Пікірлер
@rathnavel65
@rathnavel65 9 сағат бұрын
(நடிகை அங்கமுத்து குறித்த சுவாரஸ்ய தகவல் இதில் உள்ளது) இரண்டு தலைப்புகளில் வெளியான படம் "சேது பந்தன்" இந்தியாவில் சினிமா தொடங்கிய கால கட்டங்களில் புராண, இதிகாச, வரலாற்றுக் கதைகள் அதிகம் படமாக்கப்பட்டு வந்தன. இதில் ராமாயணக் கதையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பல்வேறு திரைப்படங்கள் உருவாகின. இப்போது கூட ரன்பீர் சிங், சாய் பல்லவி நடிப்பில் ராமாயணக் கதை படமாகி வருகிறது. இந்த நிலையில், ராமாயண கதையை கொண்டு 'சேது பந்தனம்' என்ற படம் தமிழில் உருவானது. இதற்கு 'சேது பந்தன்' என்று மற்றொரு தலைப்பையும் வைத்திருந்தனர். ஓரியண்டல் பிலிம்ஸ் சார்பில் ஆர். பத்மநாபன் தயாரித்து இயக்கினார், இந்தப் படத்தை. இந்திய சினிமாவின் அடையாளமான ராஜா சாண்டோவை பம்பாயிலிருந்து சென்னைக்கு படம் எடுக்க வரவழைத்தவர் இவர். சீதையை மீட்பதற்காக ராவணனுக்கு எதிராக ராமன் போர் புரிந்த கதையை இப்படம் விவரித்தது. சீதையை சந்தித்த பின் முத்திரை மோதிரத்துடன் ராமனிடம் திரும்புகிறான் அனுமன். இங்கிருந்து படம் தொடங்குவது போல கதை அமைக்கப்பட்டு இருந்தது. பி.பி.ரங்காச்சாரி, ராவணனாக நடித்தார். நாட் அன்னாஜிராவ் ராமராகவும், எம்.எஸ்.மோகனாம் பாள் மண்டோதரியாகவும், ஆஞ்சநேயராக பார்த்தசாரதியும் நடித்தார்கள். அசோக வனத்தில் சீதைக்கு காவலாக நிற்கும் பேய் வேடத்தில் நடிகை கே.எஸ்.அங்கமுத்து நடித்தார். அங்கமுத்து தனது திரை வாழ்க்கையின் முதல் நாளிலிருந்து மாட்டுவண்டியில் ஸ்டூடியோவுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். கடைசிப் படம் வரை அதைக் கடைபிடித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. எம்.டி.பார்த்தசாரதி இசை அமைத்தார். சிதம்பரம் வைத்தியநாத சர்மா பாடல்கள் எழுதினார். அந்த காலகட்டங்களில், படங்களோடு நகைச்சுவை குறும்படங்களையும் இணைத்து வெளியிடுவது வழக்கம். இந்தப் படத்துடன் 'ஆசை' என்ற குறும்படத்தை இயக்கி இணைத்திருந்தார் ஆர்.பத்மநாபன். இந்த குறும்படத்தில் டி.என்.கமலவேணி, புலியூர் துரைசாமி அய்யர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். 10.7.1937-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெற்றியடைந்தது. தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால், இப்போது இதன் பிரிண்ட் இல்லை என்கிறார்கள். -நன்றி "இந்து தமிழ்" 10.7.2024
@baskarbaskar441
@baskarbaskar441 Күн бұрын
சூப்பர் ங்க
@baskarbaskar441
@baskarbaskar441 Күн бұрын
என்ன சின்ன பையனே கொண்டு போய்டாடிங்
@saravanankangatharan2568
@saravanankangatharan2568 2 күн бұрын
Srividya naragavethanaiyalathan sethupoita 😢😢
@saravanankangatharan2568
@saravanankangatharan2568 2 күн бұрын
Mgr srividya chinnaponnunu sonnathuku ivanga nadicha latha manjula nadichavanga athuvum chinnaponnu thane
@aishaverysuperstorytelleru3336
@aishaverysuperstorytelleru3336 4 күн бұрын
❤❤❤❤❤❤❤
@SoysaAnandan-qm1oj
@SoysaAnandan-qm1oj 4 күн бұрын
படக்கதையைவிட நல்ல கதை😫😫😫🙊🙊🙊
@ananthkrishna4633
@ananthkrishna4633 5 күн бұрын
அகல்விளக்கு
@PalaniSamy-zb2tt
@PalaniSamy-zb2tt 5 күн бұрын
MKT : PUC வாரிசுகள் சினிமாவில் நடிக்க வேண்டும். பழைய நடிகர்கள் உதவி செய்வார்கள். இக்காலம்? செத்த தூக்கி போடுவான்.
@lechunarayan
@lechunarayan 5 күн бұрын
vijayan ❤
@aishaverysuperstorytelleru3336
@aishaverysuperstorytelleru3336 5 күн бұрын
❤❤❤❤❤❤❤
@aishaverysuperstorytelleru3336
@aishaverysuperstorytelleru3336 5 күн бұрын
❤❤❤❤❤❤❤
@velmuruganraju2289
@velmuruganraju2289 6 күн бұрын
அவரது இறப்பு பற்றி நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் வானொலியில் பேட்டி அளித்தார் அதில் படத்தில் நான் பாடுகின்றேனா AM ராஜா பாடுகின்றாரா என்று அனைவராலும் தெரிந்து கொள்ள முடியவில்லை என்று பேட்டியளித்த வானொலி ஒளிபரப்பை நான் கேட்டுள்ளேன் வாழ்வில் நல்லவர் என்றும் வீழ்வதில்லை என்பதற்கு அவருடைய பாடல்கள் எவருக்கும் அடி பயான்மை ஆகும் இந்த நாட்டில் நல்லவர்கள் நீண்ட காலம் வாழ்ந்ததில்லை என்பதற்கு இதுவே உதாரணம்
@user-be6qh8eu3h
@user-be6qh8eu3h 7 күн бұрын
R.sundrajan 🎉🎉
@thankav8464
@thankav8464 7 күн бұрын
காமவெறி பிடித்த பாலு மகேந்திரா என்ற குரங்கின் கையில் சிக்கிய பூமாலை ஷோபா .
@manivasagamrajalingam1868
@manivasagamrajalingam1868 8 күн бұрын
சொறி பிடித்த பூனையே...ரஞ்சன் காலத்தில் எம்ஜிஆர் ஒரு சாதாரண நடிகர்.
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 10 күн бұрын
அண்ணன் சிவாஜி ஒரு மனித தெய்வம் தயவு செய்து யாருடனும் ஒப்பிட வேண்டாம் சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@avatharamveeraraghavan3001
@avatharamveeraraghavan3001 12 күн бұрын
Prabudeva is nothing when compared with Anand Babu.
@sureshtsv5091
@sureshtsv5091 12 күн бұрын
The excellent acting and great actor pasupalady kannaamba amma thamizhaga thaaye nin pugazh onguga wazhga kannaamba
@user-qv2mf1pv4q
@user-qv2mf1pv4q 13 күн бұрын
👌👍👍👍👍👍👍👍❤
@Iqbal-zl3dq
@Iqbal-zl3dq 13 күн бұрын
😅0gtgtgo 😅😅😮
@SugunaSivaraman
@SugunaSivaraman 13 күн бұрын
❤t
@rameshhope8865
@rameshhope8865 13 күн бұрын
காந்த கண்ணழகி அம்மா👌🏼👌🏼👌🏼🙏🙏🙏
@chellamuthu1665
@chellamuthu1665 15 күн бұрын
Sema nice man ramarajan sir
@rajeswarinarayanan696
@rajeswarinarayanan696 15 күн бұрын
Both are GOOD.I like savithri for her excellent acting and sarojadevi for her beauty and lively performance.We cannot compare them.I like padmini for her beauty and acting, anjalidevi for her soft look and acting.The period 1955 to 1965 was the GOLDEN PERIOD OF TAMIL CINEMA. I like MGR,SIVAJI, GEMINI equally.Each one had a different style.
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 18 күн бұрын
மு.க.முத்து வீழவில்லை வீழ்த்தப் பட்டார் சதி செயலால் துரோகம் செய்யப்பட்டார் துரோகிகள் உயிரோடூ இல்லை ஆனால் மு.க.முத்து உயிரோடு இருக்கிறார்‌ அது கடவுளின் கட்டளை சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@chandirang9856
@chandirang9856 18 күн бұрын
முழு நேர குடியால் அவங்க. வாழ்க்கையே. பாழானது
@user-cw5in4cu1g
@user-cw5in4cu1g 20 күн бұрын
உழவன் மகன் வெற்றி பெற்ற படம் கேப்டனின் சொந்த தயாரிப்பு
@viswanathanswaminathan545
@viswanathanswaminathan545 22 күн бұрын
ஆலே லுயா avm Rajan please think old incidents Don’t forget Hindu god
@nataraj9442
@nataraj9442 22 күн бұрын
இன்று நடிகைகள் வாங்கும சம்பளம் :- 1.திரிஷா. 18 கோடி 2.நயன்தாரா 15 கோடி 3.ராஷ்மிகா. 13 கோடி அன்று நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை திருமதி P, பானுமதி ராமகிருஷ்ணா அம்மையார் அவர்கள் எனன சம்பளம் வாங்கினார்?
@nataraj9442
@nataraj9442 22 күн бұрын
வேஷம்தானே.யாரும் போடலாம்.
@VedhasPeacefulWorld-2015
@VedhasPeacefulWorld-2015 24 күн бұрын
I have read and seen a lot of my interviews but this is closest to reality. 👍
@KaruppuPoonai
@KaruppuPoonai 20 күн бұрын
Thank you so much, Madam!
@syedalifathima8755
@syedalifathima8755 25 күн бұрын
இவருடைய பேரன் தான் .மைனா நந்தினி கணவர் என்று இப்போதுதான் தெரிந்தது
@arulpandi5094
@arulpandi5094 25 күн бұрын
😢😢😢
@akrindharbar3715
@akrindharbar3715 25 күн бұрын
Amen amen ✝️✝️✝️
@KrishnaVeni-bm3se
@KrishnaVeni-bm3se 26 күн бұрын
சோபனாபத்மினியின்தம்பிமகளாவார்
@DAYTRADERHELPER
@DAYTRADERHELPER 26 күн бұрын
ஒழுங்காக யோசிக்க தெரியலை...
@padmadevi3359
@padmadevi3359 27 күн бұрын
Nalla acter.
@sportens6248
@sportens6248 Ай бұрын
❤❤❤❤
@rajinikalaiiloveindia7968
@rajinikalaiiloveindia7968 Ай бұрын
நாளைய தீர்ப்பு.. படத்துல அம்மன் கோயில் எல்லாமே... பாடல் அருமை..
@krishnankuttypnair9924
@krishnankuttypnair9924 Ай бұрын
மக்கள் திலகத்தை வெல்லக்கூடிய எவனும் வரவே இல்லை இந்த அம்மாவுக்கு ஏதும் தெரியாது எம்ஜிஆர் மாதிரி வால் வீசும் வேகம் யாருக்கும் கிடையாது
@lakshmananlaksh1089
@lakshmananlaksh1089 Ай бұрын
எங்கள் thatthaஇவரின் தீவிர ரசிகர் இவரை போன்றே முடி வைத்து அவரை நேரில் பார்த்தவர் ஆனால் இப்ப இல்லை எங்கள் தாத்தா அய்யா நேதாஜி அய்யாவையும் நேரில் பார்த்தவர் பேரையூர் தங்கசாமி ஆசாரியர் பேரன் இப்படிக்கு உங்களில ஒருவன்
@nagamaniyaajwin3402
@nagamaniyaajwin3402 Ай бұрын
Mgrukku needhan sutthi poattayo
@mdb81755
@mdb81755 Ай бұрын
வாள் சண்டைக்கு mgr முன் எவனும் நிற்க முடியாது..அவருடைய முக பாவனைகள் அந்த சண்டைகளில் தனி சிறப்பு..but ranjan kku adhu oru kurai
@eswaransasikalaeswaransasi1875
@eswaransasikalaeswaransasi1875 Ай бұрын
பாலு மகேந்திரன் இருந்த சோப மேடம் இறந்ததுக்கு காரண பாலுமகேந்திரா
@gnanarubyjebakumar2899
@gnanarubyjebakumar2899 Ай бұрын
எனக்கு ரொம்பப் பிடித்த நடிகர் இரஞ்சன் நடிகர் லிவிங்ஸ்டனின் ஆரம்ப கால பெயரும் ரஞ்சன் என்றுதான் நினைக்கிறேன்
@SABAKI992
@SABAKI992 Ай бұрын
6:38/7:13/7:18 பெரிய பஸ்சையே (சரோஜாதேவி) கவிழ்த்த சின்ன ஜீப் (கே. ஆர். விஜயா)
@PANDURANGARAJ13535
@PANDURANGARAJ13535 Ай бұрын
நீதிபதி[பழைய] என்ற படத்தில் இவரும் எல் . விஜயலட்சுமியும் சேர்ந்து ' ஆனந்தமே ஆனந்தம் என்ற பாடலுக்கு பாரத நாட்டியம் ஆடிய காட்சி இன்னமும் யு tubil உள்ளது .கண்டு ரசிக்க வேண்டிய நடனம்.
@drawingwithsweetee2148
@drawingwithsweetee2148 Ай бұрын
Actor yogi is a best actor but acting 2 movies only most fav movie sivi i love it
@jafferjaffer3607
@jafferjaffer3607 Ай бұрын
13:01