BOUNDARIES-AN EXPLANATION || சொத்தின் எல்லைகள்-ஓர் விளக்கம் || EPI - 7 ||Learn Property Law in Tamil

  Рет қаралды 18,212

LEX SQUARE

LEX SQUARE

Күн бұрын

Пікірлер: 70
@saravanang3861
@saravanang3861 4 жыл бұрын
program... very... interesting.. sir...
@lexsquare
@lexsquare 4 жыл бұрын
Thank you very much sir
@saravanansaravanan-it1zv
@saravanansaravanan-it1zv 2 жыл бұрын
எந்த வகை ஆவணமாக இருந்தாலும் ஆவணத்தில் இடம் பெறக்கூடிய மிக முக்கியமான ஆவண வாசகங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வீடியோ பதிவை வெளியிட்டால் இன்னும் மிக அருமையாக இருக்கும் என்பது என்னுடைய பணிவான கருத்தாகும்.
@lexsquare
@lexsquare 2 жыл бұрын
விரைவில் பதிவேற்றப்படும். நன்றி.
@lglandhousingpropertyservi1411
@lglandhousingpropertyservi1411 3 жыл бұрын
ALWAYS CRYSTAL CLEAR EXPLANATION. THANKS
@lexsquare
@lexsquare 2 жыл бұрын
Thank You Sir.
@alavudeenabdulsukkoor
@alavudeenabdulsukkoor 4 жыл бұрын
I asked madam a doubt. In my sale deed it was mentioned as vacant land instead of vacant housing site. She clarified me very clearly and downloaded patta for me and explained all the details in the phone call. She is very polite and down to earth person. I wish her long success in the youtube journey. I will surely refer my friends.
@lexsquare
@lexsquare 4 жыл бұрын
Thank You very much for your valuable comment sir.
@alexbeot2808
@alexbeot2808 3 жыл бұрын
Madam thanks for guiding
@lexsquare
@lexsquare 2 жыл бұрын
Thank You Sir.
@gunasekaranp9032
@gunasekaranp9032 3 жыл бұрын
Usefullegaltipssister
@lexsquare
@lexsquare 3 жыл бұрын
Thank you so much.
@saravanang3861
@saravanang3861 4 жыл бұрын
sir.. explain...patta...
@lexsquare
@lexsquare 4 жыл бұрын
Sure sir.
@poovendan8143
@poovendan8143 Жыл бұрын
Vanakkam madam
@makeshkumar6450
@makeshkumar6450 2 жыл бұрын
Hai mam mun adamanam tharar ku kirayam patri ulla clarifications please
@lexsquare
@lexsquare Жыл бұрын
உங்கள் கேள்வி புரியவில்லை. தயவுசெய்து தமிழ் மொழியில் தட்டச்சு செய்யவும். நன்றி.
@amekara8140
@amekara8140 3 жыл бұрын
I have agricultural land of 5 acres. There is a boundary dispute with adjacent land owner. The land was surveyed by Govt. surveyor and the variation between enjoyment boundary and newly fixed boundary after survey is 3 feet. Somebody is telling that the enjoyment boundary is correct because the variation is within the allowable survey error. Which boundary is correct? (enjoyment boundary or newly fixed boundary).
@lexsquare
@lexsquare 3 жыл бұрын
If there is a dispute then the fixed boundary is correct. Go with the fixed boundary. Thank You.
@ravidhamodharan439
@ravidhamodharan439 2 жыл бұрын
விவசாய நிலம் ஒரே சர்வே எண் இரண்டாக பாகப்பிரிவினை செய்யும் போது எவ்வாறு பவுண்ரி குறிப்பிட வேண்டும்.
@lexsquare
@lexsquare Жыл бұрын
நிலத்தின் தற்போதைய எல்லையை குறிப்பிட வேண்டும். நன்றி.
@dannypackianathan8418
@dannypackianathan8418 4 жыл бұрын
For the final example there is no road, you have told only survey numbers. Then where will be the entrance for the land.
@lexsquare
@lexsquare 4 жыл бұрын
Example No 3 is for larger extent of Land. Roads will be formed only after the formation of layout. In the beginning of example no 3 we have clearly explained that it is for larger extent of land. I am sending a proof for that, to your mobile for your perusal. Thank You.
@dannypackianathan8418
@dannypackianathan8418 4 жыл бұрын
@@lexsquare can you send to my mobile no 9962987556.
@lexsquare
@lexsquare 4 жыл бұрын
@@dannypackianathan8418 I have already forwarded it to your mobile number. Once again I am forwarding the same to u. Thank you.
@mohammedhabeeb3719
@mohammedhabeeb3719 3 ай бұрын
Na kavidayila wanda boundtrya than ketten.neega weru ennomo solluriga.boundary endal enna adha pattum sonna podum
@revathir5904
@revathir5904 2 жыл бұрын
வணக்கம், எங்களது பத்திரம் சரியாக உள்ளது அதன் படியே இடமும் சரியாக உள்ளது இருப்பினும் எங்களது முன் வீட்டார் எங்கள் மீது இடம் நகர்த்தி நிலத்தை ஆக்கிரமிப்பு புகார் செய்துள்ளனர், வேலி அமைத்து 30 வருடங்கள் ஆகிறது , எதனை எப்படி கையாள்வது ?
@lexsquare
@lexsquare Жыл бұрын
அரசு சர்வேயர் உதவியுடன் நிலத்தை அளக்க வேண்டும். அதன் பிறகு தான் நிலம் ஆக்கிரமிப்பு தெரிய வந்ததாக கூறி வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் கொடுத்து வழக்கு தொடர வேண்டும். Thank you.
@AjithSep
@AjithSep Жыл бұрын
Hello, In a 25 x 48 rectangle Plot. If the boundary sides of 25 is mentioned as 48 and vice versa. We should rectify it? Will it come minor or major rectification deed category? Stamp duty charges will be applicable? Pls advice.
@dinakaranj1702
@dinakaranj1702 3 жыл бұрын
Hi Mam thank you for your valuable information and please clarify some doubts about house compound wall Can we construct the house compound wall in our exact boundary or it should be 1&1/2 Ft away from survey stone point
@lexsquare
@lexsquare 3 жыл бұрын
You have to construct compound wall within you limits. Thank You.
@aswinisenthilnath8376
@aswinisenthilnath8376 2 жыл бұрын
@@lexsquare mam, in our house we are constructed with in our area limit only, but now our neighbors are using our compound walls... Is it correct way??
@lexsquare
@lexsquare 2 жыл бұрын
If they are interrupting your possession, then you can file a suit. otherwise you can don nothing. Thank you sir.
@palanivel9612
@palanivel9612 Жыл бұрын
Four boundry bank la kekaranga?ennanu enaku purila konjam sollunga pls
@studywithlakshhu6067
@studywithlakshhu6067 2 жыл бұрын
Dear mam, I want to build a compound wall in my land but neighbour oppose saying lack of air and light, so not allowing to built
@lexsquare
@lexsquare 2 жыл бұрын
Approach Court of Law for Remedy. Thank you.
@pradeepsmart2332
@pradeepsmart2332 3 жыл бұрын
Hello madam need one quick clarification on the boundaries. In my agri land they had mentioned as ‘ Veeli athu’ in mula pathiram so is that valid one bez my father’s brother is claiming that u have only 5.75 acre only but in documents it is clearly mentioned that 6.13 acres. Pls clarify on this would be great
@lexsquare
@lexsquare 3 жыл бұрын
In this situation without verifying your documents we cant give our opine for that. so Please contact your nearest advocate or call us for more details. Thank You.
@karthikbatamil2ndshift995
@karthikbatamil2ndshift995 3 жыл бұрын
செக் மோசடி வழக்கு பற்றி விளக்கம் சொல்லுங்க
@lexsquare
@lexsquare 3 жыл бұрын
விரைவில் அந்த வீடியோவை பதிவேற்றுவோம். நன்றி.
@ihshanfarook2952
@ihshanfarook2952 3 жыл бұрын
மேடம் கிராமநந்தம் மனைக்கு கிரைய பத்திரம் இருக்கு அதன் முந்தைய ஆவணங்கள் எங்கே எப்படி பெறுவது
@lexsquare
@lexsquare 2 жыл бұрын
விற்பனைப் பத்திரத்தில் தாய் ஆவணங்கள் குறித்த விவரங்கள் குறிப்பிடப்படவில்லை என்றால் பெரும்பாலும் அந்த கிராமநத்தம் நிலத்திற்கான தாய் ஆவணங்கள் இருக்காது. பட்டா பெற்று நில உரிமையை அனுபவிக்கவும். நன்றி.
@palpandipalpandi7383
@palpandipalpandi7383 3 жыл бұрын
வணக்கம் மேடம் ஒரு தாய் தன் மகனுக்கு தன்னுடைய நிலத்தை தான செட்டில்மென்ட் செய்துள்ளனர் அந்த நிலத்தை தானம் பெற்றவர் விற்பனை செய்யும் போது வாரிசுகளின் ஒப்புதல் தேவையா
@lexsquare
@lexsquare 3 жыл бұрын
தேவை இல்லை. thank you.
@aravinds3270
@aravinds3270 3 жыл бұрын
Mam my land boundary issues for neighbor that problem not solved by surveyor what can I do ( agriculture land)
@lexsquare
@lexsquare 3 жыл бұрын
Issue a Legal Notice through Advocate and then file a suit against them. In this situation you can seek remedy only through court. thank you.
@senthilkumars3945
@senthilkumars3945 3 жыл бұрын
Madam nanga Ipa enga Veeda pledge panom Athula oru side boundary la vacant land owned by parthiban nu varathu. Ana antha vacant landku nanga than owner.not parthiban. Nan opinion ketathuku lease and mod ku boundaries antha alavuku Paka matanga sale ku than papanganu sonanga.. is it correct?
@lexsquare
@lexsquare 3 жыл бұрын
Yes. Correct. Thank you. for more details contact us.
@gopalgopal7544
@gopalgopal7544 Жыл бұрын
சிறு வயதில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் மகன்...... அவர் தற்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை அவரது தந்தை அந்த சொத்தை விற்பனை செய்ய முடியுமா please answer me
@kumarprem9318
@kumarprem9318 4 жыл бұрын
கூட்டு பட்டாவில் இருக்கும் நிலத்தை VAO அளிக்கும் அனுபவ சான்றிதழ் மூலம் செய்துள்ள கிரயம் செல்லுமா.அவருக்கு உள்ளதை விட அதிக நிலம் உள்ளது என சான்றிதழ் அளித்துள்ளார்.
@lexsquare
@lexsquare 4 жыл бұрын
VAO க்கு சான்றிதழ்களை வழங்க அதிகாரம் இல்லை. சான்றிதழ்களை வழங்க அதிகாரம் தாசில்தாருக்கு மட்டுமே உள்ளது. VAO சான்றிதழின் அடிப்படையில் ஒரு பரிவர்த்தனை நடந்தால், அந்த பரிவர்த்தனை தவறானது. யாரும் உரிமை கோரவில்லை என்றால் நீங்கள் மேலும் தொடரலாம். Thank You.
@kumarprem9318
@kumarprem9318 4 жыл бұрын
@@lexsquare Thanks mam
@kumarprem9318
@kumarprem9318 4 жыл бұрын
சம்பந்தப்பட்ட கிரய பத்திரத்தை ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட பதிவாளர் அவருக்கு உண்டா அல்லது நீதிமன்றத்துக்கு மட்டுமே உண்டா.....
@lexsquare
@lexsquare 4 жыл бұрын
முதலில் இது தொடர்பாக மாவட்ட பதிவாளருக்கு ஒரு மனு கொடுங்கள். அவர் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அடுத்த நடவடிக்கைக்கு நீதிமன்றத்தை அணுகவும். பெரும்பாலும் அவர்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். அதனால் சம்பந்தப்பட்ட துணை பதிவாளர் மற்றும் மாவட்ட பதிவாளருக்கு ஒரு வழக்கறிஞர் அறிவிப்பை அனுப்பவும், பின்னர் அந்த அறிவிப்பின் அடிப்படையில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்து நீதிமன்றம் மூலம் தீர்வு காணவும். Thank You.
@bagyasharma2301
@bagyasharma2301 4 жыл бұрын
ஒரு சொத்தின் பேரில் வழக்கு நிலுவையில் உள்ளபோது அந்த சொத்தினை பட்டா மாற்றம், survey செய்யலாமா mam,...இதை பற்றி ஒரு video upload pannugha madam
@lexsquare
@lexsquare 4 жыл бұрын
முடியாது. அப்படியே செய்தாலும் செல்லுபடியாகாது. இதைப் பற்றி எனது பிற்கால வீடியோவில் விளக்குகிறேன். நன்றி.
@vithyadharan0512
@vithyadharan0512 3 жыл бұрын
I’m a bank employee how to read documents ? How to check any encumbrance in that document
@lexsquare
@lexsquare 2 жыл бұрын
It is not easy to explain through Msg. Read the documents carefully, automatically you will gain knowledge. Thank You.
@ffgirlsfreefire4015
@ffgirlsfreefire4015 3 жыл бұрын
Madam my property is center place so I difficulty in measure to determine the boundaries help me
@lexsquare
@lexsquare 3 жыл бұрын
Contact the surveyor of your property Taluk office. They will help you to identify your property. Thank You.
@rajsar6371
@rajsar6371 Жыл бұрын
Hi Mam.. We bought a plot from another person.. Both the parent document and our document have same mistakes.. Kizhakku merku jaathi adi 50 padhila 20 feet irukku.. Vadakku therku Jaathi adi 20 padhila 50 feet nu irukku.. Idhai rectification deed pottu rendu pathirathilayum correct pannanuma Mam? Plot is not approved. Registrar office la ketta Auditing appa evlo amount keppangalo adhai kattunga nu solranga.. Letter ezhudhi thara solranga.. Evlo agum nu theriyama rectification deed panna bayama irukku Mam.. Please help in clarifying.
@anbu8869
@anbu8869 3 жыл бұрын
I am ur subscribe r
@lexsquare
@lexsquare 3 жыл бұрын
Thank You.
@anbu8869
@anbu8869 3 жыл бұрын
@@lexsquare mam your num
@lexsquare
@lexsquare 2 жыл бұрын
Watch Videos you can find there.
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 63 МЛН
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 94 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 4,8 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 63 МЛН