Appreciate your effort. Request to cover the tank and the drums to avoid the insects , flies dropping their eggs on the Jivamirtham. Suggest to develop the Live or Dry mulch on the soil. Also shift the water supply pipes away from the tree trunk. It should be on the edge of the Canopy of the tree , where sucking roots will be active.. Cover electrical board using electrical panel box for safety. Regards sudhakaran Senathipathi SPK Movement.
@madeshkumar502126 күн бұрын
Sure sir thanks for helpful suggestions.
@jayaprakashnaidu71562 ай бұрын
அனைத்து விவசாயிகளும் இந்த முறையை பின்பற்றினால் போதும்
@BASHYAMMALLAN28 күн бұрын
Excellent presentation 👏🤝❤️👍😇🤗🤔🎊🙏
@kanarajaumottaiyan58542 ай бұрын
Romba nalla irukku nanmba
@Nagendran_sanjuАй бұрын
நாமக்கல் ஆட்டுச்சந்தை வீடியோ போடுங்க ப்ரோ
@வேலுG2 ай бұрын
Nice I'm waiting for u r next video
@varung41602 ай бұрын
I'm waiting for your videos ❤💪💪
@chandramurali4672 ай бұрын
Useful ❣️✌🏻
@balasubbramani76702 ай бұрын
nice video..after long time 30000 litters thotila sannam waste accumulate akatha bro..?
@thavamanimaadasaamy39432 ай бұрын
இருக்கலாம் அதனையும் மோட்டார் பம்ப் மூலமாக வெளியேற்றி சுத்தம் செய்து கொள்ளலாம்...
@madeshkumar502126 күн бұрын
Appadi agum pothu pump use panni velila edutharlam
@sangavismk72572 ай бұрын
திருசெங்கோடு பகுதியில் விவசாயம் செய்வதற்கு குத்தகைக்கு நிலம் இருந்தால் யாரவது சொல்லுங்கள் நண்பர்களே
@lbrindha28492 ай бұрын
👍👍
@reachbabu12 ай бұрын
அருமையான விளக்கம். பில்டர் பற்றி இன்னும் சில தெளிவு தேவை. பில்டர் எங்கே கிடைக்கும் என்ற விபரம்
@nr29762 ай бұрын
நண்பரே மின்சாரம் நம்ம free current a
@Praveengoatfarm2 ай бұрын
இப்படி ஓபன் டைப்ல வச்சிருக்கறதுனால தேவையில்லாத கொசு வண்டு பூச்சியதெல்லாம் முட்டை மேலேயும் விடும் இல்ல இப்போ இந்த தண்ணி காட்டு போகும் போது தேவை இல்லாத பூச்சிகள் உற்பத்தி ஆகுமா