BR Panthulu-வின் மறக்க முடியாத நினைவுகள் | MGR, Sivaji | KP

  Рет қаралды 61,864

Karuppu Poonai

Karuppu Poonai

Күн бұрын

Пікірлер: 106
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 2 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் வெற்றிப்படம் என்பதில் ஐய்யமில்லை. முழுநீள வண்ணப்படம், அற்புதமான வெளிப்புற படப்பிடிப்பு, அற்புதமான இசை.. பாடல்கள்! இணைந்து பணியாற்றும் கடைசி படம் என்பதாலோ என்னவோ விஸ்வநாதன் ராமமூர்த்தி அத்தனை பாடல்களையும் மிக சிறப்பாக வழங்கி இருந்தார்கள். ஜெயலலிதா-MGR இணைந்து நடித்த முதல் படம். ஆனால் அதன் பிறகு பந்துலு- MGR கூட்டணியில் உருவான நாடோடி, ரகசிய போலீஸ் 115 , தேடி வந்த மாப்பிள்ளை இதெல்லாம் எதற்கு ஏன் எடுத்தார்கள் என்று புரியாத, சகிக்க முடியாத படங்கள். இவற்றுக்கிடையில் லோ பட்ஜெட்டில் எங்க பாப்பா, நம்ம வீட்டு லட்சுமி, ஸ்கூல்ட்மாஸ்டர், கங்கா கௌரி என்று ரவிச்சந்திரன், முத்துராமன், ஜெமினி கணேசன் என்று பலரை வைத்து எடுத்த அத்த்னை படங்களும் காணாமல் போயின. இந்த இடைப்பட்ட காலத்தில் ராஜ்குமாரை வைத்து கன்னடத்தில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட ஸ்ரீ க்ருஷ்ணதேவராயா, கிட்டூர் ராணி சென்னம்மா போன்ற ஒரு சில படங்களே வெற்றிப்பட வரிசையில் இடம்பெற்றன. படத்தயாரிப்பு நிறுவனங்களும் பிறப்பு, வளர்ச்சி, தேய்வு, இறப்பு என்கிற அந்த சுழற்சிக்கு உட்பட்டவைதானே, தப்பமுடியுமா?
@VijayKumar-oh3th
@VijayKumar-oh3th 2 жыл бұрын
எம் ஜி ஆர் மனித கடவுள்..
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 Жыл бұрын
ராமசந்திரன் கடவுள் என்றுபுகழ்ந்ததாலோ என்னவோ;அதனால் தான் பந்துலு ஏபிஎன் என்ற இரு ஜாம்பவான்களையும் செல்லாக்காசாக்கிவிட்டு சிவலோக பதவி வாங்கித்தந்த புண்ணியவான் தான் எம்.ஜி.ராம்ச்சந்தர் என்ற எம்.ஜி.ராமச்சந்திரன். ஆனால் விசி. கணேசனான ,சிவாஜியோ ஏபிஎன்.பந்துலு இருவரையும் கோடிஸ்வரனாக்கியவர்.
@samsinclair1216
@samsinclair1216 2 жыл бұрын
மிக அருமையான பதிவு..நன்றி
@acaaass9631
@acaaass9631 2 жыл бұрын
மதுரையைமீட்டசுந்நரபாண்டியன் இருவருக்கும்கடைசிபடம்..ஆணால் மிகப்பெரிய தோல்விபடம்.
@ramanperumal8397
@ramanperumal8397 2 жыл бұрын
ஆயிரத்தில்ஒருவன் எப்போது பார்த்தாலும் மகிழ்ச்சியாக இருக்கும்
@gladstonerayen949
@gladstonerayen949 2 жыл бұрын
Great director and producer he was. Good deal of info about Mr.Banthulu..
@goodies5ful
@goodies5ful Жыл бұрын
Ammaa, oru vinaadiyaikooda veenadikkaamal azhagaaga vizhakkam thandha ungal amudha thamilukkum en manamuvandha vaazhlththukkal thaaye! Ivvalavu azhagaaga idhai veru yaaraalum sollamudiyaadhu ammaa. Needooli vaazhga thaaye.....
@vijaygeorge7787
@vijaygeorge7787 2 жыл бұрын
அருமையான பதிவு
@adamu6151
@adamu6151 2 жыл бұрын
Except Aayiratthil all 3 movies produced by Bandulu were flops particularly Maduraiyai meets Sundara Pandiaan and Nadodi were superfluous,AP Nagarajan went to MGR and produced Navarathnam and died because of heavy loss.Both Bandulu and APN stabbed Sivaji.For Bandulu Kattabomman,Karnan,Kapplottiya Tamizan,Bale Pandia,Sabash Meena still give his name whereas for APN Sivaji gave super hit movies from Navarathri to Thillana Mohanambal. Both Bandulu and APN would have realised later for coming out from Sivaji.
@AnwarHussain-fr3fr
@AnwarHussain-fr3fr 2 жыл бұрын
அன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமா ஒரு மாநில அளவில் தான் இருந்தது அந்த காலகட்டத்தில் பிரமாண்ட படங்களை எடுத்தார் பந்துலு அவர்கள் அவரின் படங்கள் 100 நாட்கள் ஓடினாலும் அவருக்கு லாபம் வரது
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
பதிமூன்று நாட்களில் ஒரு சூப்பர் ஹிட் படம் உருவாக்க முடியும் என்றால் அது செய்யும் பணியின் அர்ப்பணிப்பு நடிகர் திலகம் ரசிகர்கள் என்பதில் பெருமை கொள்வோம்
@deepur7800
@deepur7800 2 жыл бұрын
Kannada til Dr Rajkumar avaroda neraya movies pannirakka ga .Ada ninga sollavae illa. I am kannadiga i am watching this channel . Best of luck your channel.
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
தமிழ் படங்களை உலக அரங்கிற்கு முதன் முதலாக எடுத்து சென்ற பெருமை உலக மகா கலைஞன் சிவாஜி அவர்கள் மட்டுமே.
@kasirajan2240
@kasirajan2240 2 жыл бұрын
வாழ்க சிவாஜி அவர்களின் புகழ்
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 жыл бұрын
Mr.Prabhu PNK: அன்பரே! முற்றிலும் உண்மை ! ஏன், இந்தியப்படத்தையே என்றே சொல்லலாம் ! 1960 க்கு முன்னரே அது நடந்து விட்டது. நம் நடிகர் திலகம்தான் வீர பாண்டிய கட்டபொம்மன் படத்தின் மூலம் முதன் முதலில் உலக அளவில் பெரும் பாராட்டும், பெருமைகளும் பெற்ற முதல் இந்திய நடிகர். அமெரிக்க அரசால் மற்றும் ஹாலிவுட் நடிகர்களால் கௌரவிக்கப்பட்ட முதல் இந்திய நடிகரும் கூட. அவர்தான் இணையற்ற உலக மகா நடிகர். உண்மையான முதன்மை உலக நாயகன் அவரே ! மற்றக் காணொளி களிலும் உங்களின் பல பதிவுகளை ப்பார்த்தேன். நம் நடிகர் திலகத்தின் மேல் நீங்கள் கொண்டுள்ள பேரன்பை எண்ணி பெரிதும் மகிழ்கிறேன் ! நெகிழ்கிறேன். வாழ்த்துக்கள். வணக்கம். அன்புடன், V.கிரிபிரசாத்(68)
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
@@vgiriprasad7212 நன்றி சார், உங்களின் பல பதிவுகளை நானும் பார்த்துள்ளேன் சார், நம்மை போன்றவர்களால் தான், மாற்று அணியினரின் விமர்சனம் சற்று குறைந்துள்ளது.
@இரா.திருமால்
@இரா.திருமால் 2 жыл бұрын
சிறப்பான பதிவு
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள் தொழில் பக்தி அது தான் நம் நடிகர் திலகம்
@nraj6320
@nraj6320 2 жыл бұрын
கன்னட ராஜ்குமாரை வைத்து நிறைய படங்கள்தயாரித்துஉள்ளா ர் நடிகை பாரதியை நாடோடி படத் தில் அறிமுகம் செய்து வைத்தார் எம் வி ராஜம்மா இவரதுமனைவி
@kannank4824
@kannank4824 2 жыл бұрын
Sivaji. Valavaithar
@prakashrao8077
@prakashrao8077 2 жыл бұрын
You forgot to mention that BR Vijayalakshmi was married and divorced to actor Livingston. Good job accurate details. Best wishes to you and your crew
@jacquessouce7454
@jacquessouce7454 2 жыл бұрын
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தின் போது காலமானார் பந்துலு.அப்பொழுது அவர்குடும்பம் பட்ட கடன்தொல்லை முழவதையும் அடைத்து நின்றுபோன மதுரை யை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தை மீண்டும் துவங்கினார் mgr..இதைசொன்னவர் பந்துலு வின் மகள்.
@sakthiganesh5727
@sakthiganesh5727 9 ай бұрын
4:03 thirai ulagil mgr pol mosamana manithar kidayathu.poramai ulla manithar.shivaji idam nallavan pol pesi pinnal avarukku bala keduthalkalai seithar. Shivajiyidam yaar closaha iruppargalo avarkalai vanchathal pirithuviduvar.anaal shivaji thirai ulagil ma manithar.valga shivaji.
@karnan57
@karnan57 2 жыл бұрын
Crystal clear explanation 👏👏👍✨ beautiful voice ✨✨✨
@KaruppuPoonai
@KaruppuPoonai 2 жыл бұрын
Thank you! 😃
@viswanathnarayanaswamy1625
@viswanathnarayanaswamy1625 2 жыл бұрын
Kannada movies details such as great Sri krishnadevaray and many more films not mentioned
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி அவர்கள் வாழ்க .
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Жыл бұрын
unmai
@Valcano24
@Valcano24 2 жыл бұрын
Excellent clear Tamil !!!
@KaruppuPoonai
@KaruppuPoonai 2 жыл бұрын
Thank you very much
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
உலக் சினிமாவின் உச்சம் கட்டபொம்மனும் கர்ணனும் எவரும் தொட முடியாத தூரம்
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
முரடன் முத்து படத்திற்கு சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்தார் மனித நேயர் மனித புனிதர் சிவாஜி அவர்கள்.
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
1964 ல் வரை நடிகர் திலகம் சிவாஜி அவர்களுடன் புகழின் உச்சியில் இருந்த B.R. பந்தலு பிறகு?.
@anandhirajasankar3075
@anandhirajasankar3075 2 жыл бұрын
yes, correct
@sudalaiyogeshwar4127
@sudalaiyogeshwar4127 2 жыл бұрын
mgrஎன்ற கானல் நீரை நம்பி காணாமல் போனார்!
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
@@sudalaiyogeshwar4127 உண்மை
@kasirajan2240
@kasirajan2240 2 жыл бұрын
@@prabhupnk1047 இன்றுவரை Brபந்துலு பேசபடுவதர்க்கு காரணமே கடவுள் சிவாஜி அவர்களே
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
@@kasirajan2240 உண்மை சார்
@prabagarann8647
@prabagarann8647 2 жыл бұрын
MGR never made a producer to incur loss. MGR timely helped Bantulu to gain proft through his film Ayirathil oruvan.
@jacquessouce7454
@jacquessouce7454 2 жыл бұрын
Very good information.
@sivakumarpanchu9362
@sivakumarpanchu9362 2 жыл бұрын
What about navarathinam??? read in wiki
@dharmaraj5701
@dharmaraj5701 Жыл бұрын
கப்ஸா.
@abdulmajeed7904
@abdulmajeed7904 Жыл бұрын
Precisely..he left Sivaji camp after suffering heavy loss producing & directing the flop movie Karnan and he gained back all his loss from MGR movie Ayirathil Oruvan. That is the sole truth.
@prabagarann8647
@prabagarann8647 Жыл бұрын
@@abdulmajeed7904 Yes I agree.
@subramaniyamkandasamy2811
@subramaniyamkandasamy2811 2 жыл бұрын
சினிமா யூ டியூபா்களில் முன்னணியில் உள்ளது, கருப்பு பூனை, இதன் எழுத்து, குரல் இரண்டுமே சூப்பா், இவா்களின் பெயா், விபரங்களையும் வெளியிடலாமே,
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
🔥👏👍
@murugadas5686
@murugadas5686 2 жыл бұрын
Arumai
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
நடையழகன் எங்கள் கலைக்கடவுள்
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
நடிப்புக் கடவுள்
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
Original வசூல் சக்கரவர்த்தி சிவாஜி வாழ்க.
@anandhirajasankar3075
@anandhirajasankar3075 2 жыл бұрын
sivaji is the super star
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
@@anandhirajasankar3075 10000000 percent true
@paranthamanparanthaman3148
@paranthamanparanthaman3148 2 жыл бұрын
காமடி
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
@@paranthamanparanthaman3148 குப்பறப்படுத்த சிரிச்சுக்கோ.
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 жыл бұрын
You are speakingwith raga
@manikadurai4323
@manikadurai4323 2 жыл бұрын
Akka in the climax, many wrong information you have given.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 жыл бұрын
😍😄
@chinnaiyank4164
@chinnaiyank4164 2 жыл бұрын
Miga siranta kural Valam alutta maana ucharippu emathu manathay kavarthu vttaar vsipalar
@joswalazaras3376
@joswalazaras3376 2 жыл бұрын
🙏
@manibalub9911
@manibalub9911 2 жыл бұрын
U ji
@chandruk5032
@chandruk5032 2 жыл бұрын
ஓவர் ஆக்டிங் வி.சி.கணேசன் நடித்த : கர்ணன் : படுதோல்வி வீரபாண்டிய கட்டபொம்மன் : வரலாற்று மோசம் புரட்சித்தலைவர் *MGR* அவர்களின் ஆயிரத்தில் ஒருவன் தான் பந்துலு இயக்கிய மிக சிறந்த படம்
@sherfuddinb3953
@sherfuddinb3953 2 жыл бұрын
Aayirathil oruvan super hit. Nadodi.......flop Ragasiya police...tiruchyil 100 days Thedivantha maappillai.below avarage. Mathurai meetta pandiyan...Ayyo paavam
@RaviKumar-yv3gy
@RaviKumar-yv3gy 2 жыл бұрын
It's not correct sir please re collect Sivaji movies with director bandulu once again then only u will be considered about Sivaji' acting.
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 Жыл бұрын
1955-ல் அந்த காலத்தில் சபாஷ் மீனா என்ற சிவாஜி காமெடி படம் எடுத்த வெள்ளிவிழாகண்டவர். கர்ணன் நூறுநாள் ஓடிய மகாபாரத புராதன காவியம்.அதுதெரியாமல் ஆயிரத்தில் ஓருவன் என்ற கற்பனைக்கதை சாதாரண ரசனையுள்ள படமே. வீரபாண்டிய கட்டபொம்மன்.இதையும் தோல்விப்படம் என்று கூறுபவர்கள் வடிகட்டிய முட்டாள்களே! உலகப்படங்களில் ஒருபடம்தான் கட்ட பொம்மன்.வெளிநாட்டில் அவார்டும் கிடைத்தது. இதைவிட திரைவரலாறு அறியாத மூடர்களின் முகத்திரையைக் கிழிக்கவே இருபதாம் நூற்றாண்டில் மீண்டும் டிஜிட்டலாக வந்து பல நகரங்களில் வெள்ளிவிழா கண்டது கர்ணன். அதனைத்தோல்வி என்றால் அதைவிட மூடத்தனம் வேறில்லை.
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Жыл бұрын
ithu vimarsanam polillai veruppe therikirathu
@sakthiganesh5727
@sakthiganesh5727 9 ай бұрын
10:04 10:07 10:11
@kalaivania3455
@kalaivania3455 2 жыл бұрын
நடிகர் ராஜிவ் பத்தி சொல்லுங்க
@subbumohan6490
@subbumohan6490 2 жыл бұрын
அக்கா நடிகர் சார்லி பற்றி ஒரு போடுங்க ப்ளீஸ்
@narasimmannarasimman9218
@narasimmannarasimman9218 2 жыл бұрын
பிஆர் பந்துலு க்கு சிவாஜி படங்களை போல் புகழ் பெற்றுத் தந்த படங்கள் போல் எம்ஜிஆர் படங்கள் கிடையாது 60 வருடங்களை கடந்த கர்ணன் படமும் கட்டபொம்மன் படமும் இன்றும் அழியாப் புகழை சிவாஜிக்கும் பந்துக்கும் கொடுக்கின்றன ஆசியா ஆப்பிரிக்காவில் சிறந்த படம் என தேர்ந்தெடுக்கப்பட்டது வீரபாண்டிய கட்டபொம்மன் படம் தான் ஆசியாவிலேயே சிறந்த நடிகர் என புகழப்பட்டார் அப்படி ஒரு புகழ் எம்ஜிஆருக்கு கிடையாது தமிழ்நாட்டு அளவில் அவர் வேண்டுமானால் அரசியலில் வெற்றி பெற்றிருக்கலாம் அதுவும் சினிமாவிலிருந்ததனால் வந்த வெற்றி திமுகவால் எம்ஜிஆரை வளர்த்துவிட்டது
@unmai13
@unmai13 2 жыл бұрын
உன் அடி வயிற்றில் ஏதோ புகை வருதே அய்யோ பாவம்.
@karikalan2776
@karikalan2776 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் .... உள்ளூர் stunt நடிகர் , உலகப் பெரும் நடிகர் தலைவர் சிவாஜிக்கு இணையாவாரா ....
@paranthamanparanthaman3148
@paranthamanparanthaman3148 2 жыл бұрын
ஓவர்ஆக்ஸன்
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 Жыл бұрын
ஓவர்ஆக்ஷன்என்ற மூடர்களே! தமிழ் இலக்கணத்தில் நடிப்பு என்றால் மிகை படுத்தி காட்டுவது, அல்லது மற்றவர்களைவிட வேறுபடுத்திக் காட்டுவதுதான் நடிப்பு என்று உள்ளது. கைகளை பின்புறம் கட்டிக்கொண்டு குதித்துக் கொண்டு நாக்கை சுழட்டுவது தான் எதார்த்தமானநடிப்பா? கத்தியால் டாண்ட்டாண் என்று இன்னொருத்தி மேல் அடிப்பது துள்ளிக்குதிப்பதுதான் நடிப்பா ? கொல்லன் கூடத்தான் பட்டறையில் இரும்பை அடிக்கிறான்.
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Жыл бұрын
@@paranthamanparanthaman3148 ஆமாம். சிவாஜிக்குப்பின் Action என்பது Over ஆகி விட்டது.( அதாவது இறந்து விட்டது )
@sudalaiyogeshwar4127
@sudalaiyogeshwar4127 2 жыл бұрын
பந்துலு mgrஐ வைத்து தயாரித்த படங்களில் ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே ஓரளவு வெற்றி படம். மற்றவை குப்பைகள். அதிலும் ம.மீ. சு. பாண்டியன் மெகா குப்பை!
@DGRhemi
@DGRhemi 2 жыл бұрын
MGR தனது வில்லங்கமான தனது திட்டங்களை நிறைவேற்ற எந்த லெவலுக்கும் போவார். பந்துலுவின் ஆயிரத்தில் ஒருவனை தவிர MGR ஐ வைத்து வேறெந்த படங்களும் குப்பைகளே. இதில், சமயம் பார்த்து சிவாஜியிடம் பந்துலுவை பிரித்தது மட்டுமே MGR ன் சாதனை. குள்ள நரித்தனம்.
@anandhirajasankar3075
@anandhirajasankar3075 2 жыл бұрын
இந்த குள்ள நரி சிவாஜி அவர்களின் நடிப்பில் பொறாமை. தனது இயலாமை. கேடுகெட்ட குணம் நல்ல மனிதர் இறக்க நேரிட்டது சேராத இடத்தில சேர்ந்தது அவர் செய்த பாவம்
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
உண்மை சார்
@SaravananSaravanan-qf9xs
@SaravananSaravanan-qf9xs 2 жыл бұрын
எம்ஜிஆர் அவர்களின் எல்லா படங்களையும் நீங்கள் பார்த்திருந்தால் எம் ஜி ஆர் அவர்களை உங்களுக்கு பிடித்து இருக்கும்
@SaravananSaravanan-qf9xs
@SaravananSaravanan-qf9xs 2 жыл бұрын
நீங்கள் வீடியோ மற்றும் ஆடியோ சரியா பாருங்கள் பிறகு தெரியும் சார் உங்கள் விமர்சனம் தவறு என்று புரியும். பிரிந்த பிறகு தான் எம் ஜி ஆர் அவர்களை சந்தித்து பேசினார் இது புரியாமல் எம் ஜி ஆர் அவர்களை குள்ள நரி என்று கூறினீர்கள்.
@SaravananSaravanan-qf9xs
@SaravananSaravanan-qf9xs 2 жыл бұрын
@@anandhirajasankar3075 சிவாஜி கணேசன் அவர்களின் படம் சூப்பர் அதே நேரத்தில் எம் ஜி ஆர் அவர்களின் படமும் சூப்பர் தான். பந்துலு ,சிவாஜி பிரிவுக்கு எம் ஜி ஆர் காரணமில்லை மற்றும் எம் ஜி ஆர் அவர்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்
@ArumughamVRaj
@ArumughamVRaj 2 жыл бұрын
Unmaiyana karnan puratchithalaivar MGR
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 2 жыл бұрын
It is not a successful film Madurai meeta sundara pandian... Refer History
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 39 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 41 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 39 МЛН
Naan Kavignanum Illai - Padithal Mattum Podhuma Tamil Song
4:35
Rajshri Tamil
Рет қаралды 1,2 МЛН
Savitri Best Acting Scenes || Savitri Old Movie Scenes || 2018
8:34