53:04 'பாட்டுன்னா அது சிவாஜி பட பாட்டு' என்பது முற்றிலும் உண்மையே. நவரசங்களையும் காட்டி இசையமைக்கும் வாய்ப்பு இசையமைப்பாளர்களுக்கு சிவாஜி படங்களின் மூலம் தான் கிடைக்கும். பாகப்பிரிவினை படத்தில் இடம்பெற்ற "ஒற்றுமையாய் வாழ்வதாலே" என்ற பாடலுக்கு ரசிகர்களின் நெஞ்சை கசக்கி பிழியும் படியான இசையை விஸ்வநாதன் ராமமூர்த்தி வழங்கி இருப்பார்கள். இயக்குனர் பீம்சிங் அவர்களின் திறமையை அந்த ஒரு பாடலின் மூலம் நன்கு அறியலாம். என்ன அற்புதமான சிம்பாலிக் ஷாட்ஸ்! பாடல் ஆசிரியர்கள் பாபநாசம் சிவன், மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன், இசையமைப்பாளர்கள் எஸ்.வி. வெங்கட்ராமன், விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்றவர்கள் தமிழ் படங்களின் தரத்தை உயர்த்திய ஜாம்பவான்கள். தரமான பாடல்களை வழங்கிய ப்ரேவோ மியூசிக் சேனலுக்கு பாராட்டுக்கள்.💐 💪Arm.
@anusuyaravi6512Ай бұрын
அழகான ஜோடிகள் சிவாஜி ஐயா சரோஜாதேவி அம்மா நடித்தால் படம் சூப்பரா தான் இருக்கும் அந்தப் பாடல் ரொம்ப ரொம்ப எங்களுக்கு பிடிக்கும் அழகான ஜோடி ஜோடி பொருத்தம் ரெண்டு பேரும் கொஞ்சம் கொஞ்சி பாடுவது தனி அழகு தானே ❤🎉
@sekarankasinathan886120 күн бұрын
அதெப்படி சிவாஜி குரலைபாட்டில் அப்படியே த்த்துருவமாக கொண்டுவரமுடிந்தது .காலம் கடந்தும் அவரது குரல் ஒலிக்கும் . குரலை த்த்துருமாக படைத்தப்பாடகருக்கு நன்றி வாழ்த்துகள் .🎉
@lionhitesh14 күн бұрын
அந்த பெருமை டி எம் எஸ் என்கிற மஹா கலைஞனை சேரும்,🙏
@arunagirina4974Ай бұрын
எங்கள் நடிகர் திலகத்தின் பாடல்கள் என்றுமே அழகும் சிறப்பும் வாய்ந்தவை.
@vasanthanvadavai4228Ай бұрын
சிவாஜியும் சரோஜாதேவியும் காதலில் கொஞ்சும் அழகை காலமெல்லாம் பார்த்து ரசித்தே வாழ்ந்து விடலாம்.
@sivavelayutham727826 күн бұрын
Iruvar ullam,kalyaniyin kanavan,pagappirivinai Pudhiya paravai,aalayamani Parungal. All success films>100days
அன்பு Bravo Musik நண்பருக்கு, காலேக்சன் சிறப்பு. இதில் பாலும் பழமும், பாகபிரிவினை போன்ற பட பாடல்களை சேர்த்துள்ளீர்கள். நன்று. இதில் பார்க்கும் அன்பர்களுக்கு தக மகிழ்ச்சி தரும் பாடல்களை தான் அதிகம் விரும்புவார்கள் என ஏன் சிறிது யோசிக்காமல் இணைத்தது வருத்தமே மேலும் திலகம் அவர்களின் பாடல் என அறிவித்துவிட்டு சம்மந்தமில்லாமல் சிலவற்றை சேர்த்தது வருத்தமே. இனி நல்ல விதம் எதிர்பார்க்கலாம் என தெரிவித்துக் கொள்கிறேன். . நன்றி.
@Som-k3bАй бұрын
My god shivaji any time any year super walking style noactor in worldcinema