Madurai Mr. Rajangam Juice manufacturer location: maps.app.goo.gl/vaPSAkZAxjZd1Q1c9 Contact Details : Contact - 8625091299 , 8624091299
@dheneshmurugan69292 жыл бұрын
Rajangam dady number sir?
@novaramesh91862 жыл бұрын
Phone number
@samsudeen37142 жыл бұрын
Madurai Karen number keta hindi number kudukiriga Hindi Karen yevalavu commission tarantula fraud
@abrarahamed47662 жыл бұрын
He is a liar
@abrarahamed47662 жыл бұрын
Don’t buy machines from him
@sankarn42682 жыл бұрын
இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதரா போட்டி போட்டு வாழும் இவ்வுலகில் எல்லாரும் இந்த தொழிலை செய்து நன்றாக வாழ வேண்டும் என்று நினைக்கும் அந்த மாமனிதனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@mahazone20072 жыл бұрын
Thanks 👍🙏
@rejureju70722 жыл бұрын
Ji
@gopinathck46732 жыл бұрын
அய்யா உங்கள் நல்லா மனசுக்கு, எங்களின் வாழ்த்துக்கள்....
@businesstechytamil2 жыл бұрын
Thanks nanba
@modernfashions32852 жыл бұрын
அருமையான பதிவு நீங்கள் மற்றும் ஐயா அவர்கள் மேலும் மேலும் பல வளர்ச்சியை அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் தெளிவான கேள்விகள் மிக தெளிவான பதில்கள் தான் மட்டும் அல்லாமல் அனைத்து மக்களும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்
@jerushakutty45602 жыл бұрын
Hard work never fails 🙂☺
@gandatubeofficial2 жыл бұрын
This dude is so pure. His smile shows it all.
@businesstechytamil2 жыл бұрын
Thanks nanby
@khadeerdeer58762 жыл бұрын
நண்பர்களே நான் இந்த மெஷின் நான்கு வருடங்களுக்கு முன்பு போட்டு பெரும் நஷ்டம் ஏற்பட்டது இதில் உற்பத்தி செலவு மிக அதிகம் அது மட்டும் இல்லாமல் leakage பிரச்சனை மிக அதிகம் கடைசியில் மிக குறைந்த விலையில் machine விற்றேன்
@sendhilmurugan92662 жыл бұрын
அண்ணா... நிஜமாவா??
@ghostlovesbeef20082 жыл бұрын
Evlo loss achu bro
@tamilarasan57092 жыл бұрын
உண்மைதானா
@SureshBabu-ij1nf2 жыл бұрын
அய்யாஅவர்களின்தொலைபேசிஎண்
@kksfox98902 жыл бұрын
🙄
@PanguSandhai5 ай бұрын
Endha machine veetula vangee vacha ethuku commercial eb line vanuma?????
@stellasanthosh86432 жыл бұрын
ஐயா இந்த வயதிலும் உழைக்க உதவி செய்ய முன் வரியிங்களே நீங்க நல்லா இருக்கணும் ஐயா 👏👏👏
@mirrarvind87682 жыл бұрын
Arumaiyana viedo brother,very useful ,keep it up
@businesstechytamil2 жыл бұрын
Thank you very much
@mohamedrafi24332 жыл бұрын
நல்ல மனசு. இறைவன் இவரது காரியங்களை சீராக்கி தருவானாக!
@MadaraUchihaff-665 ай бұрын
i want to buy this machine
@manivannankn28902 жыл бұрын
அருமை ஐய்யா நல்ல மனிதர்
@kumarramamurthy15002 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அனைத்து உறவுகளும் இந்த அருமையான தொழிலைச் செய்து பயன் பெறலாம் ஐயா அவர்களுக்கு என் நன்றி
@businesstechytamil2 жыл бұрын
Thanks nanba
@sabarikarthicks16542 жыл бұрын
Unga Nala manasuku valthukal sir
@sureshsurya85827 ай бұрын
Excellent Person ❤❤
@skrishnakumar51092 жыл бұрын
It's pure chemical product but he says it is fruit mixture, is it true? Is it good for health?
@aneeshpunnoli53962 жыл бұрын
Super business...! 👍
@businesstechytamil2 жыл бұрын
Thanks nanba
@mohamedyunus5559 Жыл бұрын
நண்பர்களே நான் இந்த மிஷின் வாங்கிட்டு ஒரு மாதம் ஆகுது தினமும் பலூது 175000 பணம் நஷ்டம்
@shajahanshaji3106 Жыл бұрын
Great job sir 👏👏👏
@starktony94462 жыл бұрын
Nalla pathivu techy nanbarae 👍👍
@businesstechytamil2 жыл бұрын
Thanks nanba
@khadeerdeer58762 жыл бұрын
@@businesstechytamil please brother don’t suggest this machine i lost around 3 lakh for this business before 4 years
@lifetalks24232 жыл бұрын
@@khadeerdeer5876 how u fail in this business?
@mohamedyunus5559 Жыл бұрын
நல்லா யோசனை இந்த கம்பெனி மெஷின் failure கம்பெனி யாருமே வாங்க வேண்டாம் பணத்துக்கு உத்திரவாதம் கிடையாது எப்ப call பண்ணுனாலும் switch off மொபைல் நம்பர்
@elangovanthiruiniyan79552 жыл бұрын
nambathega pouch rs.1 sugar.8kg essays.rs.200 e.b. bill eruku laber charge eruku total rs.2.80 nan evaruku phone pan edukala nan coyambutorela machine vange business pandra please nambathega
@kamalip5812 Жыл бұрын
Coimbatore la enga bro.. Share you contact number for more details brother.
@எதிரொலி-த8வ Жыл бұрын
நீங்கள் கூறுவது உண்மைதான்
@hamsum10 Жыл бұрын
Ur contact number bro
@kamalip581211 ай бұрын
Kindly contact us sir
@udayjanardhanan2 жыл бұрын
Very nice gentleman ❤❤❤
@smg39762 жыл бұрын
ராஜாங்கம் ஜயா அவர்களது தொடர்பு எண் தாருங்கள். மதுரையில் ஐயா வை சந்திக்க வேண்டும்.
Hi,due to rain the audio quality is little bit low it's not technical issue. In upcoming videos will crct it.
@relaxingradiostationofficial2 жыл бұрын
@@businesstechy525 thanks anna
@businesstechytamil2 жыл бұрын
Thanks for your great feedback, please post our mistakes it will improve our channel a lot.
@govindaswamic31232 жыл бұрын
Open heart manither, congratulations, thank you
@sivasources66242 жыл бұрын
அவர் தயாரிப்பு பற்றிய விளக்கம் தரும் போது அவரின் குரலை கட் செய்து .... மியூசிக் போட்டது ஏன்? It's not genuine your channel subscriber.. Thanks in advance.
@businesstechytamil2 жыл бұрын
We have not muted any voice of him while speaking. We want to show some process lengther than he speaks so we have added music
@sivasources66242 жыл бұрын
@@businesstechytamil Thanks for your clarification.
@khadeerdeer58762 жыл бұрын
@@businesstechytamil please brother don’t suggest this machine i lost around 3 lakh for this business before 4 years
@sivasources66242 жыл бұрын
@@khadeerdeer5876 Is it ?? O my god !
@kavimani2002 жыл бұрын
@@khadeerdeer5876 send u r number brother
@manikantanpoonkundran63762 жыл бұрын
good. but do not produce sugar products. you can make healthy fruit juice and healthy products
@tharsantn6511 ай бұрын
Super ayya yenaku itha business pannanu asa iruku ayya
சார் எனக்கு மதுரையில் உள்ள ராஜாங்கம் ஐயா அட்ரஸ் போன் வேண்டும் எனக்கு இந்த தொழில் செய்ய நினைக்கிறேன் நீங்கள் தொடர்பு தகவல் கொடுத்து உதவி புரியுங்கள்
@rajendrakshir8605 Жыл бұрын
We don't understand tamil, so please describe in English or hindi and let us know the price of the machine please
@businesstechytamil Жыл бұрын
Sure nanba
@balamuruganmohan38052 жыл бұрын
License ethavathu edukka venduma
@sivakumar91732 жыл бұрын
அருமை, But திடீரென பிளாஸ்டிக் Ban செய்து விட்டால் என்ன செய்வது??
@sendhilmurugan92662 жыл бұрын
நல்ல கேள்வி
@r.lavanya6452 жыл бұрын
Background music over satthama irruku. Avarudaya speech clear a ve illa. Audio cleartity illa sir
@businesstechytamil2 жыл бұрын
Ok we will correct in future
@mohamedyunus5559 Жыл бұрын
யாருமே இந்த மிஷின் வாங்க வேண்டாம் failure பழுது பண்ண ஆல் இல்லை
@selvarani35292 жыл бұрын
Congrats Sir
@gnanagurusamy37742 жыл бұрын
எல்லா முட்டாளும் பதிவு ஃபோன் number இல்லாமல் தான் போடுகிறார்கள் அய்யா பெயரும் ஊரும் போடும் வேளையில் அவருடைய நம்பர் போட தெரியவில்லையே
@எதிரொலி-த8வ Жыл бұрын
யூடியூப் சேனலுக்கு வருமானம் ஈட்டுவதற்காக இதுபோன்ற வீடியோக்களை பதிவிட்டு . இதில் யார் எங்கிருந்து செய்கிறார்கள் அவர்களின் தொலைபேசி தராமல் வேறு மாநிலத்தில் ஒருவரின் வேறு மாநிலத்தில் ஒருவரின் தொலைபேசி எண் தருவது தவறு. இதுபோன்ற மெஷின் வாங்கி யாரும் ஏமாற வேண்டாம்
@swathilakshmiprasanna96302 жыл бұрын
Nalla pathivu. Nanri ayya
@VinothKumar-jj4qj2 жыл бұрын
Why company Name
@businesstechytamil2 жыл бұрын
Divya machineries
@mohamedyunus5559 Жыл бұрын
Dulicate கம்பெனி மிஷன் failure இங்க repoir பண்ண ஆல் இல்லை அடிக்கடி repoir ஆகும்
@giljungjuck14362 жыл бұрын
Super 🔥🔥🔥🔥🔥
@businesstechytamil2 жыл бұрын
Thanks nanba
@ramsaamvmate4385 Жыл бұрын
Dey current bill evloda
@DevaRaj-pz6rm Жыл бұрын
Iyya price evvalavu naan eduthu sales pannalama iam from chennai
@businesstechytamil Жыл бұрын
Call phone number
@srisaiscientific13482 жыл бұрын
அந்த பெரியவர் நம்பர் கிடைக்குமா? சார்
@sureshsurya85827 ай бұрын
Available in description
@gowrishankars20302 жыл бұрын
Sir ithu nature products children,s side effect varuma
@mohamedyunus5559 Жыл бұрын
தயவுசெய்து இந்த கம்பெனி மிஷன் யாருமே வாங்க வேண்டாம் நான் வாங்கிட்டு ஒரு மாதத்தில் ரிப்போர்......ரிப்பேர் பண்ண இங்க ஆல் இல்லை... கம்பெனி போன் செய்தால்.... switch off mobile
@RAMKUMAR-mt3ym2 жыл бұрын
the number which mentioned in description is tat companies number right. can i have tat person who talks in the video Madurai persons number and his location or address. awaiting for ur reply. thanks🙏
@InnocentMedia2 жыл бұрын
Vazhthukkal ayya. but don't show the whole manufacturing process to everyone. it's should be secret
@businesstechytamil2 жыл бұрын
Very one should improve in the life.
@InnocentMedia2 жыл бұрын
@@businesstechytamil Yes i agree with you brother., but it's thier business secret, so it shouldn't be revealed.. can you ask coco cola or PepsiCo to reveal thier formula of preparation???
@samiqra15382 жыл бұрын
@@InnocentMedia chilli mind😀
@rexonxavier44032 жыл бұрын
Valthukkal ayya
@jagirmuhamad49442 жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா
@s90901 Жыл бұрын
While i respect his hard work, i disrespect the quality of the product. Today's generation facing lot of health issues because of products like this. Why we are convincing ourself it is good product because of profit. Don't do this four our society. He is 70 years old man and he is living healthy because of his Healthy food he had in his young age. But why he is doing like this
@thulasiramanb51862 жыл бұрын
இயற்கை பொருளை சேர்த்து ஜுஸ் செய்வது மக்களுக்கு உடல்நலத்துக்கு நல்லது . நீங்கள் செய்வது சரியா என்று யோசிக்கவும்.
@elumalai6178 Жыл бұрын
சூப்பர்
@skashvin8078 Жыл бұрын
Sir native place sollunga
@VinothKumar-jj4qj2 жыл бұрын
Company Name tell me
@businesstechytamil2 жыл бұрын
Divya machineries
@mohamedyunus5559 Жыл бұрын
இந்த மிஷன் வாங்க வேண்டாம்
@kalamani83962 жыл бұрын
Rate
@DivyaMachines2 жыл бұрын
Hello, please do call contact number mentioned in video for complete information about pricing. Thanks
@businesstechytamil2 жыл бұрын
Please chk address and phone number given in the discription
@jeevanandammadhavan69752 жыл бұрын
Interview is very useful, we wishes you to grow more. Kindly update the drinks manufacturers ( not the m/c) mobile number. Thank you..