my dream car driving ana ennaku bayam anna unga video confidence varudhu anna
@coolsweet17ster
@coolsweet17ster 8 ай бұрын
Hi sir... Huge thanks to you and your videos for teaching me driving. You were able to explain so many things which even experienced drivers couldn't explain. If not for you, I wouldn't have been driving at all! Today I drove in highways all by myself. Thank you so much 🙏🙏🙏
@myilu3923
@myilu3923 8 ай бұрын
One hand mode sollikudunga easy kathukalam na apadithan otinen but one hand no shaking so beginners one hand mode ❤
@bikezip
@bikezip 5 ай бұрын
Vera level happiness is true sir. I do 80 only top speed. ❤
@gautamm1487
@gautamm1487 8 ай бұрын
Very nice video. I too have all of your videos for beginners and used those tips to improve my driving gradually. Felt nostalgic as I too have experienced the highway for the first time last year in Jan23
@Mani-ej6in
@Mani-ej6in 8 ай бұрын
High way la... Nan ethumey thariyaama 100 speed ponen😅swift la. Unga video patha aprom tha evlo eruka nnu thariuthu
@junaidsooda8947
@junaidsooda8947 Ай бұрын
Real driving class briliant master
@mariaaircons1995
@mariaaircons1995 25 күн бұрын
Brother really super teaching thank you so much ❤️
@hirthikvel647
@hirthikvel647 8 ай бұрын
Na age 17 la car drive panna practice pannitean. Two time state highway la drive pannirukean during at night. i10 and scorpio is the car I drive. Casual ah drive pannanum. Car is for comfortable driving as much as possible comfortable position and confidence position la drive pannanum. 60 to 90 is a sweet spot to cruise at high ways as a beginning. For night. Mirror adjustment and headlight adjust will help more for the drivers. And maximum windshield clean ah irukanum to avoid light scattering.
@nowsathmeena7286
@nowsathmeena7286 3 ай бұрын
ரொம்ப சூப்பரா சொல்லி தாரீங்க
@joestreaming1373
@joestreaming1373 8 ай бұрын
All your videos are too good and easy to adopt. Hope all your efforts will yield you greatest output and also eagerly waiting for your next video with this beginner
@elamezhil
@elamezhil 8 ай бұрын
Just thought of driving a bike and similar fashion took the car... Felt easy
@ganeshkumarsolaimalai8232
@ganeshkumarsolaimalai8232 8 ай бұрын
Bro.. adikadi side mirror pakkuradha avoid பண்ணனும்.. தேவைப்படும்போது மட்டும் பார்த்தால் போதும் என்று நினைக்கிறேன்..
@exploretamil239
@exploretamil239 8 ай бұрын
For ur student i have one advice.. Avar adikadi orvm pakuranga that is not necessary cuz every 4sec once paatha podhum..new ah drive panravanga manasukulaye 1,2,3,4 nu count panitu after crossing 4 neenga orvm ah kandipa pakanum but suppose if u lost counting or idha maranthutu continuous ah drive panitu irukinga apadina onae onu than solluven ungaluku theriyama or neenga orvm ah sariya paakatha time la ungala ethavathu vandi cross panita u have too be aware cuz that is indicating namma gavanam vera engayo irukku nu artham.. Bro if u believe its is true pls pin this comment😎🙏
@varunsubramaniam
@varunsubramaniam 7 ай бұрын
ORVM should be used once u start changing the lane or manoeuvring the car to left or right. And also when you open the car door. I don’t that it is necessary to look into every 4 seconds.
@magebharath1739
@magebharath1739 8 ай бұрын
My 1st highway drive with kwid was taken from the zoom car.
@sowmiyak5240
@sowmiyak5240 Күн бұрын
All videos are very useful bro.... thank you 😊
@kalyanasundaramsankarapand9653
@kalyanasundaramsankarapand9653 8 ай бұрын
Your driving learn is very cute now. I am a beginner driving following by your tips super particularly driver seat adjustment wonderful
@arumugamb5844
@arumugamb5844 8 ай бұрын
Highway drive 40 kmph adambakkam to kanchipuram varai travel panninentwolane rotilpiragu melmaruvathur next Vellore ponen experience kidschapiragu Bangalore ponen 2000license eduthen 2011il madurai ponen.2021il chennai to Tirunelveli 620 kms,tirunelveli to bangalore620 kms,bangalore to chenna350 kms,12hours on daytime ,2nd 4pmto5am 13 hours night drive and 10am to6pm daytime drive panninen total620+620+350=1590kms now also 24 years gone i drive with extra care because nowore numbers vehicles on the road.your video super all the best to learner bro.
@Balachandar.V
@Balachandar.V 7 ай бұрын
Ungala pugaza vaaratha illai🎉.... Unga video patha theary la na paas
@rdmgamers6457
@rdmgamers6457 8 ай бұрын
உண்மைய சொன்னா நானும் அந்த மாதிரி ஒரு கார் வாங்கி ஓட்டுன மாதிரி தெரிஞ்சுச்சு😅😊🎉❤
@karparaksha
@karparaksha 8 ай бұрын
Same feeling #metoo😹
@nagarajan6043
@nagarajan6043 8 ай бұрын
Birla sir i am also one of the follower. My driving skill and confident improved well because of ur videos. Thank u🙏
@Malakids-ns6gh
@Malakids-ns6gh 8 ай бұрын
S anna .enakkum today apdi than achu.. but driving is a learning story on day by day.. its not in end card.. you also anna😊 thanks for ur guidence
@kuttybagavathi3005
@kuttybagavathi3005 29 күн бұрын
Sir episode links 1 by 1 ah iruntha nalla irukum..plzzz order wish set panni kudunga
@Pradeepkumar-ur1zr
@Pradeepkumar-ur1zr 3 ай бұрын
Hi sir first time unga video pakuran.. good teaching but one request most of all time road side katunga video vaa ..unga face kakite peasuringa..konja avoid panunga,neenga video lla sonathila silla tips therinjikana .thanks, nane oru five months ah thaan otitu irukan but up lla otta bayama iruku epadi control panrathu solunga sir...thank you
@bharathpr
@bharathpr 8 ай бұрын
Hope u enjoy highway drives soon.all the best. But no body folllows lanes in highways .only trucks and load vehicles occupy the right most lane, rather it should be the other way around
@joshikaview4491
@joshikaview4491 7 ай бұрын
Excellent sir, but eppavum oru padapadappave edukkuthu for beginners to drive the car why?
@kllotteryperfectguessing3829
@kllotteryperfectguessing3829 8 ай бұрын
Super Bro. Which is good either Nexon or Creta
@kesavans3342
@kesavans3342 8 ай бұрын
நல்ல பயிற்சி! வாழ்க வளமுடன்!
@kalaiselselvan9629
@kalaiselselvan9629 8 ай бұрын
நான் சுயமாகவே பழகினேன். சுமார் சில லட்சம் கி.மீ. ஹைவே ஓட்டிட்டேன். பெரும்பாலும் இரவு நேர ஹைவே டிரைவிங். நீங்க சொன்ன மாதிரிதான் என்னோட டிரைவிங் அனுபவம்.
@vishnuazhakesan1828
@vishnuazhakesan1828 6 ай бұрын
Car vangi nane ootitan bro I don't know how but self ah otitan....car vanguna time la delivery apo matum car ah dealers la veetuku eduthutu vantanga after that nane otitan....car is venue....
@SaiSmir2020
@SaiSmir2020 5 ай бұрын
May 8th Madurai to Chennai 1st highway trip poka porom bro.. Useful 🙏 wagon R zxi new Car 1000km only city running..
@vikramvel6041
@vikramvel6041 8 ай бұрын
Try krishnagiri Tiruvannamalai road to learn driving ... single lane full lorry overtake judgement learning will be difficult level....
@MohanKumar-ui4nm
@MohanKumar-ui4nm 5 ай бұрын
Pakira engalukku bayama iruku....eppadi bro training kodukiringa
@arunjayaraj1925
@arunjayaraj1925 8 ай бұрын
Sir, It's always better to get on highways only after they are confident in normal roads. Highways Priorities 1. Steering control 2. Braking control in emergency situations (which is not taught in Indian driving schools) 3. Lane discipline 4. Proper use of indicator. 5. Checking side mirror & blind spot. 6. Slow driving not advisable, danger for self & others too.
@StarVibesTamil
@StarVibesTamil 8 ай бұрын
Birla took huge risk. A small steering shake might lead to major issue.
@chandranm5931
@chandranm5931 7 ай бұрын
Super Sir..👌You are really Great Sir..No one briefing like this..Thanks sir 🙏
@Everything_shawn
@Everything_shawn 7 ай бұрын
Birla brother's driving tips are always good as well as smooth. But the guy looks too nervous, less confident.. he is looking @ the right mirror 70%.. and his head position slightly rotates to the right.. it may cause miss judgement to the front vehicle. He must drive less traffic city roads first.
@Vasanth_MBA
@Vasanth_MBA 8 ай бұрын
First time i drive car in night 2 o clock and ride in high way. Now am expert in High way. Reverse tha yeduka theriyathu
@K00711
@K00711 8 ай бұрын
Intha creta la adas irruka? Beginners ku adas helpful ah irrukuma to avoid accidents?
@Depak16
@Depak16 8 ай бұрын
was waiting for this lesson
@rajeshkumar-cinejuice2961
@rajeshkumar-cinejuice2961 8 ай бұрын
I was driving 1st time 230 km from Bangalore to my home town .
@lavinytofficial
@lavinytofficial 8 ай бұрын
First time city traffic la dha drove that was also a great experience 😅❤
@angalsa5850
@angalsa5850 8 ай бұрын
Nice informative video for highway driving, Thank you🙏
@akdigitaldiary3183
@akdigitaldiary3183 2 ай бұрын
ஹைவேயில் வாகனம் ஓட்டுவதற்கு முன் மற்ற வாகனம் நெரிசல் அற்ற சாலையில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக பயிற்சி செய்திருக்கலாம். இது அவருக்கு மட்டுமல்ல அந்த சாலையில் செல்லும் அனைவருக்கும் ஆபத்தை விளைவிக்கும்
@kumaraguru141
@kumaraguru141 8 ай бұрын
I went to Trichy Brahma Temple when I was driving for the first time. It was feel good 🚗🚗 Good video birla sir.💗💖
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 127 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 14 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,5 МЛН
Highway overtaking Technique - தமிழில்
15:11
RAJESH INNOVATIONS
Рет қаралды 186 М.
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47