BREAKING | ₹2000 நோட்டு விவகாரம் : பொருளாதார வல்லுநர் சொல்வது என்ன? | Anand Srinivasan | Sun News

  Рет қаралды 242,971

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 722
@kalaiselvan.r3174
@kalaiselvan.r3174 Жыл бұрын
🤣🤣🤣🤣ஒண்ணு பிரச்சனை இல்லை... மக்களை ஏமாற்றி திருடும் கும்பல் களுக்கு தான் பிரச்சினை😂😂😂
@prabaharann4064
@prabaharann4064 Жыл бұрын
👍
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 Жыл бұрын
அந்த கும்பலுக்கு எல்லாம் ஜீ அவர்கள் முதலிலேயே தகவல் கொடுத்து விடுவார்.ஆகவே அவர்கள் எல்லாம் பாதுகாப்பாக இருப்பார்கள்.சென்ற தடவை 500,1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தபோது என்ன நடந்தது.கறுப்புபணம் வைத்திருந்தவர்கள் எல்லாம் பாதுகாப்பாக மாற்றிக் கொண்டார்கள்.அப்பாவி பொதுமக்கள் தான் சிரமப்பட்டார்கள்.
@k.mohammedfazid4702
@k.mohammedfazid4702 Жыл бұрын
வேலைக்கு செல்லும் மக்களுக்கு தான் பிரச்சனை ஏன் என்றால் பண முதலைகள் தங்களின் வீட்டிலோ அல்லது நிறுவனங்களிலோ பணிபுரியும் ஆட்களுக்கு பணத்தை சம்பளமாகவோ அல்லது சில நேரங்களில் அன்பளிப்பாகவோ வழங்குவார்கள் இது எல்லாம் தடைபடும். பணக்காரர்களிடமும் கஞ்ச தணம் பெருகும் பின் அவர்களும் பொருட்கள் வாங்குவதில் கஞ்தனம் காண்பிக்கும் போது . பொருட்களின் விற்பனை பாதிக்கும் பின் சிறு வணிகர்கள் காலியாகி விடுவார்கள். மற்ற வணிகர்கள் பொருள் வாங்குவதை குறைத்து விடுவார்கள். இதனால் உற்பத்தி குறையும் . அதன் பின்னர் பொருட்களின் விலை கூடிவிடும் பின்னர் பண வீக்கம் அதிகரிக்கும் . நாடு ஏழை நாடாக மாறும் . பசி பட்டினி அதிகரிக்கும். பஞ்சம் தலை விரித்து ஆடும் . கொலை கொல்லை பட்டினி சாவு அதிகரிக்கும். பிற நாடுகளில் ஆதிக்கம் நம் நாட்டின் மீது உருவாகும் . நம் சுதந்திரம் முற்றிலுமாக பறிக்கப்படும். ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதிகாரத்தில் இருந்து கொண்டு அதிகாரத்தை நம்மீது திணித்து கொண்டே இருப்பார்கள்.
@k.mohammedfazid4702
@k.mohammedfazid4702 Жыл бұрын
@dharani morgan if this 5 children become a parents in future they will face this struggles . Some one win the race and some one loose the race
@gandhimathikaruvelamuthu1352
@gandhimathikaruvelamuthu1352 Жыл бұрын
​@@dharanilawyerrich people lack family love. For rich people every thing is business only. They consider children as nuisance.
@MohamedHanifaAbdulRahim
@MohamedHanifaAbdulRahim Жыл бұрын
ஏங்க...நான் 2000 ரூ நோட்ட பாத்து 4 வருஷமாச்சிங்க...இங்க பொதுமக்கள் யாருகிட்ட இந்த நோட்டு இருக்கு.
@gandhimathikaruvelamuthu1352
@gandhimathikaruvelamuthu1352 Жыл бұрын
பிறகு எதற்கு 90 நாட்கள் அவகாசம் கொடுக்கிறான் மோடி ? ஒரு நாளைக்கு ஏன் பத்து இரண்டாயிரம் நோட்டுகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் ? வங்கியில் செலுத்திவிட்டு கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்க வேண்டும்.
@ilayaraja1399
@ilayaraja1399 Жыл бұрын
உண்மை
@MiraclesofVarahi
@MiraclesofVarahi Жыл бұрын
நான் வருடக்கணக்கில் இந்த நோட்டை பார்க்ககூட இல்லை
@OshoRameshkumar
@OshoRameshkumar Жыл бұрын
Supper supper supper dhala idhan unmai idhu panakkarunkku dhan padhippu
@MrAAVI999
@MrAAVI999 Жыл бұрын
@@OshoRameshkumar correct ahh sonniga
@jeevamohan4888
@jeevamohan4888 Жыл бұрын
Appo andha mottukkal enge?
@rajkiran7631
@rajkiran7631 Жыл бұрын
Nethu than enaku kidachathu bro
@suganyaselvaraj9933
@suganyaselvaraj9933 Жыл бұрын
Pathukkirupanga neraya peru
@BVetriwin7308
@BVetriwin7308 Жыл бұрын
இது நல்ல நடவடிக்கை ஊழல் வாதிகள் வரி கட்டாதவர்கள் அவர்களுக்கு தான் தலைவலி.மக்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை
@MrAAVI999
@MrAAVI999 Жыл бұрын
correct answer
@vasandham1036
@vasandham1036 Жыл бұрын
இன்னுமாடா நம்புரிங்க
@BVetriwin7308
@BVetriwin7308 Жыл бұрын
@@vasandham1036 ஆமடா
@thoothukudi9354
@thoothukudi9354 Жыл бұрын
அவங்களுக்கு இது சுலபம்
@shanmugamgopal8322
@shanmugamgopal8322 Жыл бұрын
All problems are to be faced by only poor, business men,. we only have to stand and die in hot ☀️🌞 sun die to get rid of the few 2000 note.Nethas and corporates bank manager will do the needful and deposit it.
@manikandanmannangkatti4029
@manikandanmannangkatti4029 Жыл бұрын
இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எல்லாம் பணக்காரங்க தான் வைத்து உள்ளனர் ஆனால் டைம் அதிகம்
@prabaharann4064
@prabaharann4064 Жыл бұрын
👍
@kalimuthu7772
@kalimuthu7772 Жыл бұрын
ஹவாலா, கருப்பு பணம் 💰 வைத்திருக்கும் கபோதிகள் கதறல் 😂😂😂😂😭😭😭😭
@mohammedsait1073
@mohammedsait1073 Жыл бұрын
thambi swiss bank la iruku ithu kooda theriyatha prathamaruku swiss bank panatha edutha bjp congress kaarargal jail ku thaaa poganum.ithai muttaal makkal paathu kondu thaaa irukiraargal.
@vikramvicky3702
@vikramvicky3702 Жыл бұрын
Avan yaan azanum avanthan flat vangi potututaney
@ilayaraja1399
@ilayaraja1399 Жыл бұрын
😀😀😀😀
@SathishKumar-xp9le
@SathishKumar-xp9le Жыл бұрын
30/9வரை கால அவகாசம் உள்ளது காசு உள்ளவனும் பதுக்கியவனும் தான் கவலை படவேண்டும்
@MiraclesofVarahi
@MiraclesofVarahi Жыл бұрын
சரியா சொன்னீங்க
@ranganathanr1646
@ranganathanr1646 Жыл бұрын
சென்ற பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் கைப்பற்ற பணம் பெரும்பாலும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அதுவும் 40 கோடி அணைத்தும் துரைமுருகன் மகனிடம் கைப்பற்றப்பட்டது அதுவும் கனரா வங்கியில் இருந்து பெறப்பட்டது மேலதிகாரி துரைமுருகன் உறவினர் மூலம் ஆகமொத்தம் குறிப்பாகா திமுகவினருக்கும் திரையுலக பிரமுகர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கும் நிச்சயம் சாதாரண மக்கள் நடுத்தரமக்களுக்கு பாதிப்பு இல்லை ஏனென்றால் இன்று 10 ரூபாய் வர்த்தகத்திற்கே டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்கின்றனர்
@gandhimathikaruvelamuthu1352
@gandhimathikaruvelamuthu1352 Жыл бұрын
90 நாட்கள் அவகாசம் கொடுக்க தேவையில்லை. இரண்டு நாட்களில் வங்கியில் செலுத்த வேண்டும் என்று அறிவித்தால் தான் பதுக்கியவர்கள் பயப்படுவார்கள்? செல்லாத நோட்டுகள் எவ்வளவு இருந்தாலும் உடனே இரண்டு நாட்களில் வங்கியில் செலுத்த வேண்டும் என்றால் தான் சரியாக இருக்கும்.
@uniquecreations8619
@uniquecreations8619 Жыл бұрын
பிச்சைக்காரன் படம் வெளியாகும் போதெல்லாம் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வருகிறது
@jeevamohan4888
@jeevamohan4888 Жыл бұрын
Pitchaikkaaranudaya arivu
@veeratamilan5292
@veeratamilan5292 Жыл бұрын
​@@jeevamohan4888 bjp karanudaiya arivu
@dhocris7studio
@dhocris7studio Жыл бұрын
😂
@veeratamilan5292
@veeratamilan5292 Жыл бұрын
@Nedunchezhyan 5000.10000.50000.100000 rs note will be released soon and directly goes from Rbi to........
@arrshath
@arrshath Жыл бұрын
​@Nedunchezhyan clean India & give it to Adani & Ambani !? 18% GST & 42% income tax rate whereas corporate only pay 30% tax 👌👌
@RundranMaha
@RundranMaha Жыл бұрын
அரசியல் வியாதிகள் கதி தான் கஷ்டம்
@manikandanmannangkatti4029
@manikandanmannangkatti4029 Жыл бұрын
ஏழை மக்களிடம் இல்லை
@Lakshmanan0123
@Lakshmanan0123 Жыл бұрын
2000 நோட்டு பதுக்கிய நபருக்கு பயம்
@jayakumarps8778
@jayakumarps8778 Жыл бұрын
ஏன் இப்படி
@veeratamilan5292
@veeratamilan5292 Жыл бұрын
Ellam bjp karan kita thaan iruku.
@daya2820
@daya2820 Жыл бұрын
என்ன ஒரு அறிவுடா உனக்கு த்தூ....
@veeratamilan5292
@veeratamilan5292 Жыл бұрын
@@daya2820 5000.10000.50000.100000 rs note will be released soon and directly goes from Rbi to........பிஜேபி
@jeyasekarsekar7363
@jeyasekarsekar7363 Жыл бұрын
Bjpkarantatha irukunna ethukuda modiya kurai solreenga vaya mooditu irukalamilla
@karthikeyanra8150
@karthikeyanra8150 Жыл бұрын
பணக்காரனுக்கு எங்கெல்லாம் பணம் வைத்திருப்பானோ எல்லா இடமும் சரியாக தெரியாமல் இருக்கலாம் ! ஏழை நடுத்தர மக்களுக்கு அது வாழ்வாதாரம் ! நன்கு நினைவில் இருக்கும் ஐயா !
@kavinarulsamy75
@kavinarulsamy75 Жыл бұрын
திருடன் ஆட்சியிலுள்ள நாடு உருப்படாது
@kanyakumarispecialmoments5578
@kanyakumarispecialmoments5578 Жыл бұрын
Crt💯💯💯💯
@govindarajgovindaraj5944
@govindarajgovindaraj5944 Жыл бұрын
கருப்பு பணம் வைத்திருக்கும் நபர்கள் மட்டுமே கவலைப்பட வேண்டும்
@vettaimannanvettaimannan1385
@vettaimannanvettaimannan1385 Жыл бұрын
நல்ல அறிவிப்பு❤
@Krishnakumar-kl6pn
@Krishnakumar-kl6pn Жыл бұрын
You are an expert in Finance. Please study impact on the national economy and give a good advice and solution to the administration.
@Citizen179
@Citizen179 Жыл бұрын
எங்கையோ 10% சமானியரிடம் உள்ள 2000 நோட்டு நாட்டுக்குக் கேடா ........ இல்ல 90% 2000 நோட்டு பதுக்கி வைத்திருக்குற பணக்காரன் நாட்டுக்குக் கேடா ....... காசு குடுத்தா என்ன வேணும்னாலும் பேசுவீங்களாடா🤦🤦🤦🤦
@sulthansulthan6179
@sulthansulthan6179 Жыл бұрын
அப்பறம் என்னா மயித்துக்கு 1000, 500 செல்லாது என்று ஏன் சொன்னான் தற்குறி அப்போது 2000 நோட்டு ஏன் அடித்தான் அன்றைக்கு ஒரு பார்பண நடிகர் SV நாய் சேகர் மோடி அடித்த பணத்தில் ஜிப்பு இருக்கு என்று உட்டானே ஒரு பீலா? இப்போது அவனை காணவில்லை அந்த படுவா எங்கே போய் விட்டான் ?
@shanmugarajan.a2329
@shanmugarajan.a2329 Жыл бұрын
இவனுக்கு இதுதான் வேலை இவன் ஒரு திமுக கை கூலி
@balanbalancejayapal6938
@balanbalancejayapal6938 Жыл бұрын
Yes
@BVetriwin7308
@BVetriwin7308 Жыл бұрын
திரு சீனிவாசன் மறக்கிற அளவுக்கு ஒருத்தன் 2000 நோட்டு வட்சு இருக்கான் என்றால் அவன் சாமானியன் கிடையாது
@kamalbhawan5841
@kamalbhawan5841 Жыл бұрын
Well said bro
@mahakumar2780
@mahakumar2780 Жыл бұрын
சரிங்க சார் நீங்க சொல்றது எத்தனை மாதம் 2000 ரூபாய் வெளிய பழக்கம் இல்லாமல் இருக்கு எல்லாம் எங்க பதுக்கி இருக்காங்களா சாமானியன் கிட்ட எங்க இருக்கு 2000 நோட்டு
@SuperDhanaa
@SuperDhanaa Жыл бұрын
பாமர மக்கள் மத்தியில் பாதிப்பு இல்லை...
@kanagarajperumal6632
@kanagarajperumal6632 Жыл бұрын
திரு சீனிவாசன் அவர்களின் கருத்துக்கள் நூற்றுக்கு நூறு உண்மை
@swaminathanmariyappan6599
@swaminathanmariyappan6599 Жыл бұрын
This is correct only and there is no issue. Poor people are not having 2000 rupees note. Who has blackmoney, they will worry about this...
@mohammedsait1073
@mohammedsait1073 Жыл бұрын
thambi swiss bank la iruku ithu kooda theriyatha prathamaruku swiss bank panatha edutha bjp congress kaarargal jail ku thaaa poganum.ithai muttaal makkal paathu kondu thaaa irukiraargal.
@savadamuthusubbiah721
@savadamuthusubbiah721 Жыл бұрын
ஒரு நாளைக்கு பத்து நோட்டு என்றால் ஒரு லட்சம் மாற்ற 5 நாள் வங்கிக்கு செல்லவேண்டும்
@anandtobra
@anandtobra Жыл бұрын
அப்புறம் வீட்டை raid பண்ணுவான் ...
@kumarmobile9948
@kumarmobile9948 Жыл бұрын
2000 ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் பதுக்கப்பட்டுள்ளது,ஏழை எளிய சாமானிய மக்களிடம் 2000 ரூபாய் நோட்டுக்கள் இல்லை....
@Selvan0927
@Selvan0927 Жыл бұрын
Avasiyamme ille Sangi Pannigal ,Bank le Ulla Sangi Pannigalai Correct Panniduwaangal..
@kalimuthu7772
@kalimuthu7772 Жыл бұрын
ஹவாலா, கருப்பு பணம் 💰 வைத்திருக்கும் கபோதிகள் கதறல் 😂😂😂😂😭😭😭😭
@tamilcomedystatus5915
@tamilcomedystatus5915 Жыл бұрын
பீதியில் இந்தியாவில் வாழும் பாக்கிஸ்த்தான் தீவிரவியாதிகள்😂😂
@meeransahib3066
@meeransahib3066 Жыл бұрын
2ooo nottu புழக்கம் சாமானிய மக்கள் கையில் இல்லை பொருளாதார am நாசமாக போகுது
@tjayakumar7589
@tjayakumar7589 Жыл бұрын
பாகிஸ்தானுக்கு போயிடலாம். அங்கு பொருளாதாரம் பிரமாதம்.
@Keeribudu
@Keeribudu Жыл бұрын
2000 note pathukuna ellarukum vaichana aapu...as a normal citizen I do have few 2000 rs notes ... I don't have any issues to exchange into the bank ... This is a fantastic move by the govt....thapu panna dhane kashtama irukum....
@Reality95966
@Reality95966 Жыл бұрын
2000 நோட்டு ஏழைகளிடம் எங்கே உள்ளது அது பணக்காரர்களின் வசம் மட்டுமே உள்ளது.
@vannakolankal
@vannakolankal Жыл бұрын
Good news We support 👏
@hemaraj8671
@hemaraj8671 Жыл бұрын
500 ம் வேண்டாம்.அதையும் செல்லாது ன்னு சொல்லனும்
@periasamisami2444
@periasamisami2444 Жыл бұрын
Yeppa nee vera innikuthan ATM la 10000 withdraw pannikitu vandhen chumma iruppa
@RundranMaha
@RundranMaha Жыл бұрын
செல்லாது சொல்லவே இல்லை, இவரெல்லாம் நிபுணராக
@monalizasuresh7018
@monalizasuresh7018 Жыл бұрын
Rs 2000/- is legal tender even after 30th Sept 2023, why nobody saying this, please educate the people with real facts
@Saravanan-cy6cl
@Saravanan-cy6cl Жыл бұрын
எனக்கு எந்த பயமும் இல்லை இதைத்தான் எதிர்பார்த்தேன் எப்போ இதை செல்லாது என்று சொல்வார்கள் என்று மிக்க நன்றி மோடி ஐயா
@brittosanthanasamy6277
@brittosanthanasamy6277 Жыл бұрын
துக்ளக் ஆட்சியில் எதுவும் நடக்கும்
@gangadharanraju8094
@gangadharanraju8094 Жыл бұрын
இவர் எப்பொழுதும் பொருளாதார நிபுணர் என்ற போர்வையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் போல்தான் பேசுவார்
@mukilanram
@mukilanram Жыл бұрын
இனிமேல் 2000 நோட்டு வெளிய வரும்
@MrAAVI999
@MrAAVI999 Жыл бұрын
GOOD Decision
@jeevamohan4888
@jeevamohan4888 Жыл бұрын
Any reason for this decision?
@sidhanselvan1743
@sidhanselvan1743 Жыл бұрын
கறுப்பு பணம் தங்கமாகவும் நிலமாகவும் தான் இருக்கின்றன. சரியான கருத்து.
@whitedevil3172
@whitedevil3172 Жыл бұрын
Good job
@jeevamohan4888
@jeevamohan4888 Жыл бұрын
No other job
@pannirselvamselvam6358
@pannirselvamselvam6358 Жыл бұрын
100 percent correct.
@indiahydraulics
@indiahydraulics Жыл бұрын
2000 நோட்டுக்கும் எங்களுக்கும் என்னடா சம்பந்தம். 10 ரூபாய் காயின் செல்லுமா, செல்லாதா அதை சொல்லுங்கடா மொதல்ல.
@nandha-l5l
@nandha-l5l Жыл бұрын
Well said sir
@dhanajijadhav2852
@dhanajijadhav2852 Жыл бұрын
ஐயா தங்கள் கருத்து 100% உண்மை
@RockfortRavi
@RockfortRavi Жыл бұрын
2000 நோட்ட பார்த்து பல மாதம் அகுது .. 😊
@anadamoorthym7593
@anadamoorthym7593 Жыл бұрын
ஐந்தாண்டுக்கு ஒருமுறை ரூபாய் நோட்டுக்களை மாற்றும் சட்டம் வந்தால் வரவேற்க்க தக்கது
@veppalaithailamveppalaitha7487
@veppalaithailamveppalaitha7487 Жыл бұрын
Oru ulagam oru Arasu vanthal than itharku mudivu varum... Yella nadugalum sama nilayil irukum.....
@gandhimathikaruvelamuthu1352
@gandhimathikaruvelamuthu1352 Жыл бұрын
ஏம்மா ரூபாய் நோட்டுகள் என்ன சட்டையா? அடிக்கடி மாற்றிக் கொள்ள ?
@jeyasekarsekar7363
@jeyasekarsekar7363 Жыл бұрын
Rompa correct
@jeyasekarsekar7363
@jeyasekarsekar7363 Жыл бұрын
Rubai nottu eppovenalum mathikala chattaya eppovum enkeyum mathamudiyathu
@தில்லைஜோதிடநிலையம்
@தில்லைஜோதிடநிலையம் Жыл бұрын
சாமான்யனிடம் எங்கே 2000 நோட்டு இருக்கிறது.
@vnscreative
@vnscreative Жыл бұрын
தெரியாமல் மறந்து வச்சிருப்பாங்களா என்னடா சொல்ல வறீங்க
@maniseema3460
@maniseema3460 Жыл бұрын
கரெக்ட் சார்... போன முறை நான் சேர்த்து வைக்கிறதா நெனச்சு அங்கங்க ஒளிச்சு வச்சிருந்த 500 ரூபா நோட்டு 5 விட்டுப் போச்சு...😭😭😭
@monalizasuresh7018
@monalizasuresh7018 Жыл бұрын
Rs 2000/- is legal tender even after 30th Sept 2023, why nobody saying this, please educate the people with real facts
@kraravind8289
@kraravind8289 Жыл бұрын
Irresponsible government.
@rjaaaarj293
@rjaaaarj293 Жыл бұрын
Why sad
@arrshath
@arrshath Жыл бұрын
​​@Nedunchezhyan Then why did they launch 2000rs notes ? What govt achieved it ? Does it able to eradicate all black money holders in last 7 years ?? It only created lot black money holders
@balajiks2k
@balajiks2k Жыл бұрын
Yes, very true, that is what the opposition is saying now. Common people are happy.
@balajiks2k
@balajiks2k Жыл бұрын
@@arrshath it was created to trap black money hoarders, simple logic
@arrshath
@arrshath Жыл бұрын
@@balajiks2k common ppl are happy !? So will bjp accept that launching 2000rs notes was a mistake !!?
@sudhagarb7926
@sudhagarb7926 Жыл бұрын
அருமை
@peermohamedabdulsalam7029
@peermohamedabdulsalam7029 Жыл бұрын
இந்த அறிவிப்பை மோடியே அறிவித்தால் நன்றாக இருக்கும்
@sundial_network
@sundial_network Жыл бұрын
இந்த அறிவிப்பால் பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள் தான் பணக்கார் இல்லை அவர்கள் நேராக ரிஷர்வ் வங்கியில் போய் மொத்தமாக மாற்றிக் கொள்வர் இந்த நடவடிக்கை என்பது எதிர்கட்சிகளை குறிவைத்து நடக்கும் நடவடிக்கையாக தான் நான் பார்க்கிறேன்
@rameshkpm6899
@rameshkpm6899 Жыл бұрын
எது சாமானிய னிடம் இரண்டாயிரம் இருக்கு
@sundial_network
@sundial_network Жыл бұрын
@@rameshkpm6899 உங்களிடமும் என்னிடமும் இல்லாமல் இருக்கலாம் ஆனால் நடுத்தர மக்கள் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் விவசாயிகள் ஆகியோரிடம் நிச்சயமாக குறைந்தது இரண்டு லட்சம் ரூபாய்யாவது இருக்கும் ஏன் சொல்கிறேன் என்றால் இதை பாதுகாப்பாக வைப்பது என்பது சுலபம் அரிசி பானையில் கூட வைத்து விடலாம் இதே ஐநூறு ரூபாய் நோட்டாக இருந்தால் 400 நோட்டு நான்கு கட்டுக்கள் இருக்கும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு ஒரே ஒரு கட்டு தான் இது பாதுகாப்பாக வைப்பது சுலபம் இதே பணக்கார்கள் வைத்திருந்தால் அதை வெகுசுலபமாக மாற்றி விடுவார்கள் நேராக ரிசர்வ் வங்கியில் இருந்து அவர்களுக்கு மாற்றி க் கொடுத்து விடுவர் இதை கடந்த காலங்களில் பார்த்தோம்
@MrAAVI999
@MrAAVI999 Жыл бұрын
@@sundial_network Atharkku tan sep 30 varaikkum time irukku per normal person per day 20,000 nu to till sep 30 one person solid ahh 20 lakhs to 25 lakhs change pannikalam
@amiedn01
@amiedn01 Жыл бұрын
@@MrAAVI999 yenpa, 1 lakh maaththanumnaalum kooda 5 days bank pognumpaa. Enga veettula marriage function irukku. nethu thaan bank la irunthu enga annan 4 lakhs eduththaan. ippa evanum atha vaanga maattan. irukkura velai-la naanga 20 naal bank-ku alayanum 4 lakhs a maathurathukku.
@rajamanoharanthiagarajaned5201
@rajamanoharanthiagarajaned5201 Жыл бұрын
அரசின் இயலாமையைத்தான் வெளிக்காட்டுகிறது என்பது எனது தாழ்மையான கருத்து.
@johnboscor.582
@johnboscor.582 Жыл бұрын
Very nice elaboration Anand sir
@muthurpm8280
@muthurpm8280 Жыл бұрын
இதை பார்த்தால் துக்ளக் ஆட்சி தான் நினைவில் வருகிறது. அப்பவே பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் இது தவறான முடிவு என்று சொன்னார்.
@yoganandhamg.i9185
@yoganandhamg.i9185 Жыл бұрын
பணம் நீங்கள் வைத்துஇருக்கிறீர்களா நல்ல ஆட்சி
@muthurpm8280
@muthurpm8280 Жыл бұрын
@@yoganandhamg.i9185 நீங்க சொல்லுறது புரியல
@muthurpm8280
@muthurpm8280 Жыл бұрын
@@yoganandhamg.i9185 பணம் இருக்கிறதோ இல்லையோ demonstration தவறு தான்.
@Europe_Trucker
@Europe_Trucker Жыл бұрын
பணம் மதிபிலப்பு தவறு என்று முட்டாள் தான் கூறுவார்கள்
@muthurpm8280
@muthurpm8280 Жыл бұрын
@@Europe_Trucker கருப்பு பணம் எங்கே
@gunsgunasekaran5844
@gunsgunasekaran5844 Жыл бұрын
No problem
@Devaraj_Roja
@Devaraj_Roja Жыл бұрын
❤❤❤❤❤❤🥰🥰🥰🥰 Thanks u sir 🙏🙏🙏🙏👌👌👌👌
@rubygroups9139
@rubygroups9139 Жыл бұрын
உண்மை
@johnbabu5767
@johnbabu5767 Жыл бұрын
இந்த அறிவிப்பு அவர்கள் ஆதரவாளர்கள் கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவதற்கு உதவியாக இருக்கலாம்
@abinaya4170
@abinaya4170 Жыл бұрын
ஐயா சொன்னது மிகவும் சரியே 👍👍👍👍
@syed101951
@syed101951 Жыл бұрын
நமது நாடு நமது மக்களின் தேவைக்கு பணம் அச்சடித்து கொடுத்துவிட்டு , சில காலம் சென்ற பிறகு செல்லாது என்று சொல்லும் வழக்கம் கொண்டிருந்தால் , மக்கள் கையில் உள்ள இந்த நாட்டின் பணத்தில் ஒரு நாளும் நிரந்தர நம்பிக்கை ஏற்படாதே 😩
@MrAAVI999
@MrAAVI999 Жыл бұрын
Go see other country they demonetisation every five years
@arcmohan006
@arcmohan006 Жыл бұрын
@@MrAAVI999 தப்பான விளக்கம்
@arcmohan006
@arcmohan006 Жыл бұрын
@@MrAAVI999 எந்த நாடு விளக்கம் சொல்லுங்கள்
@arrshath
@arrshath Жыл бұрын
​@@MrAAVI999 And no foreign country has 18% GST, Compare this also. 2000 rs notes only created even more black money holders
@jeyasekarsekar7363
@jeyasekarsekar7363 Жыл бұрын
Karupupanam serpavanukutha nambikairukathu samaniyanku oru problem mum illa
@veeraeskarrajendran7508
@veeraeskarrajendran7508 Жыл бұрын
2000 நோட்டு போலாக்கத்துல இருக்குனு நீங்க சொல்லித்தாடா தெரியுது..
@pugalII
@pugalII Жыл бұрын
Tughlaq Durbar😂
@Ssani51
@Ssani51 Жыл бұрын
ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கட்சிகளுக்கு 500 ரூபாய் பண்டில்களை வச்சு பணப்படுவாட செய்வது ரொம்ம்ம்ப..கஸ்ஸ்ஸ்ட்ட்டமா இக்கீது...😂
@kailasampravaag5350
@kailasampravaag5350 Жыл бұрын
ஜைன்சக். ஜைன்சக்.
@slnsviji2364
@slnsviji2364 Жыл бұрын
What is going on.....OMG
@sreevidya77
@sreevidya77 Жыл бұрын
Good move
@venkatasubramaniansubraman2534
@venkatasubramaniansubraman2534 Жыл бұрын
Problem only to blackmoney holders kep in cash. Even to some extent, it wl do helpful.
@ShiyaBerl
@ShiyaBerl Жыл бұрын
Gst போட்டு ரத்தம் உறிஜ்ஜ து ஆங்கிலேய ஆட்சி யவிட சூப்பர்
@m.a.cpalaniswamy3328
@m.a.cpalaniswamy3328 Жыл бұрын
உன்னை போல் குண்டு வைத்து கொலை செய்யும் பிச்சைக்கார எச்சிகளை புத்தி அது
@Narpavitextileserode
@Narpavitextileserode Жыл бұрын
உண்மை
@vnscreative
@vnscreative Жыл бұрын
உன் நாடு வளர்வதற்கு gst வேண்டும்
@sandy0129
@sandy0129 Жыл бұрын
oh..apo vellakaran adimaya nee... apo angaye poyiru
@ShiyaBerl
@ShiyaBerl Жыл бұрын
இந்த நாட்டுல வேலைக்கு வழி இல்லாம ஆங்கிலேயன் ட தான் நாடே வேலை பார்க்குது IT கம்பெனி job நியாபகம் இருக்கட்டும்
@dhineshkarthik826
@dhineshkarthik826 Жыл бұрын
நேற்றுவரை மோடி ஆட்சியில திங்கறதுக்கு சோறு இல்லன்ன.. இப்ப ₹2000 ரூபா நோட்ட எப்படி மாத்துவாங்கன்னு புலம்புற... 2000 நோட்ட அதிகம் வச்சியிருக்கறவங்களுக்கு எப்படி மாத்தனும்னு தெறியும் ன்றீங்க? அதை எப்படி மாத்துவாங்க அதை சொல்லுங்க...
@smarttech9352
@smarttech9352 Жыл бұрын
இது எல்லாம் ஒரு ஆட்சியா ,
@jeevamohan4888
@jeevamohan4888 Жыл бұрын
Ibrahim lodi aatchi
@rubygroups9139
@rubygroups9139 Жыл бұрын
Great ❤ reality
@Needhipesuvomchannel.
@Needhipesuvomchannel. Жыл бұрын
நம்ம சீனிவாசன் ஐயா சொல்வது உண்மை
@monalizasuresh7018
@monalizasuresh7018 Жыл бұрын
Rs 2000/- is legal tender even after 30th Sept 2023, why nobody saying this, please educate the people with real facts
@shenthilnathan3524
@shenthilnathan3524 Жыл бұрын
எந்த ஏழை 2000₹ விட்ல வச்சி இருக்காங்க mr.Srinivasan.இதுல என்ன தவறு.
@rjaaaarj293
@rjaaaarj293 Жыл бұрын
Yes. All politician paavoom
@pranavprazad4327
@pranavprazad4327 Жыл бұрын
Sir, is ten thousand rupees coin currency in circulation? please clarify that one
@animalsforever.
@animalsforever. Жыл бұрын
Please help Street dog puppy's cat kitten's 🙏🙏🙏
@miltonvictor5461
@miltonvictor5461 Жыл бұрын
Anandsirking🎉🎉🎉🎉🎉🎉
@shanthinir2383
@shanthinir2383 Жыл бұрын
Recently I didn't see 2000 rupees 😮
@sabarinathannathan8701
@sabarinathannathan8701 Жыл бұрын
It's not gain for middleclass people's Waste of time and economy level also decrease it mainly affect for farmers so said sir
@sarojakrieg4780
@sarojakrieg4780 Жыл бұрын
Tamil farmers never seen 2000 rupees because of amk dmk rule
@rajeshkumar-gf7jn
@rajeshkumar-gf7jn Жыл бұрын
Super
@parvathamg2924
@parvathamg2924 Жыл бұрын
இந்த ஆள் காங்கிரஸ் காரர் ஆச்சே. பதுக்கினவன் தான் பயப்பட வேண்டும்
@pnagaraj3931
@pnagaraj3931 Жыл бұрын
சார் உங்களுக்கு எப்படி சரி செய்வது என்பது தெரியும் நான் சின்ன கடை வச்சு இருந்தேன் இரண்டாயிரம் நோட்டு பார்த்து நான்கு வருடங்கள் ஆச்சி சார்
@ssn9072
@ssn9072 Жыл бұрын
All black money is hidden using 2000 notes. Now all these people on Fire 🔥🔥🔥
@harijobs91
@harijobs91 Жыл бұрын
One year time koduthu black elam white akkaraka
@vinothk2652
@vinothk2652 Жыл бұрын
This time s good
@garuda.07garuda34
@garuda.07garuda34 Жыл бұрын
2000 நோட்டு பதுங்கல் கும்பல் இடம் தான் உள்ளது
@rubygroups9139
@rubygroups9139 Жыл бұрын
பாமர மக்கள் ஒன்றும் பாதிக்காது. சேர்த்து வைக்கும் அல்லது ஒளித்து வைத்தவர்களுக்கு தான் பாதிப்பு. இவர் நடுநிலை பேச்சு இன்று ஏமாற்றமே. இவர் மதிப்பு குறையும்
@RaviKumar-im8jr
@RaviKumar-im8jr Жыл бұрын
ஒன்னு இங்க இருக்கு இன்னொரு நீங்க காங்கிரஸ க்கு லைலா முட்டு கொடுக்க றீங்க மக்கள் ஏமாளி இல்லை நீ சொல்றத எல்லாமா நம்பறதுக்கு
@malairajmalairaj14
@malairajmalairaj14 Жыл бұрын
ஆம சார் இன்னும் மூன்று மாதம் இருக்கு கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பவராகளுக்குத்தான் பாதிப்பு
@dpb79
@dpb79 Жыл бұрын
2000 ரூபா நோட்டு செல்லாது என்று அறிவிப்பு ரொம்ப ❤மகிழ்ச்சியாக உள்ளது...
@vidiyalcomputers9655
@vidiyalcomputers9655 Жыл бұрын
திமுக குடும்பத்திடம் இருக்கும் 30,000 கோடியை எப்படி மாற்ற போகிறார்களோ பாவம்.
@ALIYYILA
@ALIYYILA Жыл бұрын
What about the Rs.2000 notes which were printed without the knowledge and serial numbers of RBI in 2016? Like the ones found in Chennai raid?
@villageboystamilguys5758
@villageboystamilguys5758 Жыл бұрын
பாமர மக்கள் மத்தியில் பணம் இல்லை பணக்காரன் இடம் உள்ளன.
@saravanan-zc6cs
@saravanan-zc6cs Жыл бұрын
சாமானிய மக்கள் யாரிடமும் 2000 இல்லை.
@seyedomer3452
@seyedomer3452 Жыл бұрын
மக்களின் சுமையை குறைக்க என்று சொல்லி 10.000 ரூபாய் ரூபாய் அச்சடித்தாலும் ஆச்சரிய படுவதற்கு ஒன்றுமில்லை
@globaltraders4992
@globaltraders4992 Жыл бұрын
துக்ளக் ஆட்சி வாழ்க
@geethasundararaj6987
@geethasundararaj6987 Жыл бұрын
நான் வெளி நாட்டில் இருக்கின்ரேன் என்னிடம் இருக்கும் பணத்தை எப்படி மாற்றுவது
@akbarkirmani-oe4wo
@akbarkirmani-oe4wo Жыл бұрын
இனி எந்த நோட்டும் செல்லாது😅😅😅 இப்படிக்கு ஜி...
@prabakaranyoganathan9586
@prabakaranyoganathan9586 Жыл бұрын
இதில் பயப்படவேண்டிய வர்கள் பதுக்கல் காரர்கள் மற்றும் கள்ள நோட்டுகள் 2:11 தடுக்கப்படும்.
@munivijayan4612
@munivijayan4612 Жыл бұрын
Where had gone the entire notes printed ?
@geminivirat9065
@geminivirat9065 Жыл бұрын
வருங்காலத்தில் வரக்கூடிய தேர்தல்களில் பாஜக என்ன சொன்னாலும் மக்கள் "செல்லாது .. செல்லாது" என்று சொல்லப் போகிறார்கள்!!.
@gunasekaranvenugopal7991
@gunasekaranvenugopal7991 Жыл бұрын
What would be the production cost of making that 2000 rs 3485 million pieces at 3.54 printing cost alone please think of it
@akbarkirmani-oe4wo
@akbarkirmani-oe4wo Жыл бұрын
🎉🎉👍👍
@balandr2544
@balandr2544 Жыл бұрын
Its good idea. Let s see how the corrupted culprits change at the bank now? Govt must follow all those culprits and finish them.
@arrshath
@arrshath Жыл бұрын
Then why did they launch 2000rs & What govt achieved in last 7 years after launching. How many corrupted culprits being caught ??
@balandr2544
@balandr2544 Жыл бұрын
@@arrshath the digital world is emerging faster. Hence we need to act accordingly. Most of the people do all transactions and purchase via debit credit cards. Paper currency needs becoming less. But tons of 2000,500 currency notes are in the hands of corruption politicians and culprits. So the action is welcome. We must repeat this periodically, so that the corruption currency becomes valueless. I am an entrepreneur. I am not bothered. Middle class Or lower or poor, no one will be affected.
@arrshath
@arrshath Жыл бұрын
@@balandr2544 Partly agree. Still more PPL prefer cash due to charges made by UPI, Gpay etc Corrupted politicians & culprits doesn't going to have huge chunk of black money in thier house. They transfer everything to investment in foreign countries or bitcoin !! And also RBI stopped printing 2000rs notes 4 years before. This action doesn't going to impact anyone be it culprits, corporates, middle class or poor One year before tribune india article says there has been 107% increase in fake 2000 rs notes from 2016.
@vijayaraghavanm9082
@vijayaraghavanm9082 Жыл бұрын
Only corrupt fellows will be affected This is a very good move
@kasthuria1479
@kasthuria1479 Жыл бұрын
பழைய ரூபாய் மாற்றவே நேரம் காலம் கொடுக்கவில்லை ரொம்ப கஷ்டபட்டோம்
@bharathidhanapal3776
@bharathidhanapal3776 Жыл бұрын
Soon indian money acceptance will be a question mark it seems!
@vas885
@vas885 Жыл бұрын
We will be digital
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 11 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 7 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 674 М.
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 11 МЛН