நீங்க நிறைய விஷயங்களை மிக்ஸ் பண்ணிட்டீங்க😢... கண்டிஷனர், softener, இது ரெண்டும் வேற வேற பல இடத்துல இது ரெண்டும் மாத்தி மாத்தி சொல்லிருக்கீங்க ஒரே கன்பூஷன்😢 எங்களுக்கு😮 அதே போல் TDS & Hardness mix up இருக்கு😢... சோ நீங்க இன்னொரு வீடியோ போடுவது இம்போர்ட்டண்ட்😊 நெக்ஸ்ட் வீடியோவில்...TDS Vs Hardness தெளிவான விளக்கம் தேவை... Softener versus conditioner differences தெளிவுபடுத்தவும்😊
@NAMMATIRUPURWATER-wl8mc12 күн бұрын
என்ன சார் பண்றது எடிட்டர் ஒரு சில விஷயங்களை கட் பண்ணி விடுகிறார் அது மட்டும் இல்லாம மத்த வாட்டர் கண்டிஷனர் கம்பெனி காரங்க அவங்க ப்ராடக்ட் பத்தி பேசினா எடுக்க சொல்றாங்க இதிலேயே ஒரு சில விஷயங்கள் மிஸ் ஆயிடும் 😞 ஒரு ஒரு வீடியோவுக்கும் ரெண்டு நாள், மூணு நாள் பிளான் பண்ணி வீடியோ பண்றோம்😭
@lazyreviewssupport981111 күн бұрын
@NAMMATIRUPURWATER-wl8mc Wait 🫷 wait... இது ஏற்கனவே மற்றொரு கேள்விக்கு சொல்லிய பதில் தானே😄 அப்படியே கட் காப்பி பேஸ்ட் ஃ👍😜
@lazyreviewssupport981111 күн бұрын
Super🙋
@aravindk15766 ай бұрын
For 1700 tds it will work..this is my house tds level
@vijaysundaram53748 ай бұрын
Hi sir 🙏 suggest best water softner for home.thank
@NAMMATIRUPURWATER-wl8mc8 ай бұрын
Call pannunga
@mastervjsandy21217 ай бұрын
Eureka Forbes Ltd
@xavierxavier86947 ай бұрын
என்ன softener good softener என்று தெளிவாக சொல்ல வேண்டும் எல்லா softener I soalvathal புரியவில்லைl
@NAMMATIRUPURWATER-wl8mc7 ай бұрын
சார் மார்க்கெட்ல எக்கச்சக்கமான water softener water conditioner இருக்கு இதுல இருக்குற நிறை குறைகள் இந்த வீடியோல சொல்லின் இருக்கேன்
@kamarajm41067 ай бұрын
சூப்பர் 😂❤
@thinkcreative65908 ай бұрын
good information😮😮😮
@msivasankaransankaran54068 ай бұрын
Enka company Ro sawftner distributer
@solomon50505 ай бұрын
தம்பி, ஒரு வேலை பன்னு. நீயே உன் வீடியோவை திரும்ப போட்டு உனக்கு ஏதாவது புரியுதான்னு பாரு. அப்புறம் ஒரு முடிவுக்கு வா தம்பி. ஆனா உன்னோட முயற்சிய பாராட்டுறென் பா. தெளிவா இருந்த என்னையவே ஒரு குழப்பு குழப்பிட்ட தம்பி. ஆனாலும் உன்னோட முயற்சிய பாராட்டுறேன் பா.
@NAMMATIRUPURWATER-wl8mc5 ай бұрын
என்ன சார் பண்றது editor கிட்ட 12 நிமிஷம் வீடியோ எடுத்து கொடுத்தா அதுல எட்டு நிமிஷம் தான் இருக்கு முக்கியமான அந்த நாலு நிமிஷம் காணாம போயிருது அதுபோக ஒரு water conditioner கம்பெனிகாரங்க எங்களோட கம்பெனி பத்தி பேசாதீங்க என்னோட product image காட்டாதீங்க அப்படின்னு பிரஷர் பண்றாங்க சரின்னு நானும் அவங்கள பத்தி இருக்குற topic மட்டும் கட் பண்ணா வீடியோ கொஞ்சம் தெளிவு இல்லாத மாதிரி போயிடுது ஒரு வீடியோ எடுக்க அரை நாள் ஆயிடும் அதுபோக எடிட்டிங் பண்ண ஆறிலிருந்து எட்டு மணி நேரம் ஆகுது அதுவும் பக்கத்தில் உட்கார்ந்து சொன்னாதான் இல்லனா நான் water conditioner பத்தி பேசினா பின்னாடி RO background வைக்கிறாரு editor ஒரு video ஃபுல்லா முடிக்க ரெண்டு நாள் ஆயிடும் நான் திரும்ப வீடியோவை பார்த்தேன் வீடியோ ஓரளவுக்கு புரிஞ்சுக்கிற அளவுக்கு தான் இருக்கு புரியல அப்படின்னா என்னுடைய நம்பருக்கு கால் பண்ணுங்க
@solomon50505 ай бұрын
@@NAMMATIRUPURWATER-wl8mc உங்களின் பொறுமையான பதிலுக்கு நன்றி தம்பி. புரிந்து கொண்டேன் உங்களின் கஷ்டத்தையும். இருந்தாலும் மேலும் சிறப்பாக பன்ன என் வாழ்த்துக்கள் தம்பி!!!
@mahalingam-tx6td4 ай бұрын
@@NAMMATIRUPURWATER-wl8mc நீங்களே எடிட்டிங் செய்யுங்க அதான் சரியாக வரும்
@madanrl4 ай бұрын
முடிஞ்சா அந்த கண்ணாடி போட்ட வெள்ள கார பையனோட வீடியோவ அடிக்கடி போடுவதை தவிர்க்கவும்.