இந்த வாழ்நாள் தடையை கல்லூரிகளுக்கு வழங்கி இருக்க வேண்டும்
@premchandar79312 ай бұрын
பாவம் அவர்கள் தங்களின் வயிற்றுப் பிழைப்புக்காக அப்படி செய்தார்கள்.. ஆனால் சம்மந்தப்பட்ட கல்லூரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்..
@always_cool282 ай бұрын
யூனிவர்சிட்டி exam ல ஊழல் பண்ணவனுங்களுக்கு promotion மட்டும் cut பண்ணிட்டு வேலையில வச்சுருக்க.. Self finance அப்பாவி lecturer ku salary fixation பண்ண முடியல..இதுல action
@udhayasurianramasamy68732 ай бұрын
ஒரே முதலாளி பல கல்லூரிகளை நடத்துகின்றார்.. அவர் ஊழியர்களின் அனுமதியின்றி அனைத்து கல்லூரிகளிலும் பெயரை சேர்த்துக் கொள்வார்.. ஆசிரியர்கள் எந்த கேள்வியும் கேட்க முடியாது... இறுதியில் பலிகடா சில ஆயிரங்கள் ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மட்டுமே... கல்லூரி முதல்வர்கள் மீதும் முதலாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியுமா?
@chidambaramulaganathan42192 ай бұрын
please press this issue
@BabuKumar-2 ай бұрын
This is absolutely correct....
@ItrustmyLord2 ай бұрын
Superb question. 💯
@srikrishonlineservice51622 ай бұрын
தடை வாங்குவார்கள் பொறுத்திருந்து பார்ப்போம்😂😂😂😂 இது நம் நாடு
@vadivelparamasivam63132 ай бұрын
அருமையான செய்தி 🎉 அறப்போர் இயக்கம் வாழ்க ❤🙏🌹👌👍👏🎉
@subbiahkaruppiah75062 ай бұрын
கல்லூரிகளுக்கு என்ன தண்டனை?
@sanmugam42512 ай бұрын
இதனால் 900 புதிய பேராசிரியர்களுக்கு வேலை கிடைக்கும் அரசு சரியான முடிவு எடுத்துள்ளது தமிழக அரசுக்கு நன்றி
@kalaivp30802 ай бұрын
18 years முன்னாடியே 5000ரூபாய்க்கு certificate verification time மட்டும் போயிட்டு அட்டன் பண்ணிட்டு வந்தவங்க நிறைய பேர் இப்போ govt. Aided, govt. Collegela லஞ்சம் கொடுத்து govt. வேலை வாங்கிருக்காங்க அவங்களை govt. வேலையிலிருந்து அனுப்புங்க பார்ப்போம்😂😂😂😂😂 முடியாதுல😂😂😂😂
@SubraMani-p6h2 ай бұрын
சிறந்த முடிவு. தேர்ந்தெடுத்தவர்களுக்கு ________________
@SubraMani-p6h2 ай бұрын
நியமனம் செய்தவருக்கு தண்டனை கிடைத்தால்தான் சரியான தீர்வாக அமையும். இன்டர்வியூக்குமுன் சரிபார்த்தல் நடந்து இருக்க வேண்டும்.
@ganesanp89522 ай бұрын
What about the management, selection committee and approved persons, ur punishing the poor teachers,
@vigneshwaransubramaniyan58552 ай бұрын
correctuu...
@myindia99882 ай бұрын
தரமற்ற கல்வியளித்த தனியார் கல்லூரிகளை மூடுவதால் பொறியியலாளர்கள் தரம் உயரும்..... இது பொறியியற்கல்வியில் மட்டுமல்ல மற்ற துறை தனியார் கல்வி நிறுவனங்கள்,பயிற்சி நிலையங்கள் எல்லாவற்றிலும் இந்த நிலைதான்......
@amudhu-s2k2 ай бұрын
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே....வாழ்க சிண்டிகேட்...ஓங்குக அவர்களின் புகழ்....பொறியியல் படித்து helper போன்று வெளிநாடுகளில் வேலைக்கு வருவதை பார்க்கும் இரத்த கண்ணீர் வடிக்கிறேன்.... இப்படிக்கு, முன்னாள் பொறியியல் மாணவன்....
@kvbschannel56392 ай бұрын
First take action for inspection commitee
@srikrishonlineservice51622 ай бұрын
சிறந்த முடிவு ஆனால் கோர்ட்???
@drnatarajanbr68972 ай бұрын
In the teaching profession, Ethics is above all
@devarajanrangaswamy16522 ай бұрын
Now only we understand the importance of having strict vice chancellors like Dr. A. Lakshmanasamy mudaliar, N. D. Sundaravadivelu, Dr. Balagurusamy and Dr. Surappa.
@ItrustmyLord2 ай бұрын
Good stand
@VeerappathiranАй бұрын
முறைகேட்டில் ஈடு பட்டா ல்லூரிய மூடுவிழ நடத்த வேண்டும்
@rajeevsandy97332 ай бұрын
Super🎉🎉🎉🎉
@Esther-s4e7f2 ай бұрын
சூப்பர்ப்
@benitasharon95642 ай бұрын
An excellent decision and execute it boldly . It must be a warning to others . Prof. J S Manickarajan. Kumbakonam.
@raghavan7920012 ай бұрын
Can't they link aadhar . Pan Number with the place of employment
@palaniappans.r.74742 ай бұрын
வழக்குகள் வாய்தா வாங்கியே நாள் கடத்யபடும்
@winnervarsh5572 ай бұрын
Need justice for teaching fellows @ anna university constiuent colleges (consolidated pay) with regular breaks. No salary increment, not regularising the job. Working for low salary even after 12 to 13 years experience.
@priyai89282 ай бұрын
Regular courses ellam irregular kodukaranga ME MBA MCA BE ethku enna panna.
@tnpscgroup52232 ай бұрын
Good decision 🎉
@SudhaPasupathy2 ай бұрын
Super
@sekarmakesh62702 ай бұрын
What is the punishment for the university and engineering colleges for allowing these teachers to register more than one college. First cancel their accreditation and find out the reason why this is happening.
@kums73932 ай бұрын
Nayeenga....college ku thadai vithikkama....pavam teachers ku pandranunga paru
@tmtoffl2 ай бұрын
Ella college um arasiyal vathigalodathu. Eppadi pannuvanunga
@murugapandian14012 ай бұрын
How can illlagal professor make good engineer?
@raajac27202 ай бұрын
Court should not allow our political leaders Starr education institutions.
@kulundhanrajendran51452 ай бұрын
👍..
@KoluntheeswaranVenkatraman2 ай бұрын
Please the 295 college name released
@va.sri.nrusimaansrinivasan42762 ай бұрын
For them HC & SC r there!
@SaravananP-ds8vl2 ай бұрын
B ed college list eduthu parunka ella thirudanum inkathan irukanka👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@chandrasekaranvm5552 ай бұрын
Allow syndicate sis,s yours has no power to punish the irregular happenings in collegs and couldnot , but you can punish the temporary workers by forgetting the students future's Politicians may collect money you will not see the current position it is temporary and than Regular by collection's How these are ? What is the future of SET ,other PG eligibility, exam's and educated students? You and Govt should think it ,for future and betterment of studied students
@ASHOKKUMAR-xd5gu2 ай бұрын
😂😂 கற்கும் இடத்திலேயே இவ்வளவு பெரிய தவறுகள் நடந்தால் கற்றுக் கொண்டு வெளியே வருபவர்கள் என்னென்ன செய்வார்கள்
@trendster1832 ай бұрын
குழந்தைகள் காலேஜில் சேருவதற்கு முன்பே எந்த கல்லூரிகள் என்று சொல்லுங்கள் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்
@chinnasamyrajagopalmanojdh91922 ай бұрын
ஊழல் திமுக செய்த ஊழல்கள்....
@mshariharan26692 ай бұрын
வெறும் 10, 20 ஆயிரம் சம்பளம் பெற்று வாழ்ந்தவர்கள், வயிற்றுப் பாட்டிற்கு 2, 3 இடத்தில் வேலை பார்த்தனர். தடை வந்ததால் தப்பித்தனர், இனி வேறு பணிக்குச் சென்று வாழ்வில் முன்னேறலாம்.
@സുബ്രഹ്മണ്യന്2 ай бұрын
You can purchase degree, in anna univ.
@saravanannatarajan13702 ай бұрын
Pala clg sambalam sariya podrathu ila 8k,10k tharanga....Andhra mari system create panunga da.... India la tamilnadu la matum than da ipdi pvt teachers kevalama treat panringa
@MR.Vampire_212 ай бұрын
Ithula kandipa salem Ganesh engineering college irukum 😂😂😂
@ajithkumarece8892 ай бұрын
Ippo dha idha yea kandu pudikirigala 😂😂
@sivaraj1592 ай бұрын
super eni evanunga sothukku pitcha thaan eruppanunga🎉
@srikrishonlineservice51622 ай бұрын
Ugc?
@gokulk48462 ай бұрын
Looks like they are making problem more wider and bigger.... Life ban for 900 professors means it will impact Students education as well. Professors did this for money and syndicate should impose hefty fine on them instead of issuing life ban. Because it's easy for a professor who works in engineering College to find a job in industry sector... Imposing hefty fine would be the smart move.....
@vijayaprabu66692 ай бұрын
Lolz as though Professor is required to pass the exams.. everyone reads on their own..
@chinnamuniyandi2023jrf2 ай бұрын
ippa Coaching centre start panra alavukku money earn pannitanga . They should be into jail. But can't.
@immanuveldavid22502 ай бұрын
வாழ்நாள் தடை போட்டா நியூஸ் வாசிக்கிறவனா பாடம் நடத்துவான்....?