Bolero bs6 (vs) Dost bs6 in tamil |Tamil mechanic

  Рет қаралды 305,253

Tamil Mechanic

Tamil Mechanic

Күн бұрын

Bolero bs6 vs Dost bs6 in tamil
Bolero(vs) dost . In this video,I have done the specifications and comparison of both the bolero (vs) dost vehicles. And also in this video i have explained a review about two vehicles.
இந்த வீடியோவில் bolero vs dost இரண்டு வாகனங்களுக்குரிய specifications and comparison செய்து உள்ளேன். மேலும் இந்த வீடியோவில் இரண்டு வாகனங்களைப் பற்றியும் review செய்துள்ளேன்.
********************************************
Video link : Mahindra bolero bs6 maxi truck plus in tamil
• Mahindra bolero maxi t...
********************************************
Ashok Leyland dost bs6 in tamil
• Ashok Leyland dost bs6...
********************************************
More videos please subscribe and visit my channel
Channel name :Tamil Mechanic
Channel link : / tamilmechanic
********************************************
#TamilMechanic #dostbs6 #bolerobs6 #maxitruckplus #bolerovsdost #ashokleylanddost #mahindraboleropickup
********************************************
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities , all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing . Non-profit , educational or personal use Tips the balance in favor of fair use.

Пікірлер: 355
@Vkssamayal
@Vkssamayal 4 жыл бұрын
Dislike போடும் நண்பர்கள் காரணம் என்ன என்று சொல்லி விட்டு டிஸ்லைக் பண்ணினால் சேனலின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி யாக இருக்கும். நன்றி.
@gunags6783
@gunags6783 4 жыл бұрын
Old maximo vs Tata ace review and best one💕💕💕
@tn24soundar71
@tn24soundar71 4 жыл бұрын
Number venum
@Balaji-gh6ni
@Balaji-gh6ni 4 жыл бұрын
@@gunags6783 old maxximo after 2012 is almost best.
@arunms1433
@arunms1433 4 жыл бұрын
1.5 sec la number 1 . Oil tank bolero vs dost Number 2 vs vs apdi podunga brii
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Ok.bro👍👷
@vinothshivan_ar1986
@vinothshivan_ar1986 4 жыл бұрын
Bolero pickup Turning radius கம்மி dost ku turning Radius கொஞ்சம் அதிகம் இது சிறப்பாக இருந்தாலும் இந்த Segment கு இது ஆபத்து.Dost ல கால் நீட்டி நன்றாக உட்கார்ந்து கொண்டு போகலாம் Bolero ல சற்று அசொளகரியமே. Dost எவ்வளவு வேகம் போனாலும் Safety கிடையாது ஆனால் Bolero வுல safety கொஞ்சம் அதிகம்.Dost ல டயர் alignment பார்க்க வில்லை என்றால் புது வண்டியிலே அதாவது 5000 Km லே டயர் கழட்டி விட்டு புது டயர் மாற்ற வேண்டியது தான் Dost light use கு best but Bolero light and heavy load ரெண்டுக்குமே Best.Dost ல Over load போட்டு பிரேக் அடிச்சா அவ்வளவு சீக்கிரம் நிற்காது Bolero இந்த விஷயத்துல கில்லி.Bolero எல்லா சாலைகளிலும் சுலபமாக ஓட்டலாம் பயமில்லாமல் ஆனால் Dost ல குண்டும்குழியான சாலைகளில் கண்ணீர் வடிக்கும்.குறிப்பாக கட்டுமான தரத்தில் Bolero தான் எப்பவுமே ராஜா Dost இதில் கோட்டை விடுகிறது Maintenance லேயும் Bolero தான் கில்லி எப்பவுமே ஆனா Dost ல காருக்கு ஆகுற அளவுக்கு Maintenance செலவு அதிகம் Mileage ல Bolero Dost யை விட சற்று குறைவு அதாவது 2கீமி குறைவு ஒரு சில குறைகள் Bolero வுல இருந்தாலும் ஒட்டுமொத்த Performance பார்க்கும் போது Bolero எப்பவுமே எல்லோரோட விருப்பமாக இருக்கிறது .Dost ஒரு சில நிறைகள் மட்டுமே இருந்தாலும் அனைவரின் விருப்பமாக இருப்பது கிடையாது.Resale value Boleroதான் எப்பவுமே Top and no1.so Bolero தான் எப்பவுமே Best and Standard in this segment
@krishnank7541
@krishnank7541 4 жыл бұрын
Nice information bro
@vinothshivan_ar1986
@vinothshivan_ar1986 4 жыл бұрын
@@krishnank7541 thank u bro
@mohamedabdullaj5961
@mohamedabdullaj5961 3 жыл бұрын
Supper 👍👍 bro but furniture use ku athu bro best bolero va illa dost ah??
@mohamedabdullaj5961
@mohamedabdullaj5961 3 жыл бұрын
@A.R VINOTH
@vinothshivan_ar1986
@vinothshivan_ar1986 3 жыл бұрын
@@mohamedabdullaj5961 now Bolero is the allrounder and best resale value.And u like Ashok Leyland venum na Bada Dost try pannunga Heavy segment ku Bolero best life vandi dost load eluthalum vandi kalathu poidum built quality mattam
@dhanaprabhus7966
@dhanaprabhus7966 2 жыл бұрын
முதல்ல உயிர் முக்கியம்... பாதுகாப்பான வண்டி bolero தான்.
@dhanushvasanth1074
@dhanushvasanth1074 Жыл бұрын
இப்போ tata ace யே விட pickup யே பெஸ்ட் என்னா pickup முன்னாடி கொஞ்சம் lenth இருக்கு அதுனால கொஞ்சம் uir தப்பும் tata ace 😓😓😓முன்னாடி ஒண்ணுமே இல்ல 😏
@ponrajlinora1012
@ponrajlinora1012 4 жыл бұрын
Bolero is best🔥🔥 and fully power full 💪💪vehicle 😍😍எனது விருப்பம் என்றும் bolero
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
உண்மைதான் bro👍 நம்மசேனல்லbo|ero வ பத்தி தனியா வே ஒரு வீடியோ போட்டுறுக்கோம். watch Video
@Balaji-gh6ni
@Balaji-gh6ni 4 жыл бұрын
Pickup வண்டி எப்போதும் உயிருக்கு ஆபத்தில்லா வண்டி அடுத்த மாதம் pickup ac வண்டி வருகிறது நான் மஹிந்திரா சர்வீஸ்ல் பணி செய்கிறேன்
@tamilarasan1304
@tamilarasan1304 4 жыл бұрын
Bro வணக்கம் என் பெயர் தமிழ் நா boliro city pickup bs6 வாங்கிருக்கே ன். மைலேஜ் 11, இல்ல 12km தான் கிடைக்குது. இது service பண்ண பண்ண அதிகமா கிடைக்குமா. அப்புறம் mahindra audio system குடுத்துருக்காங்க அது இன்னும் வண்டில set பண்ணல audio system சரி இல்ல அப்படினு சொல்றாங்க உண்மையா bro. இன்னொரு முக்கியமான help speed limit 80km. அதை அதிகப்படுத்த முடியுமா சொல்லுங்க bro.
@Balaji-gh6ni
@Balaji-gh6ni 4 жыл бұрын
@@tamilarasan1304 @Tamil arasan வணக்கம் அண்ணா அருமையான வண்டி தேர்ந்தெடுத்துள்ளீர்கள் வண்டி 1st சர்வீஸ் 10000km கம்பெனி மைலேஜ் கொடுப்பது ஹைவே to ஹைவே தான் சரியாக டேங்க் புல் செய்து மைல்ஏஜ் செக் செய்தால் 14 to 18 வரை கிடைக்கும். கம்பெனி ஆடியோ பிளேயர் பேசிக் பிளேயர் மட்டுமே சாதாரணமாக எபெக்ட் இல்லாமல் கேட்க நன்றாக தான் இருக்கும் எபெக்ட் உடன் வேண்டும் என்றால் நீங்கள் உங்களுக்கு பிடித்த பிளேயர் வாங்கி சரியான கம்பெனி வயரிங் வண்டியில் ஏற்கனவே பவர் லைன் முதல் ஆடியோ வயரிங் வரை இருக்கும் அதில் சரியான எலெக்ட்ரிசியனிடம் குடுத்து கம்பெனி லைன் டேமேஜ் ஏதும் ஏற்படாமல் கனெக்க்ஷன் கொடுக்க வேண்டும் அப்படி தெரியாமல் டேமேஜ் செய்து விட்டால் அதன் மூலம் ஏற்படும் பாதிப்புக்கு கம்பெனி வாரண்ட்டி குடுக்க மாட்டார்கள். ஸ்பீட் லிமிட் காரணத்தால் ஸ்பீட் 80 மட்டும் தான் அனுமதி ஒரு சிலர் வெளியில் சட்ட விரோதமாக ஸ்பீட் ஓபன் செய்கிறார்கள் அப்படி செய்தால் fc certificate வாங்கும் போது பிரச்சினை ஏற்படும் கம்பெனியில் fc ஸ்பீட் கன்ட்ரோல் certificate தர மாட்டார்கள்.
@tamilarasan1304
@tamilarasan1304 4 жыл бұрын
@@Balaji-gh6ni ரொம்ப நன்றி bro. இவ்ளோ சீக்கிரம் reply பண்ணதுக்கு.sorry bro கெத்துக்காக கேக்கல. நா வண்டி எடுத்ததே broiler கோழி load ஓட்ட தான் bro. ஒரு சில time 'ல நேரத்துக்கு போக முடிறது இல்ல அதுக்குத்தான் கேட்டேன் bro.
@tamilarasan1304
@tamilarasan1304 4 жыл бұрын
Bro தப்பா நினைக்கமாட்டிங்க அப்படினா எந்த ( showroom )'ல வேலை செயிரிங்க சொல்லுங்க bro.
@Balaji-gh6ni
@Balaji-gh6ni 4 жыл бұрын
@@tamilarasan1304 சாரி அண்ணா you tube la publica சொல்ல முடியாது உங்களுக்கு ஏதாச்சும் doubt நா என்கிட்ட கேளுங்க. என்னோட youtube ல message போடுங்க
@dondaya444
@dondaya444 3 жыл бұрын
அருமையான தகவல் நன்றி..,❤️
@pradeepc837
@pradeepc837 4 жыл бұрын
எந்த வண்டி வாங்கி நாலும் எனக்கு பிடித்த வண்டி குட்டி யானை தான்
@periyananperiyanan7964
@periyananperiyanan7964 4 жыл бұрын
Super da nanpa.
@jasonmedia8727
@jasonmedia8727 4 жыл бұрын
Model
@aravinthraj3058
@aravinthraj3058 4 жыл бұрын
Reason solla mudiyuma
@periyananperiyanan7964
@periyananperiyanan7964 4 жыл бұрын
@@aravinthraj3058 Tata ace la ,TV's 50 pola plnanpa
@dheena63
@dheena63 3 жыл бұрын
@@aravinthraj3058 mileage king
@GokulGokul-lh8pm
@GokulGokul-lh8pm 4 жыл бұрын
Dost tan best 2paru easya yavalavu long vanumnalum pogalam bolerola kalneeti iruka mudiyadu padukamudiyadu co driveku and over load irunda 70km mala povadu kongan rusha irukum vandi pogum but action adigama irukum ac irujadu mosamana padaila Kundu kulila erangu yarum podu fronta rombava bolero tukum example dosta katilum bolero tipper romba backla iruku but maintenance bolerola kammi dost adigam dan business porutu vandi vanguvadu best dost neta patamna matumdan namaku best and linela dost dan best idula dost over lodla 100 km speed bs3 pogalam nalla stebility undu nan inda vandi vaituirukeran bolero extra longuku equal dost plus iruku ada inda videola menson pannala? Bolero nalla vanditan inda visiyam nan terindadu so I explain people you like which vehicle you have to buy thats yours choice but both are best and clear driving and currect check up and maintainance is the matter of a vehicle to run lot of years
@selvakumar.n2813
@selvakumar.n2813 4 жыл бұрын
Super bro
@arunwilsonraj
@arunwilsonraj 4 жыл бұрын
Help me bro.. budget vehicle solunga...
@GokulGokul-lh8pm
@GokulGokul-lh8pm 4 жыл бұрын
@@arunwilsonraj for what purpose bro
@nsbrahma6750
@nsbrahma6750 4 жыл бұрын
Iron Scrap load bro..... Which vichile best
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Bolero is perfect your load,
@sathishs7490
@sathishs7490 2 жыл бұрын
Arumai bro👍👍👍👍👍
@tamilmechanic
@tamilmechanic 2 жыл бұрын
🤩
@yogeshwar4395
@yogeshwar4395 2 жыл бұрын
3 ton yatha yetha vandi nalla irukum Service cost lam renduthukum solluga Maintenance solluga Water can yetha vandi nalla local la ?
@tamilmechanic
@tamilmechanic 2 жыл бұрын
Dost is best in your business
@dillibabu5956
@dillibabu5956 4 жыл бұрын
மிகவும் நல்லது ஐயா உங்களுக்கு என் நன்றி
@KTBOYS-ng9bp
@KTBOYS-ng9bp 3 жыл бұрын
Bolero:100 speed la stearing control and comfort erukkadhu.... BUT DOST: 100 speed kku Mela ponalum Control and comfort pakkava erukkum!!! I love dost
@chemiramesh8589
@chemiramesh8589 3 жыл бұрын
Super
@ajithajith2710
@ajithajith2710 3 жыл бұрын
Neega driver thana 😂 enkittum pick-up iruku dost um iruku best performance Bolero tha
@vishnu5006
@vishnu5006 3 жыл бұрын
Yes bada dost i4 power ful vehicle,top speed 120 km
@SathishKumar-yo3dt
@SathishKumar-yo3dt 2 жыл бұрын
Ama bro true
@linganathanp9855
@linganathanp9855 6 ай бұрын
First' vandi 80 ku mealayr pogathu bro ne vera siripu kature iyoo pickup pathi yenna theriu
@lovelyfactory2.771
@lovelyfactory2.771 4 жыл бұрын
Bro bolero pick up vangunga nanga pick up thaan vachu irukkom bro nalla irukkum bro
@lovelyfactory2.771
@lovelyfactory2.771 4 жыл бұрын
@@SivaKumar-px3mp செகண்ட்ஸ் ப்ரோ 5 லட்சம்
@moorthisowmi8066
@moorthisowmi8066 3 жыл бұрын
ஆயிரம் வண்டி வாங்கினாலும் TATA Ace வாங்கியவனை கண்டிப்பா வாழ்வளிக்கும். வாகனகலிலேயே சிறந்த வாகனம் TATA Ace மட்டுமே
@ganesanmurugesan7051
@ganesanmurugesan7051 2 жыл бұрын
Super na
@MunisM-yr3yt
@MunisM-yr3yt Ай бұрын
Long line load drivingku ethu best
@praveenmurali9595
@praveenmurali9595 4 жыл бұрын
Bolero is a safety vehicle,low maintenance,and good resale value.
@santoshahirwar6848
@santoshahirwar6848 3 жыл бұрын
Best video sar👍🚚
@muthuram4493
@muthuram4493 4 жыл бұрын
Super na very good explanation
@selvakumar.n2813
@selvakumar.n2813 4 жыл бұрын
Anna dost plus la 5ton varaikum load eathalam wheel base kamiya irrukurathunala Namma eathura load 4 wheel laium samamaa irrukum speed aa vanthu service road la cut paniralam bs6 la Mahindra regenaration switch kuduthurukanga aathu Nala Mahindra la eavulo disel weast aaguthu atha pathi ean solla matikeringa ealla company um live demo kudukuranga yarum new vechile vanganum na rendu vandi um vara solli unga load aa eathi nalla rough aa use pani parunga athula ungaluku mileage and performace parunga live demo chinna chinna santhu theru eathalaum drive pani parunga appo solluvinga mookiyama regenaration switch irrukura vandi ya vanga konjam yoosinga time and many rombha waste aagum Regenaration switch na enanu Namma tamil mechanic anna ta kettu theringikonga *Regenaration switch Namma on panumbothu vandi pakathula seekeram thii🔥🔥 pedikera porutkal irruka kudathu kurupita kelometer ku one time vandiya road oorama niruthi engine high rpm la 20mints to 30 mints oodum appo namaku time , many rendum weaste aagum konjam yoosinga Customer unga vandi atha ninga live demo drive panni vangunga bs6 la ealla company laium niraya mathirukanga company la advantage solluvinga regenaration switch lam solla matanga ninga than check panni vanganum BY selva Sales Anwarmotors Ashokleyland lcv Kovilpatti branch Cell: 6384441284 sales.kvpt@anwarmotors.com Thankyou friends
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
உண்மைதான் bro but இந்த மாதிரி வாகனங்களை கம்பேரிஷன் செய்து அதில் உள்ள நிறைகளை மட்டும் குறிப்பிட்டு review செய்வது தான் சிறந்தது என்று நான் நினைத்ததால்தான் குறைகளை மென்ஷன் பண்ணவில்லை இரண்டாவது வீடியோ லென் த்தாக இருந்தாலும் மக்கள் பார்ப்பதில்லை bro👍👷👷
@bosslocaldon6
@bosslocaldon6 4 жыл бұрын
Bulero pickup lovers 😘
@MuthuRaj-sunaudios1617
@MuthuRaj-sunaudios1617 2 жыл бұрын
Good ..thank you.sir
@laxmi.mlaxmi.m3074
@laxmi.mlaxmi.m3074 4 жыл бұрын
இன்றைய நிலை முதலில் வண்டி வாங்கனுமானு முதலில் யோசியுங்கள் கடன் வாங்கி வண்டி வாங்கினால் முடிஞ்சது உங்கள் வாழ்க்கையின் நிம்மதி.
@manisanthisantji6297
@manisanthisantji6297 4 жыл бұрын
Ama bro kadan mattum vanka koodathu
@amaranmathinellai7576
@amaranmathinellai7576 2 жыл бұрын
Monly 17.500 😏😏😏ennum 2 years erukku 😤enna Panna theriyala
@k.arumugamarumugam6575
@k.arumugamarumugam6575 3 жыл бұрын
Pro நான் வன்டி எடுக்கபோறேன் தோஸ்த்+ எடுக்கலாமா? இல்ல Boliro சிட்டி பிக்கப் எடுக்கலாமா? லோடுக்கு எது சிறந்தது?
@karthikraja1312
@karthikraja1312 3 жыл бұрын
Bro neenga entha oor
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
Madurai bro
@Skjbananaleaves
@Skjbananaleaves 3 жыл бұрын
Sir mahindra city pik is best or no
@nsbrahma6750
@nsbrahma6750 4 жыл бұрын
பிரதர் உங்கள் தனிப்பட்ட கருத்தை கேட்க விரும்புகிறேன். நான் ஒரு வாகனம் வாங்க வேண்டும்.bolero pickup வாங்கலாமா அல்லது தோஸ்த் வாங்கலாமா
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
உங்களின் தேவையை பொருத்து அமையும். உங்கள் வணிக பயன்பாட்டிற்கு மட்டும் என்றால் bolero வாங்கலாம்.வாடைகைக்கு பயன்படுத்தப் போகின்றீர்கள் என்றால் Dost பயன்படுத்தலாம்.👷👍
@vijayperumal7643
@vijayperumal7643 3 жыл бұрын
Bro coach travels ethu vanguna nallarukkum bro
@rajkayu5528
@rajkayu5528 3 жыл бұрын
அருமையான பதிவுகள் அண்ணா
@messiahaudiossulur9173
@messiahaudiossulur9173 4 жыл бұрын
Super
@sakthivelsakthi220f2
@sakthivelsakthi220f2 3 жыл бұрын
Load king 👑 🔥 dost... ❤️
@thamotharan6482
@thamotharan6482 3 жыл бұрын
Super anna, Good information👍
@mugundhann5905
@mugundhann5905 3 жыл бұрын
Excellent information bro & how come people are giving dislikes & better they can comment on it
@aadhisakthiaadhisakthi1936
@aadhisakthiaadhisakthi1936 4 жыл бұрын
இன்றைய காலகட்டத்தில் மைலேஜ் முக்கியம்
@a.sabeenaanbazhagan3140
@a.sabeenaanbazhagan3140 2 жыл бұрын
Safety very very important bro
@muruganmuruganm8355
@muruganmuruganm8355 4 жыл бұрын
Perfect milage with also launching new dost phoeneix
@selvakumar.n2813
@selvakumar.n2813 4 жыл бұрын
Bro athu phoenix illa bada dost i3 i4 rendu model irruku
@mohanrajperiyasamy4651
@mohanrajperiyasamy4651 4 жыл бұрын
Very use full information Bro Thank u.
@vigneshviggi4650
@vigneshviggi4650 4 жыл бұрын
I'm also dost lover
@ManojKumar-ln2xy
@ManojKumar-ln2xy 3 жыл бұрын
Same to you nanba
@bharathbharath2308
@bharathbharath2308 3 жыл бұрын
Low or high maintenance for dost please reply anna
@muralimanikam1210
@muralimanikam1210 4 жыл бұрын
Excellent excellent answer thank you
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Glad it was helpful!
@geetharsuthanarumugam4294
@geetharsuthanarumugam4294 3 жыл бұрын
Safety king of bolero than choose for Bolero....first safetythan..important...are you ok friend.. by...தமிழன்
@gokulkrishnan6114
@gokulkrishnan6114 2 жыл бұрын
Bro Tata intra v 10 and v30 best choice solluga bro
@sjohnnaveenkumar8994
@sjohnnaveenkumar8994 Жыл бұрын
V30
@nmstore5571
@nmstore5571 4 жыл бұрын
Bolero city pickup bs6 2020 model Vs Ashok Leyland lx varient comparison video podunga Anna pls... Yedha vaangalam nu rombha kuzhappama irukku .... Unga virivaankkam soll murai rombhavum theliva puriyumpadi irukku ...so pls...
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
நம்ம சேனல்ல bolero வுக்கு தனியா dost க்கு தனியா ஒரு வீடியோ போட்டுருக்கோம். அதப் பாத்தால் உங்களுக்கு ஒரு தெளிவான விளக்கம் கிடைக்கும்.TATA Yo dha வீடியோ விரைவில் வரும். Thanks for watching👍👷👷👷
@smiling__face3287
@smiling__face3287 4 жыл бұрын
Good and perfect vechicle dost it's very high speed and heavy load pickup
@Johnjohn-cd4qp
@Johnjohn-cd4qp 4 жыл бұрын
Pick up ku bolero bestdha aana tempo pora edathula idhu single cutla pogadhu
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
உண்மைதான் . bolero வோட திரும்பும் ரேடியஸ் அளவு கம்மி.👍
@manikandang1492
@manikandang1492 4 жыл бұрын
Dost is power and speed king😎🔥
@muruganmuruganm8355
@muruganmuruganm8355 4 жыл бұрын
Low speed 20kmpl letters below60kmpl maintenance this
@muruganmuruganm8355
@muruganmuruganm8355 4 жыл бұрын
20to18suerly
@manikandang1492
@manikandang1492 4 жыл бұрын
Brother neenga enna solringanu puriyala
@muruganmuruganm8355
@muruganmuruganm8355 4 жыл бұрын
Driverdpeed 60to 50kms
@muruganmuruganm8355
@muruganmuruganm8355 4 жыл бұрын
Improve ed milage 18to20, getting
@periyasamyperumal3169
@periyasamyperumal3169 4 жыл бұрын
Dost is best
@PremKumar-jd4xn
@PremKumar-jd4xn 3 жыл бұрын
என்னோட. நம்பிக்கை எல்லாம். Bolero. தா. அது. தா. வெரித்தானம். மான. Pickep
@Fenixnaveen
@Fenixnaveen 4 жыл бұрын
Nice bro🥰🥰🥰🥰Tata ace bs6 Vs Mahindra heavy duty kum compare pannunga bro
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Ok bro👍
@eldannadar.1001
@eldannadar.1001 4 жыл бұрын
BS 4 bolero 2nd hand Vaangalama ? bro
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Good maintenance உள்ள வண்டிய பார்த்து வாங்கலாம் bro👍👷
@parthieswari6468
@parthieswari6468 4 жыл бұрын
I am bolero pickup driver safety truck Engine sound super
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Yes
@Tamilselvan-jy8xy
@Tamilselvan-jy8xy 4 жыл бұрын
Ji maintenance cost wise ethu best anna
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Bolero is one of the best👍
@Tamilselvan-jy8xy
@Tamilselvan-jy8xy 4 жыл бұрын
Maintenance cost ethu high
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
@@Tamilselvan-jy8xy இரண்டுமே ஒன்று தான். நண்பரே Medium தான்
@msk7526
@msk7526 2 жыл бұрын
Bro dost 2012 model suspension type vangalama
@Manikandan-uv3xs
@Manikandan-uv3xs 2 жыл бұрын
Tata இன்டராv30 வண்டி நல்லா இருக்குமா சொல்லுங்க அண்ணா
@tamilmechanic
@tamilmechanic 2 жыл бұрын
Nalla irukku bro
@rajkumarran7975
@rajkumarran7975 4 жыл бұрын
Arumaiyana vilakam anna nandri
@gokulgokulnath695
@gokulgokulnath695 4 жыл бұрын
Boleri is safety bro engine is frent
@muruganmuruganm8355
@muruganmuruganm8355 4 жыл бұрын
D ost front steel bodyerumbu
@muruganmuruganm8355
@muruganmuruganm8355 4 жыл бұрын
So no problem s no dravirs engery rmtodsys milstone dost
@arunwilsonraj
@arunwilsonraj 4 жыл бұрын
@@muruganmuruganm8355 wt about supro mini
@juniorthirumal2774
@juniorthirumal2774 4 жыл бұрын
Dost LA tipper ready panna mudiyuma boss
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Ready pannalam bro
@selvakumar.n2813
@selvakumar.n2813 4 жыл бұрын
Rto permission kedayathu
@sakthisakthi4614
@sakthisakthi4614 4 жыл бұрын
Bro Ashok Leyland Dost BADA review podunga
@riddle3735
@riddle3735 Жыл бұрын
Bolero bro pesd❤❤❤❤
@vijayperumal7643
@vijayperumal7643 3 жыл бұрын
Mileage entha model nalla rukkum bro
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
Dost is best bro,
@dineshraj4883
@dineshraj4883 4 жыл бұрын
What is the maximum ton capacity of 1.3 ton bolero pickup brother?
@rxarun7186
@rxarun7186 2 жыл бұрын
5 ton varaikkum kiraval eaththalam others 3 ton
@jeevapoonthendraljeevapoon241
@jeevapoonthendraljeevapoon241 2 жыл бұрын
ஜீதோ+.டாடா ஏஸ் பத்தி போடுங்க
@ampugazh
@ampugazh 4 жыл бұрын
Good Work
@muruganmuruganm8355
@muruganmuruganm8355 4 жыл бұрын
I orefe Ashok Leyland only giving 20kmplper liter below 60kmpl speeds
@arunwilsonraj
@arunwilsonraj 4 жыл бұрын
Ethu beo
@haridass173
@haridass173 Жыл бұрын
Bro bolero ac vaikka mudiyatha thaniya sollunga konjam
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
Alter pannalam bro
@senthilkumarn4u
@senthilkumarn4u 4 жыл бұрын
Good info na..🙏
@manivel5087
@manivel5087 3 жыл бұрын
load ape video poduka anna
@prithivrajan9258
@prithivrajan9258 3 жыл бұрын
Sir bolero maintanace low dost maintanace high athu solu ka om sir
@lsiva2155
@lsiva2155 4 жыл бұрын
Mass dost Ashok leyaland
@parthiban3485
@parthiban3485 4 жыл бұрын
அண்ணா, Over slung suspension (City pick up) Under slung suspension ( Maxi Truck plus) இதில் எது சிறந்தது என்று கூறுங்கள். நன்றி.
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Over slung suspension is better
@parthiban3485
@parthiban3485 4 жыл бұрын
@@tamilmechanic மிக்க நன்றி அண்ணா...
@ajithdeee3864
@ajithdeee3864 4 жыл бұрын
Super pro 👍
@basithfirdousi
@basithfirdousi 4 жыл бұрын
Bro ... Naanga dosth vaangalam nu irukkom .. Kadan vaangi vandi ya vaangurom .. Vaangalama ?? Selavu vaikkumanu sollunga bro pls
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
தாரளமாக வாங்கலாம். எந்த வாகனமாக இருந்தாலும் நமது பராமரிப்பு நன்றாக இருந்தால் தேவையற்ற செலவு வராது.dost is super vehicle 👍👷
@manikandang1492
@manikandang1492 4 жыл бұрын
💯% Dost vangalam brother
@muthusakkiahs7044
@muthusakkiahs7044 4 жыл бұрын
Hi
@BalaGuru-e3o
@BalaGuru-e3o 10 ай бұрын
@Travelwithkadhar
@Travelwithkadhar 3 жыл бұрын
Dost is no 1🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@saravanasaravana2939
@saravanasaravana2939 4 жыл бұрын
Anna dost strong ls & lx onroad prise evala varum anna solluga
@surendarsurendar9117
@surendarsurendar9117 4 жыл бұрын
Boleroku super valambarm
@kaverimurugesan6476
@kaverimurugesan6476 4 жыл бұрын
Dost best
@harikrishnavg6550
@harikrishnavg6550 4 жыл бұрын
Brother Bolero layum City pickup irukku 1.4ton athayum compare pannikalam Super vehicle Enodathum Bolero city pickup
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Super bro👍
@nmstore5571
@nmstore5571 4 жыл бұрын
Vanakkam Anna, bolero city pickup than vaangalam irukkom city pickup than best ahh illa Vera yethavathu innum best irukka sollunga Anna pls .... 9071796666
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
@@nmstore5571 best than bolero city pickup vangalam👍👷
@harikrishnavg6550
@harikrishnavg6550 4 жыл бұрын
@@nmstore5571 Brother Intha vandiya porutha vara mileage company solrathu exact aa kedaikala matha padi vandi super vera level Enaku pudichu edutha vandi
@harikrishnavg6550
@harikrishnavg6550 4 жыл бұрын
@@nmstore5571 8883888490 eathavathu doubts iruntha call pannunga
@bprabhakaran628
@bprabhakaran628 4 жыл бұрын
Super carry demo sir
@Metube-gt7wo
@Metube-gt7wo 3 жыл бұрын
Anna please TATA super ace mint details sollunga 🙏🙏🙏🙏🙏
@Naveen-ng3cr
@Naveen-ng3cr 4 жыл бұрын
Bolero best 💯💯
@mathilamborghini
@mathilamborghini 2 жыл бұрын
Mahindra pickup City 3000 vxi model please review or competition அண்ணா.........
@sankarnalini2872
@sankarnalini2872 4 жыл бұрын
Super speech anna next videos pls
@ManiKandan-mb5jz
@ManiKandan-mb5jz 4 жыл бұрын
Bolero Maxi truck bs6 variant la park-regeneration switch ECM and sensor la Connect pannirukanga adikkadi alarm indicate aguthu 60km Speed la run panna sollirukkanga.. speed pickup kuraiyuthu.. ithu Bolero bs6 ku oru minus..
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Yes it is major minus
@PraveenKumar-gt7so
@PraveenKumar-gt7so 3 жыл бұрын
Inda complaint dost la varada bro
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
Varathu bro
@sasteeshvaran3368
@sasteeshvaran3368 4 жыл бұрын
மகேந்திரா சுப்ரோ வண்டி பற்றி வீடியோ வெளியிடுங்கள்...
@ananda3862
@ananda3862 4 жыл бұрын
Ashok leyland dost than best 💯
@praveenp7285
@praveenp7285 4 жыл бұрын
Nice
@jesusblessinglordministers5838
@jesusblessinglordministers5838 4 жыл бұрын
Verizon hp pathing pedals bro...
@mathilamborghini
@mathilamborghini 2 жыл бұрын
மகேந்திரா பிக்கப் சிட்டி 3000vxi ரிவியூ அல்லது கம்பேர் பண்ணி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@tamilmechanic
@tamilmechanic 2 жыл бұрын
Ok bro👍
@mathilamborghini
@mathilamborghini 2 жыл бұрын
@@tamilmechanic ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா இந்த மாதம் கடைசிக்குல் இந்த வண்டி எடுக்க வேண்டும்... அதனால் இந்த வண்டியை பற்றிய முழு விவரம் நீங்கள் அளிக்க வேண்டும் பட்டா கட்டு அடிப்பதில் இருந்து பாடி கட்டுவதில் என்னென்ன சரியான விஷயங்கள் உள்ளது என்பதை தெளிவாக நீங்கள் கூற வேண்டும் உங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்
@dineshkumarnj1151
@dineshkumarnj1151 3 жыл бұрын
Long load drive panraku entha vandi best ahha irukum...solunga??
@Devotional555
@Devotional555 4 жыл бұрын
Bro yearly tax evlo difference varum pls soluga bro
@NeeluGOTG
@NeeluGOTG 4 жыл бұрын
Super anna
@sabarivasantrans4357
@sabarivasantrans4357 4 жыл бұрын
👍👍👍
@saraveneshselvaraj6335
@saraveneshselvaraj6335 4 жыл бұрын
Resale value of pick up is good and dost resale is low
@govind7197
@govind7197 4 жыл бұрын
Diff two side podunga...
@roshniroshni987
@roshniroshni987 3 жыл бұрын
Mahindra pick up than best disturb accident pannu na front rompa adiyagirum pick up than best
@dhatchinamurthy634
@dhatchinamurthy634 2 жыл бұрын
Bolero always king💥💥💥
@lifetoexplore1246
@lifetoexplore1246 4 жыл бұрын
Dost only bro best
@balaparks
@balaparks 4 жыл бұрын
Bolero pickup best option.
@balasubramani4563
@balasubramani4563 3 жыл бұрын
இந்த இரண்டு வகை போர்ஸ்
@mageshwaran4133
@mageshwaran4133 4 жыл бұрын
நான் Dost Plase வன்டி ஓட்டுகிறேன் வன்டி ஒட்ட அருமையாக இருக்கும் பாடல் 2019
@naseerbanu8839
@naseerbanu8839 4 жыл бұрын
எவ்ளோ விலை 3 லக்ஸ் முன் பணம் கட்டுனா மாதம் டீவு எவ்ளோ கட்டணும்.
@SathishKumarthiyash
@SathishKumarthiyash 4 жыл бұрын
Belero pickup is best vehicle 👍👌
@nandhakumarp986
@nandhakumarp986 4 жыл бұрын
I'm bost only love me bro👍❤️
@vimal4368
@vimal4368 3 жыл бұрын
I love bolero pickup
@rajeshkannanrajeshkannan369
@rajeshkannanrajeshkannan369 4 жыл бұрын
Super g
Миллионер | 6 - серия
28:05
Million Show
Рет қаралды 1,6 МЛН
упс #aminkavitaminka #aminokka
00:12
Аминка Витаминка
Рет қаралды 2,2 МЛН
How to buy a old vehicle in tamil|Tamil mechanic
12:08
Tamil Mechanic
Рет қаралды 650 М.
Ashok leyLand |  DOST | தமிழ் Review | LS - LS+ COMPARISION | The Load King
18:56
Миллионер | 6 - серия
28:05
Million Show
Рет қаралды 1,6 МЛН