தயவுசெய்து ஒரு சாதிய மனிதனாக பார்க்க வேண்டாம் நம் திருநெல்வேலி மண்ணின் சாதித்த மனிதனாக பாருங்கள் ❤❤🎉🎉🎉🎉
@kamarajanmurugesan89854 ай бұрын
அந்த மனப் பக்குவம் தான் இடைநிலை ஜாதியினருக்கு இல்லையே. அரசியல் சட்டத்தின் மூலம் இட ஒதுக்கீட்டு சலுகையை அனுபவிப்பவர்கள் கூட சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களை ஜாதிய தலைவராக்கி விட்டனர்.
@aaornpalaiya-wv5oo4 ай бұрын
Unmai
@padmasakthibala93894 ай бұрын
Yes bro
@deivasihamani96525 ай бұрын
நாம் பட்ட கஷ்டங்களை நாம் பட்ட அவமானங்களை நம்முடைய பிள்ளைகள் பட கூடாது என்று நினைப்பது தான் ஒரு மனித இயல்பு. வறுமையும்,பசியும் இருந்த போதும் எந்த ஒரு தவறும் செய்யாமல் ஒரு மனிதன் இந்த சமுதாயத்தில் சுய ஒழுக்கம் உள்ளவராக இருக்கிறார். வாழ்த்துக்கள் சார். ஒரு மனிதன் நாம் கடந்து வந்த பாதயை எப்படி மறக்க முடியும்-மறுக்க முடியும் .நான் என் பார்வையில் திரு. மாரி செல்வராஜ் அவர்களை மனித நேயமிக்க மனிதராக பார்க்கவில்லை அதற்கு மேமலாக உயிர் நேயமிக்க மனிதராக பார்க்கிறேன். நன்றி வாழ்க வளமுடன்.
@sundarsundar69615 ай бұрын
அருமையான கருத்து பதிவு அண்ணா❤🤝👍
@RagulRagul-l1o3 ай бұрын
Vada thambi kottur theni dt Vada aru ampla paru da.nee mapla da kottur .vada Mari selva raj
@arumairaj42515 ай бұрын
தொட முடியாத உயரம் சென்ற பின் தன் நினைவுகளை உறவுகளை நட்புக்களை சந்திக்க பேச மனம் வேண்டும் வாழ்த்துக்கள் மாரி புதிய அகராதி
@qryu6515 ай бұрын
மாரி செல்வராஜ் மாதிரியான மனித இனத்தை மதிக்க பட வேண்டும். வாழ்த்துக்கள்... பிள்ளைகளே படியுங்கள்...
@aaornpalaiya-wv5oo4 ай бұрын
Ninayukalmarappathillai
@aransugicreations5 ай бұрын
சரியான வார்த்தை இயக்குனர் திரு மாரி செல்வராஜ் அவர்களே பஞ்சத்துக்கு சாப்பிட்டோம் இப்ப டேஸ்ட் நாக்குல ஒட்டிக்கிச்சு அருமையான வசனம் அதுல நீங்க சொல்றது அழகுதான்
@kamaraj98925 ай бұрын
மாரி செல்வராஜ் சொல்லக்கூடிய விஷியங்கள் அனைத்தும் எனக்கும் சிறு பிள்ளையாக இருந்காலங்களில், இப்போதும் நடந்த, நடந்துகொண்டு இருக்கிற நிகழ்வுகள் தான், ஆனால் இப்போது என் மனைவி இறந்து ஐந்தாவது மாதம் நடந்துகொண்டு இருக்கிறது இப்போது இருக்கிற சோகம், துக்கம், என் மனைவியை மறக்க முடியாமல் அழுதுக்கொண்டு இருக்கிறேன் அது தான் எனக்கு புது அனுபவமாக இருக்கிறது.
@shibiyajoseph32035 ай бұрын
Stay strong and believe she is around you always ❤❤
உங்க மனைவி உங்கள் மனதுக்குள் தான் இருக்கிறாள் .. உடற்பயிற்சி & யோகா செய்து உங்க மனைவியுடன் நீண்ட நாள் வாழுங்கள் .
@kayalsusai96995 ай бұрын
மாரி செல்வராஜ் : கதைகள் ஆக்கபூர்வமானது இப்படிப்பட்ட படைப்பாளி இவ்வளவு நாள் எங்கிருந்தார் இப்படிப்பட்டவர்களுக்கு இந்த தேசம் விருது கொடுக்கவில்லை என்றால் ....
@Muniyaraj_Palani5 ай бұрын
Poranthodane direct panna vanthurukanumo
@jagadeesanm58145 ай бұрын
Ivlo altha manusana ah ivaru...kolaveri non veg piriyar poliye
@sriananth28885 ай бұрын
Ennada Periya mari
@torque2thrill5 ай бұрын
Susai maari pavadaya poi thooku
@kayalsusai96995 ай бұрын
@@torque2thrill நீ உன் அக்கா தங்கச்சி பாவாடையை போய் தூக்கு
@T2R-life5 ай бұрын
வாழ்ந்த வாழ்வியல் இன்று மலரும் நினைவுகளாக!! ❤❤
@madhavanpaneerselvam69575 ай бұрын
அருமை எம் இனத்திற்க்கான எதார்த்தமான பேச்சு அண்ணன் மாரி. செல்வராஜ்...வாழ்த்துக்கள்
@tamilvalimai30055 ай бұрын
இந்த மனிதனிடம் எதோ ஒரு உண்மை எதார்த்தம் இருக்கிறது! நேர்காணலே திரும்பி கேட்பது இவரின் நேர்காணல் மட்டும் தான்.👌👌 பிச்சகாரானா வர இயக்குநர்கள் சிணிமால ஜெயிச்ச உடனே டாடா பிர்லா குடும்பத்தில இருந்து வந்த போல நடிப்பாங்க, ஆனா எவ்வளவு இயற்கையான மனிதர் மாரி! மாடு மேய்ச்சேன் சோத்துக்கே கஷ்டப்பட்டேன் என்கிறான். இவர் மீது வன்மத்த காண்பிக்க எப்படி மனசு வருது சிலருக்கு???
@princlynprince36205 ай бұрын
சரியா சொன்னீங்க
@posatha655 ай бұрын
அதுதான் சில தற்குறிகளுக்கு கடுப்பா இருக்கு.. எளியவன் உயர்ந்த விடக்கூடாது..
@vennilasubburajan25305 ай бұрын
Currect ah sonnega bro
@rajeshkumar-rq1yi5 ай бұрын
வாழை 🍃அருமையான திரைப்படம் அந்த திருநெல்வேலி பேச்சு அருமை.
@gurukalidhasan.r31175 ай бұрын
வாழும் சித்தனாக ருசிக்கு முதலிடம் இல்லை, பசிக்கு தான் சாப்பிட்டேன். மிகவும் அழகான சிந்தனை. நான் அனுபவித்த உணர்வுகள்.
@sarul7715 ай бұрын
நிலத்துல வேலை செய்ற விவசாயி எலிக்கறி சாப்பிடுவான் இது இயல்பு❤❤❤
@johnbenedict6665 ай бұрын
சமூகப் பற்றை ஆயுதமாகக்கொண்டு, தனது வறுமையை, வளமையாக மாற்றிய அன்பர் மாரி செல்வராச் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
@annaduraiannadurai52145 ай бұрын
மாரி செல்வராஜ் நெல் பயிரிடும் விவசாயி பற்றி ஒரு படம் எடுங்கள் அதற்கு தேவையான தகவல்களை நான் தருகின்றேன்
@VM360-x4g5 ай бұрын
😂😂😂😂
@vijayjai89485 ай бұрын
On of the best director of Tamil industry mari selvaraj 🎉🎉🎉
@ramyaguhan23025 ай бұрын
இப்படி ஒரு டைரக்டர் இன்டெர்வியூ பார்த்ததில்லை. அவரு அவராவே இருக்குறாரு இயல்பு மாறாம.
@aaornpalaiya-wv5oo4 ай бұрын
Avarmigayumkastapattullar. Kongarayakurichi
@muthukumarm86505 ай бұрын
ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் நன்றாக வாழனும் 💯 வளர்க தமிழ் தேசியம் 💥💯🇪🇸
@pankajchandrasekaran5 ай бұрын
யோ இவ்வளோ இயல்பா எப்படியா 😂😂😂. தூள் யா மாரி நீ
@praveenmam64725 ай бұрын
Waiting annaaa .... எங்களின் ஒருவன் எங்களின் இயக்குனர் 🫂🙏
வாழை படம் பெயருக்கு ஏற்ற மாதிரி போராட்டமான எதார்த்த படம். மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் 🎉🎉
@santhoshkumars8855 ай бұрын
காலம் காடந்தாலும் உழைக்கும் மக்களுக்கு நல்ல வாழ்க்கை வாழ்வதே மிக பெரிய போராட்டமாக உள்ளது இன்று வரை தொடர்கிறது.😢 இதை திரைப்படம் முலம் காட்டும், உங்களை போல் நபர்கள் மேலும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் இங்கு❤😊. அப்போது தான் எல்லாருக்கும் மாற்றம் பிறக்கும்.
@M.MOHANASUNDHARAI5 ай бұрын
Mariselvaraj anna, congratulations 🎊
@velvini56914 ай бұрын
இத்திரைப்பட உலகில் இப்படி ஒரு இயல்பான இயக்குனரை காண இயலாது , எம்மக்கள் , எனது ஊர், என் சமூகம், திரு. மாரி செல்வராஜ் அண்ணா வாழ்த்துக்கள் 🙌👏
@balavenkateshd88425 ай бұрын
இதை சைனீஸ் படமா இருந்தா வியந்து பாப்போம் பழகுன தோழர்களை ஒதுக்கி வைப்போம்
@avinashviews3455 ай бұрын
Exactly....
@velvini56914 ай бұрын
அருமை தோழரே👏
@Ettayapuramkannanmuruganadimai5 ай бұрын
உண்மை .... எல்லா பணமில்லா தமிழர்களுக்கும் (இதில் மட்டும் சாதிய வேறுபாடு இல்லை) 1973 -74 வருடம் என்பது யாராலும் மறக்கமுடியாத மறுக்க முடியாத காலம்..... பஞ்சம் .. என்ன சாப்பிடுவது என்பது தெரியாமல் கிடைத்தை சாபிட்டுள்ளோம்.....அன்று அரிசி என்பது எழுத்தில் மட்டுமே.... இவர் சொல்லுவது போல் விலையில்லாமல் கிடைத்த உயிரினங்களை எல்லாம் சாப்பிடுள்ளோம்....." மறக்க முடியுமா".. டிக்கெட் இல்லாமல் இரயிலில் வேறு இடங்களுக்கு பயணம்.... வாழ்வதற்கு இடம் தேடி சென்றது......" மறக்க முடியுமா".. அந்த நாட்களை ..........
மாரி நீங்கள் கடந்து வந்த பாதை கடினம் தான் ஆனால் அதையே பேசி மற்ற உங்கள் சமுதாயத்தவரை அங்கேயே இருத்தி விட வேண்டாம் நீங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் நம் சமுதாயம் நன்றாக வேண்டும் என்ற உந்துதலும் நல்லெண்ணத்தோடு சில ஆளுமைகளின் ஆலோசனை யோடு மிகப்பெரிய சமுதாய மாற்றம் முன்னேற்றம் என்ற பாதையில் அனைவரின் உதவியோடு செயல்படுத்துங்கள் நன்றி
@itzzmee42855 ай бұрын
Inga enamo ellam maarita maari pesitu irukeenga?
@kasihsayang84975 ай бұрын
@@itzzmee4285 மாற்றம் ஒன்றே மாறாதது
@RaviRaj-re8wr5 ай бұрын
அவர் கூறுவது எனால் முடியும் என்றால் உனால் முடியும். He is encouraging you. See him as a example and grow
@bharathkumar22725 ай бұрын
Jathi veri badu
@jayanth3c4955 ай бұрын
ஏன் எல்லாரும் இப்படி கதறுறீங்க
@SP-et7fu5 ай бұрын
Ithepol sapda avlo pudikum. Engal parampariyam, marakkamal irukum mari annan🙏🙏🙏🙏
@Muraliraj10005 ай бұрын
பசி+காதல்=உலகம்! Awesome Mr Mari, great determination. Congratulations for Vazhai❤
@Flim_picture5 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@salmanchecking5 ай бұрын
பெரும் வெற்றி ❤ இப்படி பட்ட மனிதர் ஜெய்ப்பது
@inbualagai1655 ай бұрын
வார்த்தைகளாள் சொல்லமுடியாத சில வலிகளை வடிவம் கொடுத்து காவியம் படத்தமைக்கு அன்பு அண்ணனுக்கு நன்றி ❤
குடும்ப சூழ்நிலை காரணமாக என் அண்ணன் படங்களை பார்க்க முடியாமல் போகிறது 😢
@seenivasan28975 ай бұрын
Na oru social worker a ennota trainingaga puliyangulam ponen apo mariselvaraj avaroda anna va meet panni pesiruken antha oorla irukuravanga ellam nalla pesunanga oru nallla experience a irunthusu
@tamilfoodjourney5 ай бұрын
தங்கலான் ஆஸ்கர் விருது உறுதி... வாழைக்கும் விருது பெற வாழ்த்துக்கள்...
@ManishVT-bc5oh5 ай бұрын
😂😂
@TVKTHALAPATHY5 ай бұрын
Nermaiyana unmayana padaipali 🎉🎉🎉
@k.kokila20575 ай бұрын
Nonveg yearly 3or4 times kidaikkum. Idli dosa vum appadithaan
@sakthisakthi35675 ай бұрын
MARISELVARAJ 💎❤️ PAN INDIA DIRECTOR.....
@வாழையூர்குணா5 ай бұрын
தமிழ்த்திரையுலகம் கண்டெடுத்த வரலாற்று பொக்கிஷம்; மனம் கவர்ந்த இயக்குநர் சகோதரர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு ,நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.! தமிழ் சினிமாவில் இதுவரை கதாநாயகனுக்காகவும், கதாநாயகிக்காகவும் ,பிரம்மாண்டத்திற்காகவும் , பொழுதுபோக்கிற்காகவும் திரைப்படங்களைப் பார்த்து வந்த தமிழ் ரசிகர்கள், முதன் முறையாக கதைக்கு மட்டுமே! கதை களத்திற்கு மட்டுமே! ரசிகர்களை கவர்ந்திழுத்த, எனக்குத் தெரிந்த முதல் தமிழ் படம் 'வாழை' என்றால் அது மிகையாகாது.அந்த வாழையை அனைவரின் கண்முன்னே! , தெளிந்த நீரோடை போல, உயிரோட்டமாய் நங்கூரம் போல நிலைநிறுத்திய அத்துனை கலைஞர்களுக்கும் மீண்டும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதபடுகிறேன். வாழைத்தார், வாழைக்கட்டை ,இலை, பூ ,காய், பழம் , தண்டு, கிழங்கு, மட்டை இப்படி வாழை மரத்தின் ஒவ்வொரு பாகத்தையும் மொத்தமாகவும், சில்லறையாகவும் அவரவர்களுக்கு கிடைக்கும் பாகங்களை மக்களுக்கு விற்பனை செய்து, அந்த வருமானத்தில் பிள்ளைகளை படிக்க வைத்து அதனூடாக வாழ்வில் உயர்ந்தவர்கள், அவற்றை வாங்கி உண்டு மகிழ்ந்தார்கள் என ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வில் வாழையின் பங்கு அளப்பரியதுண்டு. மனிதர்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாதது வாழை மரமும்,அது தரும் பயனையும், நன்குணர்ந்தவர்கள் தமிழர்கள். ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் , வாழைத்தார் சுமக்கும்,துயரமான வாழ்வை; உழைப்பை மட்டுமே! நம்பும் உன்னதமானவர்களின் துன்பியல் நிகழ்வை; மனித குலம் கண்டு மெய்சிலிர்த்து போகும் வண்ணம், விளிம்பு நிலை மக்களின் வியர்வைத் துளிகளால் காவியம் படைத்து, திரையில்... வாழைப்பழத்தைத் தோலுரித்து பழத்தை மட்டும் குழந்தைக்கு ஊட்டி மகிழ்வது போல, எளியவர்களை திரையில் காட்சிபடுத்தி உணர்வூட்டி; மனமுள்ளவர்களை உருக வைத்து; கண் உள்ளவர்களை கலங்க வைத்து, தியேட்டரில் படம் பார்ப்பவர்களிடையே பேரமைதியையும், படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்களிடம் பேரழுத்தத்தை தந்து, வெகுஜன மக்களின் மனங்களை கொள்ளையடித்த ,உண்மையான எதார்த்தத்தை கொள்கையாக்கிய கலையுலக போராளி, மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் அப்பழுக்கற்ற உன்னத படைப்பாளி! திரைவானின் விடிவெள்ளி! அன்புமிகு: மாரி செல்வராஜ் அவர்களின் திரைக்கதை, மனித சதைக்குள் ஊடுருவி, உள்ளத்தை உலுக்கியது.காயம் ஆறினாலும் , அதன் தழும்புகள், மறைவதில்லை .எத்தனை வருடங்கள் ஆனாலும் தழும்புகள் மறைய போவதுமில்லை .அதுபோலதான் கடந்த கால் நூற்றாண்டுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு தும்பியல் சம்பவத்தை மையமாக வைத்து திரைக்காவியம் படைத்துள்ளீர்கள். நீவீர் திரையுலகம் கண்டெடுத்த ஆகச் சிறந்த பொக்கிஷம் ;சாதாரண சாமானியர்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத எட்டாக் கனியான திரை துறையில் நீங்கள் நான்கு வெற்றிக்கனியை தந்துள்ளீர்கள். அக்கனிகள் தமிழர்கள் உண்ணவும், உணரவும், சிலாகிக்கவும், சிந்திக்கவும், தூண்டுகோலாக அமையப்பெற்றுள்ளதைக் கண்டு அகமகிழ்கின்றேன். வாழைத் தந்த வரலாற்றுக் கலைஞனுக்கு வாழையடி வாழையாய்; வாழ்வாங்கு வாழ , வையகத்தை ஆள , வாழையூராரின் வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுடன்... வாழையூர்குணா... EX.ஊராட்சி மன்றத் தலைவர் வாழையூர் அஞ்சல் மண்ணச்சநல்லூ வட்டம் திருச்சி மாவட்டம் 621104 தொடர்புக்கு: 8939113364
@elumalaielumalai71535 ай бұрын
மாரி செல்வராஜ் மனிதர்களின் அற்புதமான தலைவன்
@SDeepa-dq3us5 ай бұрын
வாழையடி வாழையாக சொல்ல முடியாத சோகங்களையும் வலிகளையும் சுமந்து கொண்டு இலக்கை நோக்கி பயணம் செய்யும் மக்கள் வாழ்க்கையின் வாழ்வியலை வாழை வடிவத்தில் இவ்வுலகிற்கு எடுத்துறைத்துகிறார்...!!! வாழ்வியலின் வலிகளை உணர்த்தும் உன்னதமான படைப்பு வாழை...!!! ❤️❤️❤️❤️
மாரி செல்வராஜ் உங்களுக்கு இந்த மெசேஜ் வந்து சேரணும்னு கண்டிப்பா நான் நினைக்கிறேன் ஏன்னா மக்களோட மனசு இறுக்கமா அதாவது அழுக வைக்கிற மாதிரியான ஒரு ஸ்டோரி ரியல் ஸ்டோரி இருக்கு முடிஞ்சா இதையும் நீங்க படமா எடுக்கணும்னு நான் நினைக்கிறேன்
@tomyt68662 ай бұрын
Anna nega ethu pol move pannuga namma kastamana life la oru happy negal valaranum varungalam வலி kattugal❤❤💐
அண்ணே நம்முடைய வார்த்தை வழக்குமாறவில்லை.......சந்தோச மானதருனம்.....மீண்டும்இதேஒற்றுமைதேவை....
@karthikm51595 ай бұрын
உண்மை தோழர்
@aproperty20095 ай бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@sivakumarsivakumar82095 ай бұрын
Welcome mari
@MUSICQUEEN0075 ай бұрын
Superb mari anna ❤❤❤🎉🎉🎉enga nellai mannin gethu nenga🎉🎉🎉
@k.umashridevi55115 ай бұрын
Best actor, director,story teller,best human etc., must to get autograph from you sir
@bhuvaneswaribhuvana27144 ай бұрын
Unga sirippu alaku anna❤❤❤
@vijayvel56245 ай бұрын
காக்கா கொக்கு பாம்பு இதெல்லாம் சாப்பிட்டீங்கன்னு சொல்லாதீங்க சார் கேஸ் போட்டரா போறாங்க...
@SKofficialsb5 ай бұрын
Super 👌
@melvinjoel89893 ай бұрын
என்னுடைய ஊரு ஶ்ரீவைகுண்டம் நாங்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும்போது எங்கள் வீட்டில் இட்லி என்பது அபூர்வமாக இருக்கும். அன்றைக்கு இட்லிக்கு மாவு ஆட்டுகிரார்கள் என்றால் அன்று இரவு எனக்கு தூக்கமே வராது நாளைக்கு நம்ம வீட்டில் இட்லி என்று கனவு கண்டு கொண்டு தூங்குவோம்.எப்பொழுது விடியும் என்று காலையில் விடிந்தவுடன் இன்று நம் வீட்டில் இட்லி என்று சந்தோஷப்படுவேன் நான் மட்டும் பத்து இட்லிக்கு மேல் சாப்பிடுவேன்
@rajeshmuthuraman94773 ай бұрын
Congratulations 👏🎉🎉🎉 sir
@VigneswaranMuththu5 ай бұрын
ஏத்தனை. பெரிபமனிதருக்கு எத்தனை. சிறிய. மனமிருக்கு
@boopathik44405 ай бұрын
Congratulations anna
@Uoorkavalanuoorkavalan3 ай бұрын
உன்மையெ அப்பிடியே சொன்ன மனிதன்
@natarajriya55505 ай бұрын
National Award Director ❤❤❤❤❤🎉🎉🎉🎉with New Trend Creater with New Fan Base ❤❤❤His Direction ❤❤❤
@vijayanesanpanneerselvam51595 ай бұрын
ஒருவரோடு கஷ்டத்தை சொல்லும் போது சிரிக்கிறீர்கள். ஒரு வருத்தம் வர வேண்டாமா
@KavinkumarKavinkumar-i3g5 ай бұрын
This like convert to only mari selvaraj sir🎉❤
@tamilloopstatus5 ай бұрын
என் கதைய சொல்ற மாறி இருக்கு❤ 💙 இதனை ஏற்றுக் கொள்ள முடியாத மக்கள் வஞ்சிப்பார்கள் Ethachum vd O vantha CMT ah paarunga ungalukku puriyum we are creating my own platform. U do your creative director Ur own platform Ur own history. U telling story finish one of the time .but we are history very long dude so sit-up Ur mouth முடிலனா வந்து ***** நாங்க நிருத்துரோம்😂 you done ready I'm stop over reaction
@kishorejd1435 ай бұрын
Love you bro movie semayaa irruku 😢😢 I'm from kulithalai, ipathaa movie pathu valiya vanthaan . Full aa connect aguthu sema emotional and family watchable flim.❤
@MuthushankarMuthu5 ай бұрын
Rompa arumaiyana movie ❤
@leorobin225 ай бұрын
Sir Please Try Next CM 2026 You Are The Real Hero.......❤❤❤❤❤❤❤