செம தெளிவா சொல்லி தந்தீங்க சிஸ்டர் உங்களமாதிரி வேறு யாரும் சொல்லிதர மாட்டாங்க நன்றி சிஸ்டர் குரு என்ற வார்த்தை உங்களுக்கு மட்டும்தான் பொருந்தும் 🙏🙏🙏
@kavisri2 жыл бұрын
நன்றி நன்றி தோழி
@User....u603 Жыл бұрын
இதுவரை யாரும் இவ்வளவு தெளிவாக சொன்னதில்லை நிலவில் சந்த்ராயன் இறங்கியது போன்ற மகிழ்ச்சி அடைகிறேன்
@jothirajamani2036 Жыл бұрын
Iwlo supra yarume solli thara mudiyadhu mom nandri
@thamaraiselvi57772 жыл бұрын
Thanks sis rombo arimiiya sollikuduthingo
@kavisri2 жыл бұрын
Thank you sister
@seyedrabia70872 жыл бұрын
Shoulder fall agudhu eppadi correct panrathu
@kavisri2 жыл бұрын
பின் கழுத்து இறக்கம் எவ்வளவு வைக்கிறீர்கள் சோல்டர் அளவு எவ்வளவு வைக்கிறீர்கள் தோழி அதைப் பொறுத்து மாறும்
@seyedrabia70872 жыл бұрын
@@kavisri 6 inch deep
@kavisri2 жыл бұрын
5 1/2" shoulder வைக்க வேண்டும்
@mathavimanickam34393 жыл бұрын
Rompa nalla solli tharinga Mam very thank you
@kavisri3 жыл бұрын
Thankyou Sister
@ramyaraj1979 Жыл бұрын
Sis na neraya videos parthuruka try paneruka but kulapam erukum but uinga cutting method parthu Ela kulapamum poeiduchu and enoda ammaku first time correct ah stitch paneta uinga video ah partha piragu...my amma semma happy.... thank u soo much
@mallikad29333 жыл бұрын
Nandraga solli thaanthergal nandre sister🙏🙏
@pandiarajanr800610 ай бұрын
அருமையான விளக்கம் சகோதரி, முன் பக்க பட்டிக்கு வளைவு எவ்வளவு இருக்கவேண்டும்? கொஞ்சம் சொல்லுங்க
@pandiarajanr800610 ай бұрын
இதே மாதிரி பாடி அளவெடுத்து கட்டிங் பன்ன வீடியோ போடுங்க சிஸ்டர்,
@mahalakshmithangaraj2772 жыл бұрын
மாடல் பிளவுஸ் சொல்லிதருங்கள்
@kavisri2 жыл бұрын
கண்டிப்பாக நன்றி தோழி.
@Sowndari-jk52 жыл бұрын
Front doit pudikum bodhu correct ta irukku shape ana side joint panna apram shape flat ta agidudhu... Please reply mam
@kavisri2 жыл бұрын
டாட் பிடிக்கும் போது 1 1/2" பிடிக்கும் போது சரியா வரும் வீடியோ போட்டு இருக்கேன் தோழி பாருங்கள் நன்றி
@Sowndari-jk52 жыл бұрын
Thank you sister❤
@ashwanthp7602 ай бұрын
Thanks mam
@shoba19869 ай бұрын
நன்றி
@aneesackm83563 жыл бұрын
Ma'am super ah solli thareenga.. ma'am cross cutting intha madri live ah solli kudunga pls
@agilav3822 жыл бұрын
Akka sleeve cutting puriyala
@kavisri2 жыл бұрын
Sleeve cutting video already uploaded sister
@esakkiammals35473 жыл бұрын
Thanks sis super clearra solli tharringa sis
@saraswathiramasamy3703 жыл бұрын
அக்கா, really excellent 👌 👏 👍,,,நான் தையல் class போக நினச்சு இருந்தேன்,,,உங்க teaching பார்த்ததும் போக மாட்டேன்,,,,அக்கா, எனக்கு sleeve கொஞ்சம் புரியல,,அளவு பிளவுஸ் இல்லாத பாடி அளவு எப்படி எடுக்கறது,,,அதாவது in ஒருத்தருக்கு எடுப்பது சொல்லி கொடுங்க அக்கா,,,,
@kavisri3 жыл бұрын
வீடியோ போட்டு இருக்கேன் பாருங்கள் நன்றி தோழி
@AnithaAnitha-cy1zx2 жыл бұрын
எனக்கு பா கழுத்து வளையும் இடத்தில் சுருக்கம் வருகிறது எப்படி தைத்தால் நல்லா வரும் என்று சொல்லவும்
@kavisri2 жыл бұрын
Sure sister
@MalaThi-qf9ir Жыл бұрын
கை சுருண்டு மேலே போகுது அதை சரி செய்வது எப்படி
@castourypannagas3652 жыл бұрын
unga teaching romba nalla iruku but explain pandrenu romba pessi confus panidaringa, sorry for tell this
@kavisri2 жыл бұрын
தோழி நான் புரிய வைக்க வேண்டும் என்று என்னை மீறி பேசி விடுகிறேன் இனி பார்த்து பேசுகிறேன் நன்றி தோழி
@jayashreesankaranarayanan8052 жыл бұрын
Clearly explained Madam. Thank you.,👍👍
@kavisri2 жыл бұрын
Thanks sister
@ManiMaran-qh3bj3 жыл бұрын
Your explained speach so sweat and encourage
@SaravananS-op7dc3 жыл бұрын
Useful video very nice sister.
@sankarimani38133 жыл бұрын
Super teaching pandering sister
@ananthromeo39083 жыл бұрын
Super sister...... Thank you
@nithyathirumoorthy48442 жыл бұрын
Thank you soo much, very clear explanation.. thanks for the motivation sister
@jayashreesankaranarayanan8052 жыл бұрын
Clearly explained Madam. Thank you.👍👍
@kavisri2 жыл бұрын
Thanks sister
@KannanKannan-xy4gw Жыл бұрын
@@jayashreesankaranarayanan805இன் கொடி செக் கடியரசு நி உய
@thamayanthinaguleswaran86642 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை.
@kavisri2 жыл бұрын
Thanks sister
@Jeypees.3 жыл бұрын
Excellent teaching... 👌💞
@takeyourseat27563 жыл бұрын
Chudithar cutting direct body measurement podunga mam blouse cutting super
@kavisri3 жыл бұрын
Sure sister
@shrinivasansadagopan99253 жыл бұрын
I am lady dan my husband id so nan comment panren very very sooper teaching vazga valamudan I am 60 years old
@shantivajravelu47042 жыл бұрын
Excellent explanation sister. Thank you so much.With ur teaching I've stitched my blouse.
@kavisri2 жыл бұрын
Thankyou sister keep stitching.
@kanakarajathul67073 жыл бұрын
Supper teaching
@santhik44713 жыл бұрын
36"blouse hight 13"cutting poudunga madam front hight evallavu edukanam ?
@kavisri3 жыл бұрын
13" . Sure.
@vasanthiguru48192 жыл бұрын
Excellent. Teaching sis. Yr voice romba super.i will try n cut bl.konjam bayam iruku cuttingila
@kavisri2 жыл бұрын
தோழி நீங்கள் தைரியமாக கட் செய்து தைத்து பாருங்கள் நம்பிக்கையாக உங்களால் முடியும்
@maheswarimariappan40253 жыл бұрын
Mam blosella tab pottu alavu eduthu cutting podunga please ennkkaga mam please send me
@kavisri3 жыл бұрын
அளவெடுத்து பிளவுஸ் கட் பண்ண வீடியோ போட்டு இருக்கேன் தோழி
@premarangarajan733 жыл бұрын
Chudi tops cutting with direct measurements poduveergala ma? Tq.
@kavisri3 жыл бұрын
Sure sister
@m.b.karthikeyan37123 жыл бұрын
Very nice super
@kavisri3 жыл бұрын
Thanks sister
@JerinaBegam-ue4nu6 ай бұрын
வணக்கம் என் பெயர் ஜெரினா உங்களோட கட்டிங் வீடியோ பார்த்து நான் நிறைய சட்டை கட் பண்ணி வச்சிருக்கேன் ஆனா எனக்கு அந்த கிராஸ் பிடிக்கிறது மட்டும் வரவே மாட்டேங்குது
@rameshprabhurameshprabhu52223 жыл бұрын
Super mom
@jafarjafar97552 жыл бұрын
Super sister Thank you
@kavisri2 жыл бұрын
Thanks sister
@manjulathann3 жыл бұрын
Super teaching mam
@kalaganesan7563 жыл бұрын
Super very clear explanation.Tq sister 👌💐
@sobanamohan11753 жыл бұрын
Stiching sollunga lining blouse
@kavisri3 жыл бұрын
Already upload stitching video sister thankyou sister
@jayasambath69563 жыл бұрын
Super sis
@lakshmirenganathan40003 жыл бұрын
Super 👍
@SaravananS-op7dc3 жыл бұрын
Blouse measurements excellent sister.
@bhavaniharish94513 жыл бұрын
Super
@gunasekar99673 жыл бұрын
அக்கா முன் கழுத்து வட்டமாக வரவில்லை அது எப்படி❓ போடுகிறா விடியோ எல்லாம் நன்றாகவே புரிகிறது நன்றி அக்கா சுடிதார் கட்டிங் அடுத்த வீடியோ போடுங்க ோ
@kavisri3 жыл бұрын
Sure sister
@manjulathann3 жыл бұрын
முன்கழுத்து இறக்கம் V போன்று வருகிறது வட்டமாக வரவில்லை எதனால் என்ன தவறு நான் செய்கிறேன்
@kavisri3 жыл бұрын
Thanks sister video podukiran
@kayalravi923 жыл бұрын
Cross cutting blouse cutting video podunga sis allavu blouse vaithu
@rpremaraja34283 жыл бұрын
Thank you madam may god bless you
@kumard1093 жыл бұрын
அக்கா உண்மையா உங்க டீச்சிங் பக்கா
@UMAMNiranjana3 жыл бұрын
Sema
@maheswarimariappan40253 жыл бұрын
Thank you very much mam
@selvarajselvam72162 жыл бұрын
Thankusupper😊
@kavisri2 жыл бұрын
Thanks sister
@shrinivasansadagopan99253 жыл бұрын
Fine
@priyaswrold50323 жыл бұрын
😘😘அம்மா
@ManiMaran-qh3bj3 жыл бұрын
Mam 40 inch blouse cutting and tiching vedio podunga mam Iam chandramani Maran waiting
@nirmaladevi-kw6qj3 жыл бұрын
நல்லா புரியரமாதிரி சொல்லிதர்றீங்கநன்றி
@saimaga38562 жыл бұрын
Thank you mam
@kavisri2 жыл бұрын
Thankyou sister
@g.kjagadeshviid45743 жыл бұрын
Hai sister how are you Sister your videos are very helpful and motivated I stitch the blouse to customers we are very satisfied and new customers are came sister thanks you clear my doubts and one more obligation sister I want to know closed neck and collar neck blouse design sister please upload the video sister
@kavisri3 жыл бұрын
Sure sister thankyou very much sister 🙏
@g.kjagadeshviid45743 жыл бұрын
@@kavisri thank you sister
@arifabegum16563 жыл бұрын
Please I want close neck blouse
@bhamapasupathy12473 жыл бұрын
Another query , the sleeve and the armhole cutting should match. For me mostly the sleeve curve more than armhole curve
@gomathiramkumar68083 жыл бұрын
Akka chudidar cutting and stitching video podunga akka
@kavisri3 жыл бұрын
Sure sister
@lalithakrishnan98083 жыл бұрын
👌
@meenasaravananmeenajay532 Жыл бұрын
Kerash kadin
@navinm79012 жыл бұрын
Thank you mom
@kavisri2 жыл бұрын
Thankyou sister.
@ponnip79993 жыл бұрын
Super.mam
@arumugam2363 жыл бұрын
இதுலாம் அளவு நன்றாக வைத்து விடுகிறோம் அக்கா.ஆனால் சைடு ஜாயின் பன்னும் போது.இடுப்பு அளவை முன் பகுதி பின் பகுதி தைப்பது புரியல அக்கா