எஸ்.ரா.அவர்களின் *சஞ்சாரம்* என்ற நூல் தான் சாஹித்ய அகாடமி பரிசு பெற்றது.
@Praveenrajaram-c5m Жыл бұрын
Great collection madam , i have read few books in this collection
@felixjayaseelan32762 жыл бұрын
நூல்களை படித்துவிட்டு அறிமுகம் செய்து இருந்தால் மிக சிறப்பாக இருக்கும். மேலும் பதிப்பகத்தை சொல்லவேண்டும். வாழ்த்துக்கள். 🙏
@jvscorner57232 жыл бұрын
வரும் காணொளிகளில் முயற்சி செய்கிறேன்....நன்றி தோழர் 🙏🙏
@நூல்அறிமுகம்14 күн бұрын
படிச்சு பார்த்துவிட்டு சொல்லவே இல்லை...சகோதரி
@thenmozhisvr36412 жыл бұрын
Clear voice and nice content. 👏👏👏👏👏👏👏👏👏
@jvscorner57232 жыл бұрын
thank you mam
@rathnavelnatarajan2 жыл бұрын
அருமையான தேர்வு. காவல் கோட்டம் படித்திருக்கிறேன். நான் புத்தகம் வாங்குவது பத்திரிக்கைகளில் வரும் review பார்த்து. ஒவ்வொரு புத்தகமும் படித்து விட்டு காணொளியில், முகநூலில் ஏற்றுங்கள். வாழ்த்துகள்.
@jvscorner5723 Жыл бұрын
நன்றி தோழரே
@vijayashreeramesh89072 жыл бұрын
Love your videos ..... I know venkat ji through his current boss ma.....
@jvscorner57232 жыл бұрын
So nice...thank you mam
@RavindraKumar-pn4ln2 жыл бұрын
வாழ்த்துக்கள் அன்பு தோழி 💐🙏
@jvscorner57232 жыл бұрын
நன்றி தோழர் 🙏🙏
@vasagaulagam3 ай бұрын
நல்ல பயனுள்ள பதிவு
@thenmozhisvr36412 жыл бұрын
Excellent 👏👏👏👏👏👏
@jvscorner57232 жыл бұрын
Thank you very much
@nagarathinamaarumugam21552 жыл бұрын
🥰🥰❤❤👌👌🤝🤝🌹🌹super congrats
@jvscorner57232 жыл бұрын
Thank you so much 👍
@sundarsuriya62832 жыл бұрын
Desanthiri not get a sahithya academy Award madam. "Sanjaram" By S. Ramkrishnan this novel only get a that award plz correct.
@jvscorner57232 жыл бұрын
Sorry sir, i ll correct in future, thanks for ur right time reviews, so stay connected.
@rathnavelnatarajan2 жыл бұрын
அருமை
@kavithakamachisundaramkavi35702 жыл бұрын
Super nice book collection.👍👍
@jvscorner57232 жыл бұрын
Thank you 🤗
@dhanalakshmiirulappan87042 жыл бұрын
Nice collection sis... 📖 read it...
@jvscorner57232 жыл бұрын
Thank you 🙂
@rajeshwar40162 жыл бұрын
Superb Madam
@jvscorner57232 жыл бұрын
Thanks a lot
@rajapandim47812 жыл бұрын
Super
@gvenkatesangeevee85332 жыл бұрын
Super 👌👌👌👍👍👍
@jvscorner57232 жыл бұрын
Thank you
@sundarvadivel38172 жыл бұрын
Good read will and enjoy
@jvscorner57232 жыл бұрын
thank you
@sathishselvaraj67192 жыл бұрын
How much rupees total
@விவசாயிமகன்-ய5ழ Жыл бұрын
Super akka 👍
@jvscorner5723 Жыл бұрын
நன்றி தம்பி🙏🙏
@nesanthanjai9010 ай бұрын
அயோத்திதாசர் பார்ப்பர் முதல் பறையர்வரை, புதுமைப்பித்தன் சிறுகதைகள், O DEGREE, சேப்பியன்ஸ் Ok .
@ManojKumar-ss5ij2 жыл бұрын
Kelavannum kadalum book nalairukum mam, same English The old man and sea book,
@jvscorner57232 жыл бұрын
Nanum padithirukiren brother. Enakum pidikum
@movieloverUS2 жыл бұрын
How did you get free books from karunsattai
@Thamizh0962 жыл бұрын
நல்ல பதிவு காவல் கோட்டம் குற்றப் பரம்பரை தவிர நான் வாங்கி படிக்க விரும்பும் நூல்கள் நிறைய உள்ளன. ஏழு தலைமுறைகள் நாவலின் சுருக்க வடிவம் என நினைக்கிறேன் வேர்கள் என்ற தலைப்பில் 900 பக்கங்கள் கொண்ட மொழிபெயர்ப்பு எதிர் வெளியீடாக வந்துள்ளது.
@jvscorner57232 жыл бұрын
நன்றி சகோதரி.... நிச்சயம் நான் "வேர்கள்" புத்தகத்தையும் வாசிக்க முயற்சி எடுக்கிறேன்...
@nihitsaicharan3910 Жыл бұрын
Good video sister At the same time encourage a kid like Nihit Saicharan Who has uploaded videos reading short stories 16 and a novel in parts
@Navaneen19892 жыл бұрын
Apdiyea books price sollunga....
@nagarajanpperumaal4171 Жыл бұрын
Well Habits book translated in Tamil available
@jagaphotography Жыл бұрын
time kedaikutha ?? mam
@sivakumarranganathan878 Жыл бұрын
புத்தகம் பற்றி பேசும் போது பதிப்பதிகத்தின் பெயரை சொல்ல வேண்டும் என்பது தெரியாதா ?
@jvscorner5723 Жыл бұрын
அடுத்த முறை கண்டிப்பாக பதிப்பகத்தின் பெயரை குறிப்பிடுகிறேன் தோழர்