இது இருந்தால் ஜென்மத்துக்கும் Current Bill இல்லை😱 India's No 1 Loom Solar panels

  Рет қаралды 525,001

Brain mask

Brain mask

Күн бұрын

Пікірлер: 721
@Thosthu
@Thosthu 4 жыл бұрын
அருமையான பதிவு ❤️...ப்ரோ நீங்கள் இன்னும் அவரை பேச விட்டிருந்தால் மேலும் பல தகவல்கள் கிடைத்திருக்கும். நன்றி ❤️
@ashokd3244
@ashokd3244 4 жыл бұрын
Bro நல்ல பதிவு அவர பேச விட்ருந்தால் இன்னும் நல்ல இருந்து இருக்கும்
@raksabb
@raksabb 4 жыл бұрын
Yes correct... He doesn't allow the person to talk completely.. He is interrupting a lot..
@dvscable
@dvscable 4 жыл бұрын
@@ashokd3244 to ac odyssey cultist clue what to do with the way
@Tamilan731
@Tamilan731 3 жыл бұрын
🤣😂
@babusambatkumar1659
@babusambatkumar1659 3 жыл бұрын
@@ashokd3244 ,,,,,,,,,,
@nagarajr6329
@nagarajr6329 4 жыл бұрын
அருமை நண்பரே ஒரு சின்ன விண்ணப்பம்... வீடியோ பண்ணும் போது அவரையும் பேச விடுங்கள்
@DineshAaseevagar
@DineshAaseevagar 4 жыл бұрын
😂😂😂😂 same thinking here
@tameemansaari5073
@tameemansaari5073 4 жыл бұрын
Sariya sonnenga naanum atha comment pannanum ninaicha sollittanga
@ganesanganesan4044
@ganesanganesan4044 4 жыл бұрын
Sirappu miga sirappu
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 4 жыл бұрын
Yes correct.
@sasi.272
@sasi.272 3 жыл бұрын
தலை வலிக்குது
@ajithjak
@ajithjak 4 жыл бұрын
Nice. Bro you are not allowing him to talk. Wait until he finishes. Ask your questions later. You interpreted too much....
@aswin2293
@aswin2293 4 жыл бұрын
😆
@vigneshm3872
@vigneshm3872 4 жыл бұрын
correct bro
@thalayurgroup3094
@thalayurgroup3094 4 жыл бұрын
Yes Rahman bhai Don't do this mistake in next video
@Mohan-tp7uh
@Mohan-tp7uh 4 жыл бұрын
😆😆😆
@VigneshVicky-pf7jd
@VigneshVicky-pf7jd 4 жыл бұрын
Crt bro 💯
@vadivelmayil9720
@vadivelmayil9720 3 жыл бұрын
நான் 5 வருடங்களுக்கு முன்பே வீட்டிற்கு on Grid Solar(1 KW) போட்டுள்ளேன். Solar-ல் generate ஆகும் excess power -ஐ EB -க்கே திருப்பி அனுப்பும். Two way Meter பொருத்தியுள்ளோம்.
@vishnubharathi7705
@vishnubharathi7705 4 жыл бұрын
Let him explain bro .He is from Technical Background, you have to wait until his explain...Change the attitude bro..
@satts791
@satts791 4 жыл бұрын
எல்லாமே தெரிஞ்சுதுனா நீங்க தனியாவே பேசிருக்கலாம். பாவம் அந்த மேனேஜர். பாக்கறவங்களும் தான்.
@bgrinner
@bgrinner 4 жыл бұрын
Very good.
@maddyrascal
@maddyrascal 4 жыл бұрын
AMA AMA avaru pesavey vida matikararuu pavama avaru oru point edutha ivaru 10 point sollararu 😂
@greengardens1066
@greengardens1066 3 жыл бұрын
Sir please let's know your mobile number and your address thank you
@johnkennady6082
@johnkennady6082 3 жыл бұрын
Hmm
@aarbee9943
@aarbee9943 4 жыл бұрын
இனிமேலாவது பேட்டி எடுக்கும் போது பேட்டி கொடுப்பவர்களை பேச விடுங்க Bro
@senthilkumarn4u
@senthilkumarn4u 3 жыл бұрын
:)
@arunavenkatraman9883
@arunavenkatraman9883 3 жыл бұрын
Pl let the owner speak . The interviewer gives and constant interruptions
@nirmalarao4153
@nirmalarao4153 3 жыл бұрын
Correctly said
@robinsong3252
@robinsong3252 4 жыл бұрын
Bro. அவர் பேசின பிறகு அப்புறம் பேசுங்கோ. எங்களுக்கு அவர் பேசின வார்த்தை புரியவில்லை. நீங்கள் அவர் பேசின பிறகு நீங்கள் கேள்வி கேளுங்கள் Bro. Thank you.
@mohammedfarooq5554
@mohammedfarooq5554 3 жыл бұрын
Dear Tamizhans, Solar is not a permanent solution, it's just a backup power. With this panel we can't use a mixer grinder on off grid because of voltage is less.. Any solar panel will not last for 25 years. Only on the first year it produce 95 % power. From the second year it can go only up to 85 percent till 10 years,. Then it produces less than that for next 10 years. You can see these ppl said no current bill reqd kn the first, but after that they say it reduce the current bill. Only ongrid system benefits.
@ibrahimSultan747
@ibrahimSultan747 4 жыл бұрын
காற்றாலை இதை விட குறைந்த விலை இடம் சேமிப்பு இரவிலும் அதிகமான கரெண்ட்டும் தரும் ஆற்றலுடையது.. வட மாநில பகுதிகளில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது..
@asokan4945
@asokan4945 3 жыл бұрын
Katralli address please
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 3 жыл бұрын
காற்றாலைகள் பற்றிய விபரம் விளக்கமாக ஒரு பதிவு போட முயறசி செய்யுங்கள்இதைபற்றிவபரம்தெரியாவர்களுக்கு செய்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கும் நன்றி
@saminathan5831
@saminathan5831 4 жыл бұрын
அவங்கள கொஞ்சம் பேச விடுங்க பாய்.நீங்கள் கொஞ்சம் பொருமை காக்கவும் பாய்
@DineshAaseevagar
@DineshAaseevagar 4 жыл бұрын
😂😂
@sandipstar
@sandipstar 4 жыл бұрын
Yes. Give chances to talk sir.ennah koduma gah ethu
@AKMobiles1010
@AKMobiles1010 4 жыл бұрын
Fact
@prakashkrish1665
@prakashkrish1665 4 жыл бұрын
Script vidama peasuraru pa vidgapa🤣🤣
@liniprithivlogs4073
@liniprithivlogs4073 4 жыл бұрын
Ulti yaa yov😂
@prasannatj
@prasannatj 4 жыл бұрын
25 Years OK.. But Battery need to replace every 5 year
@senapathisivam1400
@senapathisivam1400 3 жыл бұрын
12 வருஷம் ஆச்சு bro நல்லா இருக்கு...
@thiru_tech_cctv
@thiru_tech_cctv 3 жыл бұрын
@@senapathisivam1400 ennna brand enna model
@ARAVINDKUMAR-gk6bf
@ARAVINDKUMAR-gk6bf 2 жыл бұрын
Battery company name bro
@rsktamilvirumbi1042
@rsktamilvirumbi1042 3 жыл бұрын
Very nice Nanba so simple but very useful.... Thanking you.....Bro.....Do more.... Thanks
@leviprakashmusic4745
@leviprakashmusic4745 3 ай бұрын
Peesa veedanga ❤ Semma padivu 🎉
@syedabzerali9429
@syedabzerali9429 4 жыл бұрын
நல்ல அருமையாக குழப்பி சொதப்பி விடும் திறமைசாலி
@npsivem
@npsivem 4 жыл бұрын
சபாஷ் . ஓவர் ஸ்மார்ட் = சொதப்பல் . இதில் கடைக்காரர் யார் என்ற குழப்பம் இடையிடையே வருகிறது .
@rajaparaman492
@rajaparaman492 4 жыл бұрын
அருமையான பதிவு உங்கள் தகவலுக்கு நன்றி நீங்க சொல்வதெல்லாம் சரிதான். நான் 4 KW GRID TIE என் வீட்டிற்கு இரண்டு மாதத்துக்கு முன் போட்டுள்ளேன். சோலார் பேனலை பொருத்தவரைக்கும் சொல்வதெல்லாம் சரிதான் நல்ல சேமிப்புதன். கரண்ட் பில் கட்ட வேண்டாம். சுற்றுச்சூழலுக்கு நல்லதுதான்.ஆனா நம்ம ஊர் TNEB யை வைத்து உங்களால ஒன்னும் பண்ண முடியாது .சோலார் பேனல் அப்ரூவல் பண்ணுவதற்கு ரெண்டு மாசம் காத்திருக்கணும். அதன் பிறகு போதுமான அளவு நெட் மீட்டர் தமிழக TNEB யில் கிடையாது அதனால் மீண்டும் ஒரு மூன்று மாதம் பொறுத்திருக்கவும் .நம்ம இந்திய அரசாங்கமும் தமிழக அரசும் சுற்றுலா சுற்றுச்சூழலை பாதுகாக்கும் என்று சொல்லி புதிய சட்டமெல்லாம் கொண்டுவருகிறார்கள் ஆனால் நமது அரசு ஊழியர்கள் லஞ்சம் கொடுத்தாலும் வேலை செய்ய மாட்டார்கள் . இதுக்கெல்லாம் ஒரு தீர்வு வரும் வரை சோலார் பேனல் போட்டாலும் கரண்ட் பில் கட்டிக் கொண்டு தான் இருக்கணும்.இல்லையென்றால் ஹைபிரிட் இன்வெட்டர் சோலார் பேனலுக்கு போகவேண்டும். அது செலவு அதிகம். யோசித்து முடிவு எடுக்கவும். Still iam waiting for the approval last 60 days
@chandruasp
@chandruasp 4 жыл бұрын
நீங்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மையே ஆன் கிரிட் அமைத்து செய்ய வேண்டுமென்றால் உங்கள் இடத்தில் கிடைக்கும் மின்சாரம் மிக தரமானதாக இருக்கவேண்டும் தரமான மின்சாரம் தமிழ்நாட்டில் எது என்று தத்துவமே எழுதலாம் போலிருக்கிறது அந்த அளவுக்கு ஆதங்கத்தில் உள்ளேன் ஏனென்றால் நான் வசிக்கும் இடத்தில் 150 அல்லது 180 தான் உச்சபட்ச மின்னழுத்த அளவீடு அதற்குமேல் ஓல்ட் செய்து வந்ததாக சரித்திரம் இல்லை எனவே எனது வீட்டிற்கு தற் சார்பாக ஆபிரிக்கா அமைத்துக் கொள்ளலாம் என்ற முடிவில் வந்து உள்ளேன் அதனால் பேட்டரி அமைப்புடன் கூடிய இன்வெர்ட்டர் இல்லாத அமைப்பை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன் இன்வெர்ட்டர் நமது சோலார் கஷ்டப்பட்டு கொண்டு வந்த சேர்த்து வைத்த அனைத்து சக்தியையும் விரயமாக்கும் ஒரு அரிய சாதனம் அதனால் அதை பயன்படுத்துவது என்றால் டிரான்ஸ்பார்மர் இல்லாதவர் என்று சொல்வார்கள் அதாவது சீற்றம் என்று சொல்வார்கள் அந்த இவற்றை பயன்படுத்துவது சிறப்பு அதை பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கேற்ப வீட்டு உபகரணங்களை புதிதாக வாங்கும் போதே தெளிவாக பிஎல் டிசி மோட்டார் பொருத்திய உபகரணங்கள் அனைத்தையும் வாங்கிக் கொள்ள வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் இந்த இன்வெர்ட்டர் மூலமாகவோ அல்லது நேரடியான 16 பேட்டரி சீரிஸில் இணைத்து அப்படியே உங்கள் வீட்டிற்கு பயன்படுத்தலாம் அந்த அமைப்பு தான் சிறந்தது இது மின்சாரத்திற்கு மட்டுமல்ல நீங்கள் பயன்படுத்தும் மின்சார வாகனம் ஆகிய எலக்ட்ரிக் கார் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் போன்றவற்றுக்கும் பொருந்தும் பெட்ரோல் டீசல் போட வேண்டிய அவசியமில்லை வீட்டிற்கு கேஸ் வாங்க வேண்டிய அவசியம் கூட இல்லை அனைத்தையுமே இன்டக்சன் அடுப்பில் பயன்படுத்த முடியும். அந்த இணைப்பில் p-lcr முழுவதுமாக ஆன ஏர் கண்டிஷனர் பயன்படுத்த முடியும் நான் சொல்லும் ஏர்கண்டிஷனர் குறைந்தபட்சமாக 60 வாட்ஸ் எடுத்துக்கொள்ளும் அதிகபட்சமாக 450 வாட் எடுத்துக்கொள்ளும் முதல்முறையாக அறையை குளிரூட்டும் பொழுது 450 வரை எடுத்துக்கொள்ளும் அடைந்த பின்னர் 250 முதல் 300 வரை எடுத்துக்கொள்ளும் வெளியில் மழை பெய்து கொண்டு மேகமூட்டத்துடன் இருக்கும் பொழுதோ உங்களுக்கு 60 வாட் மேல எடுக்காது ஏனென்றால் அது குளிரூட்டப்பட்ட தேவையானது மிகக் குறைவாக இருக்கும் வெளியிலும் குளிர்ச்சியாக இருக்கும் காலகட்டத்தில் உங்களுக்கு மிகமிக மின்சார தேவை குறைவாக எடுத்துக் கொள்ளும் இதுபோன்ற ஏசியை நீங்கள் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் அதுமட்டுமல்ல முழுவதுமாக பிஸியான எக்ஸாஸ்ட் ஃபேன் மற்றும் மின்விசிறி பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் அப்படி செய்யும் ஆனால் உங்களுக்கு மின்சாரக்கட்டணம் செலவும் அல்லது சோலார் அமைக்க வேண்டிய செலவும் மிகக் குறைவாக அமையும்.
@chandruasp
@chandruasp 4 жыл бұрын
@@SUNSHINE-UAE 8667394550
@kannadamaster
@kannadamaster 4 жыл бұрын
Good information . I'm using loom solar
@spllearningportal7965
@spllearningportal7965 4 жыл бұрын
Yes bro 👍
@ashokdhayanidhi9630
@ashokdhayanidhi9630 4 жыл бұрын
Really Bro How much cost you spend?
@shaikfathhullah4766
@shaikfathhullah4766 4 жыл бұрын
Is it worthy?
@thalayurgroup3094
@thalayurgroup3094 4 жыл бұрын
Rahman bhai Good information I need to do again this video , From Amalraj should update We need more information about Solar panels Energy
@johnnepolian4147
@johnnepolian4147 4 жыл бұрын
Hello you didn't allow Amulraj to get technical details, highly irritating and interrupting this whole video, so this video went double the time. If you don't have or know any technical details, let him speak. Change your attitude while interview. Thanks
@lizaffazil9161
@lizaffazil9161 3 жыл бұрын
Super rakama sir 🤗🤗🤗 usefully video
@nexgen.graphics
@nexgen.graphics 4 жыл бұрын
That first bencher in the class who keeps asking doubt while the teacher takes class
@rameshanusha5776
@rameshanusha5776 3 жыл бұрын
Super wonderful explain bhai.
@jayashankaran1285
@jayashankaran1285 3 жыл бұрын
Realy good presentation from both side keep it up
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 4 жыл бұрын
பேட்டி எடுப்பவர் Super 💐👍அருமையாக கேட்டீர்கள்👍 அமல்ராஜ் சார் தெளிவாக பதில் சொன்னீர்கள். வாழ்த்துக்கள் 🙏
@brainmask
@brainmask 4 жыл бұрын
Thankyou
@vinos.paarvai
@vinos.paarvai 2 жыл бұрын
@@brainmask sir please allow him speak completely don't intrept while explaining
@cbz365
@cbz365 4 жыл бұрын
Bro.. let him speak, then you ask ur queries !!
@ramyarajasekaran352
@ramyarajasekaran352 3 жыл бұрын
Thalaiva neenga explain pandrathu... Kola masssu😁😁😁😁
@nxtgen6295
@nxtgen6295 4 жыл бұрын
வங்கள கொஞ்சம் பேச விடுங்க பாய்.நீங்கள் கொஞ்சம் பொருமை காக்கவும் பாய்
@mageemahi6167
@mageemahi6167 4 жыл бұрын
Video length is not a matter detail must and useful keep it up sir 👌
@am-cl6qt
@am-cl6qt 3 жыл бұрын
Your asking every single details fron mr. Amalraaj and your exolanation very good... for water pump for over head tank and bore well pump also i want to know i want more information ill contact mr. Amal raaj
@shanthirao3774
@shanthirao3774 6 ай бұрын
3 fans 5 lights 1 washing machine 1 geyser 1c1.5 ton ac 2 fans 24 hours 1samsung smart t.v one laptop 3 cell phones how much it cost including all incidentals and setting up Already there is an inverter can this be connected to the present inverter also resident in thiruannamalai 606601?????
@JAYCSTV
@JAYCSTV 4 жыл бұрын
நன்றி பயனுள்ள தகவல்👍
@arumugavelan6961
@arumugavelan6961 4 жыл бұрын
Very useful video,good explanation by both,,In 75 thousand package weather 15 litter water heater will work,,already EB connection is there,,we need to fix this additional,,and we are having 1/2 Hp booster pump,will this work in this 75 k package,,please reply
@amalraajSR
@amalraajSR 4 жыл бұрын
Water heater will consume more than 1.5 KW but our system is 1 Kva. So, it will not work.
@arumugavelan6961
@arumugavelan6961 4 жыл бұрын
@@amalraajSR sir will booster pump with 1/2 Hp work in this
@sundare9887
@sundare9887 4 жыл бұрын
Battery maintenance cost is more on off-grid system... your monthly EB bill is very low compare to 75000 for 1kw...
@damuforus
@damuforus 4 жыл бұрын
You are correct.Minimum 2 batteries.Cost is Rs.30000 for 5 years.so,Rs.6000 per year.Rs.1000 per eb bill.If your eb bill is more than Rs.1000,you can consider solar.Otherwise,Waste.
@kalaivananvellore9142
@kalaivananvellore9142 4 жыл бұрын
Useful video rahman ji
@brainmask
@brainmask 4 жыл бұрын
Thankyou
@GOWTHAMSESHADRI
@GOWTHAMSESHADRI 4 жыл бұрын
Bro sema bro apa Already irrukura inverter battery la nama solor panal set pana mudiuma ...?
@powerstar3012
@powerstar3012 4 жыл бұрын
Good impression enakkum solar panel thevai thank you for video
@bhushanpolavarapu2086
@bhushanpolavarapu2086 2 жыл бұрын
you may suggest house solar cooking system instead of L P G every central govt frequently enhance the gas cylinder price
@calvinwings
@calvinwings 3 жыл бұрын
You need to spend at least 12 lakh for AC and other unit to run. If you need only 3000 watts during sunlight @ morning 9 to 4 go for it 4 fans, Refrigerator, light etc and don't waste battery storage it is totally waste. On-Grid or off-grid inverter without battery unit. if you want battery storage then go for general UPS.
@kumarkalai9455
@kumarkalai9455 2 жыл бұрын
சென்னை டீலர் இருந்தால்அட்ரஸ்வேணும்
@radhakrishnanrajagopalan1667
@radhakrishnanrajagopalan1667 4 жыл бұрын
ஒவ்வொரு பொருளையும் தயாரிப்பவர்கள் அவர்களின் பொருளைதான் உயர்வாக சொல்வார்கள். இவர்களின் பட்ஜெட் பணக்காரர்களுக்கு தான் சரிப்பட்டு வரும். ஆனாலும் ஏழைகள் குறைத்த விலையில் உள்ள சோலார் வாங்கி வைத்துக்கொண்டு EB இக்கு கட்டும் பணத்தை குறைக்கலாம். சோலார் நல்லதுதான்.
@arunantony4011
@arunantony4011 4 жыл бұрын
Either u speak or let them speak, annoying
@RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN
@RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN 4 жыл бұрын
Good information, asked details very well 👍. But I am having few doubts, what about water pumping motor or compressor motor? Is there any panel available for that?
@amalraajSR
@amalraajSR 4 жыл бұрын
For agri purpose there is a different technology without battery and inverter. For agri purpose we use cut-cell panels and VFD drive system. If you have any further clarification please contact us.
@RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN
@RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN 4 жыл бұрын
@@amalraajSR Thanks for your reply.
@sureshmanjani9334
@sureshmanjani9334 2 жыл бұрын
Do you supply in Pune
@ramachandran7750
@ramachandran7750 4 жыл бұрын
Anna ungal pathivu thelivaaga irunthathu nandringa...
@pandiyansjv6939
@pandiyansjv6939 4 жыл бұрын
Tqs fr ur suggestion. Wish u all the best!
@SCIENCEVERIYAN
@SCIENCEVERIYAN 4 жыл бұрын
Useful video keep going
@mafia_don1600
@mafia_don1600 4 жыл бұрын
Super thalaiva keep it up I want more videos about house products
@sathiyabharat5616
@sathiyabharat5616 3 жыл бұрын
அய்யா வணக்கம் அய்யா சோளார் பேனல் போட்டுவிட்டால் ஆயிசுக்கும் கரண்ட் பில் கட்டவேண்டாம் என்கிறீர்கள் சரி ஆனால் பேனலிண் ஆயில்காலம் எத்தனை வருடம்? பேட்டரி செல்லின் ஆயில்காமலாம் எத்தனை மாதம் இதனைபராமரிக்க வும் ரிப்பேர்சார்ச் முதலானவைகளையும் பார்கவேண்டுமல்லவ அதற்கு எவ்வளவு ஆகும்?
@basheer-km1qx
@basheer-km1qx 3 жыл бұрын
SIR, ONLY FAN, LIGHT USE PANNA YEPPADIE. YENNA SIZE BODANUM.
@srinivasans3684
@srinivasans3684 4 жыл бұрын
In rainy season what you guys will help with? and in winter ?
@tracktrack7786
@tracktrack7786 3 жыл бұрын
sir let distributer speak fully in between your asking many questions and changing topic. please understand sir Your giving best product Review but you interrupting lot . sorry if I ask wrongly and thanks
@Aimspharmacistselva
@Aimspharmacistselva 4 жыл бұрын
அருமையான பதிவு...!
@sheeba7564
@sheeba7564 4 жыл бұрын
Very Useful video 👍👍
@brainmask
@brainmask 4 жыл бұрын
Thankyou
@josephkennedy1593
@josephkennedy1593 4 жыл бұрын
Very good, useful and interested. Don't talk togather. Irritating..... Sorry
@Pradeep22100
@Pradeep22100 4 жыл бұрын
What about the life of lithium batteries? The cost of the battery should also be taken care for 25 years
@victor.aa.victor229
@victor.aa.victor229 3 жыл бұрын
Okaya 260w ×4 penal Okaya 150ah battery× 2 N Microtek 2335w ups invetar × 1N RS 61,500+ fitingRS 10,000+GST RS 5000 total RS 76,500
@senthilnathan6900
@senthilnathan6900 2 жыл бұрын
Mazha kalathula enna agum athapathi ethum pesalaiya bro sun light eruntha tha ethu work aguthum raini season la sruriyan pakkurathu kasatam ..
@krishnamoorthierode1319
@krishnamoorthierode1319 4 жыл бұрын
150 Ah c10 பேட்டரி என்ன விலை ? ஈரோட்டிற்கு டோர் டெலிவரி கிடைக்குமா?
@maghamadhu687
@maghamadhu687 3 жыл бұрын
அண்ணா....2 hp மோட்டார் பகல் மட்டும் ஓடுற மாதிரி வேனும் எவ்வளவு செலவாகும்.தயவுசெய்து பதில் தரவும்.
@saravanankrish5725
@saravanankrish5725 3 жыл бұрын
விவசாயிகள் பயண் படுத்தும் நீர் முலுகி மோட்டார் பயன்படுத்த வேண்டும் எவ்வளவு செலவாகும் தெரிய படுதத்துவம்.
@rajaramr7144
@rajaramr7144 3 жыл бұрын
நல்ல பதிவு. நன்றி. ஆனால் அவரை ஒன்பது நிமிடமும் நீங்கள் ஒரு நிமிடமும் பேசியிருக்கலாம். Vice versa. இருவரும் ஒரே நேரத்தில் பேசுவதை தவிர்த்திருக்கலம். அவர் மிக தெளிவாக கூறினார். நன்றி.
@anandmo695
@anandmo695 3 жыл бұрын
ji motha video edukkom nna athu ennathu apparam epdi velasithu maintenance epdi vera ennalam irukku apparam ithu advantage and disadvantage motha antha kadai ennamo athu veliya irunthu kamikkanum video la apparam avunga poi pesittu apparam introduce pannanum
@multisolutionssystems7562
@multisolutionssystems7562 4 жыл бұрын
அவரைக் கேள்வி கேக்குறீங்க ஆனால் முழுக்க நீங்க தான் பதில் சொல்றீங்க
@sirramu
@sirramu 3 жыл бұрын
அவரைப் பேச, எக்ப்ளைன் பண்ணிவிட்டுவிட்டு பின் நீங்க கேள்வி கேளுங்கள் தல.... கொஞ்சம் கடுப்பா இருக்கு. மற்றபடி பயனுள்ள தகவல், வீடியோ
@SamiSami-sy4pd
@SamiSami-sy4pd 3 жыл бұрын
Thanks for your information and more in formation please
@thipusulthan4878
@thipusulthan4878 2 жыл бұрын
11:47 our language 🤣🤣👍👍👍🔥
@js7238
@js7238 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@athaullaghouse4752
@athaullaghouse4752 4 жыл бұрын
Rehaman sir, Amal raaj sir technical nalla explain panraaru, neenga devai ila ma kurikittu , avar sonna dha vera mathiri solli video length devai illa ma increase pannradha thavirkavum.. just suggestions sir... Video information is very useful.
@rajasekaran8183
@rajasekaran8183 3 жыл бұрын
E.Wheeler i.e. car two wheelers charge pannalama.
@nandananandana2843
@nandananandana2843 2 жыл бұрын
Solar street light போட்டி அது வெளியில் தான் fit பண்ணனும் என்ற பட்சத்தில் அது திருடு போகாமல் இருக்க ஏதேனும் lock system இருக்கா.
@kittuthillai2977
@kittuthillai2977 3 жыл бұрын
அருமையான பதிவு Bro
@mr.velaikaran7051
@mr.velaikaran7051 4 жыл бұрын
Vara level speech thaliva 💥
@brainmask
@brainmask 4 жыл бұрын
Thank-you
@dragon98940
@dragon98940 3 жыл бұрын
Battery 25 varusham varumaa? 1 kw ku 100Ah rendu battery. Evlo aachu, ehtna varushathukku oru murai maathanaum?
@shri2947
@shri2947 4 жыл бұрын
Better to get on grid with tneb connection. Tv lights and fans can be run using solar but fluctuations la fault varum. Solar is good while used commercially. Technically solar is meant for places with high power cost and terrain areas
@ganesanganesan4044
@ganesanganesan4044 4 жыл бұрын
Super da thampi
@vickeysmiles2594
@vickeysmiles2594 2 жыл бұрын
Aiyaa athu enna evlo price and enga iruku nu sollunga sir AC pota current bill jaasthi aavuthu Oru naal full aa AC pota 30 unit kudikuthu sir Please help
@rajasekaran8183
@rajasekaran8183 3 жыл бұрын
E.B. connection illama ithai mattum fix panni use pannalama
@ragupathyragu2953
@ragupathyragu2953 4 жыл бұрын
Thanks bro good information
@gopalapillairajesh9086
@gopalapillairajesh9086 3 жыл бұрын
For Example, 15000 Rs ku installation pannura solar panel system ku Government subsidys kedaikuma?
@jayakirupa9626
@jayakirupa9626 4 жыл бұрын
Super Thangam
@vinaimaths9377
@vinaimaths9377 3 жыл бұрын
Bro former use pannalama
@ramshariharan8902
@ramshariharan8902 4 жыл бұрын
Sir flat house 4 floor house,1 Floor house if this can be fitted or used
@venkatapathyd5698
@venkatapathyd5698 4 жыл бұрын
Video clarity and content super
@brainmask
@brainmask 4 жыл бұрын
Thank-you
@clementraja2012
@clementraja2012 4 жыл бұрын
Is there any option for using computer desktop system alone? and what are the items have to buy in the solar package?
@Sibikumartn
@Sibikumartn 4 жыл бұрын
WFH dude ah
@alimohammedskv9689
@alimohammedskv9689 3 жыл бұрын
அப்கிரீட் ஆன்கிரீட் அதாவது அரசிடம் அனுமதி அனுமதி இன்மை இரண்டுக்கும் வித்தியாசம் என்ன சார்?
@protamilan2737
@protamilan2737 3 жыл бұрын
Good info rec'd Tks
@tamilimpossible2209
@tamilimpossible2209 4 жыл бұрын
Na electrical department la work panra intha video la irukara solar panel size vachi electrical small size of load ku mattum dha use pana mudiyum
@RaviKumar-ir9qt
@RaviKumar-ir9qt 3 жыл бұрын
Mr Rahaman Amalraj is the shop Owner.He knows well about the solar system better than you.And he is Having the knowledge about the solar system.So you give the Chance To explain about the solar system Adventag & Disadvantages.Mind U
@balasundark55
@balasundark55 3 жыл бұрын
After 5 to 7 years battery had to be changed it costs 7k to 10 k. No one is mentioning that
@afrazrustam6377
@afrazrustam6377 2 жыл бұрын
According work agathuna yethuku ac ku than athigam current bill aguthu
@gsent100
@gsent100 2 жыл бұрын
Hello boss pls allow to speck shop owner he trying to explain technical info, he good tech guy.👍
@sriramav4659
@sriramav4659 3 жыл бұрын
Dear Sir, I have all ready have UPS inverter oparated power supply at . Now I want adopt DC current with Solar panel. Now l am using 2fans, 8. 9wat Led lights, 1 - 30 tv. Pl tell me what Watt power solar panel I should use. I am in tamilnad border Chamatajnagar dist. If I made payment in advance Can send it by DTTC or post office. Thank u. V.Sreeram,
@BalaMani-72
@BalaMani-72 4 жыл бұрын
can you give break up for Rs. 75000 - because the cost of 375W solar panel is Rs.13000 only in the loomsolar site
@DrajamanickamEee
@DrajamanickamEee 3 жыл бұрын
Etha vechu single phase motor run panna mudiuma
@rajeshnatarajan7989
@rajeshnatarajan7989 3 жыл бұрын
1kw மட்டும் போட்டு EB connection இல்லைன்னா ராத்திரி 1 மணிக்கு பேட்டரி டவுனாகி வீடு முழுசும் இருட்டுதான். காலைல தான் மறுபடி. உண்மைய பேசுங்கப்பா.சோலார் தொழிலில் நஷ்ட்டப்பட்டவன் நான்.
@keeran9280
@keeran9280 4 жыл бұрын
பதில் தெரிஞ்சாலும் தெரியாத மாதிரி கேள்வி கேட்பது தான் பதில் சொல்பவருக்கு கொடுக்கும் மரியாதை.
@vibishaatimes6765
@vibishaatimes6765 4 жыл бұрын
Sir battery ilama on grid system potta 1kw ku evlo amount agum
@brainmask
@brainmask 4 жыл бұрын
Please contact shop bro
@amalraajSR
@amalraajSR 4 жыл бұрын
60-65 Thousand
@loomsolartamilnadu
@loomsolartamilnadu 4 жыл бұрын
Super sir 👍
@sundararamang8646
@sundararamang8646 11 ай бұрын
நன்றி
@sasha8880
@sasha8880 3 жыл бұрын
Sir submersible pump running akuma
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 3 жыл бұрын
Super jihudu
@subramanikumar5525
@subramanikumar5525 4 жыл бұрын
ஐயா வணக்கம், நான் சோலார் டீலர் சீப் எடுக்க வேண்டும் அதற்கான வழிமுறைகள் குறித்து சொல்லுங்க நண்பா
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
Have we been doing Solar wrong all along?
13:30
Undecided with Matt Ferrell
Рет қаралды 2 МЛН
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН