தெளிவான விளக்கம் சூப்பர் இந்த fan எனக்கு தேவைப்படுகிறது விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறோம் வாழ்த்துக்கள்.
@gsamygsamyngovindasamy9530 Жыл бұрын
உண்மையிலேயே விலையைத்தான் தெறிந்து கொள்ள மக்கள் விரும்புகின்றனர் எந்த யுடீப்பருமே கடைப்பிடிப்பதில்லை
@ravichandran40626 ай бұрын
850
@suryarajan1702 Жыл бұрын
வாழ்த்துக்கள் அருமை சகோதரா தெளிவான விளக்கம் தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன்.
@t.ranganathant.ranganathan606 Жыл бұрын
வாழ்த்துகள் சிவா
@Mohanapriyasiva10 ай бұрын
Tablefan என்ன விலை... கிட் என்ன விலை என்பதை தெரிவித்தால் மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி
@jairam1026 Жыл бұрын
சிறப்பு.நன்றி.பாராட்டுகள்.
@ramupattu944410 ай бұрын
12 volt solar panel நேரடியாக இணைத்து இந்த ஃபேனை இயக்கலாமா ?
@goldbelltup Жыл бұрын
Excellent. Really I m expecting 12v dc table fan kit video keep it up
@kkarthikeyan3122 Жыл бұрын
இன்னைக்கு தேதியில விலையை சொல்லுங்க ஐயா
@arulselvarajanthonysamy3435 Жыл бұрын
Fan battery தனித் தனியாக இருப்பது நல்ல model இல்லை. Fan க்குள் battery யை மாட்டி உபயோகிப்பதே சிறந்த முறை... பாதுகாப்பும் கூட...
@vasudevanmuthaiyyan2912 Жыл бұрын
Carbon Brush irukkuma
@subrmaniant9247 Жыл бұрын
Carbon brush irukathu(bldc full form=brush less direct current)moter
@vasudevanmuthaiyyan2912 Жыл бұрын
@@subrmaniant9247 I know bro But bldc starting with a jurck, here not feel like that & also speed variation is controlled by resistance So That I doubted It's a brushed dc motor No any makes Available