தமிழில் படிக்க வேண்டிய மிகச்சிறந்த புத்தகங்கள் - எழுத்தாளர் இமையதின் பரிந்துரைகள்: 2:02 1. கவலை - அழகிய நாயகி அம்மாள். 2:38 2. சோளகர் தொட்டி - ச.பாலமுருகன். 3:28 3. நாடு விட்டு நாடு - முத்தம்மாள் பழனிச்சாமி. 4:40 4. எரியும் பனிக்காடு - பி.எச்.டேனியல். 6:05 5. இச்சா - ஷோபாசக்தி. 7:40 6. ஸைபீரியப்பனியில் நடனக் காலணியுடன் - ஸான்டரா கால்னியடே ; தமிழில் - அம்பை. 11:44 7.நிரபராதிகள் காலம் - ஸிக்ஃபிரீட் லென்ஸ். 13:06 8. சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம் வரை... - சுரேந்திர வர்மா. 15:53 9. பட்டு - அலெசான்ட்ரோ பாரிக்கோ ; தமிழில் - சுகுமாரன். 19:39 10. முன்பின் தெரியாத ஒருவரின் வாழ்க்கை - ஆந்திரேயி மக்கின். 20:33 11. ஏழு தலைமுறைகள் - அலெக்ஸ் ஹேலி 21:45 12. மந்திரவாதியின் சீடன் - இவால்ட் ஃப்ளிஸர்; தமிழில் : அசதா
@balaa152 жыл бұрын
நன்றி 🙏🏻
@PandianPeriasamy782 жыл бұрын
Thank you. 🙏
@MUTHUKUMAR-iz6fy2 жыл бұрын
அருமை...
@MUTHUKUMAR-iz6fy2 жыл бұрын
ஆடு ஜீவிதம் அருமையான நாவல்
@akannan68902 жыл бұрын
நன்றி தோழர்...
@prajash032 жыл бұрын
சாவுச்சோறு சிறுகதை தொகுதி வாசித்தேன் எளிய மக்களின் வாழ்வு நானும் வாழ்ந்தேன் நன்றி இமையம் அவர்களே...🙂
@vasanthakumarinnacimuthu Жыл бұрын
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பாவாணரின் படைப்புகள் ******************************** இலக்கணக்கட்டுரைகள் இசைத் தமிழ்க் கலம்பகம் ஒப்பியன் மொழிநூல் சுட்டுவிளக்கம் செந்தமிழ்க் காஞ்சி செந்தமிழ்ச் சிறப்பு சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் தமிழர் மதம் மண்ணில் விண் (அ) வள்ளுவர் கூட்டுடைமை தமிழர் திருமணம் தமிழர் வரலாறு தமிழ் வரலாறு - 1 தமிழ் வரலாறு - 2 தமிழ்வளம் தமிழியற் கட்டுரைகள் தமிழ்நாட்டு விளையாட்டுகள் திரவிடத்தாய் தென்சொற் கட்டுரைகள் பாவாணர்நோக்கில் பெருமக்கள் பாவாணர் உரைகள் மொழிநூற் கட்டுரைகள் மொழியாராய்ச்சி கட்டுரைகள் வண்ணனை மொழிநூலின் வழுவியல் பழந்தமிழாட்சி பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும் கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம் மறுப்புரை மாண்பு முதற்றாய்மொழி வடமொழி வரலாறு - 1 வடமொழி வரலாறு - 2 வேர்ச்சொற் கட்டுரைகள் The Primary Classical Language of the World
@rpal89332 жыл бұрын
செல்லாத பணம் இவர் கூறிய எந்த நாவலுக்கும் குறைந்ததில்லை. இந்நாவலை பள்ளிகளில் பாட புத்தகமாக வைக்கவேண்டும் என்பதையும் தெரிவிக்கிறேன். இதை அவரிடம் கூறுங்கள்
@krishnaeee2 жыл бұрын
நாடு விட்டு நாடு புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. அருமையான தன் வரலாற்று நூல். முத்தம்மாள் பழனிச்சாமி அவர்கள் எளிய நடையில் தன் குடும்ப வரலாற்றையும், கொங்கு பகுதியின் கலாச்சார , பழக்க வழக்கங்களையும் ஆர்வமுடன் படிக்கும் வகையில் எழுதி உள்ளார்.
@daree2dream11 ай бұрын
Itha books online kidaikuma
@rpal89332 жыл бұрын
சைபீரிய பனியில் நடன காதலியுடன்....அம்பை யின் நாவல் அருமை. ஆலிவ் விதைகளை உண்டு வாழ்ந்தது நெஞ்சை பிழிகிறது. ஆனால் இன்னொரு விடயம் பெண் துணையிருந்தால் எந்த பனியையும் எதிர்கொள்ளலாம் (அனுபவத்தில் கூறுகிறேன்).இது அதிசயம் மில்லை இயற்கை
@vasagaulagam10 ай бұрын
அருமையான பயனுள்ள புத்தகங்கள் ஐயா. நல்ல பகிர்வு.
@rpal89332 жыл бұрын
சோளகர் தொட்டி எல்லாம் படித்து விட்டு உயிர் வாழ்வது கடினம். ஆனால் அம்மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பது நெஞ்சில் இரத்தம் வடிகிறது.
@copy8538 Жыл бұрын
Ama bro 2 days munnadi than paduchan. Romba paavam avanga
@s.gopalakrishnansgk59832 ай бұрын
சத்தியமங்கலம் மலை வாழ் மக்களின் வரலாறு ❤❤❤❤என்னுடைய ஊரும் சத்தியமங்கலம் தான்
@praveenramalingam84242 жыл бұрын
❤சூப்பர்
@manimekalairathinam39722 жыл бұрын
சோளகர் தொட்டி........ ஸார் அந்த புத்தகம் வாசித்துவிட்டு நான்பட்டபாடு......சாமி கடவுளே. நீங்கள் சொல்வது சரி" கவலை" .அந்த அம்மையை நான் மறக்க இயலவில்லை.
@akadirnilavane28612 жыл бұрын
Useful information!
@sathyanarayanankmchinnu81252 жыл бұрын
சோழகர் தொட்டி நாவலை இயக்குனர் இமயம் ஐயா பாரதிராஜா அவர்கள் திரைப்படம் இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்
@diesal-w2x2 жыл бұрын
சோள கர் தொட்டி... னனு எழுதுங்க
@chinnasamykanagaraj60762 жыл бұрын
சிறப்பு
@vaasippomvaarungal51522 жыл бұрын
@21.48 - மந்திரவாதியின் சீடன்
@kamarajm41062 жыл бұрын
கட்சிக்காரன், narkali இவை உலகின் மிக சிறந்த சிறுகதை
@bookflixtamil9 ай бұрын
Great
@sathyanarayanankmchinnu81252 жыл бұрын
RED TEA நாவலின் தமிழாக்கம் தான் எரியும் பனிக்காடு
@diesal-w2x2 жыл бұрын
இவரின் கோவேறு கழுதை கள் நாவல் அருமைவாழ்க்கை தான் முக்கியம். பெண்களுக்கு....
@kanikasai1486 Жыл бұрын
Suriya gragannam book publication name please tell