Checks before Long Drive by Car | 10 முக்கிய சரிபார்க்க வேண்டியவை | Checks before road trip | Birla

  Рет қаралды 423,586

Birlas Parvai

Birlas Parvai

Күн бұрын

Пікірлер: 757
@kimyangKo
@kimyangKo 3 жыл бұрын
Sir few important things which i came to know from other utubers as well while going for long drive 1. need to check all lights are properly functioning like dim dip, horn, side indicator 2. check wiper motor is functioning properly 3. take car charger + usb 4. Ensure proper google route is identified 5. ensure brakes are working properly if we go in hill areas 6. have torch light and tubeless tyre puncture kit 7. check whether battery is in good condition 8. make sure to take first aid kit and dynamo for stepny 9. make sure all doors and remote keys are properly locked and unlocked 10. verify AC and Heater is working 11. verify no leaks in under chassis 12. finally upload ilayaraja and ar rahman songs for melodious journey
@prakasht8450
@prakasht8450 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள், நன்றி
@geralddevotta5401
@geralddevotta5401 2 жыл бұрын
aha ithu alava oru planning ..!!!!
@joshuapatrick2009
@joshuapatrick2009 2 жыл бұрын
அந்த கடைசி point க்கு தனியா ஒரு like யா நண்பா உனக்கு 😍😍😍
@sridharv8085
@sridharv8085 8 ай бұрын
@@joshuapatrick2009 Wait till court decides whose song it is😜
@joshuapatrick2009
@joshuapatrick2009 8 ай бұрын
@@sridharv8085 😂😂😂😂😂 ஆனா இவ்ளோ குசும்பு ஆகாது யா ஒரு மனுஷனுக்கு 😂😂😂😂😂
@sundaresannair8994
@sundaresannair8994 3 ай бұрын
நான் மலையாளி இருந்தாலும் நீங்கள் தரும் விளக்கங்கள் அருமையாக இருக்கு.எனக்குகார்இருக்குஆனால்கார்ஓட்டவேறெஒராளெகூப்பிடவேண்டியிருக்கு திறமையான நன்பனாகபழகும் ஒராளிடம் ஒருநாள் training எடுக்க ஆசை
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl Ай бұрын
எப்படி தமிழ் எழுதுன
@Wanderer_1982
@Wanderer_1982 29 күн бұрын
@@Sankarsubbu-jw8bl கூகுள் மொழிபெயர்ப்பை பயன்படுத்தி ஜப்பான் மொழியை கூட எழுதலாம். முயற்சி பண்ணி பாருங்க.
@kobayashi4143
@kobayashi4143 3 жыл бұрын
மிக அவசியமான பதிவு..உங்களை போன்ற ஒரு ஆசான் அனைத்து துறைகளிலும் இருந்தால் சீனாவுகே சவால் விடலாம். 🙏🙏🙏🙏
@rajendranondimuthu1539
@rajendranondimuthu1539 3 жыл бұрын
நிறைய பேரின் உயிரை காக்க அறிவுரைகள் வாரி வழங்கும் நீங்கள் வாழ்க பல்லாண்டு
@smsm1661
@smsm1661 3 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா வாகன ஓட்டிகள் அனைவருக்கும் இது ஒரு உதவியாக இருக்கும்
@manikamvadivel4648
@manikamvadivel4648 11 ай бұрын
Ungalal Nan niraya driving vishayangal.therindhukondu ullen really useful.thankyou.sir
@hariprasad.r07
@hariprasad.r07 3 жыл бұрын
Very good explanation, Few more points you may add sir ,1. Vehichle book and papers especially pollution certificate which most of us forget, 2. Check spare fuse panel and make sure you have all spare fuses in and know which fits where in the circuit. 3. Just park the vehicle at some spot for 10-15 minutes and move it and inspect the previous parking spot to check oil leaks. 4. Just make sure headlights , both beams , horn and wipers are working fine.
@loveall7810
@loveall7810 2 жыл бұрын
Thanks for adding additional checkpoints to the author's inputs. Can you elaborate/ clarify on spare fuse points? God bless
@anusundaram4111
@anusundaram4111 Жыл бұрын
Super
@devakumar5705
@devakumar5705 3 жыл бұрын
Insurance பற்றி பதிவு போடுங்கள். மற்றும் சிறு விபத்துக்கள் ஏற்பட்டவுடன் அதாவது நாம் விபத்து ஏற்படுத்திவிட்டால் அல்லது மற்றவர்கள் நம் வண்டியின் மீது விபத்து ஏற்படுத்திவிட்டால் அந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்? For example:-Police complaints, insurance related queries, and other related issues... Pls upload detailed vedio bro....
@palanimech
@palanimech 3 жыл бұрын
Torch light for night time use, 5 ltr water in can, towing rope can also be included in the list.
@ramum4684
@ramum4684 3 жыл бұрын
Additional points .. nice
@muralirajagopalan7319
@muralirajagopalan7319 3 жыл бұрын
We gave to check wipers,headlights,indicator/parking lights, a/c,proper charge in battery,carry spare head light bulbs,road side assistance number readily available,engine grills properly cleaned,carry some spare ropes (in case of towing needed),jack in working condition,wheel spanner,check all switches and knobs in working condition, doors properly locking (check before moving the car if all doors properly locked (in some cars indicators are there to show if any door is not properly locked)
@srinivasakiruthik
@srinivasakiruthik 3 жыл бұрын
Thalaivaa..unga videos lam nethu dha paaka arambicha...left right front judgement lam vera level uh...semaya solli kudukaringa...keep going... beginners ku kedacha vara prasadham neenga💥💥💥
@Jesus-The-King-J
@Jesus-The-King-J 3 жыл бұрын
மிகவும் அருமையான விழிப்புணர்வு அன்னா.....உங்களை போன்று சிறந்த ஆசிரியர் எங்களுக்கு வகுப்பு ஆசிரியராக கிடைக்க வில்லையே என்பதில் வருத்தமாக உள்ளது
@karunanidhimuthusamy6277
@karunanidhimuthusamy6277 Жыл бұрын
மிக மிக அருமையாக உங்களிடம் இருந்து எல்லாம் கற்றுகொண்டேன் இன்னும் கற்றுகொண்டு உள்ளேன் வணக்கம் சாா் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
@senthilarumugam1282
@senthilarumugam1282 2 жыл бұрын
Hello Birla Sir you are my Car Guru. I am first time driver & purchased my new car recently. All your videos are very useful, more technical & you are addressing all minute points. Your video gave me more confidence in my driving. For any doubts, related to car & driving I come to your channel & get it clarified. Continue your great efforts so that many people like me will get benefited with your genuine & humble guidance. God Bless you & lots of blessings to you & your family.
@dhineshkumarc.i3011
@dhineshkumarc.i3011 3 жыл бұрын
This is my first comment on KZbin. Would really like to appreciate your efforts. Your videos were so simple to understand and you have put great efforts improving the quality of audio and video. You have done a commendable job Sir.
@birlasparvai
@birlasparvai 3 жыл бұрын
Thank you
@magesvari8880
@magesvari8880 3 жыл бұрын
இவரு periya elan mask poda 🤜🤜
@m.karunanithimanickam4033
@m.karunanithimanickam4033 3 жыл бұрын
@@magesvari8880 be carefull your words.
@gokukn2336
@gokukn2336 3 жыл бұрын
@@magesvari8880 Nee periya apdiye ellam pudungi thalliruva. Orama poda salli..
@magesvari8880
@magesvari8880 3 жыл бұрын
@@m.karunanithimanickam4033 சரிடா punda
@sivamaindan9473
@sivamaindan9473 3 жыл бұрын
மிக மிக முக்கிய ஆலோசணையும் குறிப்புகளையும் கொடுத்தீர்கள்.மிக்க நன்றி தம்பி.
@prathapanoptimist9329
@prathapanoptimist9329 3 жыл бұрын
ரொம்ப அருமை சகோ. சமீபத்தில் தான் புதுசா வண்டி வாங்கியிருக்கேன். உங்களின் பதிவுகளை ஒவ்வொன்றாக பார்த்து நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டிருக்கிறேன். மிக்க நன்றி.
@arumugakaniarumugakani1028
@arumugakaniarumugakani1028 2 жыл бұрын
அருமை சார். ஒவ்வொரு முறையும் கார் பற்றிய சந்தேகங்களை உங்கள் மூலம் தெளிவாக்கி கொள்கிறேன். இப்பொழுதுகூட Long drive க்கு கிளம்பிவிட்டேன்.அதுபற்றிய வீடியோவை பார்க்க முனைந்தேன். நன்றி🙏🙏🙏
@DineshKumar-yv1ug
@DineshKumar-yv1ug 2 жыл бұрын
Unnga channel pathu na car run panni nall car ooti palakita unga channel ku nandri sir
@chinnnaduraiverynicehartfu4430
@chinnnaduraiverynicehartfu4430 Ай бұрын
நன்றி சார் தினமும் தங்கள் பதிவுகளில் புது விஷயம் கற்றுக்கொளகிறேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@sivanathan5595
@sivanathan5595 10 ай бұрын
சூப்பர் சார்.. நல்ல பயனுள்ள செயல்முறை விளக்கம் ... புதிய வாகன ஓட்டுநர்களுக்கு மிகவும் பயனுள்ள செய்திகள்.. மிகவும் பயனுள்ள வகையில் விபரமாக விளக்கி கூறியமைக்கு.நன்றி..
@mounagurusamy7480
@mounagurusamy7480 2 жыл бұрын
Hai sir உங்கள் எல்லா வீடியோவையும் பார்த்திருக்கிறேன். மிக விரிவாகவும் தெளிவாகவும் கூறுகிறீர்கள். அருமை. வாழ்த்துக்கள்.
@jagadeeshr......8803
@jagadeeshr......8803 3 жыл бұрын
மிகப்பிரமாதம்...சிறப்பு....எனக்குத் தேவையான advice கூறினீர்கள்...நன்றிகள் பல உங்களுக்கு.....நன்பரே...
@vijayaraj9932
@vijayaraj9932 3 жыл бұрын
அருமை மிக அருமை ஓட்டுனர் எப்படி தன்னை தானே தயார் செய்து கொள்ள வேண்டும் என்று மிக சிறந்த முறையில் கூறினீர்கள் மிக தெளிவாக வும் பொருமையாகவும் எடுத்து உறைத்துள்ளிர்கள் மிகுந்த நன்றி நன்றி
@sabanasabana3968
@sabanasabana3968 3 жыл бұрын
Neenga share panna video yellaam netthularunthu paathuttu erukken sir😊 driving school kku pogaamaley vidio paathu katthukkalaamnu ninaikkuren... Unga videos romba usefullaa erukku.. Tnxx sir 🙂
@Renja-r5v
@Renja-r5v 2 жыл бұрын
நீங்கள் சொல்லுவதே மிகவும் நம்பிக்கை ஊட்டும் விதமாக இருக்கிறது அண்ணா😊😊
@vishnupriyan3644
@vishnupriyan3644 3 жыл бұрын
உண்மையாலுமே கார் கம்பெனி இதை எல்லாருக்கும் Recomendபண்றாங்க நா மதான் அத காலப்போக்குல மறந்துட்டோம். இப்போ மீண்டும் அதை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி
@arumugammasilamani5124
@arumugammasilamani5124 2 жыл бұрын
Super explanation thankyou bro
@tsmuthu200
@tsmuthu200 2 жыл бұрын
Excellent video. I will add a point Specifically when you returning to chennai traffic keeps increasing … but we will be driving faster as we had been driving faster before. It is good to take a break just before entering back to chennai… your mindset will change back from highway driving to city driving
@mahalingam3997
@mahalingam3997 5 ай бұрын
அருமையான அவசியம் உபயோகமான தகவல்கள் (பாடம்) நன்றி சார்.
@ckumarakrishnan
@ckumarakrishnan 3 жыл бұрын
Very informative, Superb video. One point can be added is, if a car is not used for long time, battery charge availability is unpredictable. After start of vehicle, the battery indication will go off and after travel of
@ShareMarketTamilChannel
@ShareMarketTamilChannel 3 жыл бұрын
unmaiyaave romba super video bro... tamil la romba clear ah sonna ore aal neenga thaan... thank you so much.. i have chevrolet spark (Second hand car which is already done 1L KM ) i travelled from cbe to mas to cbe within 24 hour with your guideline only.... really hat off to you bro... bcoz i did it as per your recommendation it was no struggle travel ...
@vairamuthu.svairam3945
@vairamuthu.svairam3945 3 жыл бұрын
நல்ல பதிவு அண்ணா அவர்களே.
@a.jahubarabdulcaderabdulca1819
@a.jahubarabdulcaderabdulca1819 3 жыл бұрын
எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விவரிக்கின்றீர்கள்.நன்றி
@SKumar-vn6uy
@SKumar-vn6uy 3 ай бұрын
அருமையான உபயோகமான காணொளி. நன்றி
@sureshpriya3289
@sureshpriya3289 2 жыл бұрын
Super bro. Na Ipo tha new ah car vanga poren. Ungaloda explanation super. Athum sleeping moment, Drinking demo all are awsome
@purusothamank6434
@purusothamank6434 3 жыл бұрын
antha sleep moment neega pannathu super 😂
@RajaKumar-hg9wl
@RajaKumar-hg9wl 3 жыл бұрын
To show to us you are doing that live. Kindly take care of yourselves and your safety also friend
@mohamednishath1903
@mohamednishath1903 2 жыл бұрын
😂😂
@VSPJ_gaming
@VSPJ_gaming 2 жыл бұрын
Ama bro enakum kottaavi vanthuduchi.😄😅
@moscowrussia7913
@moscowrussia7913 3 жыл бұрын
i travelled 1100k kms so safe and happy brother.... i watch all ur videos and infact tried lot to get fluent. super
@prithiviairtel548
@prithiviairtel548 3 жыл бұрын
Normal or crusie
@prabhushen
@prabhushen 3 жыл бұрын
என்ன ஒரு அருமையான விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது Bro. Thankyou, thanks a lot.
@mathiyazhaganramalingam2254
@mathiyazhaganramalingam2254 3 жыл бұрын
Top of the suggestions is do not wait till reserv for top-up.
@abhiraman428
@abhiraman428 3 жыл бұрын
Long drive with Ilayaraja sir ❤️ music I love it Mising very much in this corona
@SK-ph5ep
@SK-ph5ep 3 жыл бұрын
Bro ரொம்ப Smart ah இருக்கறீங்க இந்த Video-ல!😂
@JACOB-fg8ih
@JACOB-fg8ih 3 жыл бұрын
That point should not search anything while driving is more important because .... doing that will let u change your direction of steering wheel without your knowledge and cause a accident.. so only concentrate on driving and vehicle before and behind you is most important..❤️
@thravikumar
@thravikumar 2 жыл бұрын
Yesterday I went on a long drive to madurai to thiruvannaamalai and then to chidambaram, and thanjavur and returned to madurai. All these points were very helpful. I can relate all of them. Except nitrogen. Nitrogen is only good for new Tyres. Thanks Bro
@sivakumarrajendran6169
@sivakumarrajendran6169 3 жыл бұрын
வீடியோ ல தூங்கிறீங்க ஆனா பாருங்க பேசிட்டே இருக்கீங்க 😀😀😀 நல்ல தகவல்கள் நன்றி அண்ணே👍👍👍
@priyadurairaj3261
@priyadurairaj3261 3 жыл бұрын
Super! U r a good car teacher with a great passion on this subject!
@santhosh47485
@santhosh47485 3 жыл бұрын
Super sir .. neenga oru sirantha guide .. Way to go !
@hariharababugangadharan1902
@hariharababugangadharan1902 2 жыл бұрын
மிகவும் பயனுடையதாக இருக்கிறது. நன்றி.
@senthilkumaran1067
@senthilkumaran1067 3 жыл бұрын
One more important thing.. Romba pudicha songs list vaikka vendam.. sometimes it will mentally drag you out of focus . konjam mixed ah songs vaikkurathu nallathu..
@rnldotst1825
@rnldotst1825 11 күн бұрын
Radio is best
@sabarisarasharan
@sabarisarasharan 3 жыл бұрын
Super 👌👌👌 Master. Very Important Information for All. Thank you 🙏🙏🙏 Master.
@Walter_____White_____07
@Walter_____White_____07 3 жыл бұрын
Very Very important video..thank u..♥️
@MSALiveStreamers
@MSALiveStreamers 2 жыл бұрын
Recently I bought a new car. I don't know anything about cars except driving😋. And planned a long drive, So i wish to do everything properly in terms of driving. This video is very helpful for me. Thanks for making this video🙂🤝
@RajaKumar-hg9wl
@RajaKumar-hg9wl 3 жыл бұрын
வழக்கம் போல அருமையான தகவல்கள் நண்பரே. Digital display checkings are new to me. Thanks for sharing.🙏🙏🙏🙏
@mgiridharan281
@mgiridharan281 2 жыл бұрын
All your videos are very much informative, useful eye opener👍🙏
@RajuKumar-eq5rc
@RajuKumar-eq5rc 3 жыл бұрын
11:40 ibdi thaa en relative veetla madhiyam lunch mudichittu kelambunen. Palladam - Trichy just 30 minutes la thookam vandhu kannu rendum soruguchu neenga soldra pola Oru 7-10 minutes safe park pannitu thoongittu thaa start pannen. Ellaathukkum mela naa mattum thaniya vandhen Trichy - Palladam poittu Oru 1 hour la kelambitten ... Neenga sollum podhu payama irukku annaku evlo try panniyum rest edukkama drive panna mudila thank you so much for your efforts bro you taught me a lot of things regards car driving
@saravananradhika4964
@saravananradhika4964 2 жыл бұрын
நன்றி. அண்ணாசுப்பர்
@mathialagan3020
@mathialagan3020 3 жыл бұрын
Sir i don't have a 🚘car. But still watching your car awareness video super good. Future I wanna got buy own car. Remember your teach for future. Heartily thank you sir
@jaisankar6311
@jaisankar6311 3 жыл бұрын
Explanation and tips your performance about long driving superb professor sir
@sampathkumarnamasivayam5846
@sampathkumarnamasivayam5846 3 жыл бұрын
நல்ல அறிவுரை .நன்று.
@kalyanams9168
@kalyanams9168 8 ай бұрын
மிகவும் அருமை. விழிப்புணர்வு வீடியோ.
@periasamyrathinavelu4308
@periasamyrathinavelu4308 3 жыл бұрын
அருமையான வீடியோ.மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி பிர்லா.
@n.samiveerappa8882
@n.samiveerappa8882 3 жыл бұрын
Really this is an important video for all. Here Mr. Birla acts as a FATHER or MOTHER. Because all these instructions are given to all by their PARENTS. So, it is a PARENTEL care video. Here I appreciate and Congratulate his wonderful SERVICE to our people. That too in THAMIL. Really THAMIL people will be benefited by this very useful Video. Congratulations Sir.
@travellermani3337
@travellermani3337 3 жыл бұрын
Sir. U missed to mention about wheel alignment. I would recommend a wheel alignment before long drive especially hill driving. Also brake shoe and brake pad should be thoroughly checked and rubbed during service.
@selvaraj1914
@selvaraj1914 3 жыл бұрын
Super sir good checklist and good explanation on common mistakes which might save our souls
@loginramanan
@loginramanan 3 жыл бұрын
14.57 - எனக்கு கொடுத்த புக்லெட் மிக பழையது. அதில் இருக்கும் ஒரு நம்பர் கூட பயன்படுவதில்லை. குறிப்பாக ABT. பழைய BSNL நம்பர்கள் இப்போது உபயோகத்தில் இல்லை. இருந்தாலும் டோல் பிரீ நம்பர் சரியாக இருக்கும்னு நினைக்கிறேன்.
@Kskumaran08
@Kskumaran08 3 жыл бұрын
சூப்பர் 👍 சார் 👏 I feel night driving is very comfortable ,,,90% I am doing long drive in night
@MohammedAli-ht4fw
@MohammedAli-ht4fw 3 жыл бұрын
agree, if you have had enough rest and good experience, as night driving you need not have to depend on horns and you can easily know the oncoming traffic especially in curves. The more you you drive the more you get skill in better driving.
@karthikeyanjp5402
@karthikeyanjp5402 3 жыл бұрын
Very very good advice, u mentioned not to drink water while driving it will distract driving lead to accident, I had same distract one time but escaped narrowly
@v.dakshinamoorthyv.dakshin1667
@v.dakshinamoorthyv.dakshin1667 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி வணக்கம்
@ravirk2445
@ravirk2445 3 жыл бұрын
👍 my experience tells me overspeed is not good, avoid taking sleep inducing medine, avoid having curd rice !, and last but not least follow road safety rules, 🙏
@karthikeyanvenkadasamy390
@karthikeyanvenkadasamy390 3 жыл бұрын
ஐயா நான் இந்த அளவுக்கு இருக்கும் என்று நினைக்கவில்லை நல்ல கருத்து தொடரட்டும் உங்கள் சேவை
@kishorrrajan8054
@kishorrrajan8054 Жыл бұрын
Your explanation was very clear and understandable. You communicated all the points beautifully in a decent language.Thank you brother.
@jonejaffrey1611
@jonejaffrey1611 3 жыл бұрын
Say about the lines used in roads ❤️❤️❤️
@thangavelm4728
@thangavelm4728 3 жыл бұрын
ரம்ப உபயோகமான தகவல் நன்றி
@mkanm2002
@mkanm2002 Жыл бұрын
Thank you so much for encouraging long drive. May the Lord Jesus bless you and keep you. One small suggestion: Proper eye check up may be done beforehand.
@ilangovanv3163
@ilangovanv3163 2 жыл бұрын
Your narration is very clear,thankyou.
@balamurugankandasamy3964
@balamurugankandasamy3964 3 жыл бұрын
Dear sir, Recently I casually started watching your videos which are so excellent in narration, presentation and so simple to understand. To my knowledge no Driving Institute giving Tips like yours to learners
@muralirajagopalarao5570
@muralirajagopalarao5570 3 жыл бұрын
All papers are essential ie driving license, RC, Insurance & PUC.
@arun0921
@arun0921 3 жыл бұрын
Also now epass 😂
@arvinth4948
@arvinth4948 3 жыл бұрын
These docs required all time
@muralirajagopalarao5570
@muralirajagopalarao5570 3 жыл бұрын
If you drive around your village town or city and if you have left the papers, you can get through someone in a short while. Whereas in long drive if you have not checked and don't possess them then you will cut a sorry in front of law enforcement officials and may have to face serious consequences.
@rscreation8194
@rscreation8194 3 жыл бұрын
Very useful video
@nikilebinezar1364
@nikilebinezar1364 3 жыл бұрын
PUC na enna bro
@natt1948
@natt1948 3 жыл бұрын
Good useful reminder tips, in another video please do post essential Items to be carried, like emergency light, tyre puncture kit, tyre inflator, emergency seat belt cutter etc. I had done a research and have kept them in our Duster SUV.
@arshath_z900
@arshath_z900 3 жыл бұрын
I think ur car is more lucky to get like this owner 😊😊
@tiwilliams4630
@tiwilliams4630 2 жыл бұрын
Clear and genuine information. Well presented in every video .
@arulrajvasanthakumar7757
@arulrajvasanthakumar7757 3 жыл бұрын
Bro... Handy fire extinguisher kit also must in case of wires getting fired.... I guess this point is too must in long drives.....
@MohammedAli-ht4fw
@MohammedAli-ht4fw 3 жыл бұрын
in most countries, fire extinguishers are mandatory.
@govindarajulu7054
@govindarajulu7054 3 жыл бұрын
Thanks for your kind advice and for helping us super tips for 🚗 🚗 🚗 🚗 🚗 and 🙏🙏🙏🙏🙏🙏🙏
@tskumar111
@tskumar111 3 жыл бұрын
I like that sleep related point .. Very true..
@shr011104
@shr011104 3 жыл бұрын
This video comes up in the suggestion just as the govt lifts travel ban. 😂😂 Jokes apart, it helps to check wipers and change the car AC after some time of internal circulation to draw air from outside as it prevents the cabin getting too cold as well as prevent driver fatigue. And never ever forget to take a collection of Raja songs. 😁😁
@Thiyagarajan2023
@Thiyagarajan2023 3 жыл бұрын
Always my travel with raja sir songs only.
@maniwkandan639
@maniwkandan639 3 жыл бұрын
pp
@rajeshr8121
@rajeshr8121 Жыл бұрын
Yes Raja hits are most essential for long drives 😅😅😅
@vijivijayakumar7840
@vijivijayakumar7840 3 жыл бұрын
Very useful information. Thank you.
@fyzudeen6971
@fyzudeen6971 3 жыл бұрын
He has explain very clearly...
@1000katty
@1000katty 3 жыл бұрын
Thanks Sir, very nice information 😊
@nellaikirupasanam8225
@nellaikirupasanam8225 Жыл бұрын
Praise the Lord thankyou very much
@quilosai5000
@quilosai5000 3 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அன்பரே
@ChandraSekar-gx1ij
@ChandraSekar-gx1ij 6 ай бұрын
Thanks for your kind information and very useful tips
@viswanathanarthanari1422
@viswanathanarthanari1422 6 ай бұрын
💐Thanks. Very useful video.🙏🏼
@ammakanakku551
@ammakanakku551 3 жыл бұрын
வணக்கம் சார், உங்களின் ஒவ்வொரு காணொளியும் மிக பயனுடையது. நன்றி. நான் தற்போது தான் கார் ஓட்ட துவங்கி உள்ளேன். ஒரு சந்தேகம்.... கார் ஓட்டும் போது, வலது கை முட்டியை டிரைவர் பக்கமுள்ள கதவின் சுவிட்சுகள் உள்ள இடத்தில் தாங்கி ஓட்டலாமா... அப்படி கை தாங்கி ஓட்டுவது சரியா... விளக்கவும் 🙏
@Tamsel11
@Tamsel11 3 жыл бұрын
Always love to be part of watching birla’s video Great bro keep going
@er.v.pandiyaraj.be.9031
@er.v.pandiyaraj.be.9031 3 жыл бұрын
Super sir
@vaidyanathanal6125
@vaidyanathanal6125 3 жыл бұрын
Good awareness procedure, good effort. நன்றி.
@rajmohan1972
@rajmohan1972 2 жыл бұрын
Very informative about check points, l would like to add one more point ie when ur planning a long drive check ur alternator belts and fan belts like tension and wear and tear. Thanks
@thirumagal1753
@thirumagal1753 3 жыл бұрын
It's a very useful tips anna, within 3 to 4 days I'm watching ur most valuable tips in this channel, soo many youtubers are there among them you are one of the best and foremost Trainer, really I want to meet you anna👌🤝👍🙏👏👏👏👏
@balagurugmass
@balagurugmass 3 жыл бұрын
Very super bro.Iam sorry bro 6 days I not have network bro today only. Iam watching your video very super, Iam your big fun bro 👍👍👍
@VIGNESHRVvignesh0369
@VIGNESHRVvignesh0369 3 жыл бұрын
Few points-which is important Pls chk with all paper works and License Do not eat any oily items especially while driving .. If ur steering is oily u may miss control Do not drink or smoke and drive Have plenty of musics especially fast beat songs Have some chocolates r chewing gum . Thanks DrIve safely ....be happy
@assian1975
@assian1975 3 жыл бұрын
thank you sir.... good speak
@SureshKumar-jn5df
@SureshKumar-jn5df 3 жыл бұрын
நண்பா யாருபா நீங்க இந்த அளவுக்கு விளக்கமா சொல்ரீங்க அருமை நண்பரே.... ஆனால் மக்கள் இதை செய்தால் நன்றாக இருக்கும்
Dealing with Slow Progress
16:24
Karis AmehWealth
Рет қаралды 692
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН
Live drive in national highway | Highway driving tips | Birla's Parvai
27:00
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН