No video

Breakfast With Government School Students ❤ - Irfan's View

  Рет қаралды 363,347

Irfan's view

Irfan's view

Күн бұрын

#ThankyouCMSir #irfansview #breaksfast
Very happy about the CM Breakfast Scheme meal provided to government school students across Tamil Nadu. We tried the food and also spoke to some of the people behind it. We actually saw why CM @mkstalin sir wanted to extend the scheme across Tamil Nadu.
The kids were happy, the cooks were happy and knowing about the quality of the food, I'm happy too. So, I would also like to say, #ThankYouCMSir
Contact For Promotion and Other Details: irfansview.pr@outlook.com
_______________________________
My Gaming Channel - / @irfangaming1845
Website -
My Gadgets - amazon.in/shop...
______________________________
Follow me on,
Instagram Official - / irfansview.official
Instagram - / irfansview
Facebook - / irfansreview
Twitter - / md_irfan10
________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
/ divomovies
/ divomovies
/ divomovies

Пікірлер: 566
@BestTamilStatus
@BestTamilStatus Жыл бұрын
இல்லாதவர்கள் தான் தெரியும் அந்த உணவு யின் மதிப்பும், பல நாட்கள் காலை உணவு அருந்தாமல் படித்த என்னைபோல பலர்களின் பசி போக்குவது மிக சிறப்பு❤
@ainstonbeljo2260
@ainstonbeljo2260 11 ай бұрын
Nanum bro...
@mrj883
@mrj883 Жыл бұрын
என் மகள் அரசு பள்ளியில் இந்த உணவு சாப்பிடுகிறாள். சுவையாக இருந்தது என்று சொல்கிறாள்‌. இந்த திட்டத்தை செயல்படுத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி
@nadanrj5634
@nadanrj5634 Жыл бұрын
Wow thank you sir for this information. Very happy to be informed.
@strengthbuildup848
@strengthbuildup848 Жыл бұрын
Neengal Hindi karana illa Andra Karan athaiyum sethu pathividumgal
@HUNTERSK85
@HUNTERSK85 Жыл бұрын
*இந்த அருமையான திட்டத்தை கொடுத்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு மிக்க நன்றி..🙏*
@vishnup6309
@vishnup6309 Жыл бұрын
டேய் கொத்தடிமை ❤🖤
@CHANNEL-RMS
@CHANNEL-RMS Жыл бұрын
🔥வாழ்த்துக்கள் முதல்வர் ஐயா! எதிர்ப்பாளர்களையும், வசவாளர்களையும் ஒதுக்கி புறந்தள்ளி விட்டு! வீர நடை போடுங்கள்! மக்களோடு மக்களாக... என்றைக்கும் முதல்வர் ஸ்டாலின்!🖤❤️
@muji9204971
@muji9204971 Жыл бұрын
அருமை
@pravinkumartj461
@pravinkumartj461 Жыл бұрын
@@CHANNEL-RMS என்ன டா எதிர்ப்பு?? நல்ல விசயம் பண்ணுனா பாராட்டுவோம்! வேங்கை வயல், ஶ்ரீமதி case ,saathi pera sollu thitrathu ,oci சோறு nu people a சொல்றது ithukella vaya thorakaama துண்டு சீட்டு அய்யா ku support pannaunama?? நல்லது பண்ணுனா பாராட்டுவோம் illati அப்படி தா கழுவி uthuvanka so ITHU சர்வாதிகாரி rule illa makkalachi so தப்பு pannunaa குற்றச்சாட்டுகள் வரும் ! தப்பு pannunalum support panra kothatimaikal Nala tha இவனுங்க இந்த தப்ப திரும்ப பண்ணுவாங்க
@IyappanDas
@IyappanDas Жыл бұрын
​@@pravinkumartj461apadiya apa first manipur matter ah kedi kita kelu 😅
@gangadevi5923
@gangadevi5923 Жыл бұрын
'காய்ந்த வயிறு அறியும் உணவின் அருமையை' - அரசியல் தாண்டி, இந்த நல்ல எண்ணத்திற்கும், அதைச் செயல்படுத்தியதற்கும் முதல்வருக்கு நன்றி! Thanks irfan for making dis video dat opens our mind wider towards dis scheme..
@strengthbuildup848
@strengthbuildup848 Жыл бұрын
Arasiyal theriyatha un moolai mixeril pottu aeraika vendum
@sweetdreams2026
@sweetdreams2026 Жыл бұрын
இந்த குழந்தைகள் சாப்பிடுவதை பார்க்கின்றபோது மனதிற்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது... சே... எத்தனை குழந்தைகள் இப்படி ஒரு நல்ல உணவை சாப்பிடாமல் இருக்கிறார் என்பதை இந்த திட்டத்தின் மூலமாக அறிய முடிகிறது... அதுவும் சாப்பாடு திட்டம் வந்தவுடனே பள்ளி மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது என்ற செய்தி இன்னும் மகிழ்ச்சியளிக்கிறது... இத்திட்டத்தில் ஏதேனும் விசக்கிருமிகள் கைவைத்து கொடுத்து விடக்கூடாது என்பதுதான் எனது பேராவல்...😢 வாழ்க தமிழ்...
@jebadhasjeba8186
@jebadhasjeba8186 Жыл бұрын
மு க. ஸ்டாலின எனக்கு சில விசயங்களில் பிடிக்காது ஆனாலும் இந்த திட்டத்தை கொண்டு வந்தது ரொம்ப நல்ல விசயம். நல்ல உதாரணம் சூப்பர். இதுபோன்று எல்லா விசயங்களிலும் உங்கள் ஆட்ச்சி சிறப்பாகயிருந்தால் மிக்க நலமாகயிருக்கும்.
@hariz0102
@hariz0102 Жыл бұрын
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள் பசியின் கொடுமை அப்படிப்பட்டது தமிழ் நாட்டு CM mk stalin🎉❤ super பசியுடன் வரும் மாணவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 😍
@aajaszs.a1613
@aajaszs.a1613 Жыл бұрын
குடும்ப சூழ்நிலை காரணமாக காலையில் உணவு சாப்பிடாமல் வரும் குழந்தைகளுக்கு இதன் அருமை தெரியும்
@pankajavallirajagopal4720
@pankajavallirajagopal4720 Жыл бұрын
Children should grown as a healthy citizens. They can concentrate on studies as well.good system, Thanks to our CM sir
@CosmosChill7649
@CosmosChill7649 Жыл бұрын
Why young children are given religious make up? How is that healthy for the mind?
@jamusalman2530
@jamusalman2530 Жыл бұрын
Yes bro innaki en payaian school laiyum kalai unnavu start pannitaga vetula sapdama than povan ippo schoola sapadu tharuvaga na school saptukuren ma nu sollitu ponaa iam so happy 😊 thank you cm ❤️
@sajath3108
@sajath3108 Жыл бұрын
The most appreciated content ever before. Maa sha Allah. Thanks CM Stalin Sir and Tamilnadu Government. ❤
@shahanas0748
@shahanas0748 Жыл бұрын
Very very Gud ,big salute for this idea ❤❤❤ from kerala
@dharmaraj7499
@dharmaraj7499 Жыл бұрын
Epdi Onga..Perukku.Pinnaadi.....Antha logo...Varuthu....🤔 Please Sollungalen....😅❤
@alsubranorajah8050
@alsubranorajah8050 Жыл бұрын
Thank Kamaraja sir. Learn your history.
@yusufsulaiman.
@yusufsulaiman. Жыл бұрын
​@@dharmaraj7499avar channel la oru member bro
@adhav2842
@adhav2842 Жыл бұрын
@@dharmaraj7499 adhu youtube membership that join button you have to pay to get this badge
@kokoobibiii2040
@kokoobibiii2040 Жыл бұрын
என் தலைவன் அரசாங்கத்துக்கே promotion பண்ண ஆரம்பிச்சிடான் 💫💫
@nishadrahman5301
@nishadrahman5301 Жыл бұрын
After seeing this video . I come to know about this. Good work from. CM. Quality food should continue every year and quality control inspector needs to inspect randomly. To avoid any misuse.
@santhoshrafael6716
@santhoshrafael6716 Жыл бұрын
Kindly add english subtitle Irfan. This should go viral allover the country..Thanks for making this video❤
@VezhArthiKavi
@VezhArthiKavi Жыл бұрын
ஆயிரம் குறைகள் நீங்க திமுக மேல சொன்னாலும் இந்த திட்டம் இந்தியாவுக்கே முன்மாதிரி ❤ஸ்டாலின் 😍😍
@elonraina6
@elonraina6 Жыл бұрын
What an initiative ❤️❤️. School padikurapo pasi oda ponavangaluku dhan idhoda arumai theriyum .
@mubashirtameem2379
@mubashirtameem2379 Жыл бұрын
BIG SALUTE FOR CM SIR❤
@user-lz4kl8sx5b
@user-lz4kl8sx5b 11 ай бұрын
Children's are our back bone of India thank you government and team
@badavarascal9486
@badavarascal9486 Жыл бұрын
Good plan and as said attendance is getting improved and with that students will start approaching schools ❤
@christopherraj5276
@christopherraj5276 Жыл бұрын
Very thoughtful and great initiative by TN government 👏🏼👍🏼
@alliswellgamer0077
@alliswellgamer0077 Жыл бұрын
Government illa bro vivasaigaluku tha nanri sollanum not mk Stalin
@alliswellgamer0077
@alliswellgamer0077 Жыл бұрын
Vivasaigal illa na government ta illa
@Shanusk-w8x
@Shanusk-w8x Жыл бұрын
Irfan Anna .. Na solrathu ungala kova paduthura pola irukalam..but na itha sollitha aganum .. Munadilam un video u tubela vanthale...not interest option koduthu..avoid panniduvan .. But recentahh ungaloda antha ..Amma ku house name koduthu surprise panra video parthen .. Unmaiya solren ..ur such a wonderful soul ..unga family kita neenga nadanthukura vidhatha paarthen ...tooo osm ..very kindly ..very soft hearted ...I like ur way of talking with ur family.... Antha video ku aduthu ..na continuesahh unga video pathutu irukan .. Neenga ipdiye video podunga romba pidichiruku.... Ur good naa...❤
@dubaidude7561
@dubaidude7561 Жыл бұрын
காலை உணவு என்பது ஒரு உணவல்ல. அது ஒரு எரிபொருள். எப்பொழுதும் காலை உணவை ஆரோக்கியமாக அமைத்துக் கொள்வது அந்த நாள முழுவதும் உங்களைச் சுறுசுறுப்பாக ஓட வைக்கும்.
@user-gh6ki6zn8k
@user-gh6ki6zn8k Жыл бұрын
நான் அரசு பள்ளியில் அரசு உணவை சாப்பிட்டு தான் படித்தேன். இன்று நல்ல வேலையில் நல்ல நிலையில் இருக்கிறேன். என் மகன் ஒரு ஐஐஎம் கிராஜுவேட். கலைஞருடைய உழைப்பால் கிடைத்த ஓபிசி கோட்டாவில் படித்து மிக உயர்ந்த பதவியில் இருக்கிறான். திராவிட இயக்கத்தால் வாழ்ந்தவர்கள் வளர்ந்தவர்கள் தங்கள் அறியாமையால் சங்கிகளாக தம்பாகளாக தூற்றுகிறார்கள். விரைவில் அவர்கள் உணர்வார்கள்.
@mohamedniyas3242
@mohamedniyas3242 Жыл бұрын
தமிழக அரசின் சிறப்பான திட்டம். தமிழ் நாடு முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.
@safvanv3578
@safvanv3578 Жыл бұрын
Hope this video goes trending nation wide . Some of the other states leaders will go berserk seeing these kids with their hijab and skull cap and happily learning together . Unity in diversity of Indian culture starts from school . Proud to see this in Chennai and , TN government does not make this a political agenda unlike other states and impose on government schools . Another example set for other state government schools about unity among school kids beyond their differences. ❤
@mkarthik919
@mkarthik919 Жыл бұрын
Correct dmk kaikuli
@IyappanDas
@IyappanDas Жыл бұрын
​@@mkarthik919ok kedi Kai kuli😅
@mkarthik919
@mkarthik919 Жыл бұрын
@@IyappanDas sama dravida model kai kuli
@IyappanDas
@IyappanDas Жыл бұрын
@@mkarthik919 puthusa try Pannu 🤣😵‍💫😁
@alsubranorajah8050
@alsubranorajah8050 11 ай бұрын
Your title shoulď be ' sponsered video' Irfan missed the vital information. Irfan never interview other political parties or ngo or individuals who do good deeds out of their own money
@YasminRazak-co4rx
@YasminRazak-co4rx Жыл бұрын
Enaku therinchu niraiya students morning breakfast sapdama than poranga .. romba santhosamaa iruku hats off to m.k stalin sir
@muruganmurugan590
@muruganmurugan590 Жыл бұрын
சுத்தமாக கொடுத்தால் நல்லது. சுடசுட குழந்தைகளுக்கு பார்த்து கவணமாக கொடுக்க வேண்டும். அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதை செயல்படுத்துபவர்கள் தங்கள் கடமை அறிந்து செயல்பட வேண்டும்
@niranstudio8665
@niranstudio8665 Жыл бұрын
Wll done CM sir, Well done IRFAN bro, Well done HM mam, DO WELL STUDENTS
@s.dinesh8202
@s.dinesh8202 Жыл бұрын
நான் படிக்கும் போது மதிய உணவு திட்டம் உண்டு ஆனால் அந்த உணவை வாயில் வைக்க முடியாது குறிப்பு என்னவென்றால் முட்டை எங்களுக்கு தரமா ட்டங்க எல்லாத்தையும் வெளிய விற்று விடுவார்கள்
@sj8899
@sj8899 Жыл бұрын
Apa enga wechchiga
@hueima
@hueima Жыл бұрын
Enga oorula school leave la muttai vandha atha students familya school ku varasolli koduthiduvanga
@nadanrj5634
@nadanrj5634 Жыл бұрын
​@@sj8899ounakou edhukou timir pechu avar avar kashtata solrar ounakou enna problem.
@nadanrj5634
@nadanrj5634 Жыл бұрын
​@@sj8899oun soutoulla 😂
@nandhus5076
@nandhus5076 Жыл бұрын
கண்ணுல தண்ணி யே வந்துருச்சு, இனி ஒரு 18 - 20 வருசம் கழிச்சு இவங்க இத சாப்டுதா இந்த நிலைமையில் இருக்கனு சொல்லுறத கேக்கனும்... Support Our 👑CM👑
@muhammedhashim2021
@muhammedhashim2021 Жыл бұрын
Arumaiyaana thittam thanks TN gov, Irfan for coverage this....
@arungobu2601
@arungobu2601 Жыл бұрын
Good content bro. Shared some good info to wider people🎉
@CHANNEL-RMS
@CHANNEL-RMS Жыл бұрын
🔥வாழ்த்துக்கள் முதல்வர் ஐயா! எதிர்ப்பாளர்களையும், வசவாளர்களையும் ஒதுக்கி புறந்தள்ளி விட்டு! வீர நடை போடுங்கள்! மக்களோடு மக்களாக... என்றைக்கும் முதல்வர் ஸ்டாலின்!🖤❤️
@anithajayaraj5414
@anithajayaraj5414 Жыл бұрын
Very Proud of You Irfan for making this priceless shoot of our future generations & to our beloved CM. Vaazhga Thamizhagam. Vaazhga India. Health is Wealth.
@yesupathamn7077
@yesupathamn7077 Жыл бұрын
Really appreciate your Coverage for the morning breakfast Scheme. This is really a good initiative for the Children to get nutrients nd free from tension for parents. Appreciate CM for this initiative.
@abdulajees4430
@abdulajees4430 Жыл бұрын
Masha Allah superb 👌 Good job Irfan May Almighty provides long life and good health and wealth for u and all .. keep doing ur best 👍 ❤
@nishaabdullah9688
@nishaabdullah9688 Жыл бұрын
This gt me tears. How many kids backed off from school for no food. How many poverty level parents who can't provide food for kids this shud b useful.
@raagavendaran
@raagavendaran Жыл бұрын
Appa Stalin and Anna Udhayanidhi both are doing great things to TN. Spreading their good deeds to public is also a good thing Irfan bro. All the very best..
@nottuva
@nottuva 11 ай бұрын
this is too much
@raagavendaran
@raagavendaran 11 ай бұрын
@@nottuva What is too much brother?
@myfoodcooking6952
@myfoodcooking6952 Жыл бұрын
நான் 1991 முதல் 2003 வரை அரசுப் பள்ளியில் படித்தேன், அங்கு வழங்கப்படும் உணவு தரமில்லாமல் இருந்தது.அதை உட்கொள்வது மிகவும் கடினமான விஷயம்.
@janajoy6870
@janajoy6870 Жыл бұрын
👍
@ManojkumarArumugam
@ManojkumarArumugam Жыл бұрын
Good initiative by Tamilnadu government
@ajjuazzi
@ajjuazzi Жыл бұрын
Vera level 🎉 hige respect ✌️love from UAE 🇦🇪❤️
@happyboy2830
@happyboy2830 Жыл бұрын
irfan, first time I feel so satisfied to like your video. I'm not following your channel but i feel good that you are including these awareness which not many do. please continue to spread goverment plans to more people through your videos because you have a good fan following. you can think of a social cause out of numerous number of review videos you do
@abulfaizal8628
@abulfaizal8628 Жыл бұрын
Advance 10M❤ wishes irfan broo
@ramyasekar2661
@ramyasekar2661 Жыл бұрын
I m taking my autistic son to government school near my house the teachers students r very very friendly and accepting There I take biscuits to class students Friday I went early to eat The morning breakfast was really good Semiya kichadi with lot of vegetables and sambar I was really surprised the taste was also very good and like a homely food My son usually very picky eater He tasted the food 2 mouths and said "noodles nalla irukku dhu" Usually I ask children what u ate some children will hesitate to answer and I can understand they have not eaten enough so I usually take biscuits and snacks to them they ll eat at break time by 11 but now they r coming by 7:30 to 8 and eating tasty breakfast I m really happy to see their happy faces Actually I was invited by one of the student to eat breakfast on Friday Very very happy Hats off CM sir U don't know how much this scheme means to children Hats offand heartfull thank you
@pramilabala6222
@pramilabala6222 Жыл бұрын
Good work Irfan👍😎👏. Big thanks to CM sir.Morning breakfast ku uppma vendaam .pasanga like panra mathiri food kodukanum. Daily konjam sweet kodkanum like kesari .sweet pongal .
@indumathim3112
@indumathim3112 Жыл бұрын
Apdi sweet kudutha pasanga poi class la thunga thaan seivanga ithu enna marriage veeda and sweet is not good for children
@pramilabala6222
@pramilabala6222 11 ай бұрын
@@indumathim3112 hello uppma potathunala sonnane.kesariya main dish ah koduka sollala. sweet instant energy.unga veetu pasanga sapta enna sapdivangla atha kodunga.ok Dont waste food.
@058merlinlisyagnanavel5
@058merlinlisyagnanavel5 Жыл бұрын
இந்த வீடியோ மனநிறைவை தருகிறது ❤️
@praveenkumarr5553
@praveenkumarr5553 Жыл бұрын
Kindly add English subtitles as you have many other language fans too. It will be very thoughtful for them...
@nagaarjun4772
@nagaarjun4772 Жыл бұрын
Always there will be subtitles in his video
@shrinehapriya1055
@shrinehapriya1055 Жыл бұрын
In my country also has this system for poor children. It is very useful and children enjoy eating. Nice video,bro !
@jawahar132
@jawahar132 Жыл бұрын
Want 2 give 100 thumps up to your vlog, making proud our govt schools and our CM's vision
@muralikrishnan5880
@muralikrishnan5880 Жыл бұрын
Appreciate MKS for this visionary scheme 🖤🖤🖤🖤 Going to be a pioneer 👏👏👏 Sanghis ku vayiru eriyum don't consider them as human
@roguedravidan2746
@roguedravidan2746 Жыл бұрын
இது குழந்தைகளுக்கு மட்டும் அல்ல வேலைக்கு போகும் ஏழை & நடுத்தர குடும்பத்து தாயமார்களுக்கும் மிக பெரிய நிம்மதி கொடுக்கும்.
@JebamJeyaRaja
@JebamJeyaRaja Жыл бұрын
மிகவும் அழகான அருமையான காணொளி. சகோதரர் இர்பான் அருமையாக தெளிவாக கருத்துகளை முன்வைத்தார். இத்தகைய சிறந்த முன்னெடுப்பை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி!
@gujilikumba3701
@gujilikumba3701 Жыл бұрын
வருங்கால MLA irfan வாழ்க..... jokes apart... We should appreciate the initiative done by TN govt for several decades.... Great work by irfan and team...
@aj_shayeeth1010
@aj_shayeeth1010 Жыл бұрын
Mashallah ❣️❣️
@devjonarl8726
@devjonarl8726 Жыл бұрын
Though I didn't studied in any govt schools, I would also clearly feel what would happen from 11:30 till the lunch break bell rings if we skip the Breakfast that day. I used to take a public transport for my school and reach an hour before the school starts. I used to skip the Breakfast often which is mostly because of my own laziness. Eventhough I have time after reaching the school, I can't take Breakfast anywhere. It would become even more weight to carry two Lunch boxes in a bus. But this programme would help many students (especially village students like me) and make them feel better. Kudos to our CM and other officials. Thanks Irfan for this vdo.
@thebigscreeen
@thebigscreeen Жыл бұрын
Heartwhelming content ❤️
@pradeepb7730
@pradeepb7730 Жыл бұрын
Dravidian model schemes will have to be implemented in Northern states to improve and develop India to a better country.
@vickykrish95
@vickykrish95 Жыл бұрын
🤣🤣
@alsubranorajah8050
@alsubranorajah8050 Жыл бұрын
Big joke
@alsubranorajah8050
@alsubranorajah8050 Жыл бұрын
Best comedy
@chakravarthy9730
@chakravarthy9730 Жыл бұрын
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கொண்டு வந்த காலை உணவு மிகவும் அருமையாண திட்டம் நமது முதலமைச்சருக்கு நண்றி. இதனால் அரசாங்க பள்ளியில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை கூடும் நம் தமிழ்நாட்டிற்கே பெருமை வாழ்க நமது முதலமைச்சர்
@Garden_tales_
@Garden_tales_ Жыл бұрын
Hi Irfan, maida, aatta, Rava.. all are made from wheat.. only the size is different. Bigger the size, more the fibre content. Broken wheat is the healthiest… kudos to the govt. thanks to you for the coverage.
@climbupwithnafuu1945
@climbupwithnafuu1945 Жыл бұрын
The most appreciated content bro .Mashaallah
@kvdoc5802
@kvdoc5802 Жыл бұрын
Lots of appreciation this will reduce anemia as well as protein malnutrition in our children
@mohammedhussain9394
@mohammedhussain9394 Жыл бұрын
Great thought by CM. I really appreciate from my heart. ❤
@vaahaitalkies
@vaahaitalkies Жыл бұрын
I think this s one of d best video of your carrier... சுவையை தாண்டி நல்ல அனுபவம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்...
@jayarajramalingam418
@jayarajramalingam418 Жыл бұрын
Well Done....Very Proud of you Irfan for posting this shoot of our beloved future generations. And Very Proud of our beloved CM, Stalin sir, for taking care of all.
@santo8465
@santo8465 Жыл бұрын
Thank You CM Sir. Great Scheme . Good work Mr.Irfan
@mubarakbena7540
@mubarakbena7540 Жыл бұрын
Super vera level bro❤
@maniaravind001
@maniaravind001 11 ай бұрын
Now you have become a true responsible food reviewer ❤.. Kudos to TN government for this nice scheme and big thanks to @irfans bro by promoting the same through your channel 🙂
@user-il4lh4qq9y
@user-il4lh4qq9y Жыл бұрын
Pakum podhe intrest ah iruku good video Man Irfan
@sanjayrnald4290
@sanjayrnald4290 Жыл бұрын
Really we have to appreciate the initiative because even I skipped the breakfast for so many days because of school timings
@ssr6731
@ssr6731 Жыл бұрын
Why need to put government school kids, just school kids would be great. No need to differentiate them
@madchigaming4692
@madchigaming4692 Жыл бұрын
இர்பான் உங்கள் வீடியோக்களில் இந்த வீடியோவும் சிறந்தது
@badavarascal9486
@badavarascal9486 Жыл бұрын
One of the mandatory video from a food reviewer and again it is started from you Irfan Boyy😊
@kumarasrihariharan7632
@kumarasrihariharan7632 Жыл бұрын
Good one Irfan. Much appreciated ❤️👍🏻
@sooryaahm.s3357
@sooryaahm.s3357 Жыл бұрын
Love you irfan brother ❤❤
@sathya80
@sathya80 Жыл бұрын
Great nice so happy for you
@Mohdrij
@Mohdrij Жыл бұрын
Need to monitor regularly by the respective district administrator to ensure the food,safety,quality and quantity.........💕
@pradeepc4080
@pradeepc4080 Жыл бұрын
Nee vera level Thalaiva high class show pandra intha mathri govt schemes explain mass
@tamizuna
@tamizuna 11 ай бұрын
இர்ஃபான் அண்ணனுக்கு நன்றி அண்ணா நீங்கள் இன்னும் பல இடங்களுக்கு சென்று வீடியோ போட்டால் சிறப்பாக இருக்கும் ஏன் நீங்கள் சென்றாலே அங்கு உலகத்தலைவர்களில்ஒருவர் வந்தது போல் இருக்கும் எனவே நீங்கள் பல நல்ல காரியங்கள் நடக்கும் அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டும் வாழ்த்துக்கள்
@sinthu233
@sinthu233 Жыл бұрын
what a surprise!! the early vdo!!!!!
@vishwajithejilarasan1049
@vishwajithejilarasan1049 Жыл бұрын
Thanks for sharing this Irfan👌👏👏👏
@msubashinishini351
@msubashinishini351 Жыл бұрын
அருமையா திட்டம்,Thank u so much irfan sharing this video
@shukur73
@shukur73 Жыл бұрын
தமிழ் நாடு CM ❤
@arjun__6319
@arjun__6319 Жыл бұрын
Thank Stalin sir's vision...
@meeranmydeen2753
@meeranmydeen2753 Жыл бұрын
Happy married Life 💓💓💓 sorry for the late wishes
@ArunkumarKaliyamoorthi
@ArunkumarKaliyamoorthi Жыл бұрын
Thanks to TN government and honourable CM MK Stalin for this wonderful scheme
@mysattvikplate1737
@mysattvikplate1737 Жыл бұрын
wow such a wonderful initiative..no child should ever go hungry
@shoukattamilan2424
@shoukattamilan2424 Жыл бұрын
En school days niyabagam varuthu, 😍❤️ thank you MKS
@karunagroupskaruna372
@karunagroupskaruna372 Жыл бұрын
We really appreciate your different way of thinking 👍💐
@ayshamoosa99
@ayshamoosa99 Жыл бұрын
Super sir.hats off to CM
@Harish_-nw2zz
@Harish_-nw2zz Жыл бұрын
This is politics....... With social media But this is really appreciated
@jayabagyam2972
@jayabagyam2972 Жыл бұрын
Thank you CM Sir ❤
@madhubalazamal
@madhubalazamal 11 ай бұрын
எங்கள் முதலமைச்சர் அவர்களுக்கு கோடி பாராட்டுகள்
@meharajbanu4561
@meharajbanu4561 Жыл бұрын
Masha allah ❤
@NishaShameem-lr2qh
@NishaShameem-lr2qh Жыл бұрын
விலைவாசி குறைவாக இருந்தால் குழந்தைகள் மட்டுமல்ல வீட்டில் அனைவரும் காலை உணவு சாப்பிடலாம்..
@user-te5jz8ub8s
@user-te5jz8ub8s Жыл бұрын
TN BECOME HEALTHY CHILDREN GROWN THIS SCHEME 😍
@veeranganait4087
@veeranganait4087 Жыл бұрын
மானுடம் போற்றும் மகத்தான செயலைச் செய்துள்ள முதல்வர் MKS தலைமையிலான திமுக அரசுக்கு வாழ்த்துகள். வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும். வாழ்க வளத்துடன் 💐🧚
@syedmasood5554
@syedmasood5554 Жыл бұрын
This is your best video irfan keep doing such a things
@irfansview1
@irfansview1 Жыл бұрын
Sure❤
@tgp4254
@tgp4254 Жыл бұрын
​@@irfansview1varungala unavuthurai amaichar
@aravind88596
@aravind88596 Жыл бұрын
Super Irfan bro🎉🎉🇮🇳👏
@johnsathya5581
@johnsathya5581 Жыл бұрын
One side principal kitta key irukku, appo yaaru other side vandiya lock panranga ? 6:27
@exams1112
@exams1112 Жыл бұрын
Pls abolish Tasmac and improve the curriculum quality
@radiopetti8913
@radiopetti8913 Жыл бұрын
ரொம்ப நல்லா விஷயம் 👏 ஸ்டாலின் சார் 👏 பட் இதுல ரோடு சைட், ரொம்ப ஏழ்மையான இருக்கும் குழந்தைகளுக்கு கல்வி, உணவு பற்றி விழுப்புணர்வு வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்..
@nadanrj5634
@nadanrj5634 Жыл бұрын
Yes very good idea 👍
Guess The Chicken Challenge By Aliya - Irfan's View❤️
10:55
Irfan's view
Рет қаралды 293 М.
A Day Spent With Homeless Mother And Daughter ❤️ | Uma Riyaz
11:54
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 8 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,1 МЛН
Shopping with Family - Legend Saravana Store - Irfan’s view
20:06
Irfan's view
Рет қаралды 1 МЛН
Rajinikanth Secrets! 😱😨⭐| Madan Gowri | Tamil | MG
18:14
Madan Gowri
Рет қаралды 1,5 МЛН
KFC with Nepoleon sir ❤️ - Irfan's View
23:30
Irfan's view
Рет қаралды 1,8 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 8 МЛН