மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற உங்கள் மாவட்ட WhatsApp குழுவில் இணைந்து கொள்ளவும். 👇 bit.ly/3GesaSf காவேரி கூக்குரல் 80009 80009
@gnanababu9625 Жыл бұрын
தெளிவான தகவல் ஆழ்ந்த அறிவு நன்றி வாழ்க வளமுடன் தோழரே...
@jackqulineb27893 жыл бұрын
அருமையான விளக்கம்.உங்களைப் போன்றவர்களின் பேச்சால் விவசாயத்தின் மீதுள்ள பற்றும், ஆர்வமும் அதிகமாகிறது.உங்கள் எண்ணம் போல் வாழ்க உங்கள் பணி. கடவுள் உங்களோடு.
@govindapillaivenkateswaran18503 жыл бұрын
Excellent lecture with uninterrupted flow of information. Much appreciated sir ji.
@rajinikanth4139 Жыл бұрын
Good points for farmers very important for long terms agriculture
@PushparajVelu-ll1vh Жыл бұрын
மிகமிக நல்ல அனுபவ கருத்துக்கள் வழங்கியமைக்கு நன்றி ஐயா
@cronusraajaraajan5238 Жыл бұрын
Pamayan is a genius. We are gifted to have him. He will the void created by Nammalvar!
@ஸ்ரீநிவாஸ்3 жыл бұрын
ஐயா மிகவும் பயனுள்ள அருமையான ஆய்வு பதிவு.. நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@kittuswamyayyan22162 жыл бұрын
திருப்பி தருதல் விதி LAW OF RETURNS சிறப்பு 👌ஐயா 👍
@vasantgoal3 жыл бұрын
கொரனா காலத்தில் விவசாய நிலத்தின் அருமை புரிகிறது, பலர் தன் குடும்பத்தை கிராமத்தில் இருக்கும்படி செய்து விட்டார்கள்
@sivaganesan36852 жыл бұрын
சிந்து காவிரி இணைப்பே போற்றி. கங்கை காவிரி இணைப்பே போற்றி. நர்மதா காவிரி இணைப்பே போற்றி. கோதாவரி காவிரி இணைப்பே போற்றி. கிருஷ்ணா காவிரி இணைப்பே போற்றி. துங்கபத்ரா காவிரி இணைப்பே போற்றி. பெண்ணாறு காவிரி இணைப்பே போற்றி. பாலாறு காவிரி இணைப்பே போற்றி. கெடிலம் காவிரி இணைப்பே போற்றி. வடவெள்ளாறு காவிரி இணைப்பே போற்றி. தென் வெள்ளாறு காவிரி இணைப்பே போற்றி. வைகை காவிரி இணைப்பே போற்றி. குண்டாறு காவிரி இணைப்பே போற்றி. பம்பாநதி காவிரி இணைப்பே போற்றி. தாமிரபரணி காவிரி இணைப்பே போற்றி. ஸ்ரீசைலம் கல்லணை இணைப்பே போற்றி போற்றி. ✍️ கரிகால் சோழி.
@thangavelkannant813 жыл бұрын
அருமையான பேச்சு நன்றி திரு.பாமையன் ஐயா
@palanikabi13713 жыл бұрын
Pamayan அய்யாவின் பேச்சு மிக அருமை
@umaa1153 Жыл бұрын
Nandri Ayya thangalin payanulla vivasaya uraikku.
@HarisshSKarurPetsMugunthanV2 жыл бұрын
👌👌👌அருமை தகவல்...
@thirunavukkarasuarasu41063 жыл бұрын
அருமை சார்
@vijayalakshmivenugopal94473 жыл бұрын
Thank you so much sir 🙏🙏
@bashyammallan53263 жыл бұрын
Vanakkam. Good, educative and appreciable presentation. It's highly recommended to be followed by all please. Thanks for sharing, best wishes.
@gurupathuka3 жыл бұрын
Thank you isha..
@arasumani59693 жыл бұрын
அருமையான பேச்சு நன்றி ஐயா நன்றி ஈஷா
@babukarthick76163 жыл бұрын
I requested your channel kindly put more videos on frequent
@aswanthadithiyagroups93053 жыл бұрын
இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சிகள் வேண்டும் ஐயா
@westerngets93263 жыл бұрын
மதிப்புமிகு அய்யா( பாமையன்) பாலசுப்பிரமணியன்...... அவர்களுடன் நானும் பயனிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிரேன்
@elangene3 жыл бұрын
very good information
@Rajkumar7276-j9h Жыл бұрын
அனைத்தும் பேச்சு வடிவில் மட்டுமே நடைமுறையில் ஆயிரம் சிக்கல் இருக்கிறது நான் வாய்ச்சவடால் பேசவில்லை நடைமுறை படுத்தி நொந்து வெந்து புன்னாய் போனாவன்( மருத நிலத்தான்.)
@meenakshim51653 жыл бұрын
Sir நான் ஒரு ஏக்கரில் பல அடுக்கு விவசாயம் சாகுபடி செய்ய உள்ளேன், அதற்கு model எப்படி எங்கு பெறுவது. எவ்வளவு செலவுகள் ஆகும். எப்பொழுது ஆரம்பிக்கலாம். உங்கள் அறிவுரை தேவை ஐயா
@SUNSHINE-UAE3 жыл бұрын
ஈஷா யோகா மையம் போங்க! வழிகாட்டுதல் கிடைக்கும்
@PJMKumar3 жыл бұрын
ஈஷா பற்றி பல தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது
@SUNSHINE-UAE3 жыл бұрын
@@PJMKumar என்ன தகவல்?....
@PJMKumar3 жыл бұрын
@@SUNSHINE-UAE சவுக்கு சங்கர் , நக்கீரன் கோபால் மற்றும் பலர் யூ டியூபில் பதிவிடும் இருக்கிறார்கள். அவர் மனைவியின் மரணத்திற்கு .....
@SUNSHINE-UAE3 жыл бұрын
@@PJMKumar சவுக்கு சங்கர் நக்கீரன் கோபால் லாம் எந்த குரூப்புன்னு உலகத்துக்கே தெரியும்!.....அதே காருண்யா பால் தினகரன் விவசாயிகள் போராட்டத்தை பயன்படுத்தி அவர்களின் பெயரில் லண்டனில் இருந்து பலகோடி ரூபாய்கள் இந்திய வங்கிகளுக்கு மாற்றியதை பற்றி ஏன் பேசவில்லை?....
@m.mathavn11053 жыл бұрын
கிராமப்புற இளைஞர்கள் கவனிக்கலாம் அவசியம் சொந்த தொழில்
@MuthuKumar-vj5mv Жыл бұрын
Good Morning i'm intrested in natural farming can any one get me an acre land in the belt ..Max budget 15 L..
@mallikadeenadayalu83412 жыл бұрын
How to contact Esha in Chennai?
@manojkr52763 жыл бұрын
👌👌
@cdpopullambadiicds53893 жыл бұрын
அறிவுச்சுடர் ஐயா நீங்கள்
@mmmnaavith66633 жыл бұрын
Book link anupe eluma
@BalaMurugan-wf4xy3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@vairamohan38403 жыл бұрын
👍🙏
@sathasivamgk9389 Жыл бұрын
நிழலை அணிந்த காடு.
@RamRam-hc3qn2 жыл бұрын
கடவுளின் தூதுபர் என்று சொல்லாம்
@PushparajVelu-ll1vh Жыл бұрын
மிகமிக நல்ல அனுபவ கருத்துக்கள் வழங்கியமைக்கு நன்றி ஐயா