No video

Blogging மூலம் லட்சங்களில் சம்பாதிக்கலாம் | Google Adsense | How to Make Money with Adsense in Tamil

  Рет қаралды 26,271

Money & Mindset

Money & Mindset

Күн бұрын

AdSense Blogging in Tamil: infodots.in/ad...
Digital Marketing Course in Tamil: infodots.in/dm
Make money online from Google AdSense blogging. This course is crafted from the outcome of 20 plus years of experience in online money making. If you are serious about starting an online business or if you are student and want to make money online, AdSense blogging is the best way to make your revenue successfully online.
Learn business ideas in Tamil by following the topics uploaded in the playlist that speaks lot of small business ideas in Tamil.
Follow this channel for more business ideas in Tamil.
For business enquiries contact / Whatsapp us on +919092690929.
e-mail: tamilbusinesstips@gmail.com

Пікірлер: 220
@GaneshGanesh-ge2xf
@GaneshGanesh-ge2xf 22 күн бұрын
Hello sir First neenga blogging website oda AdSense nu sollitu KZbin AdSense account open panni income kamikiringa....unga video la kamikira screen LA right side top la AdSense for KZbin nu irukku....blogging website nu poi solli ellarukkum asaya thoondi vittu unga blogging course ah sale pandringa ithu romba thappu unga unmayana blogging website oda income ah katunga Screen la unga URL link ah ethuku blur pandringa Replay pannunga pls
@Moneyandmindset
@Moneyandmindset 22 күн бұрын
I’M PINNING THIS COMMENT TO PROTECT MY TIME FROM SPAMMERS AND COMPETITORS WHO MIGHT TRY TO UNDERMINE THIS COURSE. THIS WILL HELP PREVENT ANY SPAMMY COMMENTS THAT COULD DISTRACT FROM OR DIMINISH THE VALUE OF THE COURSE. ராஜா, நீங்க எல்லாம் எங்க இருந்து ராஜா வரீங்க? அது வலது பக்கத்துல இல்லைங்க, இடது பக்கம் அப்படீங்கிறத நீங்க ஒரு வேல மாத்தி right side - னு சொல்றீங்கனு நெனைக்கிறேன். எப்படியோ - 1. AdSense for KZbin-னு இருக்கு தான் உண்மைதான். ஆனா அத கிளிக் பண்ணினாதான், KZbin-ஓட income report காமிக்கும். நான் அத கிளிக் பண்ணவே இல்ல. அது நான் காண்பிக்கிற வீடியோவுல தெளிவா தெரியுது. நான் கிளிக் பண்ணி வச்சிருக்கிற tab எல்லாமே payments info tab தான். அதையும் தெளிவா கிளிக் பண்ணி காமிக்கிறேன், அதுல தெளிவா Invalid Traffic - AdSense for Content, Earnings - AdSense for Content னு தெரியிற மாதிரி தானே இருக்கு, உங்க கண்ணுக்கு தெரியலையா? 2. முக்கியமான விஷயம், AdSense for KZbin earnings உங்களோட adsense account-ஓட homepage-ல காமிக்கவே காமிக்காதுனு உங்களுக்கு தெரியுமா தெரியாதா? 3. நீங்க ஒரே AdSense Account-ல Blog + KZbin connect பண்ணி வச்சிருந்தீங்கனா உங்களுக்கு AdSense for KZbin ஒரு column மேல காமிக்க தான் செய்யும். அதுனால தான், உள்ள போயிட்டு தெளிவா பாக்குறவங்களுக்கு புரியிறமாதிரி, Earnings - AdSense for Content அப்படீன்னு இருக்குறது தெரியுற மாதிரி காமிக்கிறேன். 4. உங்களோட KZbin Channel-லை Google Analytics கூட எப்படி connect பண்றதுன்னு எனக்கு கொஞ்சம் சொல்லிகுடுங்களேன் please. நான், என்னோட blog ல வர்ற traffic என்னனு காமிச்சு இருக்கேன், ஒருவேளை அதுவும் KZbin-ல வர்ற traffic அத நான் Google analytics ல connect பண்ணிட்டேன் சொன்னாலும் சொல்ல்லுவீங்க. அதுனால, எப்படி KZbin சேனல் -ல google analytics-ல connect பண்றதுனு சொல்லி குடுங்க please. 5. Screen-ல என்னோட URL link blur பண்ணாம? நான் இன்னும் கூட அடுத்த மாசத்துல இருந்து every week என்னோட AdSense Earnings போடலாம்னு முடிவு பண்ணிட்டேன். அப்பாவும், என்னோட URL blur தான் பண்ண போறேன். Promoted clicks இருக்கக்கூடாது, அதுனால இதெல்லாம் Google AdSense-ஓட policies க்கு against னு உங்களுக்கு தெரியுமா? இப்படி நெறைய சொல்லிகிட்டே போகலாம். உங்கள மாதிரி நெறைய பேர், உங்களால முடியலைன்னா இப்படி ஏதாவது குறை சொல்லிட்டு இருக்குறது ஒன்னும் புதுசு இல்லைங்க நண்பரே. இதுக்கு reply குடுக்காம விட்டுடலாம்னு தான் நெனச்சேன். வேற வழி இல்ல, வீடியோ போட்டாச்சு, நான் மத்தவங்கள ஏமாத்தி course sales பண்றேன்னு வேற ரொம்ப புத்திசாலித்தனமா சொல்லிடீங்க. அதுனால reply பண்ண வேண்டிய அவசியம். இதுவரைக்கும், என்கிட்டே one-to-one class ஒரு 3 பேர் என்னோட office-க்கு வந்து கத்துக்கிட்டு போயிட்டாங்க. அதுக்கப்பறம் இப்போ அதையும் நிறுத்திட்டேன். செயல்ல செய்யிறத விட, எதையும் செய்யாமலேயே இந்த மாதிரி அலப்பறை கேள்விகள்தான் நெறைய இருக்கு. ஒரு 1,500 ரூபா course publish பண்ணிட்டு நான் எப்படியெல்லாம், என்னோட நேரத்தை செலவு செய்து எவ்ளோ பதில் சொல்ல வேண்டியது இருக்கு. தயவு செய்து நீங்க என்னோட இந்த கோர்ஸ்ல enroll பண்ணிடாதீங்க. நெறைய பேருக்கு, முக்கியமா students-க்கு more than 75% discount எல்லாம் குடுத்து இருக்கேன். உங்கள மாதிரி நல்லவங்க வந்து அதையும் கெடுத்துடறீங்க. வாழ்க தமிழ். I’M PINNING THIS COMMENT TO PROTECT MY TIME FROM SPAMMERS AND COMPETITORS WHO MIGHT TRY TO UNDERMINE THIS COURSE. THIS WILL HELP PREVENT ANY SPAMMY COMMENTS THAT COULD DISTRACT FROM OR DIMINISH THE VALUE OF THE COURSE. இந்த AdSense Course-ஐ குறைத்து மதிப்பிட துடிக்கும், முயற்சிக்கும் spammers மற்றும் போட்டியாளர்களிடமிருந்து எனது நேரத்தை பாதுகாக்க, இந்த comment-ஐ PIN செய்கிறேன். Course-ன் மதிப்பை திசைதிருப்பக்கூடிய அல்லது குறைக்கக்கூடிய SPAM கருத்துகளைத் தடுக்க இது உதவும் என நம்புகிறேன், நன்றி.
@GaneshGanesh-ge2xf
@GaneshGanesh-ge2xf 22 күн бұрын
Sir, ippo ellam eppadi panam sambarikurathu appadindra topic la tha neraya Peru emathuranga pala Peru views kaga thumbnail la inthamathiri pottu view edukuranga.....maximum yarum unmaya soldrathu illa... Neraya emanthuruka so antha mathiti yarum emanthuda koodathu nu tha intha comment ah Potta... Mathapadi ungala pathiyo I'll a unga course ah pathiyo thappa pesi enakku enna kedaikka poguthu...sollunga... But neenga comment la theriyuma nu keta ethuvumay rnakku theriyathu... So unga reply patha piragu na thappa santhega patutom nu thonuthu sir... I am very very very sorry 100 times sorry... Konjam avasara patuta again sorry sir.. Na enna Sir pandrathu neraya emanthathala konjam avasara patuta.... Intha income unma nu nambura sir Can I join the class....
@Moneyandmindset
@Moneyandmindset 21 күн бұрын
@@GaneshGanesh-ge2xf நீங்க தெரியாம சொன்னதா சொல்றீங்க, நான் ஏத்துக்குறேன். ஆனா, இங்க நெறைய பேர் adsense-க்கு ரொம்ப புதுசா வர்றவங்க இருக்காங்க. அவங்க, உங்களோட comment பாத்துட்டு நான் ஏதோ பொய் சொல்லி ஏமாத்துறேன்ன்னு நீங்க சொன்னதை நம்ப மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? காரணம், அவங்களுக்குமே எதுவும் தெரியாமத்தான், யாராவது நமக்கு சொல்லித்தருவங்களான்னு தேடி இங்க வராங்க. அவங்க உங்கள நம்பணுமா, இல்ல நான் சொல்றத நம்பணுமான்னு குழப்பத்துல - அவர்களுக்கான ஒரு நல்ல வாய்ப்பை தவற விட்றதுக்கும் நெறைய chances இருக்கு. உங்களுக்கு சந்தேகம் இருந்திருந்தால், அத clarify பண்ணிக்கிறதுக்கு நீங்க எவ்வளவு வேண்டுமானாலும் கேள்விகள் கேட்டு இருக்கலாம், ஆனா, நீங்க அப்படி comment பண்ணல. எப்படியோ, இருக்கட்டும். தற்பொழுது உங்க கேள்விகளுக்கு பதில் கிடைத்திருக்கும். உங்களுக்கு இந்த Adsense course-ல் enroll பண்ணனுமா, வேண்டாமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும். நன்றி.
@GaneshGanesh-ge2xf
@GaneshGanesh-ge2xf 21 күн бұрын
@@Moneyandmindset sir நான் இபப்வும் சொல்ற உங்களை தப்பா காட்டனும்ரது என் நோக்கம் இல்ல இங்க பல பேர் பணம் சம்பாதிப்பது எப்படி ன்ற தேடுதல் மூலமாக தான் ஏமாந்து போறாங்க நானும் எமாந்துறுக்க அதனால் தான் நா சந்தேகப்பட்ட நீங்க url ah blur பண்ணதுக்கு reason இப்போ சொல்றிங்க இத வீடியோல சொள்ளிருந்தா சந்தேகம் வந்துறுக்காது நா எதோ உங்க யூடியூப் சேனல் name ah tha maraikiringa nu சந்தேக பட்டுட்ட...அதுமட்டுமில்லாமல் adsense for youtube nu இருந்ததால சந்தேக பட்ட... இந்த மன்னிப்பு நா கேட்காம இருந்திருந்தா பல பேர் என்னால confuce ஆகிடுவாங்கனு தான் public kaa மன்னிப்பு கேக்குற..... உண்மையிலேயே blogging மூலமாக நெறய பணம் சம்பாதிக்கலாம் என்றால் மகிழ்ச்சி தான்... அதே சமயம் நா சந்தேக பட்டது எதுக்குன்னு youtube la போய் பாருங்க நெறய பேர் உருட்டு உருட்டுனு உருட்டுறாங்க அதான் காரணம் வேர ஒன்னும் இல்ல... நான் சந்தேக பட்ட நீங்க சரி பன்னிட்டிங்க...நன்றி மற்றும் மன்னிப்பு....👍👍👍
@KarthickKarthick-vs3sh
@KarthickKarthick-vs3sh 6 ай бұрын
Adscence பத்தி நிறைய வீடியோ போடுங்கள் சார். மகிழ்ச்சியுடன் இருக்கிறது. உங்கள் ரசிகன். நன்றி.
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
மிக்க மகிழ்ச்சி. நிச்சயம் போடுகிறேன். நன்றி
@mdiqbalsambai5
@mdiqbalsambai5 2 ай бұрын
Bro naa kooda poi soldreengannu nenachen but you awesome yenakku neenga oru inspiration aaa aayitteenga
@Moneyandmindset
@Moneyandmindset 2 ай бұрын
🤣 thanks for your comment.
@tprtutor
@tprtutor 6 ай бұрын
Need more about this sir Love from Sri Lanka ♥️♥️♥️
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Sure, I will keep posting more on this. Thank you for your love 💕
@tprtutor
@tprtutor 6 ай бұрын
@@Moneyandmindset can I buy your course is it possible
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
@@tprtutor Yes, you can enroll in this course.
@rogandisen
@rogandisen 6 ай бұрын
Thank for sharing tutorial bro please more tech digital marketing .How to Make Money
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Sure, I will do. Thanks 🤝
@saravanantharuman
@saravanantharuman 6 ай бұрын
I am learning so much from your video. Thanks
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
You're most welcome sir. Thank you 🤝
@vijay7967
@vijay7967 2 ай бұрын
Ena work bro ?
@pugazhenthik5118
@pugazhenthik5118 6 ай бұрын
Very excellent video on making money online. You have provided genuine information about adsense and blogging. Thanks for such wonderful video. I will watch other videos also about adsense.
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Thank you very much for your comment, sir 🤝
@MeishaMeisha-e5t
@MeishaMeisha-e5t 10 күн бұрын
Adsense app open panni next epdi bro continue panrathu
@Moneyandmindset
@Moneyandmindset 5 күн бұрын
Adha course-la solli kuduthu iruken brother
@vijaykailash-yd2kb
@vijaykailash-yd2kb 6 ай бұрын
Brother, Free ahh Blogger website la earn panra maari full course video podunga... Affiliate marketing full course potingala andha maari
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Okay, I will try to make one.
@vijaykailash-yd2kb
@vijaykailash-yd2kb 6 ай бұрын
@@Moneyandmindset Not try Brother please Make
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
@@vijaykailash-yd2kb 👍
@Kavitha3004
@Kavitha3004 5 ай бұрын
Very useful information for me pushpa bro thanks 😊
@Moneyandmindset
@Moneyandmindset 5 ай бұрын
Welcome 😊 thank you bro 🤝
@Vasu-js1sz
@Vasu-js1sz 4 ай бұрын
Very usesful sir thankyou
@Moneyandmindset
@Moneyandmindset 4 ай бұрын
You're welcome sir. Thank you 🤝
@azardeen5870
@azardeen5870 6 ай бұрын
Very useful information this vedio sir
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Thank you sir 🤝
@umastrendingboutique8414
@umastrendingboutique8414 5 ай бұрын
Nice video enakum adsense moolama earn pannanum affiliate marketing moolama earn panna num unga videoes follow pannitu iruken
@Moneyandmindset
@Moneyandmindset 5 ай бұрын
Thank you and good luck 🤝
@IndhuPrakash_24
@IndhuPrakash_24 4 ай бұрын
Blogger ல Custom Domain add பண்ணி AdSense Approval வாங்க முடியுமா, சார்... 🤔
@Moneyandmindset
@Moneyandmindset 4 ай бұрын
Yes, முடியும்.
@srinivasana1454
@srinivasana1454 6 ай бұрын
Thank for sharing useful information ❤
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
You're welcome. Thank you 🤝
@chillbro124
@chillbro124 5 ай бұрын
Tamil news ah copy panni English la translate panni podalama bro
@Moneyandmindset
@Moneyandmindset 5 ай бұрын
Pannalaam, but adhuvum copied content thaan. Google's algorithm will crawl and find it as a copied content. But necessary changes pannanum. Content is the king, adhu thaan indha AdSense la important topic. So, be mindful. Thanks!
@Stoicvow
@Stoicvow 3 ай бұрын
அண்ணா எனக்கும் உங்களை மாதிரி சம்பாதிக்கணும் ரொம்ப ஆசை ஆனா என்னால சம்பாதிக்கணும் ரொம்ப ஆசை ஆனா என்னால எதுவும் பண்ண முடியல ஏன்னா நான் மிடில் கிளாஸ் நீங்க எனக்கு உதவி செய்வீர்கள் என்றால் உங்கள் கருத்தை தெரிவிக்கலாம்😢😢😢😢😢🙏🙏🙏
@Moneyandmindset
@Moneyandmindset 3 ай бұрын
என்ன உதவி?
@PrasanthiPrasanthi-qo2kq
@PrasanthiPrasanthi-qo2kq 6 ай бұрын
I am from srilanka good video
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Thank you 🤝
@SWEETNSPICYS
@SWEETNSPICYS 6 ай бұрын
Thank you sir for sharing 🙏
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
You're welcome. Thanks 🤝
@ARUNKUMAR-vz7fl
@ARUNKUMAR-vz7fl 6 ай бұрын
I subscribed bro❤
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Thanks brother 💕
@syedsalman1689
@syedsalman1689 6 ай бұрын
Amzoan sellar account பற்றி முழுமையாக வீடியோ போடுங்க சகோ உங்களுடைய வீடியோ மூலம் ஏராளமான கருத்துக்கள் யோசனைகள் முக்கிய தகவல்கள் கிடைக்கிறது ..நான் சிறிய அளவில் business செய்கிறேன் ( inskert, leggings, pattiyala, Cotton shall.. Etc) இதை எப்படி அமேசான் ல விற்பது அப்புறம் Global selling full details
@azardeen5870
@azardeen5870 6 ай бұрын
E-commerce about searching google
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
நிச்சயம் அந்த வீடியோ போடுகிறேன் 👍
@syedsalman1689
@syedsalman1689 6 ай бұрын
Thank you so much ❤❤​@@Moneyandmindset
@IndhuPrakash_24
@IndhuPrakash_24 4 ай бұрын
உங்க course வாங்கி எவ்ளோ நாள் ல AdSense Approval வாங்க முடியும்... 🤔
@Moneyandmindset
@Moneyandmindset 4 ай бұрын
சரியா இத்தனை நாட்கள்னு சொல்ல இயலாது. அதை நீங்கள் உள்ளே course-ல் சொல்லியிருப்பதை புரிந்துகொண்டால் எதனால் அப்படி சொல்ல முடியாது என்பது தெரிய வரும். ஏறக்குறைய 1 மாதம் அல்லது அதற்க்கு மேல் ஆகலாம். நீங்கள் எவ்வளவு சீக்கிரம் எல்லாவற்றையும் சரியாக செய்கிறீர்கள் என்பதை பொறுத்தது.
@anbuselvan4356
@anbuselvan4356 4 ай бұрын
English theriyama content eppadi write panrathu sir, quality content iruntha thaa traffic varum. How to write quality content. It is possible in chatgpt
@Moneyandmindset
@Moneyandmindset 4 ай бұрын
Thamizh contents kooda use panni blogging pannalaam, AdSense will approve Tamil blogs as well. Yes, it is possible to write quality content using ChatGPT.
@Ramesh-hi9fm
@Ramesh-hi9fm 6 ай бұрын
Sir, I wrote and published 350 articles on my website, and now no money earned in Google AdSense What is the reason please guide me sir.
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
I need to analyze your website before giving you my opinion on that, sir. Thank you
@eswariravichandran116
@eswariravichandran116 6 ай бұрын
Sir unga veidioa parthen magizhi , but unga experience ku kidaikum , naanga freshers atleast per day 10 dolors kidaikumaa.. neenga sollikudunga please 🥺
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Thanks for your comment madam. Neenga fresher-ah irundhaalum, naan solli thandha method-ah sariya follow pannaa nichayama oru naalaikku $10 vida romba adhigamaavey kidaikkum. Doubts irundhaa kelunga solli tharen.
@Deebdremers
@Deebdremers 3 ай бұрын
சார் absence சைவிட affiliate marketing ல் அதிக வருமானம் என்று சொல்கிறார்கள் உண்மையா?
@Moneyandmindset
@Moneyandmindset 3 ай бұрын
இரண்டும் வெவ்வேறு விதமான ஆன்லைனில் பணம் ஈட்டும் வழிமுறைகள். அதனால் ஒப்பிட முடியாது, அனால் ஆன்லைன் வர்த்தகத்திற்கு புதிது என்றால் AdSense அவர்களுக்கு ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கும் மேடம். நன்றி
@drivingisthebestdrug
@drivingisthebestdrug 6 ай бұрын
Vala vala nu ilukkuriye pa usefull ah ethachu sollu pa
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Useful ah neraiya videos irukku. Thedunga 👍
@dosarunivers1635
@dosarunivers1635 Күн бұрын
சார் எனக்கு ரியல் எஸ்டேட் தொழிலை Digitelmarketing செய்வது எப்படி
@photokaranstreet2241
@photokaranstreet2241 Ай бұрын
தமிழில் தரமாக எழுதுபவர்களூக்கு ப்ளாகிங்கில் சம்பாதிக்கும் வாய்ப்பு எப்படி சார் ?
@Moneyandmindset
@Moneyandmindset Ай бұрын
அதைத்தான் இதில் கற்றுக்கொடுத்து இருக்கிறேன்.
@VinothKumarKumar-yd9jm
@VinothKumarKumar-yd9jm 3 ай бұрын
Sir, ஒவ்வொரு blogs கும் ஒவ்வொரு தனி website வேனும் மா? அதாவது தனி தனி domain and hosting வேனும் மா? Sub domain எப்படி பயன்படுத்துவது.
@Deebdremers
@Deebdremers 3 ай бұрын
இல்லை, ஒரு டோமைனில் 100 website,,ஒரு website ல் 100 pages or blog போடலாம்,milesweb
@VinothKumarKumar-yd9jm
@VinothKumarKumar-yd9jm 3 ай бұрын
Ok bro thank you
@Moneyandmindset
@Moneyandmindset 3 ай бұрын
Thank you brother 🤝
@wisdomify-official
@wisdomify-official 4 ай бұрын
Hello, It's a good one. Looking to purchase the course but 500OFF doesn't work, Could you please help me with a new one. Thanks in advance!
@Moneyandmindset
@Moneyandmindset 4 ай бұрын
Hi, you're welcome. Kindly use the coupon code "APRIL" during checkout. Thank you
@ramasamy6098
@ramasamy6098 6 күн бұрын
sir, can i write blogging article in more than one langagues. is it acceptable by adsense or should i follow in one langague only. i am having website and adsense enabled but since no money growing up in my adsense account what shall i do for organic traffic. help me please sir...
@Moneyandmindset
@Moneyandmindset 5 күн бұрын
Hello sir, we spoke about it already over the phone. Yes, you can use multiple languages on one website. Make sure all the languages you are using are accepted by adsense to serve ads. Thank you 🤝
@ranjithvptn
@ranjithvptn 6 ай бұрын
Cheap and best hosting monthly payment la sollunga sir..
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Login at: infodots.in/hosting - this will give you both monthly and yearly payment plans. But yearly plans have huge discounts. You decide the plan based your budget planning. One of the best hosting servers available with global dataserver destinations.
@BASSNOVEL
@BASSNOVEL 3 ай бұрын
tamil novel yaluthuna money earn pana mudiuma???
@Moneyandmindset
@Moneyandmindset 3 ай бұрын
Yes, Thamizh content ezhudhiyum blogging pannalaam 🤝
@mubarakduke52
@mubarakduke52 6 ай бұрын
Hi Bro !!...may we know where is the tutorial available for Google Adsense ??...
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Hi Bro. The link to the tutorial is in the description itself. Or you can go here: infodots.in/adsense
@fantasticcookingchannel
@fantasticcookingchannel Ай бұрын
Adsense account has been closed vanthuruku intha problem solve panna mudiyuma enna panrathu please help me anna please reply
@Moneyandmindset
@Moneyandmindset 24 күн бұрын
Re-apply again to get it re-activated.
@nptalks-r4r
@nptalks-r4r Ай бұрын
Blog writing la tamil articlesku earnings pannalama and enna mathiri topics ku adhihama earn pannalam
@Moneyandmindset
@Moneyandmindset Ай бұрын
Tamil blogs-ku nichaiyama nalla traffic varum, earn pannalaam. But topics specification mattume vachi ungaloda earnings-ah decide panna mudiyaadhu. Innum, geo-traffic status, visitors search or browsing history, age group, gender, ippadi neraiya parameters vachi thaan solla mudiyum. Thank you 🤝
@nptalks-r4r
@nptalks-r4r Ай бұрын
@@Moneyandmindset blogla stories pota enna mathiri reach kidaikum... series mathiri PART-1 PART-2 indha mathiri continue story potta enna maathiri reach edukalam... adhuku edhavathu restrictions iruka
@adtasmr
@adtasmr 3 ай бұрын
Bro hosting ku blogger use panlama safe aa 🤔
@Moneyandmindset
@Moneyandmindset 3 ай бұрын
Safe thaan, pannalaam. But blogger free apadeengradhaala adhula neraiya limitations irukkum. Thank you
@mohamedazeer6722
@mohamedazeer6722 6 ай бұрын
Thanks bro❤️
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
You're welcome brother 💕
@jaambavaan
@jaambavaan 19 сағат бұрын
Tamil content ku adsense உண்டா
@Moneyandmindset
@Moneyandmindset 9 сағат бұрын
Yes, undu 👍
@mownikasree3756
@mownikasree3756 3 ай бұрын
Sir hosting purchase panita adsense course ku pqy panathu poga again edhaachu purchase pandra maari irukuma
@Moneyandmindset
@Moneyandmindset 3 ай бұрын
Domain name + hosting வாங்கி இருந்தால், வேற எதுவும் வாங்க வேண்டி இருக்காது
@mona3214
@mona3214 6 ай бұрын
Intha coupon fees reduce panrathuka sir.. Evlo naal intha coupon offer
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Yes madam. 500 OFF kedaikkum, till February 29th madam.
@hemawaran6078
@hemawaran6078 6 ай бұрын
Thanks anna ❤
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
You're welcome madam 💕
@Boostyourdigitals
@Boostyourdigitals 6 ай бұрын
What is traffic source Paid or organic traffic sir
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Both
@Boostyourdigitals
@Boostyourdigitals 6 ай бұрын
In the course covered paid traffic method without ads limit
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
@@Boostyourdigitals I didn't understand your question. Paid traffic method is covered.
@MughunthanVishwabrahma
@MughunthanVishwabrahma 2 ай бұрын
Sir what is meant by pin status and how to add payment info in adsense I fixed all things in my website but iam not approved
@Moneyandmindset
@Moneyandmindset 2 ай бұрын
Madam, PIN is what you receive after your reach at least $10 as your earned income through AdSense. It will be sent to your postal address via post or courier. You can enter the PIN in the specified area once you receive it. Till then, you don't have to worry about it. Regarding the adsense approval, please specify your website address (you can whatsapp me as well) to have a look at it, madam. Thank you
@tharungaming399
@tharungaming399 4 ай бұрын
What is adsense and how to do and earn money
@Moneyandmindset
@Moneyandmindset 4 ай бұрын
You can find answer to your question here: kzbin.info/www/bejne/rpvTYnh8jMiSiMk
@Sk-mi3pp
@Sk-mi3pp 5 ай бұрын
Domain purchase panna maa free yeah website create panni earn panlamaa athuku approve kedaikumaa
@Moneyandmindset
@Moneyandmindset 5 ай бұрын
Kedaikaadhu !
@idhurombaeasy448
@idhurombaeasy448 Ай бұрын
Sir idhu mobile phone la seiyye mudiyadha?
@Moneyandmindset
@Moneyandmindset 25 күн бұрын
No, moile-la panna mudiyaadhu
@mona3214
@mona3214 6 ай бұрын
Super Sir
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Thank you very much Mohana madam 💕
@MuthuMuthu-rs6bh
@MuthuMuthu-rs6bh 3 ай бұрын
Ethoda Paid course enga sir?
@Moneyandmindset
@Moneyandmindset 3 ай бұрын
Description'la link kuduthu iruken. Otherwise, infodots.in/adsense click panni paarunga. Thank you 👍
@surveymind
@surveymind 6 ай бұрын
facebook ads, google ads use panni eppudi affiliatemarketing pannanum, solli tharavingala
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Yes, I will upload a separate session for those
@surveymind
@surveymind 6 ай бұрын
@@Moneyandmindset I am waiting for those videos
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
@@surveymind Okay
@IndhuPrakash_24
@IndhuPrakash_24 4 ай бұрын
Course Offer Coupon சொல்லுங்க சார்.
@Moneyandmindset
@Moneyandmindset 4 ай бұрын
250OFF is the coupon code and this is only till March.
@maxpain4501
@maxpain4501 6 ай бұрын
anna இது coupon expired ஆயிடுச்சு 😢
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
I have updated it now. Please use 500OFF as your coupon code.
@siva_vlogs_tamil-nt8qe
@siva_vlogs_tamil-nt8qe 5 ай бұрын
Bro unga website sollunga yentha niche la podringa
@Moneyandmindset
@Moneyandmindset 5 ай бұрын
I have uploaded another video with a website to get adsense approval. Please watch it for reference. Thank you
@Boostyourdigitals
@Boostyourdigitals 6 ай бұрын
Any traffic required eligible to apply adsense account
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Yes
@KavithaRamesh-pn1xm
@KavithaRamesh-pn1xm 13 күн бұрын
Sir, can I write blog by using mobile?
@Moneyandmindset
@Moneyandmindset 13 күн бұрын
Yes, you can do that.
@KavithaRamesh-pn1xm
@KavithaRamesh-pn1xm 13 күн бұрын
Thank you sir.
@GOPINATH.T
@GOPINATH.T 2 ай бұрын
Tutorial how to see brother waiting for your reply
@Moneyandmindset
@Moneyandmindset 2 ай бұрын
Please find it out at infodots.in/adsense
@GOPINATH.T
@GOPINATH.T 2 ай бұрын
Ok
@teamirresistible8306
@teamirresistible8306 3 ай бұрын
how to make website for adsense pls make a video
@Moneyandmindset
@Moneyandmindset 3 ай бұрын
Coruse-kulla adha solli kuduthu iruken. Thanks 🤝
@-vh3yu
@-vh3yu 5 ай бұрын
I'm coming March course is available?
@Moneyandmindset
@Moneyandmindset 5 ай бұрын
Yes brother
@jackulinj1828
@jackulinj1828 19 күн бұрын
Sir can I do this Ad sense by using smart phone
@Moneyandmindset
@Moneyandmindset 18 күн бұрын
Intially, to build a website you can't rely on a smartphone. After you build your blog, yes you can also work using smartphone. However, it won't be as comfortable as you work on a laptop or a desktop. Thank you 🤝
@jackulinj1828
@jackulinj1828 17 күн бұрын
Ok Thank you
@Fastmoneysquad
@Fastmoneysquad 3 ай бұрын
New coupons code thara mattiggala
@Moneyandmindset
@Moneyandmindset 3 ай бұрын
MAY200 irukku. May month varaikkum idhu work aagum brother. Thank you 🤝
@sathyaa9069
@sathyaa9069 5 ай бұрын
Sir unga domains name pls
@Moneyandmindset
@Moneyandmindset 5 ай бұрын
infodots.in
@greendiy6538
@greendiy6538 2 ай бұрын
can i create dowloadable image in my website and run ad sense
@Moneyandmindset
@Moneyandmindset 2 ай бұрын
Generally, sites that operates with downlodable materials doesn't get approved for AdSense monetization. May be you can start a different model of website and can convert it to your idea. However, traffic plays a vital role in getting your site approved for monetization. Thanks
@Fastmoneysquad
@Fastmoneysquad 4 ай бұрын
Indian traffic 1000 vantha evalo revenue varum
@Moneyandmindset
@Moneyandmindset 4 ай бұрын
Traffic mattum vachi solla mudiyaadhu. Your niche, nature of traffic (organi or paid) + amount of traffic vachi sollalaam. Thank you
@Fastmoneysquad
@Fastmoneysquad 4 ай бұрын
@@Moneyandmindsetvideo editing niche, 1000 traffic (full organic traffic). Google search panni vantha evalo varum nu solla mutiyuma
@surveymind
@surveymind 6 ай бұрын
how much traffic come your website per month
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
It all depends on the search trend my each blog gets. I have multiple blogs
@mdiqbalsambai5
@mdiqbalsambai5 2 ай бұрын
2006 aaa bro big master bro neenga
@Moneyandmindset
@Moneyandmindset 2 ай бұрын
Thank you brother
@asmrsnap8379
@asmrsnap8379 6 ай бұрын
sir how to find coupon code
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Use 500OFF in the coupon code section. Thanks
@maxpain4501
@maxpain4501 6 ай бұрын
​@@Moneyandmindset anna இது expired ஆயிடுச்சு 😢
@asmrsnap8379
@asmrsnap8379 6 ай бұрын
thanks for sharing your 15 years valuable time sir,
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
@@asmrsnap8379 You're most welcome sir 🤝
@azardeen5870
@azardeen5870 6 ай бұрын
I course paid Rs 1500 so please guide me sir
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Got your message in Whatsapp Azar. You'll be able to login.
@user-it6um1qw7z
@user-it6um1qw7z 6 ай бұрын
@azardeen5870
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
@@user-it6um1qw7z Yes, please tell me.
@positiveenergy4945
@positiveenergy4945 6 ай бұрын
👍🏻
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Thanks 🤝
@Venkydjesi12
@Venkydjesi12 3 ай бұрын
Na supera sona naa
@Moneyandmindset
@Moneyandmindset 3 ай бұрын
?
@vstarentertainment
@vstarentertainment 4 ай бұрын
Bro enakum adsense web pananum help pana mundiuma?
@Moneyandmindset
@Moneyandmindset 4 ай бұрын
Sure 👍
@Fastmoneysquad
@Fastmoneysquad 5 ай бұрын
Ai content writing articles use panna mari solli tharuviggala
@Moneyandmindset
@Moneyandmindset 5 ай бұрын
Yes, AI content use panni thaan solli kuduthu iruken
@Fastmoneysquad
@Fastmoneysquad 5 ай бұрын
@@Moneyandmindset domain hosting entha site la purchase pannalam
@Fastmoneysquad
@Fastmoneysquad 5 ай бұрын
Hiox sir purchase pannalam nu irukkuren, atha epdi use pantrathunu theriyathu, neega solli tharuviggala
@praadad1
@praadad1 2 ай бұрын
coupon expird
@Moneyandmindset
@Moneyandmindset 2 ай бұрын
Yes, the coupon was only till May 2024.
@dhayadhayanithi-oc2zg
@dhayadhayanithi-oc2zg 2 ай бұрын
Hello sir ungala eppadi contact pandrathu
@Moneyandmindset
@Moneyandmindset Ай бұрын
Details are there in the description. Thank you
@ArunKumar-un8fv
@ArunKumar-un8fv 6 ай бұрын
Bro, 500 reduction coupon epdi avail panradhu
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Please use thw coupon code 500OFF
@saranlearningworld5529
@saranlearningworld5529 5 ай бұрын
bro 500OFF code not working kindly update bro
@Moneyandmindset
@Moneyandmindset 5 ай бұрын
@@saranlearningworld5529 Please use the coupon code 250OFF. The 500 coupon ended in February
@Statusmot
@Statusmot 5 ай бұрын
Sir net connection irruku laptop irruku etho konja knowledge na athigama padikala yennaku family run panna panam vennum vera peysa theruyala sollikudunga yethavathu oru trick plese reply
@Moneyandmindset
@Moneyandmindset 5 ай бұрын
Naan trick solli tharala. AdSense oru proper earning model. Ungalaala computer handle panra thiramai irundhaa mattum thaan idha panna mudiyum.
@Statusmot
@Statusmot 5 ай бұрын
@@Moneyandmindset Kathukureun bro
@SdLofiDreamLife
@SdLofiDreamLife 3 ай бұрын
😖😖😖😭😭😭😭😭
@Moneyandmindset
@Moneyandmindset 3 ай бұрын
😊
@smile-bp4vp
@smile-bp4vp 18 күн бұрын
bro discount kadikuma yanala full amount yanaku rompa kastam please help me
@Moneyandmindset
@Moneyandmindset 18 күн бұрын
Please use the coupon code 500OFF, only till tomorrow (August 4th)
@smile-bp4vp
@smile-bp4vp 18 күн бұрын
@@Moneyandmindset rompa thanks bro na epova join panura
@smile-bp4vp
@smile-bp4vp 18 күн бұрын
bro amazon pay kadipa 40% discount kadikuma
@prabhu215
@prabhu215 6 ай бұрын
How to join bro ...
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
The link is in the description brother
@divakarmechanical4571
@divakarmechanical4571 6 ай бұрын
Easy earnpanaramarri websitesolunga anna
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
It won't be easy in the beginning but if you learn it thouroughly, it will be really easy to do on a daily basis.
@anbuselvan4356
@anbuselvan4356 4 ай бұрын
@Moneyandmindset chatgpt content ku adsense and traffic kedaikuma, unga course solli irukingala, already na affiliate marketing start Pani vitutan, content panna mudiyama.
@Moneyandmindset
@Moneyandmindset 4 ай бұрын
Yes, ChatGPT use panni content eshudhalaam, approval kedaikum. Course la solli kuduthu iruken
@HappyBasket-yv4yx
@HappyBasket-yv4yx 6 ай бұрын
Your niche sir
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
I work on multiple niches & multiple blogs.
@veerasubramanian4452
@veerasubramanian4452 6 ай бұрын
Tamil la eluthalama sir?
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Yes, தாராளமாக தமிழில் எழுதலாம் 👍
@mrgalata6178
@mrgalata6178 6 ай бұрын
Hi anna i have no 😢 money even my Wifi ya neiber so i have no money to pay on your course
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
If you want deduction in the course cost, please let me know. I will deduct any amount that you say and you can enroll in this course without any financial burden. Thank you.
@mrgalata6178
@mrgalata6178 6 ай бұрын
@@Moneyandmindset Anna iam just 14 year age boy so no money 10 standard To reduce parent beraden so
@mrgalata6178
@mrgalata6178 3 ай бұрын
​@@Moneyandmindsetanna I can afford 100₹ but how I can pay and see your course and thanks for understanding my situation anna
@chiragjain1
@chiragjain1 4 ай бұрын
Sir your location
@Moneyandmindset
@Moneyandmindset 4 ай бұрын
Please mail your queries. Thank you
@TheCartoonTutor
@TheCartoonTutor 3 ай бұрын
Bro Coupen Code Theruveengala pls ?
@TheCartoonTutor
@TheCartoonTutor 3 ай бұрын
Bro...?
@Moneyandmindset
@Moneyandmindset 3 ай бұрын
Yes, I have already replied to your latest comment. Kindly use MAY200 during enrollment. All the best. Thank you 🤝
@Marirajasubbaiah
@Marirajasubbaiah 6 ай бұрын
Hi pro I want to speak to you..
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Yes, please text or whatsapp me. Thank you 🤝
@babubabu-mz4oz
@babubabu-mz4oz 6 ай бұрын
Sir, can i get direct class, please confirm sir.
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
Everything has been taught and regular updates will also be given whenever there is something to be addressed in the already given class. In addition, if you are looking for direct class, yes I can do that. Thanks
@babubabu-mz4oz
@babubabu-mz4oz 6 ай бұрын
@@Moneyandmindset Sir, thank you for your reply, I am from Chennai for Sunday only how many classes need to attend sir.
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
@@babubabu-mz4oz Please mail me at infodotsindia at gmail for further details.
@babubabu-mz4oz
@babubabu-mz4oz 6 ай бұрын
Ok sir
@Dr.Bala239-fd2wk
@Dr.Bala239-fd2wk 4 күн бұрын
bro .unga mobile number kidaikuma ? ...pls
@Moneyandmindset
@Moneyandmindset 3 күн бұрын
It is in the description
@vstarentertainment
@vstarentertainment 4 ай бұрын
Sir unga number anupunga
@Moneyandmindset
@Moneyandmindset 4 ай бұрын
It is in the description
@TheMoneyPage-wo8xi
@TheMoneyPage-wo8xi 6 ай бұрын
anna thanks na
@Moneyandmindset
@Moneyandmindset 6 ай бұрын
ரொம்ப நன்றி சகோ 💕🤝
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 29 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 902 М.
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 46 МЛН
How to START a Free BLOGGER BLOG - பகுதி - 1 (Tamil)
16:21
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 29 МЛН