No video

Bonda Mani and Pudhupettai Suresh's Emotional Moment Stole the Show at the Golden Carpet Awards

  Рет қаралды 111,978

Tamilnadu Now

Tamilnadu Now

Күн бұрын

What an emotional moment at the Tamilnadu Now Golden Carpet Awards! Bonda Mani and Pudhupettai Suresh put on a show that stole the hearts of everyone in attendance.
GV Prakash Live Singing 🔥 | GCA PART 1- • GV Prakash Live Singin...
Annamalai Pressmeet பேச்சுக்கு நான் ரசிகன்! - Thambi Ramaiah 🔥 - • Annamalai Pressmeet பே...
Ajith Sir -க்கு இந்த விஷயம் தெரிஞ்சப்போ... - Paruthiveeran Sujatha - • Ajith Sir -க்கு இந்த வ...
#bondamani #PudhupettaiSuresh #TNNGoldenCarpetAwards #TNNGCA #GoldenCarpetAwards #awardshow
Subscribe And Support Us: bit.ly/tnnsubs...
Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
CREDITS:
Editors - Ajith kumar, Sabari, Saravanan
VFX - Rajesh Kannan
Arts - Sasi Marries
Red carpet VJ - Ezhilarasi, Sneha
DJ - DJ Black
Celebrity Co-Ordinator - Gunaa , Arun Kumar
Tamilnadu Now Event Execution Team :
Ma Pandiarajan
Vignesh T
Durai Nagarajan
Ram Sankar
Jo Stalin
Thamiziniyan Supa
Nivedha Sekar
Ganesh Ravichandran
Manisha
Kumaran
Dinesh
Kumaresan
Venkatesh
Shanmugam
Balaji R
Red Carpet Camera Crew :
S.Kumaresan
Balaji G
Varun Prasad
Sreedhar
Tamilnadu Now Business Team :
Parthiban
Mariappan
Business Head - Ganesh Murugan
Creative Head - Ki Karthikeyan
Follow us on:
Facebook - / thetamilnadunow
Instagram - / thetamilnadunow
Twitter - / thetamilnadunow
Telegram - t.me/thetamiln...
Whatsapp Group - chat.whatsapp....
Sharechat - sharechat.com/...
Moj - mojapp.in/@tam...
Josh - m.myjosh.in/6O...

Пікірлер: 52
@srisrithar7376
@srisrithar7376 Жыл бұрын
இவர்களை கௌரவம் படுத்துவதில் மகிழ்ச்சி தொடர்ந்து நடைபெற எனது மனமார்ந்த நன்றிகள்
@elanthirumaran3544
@elanthirumaran3544 Жыл бұрын
போண்டாமணி அண்ணனை போன்ற கலைஞர் மென்மேலும் தமிழ் துறையில் வளர வேண்டும் விரைவில் அவர் குடியுரிமை பெற வேண்டும்
@Panner-jv4kq
@Panner-jv4kq Жыл бұрын
தங்களது சீரிய பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துகள் அருமை அருமை வாழ்த்துகள் உடன்பிறப்பு
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
நினைவில் நின்ற மனிதர்கள்
@dilips1523
@dilips1523 Жыл бұрын
I appreciate golden carpet for recognising all supporting characters.
@jaiganesh8022
@jaiganesh8022 Жыл бұрын
முதலில் இந்த விருது நிகழ்ச்சியில் தங்களது முகத்தை பார்த்தபோது எங்கேயோ ஓர் பரிட்சயமான படத்தில் அழுத்தமான நடிப்பில் கண்டிருக்கிறேன் என்று யோசித்து கொண்டிருந்தேன் பின்னர் தெரிந்தது.புதுப்பேட்டை படத்தில் நிஜ ரவுடி இப்படித்தான் இருப்பார்கள போல என்ற தோற்றத்தை சுரேஷ் அண்ணன் அவர்கள் அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.வாழ்த்துக்கள் அண்ணா.
@afrudeen4732
@afrudeen4732 Жыл бұрын
Puthupettai suresh anna valthukal yenga support erukum yepothum 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😍😘😍😍😍😍😘😘😘😍😍😍😍
@lionleno
@lionleno Жыл бұрын
இந்த விருது வாங்கிய அனைவரையும் இந்த திரையுலகம் ...இன்னும் சரியாக பயன்படத்தவில்லை... என்பது. நிதர்சனமான உண்மை....
@thirusony9011
@thirusony9011 Жыл бұрын
😭😭😭உண்மையான மனிதனை தமிழ்நாடு தாய் வீடு போல வாழவைக்கும் அண்ணா!!!!!🙏🙏🙏🙏
@mobilemass8966
@mobilemass8966 Жыл бұрын
புதுப்பேட்டை படத்தில் நான் பார்த்து வியந்த ஒரு நடிகர் இவர்
@jaiganesh8022
@jaiganesh8022 Жыл бұрын
போண்டாமணீ" அண்ணே. ஏட்டையா இந்த பொழப்புக்கு பிச்சையெடுக்கலாம். சீப்பு மேட்டரு.அடிச்சிகூட கேட்பாங்க. அத்தனையும் அருமை. நீங்க நல்லா இருக்கணும்
@sureshrolexdom4469
@sureshrolexdom4469 Жыл бұрын
Bondamani Annanukku kudiyuraimai kudukka vendum 🔥
@vijay2200
@vijay2200 Жыл бұрын
அண்ணன் புதுப்பேட்டை சுரேஷ் அவர்கள் மென்மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@mowgli8448
@mowgli8448 Жыл бұрын
really appreciate your this thought's 🙏🙏🙏🙏.... great 🎉🎉🎉🎉
@werfoodies223
@werfoodies223 Жыл бұрын
👍👌🏻Tamilnadu now neega vera level நம்ம பலரரும் கவர்ந்தவர்களுக்கு விருது அளித்து சிறப்பித்து சூப்பர்👍
@satheeshkannan2087
@satheeshkannan2087 Жыл бұрын
தமிழக அரசு போண்டா மணி அண்ணா அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்...... உண்மையான தமிழன் அவர்....
@rajeshkanna7284
@rajeshkanna7284 Жыл бұрын
Bonds Mani mass . Vadivelu sir legend forever combo semma. Winner , sundra travel, marudha Malai semma .... Sollidathunga..... Nalla Vela ivara kapathunga sugathaara thurai amachar thanks. Dmk mass forever..... congratulations sir......... always love from vadivelu sir fans..... please do combo......
@CorneliusAnthonippillai-or1cq
@CorneliusAnthonippillai-or1cq Жыл бұрын
அருமையான தரணம் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் உருத்தாகட்டும்
@RichardMarshal-rq2gr
@RichardMarshal-rq2gr Жыл бұрын
Thanka all Actors
@saravanan_05
@saravanan_05 Жыл бұрын
Congrats to #Tamilnadunow💐👍
@smklingannatarajan1528
@smklingannatarajan1528 Жыл бұрын
Unmaiyaana kalangargaluku award tharinga valthukal sir. intha award show nipatrathinga pls varusham varusham intha show va continu pannunga pls
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 Жыл бұрын
Hearty wishes Golden carpet. Please continue the noble humble awards.
@WilliamRosh
@WilliamRosh Жыл бұрын
The best award ceremony...... kudos to the team for all the immense background/preparation work
@josenub08
@josenub08 Жыл бұрын
this kind of things should happen and really worth people
@prashara
@prashara Жыл бұрын
Not having appreciated such great artists before is a shame on us, shame on the Industry, going forward awards should include such artists also.
@josenub08
@josenub08 Жыл бұрын
this is really really highly appreciable activity
@kamalakannank9101
@kamalakannank9101 Жыл бұрын
❤❤❤ super excellent 👌👌👌👌
@rajiraju9492
@rajiraju9492 Жыл бұрын
Super sir 👍
@veryveelveryveel1399
@veryveelveryveel1399 Жыл бұрын
அண்ணன் பொன்டா மனி அண்ணன் அவர்கள் நீடோடி வாழவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
@anbususi
@anbususi Жыл бұрын
Very inspiring...
@deltastudio2298
@deltastudio2298 Жыл бұрын
உண்மையாக சொல்கிறேன் என்னால் சில மணி நிமிடங்கள் அழுகையை அடக்க முடியவில்லை. இவர்கள் அனைவரும் வெள்ளித்திரை நடிகர்கள். ஆனால் ஒரு சிறிய சின்னத்திரை தொலைகாட்சிகளான விஜய் டிவி, Zee Tamil, தொலைக்காட்சிகள் வருடா வருடம் அவர்கள் தொலைக்காட்சி நடிகர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறார்கள். ஆனால் ஏன் தமிழ் சினிமா இவர்களை இப்படி ஒதுக்கி வைத்தது. இவர்கள் இல்லையெனில் பெரிய கதாபாத்திரங்களுக்கு அங்கு என்ன வேலை. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என இவர்கள் மட்டுமே நடித்தால் படம் ஓடுமா. இந்த குணசித்திர நடிகர்களும் வேண்டும் இனியாவது இவர்களை போற்றுங்கள். மற்றும் இவர்களை போன்று, முகமே தெரியாமல் ஒரு படத்திற்காக நாயாய், பேயாய் பின்னணியில் உழைக்கிறார்களே அவர்களையும் கௌரவ படுத்துங்கள். #தமிழ்நாடு Now வாழ்க, வளர்க, வெல்க, விருது வழங்க உழைத்த அனைத்து Tamilnadu Now Channel உழைப்பாளர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-hy7ir9xu6w
@user-hy7ir9xu6w Жыл бұрын
போன்டா மணி அண்ணா 👏👏👏👏😢💐
@mohanbabu146
@mohanbabu146 Жыл бұрын
Congrats Health minister
@saravanankangatharan2568
@saravanankangatharan2568 8 ай бұрын
RIP uncle
@rajeshwari3817
@rajeshwari3817 Жыл бұрын
10.35 மிகவும் உருக்கமான இடம். ஆனந்தக் கண்ணீர்.
@KGvlogs365
@KGvlogs365 Жыл бұрын
Pudupeetai buddy
@meyyappanm9469
@meyyappanm9469 Жыл бұрын
Nice video
@user-hy7ir9xu6w
@user-hy7ir9xu6w Жыл бұрын
👏👏👏💐
@elayathambysuthesan9194
@elayathambysuthesan9194 Жыл бұрын
உலகத்திலை உள்ள எல்லா நாட்டிலையும் இலங்கை தமிழன் வாழுறான் தமிழ் நாட்டிலை மட்டும் தான் இலங்கை தமிழரை அகதியாக வைத்தி௫க்கிறாங்கள்
@user-fs4ty5zd5x
@user-fs4ty5zd5x Жыл бұрын
Though vadivelu dint help bonda mani during his tough times, BM was kind enough to say his name as the reason for his growth. Vadivelu ne naasama pova
@velvijay8805
@velvijay8805 Жыл бұрын
💐💐💐💐💐💐💐💐💐💐
@thedemonking6721
@thedemonking6721 Жыл бұрын
Bro Mr thalaivar la sengootaiyan vedio poodunga bro please 🥺🥺🥺🥺
@pka2654
@pka2654 Жыл бұрын
A place where I thought Sri Lankan tamil have good life would be Tamil Nadu as we share culture and language but the government will never think they deserve citizenship, it’s sad that other foreign countries giving better life and citizenship to them even though they don’t have any connection, hopefully now on Sri Lankan tamil will get citizenship and better life
@adarshtp8808
@adarshtp8808 Жыл бұрын
Upload supreme sundar interview's second part
@pradeepa94167
@pradeepa94167 Жыл бұрын
டயாலிசிஸ் ரொம்ப கொடுமையானது
@Ve.for.victory.
@Ve.for.victory. Жыл бұрын
15.32 ponnu nalla iruku pa
@tamilvanan997
@tamilvanan997 Жыл бұрын
Ntk
@user-hw3nm7xc3d
@user-hw3nm7xc3d Жыл бұрын
Your nalla Manipur FRI Nerul Sandeep online your Kayal Iran duru by tu white irundha a gai ab pagal narikuravar illegal kurta
@cholan...
@cholan... Жыл бұрын
ஸ்டாலின் குடிஉரிமை தருவாரா... பாவம்யா இவரு ...குடிஉரிமை மத்திய சர்கார் ஏரியா
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
அவர் ஸ்டாலின் கிட்ட தான் கேட்க முடியும் ஸ்டாலினும் முயற்சி செஞ்சு மத்திய அரசு கேட்டு வாங்கி கொடுப்பார் என்கிற நம்பிக்கைதான்
@Stephen_raj7
@Stephen_raj7 Жыл бұрын
Post in sun tv yaaar let the whole world watch..
Ananda Vikatan Cinema Awards 2019 Part 7
13:18
Cinema Vikatan
Рет қаралды 1,2 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
VAAZHAI review by prashanth
10:48
tamilcinemareview
Рет қаралды 42 М.