வைரம் போல் தீட்டி தீட்டி இன்றைய காலத்தில் நடிகைகள் உடையாலும் உடலாலும் எவ்வளவு சின்னதாக காட்சி தருகின்றனர் .
@murugesanmurugesan6603Ай бұрын
இசையரசி அம்மா சுசீலா அவர்கள் பாடல்கள் அனைத்தும் இசை உலகின் பொக்கிஷம்.அம்மா அவர்கள் குரல் இனிமை பாடும் பாவம் இசை உலகை ஆட்சிசெய் கிறது.இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை அம்மா அவர்கள் பாடல்களை மக்கள் ரசிப்பார்கள்.பதிவு தந்த உங்களை மனதார பாராட்டுகிறோம்.பழைய இசை வடிவில் தந்த உங்களை மனதார பாராட்டுகிறோம்.
@mahendhararao2811Ай бұрын
Cccccccccffh
@sethupathynatarajan947920 күн бұрын
Sweet voice, give peaceful and joynes to the heart.
@rajkumarbadlu802222 күн бұрын
இந்த தொகுப்பை என நண்பன் அனுப்பினான்..கேட்க கேட்க இனிய பள்ளி நினைவுகள் மலர்ந்தன..அதில் அவனும் உடன் பயணித்தான். 🎉
@poonkodi354726 күн бұрын
சுசீலா அம்மாவின் தேன் சுவைப் பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத செவிக்கு இனிய பாடல்கள் 🎉🎉🎉🎉
@palaniyandipalaniyandi814729 күн бұрын
காலத்தால் அழியாத, அழிக்கமுடியாத இன்குரல், தேன்குரல் பாடல்கள். அவர் காலத்தில், அவர் பாடிய பாடல்களை கேட்ட, கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில் பெருமை அடைகிறேன் /அடைவேன்.
@natarajanm.s.1946 күн бұрын
Excellent soul touching melodies.I am 79.By hearing these songs,I am going to those old days.
விளம்பரங்களால் பாடல்களை தொடர்ந்து ரசிக்க முடியவில்லை
@ganapathiiyer1540Ай бұрын
பொக்கிஷம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@santhithilaga248128 күн бұрын
Susila amma voice honey ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@selvarajsuthavakkunadar2532Ай бұрын
தேனும் பாலும் பழமும் சேர்ந்த கலவை. அழகுத் தமிழ் கலவை. உலகம் உள்ளவரை இந்த தேனமுது கலவை இருக்கும். பல கோடி முறைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
@MohanG-h8pАй бұрын
ARUMAI Super
@anwar946925 күн бұрын
இளமையின் நிணைவுகள். நிணைக்கின்ற சமயம் வாழ்வு இவ்வளவு சின்னதாகி போனதே சோகம்.once upon a time, i am 50's kid.
@rajis685214 күн бұрын
Now iam 58
@SALLANTHULASINATHAN8 күн бұрын
NICE SONG
@RamathilagamSuriyanАй бұрын
உண்மை இல்லாத இடத்தில் உறவாடுவது தவறு மகளா இருந்தாலும் மகனா இருந்தாலும்😢😢
@balurajas323418 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mohamedibrahim2024Ай бұрын
கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே காலை இளம் காற்று பாடி வரும் பட்டு எதிலும் அவன் குரலே கண்ணன் முகத் தோற்றம் கண்டேன் கண்டவுடன் நாட்டம் கொண்டேன் கண் மயங்கி ஏங்கி நின்றேன் கன்னிச் சிலையாகி நின்றேன் என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ கண்ணீர் பெருகியதே...ஓ...கண்ணீர் பெருகியதே (கங்கைக்கரை) கண்ணன் என்னை கண்டு கொண்டான் கையில் என்னை அள்ளிக் கொண்டான் பொன்னழகு மேனி என்றான் பூச்சரங்கள் சூடித் தந்தான் கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை கண்ணீர் பெருகியதே...ஓ...கண்ணீர் பெருகியதே அன்று வந்த கண்ணன் அவன் இன்று வர வில்லை என்றோ அவன் வருவான்... கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னன் முகம் காண்பதில்லை கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை கண்ண்ன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ காற்றில் மறைவேனோ... நாடி வரும் கண்ணன் கோல மணி மார்பில் நானே தவழ்ந்திருப்பேன் கண்ணா... (கங்கைக்கரை)
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா பழக தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா உயிரே விலகத் தெரியாதா நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா பழக தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா உயிரே விலகத் தெரியாதா மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா அன்பே மறையத் தெரியாதா நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா பழக தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா உயிரே விலகத் தெரியாதா எடுக்கத் தெரிந்த கரமே உனக்கு கொடுக்கத் தெரியாதா இனிக்கத் தெரிந்த கனியே உனக்கு கசக்கத் தெரியாதா படிக்கத் தெரிந்த இதழே உனக்கு முடிக்கத் தெரியாதா படரத் தெரிந்த பனியே உனக்கு மறையத் தெரியாதா பனியே மறையத் தெரியாதா நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா பழக தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா உயிரே விலகத் தெரியாதா கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா குளிரும் தென்றல் காற்றே உனக்குப் பிரிக்கத் தெரியாதா பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா தலைவா என்னை புரியாதா நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா பழக தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா உயிரே விலகத் தெரியாதா நன்றி
@vengadachalapathipajany656Ай бұрын
,~~16😊9987÷❤🎉😢😮😅😊
@mohamedibrahim2024Ай бұрын
🙏வணக்கம்🙏 பாடகி : பி. சுஷீலா இசை : எம்.எஸ். விஸ்வநாதன் 💢💢💢💢💢 பெண்1 : கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ 🔅🔅🔅🔅🔅🔅🔅 கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ பெண்1 : காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ பெண்2 : கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ 💢💢💢💢💢 💖💖💖💖💖 🎉பதிவேற்றம்🎉 🎉முகமத் இப்ராஹிம்🎉 💥💥💥💥💥 💫💫💫💫💫 பெண்2 : பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன் பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன் பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன் பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன் பெண்1 : சென்ற இடம் காணேன் சிந்தை வாடலானேன் சேதி சொல்லும் யாரும் தூது சொல்லக் காணேன் சென்ற இடம் காணேன் சிந்தை வாடலானேன் சேதி சொல்லும் யாரும் தூது சொல்லக் காணேன் பெண்1 : கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ 💢💢💢💢💢 💖💖💖💖💖 🎉பதிவேற்றம்🎉 🎉முகமத் இப்ராஹிம்🎉 💥💥💥💥💥 💫💫💫💫💫 பெண்1 : நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே பெண்2 : அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே கணையாழி இங்கே மணவாளன் அங்கே காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே கணையாழி இங்கே மணவாளன் அங்கே காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே பெண்2 : கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ பெண்1 : கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ 🌷🌷 நன்றிகள்🌷🌷
@jayavel9538Ай бұрын
I
@mohamedibrahim2024Ай бұрын
@@jayavel9538 tnq
@akshayakannnan6615Ай бұрын
Very good songs
@srinivasan-pi1kpАй бұрын
பழைய பாடல்களின் வரிகளே தேனமுது தான்
@TvkMk-d1wАй бұрын
சுசிலாம்மாபாடல்கல்
@BalaSubramaniam-tn8fuАй бұрын
Good song😅😅
@PattaiyanO.P14 күн бұрын
நல 4:13 4:13 ஃ 4:13
@qq-g7h26 күн бұрын
❤❤❤❤
@TAMILKULANDAI2 күн бұрын
நினைவுகளை... நினைவுகளே...!
@lal-hv9yfАй бұрын
Verybeautiful
@AyupkhanAyupkhan-qi9rkАй бұрын
❤❤❤❤❤❤❤❤
@TamilSelvi-jh3ew21 күн бұрын
நிம்மதி யாக பாட்டு கேட்க முடியாமல் ஏன்இப்படிவிளம்பரம்போட்டு உயிர் எடுக்கிறீர்கள்
@manikamrajaАй бұрын
இசைஇந்தகுரலிள்இனிக்கிறதுதேனினும்இனிமை❤🎉🎉❤🎉🎉🎉
@ParvathyVeliatham8 күн бұрын
0:35
@mohamedibrahim2024Ай бұрын
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : { மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி } (2) பெண் : மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி காரணம் ஏன் தோழி ஆ ஆ ஆ பெண் : மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி பெண் : இன்பம் சிலநாள் துன்பம் சிலநாள் என்றவர் யார் தோழி பெண் : இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி காண்பது ஏன் தோழி ஆ ஆ ஆ பெண் : மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி பெண் : மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி மங்கை என் கையில் குங்குமம் தந்தார் மாலை இட்டார் தோழி பெண் : வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி பெண் : அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி பறந்து விட்டார் தோழி ஆ ஆ ஆ பெண் : மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி பெண் : கனவில் வந்தவர் யாரென கேட்டேன் கணவர் என்றார் தோழி பெண் : கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி பெண் : இளமை எல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம் பெண் : தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம் மயங்குது எதிர்காலம் ஆ ஆ ஆ பெண் : மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி பெண் : மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி காரணம் ஏன் தோழி ஆ ஆ ஆ பெண் : மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
@AriyalurHeavenАй бұрын
Sorry neenga epti copy right illama song podringa🤔
@mohamedibrahim2024Ай бұрын
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ்.வி ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் உன் இறைவன் அவனே அவனே என பாடும் ஒலி கேட்டேன் உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன் ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் இளகும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலை இட்டான் இரு விழியாலே மாலையிட்டான் உன் இறைவன் அவனே அவனே என பாடும் ஒலி கேட்டேன் உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன் ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே உன் இறைவன் அவனே அவனே என பாடும் ஒலி கேட்டேன் உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன் ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்