அண்ணா ரொம்ப அருமை அண்ணா சாண்ட்ரோ ஒரு வண்டி எடுத்து இஞ்சின் புகை
@sivaraman79063 жыл бұрын
நன்றி 🙏 மிகவும் பிடித்துள்ளது உங்கள் கருத்து
@may2vlogtamil Жыл бұрын
Super anna na 2018 model tata ace vanga poranna nenga sonadhu yenaku romba usefulla irundhutchi anna. Thank u
@chandrasekar86623 жыл бұрын
பாமரனுக்கும் புரியும்படி எளிமையாக விளக்கம் தந்த நண்பருக்கு
@AnbuAnbu-ei9jd2 жыл бұрын
.நல்ல கருத்துக்களை சொல்லி இருக்கீங்க தெரியாதவங்க எல்லாம் தெரிஞ்சுக்கோங்க நல்ல அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள் நான் குவைத்திலிருந்து இயற்கை அன்பு
@ramasamy37514 жыл бұрын
உங்கள் வீடியோக்கள் அனைத்துமே மூன்றாவது கண்ணாக அமைந்தது அதுவும் தூய அண்ணை தமிழில் அற்புதம் அருமை மேலும் சிறக்க வாழ்த்துக்கள். தங்கள் மொபைல் என்னை வீடியோவிலே பதிவு செய்தால் பலரது சந்தேகங்களுக்கும் இனிய மருந்தாகும் நன்றி.
அருமையான நல்ல தகவல்கள் ஆனால் டூவீலர் நான்கு வீலர் மிக்ஸ் பண்ணக் கூடாது வாழ்த்துக்கள்
@schandrasekaran24063 жыл бұрын
Very useful tips. Thank you.
@prasannasvlog3514 Жыл бұрын
Bro, ulgalathu vilakkam miga arumai..neenga sonna athany pointum neradi veelakam thantha ennum usefulla erukum..mudunthal oru video podavum
@jmurugesanj86994 жыл бұрын
Useful message Thank You sir
@ChinnaSamy-nl3pj3 жыл бұрын
நீங்கள் ஒரு மெக்கானிக் ஆன நான் யூ ட்யூப் ல ஸபீடோ மீட்டர் கிலோமீட்டர்ல எப்படி கம்மி பண்ணுவாண்க முடிஞ்ச அளவுக்கு தேடி பார்த்தேன் ஆன தமிழ் ல எவனுமே போடல இந்தி காரங்க தான் போடுறாங்க அதனால் அவங்களுக்கு லைக் 👍👍👍👍 முடிஞ்ச நீங்க போடுங்க லைக் போடுரே 🤙🤙🤙🤙
@cumbumramesh45713 жыл бұрын
Dawood matrix கார் வாங்கலாமா spare parts கிடைக்குமா எரிபொருள் அதிகம் செலவாகுமா
@meerjaathik76092 ай бұрын
அண்ணா ரொம்ப அருமையான வீடியோ அண்ணா, ரொம்ப ரொம்ப அருமையான வீடியோ எனக்கு சூப்பர் அண்ணா
@எங்கஊருதாருமாறு4 жыл бұрын
Anna recompression athapathi oru video podunga anna,
@muruganmurugan89874 жыл бұрын
ப்ரோ ரொம்ப தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் ரொம்ப நன்றி
@raguman19964 жыл бұрын
அருமை அண்ணா 👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️
@salahudeensalahudeen Жыл бұрын
❤ அருமை
@salahudeensalahudeen Жыл бұрын
பயனுள்ளது அண்ணன் நன்றி
@vijaya37754 жыл бұрын
மிக்க நண்பர்களே அண்ணா.. commercial vehicles vanguna yennala pannanu konja sollu ga pls
@lakshmichandrasekaran6189 Жыл бұрын
I am c lakshmi enakku vandi vanganum. Use full.
@tamilmechanic Жыл бұрын
Thanks 👍
@KathirVel-ep6te3 жыл бұрын
Sir thank u so much for ur valuable and useful information, and one request, second hand car vangum pothu vehicle oda fc, tax, permit, insurance ah pathi separate ah oru video poda mutiuma
@SriniVasan-gl2ho4 жыл бұрын
சூப்பர்.நீங்கள் சொன்ன அனைத்து பரிசோதனை களையும் சின்னச்சின்ன வீடியோக்களாக இதில் பதிவு செய்யுங்கள்.முக்கியமாக இன்ஜின் கண்டிசன் பற்றிய வீடியோ...
@tamilmechanic4 жыл бұрын
Ok ,bro 👍👷
@nagarani2790 Жыл бұрын
மிக மிக அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்.
@kcbalwin4 жыл бұрын
Very good and clear sir thank you 👍🙏
@mariyanayagam93122 жыл бұрын
மிகவும் அவசியம் நன்றி சார்
@champop7242 жыл бұрын
1year before intha video a watch pandren very helpful.👏🔥.
@gabrielarul5124 жыл бұрын
Bro I need automatic transmission in Alto or celerio or i10. Please sugges
@GaneshNadhiya5 ай бұрын
சூப்பர் தல❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நன்றி வாழ்த்துக்கள்
@gnbbcdfjjfd11024 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா வானத்தை வைத்து ஒரு டெமோ போட்டு காட்டினார் ரொம்ப நல்லா இருக்கும் அண்ணா
@ravikirsh30292 жыл бұрын
Anna "re compressor" detail pathi .. Oru video pannuka pls...
@muthukrishnann24644 жыл бұрын
நண்பா, அருமை. பொதுவாக 1லட்சம் கி.மீ. ஒடின வண்டி வாங்கலாமா ? ஒர் வண்டியோட இன்ஜின் எவ்வளவு கி.மீ கண்டிஷனாக இருக்கும் maintenance & nonmaintenance ? சொல்லுங்களேன் .
@tamilmechanic4 жыл бұрын
வாங்கலாம்.எந்த Car ஆக இருந்தாலும் | ஒரு லட்சம் கி.மீ என்பது என்ஜினைப் பொறுத்தவரை பாதிப்பில்லை.
@tamilmechanic4 жыл бұрын
என்ஜின் கண்டி சைனை பொறுத்தவரை நமது பராமரிப்பில் தான் உள்ளது. பொதுவாக 2லட்சம் கி.மி வரை என்ஜின் கண்டிசன் நன்றாக இருக்கும்.👍👷
@muthukrishnann24644 жыл бұрын
நன்றி நண்பா
@mahes_tn_al_driver_20192 жыл бұрын
அண்ணா உங்கள் பதிவு அனைத்தும் வரவேற்கத்தக்கது நன்றி
என்ஜின் ஆயில் இருக்கும் but அதன் வழியாக புகைவரக் கூடாது,👍👷
@azzi_shayan2 жыл бұрын
மிக தெளிவான சொல்...
@faisaldeenm39233 жыл бұрын
4 மாவட்டத்துக்குள்ள தான் வாங்கனும்னு சொன்னீங்க அது ஏன்னு சொல்லல நண்பா
@sival56433 жыл бұрын
You should go to the particular district to renew your FC and if any problem you can't touch with them in future. So it's better to get the bike or car with in your district
@tamilmechanic3 жыл бұрын
Yes
@VeeramArun2 жыл бұрын
Anna vandi ninutu erukum pothu oil cage thukulama
@saravananmd29684 жыл бұрын
சார் நீங்கள் எந்த ஊரு எந்த தெரியப்படுத்தவும் முடிந்தால் செல் நம்பர் தரவும்
@tamilmechanic4 жыл бұрын
Madurai
@immanuveljeyarajv82444 жыл бұрын
@@tamilmechanic namma oora Anna neenga ... super
@கார்த்திக்-ச2ஞ4 жыл бұрын
@@tamilmechanic நாணம் மதுரை தான்
@JMBHA53 ай бұрын
மிகவும் நல்ல விஷயம் நண்பா நன்றி
@rainaraj78704 жыл бұрын
அண்ணா உங்க போன் நம்பர் வோனும் அண்ணா Tata Ac வாண்டியிலா சின்ன பிரபலம்
@karthic6673 жыл бұрын
Bro neenga vailayae solliteenga. Indha ella check points kum oru vandiya example ah kattuneengana nalla irukkum. Plz do another vedio.
@tamilmechanic3 жыл бұрын
Ok bro,👍
@Suresh-kc6zc Жыл бұрын
Use full romba thaks you ❤Anna
@mohanprakash7661 Жыл бұрын
Fc insurance details explain pannu nga anna please 🙏🙏
@JafferMadinah3 жыл бұрын
super bro valthukkal arumayana thagaval ...
@MariMuthu-ye9pg Жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@rajkumarrajkumarrajkumarra15333 жыл бұрын
Super pro rompa help irukkum intha video
@paulrangan50302 жыл бұрын
Rompa nandri anna unga nalla manasuku na udane ungala subscribe pannitan
@tamilmechanic2 жыл бұрын
Thanks bro
@klkmalik13 жыл бұрын
நன்றி சகோ. பக்கத்து மாநிலங்களில் பழைய பைக் வாங்கி தமிழ் நாட்டில் எப்படி ஆர்சி புக்கை மாற்றுவது என்பது குறித்து பதிவு போடவும்.
@sshanmugavelvel11554 жыл бұрын
மிக அருமையா சொன்னீங்க உங்கள் நன்றி நன்றி
@smartcity8673 жыл бұрын
Romba nandri anna🥰🥰🥰👍👍👍👍👍👍👎 vera level
@rajaa88993 жыл бұрын
Anna rompa nandrigal anna enaku rompa usefull ana information thanthathuku
@monym34374 ай бұрын
Arumaiyana pathivu vazthukkal
@sankarsathriyan36264 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றிங்க
@ameerbasha26613 жыл бұрын
Unga vedios romba usefulla irukku menmelum valara valthukkal old model diesel Bullet yeppadi vanganum yenna yellam sari parkanum yeppadi yellam check pannanum nu vedio podunga
@vijinboss25614 жыл бұрын
ஐயா நீங்கள் மிகவும் அருமையாக சொன்னிர்கள் மிக்க நன்றி..... அப்புறம் எனக்கு கார் ஓடுறது மட்டும் தெரியும் car பார்ட்ஸ் name ஒன்னும் தெரியாது அதுனால தயவுசெய்து practicala groundla என்ன எல்லாம் செக் பண்ணனும் என்று ஓரு வீடியோ சென்ட் பண்ணுங்க ஐயா.....
@MathiyalaganMathi-zx3mm6 ай бұрын
Pro...ungalugum..valldhugal
@kaliraj65735 ай бұрын
அருமை அருமை சகோதரா
@renugab54414 жыл бұрын
ரொம்ப நன்றி சகோ அருமையான பதிவு
@Black_Kakarottoo_3_73 жыл бұрын
Ungal video supera irukku Anna video vara level
@tamizhathanjaiyoutuber50003 жыл бұрын
சூப்பர் ah சொல்லுறீங்க அண்ணா தகவல் நன்றி
@gokulraj47392 жыл бұрын
Black smoke varuthu bro... Any idea
@rajkumar.n4742 жыл бұрын
Black smoke Vara Karanam sollunga brother
@shankerraghul45793 ай бұрын
Rompa thanks Anna 🎉🎉🎉🎉🎉
@vinothpermal8223 Жыл бұрын
Super comment on the first time😂❤
@rajigokul13153 жыл бұрын
sema sema sema bro nalla oru thellivana thagaval
@GSRAJA-eo4yz Жыл бұрын
❤வாகனம் வாங்குவதற்கு தேவையான தகவல்❤
@TharstharsanTharsan22 күн бұрын
சூப்பர் அண்ணா 👍
@dajrock1023 жыл бұрын
Bro. Demo show panna nalla irukum bro
@menakaselvakumar57622 жыл бұрын
Long right pokurathuku best bike apache 200 4 v ns 200 ethu vangalama anna
@farookkaja36813 жыл бұрын
அருமை நன்பரே சூப்பர் கருத்து
@rajeshg81922 жыл бұрын
super ace mint 2018 vangalama
@tamils.tamilarasan65203 жыл бұрын
anna diesel pump advanced du enna??? konsam sullunga
@tamilmechanic3 жыл бұрын
It is timing mistakes,
@vigneshk85203 жыл бұрын
Annea persona Pasalama unka kitta, Tirakter patthi nearaya keakkanum
@sjrenarena37594 ай бұрын
நல்ல தகவல் நன்றி
@shanmugama7302 жыл бұрын
Thank you Thank you Thank you Superb 👍
@kannansathya52984 жыл бұрын
உங்கள் கருத்து சூப்பர் சூப்பர் 👏👏👏👏👏👏👏
@thanishkumar27623 жыл бұрын
Sir ambassador car second vannagana ena ena mukhiya ma pakkanum. Atha pathi oru video podunga sir please