😍இப்படி ஒரு விஞ்ஞானியா?😍SIMPLE INNOVATIONS IN DAY LIFE || Sakalakala Tv || Arunai Sundar ||

  Рет қаралды 449,711

Sakalakala Tv

Sakalakala Tv

6 ай бұрын

Join my channel as a member:
/ @sakalakalatv
E-Wheeler Channel Link:
/ @ewheeler
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
#motivation
#tamilshorts
#shortsvideotamil
#villagevingyani
#newinnovations
#tamilscientist
#sakalakalatv
#trichy
#trichyupdates
*DISCLAIMER*
இந்த வீடியோவில் இவரது சொந்த ஆர்வத்தால் சில விஷயங்களை தனது சொந்த தேவைக்காக மாற்றி செய்துள்ளார் இதை நீங்கள் தவறுதலாக புரிந்து கொண்டு கையாண்டு அதுல ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு அல்லது வேறு விபத்து ஏற்பட்டால் சகலகலா டிவி எந்தவிதத்திலும் பொறுப்பாகாது

Пікірлер: 263
@TSAR-2023
@TSAR-2023 6 ай бұрын
நல்ல எண்ணம் கொண்ட இரு விஞ்ஞானிகளின் சந்திப்பு எங்களுக்கு ஊட்டம் ஆக இருக்கிறது!
@arulravi3625
@arulravi3625 6 ай бұрын
ஒருவர் விஞ்ஞானி மற்றவர் விளம்பரத்திற்காக 😂
@Tamizhrajan.
@Tamizhrajan. 6 ай бұрын
Athu yana mapu posukunu ipdi solita
@MeenakshisundaramPalaniappan
@MeenakshisundaramPalaniappan 4 ай бұрын
M😅​@@arulravi3625
@rajunithya211
@rajunithya211 6 ай бұрын
மிகச்சிறந்த காணொளி அந்த ஐயாவிற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வழங்கிய சகலகலா டிவி மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அண்ணா
@SakalakalaTv
@SakalakalaTv 6 ай бұрын
மிக்க நன்றி உங்களது ஆதரவு தொடரட்டும் ❤
@farukfaizee2055
@farukfaizee2055 6 ай бұрын
விஞ்ஞானி ஐய்யாவுக்கு *வாழ்த்துக்கள்*
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 6 ай бұрын
விஞ்ஞானி ஐய்யாவுக்கு வாழ்த்துக்கள்நல்ல எண்ணம் கொண்ட இரு விஞ்ஞானிகளின் சந்திப்பு எங்களுக்கு ஊட்டம் ஆக இருக்கிறது!மிகச்சிறந்த காணொளி அந்த ஐயாவிற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வழங்கிய சகலகலா டிவி மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அண்ணாஐயா கூறியது போல் நிறைய பேர் இந்த மாதிரியான கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உள்ளவர்களாக தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பெரும்பாலான பொருட்களை வாங்க முடிவதில்லை. நீங்கள் இந்த காணொளியில் கூறிய அமைப்பு மூலம் வளரும் விஞ்ஞானிகள் தேவையான பொருட்கள் மற்றும் ஊக்கம் கிடைத்தால் ஒரு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்... சகலகலா டிவி அண்ணா,இந்த மாதிரி திறமை உள்ளவர்களை வெளிக்கொண்டு வந்ததற்கும் இவர்கள் போன்றோருக்கு உங்களது காணொளி ஊக்கம் தருகிறது தொடரட்டும் உங்கள் சேவை......
@kumuthankumuthan4203
@kumuthankumuthan4203 6 ай бұрын
நம்முடைய வீட்டில் பழுதான பொருள்களை நாமே சரி செய்து கொள்வதும் அதை நவீன முறையில் மேம்படுத்துவதும் அது செயல்படுவதில் இருக்கும் சுகமே தனி வாழ்த்துகள் அய்யா.👍👍👍
@lakshmansubramanian8895
@lakshmansubramanian8895 6 ай бұрын
அற்புதம் ஐயா, தங்கள் பணி இனிதே தொடரட்டும்
@dhanaagilan9908
@dhanaagilan9908 6 ай бұрын
1:24 ஒரு விஞ்ஞானி உருவாகிறார் என்றால் அவர் எண்ணத்திற்கும் செயலுக்கும் தடைபோடாத , நீ செய் என்று விடும் குடும்ப உறுப்பினர்கள் வேண்டும்.
@rajeshwari3817
@rajeshwari3817 6 ай бұрын
Correct.... இதே தான் எங்கள் வீட்டிலும். உற்சாகப்படுத்துவோர் இல்லை. நான் பழைய பொருட்கள் உள்ள காயிலான் கடை அதிகம் ஈர்க்கும். -vetrivel.
@hearticulture6903
@hearticulture6903 6 ай бұрын
Awesome. He should be my guru. I have collected lot of such garage material & my wife was angry before. However during the covid time, my interest in plumbing, electricals, electronics, stitching all these helped a lot and stopped taunting me on this. Today I too think of such creative ideas to repair and enhance at home. Very happy about it. Seeing Mr.Gopal has given more enthusiasm. I never minded people calling me "stingy", as they don't understand the passion behind such work. This kind of work and innovation gives more satisfaction, than anything in the world. I am very sure Mr.Gopal is healthy both mentally and Physically because of such work and repairs
@speed2x964
@speed2x964 6 ай бұрын
அந்த பிளாஸ்டிக் ஃபோம் (foam) food grade இல்லை ஏகப்பட்ட micro plastic தண்ணீர்லில் கலக்கும் அது ஆபத்து food grade பொருட்களை பயன்படுத்துவது நல்லது
@ajithKumar-bb5ji
@ajithKumar-bb5ji 4 ай бұрын
ஜூ கூன் பாண்டியன் என்ற இடத்தில் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் என்று கூற இயலும் என்றும் அவ்வாறு செய்ய முடியும் இங்கே நாம் அனைவரும் அறிந்த பின் அவள் என்னை பார்த்து விட்டு விட்டு
@user-bs7un8gr6k
@user-bs7un8gr6k 6 ай бұрын
சுந்தர், உங்க கார் ல ஒரு நாள் பயணம் வீடியோ போடுங்க. இந்த காலத்தில் நூறு கிலோமீட்டர் கார்ல போய் ஆயிரம் ரூபாய்க்கு பிரியாணி சாப்பிடறாங்க, நீங்க வேலை விஷயமா போகும் போது கூட அட்ஜஸ்ட் பண்ணி வாழறீங்க, Great. Keep it up
@SakalakalaTv
@SakalakalaTv 6 ай бұрын
எனது கார் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது அதை சொன்னால் நிறைய நண்பர்களுக்கு கண்ணீரை வந்துவிடும் ஒரு நாள் நிச்சயம் பகிருகிறேன்🎉 என்னை நீங்கள் புரிந்து கொள்ளும் காலம் மிக விரைவில் வரும்😮
@gnanarajsolomon8877
@gnanarajsolomon8877 5 ай бұрын
இரண்டு விஞ்ஞானிகளுக்கும், வாழ்த்துக்கள். பல்லாண்டு வாழ்க.
@suryarajraj438
@suryarajraj438 6 ай бұрын
நம்மலுக்கான இடம்❤❤❤❤ யாரு என்ன சொன்னாலும் தற்சார்பு வாழ்க்கைக்கான technology.... முக்கியம்... தற்சார்பு விவசாயம் , தற்சார்பு வின்ஜியானம், தற்சார்பு வாழ்க்கை...❤❤❤❤
@SakalakalaTv
@SakalakalaTv 6 ай бұрын
மிக்க நன்றி நண்பரே புரிந்து கொண்டால் அனைவரது வாழ்க்கையும் தற்சார்பு கொண்டு வாழலாம்❤ அன்பை கொடுத்து அன்பை பரிமாறுங்கள் சகலகலா டிவி அருணை சுந்தர்🎉❤
@loganathan344
@loganathan344 6 ай бұрын
இந்த தங்கத்தை நெர்லாந்து பார்ககநுமே சார் அருமை 👌👌👌👌👍 திறமை வாய்ந்த விங்ஞநி கள் நிரைபொர் இரிக்கிரர்கள் நல்ல தொ நடக்கட்டும் என்று 🙏🙏🙏🙏🙏🙏
@sakthivelnature
@sakthivelnature 6 ай бұрын
நீண்ட நாட்கள் கழித்து அருமையான வீடியோ அண்ணன்...
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 4 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் Sir 🙏 குழாய் Hose க்கு spring and clamp பயனுல்லது
@aliramlah927
@aliramlah927 6 ай бұрын
நல்ல குடும்பம் ஓய்வு காலத்தில் நல்ல முயற்சி
@sakthycud4016
@sakthycud4016 6 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் சிறப்பு நன்றிகள் பல இந்த வயதில் இப்படி சுறுசுறுப்பாக இருக்கும் இவர் எங்களுக்கு ஊக்கம் தரும்
@T01821
@T01821 6 ай бұрын
Wooow really Super Man இவர் தான் 👍👍👍👌👌👌
@AmmadiAirconditioning
@AmmadiAirconditioning 6 ай бұрын
கள்ளம் கபடம் இல்லாத பேச்சு இந்த சேனல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 👍🏻.
@bharathig.m.madurai1001
@bharathig.m.madurai1001 6 ай бұрын
He is Really a talented person. U r really doing such a nice job to introduce this kind of great people to the society. Kadavulin karunai ungalukku eppothum irrukkum. Vaazhthukkal 🙏🏼
@manavaiselvamv2295
@manavaiselvamv2295 6 ай бұрын
அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ வேண்டுகிறேன்
@nithyakumar6077
@nithyakumar6077 6 ай бұрын
சிறப்பான பதிவு 2பே றும் வாழ்க வளத்துடன். சகோ அய்யா பயன்படுத்திய fan to bldc fan convert பண்ணினார் அதை பற்றி ஒரு காணொளி போடுங்க sako
@selvakumarpillai
@selvakumarpillai 6 ай бұрын
அருமையான பதிவு, இதை போன்ற செயல்களை குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இல்லாமல் இருப்பது வேதனை. அந்த மனிதரின் செயல்களை வெளிக்கொண்டு வருவதுதான் "சகலகலா" TVயின் சாதனை...👍
@gokulraj1989
@gokulraj1989 6 ай бұрын
Recron will have micro plastic rather you can use something natural But overall an enthusiastic person he is. Good job.
@TheDaredevildilip
@TheDaredevildilip 6 ай бұрын
He is a gem of person. We need more of him. Please make more videos of this kind
@user-xp8mh2wf4s
@user-xp8mh2wf4s 5 ай бұрын
உங்கள் கண்டுபிடிப்புகள் எங்களை மிகவும் வியக்க வைக்கிறது எதிர்காலத்தில் உங்களை போன்றவர்களை என் அண்ணன் சீமான் பயன்படுத்திகொள்வார் என் அண்ணனால் வல்லரசாகும் இந்தியா 6:48
@reaspondto
@reaspondto 5 ай бұрын
உங்க குடிகார நொண்ணன் இவர்களை வைத்து வியாபாரம் செய்வான். மேலும் இவர்களுக்கு நான்தான் இந்த வேலைகளை சொல்லிக்கொடுத்து உருவாக்கினேன் என்று காது கிழிய,மூக்கை தடவி தடவி,புஜத்தை உயர்த்தி உயர்த்தி கூக்குரலிடுவான்.
@user-lj3ol6re5l
@user-lj3ol6re5l 5 ай бұрын
😂😂😂😂😂...சீ..மா..ன்..😅😅😢😢😮😂
@gomesammarcus3828
@gomesammarcus3828 6 ай бұрын
Thanks so much for introducing this mini scientist to us, his useful innovations would have gone unnoticed hadn't it been for you.I regularly watch all your videos, keep it up and going.
@sivaraman9883
@sivaraman9883 6 ай бұрын
மிகவும் அருமை. வாழ்த்துக்கள் ஐயா.
@sudalimani752
@sudalimani752 5 ай бұрын
அருமையான கண்டுபிடிப்பு மென்மேலும் வளர்க பல்லாண்டு வாழ்க
@natarajanns7505
@natarajanns7505 6 ай бұрын
அற்புதம். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@Siva1966
@Siva1966 6 ай бұрын
Thanks to sakalakalatv channel for showing this great man. Amazing
@ramkumarr1215
@ramkumarr1215 5 ай бұрын
Very Very Thank-you for providing us such a good awakening video sir.
@thennarasug6795
@thennarasug6795 6 ай бұрын
ஐயா கூறியது போல் நிறைய பேர் இந்த மாதிரியான கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உள்ளவர்களாக தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பெரும்பாலான பொருட்களை வாங்க முடிவதில்லை. நீங்கள் இந்த காணொளியில் கூறிய அமைப்பு மூலம் வளரும் விஞ்ஞானிகள் தேவையான பொருட்கள் மற்றும் ஊக்கம் கிடைத்தால் ஒரு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்... சகலகலா டிவி அண்ணா,இந்த மாதிரி திறமை உள்ளவர்களை வெளிக்கொண்டு வந்ததற்கும் இவர்கள் போன்றோருக்கு உங்களது காணொளி ஊக்கம் தருகிறது தொடரட்டும் உங்கள் சேவை......
@SakalakalaTv
@SakalakalaTv 6 ай бұрын
மிக்க நன்றி நண்பரே❤
@aravindhandwriting
@aravindhandwriting 6 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@Rajshaan-en5wb
@Rajshaan-en5wb Ай бұрын
Vaazhgha valamudan...
@sivahari3193
@sivahari3193 6 ай бұрын
நன்றி ஐயாவிற்கும் பதிவு செய்த உங்களுக்கும்
@Habibulla.M
@Habibulla.M 6 ай бұрын
அருமை. வாழ்க வளமுடன் 🎉
@sampathkumar3018
@sampathkumar3018 6 ай бұрын
Great sir. Congrats for your efforts.
@Arun_thanjavur
@Arun_thanjavur 6 ай бұрын
Excellent, I love both of you !!
@ncgovindarajgovindarajnc3845
@ncgovindarajgovindarajnc3845 5 ай бұрын
மகா அற்புதம் வாழ்த்துக்கள் தொடரட்டும் ஐயா செயல்
@AndrewsYuvarajCharles
@AndrewsYuvarajCharles 5 ай бұрын
Two super man .GOD BLESS YOU WITH ALL THE BLESSINGS OF GOD IN CHRIST JESUS
@rajarajan9782
@rajarajan9782 5 ай бұрын
💯 % Our support for Mr. Gopal sir.
@SuprenaHomeCareProducts
@SuprenaHomeCareProducts 5 ай бұрын
Arunai Sundar Sir ..Arumaiyana Padivu...Vazha Valamudan...
@Rajshaan-en5wb
@Rajshaan-en5wb Ай бұрын
Namum oru ipadi patta paithiyam than... Edhavathu seithu konde iruppen... Nandri adhighamana tips koduthadharkku...
@manikandan154
@manikandan154 5 ай бұрын
Most underrated youtube channel in Tamil ! But I always admires you sir thanks🙏
@freefire-ss7uk
@freefire-ss7uk 6 ай бұрын
வணக்கம் ஐயா.உங்களுடைய பதிவு எல்லாம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
@999jeron9
@999jeron9 4 ай бұрын
Arumai Ayyaa...mikka mantri...
@varadarajanp.v3365
@varadarajanp.v3365 6 ай бұрын
Varadarajan Very informative and useful vedio It will be a good training ground for youngsters Hope such vedios will induce middle and high school students to think innovatively Hope you bring out many more such vedios
@aadnan111222
@aadnan111222 6 ай бұрын
Sir we use Agri comPressor for the same PurPose, filling air for tractor, jeeP, bike
@where2visit
@where2visit 6 ай бұрын
He is really a genius and we can't think this much simply.
@sathyanarayananvenkatasubban
@sathyanarayananvenkatasubban 3 ай бұрын
அருமை 👏👏👏🙏
@l.ssithish8111
@l.ssithish8111 6 ай бұрын
வாழ்த்துக்கள் நன்றிங்க வணக்கங்கள்
@vigneshwarann2755
@vigneshwarann2755 6 ай бұрын
திருச்சி மாவட்டத்தில் எந்த பகுதியில் வசித்து வருகிறார் மற்றும் ஐயாவின் அலைபேசி எண் போன்ற தகவல் தந்தால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி சகலகலா சகோதரரே.
@Karoon_yaa
@Karoon_yaa 5 ай бұрын
His phone e no please
@senthilkumar-ej3lf
@senthilkumar-ej3lf 6 ай бұрын
very good sir, your conversation
@nagarajradhakrishnan9574
@nagarajradhakrishnan9574 Ай бұрын
நல்ல பதிவு ❤
@chandrasekaranv.s.m.2342
@chandrasekaranv.s.m.2342 6 ай бұрын
வாழ்த்துக்கள் 🌹
@raghavendra2270
@raghavendra2270 6 ай бұрын
👌sir v need more videos like this
@rsivakumarkumar7336
@rsivakumarkumar7336 5 ай бұрын
மிக மிக நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@cmugunthan
@cmugunthan 4 ай бұрын
Age is just a number. He is not only done some automations, but he has documented it well for future like writing in pipe line and eb service meter. Hats off sir
@kuppans5661
@kuppans5661 Ай бұрын
❤❤❤என் மனதை தொட்ட பதிவு, மிகவும் அருமை. எல்லோரும் தற்சார்பு வாழ்க்கைக்கு மாறவேண்டும். இந்த மாதிரி முயற்சி செய்யும் ஆட்கள் வீட்டில் இருந்தால் ( இருப்பார்கள்) அவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள் (பெற்றோர்களே! மற்றும் மனைவிமார்களே!). Please ஏளனப் படுத்தாதீர்கள். பத்து ரூபாய் கொடுத்தால் யாராவது செய்ய போறாங்க என்று சொல்லாதீர்கள்! அந்த வேலையில் நாம் ஒன்றை தெரிந்து கொண்டோம் என்று நினையுங்கள்! நன்றி! 😊
@tamilkumarsdiary4910
@tamilkumarsdiary4910 6 ай бұрын
Super grateful man very talented person
@SripalTAD
@SripalTAD 6 ай бұрын
Nice video 👍 keep up the good work
@vm_senthilkumar
@vm_senthilkumar 6 ай бұрын
வாழ்த்துக்கள்
@marimuthumarimuthumkp
@marimuthumarimuthumkp 6 ай бұрын
மிகவும் பிடித்த வீடியோ காட்சிகள்
@sudhakarsaravanan8762
@sudhakarsaravanan8762 5 ай бұрын
Super Sir. Aiah super creativity!! for this age.
@sridharr3589
@sridharr3589 6 ай бұрын
இன்னும் எத்தனை கலாம் ஐயாக்கள் எங்கெங்கு மறைவாக ஜொலித்து கொண்டு இருக்கிறார்களோ🎉
@sridhargopalan9630
@sridhargopalan9630 4 ай бұрын
அருமை அருமை வாழ்த்துகள்.. இளைஞர்களுக்கு திருச்சியில் ஒரு பயிற்சி பட்டறை ஒன்று நடத்துங்கள்
@ssundaram-ep1lv
@ssundaram-ep1lv 6 ай бұрын
என் பெயர் சுந்தரம், திருப்பூர் தங்கள் எண்ணம் போல் என் எண்ணம் வாழ்க வளமுடன்
@SakalakalaTv
@SakalakalaTv 6 ай бұрын
நன்றி நண்பரே வாழ்க வளமுடன்❤🎉
@sakthisakthik7350
@sakthisakthik7350 6 ай бұрын
Sema🙏👏
@maheswarane6831
@maheswarane6831 4 ай бұрын
Great work Gopal sir 👍 I think you should guide our young generation.
@alexanderkp4931
@alexanderkp4931 6 ай бұрын
வாழ்த்துகள்.
@intelligenceforcedivision
@intelligenceforcedivision 6 ай бұрын
அருமை 🤝🤝🤝🤝
@sugamscreen6062
@sugamscreen6062 5 ай бұрын
சூப்பர்.
@user-zd7dk8co3z
@user-zd7dk8co3z 6 ай бұрын
Arumai.. Aiiyya
@nankamal
@nankamal 3 ай бұрын
Super sir really great
@JMTamilminnalSolarTech
@JMTamilminnalSolarTech 6 ай бұрын
Super appa
@solaiveera2256
@solaiveera2256 6 ай бұрын
Excellent 👌
@sekumar123
@sekumar123 5 ай бұрын
Arumai!
@muralikrishnan5460
@muralikrishnan5460 6 ай бұрын
அய்யா வாழ்க வளமுடன்
@prakashmiranda554
@prakashmiranda554 5 ай бұрын
Congratulations🎉🎉🎉🎉 👍👍👍👍☘️☘️☘️☘️
@thileepan5036
@thileepan5036 6 ай бұрын
Am amazed 👏 ❤
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 6 ай бұрын
Very useful video
@venkatramanb115
@venkatramanb115 6 ай бұрын
, வாழ்த்துக்கள் 🙏🙏
@v.t.saravananyes3947
@v.t.saravananyes3947 3 ай бұрын
திருச்சியில் வாழும் ஜி டி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள், இவர் புகழை வெளி உலகத்திற்கு காட்டிய சகலகலா டிவிக்கும் வாழ்த்துக்கள் 🙏🤗👍👌♥️
@rameshhariharan2623
@rameshhariharan2623 5 ай бұрын
Great, both of you great. CM official has to see all these and initiate association of dumping these and prom9te these kind of people so improve 8n knowledge and growth
@narenka5618
@narenka5618 6 ай бұрын
Good technical mind 👌
@meerjaveed854
@meerjaveed854 4 ай бұрын
Indha video pathu engah appa nyabagam vandhuruchu sir. I miss my father
@shakeyoutube3256
@shakeyoutube3256 6 ай бұрын
Wonderful sir
@user-ke4cu1pp6c
@user-ke4cu1pp6c 6 ай бұрын
🎉 great bro brothers.
@technican1404
@technican1404 6 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@poornajayanthi
@poornajayanthi 6 ай бұрын
உண்மை.
@ornithopterindia
@ornithopterindia 6 ай бұрын
👍Thank you sir.
@loganathanramasamy560
@loganathanramasamy560 5 ай бұрын
Really creative Mind
@bavyadevesh3108
@bavyadevesh3108 6 ай бұрын
வாழ்க வளமுடன் தமிழர் வாழ்வியல் அற்புத அறிவு
@ganeshsharp
@ganeshsharp 6 ай бұрын
very good Iyya, keep it up
@kumar.appukutty9305
@kumar.appukutty9305 5 ай бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😅😮😂
@MOHANKUMAR-qj4ce
@MOHANKUMAR-qj4ce 6 ай бұрын
Super technical video
@user-cj7mx1lz9z
@user-cj7mx1lz9z 4 ай бұрын
விஞ்ஞானிக்கு வாழ்த்துகள்
@yogeshwaran5529
@yogeshwaran5529 6 ай бұрын
BLDC change panra kit Amazon la irukku🤔nabale change pannalam
@r.kodeeswaran9191
@r.kodeeswaran9191 4 ай бұрын
Super brother
Final muy inesperado 🥹
00:48
Juan De Dios Pantoja
Рет қаралды 18 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 5 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 27 МЛН
Final muy inesperado 🥹
00:48
Juan De Dios Pantoja
Рет қаралды 18 МЛН