#bogarsiddhar

  Рет қаралды 2,193

Shiva Pokkisham

Shiva Pokkisham

Күн бұрын

Sri Bogar Siddhar Moola Mantra
Om Aam Voom Sri Maha Bogar Siddha Swamiya Pottri
Here we have given Bogar moola manthiram in Tamil. Bogar is a Tamil siddhar who created Pazhani Lord Murugan idol. That idol is very powerful idol and it is being worshiped by thousands of people daily. Bogar mantra will help to get away from chevvai dhosam
#bogarsiddhar
#bogarsiddharmanthiram
#bogarsiddharmantras
#siddharbogar
#siddharpadalgal
#bogarpalani
#siddhar
#போகர்பழனி
#போகர்சித்தர்
போகர் மூல மந்திரம்:
ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த ஸ்வாமியே போற்றி!
போகரை வழிபட நினைப்போர்கள் இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபிக்கலாம். இதன் மூலம் போகர் பெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும். அதோடு அவர் அருளால் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சொந்தமாக வீடு மனைகள் வாங்கும் யோகம் உண்டாகும். செவ்வாய் கிரகணத்தின் ஆதிக்கம் பெற்றவர் போகர் சித்தர். ஆகையால் எவர் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் உள்ளதோ அவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் போகர் பெருமானை முறையாக வழிபாட்டு போகர் மந்திரத்தை கூறுவதன் பயனாக செய்வாய் தோஷம் விலகும்.
பழனி மலையில் உள்ள முருகன் சிலையை உருவாக்கியவர் நமது போகர் சித்தர் என்பது உலகறிந்த உண்மை. இவர் ஒன்பது விஷங்களை கட்டி அதை நன்மை பயக்கும் வகையில் சரியான கலவையாக கலந்து நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கினார். இது போன்ற சிலைகளை உருவாக்க கூடாது என்ற எதிர்ப்புகள் இருந்தும் மானிட நலனுக்காக அவர் இந்த சிலையை உருவாக்கினார். இன்றளவும் பழனி முருகன் சிலையில் உள்ள புனிதமான நவபாஷாணம் மூலமாக தீர பல நோய்கள் தீருகின்றன என்பதை நாமே கண்கூடாக பார்க்கிறோம்.
Poem: Siddhar Mantras
Category : Traditional Songs
Singer: Sri Aanandagiri Swami
Video: Siva Krithick
Production: Sivayogi Gnana Peetam

Пікірлер: 8
@Padmanabhan17
@Padmanabhan17 Ай бұрын
ஐயாவின் திருநாமம் சொன்னாலே ஆன்மா. திறக்கும்
@harisharyaa9246
@harisharyaa9246 5 ай бұрын
🌺🙏🌺 OM BOGAR SIDDHAR POTRI OM 🌺🙏🌺
@sdprakash2549
@sdprakash2549 Жыл бұрын
🌺🌺🌺
@poornimaprasad325
@poornimaprasad325 5 ай бұрын
Om muruga potri❤
@raghuramp2731
@raghuramp2731 Жыл бұрын
Thanks for this excellent mantra 👏 🙌 👌 may God bless 🙌 🙏 bless 🙌 🙏 all families 👪 in the world 🌎
@sdprakash2549
@sdprakash2549 Жыл бұрын
👣🕉🌺🙏
@gkmudali6288
@gkmudali6288 3 ай бұрын
Tomorrow 04/06/24 Bhogar Jayanthi
@rsmedias6105
@rsmedias6105 Жыл бұрын
OHM AAM VOOM SRI MAHA BOGAR SITTHAR SWAMIYE POTTRI
KARTHAVEERYARJUNA MANTRA  |  REGAIN LOST MONEY, POWER, FAME
15:49
JAI SAIRAM
Рет қаралды 799 М.
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 910 М.
MANTRA TO ATTRACT CUSTOMERS AND INCREASE BUSINESS SALES
1:07:48
Powerful Mantra
Рет қаралды 1,2 МЛН
OM CHANTING 108 TIMES : CHANT ALONG FOR POWERFUL MEDITATION EXPERIENCE !
18:18
DhyaanGuru Dr. Nipun Aggarwal
Рет қаралды 13 МЛН
Sri Maha Ganapathi Moola Mantra 108 Times | Chants for Good Luck, Success & Prosperity | Mool Mantra
30:43
Quiet Night: Deep Sleep Music with Black Screen - Fall Asleep with Ambient Music
3:05:46