Normal fan vs BLDC fan, எது சிறந்தது?

  Рет қаралды 1,038,700

Engineering Facts

Engineering Facts

Күн бұрын

Пікірлер: 2 400
@nncmick
@nncmick Жыл бұрын
தலைவா, நீங்க ஒருத்தர் தான் ஓபன் ah இது ஒரு promotional video nu solrenga. You are really great. Hats off to you
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 Жыл бұрын
👍👍
@nagaraj-lf4hu
@nagaraj-lf4hu Жыл бұрын
@sureshkanna2027
@sureshkanna2027 Жыл бұрын
சூப்பர்
@RaviK-cs6yp
@RaviK-cs6yp Жыл бұрын
@@nagaraj-lf4hu pp
@chitharthan.v6569
@chitharthan.v6569 11 ай бұрын
A2D also ❤❤
@rameshkanniappan1971
@rameshkanniappan1971 Жыл бұрын
தம்பி உங்களின் பதட்டமில்லாத நிதானமான பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்,உங்களின் எல்லா பதிவுகளும் நான் பார்ப்பேன், அனைத்தும் மிக்க பயனுள்ள பதிவுகள் மிக்க நன்றி .
@Karthisenkametu
@Karthisenkametu 8 ай бұрын
மிகவும் சாந்தமான பேச்சு. மனசு மிகவும் அமைதியாகிறது. நல்ல பதிவு நல்ல விளக்கம்
@venkitasamy3759
@venkitasamy3759 Жыл бұрын
என்னைப் போன்ற கிராமப்புறத்தில் வசிக்கக்கூடிய மக்களுக்கு. மிகவும் அருமையான ஒரு தகவல். பிஏல் டிசி தண்ணீர் மோட்டார் பற்றி ஒரு வீடியோ போடுங்க நண்பா
@baskarsubramaniam7692
@baskarsubramaniam7692 7 ай бұрын
Excellent analysis..just air quantity measurement not taken, thats it. Capital cost, Operational cost and Iife cycle cost (ignoring maintenance cost) explained well to our tamil people understanding. Feeling great that its our coimbatore product.
@sambathsks
@sambathsks 2 ай бұрын
Coimbatore Engg = German Engg bro.. kovai always unique
@vijai240875
@vijai240875 Жыл бұрын
இவர் மிகவும் தெளிவாக அழகான தமிழில் அனைவருக்கும் புரியும் படியாக அந்த காணொளியை பகிர்ந்து உள்ளார் ஆனால் கீழே பதிவிட்டுள்ள அனைவருமே அவர்களது கருத்துக்களை ஆங்கிலத்தில் தான் பதிவிட்டுள்ளனர் உண்மையிலேயே இந்த உலகத்தில் தமிழர்கள் மட்டும்தான் இந்த மாதிரி நடந்து கொள்கின்றனர்
@yuvis.g5272
@yuvis.g5272 Жыл бұрын
Bro you proved that you are a real engineering student with an awesome explanation.
@bmktamil56
@bmktamil56 Жыл бұрын
நீங்கள் போடும் வீடியோ எல்லாமே மிகவும் உபயோகம்....நன்றி
@sanjayv8867
@sanjayv8867 Жыл бұрын
I am using an Atomberg BLDC fan worth Rs. 3,500. I was really impressed by its speed, and it's easy to set up because of its lightweight design. I bought it in 2022, and so far, I haven't faced any repair issues.
@noorulameen4955
@noorulameen4955 9 ай бұрын
I'm facing some issue in 1 out of 5 fans atomberg. In high speed sometimes struck and continuing.
@ytcafe1426
@ytcafe1426 2 ай бұрын
I bought atombrg and luker. Both are running good but comparing the 2 luker air throw is excellent
@Ashokkumar-pr5eh
@Ashokkumar-pr5eh Жыл бұрын
நா இந்த மின் விசிறி 5வருடங்களா பயன்படுத்துறேன் நா வேலை செய்யும் நிறுவனத்தில் இந்த விசிறி 90%சதவிகிதம் பயன்படுத்தப்படுகிறது நல்ல தயாரிப்பு சூப்பர் ஃபேன் பெயரில் மட்டுமல்லா தயாரிப்பும் சூப்பர் தான்
@Farmerresale
@Farmerresale Жыл бұрын
I bought X1 model, really amazing brother thank you so much. உங்கள் தகவல்கள் மிக உண்மையானதாக இருந்தது நன்றி🙏💕
@bharath9417
@bharath9417 Жыл бұрын
I'm using atomberg bldc fan for past 2 years. No problem for now
@madhivanan4155
@madhivanan4155 8 ай бұрын
Repair ana enga bro repair panuvinga... Local shops la panrangala?
@mugeshkumar7606
@mugeshkumar7606 8 ай бұрын
WhatsApp la oru complaint pothum v2ku vanthu new ah maathi kuduthutu poiduvanga atomberg is best
@sekar3315
@sekar3315 4 ай бұрын
இல்லை கம்பெனி ரிப்பேர் தான்​@@madhivanan4155
@vivekenergy
@vivekenergy Жыл бұрын
.நான் இதை 5 ஆண்டுகளுக்கு முன்பே வாங்கினேன். அப்போது நான் இதை பற்றி கூறியபோது. எவரும் விரும்பவில்லை என்னை களை செய்தனர். உண்மையில் எனக்கு இதனால் மிகுந்த பலன். நேரடியாக 50% உடனே மின்சார கட்டணம் குறைந்தது.
@baskarandsb587
@baskarandsb587 Жыл бұрын
நீங்க எது செஞ்சாலும், சொன்னாலும் எல்லாருடைய நன்மைக்காத்தான் இருக்கும். வாழ்த்துக்கள்
@sivamanir9812
@sivamanir9812 4 ай бұрын
BLDC Fan ல் permanent magnet life நீண்ட நாள் பயன்படுத்தும் போதும், அதிக சூடேறும் போதும் குறையும், அதாவது காந்தத் தன்மை குறையும், அதனால் சுழற்சி குறையும், Induction fanல் maintanance குறைவு. BLDC ல் Electronic Circuit பயன்படுத்துவதால் life குறைவு. Induction choke, Electronic choke போலத்தான் இதுவும். இது என்னோட கருத்து. விளக்கமளிக்கலாம். நன்றி.
@india4385
@india4385 Жыл бұрын
வந்துட்டான்யா வந்துட்டான்யா எங்க தலைவன்❤
@mohamedalthafhussain9632
@mohamedalthafhussain9632 Жыл бұрын
😂
@a.sivakumaralagappan4512
@a.sivakumaralagappan4512 Жыл бұрын
Very nice vedio sir
@udhayakumar-wj8co
@udhayakumar-wj8co Жыл бұрын
Day 2 or 3. Video podu anna
@RashvanthRocks
@RashvanthRocks Жыл бұрын
Very super sir your videos
@Tiny_Shorts
@Tiny_Shorts Жыл бұрын
Promotion oda
@vijaymerni
@vijaymerni Жыл бұрын
Intha fanla remote seakram repair aagirum... price Rs 500 remote cost.. life is 6 month.. add this cost... useful video bro
@sajc1882
@sajc1882 Жыл бұрын
Fan பற்றிய புதிய தகவல் பகிர்ந்து மிக்க நன்றி தோழா இதுபோல பல வீடியோக்களை பகிர்ந்து மக்களை உற்சாகப்படுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன் உங்கள் வீடியோக்கள் மிகவும் பயனளிப்பதாக உள்ளது நன்றி
@puviyarasup3377
@puviyarasup3377 Жыл бұрын
Summa yemathura ulagathula,,,, promotion video nu guilty feel thevailla,,,,,eduction fee 2 lkh school vangara,,,, but neenga evalavu knowledge free solreenga,,,,,thanks bro
@daniel_mohammad
@daniel_mohammad Жыл бұрын
Proud that myself and my friend got selected in this Versa Superfan plant as testing engineer... Sad that both rejected it without knowing anything about the company 😅
@manivannanselvam3525
@manivannanselvam3525 Жыл бұрын
For how much package they offered bro?
@lokeshr763
@lokeshr763 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@somabaskar
@somabaskar Жыл бұрын
😮
@santhaseelanbhimarajan1275
@santhaseelanbhimarajan1275 Жыл бұрын
Superb bro I got more than 12 fans without problem for past three years
@senthilanbalagan8532
@senthilanbalagan8532 Жыл бұрын
😂😂😂
@mtcemngr5292
@mtcemngr5292 3 ай бұрын
எங்கள் தொழிர்சாலையில் 50 BLDCகளை நிறுவினோம் 1½ வருடத்தில் 22 ஃபேன் பணால் , வாரண்டியையும் இதுவரை தரவில்லை. இது மின் இரு சக்கர வாகனம் போலத்தான்.
@ganeshsp1855
@ganeshsp1855 6 ай бұрын
என்னைப் போன்ற கிராமப்புறத்தில் வசிக்கக்கூடிய மக்களுக்கு. மிகவும் அருமையான தகவல். தம்பி உங்களின் பதட்டமில்லாத நிதானமான பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்,உங்களின் எல்லா பதிவுகளும் நான் பார்ப்பேன், அனைத்தும் மிக்க பயனுள்ள பதிவுகள் மிக்க நன்றி . - S.P.Ganesan Madurai
@KAgri24
@KAgri24 18 күн бұрын
கிராமப்புறம் போடாதிங்க ஐயா, சிட்டிலயே நிறைய பேருக்கு தெரியாது.... விஷயம் தெரிஞ்சவங்க தெரியாதவங்க அவ்வளவுதாங்க ஐயா... கிராமப்புற நகர்ப்புறம் இல்ல...
@Yuvaaable
@Yuvaaable Ай бұрын
மிக அழகாக எளிமையாக விளக்கி கூறினீர்கள்.. நன்றிகள்..
@mathesh_hunt
@mathesh_hunt Жыл бұрын
A2d ku adutthu ! Theliva explain panra ore all needhan ya! I appreciate your honesty 🥰💐
@amuthans7324
@amuthans7324 Жыл бұрын
i have been using atomberg bldc fan for past 6 years. there was no other brand was available during that time. but no issues so far. initially one fan circuit failed because i connected all fans thru regulator. but they replaced the fan and advised to bypass the regulator. after 5 years of use, one fan stared producing noise. after changing the bearing which costed around Rs.300, no issues. service also very good in Chennai.
@சதீஷ்கண்ணன்
@சதீஷ்கண்ணன் Жыл бұрын
It is clearly told that this super fan company selling from 2012 then how that IITian brand was only available at the time. It is ignorance that even I dont know this company and I lived half of my time in cbe.. 😐
@mayur13588
@mayur13588 Жыл бұрын
Superfan has been in the market since 2012. Atomberg is derivative design of Superfan.
@prakashsam6968
@prakashsam6968 Жыл бұрын
I converted normal fan to bldc fan in my home. UPS backup is also more, usually only 7 hrs after using bldc fan ups backup is for 16hrs.
@SriPadaOfficial
@SriPadaOfficial Жыл бұрын
Cost of conversion
@prakashsam6968
@prakashsam6968 Жыл бұрын
@@SriPadaOfficial conversation kit cost 1600, I changed new bearing for 300. Running for 6 months no problem.
@balak..7444
@balak..7444 Жыл бұрын
Can you throw more info on this conversion..
@micmani1
@micmani1 Жыл бұрын
@@prakashsam6968 inda kit w. here did you purchase and who changed it and remote?
@badrulameen4596
@badrulameen4596 Жыл бұрын
@@prakashsam6968 where I can get the conversion kit pls send the brand name of the conversion kit and vendors contact number
@RK-pu9eg
@RK-pu9eg Жыл бұрын
அறிவான தமிழன் கிடைத்ததில் பெருமை
@26Pervin
@26Pervin Жыл бұрын
Versa Drives is the pioneer of BLDC fans in India. They launched the first BLDC fan in 2012 under the brand name 'Superfan'. That marked the beginning of an era of energy-efficient BLDC fans in India.
@narayanaswamikarunakaran5592
@narayanaswamikarunakaran5592 3 ай бұрын
Based on your word I purchased 7 fans and replaced normal fans. They said the Price Rs. 3700 per number. After bargaining fixed price at Rs.3500 and supplied by them. When unpacked 6 are with neet packing and one was loose packing. After fixing loose packed fan went out of order within 3 days. They arranged local service person under guarantee who changed the PC board. Then it worked for one month again went out of order. Same service person came and said one wire snapped and refixed. Now bearing noice is coming. So six fans supplied new and one fan could be used fans to compensate the reduced price of Rs. 25900-24500=1400. This is not logic and unfair by Super fan company.
@Ramesh-se3uy
@Ramesh-se3uy Жыл бұрын
I bought 7 fans in 2014, still working good.... i got few circuit board issues but was promptly attended by the company. Sure saves energy. So far so good.
@vasudevanmuthaiyyan2912
@vasudevanmuthaiyyan2912 Жыл бұрын
What brand
@SuperfanCeilingFan
@SuperfanCeilingFan Жыл бұрын
Thanks for your valuable feedback sir😊
@VijayKumar-kg4jo
@VijayKumar-kg4jo Жыл бұрын
​@@SuperfanCeilingFan what are the things covered under 5 years of warranty?
@Pwrntrq
@Pwrntrq Жыл бұрын
@@SuperfanCeilingFan Do you guys buy back old non-BLDC fan..??
@mani-zm8zx
@mani-zm8zx Жыл бұрын
7 fan work in one remote?
@sokkan4466
@sokkan4466 Жыл бұрын
Yes, all ready I am using this fan for more than 5 years. It's working fine. Two times they have replaced circuitry free of cost. 👍
@SuperfanCeilingFan
@SuperfanCeilingFan Жыл бұрын
hanks for your valuable feedback 😊
@Mr.V_M_
@Mr.V_M_ Жыл бұрын
In my opinion BLDC is best for the users who consume more unit nearly 500 or more... Because unit rate charges varies for consumptions... There it plays a major role of deduction in amount in our electric bill...
@santhoshsp8978
@santhoshsp8978 Жыл бұрын
Best ever video... Yella details uhm theliva sollirukinga... Loved it ..
@jaguachandrasekar8152
@jaguachandrasekar8152 Жыл бұрын
அருமையான மற்றும் அனைவருக்கும் பயன்தரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் தொடர்ந்து பதிவு செய்து வருவதுடன் நல்ல முறையில் விளக்கம் அழித்து வரும் நண்பருக்கு வாழ்த்துக்கள்.மகிழ்ச்சி. தொடரட்டும் அவரின் சேவை.நன்றியுடன்........ ஜகுவா ராமசாமி சந்திரசேகர் கோவை.
@nara49veera12
@nara49veera12 Жыл бұрын
But for the slim and small remote control, it is an excellent product that I have been using for the last 9 years without failure. Here in Singapore the unit cost is 0.22SGD which is about Rs 14. Even if I forget to switch off, occasionally, It does not worry me. energy saving is enormous particularly at lower speeds also.
@speed2x964
@speed2x964 Жыл бұрын
Indian product was typically failure in thunder
@stophatrial
@stophatrial Жыл бұрын
​@@speed2x964 😂 uruttu
@nara49veera12
@nara49veera12 Жыл бұрын
@@speed2x964 in this part of the world lighting and thunder is very common and intense throughout the year. I have installed 3 super fans and they are ok.
@wow_babiess_
@wow_babiess_ Жыл бұрын
👍
@palanieee14
@palanieee14 Жыл бұрын
Nice awareness video bro, will try next time.
@tamizh2003
@tamizh2003 Жыл бұрын
Semma timing la indha video pakkuren... Tonight i plan to order 3 fans... I already preferred bldc fan but no idea about brand... I consider your review and ordering this fan
@ashokk22007
@ashokk22007 Жыл бұрын
Coimbatore means go to local dealers, price will be less than the one mentioned in video
@saravanakumar6994
@saravanakumar6994 Жыл бұрын
@@ashokk22007please suggest any good dealers from cbe.
@gowthamrajkumar8746
@gowthamrajkumar8746 Жыл бұрын
Buy using their website
@sriharisriram740
@sriharisriram740 Жыл бұрын
One more critical point you are missed out; my bi-monthly consumption before SLDC was 550+, hthe same came down below 450 which also brought me down on tariff slab which resulted in higher savings
@explorermusings6916
@explorermusings6916 Жыл бұрын
Nice thought.
@prasadmds
@prasadmds 6 ай бұрын
Honestly explained. 100% correct.Thank you for indirectly supporting climate change.
@snamshika
@snamshika Жыл бұрын
I started using supers fans 7 years ago. Excellent customer support for 5 years.
@mohangeeelegant7374
@mohangeeelegant7374 Жыл бұрын
Super description with authenticated measurements! Even the manufacturing company is not propogating all the advantages as you have described in your video! Best Wishes!!
@explorermusings6916
@explorermusings6916 Жыл бұрын
One of the best videos I had seen about BLDC fan. Great sir.
@arv1ndgr
@arv1ndgr Жыл бұрын
I am using Atomberg BLDC Fans from 2017. Peak Power consumed by them is 55w. In that period, Super fan used to come with Plastic fin which would have not lasted this long. Atomberg is working great so far and since its installed in Office, power saving is helping reduce huge bill. Now I can see, Super fan is also making innovative paints, etc and High flow model. Good choices and great video!
@thirumurugan-ee2oc
@thirumurugan-ee2oc Жыл бұрын
I'm using atomberg from 2021 I think they increased quality now
@selvamyaro
@selvamyaro Жыл бұрын
I am using Atomberg... Still great
@vid111
@vid111 Жыл бұрын
Super fans are Tamil brand made in Coimbatore, very reliable and good service.
@ramasamy175
@ramasamy175 Жыл бұрын
இப்போது உபயோகத்தில் உள்ள பேனை என்ன செய்வது
@arv1ndgr
@arv1ndgr Жыл бұрын
@@ramasamy175 Dont replace any good running fan. If running is more per day, only then purchase one new BLDC fan and keep old fan in loft for emergency use
@SIva-sl5ie
@SIva-sl5ie 5 ай бұрын
அருமையான தகவல் நண்பரே இதுபோல் மிகவும் ஆழமான கருத்துக்களை தெரிவிக்க வாழ்த்துக்கள்
@துருவன்பாலா
@துருவன்பாலா 4 ай бұрын
நான் இந்த Super fan ஐ கடந்த 9 வருஷமா பயன்படுத்திட்டு வர்றேன் .நீங்க சொன்ன விஷயங்கள் அனைத்தும் 100% உண்மை
@sangeethkumar6552
@sangeethkumar6552 Жыл бұрын
One thing we forgot to talk about here is the reliability of this product. Induction Fan which we buy nowadays ₹1500 is not lasting long, we need to keep repairing over & over again. For this new BLDC fan also it applies I guess. Because when we switched from CRT to LED/LCD Television, we started to keep changing the whole TV every 5 years instead of repairing. You can't repair most of electronics. Now consumers consume less electricity but spend more money & generate more & more electronics waste. This applies to most electronics & also this fan too I guess.
@kavinferrara
@kavinferrara Жыл бұрын
This is because of the quality issue. People want to pay less and want all features. Most of the big name companies are outsourcing nowadays. So, it's resulting in poor quality of products.
@ramearju
@ramearju Жыл бұрын
Happening with Ev scooters their also pcb controller issues ,nothing is reliable from fridge to fans everything changed
@avakaazmarketer1657
@avakaazmarketer1657 Жыл бұрын
Super
@javanpannadi
@javanpannadi Жыл бұрын
Planned obsolescence
@farveztech
@farveztech Жыл бұрын
Bro Nanga first led tv vaagunon 2013 la Samsung’s brand nearly 10yrs aaiduchi Innum Nala dan irku oru selavum vekala
@asultana5080
@asultana5080 Жыл бұрын
I m a computer engineer. But when I renovated my house I studied and compared this fan. Since 2015 I m using superfan, the one which u showed in this program. It's controlled by remote no regulator. Once I changed remote control but the lifespan of fan after warranty period is still not known. In one.model there is a option called breeze. When v set the fan in this mode the speed changes automatically from.low.to.high repeatedly
@SuperfanCeilingFan
@SuperfanCeilingFan Жыл бұрын
Thanks for your valuable feedback
@Murugesh_72
@Murugesh_72 11 ай бұрын
Bro is it good for long run? My Copper induction fan runs for 3 years without any single issues, now i need to know whether BLDC fans are same or will they cause too much frequent maintenance?
@Tactactech
@Tactactech Жыл бұрын
I started using superfan in 2012 when Chennai had low voltage fluctuations and superfan gave full speed even when the tube light(fluorescent ) couldn't turn on
@SuperfanCeilingFan
@SuperfanCeilingFan Жыл бұрын
Thanks for your valuable feedback sir😊
@silvesterthomas8916
@silvesterthomas8916 7 ай бұрын
மகச்சரியாக கரண்ட்டை சேமிப்பதை பற்றி விளக்கமளித்த உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் நண்பரே மேலும் இது போன்ற அறிவுப்பூர்வமான செய்திகளை வெளியிடுங்கள் நன்றி
@jeevansmartsystems4286
@jeevansmartsystems4286 6 ай бұрын
தங்களின் விளக்கம் மிகவும் அருமை. நானும் bldc fan வாங்கபோறேன் நன்றி
@pichamanikumar3500
@pichamanikumar3500 7 ай бұрын
I have been using a super fan for the past 15 years. Till date smooth usage and very helpful for aged people to control the speed.
@janaallampalli8487
@janaallampalli8487 Жыл бұрын
Nice explanations with measurements of power consumption. Will you suggest modifying induction fans into BLDC fans using kits available at online sites?
@aravindhansp5378
@aravindhansp5378 Жыл бұрын
I would prefer bldc because in while running in ups it will run in same speed as eb But normal fan produce sound and speed reduce
@mahiabi2664
@mahiabi2664 Жыл бұрын
Bro I'm a proud user of Super Fan since its launch.. enga veetula irukka fan 5 yrs warranty mudinju new model eh Pottachu.. Thanks to Nava Electronics Puliampatti for suggesting this Fan for us.. infact in my city many changed to this Fan thanks to Mr.Chandran for educating us with facts..
@SuperfanCeilingFan
@SuperfanCeilingFan Жыл бұрын
Thanks for your valuable feedback sir😊
@muralisrinivasan6921
@muralisrinivasan6921 6 ай бұрын
i am one of the early user of Super fan. i bought this in 2018. in nanganallur, chennai, dealer Ramesh suggested this fan to me. one additional advantage of this fan is "LESS NOISE". than ordinary fans
@pavithrakandhasamy4707
@pavithrakandhasamy4707 7 ай бұрын
உங்களோட நிதானமான explanation super bro🎉
@rdmuruganvps
@rdmuruganvps Жыл бұрын
நடு நடுவே போட்ற மீம்ஸ் செம்மடா தம்பி❤..
@sudhakarvbeinghuman3441
@sudhakarvbeinghuman3441 Жыл бұрын
Great respect for your sincere social responsibility and meaningful explanation that enables even a layman without technological knowledge 😊🙏
@harivikram6529
@harivikram6529 Жыл бұрын
Enga company la thn board assembly pannom , i am happy to see this video 🥰
@smartchild480
@smartchild480 Жыл бұрын
Do you have kit to convert to bldc fan?
@diginomad6016
@diginomad6016 2 ай бұрын
What company name bro
@rengamanisureshanand
@rengamanisureshanand 11 ай бұрын
Good information. I am using BLDC fan in one room there is really 60% power saving. Every one need to change for BLDC to reduce the EB bill. I request you to put video regarding solar panel usage also.
@suriyakumar2732
@suriyakumar2732 Жыл бұрын
Brother naa super fan almost 4years use panra really very good quality and good costomer service . Lost time problem solli compliant panna new fan maathi kudothutanga very good product excellent air flow
@RaihanDreams
@RaihanDreams Жыл бұрын
கடந்த இரண்டு ஆண்டுகளாக நானும் இதே மின் விசிறி (Super Fan X1 Same Color) தான் பயன்படுத்தி வருகிறேன். 2 மாதங்களுக்கு முன் பழுதாகி விட்டது. Customer Care'ஐ தொடர்பு கொண்டேன். அவர்கள் என் அருகாமையில் இருக்கும் Service Centre'யின் மூலமாக எனக்கு தொடர்பு கொண்டனர். பின்பு ஒரு மணி நேரத்திற்குள் இலவசமாக சரி செய்தும் கொடுத்து விட்டார்கள். Mother Board'யில் பிரச்சனை ஏற்பட்டிருந்தாகவும், அதை கழற்றி புதியதை பொருத்தியதாகவும் கூறினர். I am from Karur Service Superb👌🏻 குறிப்பு: இது எனது தனிபட்ட சொந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளேன். Promotion அல்ல. Worth to buy.
@SuperfanCeilingFan
@SuperfanCeilingFan Жыл бұрын
Thanks for your valuable feedback sir😊
@maansarali5666
@maansarali5666 Жыл бұрын
நார்மல் பேனைbldcபேனாகமாற்றிதறும்அட்ரஸ்கரூர்
@RaihanDreams
@RaihanDreams Жыл бұрын
மறுபடியும் 2 மாதத்தில் பழுது அடைந்துள்ளது. Complaint செய்தும் பயனில்லை. 6 நாட்கள் ஆகிறது. எந்த ஒரு Response'ம் இல்லை. Worst Service. வாங்காதீர்கள்!
@உதயகுமார்-த7ஞ
@உதயகுமார்-த7ஞ 2 ай бұрын
​@@RaihanDreamsசரி செய்தார்களா ???
@Anonymous-ul4kk
@Anonymous-ul4kk Жыл бұрын
BLDC fans are very good. I am using Orient fans, and as you said I get the good air flow at the speed of 3.
@balamurugan3258
@balamurugan3258 Жыл бұрын
Very good Analysis. Covers all aspects end-end. Neat convincing presentation provides a recommendation as take away. 👌🏻👌🏻👍🏻👍🏻
@babuji9596
@babuji9596 3 ай бұрын
We have this super fan more than 8yeare now bro..thanks for the information
@mstudio752
@mstudio752 6 ай бұрын
இந்த FAN குறித்து நானும் கேள்விபட்டு நேரில் கடை சென்று பார்த்தேன் சிறப்பாக பல வண்ணங்களில் இருக்கிறது🎉...
@riyazs5941
@riyazs5941 Жыл бұрын
Each of your videos .. clearly depicts the passion u have upon Engineering concepts... Awesome efforts👌.. clear explanation.. Keep it up.. 👍 I honestly admire each of ur videos.. 🤝
@mohamedalthafhussain9632
@mohamedalthafhussain9632 Жыл бұрын
I too thought not much different will come compare with induction motor..But its (bldc) really good Thanks for making video 👍👍
@antonyraj4999
@antonyraj4999 11 ай бұрын
உண்மையை சொல்கிறீர்கள் ❤
@riyainteriordesigners7
@riyainteriordesigners7 Жыл бұрын
Neenga BLDC is not good nu sonnapa. I told don't degrade the new technology. I think after several years you have understood and changed your view. Thanks bro. I have been using this super fan and inverter AC , LEd tube light, inverter fridge, inverter washing machine. Cumulatively I use to pay less than 500 rupees every two months...
@ondipulie
@ondipulie 6 ай бұрын
I am using commercial power. Today I purchased 3 bldc for power saving Each cost 2150 cromp energion in flip(flop) kart Thank you for the explanation
@balamurugand9814
@balamurugand9814 Жыл бұрын
Atomberg fan பற்றி உங்கள் கருத்து என்ன? பதில் தேவை.
@selvarajv8529
@selvarajv8529 4 ай бұрын
மழைக்காலத்தில் காயில் போய்விடும்!
@saikesavan3351
@saikesavan3351 Жыл бұрын
I bought Crompton BLDC fan ,3 years ago for 2600 (normal fan costs 1300). But i experienced the difference of bldc fan in my EB bill .. And i made lots of changes to reduce my EB bill to prove my relatives and family members 😂😂 and they're also suprised .. (i removed all bulbs and replaced it all with led bulbs with lumen calculating,Bldc fans. And i bought daikin AC 1.5t non inverter - by running Ac for 20hrs per day at 26-28°c .. With all these changes in my renting house (previous tenant for this same house - The Eb bill was 9k , sometimes 13k). 😅 But now 170rs, 370rs and max consumed was 1.1k (during this may jun month)🎉🎉🎉
@bragadeesh1321
@bragadeesh1321 Жыл бұрын
😮
@sureshd3980
@sureshd3980 Жыл бұрын
AC model brother
@boopathyraja123
@boopathyraja123 Жыл бұрын
20hrs per day ac oodiyum 1k thaan maximum nu soldringa. I don't believe
@dhanvino3970
@dhanvino3970 Жыл бұрын
20 hour AC potu ivlo than varutha? Apdi nu keka koodathu… enga unmaiya Eb thiruditu iruka? Unmaiya solu
@user-to6cg1mr2n
@user-to6cg1mr2n Жыл бұрын
@@dhanvino3970 😂
@Velram1.
@Velram1. Жыл бұрын
Thanks bro🙏 Very good explanation about BLDC vs induction fan power consumption👌 Super Fan always super saving & very good customer service. Iam using more than 4 years really super fan is great 👍👍👍 Only drawback is very simple design but air flow is perfect 👌
@SuperfanCeilingFan
@SuperfanCeilingFan Жыл бұрын
Thanks for your valuable feedback sir😊
@SKS9091
@SKS9091 Жыл бұрын
நாங்க 2015 ஆண்டிலிருந்து பயன்படுத்துகிறேன் super fan 10 nos மிகவும் அருமை என்னுடைய மின்கட்டணம் மிகவும் குறைந்தது.அதோடு மட்டுமல்ல என்னுடைய தாயர் வயது 80 அவருக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது.ரிமோட் கண்ட்ரோல் இருப்பதால் இரவு நேரங்களில் வேகத்தை குறைக்க படுக்கையை விட்டு எந்திரிக்காமல் தாயாராக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது
@banwinmat
@banwinmat 3 ай бұрын
நான் தற்போது TVS Green என்ற BLDC Fan உபயோக படுத்துகிறேன். நன்றாக உள்ளது.
@viswanathanmuthu2075
@viswanathanmuthu2075 Жыл бұрын
the owner of this company is my college classmate proud of him
@soundarpandian3423
@soundarpandian3423 Жыл бұрын
Bldc conversion kit patthi podunga bro please
@-Rishikesh
@-Rishikesh Жыл бұрын
Been using bldc fans for 3 years. One model is superfan with remote and no regulator Another one from Crompton without remote but can be used with regulator. Note: you cannot use superfan with regulator. But if you lost remote you can on off switch three times to set speed
@xxxtentacionn4905
@xxxtentacionn4905 Жыл бұрын
Bro unmaiya va bldc fan worth aa
@manivannanselvam3525
@manivannanselvam3525 Жыл бұрын
@@xxxtentacionn4905 if you are paying more then 5rs per unit then it's worth
@-Rishikesh
@-Rishikesh Жыл бұрын
@@xxxtentacionn4905 worthu than bro.. video la sonna Maari daily use panra 2 fan mattum maathunan, in hall and bedroom.. nalla savings Innonu, ithuku munnadi engaluku usuala 500 kitta pogum during summer like 530 540. intha fan pota Aprom we are below 500 units so slab rates athuvum oru plus
@xxxtentacionn4905
@xxxtentacionn4905 Жыл бұрын
@@-Rishikesh bro na oru video la pathan idhoda disadvantages like intha remote kaga oru motherboard fan la iruku nu thunder and lightning vandha andha board poidum nu solranga athu unmaiya
@-Rishikesh
@-Rishikesh Жыл бұрын
@@xxxtentacionn4905 bro vaaipu iruku, but chance kammi than. also ithu puthu technology naala local aalungaluku repair panna therinjurukaathu. Local dealers athanalaye itha suggest pannamaatanga kadaila. But neenga coimbatore address ku anupi seri panikalam. 5 years warranty irukula so no worries..
@svr1937
@svr1937 Ай бұрын
நான் ஆட்டம்பர்க் என்ற fan ஐ வாங்கினேன். ஆரம்பத்திலிருந்தே தகராறுகள். நான்கு தடவை PCB ஐ மாத்தியாச்சு( மூன்று வருஷத்துக்குள்)
@psrajaraja987
@psrajaraja987 Ай бұрын
I am using automberg bldc fan 3 years warranty good price 3600 5 years ago good working
@Kadhar-v1i
@Kadhar-v1i Жыл бұрын
நீங்கள் எந்த வகையை பரிந்துரை செய்கிறீர்கள். High speed or High flow இதில் எது சிறந்தது.
@engineeringfacts
@engineeringfacts Жыл бұрын
It depends on where you use, for bedroom high flow, other places high speed
@ilangovansubramanian9556
@ilangovansubramanian9556 Жыл бұрын
Hello.. Hope the review will help someone... i love the Superfan and their technology implementation along with thier packing. i own 4 super fans. I also made rough calculation not like you and came to understanding there is great saving in 5 years when i bought 3 years back so you are correct. BUT THERE IS A TWIST. i made mistake on their serive operation and buisness support capablities. There is good services(usually in superfan the only compliant is the board goes off and it cost around Rs 700+ due to voltage issues) only in Tier 1 cities like Chennai. But in Tier 2 places they have tieup but tieups are not much intrested in selling their product eagerly or soon they close down,they have a missing part which other fan companies have edege and also the SERVICE support is very bad and in my case it took more than 2 weeks to address the issue. This two things i was blind when i bought.. so now i went for crompton BLDC fan. Hope it reaches the correct persons desk and get addressed otherwise i see a loved fan company but will die soon!
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 Жыл бұрын
That is intresting. Manufacturer is saying it can work up to 300 V, but the control board fails due to voltage issues. Feels a bit conflict here.!.
@aarpnb1084
@aarpnb1084 Жыл бұрын
You are right sir... Crompton is a leader in ceiling fans..
@manivannanselvam3525
@manivannanselvam3525 Жыл бұрын
@@RespectAllBeings6277 surge is the issue i think
@parthibanselvam4997
@parthibanselvam4997 Жыл бұрын
Yes, the circuit is having problem and they have poor service support
@SuperfanCeilingFan
@SuperfanCeilingFan Жыл бұрын
@@RespectAllBeings6277 Superfan can run from 90V to 300V and it have the surge protection up to 11KV. There will be the chances for failure if the surge or lightening is beyond the limit.
@loganathanr4620
@loganathanr4620 Жыл бұрын
Also, due to this less power consumption on the fan usage, your slab can change to the lower side. And the unit rate may still come down.
@javithrazvi7453
@javithrazvi7453 11 ай бұрын
Beautiful point
@sakbe-i2h
@sakbe-i2h 10 ай бұрын
I'm using last 4years. Very good results in energy savings. But air flow not equal to indiction fan. But good for a room. Super fan is best to suggest.
@jackjosh2228
@jackjosh2228 9 ай бұрын
நான் இரண்டு வருடங்களுக்கு மேல ரெண்டு SuperFan வாங்கி Use பண்ணி வருகிறேன்.. மிகவும் லாபம்...
@bhaskaranj4711
@bhaskaranj4711 Жыл бұрын
Super சகோ தொடரட்டும் நற்பணி❤️❤️❤️❤️❤️🙏
@MrGKJi
@MrGKJi Жыл бұрын
Power factor pathi full details Ah video podunga bro
@shomprabu
@shomprabu Жыл бұрын
Cost for 5 years is 690 (2 months) * 6 * 5
@uzhavarasan4505
@uzhavarasan4505 Жыл бұрын
Yes,
@Ethan_vlogs
@Ethan_vlogs Жыл бұрын
எப்பா அறிவாளிங்களா 😮
@balak..7444
@balak..7444 Жыл бұрын
He has done it correctly 690*6*5=20700
@chanbasha9302
@chanbasha9302 10 ай бұрын
I'm influenced you 3 superfan purchased last month all fan replaced my electricity bill every month Rs 600 to 800 save thankyou bro 😍👍
@vasanthkumar1109
@vasanthkumar1109 5 ай бұрын
I am using this superfan for last 5 years. It is very efficient fan and even it runs faster in inventer.
@electrotesla3545
@electrotesla3545 Жыл бұрын
Inverter vs generator, which is best?
@ponselvan1049
@ponselvan1049 Жыл бұрын
Small area Inverter Large area Generator
@SS-du4lw
@SS-du4lw Жыл бұрын
Wind Mill
@arunmozhi.n4933
@arunmozhi.n4933 Жыл бұрын
Bro suppose motherboard fault aachuna.. after 5 years adhukana cost um sollunga bro next vedio la
@havellsgec4578
@havellsgec4578 Жыл бұрын
Tvs lucas bldc ceiling fans performance is Also best
@anishv919
@anishv919 Жыл бұрын
I could see this is a promotional video, but if possible, please can you do the same tests for atomberg fans too. Power consumption for some models are just 24W, which is less than this fan. But dont know how true it can be.
@clarkkent4872
@clarkkent4872 Жыл бұрын
So disappointed. I thought this was a real user review. But disappointed that it was a promotional video by superfan😢
@santhoshkalisamy
@santhoshkalisamy Жыл бұрын
Same here, I realised this was a promotion when he started praising superfan but not even mentioned about atomberg. superfan is fine but atomberg fans are superior. I have both, although I am Coimbatore where superfan have their manufacturing unit, I prefer atomberg.
@kalyanaraman_subramaniam
@kalyanaraman_subramaniam Жыл бұрын
@@santhoshkalisamy if you were to look at this video as a comparison between normal induction fan and BLDC fan, then the purpose will be served... once the preference for BLDC fan is established, choice of the brand and model can be done by ourselves, using other means of comparison and customer feedback.
@santhoshkalisamy
@santhoshkalisamy Жыл бұрын
@@kalyanaraman_subramaniam I agree, I am not complaining about it. Actually I didn't realise it was a promotional content.
@vimaladithan304
@vimaladithan304 9 ай бұрын
I am using this fan in my entire house since 2021.. its too good
@swithinimmanuelvictor5883
@swithinimmanuelvictor5883 Жыл бұрын
Sir I had many doubts about buying this fan I am very happy to give a clear picture about this product. God bless you
@MWHYPERSHADOW
@MWHYPERSHADOW Жыл бұрын
Thanks for the good information bro👍
@comments_videos
@comments_videos Жыл бұрын
பழைய பேன் காயில் போனால் 600‌ ஆகும் BLDC ல electric board தீஞ்சி போனால் பாடி தான் மிஞ்சும்
@sreekumarvaidyanathan2983
@sreekumarvaidyanathan2983 Жыл бұрын
Good Review. I had replaced all my fans one by one every year to Atomberg for the past 3 years. I am able to save substantially in the EB bills. Also the remote proves to be helpful.
@vivekp9308
@vivekp9308 Жыл бұрын
Regulator a bypass panneengala sir ?
@sreekumarvaidyanathan2983
@sreekumarvaidyanathan2983 Жыл бұрын
Yes..
@alvinsilvester4558
@alvinsilvester4558 Жыл бұрын
So we don't have to use regulators for these BLDC fans and just the switch?? So that we can control the speed only through remote?
@sreekumarvaidyanathan2983
@sreekumarvaidyanathan2983 Жыл бұрын
@@alvinsilvester4558 Yes..
@mugundhans400
@mugundhans400 Жыл бұрын
Appreciate your analysis, nowadays we get around Rs. 2600+ and the recomendations is reasonable as this company invented this method
@bharathiazk
@bharathiazk Жыл бұрын
அருமையான தெளிவான விளக்க பதிவு உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 👏
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 9 МЛН
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 8 МЛН
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 86 МЛН
ஏமாறாதீங்க! Reality of Duplicate Low cost TVs!
12:14
Engineering Facts
Рет қаралды 952 М.
From ₹300 to ₹6 CRORE Net Worth? 🔥 FIRE Journey of A Common Man
1:13:11
Energion roverr fitting#under light fan
8:17
MSP all in one
Рет қаралды 2,1 М.
Best Top 5 BLDC FAN | Under 3000 Budget | 2024 | Tamil
8:28
Nila Arunkumar
Рет қаралды 10 М.
எந்த Water Heater பாதுகாப்பானது?
14:06
Engineering Facts
Рет қаралды 314 М.
BLDC motor working principle   || தமிழில்
32:41
GK SOLUTIONS
Рет қаралды 94 М.
BLDC Fan Experience | Tamil
11:00
Naveen Research Tamil
Рет қаралды 158 М.
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 9 МЛН