அந்தப் பெண் பெண்ணாகப் பிறந்ததைத் தவிற வேறு எந்த தவறும் செய்யவில்லை பாவம்.
@kukumet28163 ай бұрын
Yes correct
@TheMeenalover3 ай бұрын
@@Aura-0707 தேவிடியா மவனே.
@PrakashPk-ch5tn3 ай бұрын
😭😭😭😭😭😭😭🌺
@gragava63753 ай бұрын
,😢😢😢😢
@abdulareef72533 ай бұрын
எனக்கும் மகள் உண்டு.. நெஞ்சு பொறுக்குதில்லையே...
@Vs1111-v8b3 ай бұрын
அவன் ஆசையை தீர்த்து கொள்ள உள்ள பெண்கள் நிறைய பேர் தொழில் செய்கிறார்கள் அங்கு போய் இருக்கலாம் 5 நிமிட சந்தோஷம் பாவம் ஒரு பெண்ணின் உயிர் வாழ்க்கை போய் விட்டது 😢😢😢
@premdhayal17983 ай бұрын
Kolkata vil red light area undu! Mirugangal osila kidaikkira sugaththukka vilai madhippatra uyir vaettai aadugiraargal!
@mathi30973 ай бұрын
அவனுக்கு கடுமையான தண்டனை விதித்து பிறப்புறுப்பை அறுக்க வேண்டும்.... மனநிலை பாதிக்கப்பட்ட psycho... tha ipdi pannuvanga
@sivsug3 ай бұрын
அது மட்டுமா....ஒரு உன்னதமான மருத்துவரை அல்லவா கொன்று விட்டான். இவனை அடித்தே கொல்லனும். ஈனப்பிறவி. மிருகம்.
@padmaraghavan64333 ай бұрын
@@mathi30977
@gayathri17263 ай бұрын
😊
@nselvaraj3 ай бұрын
பாவம். அந்த பெண். பயிற்சி மருத்துவர் எத்தனை ஆசை கனவுகளுடன் இருந்தாரோ படுபாவி. இப்படி செய்துவிட்டானே
@AmeenaMercy3 ай бұрын
😢
@SathishKumar-wc9iu3 ай бұрын
yes absolutely
@Aura-07073 ай бұрын
Poda sunni
@prabhaprabha5793 ай бұрын
Sir avanoda ovvoru uruppaiyum aruthu edukanum.. 🙏🙏🙏😡😡😡😢😢😢😢
@RajasekarS-q8k3 ай бұрын
அந்தப் பெண்ணுக்காகவும் அந்த பெண்ணோட குடும்பத்திற்காகவும் கடவுளை பிரார்த்திக்கிறேன்
@AnasAnas-ei1qk3 ай бұрын
எல்லாம் முடிந்த பிறகா: ஜெய் இந்துத்துவா இந்தியா.
@selvam50373 ай бұрын
இதுக்கெல்லாம் அரபு நாடுகள் தான் சரி .....உயிர் பயம் வரனும் அப்போதுதான் தவறுகள் நடக்காது.....
@haripreetha8743 ай бұрын
நாட்டிற்கே மிகப்பெரிய கேவலம்😢😢, உடனடியாக மரண தண்டனை வழங்க வேண்டும்
@kukumet28163 ай бұрын
Yes correct immediately
@florencemary98093 ай бұрын
True
@A.Samraj3 ай бұрын
அது இல்லை என்பதனால் தான் இவர்களுக்கு இவ்வளவு தைரியமான குற்றம் செய்கிறார்கள்..,
@sumathisumathi32813 ай бұрын
Correct
@vijayajohn16503 ай бұрын
India should be like Saudi Arabia
@அபிராமி.ரா3 ай бұрын
ஆபாச வலைதளங்களை இந்தியா முழுவதும் தடை செய்யப்பட வேண்டும்... மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்...
@Im_indian_tamilan3 ай бұрын
முட்டாள் மாதிரி பேசாதீங்க vpn பல வருஷமாக நிறைய பேர் பயன்படுத்துகின்றனர்.
@SRSR-ci2fw3 ай бұрын
Not possible because of daily data free
@vinodu58113 ай бұрын
பிள்ளைகளின் பெற்றோர் தண்டிக்க பட வேண்டும்! வளர்ப்பு சரியில்ல!!
@kbsaravanan8533 ай бұрын
தவறுகளை மறைப்பது தான் அரசாங்கங்களின் வேளை ஆகி விட்டது
@sahithyaaappu3 ай бұрын
முதலில் தெரிந்து கொண்டு பேசுங்கள், ஆபாச வலைதளங்களை தடை செய்து 8 வருடம் ஆகிறது. பிஜேபி அரசு வந்த பிறகு நடந்தது. தற்போதும் தடை தொடர்கிறது.
@nawaz-xw1kn3 ай бұрын
நம் நாட்டில் இப்படிப்பட்ட கொடூரங்கள் நடப்பதும், அதை எதிர்த்து போராட்டாங்கள் நடப்பதும் புதியதல்லவே. டிவி சேனல்களில் 8 நாட்கள் பரபரப்பாக செய்தி வாசிப்பதும் என்ன ஒரு புரட்சி. ஒரு புறம் மரண தண்டனையை எதிர்த்து போராடும் மனிதாபிமாணிகள், எவ்வளவு பாராட்டினாலும் போதாது.
@ZUBAITHA-uw9cu3 ай бұрын
பாலியல் குற்றத்திற்கு சரியான சட்டம் இல்லை.. தவறு செய்பவர்களுக்கு பயம் ஏற்படும் அளவிற்கு தண்டனை கடுமையாக்க பட வேண்டும்..! ஆழ்ந்த இரங்கள் சகோதரி..!
@vinayagamoorthyvinayagamoo27053 ай бұрын
மரண தண்டனை கொடுக்க வேண்டும்
@jamalmohamed5113 ай бұрын
விசாரணை ,ஜாமீன், குற்றம் நீருபித்து தண்டனை வழங்க பல வருடங்களாகும் அதற்குள் மக்கள் மறந்து விடுவார்கள் அவனும் விடுதலையாகவும் வாய்ப்புள்ளது. இதற்கு பரிகாரம் என்கவுண்டர் தான்.
@mahi70023 ай бұрын
Avan than pannanu theliva therunjalum visaranai sattam nu iluthu adipanunga paithiyakara pasanga. Otha potu thalunoma ponomanu irukanum
@jothikarthi-wn3ky3 ай бұрын
Unnal mudintha avana thugula podu illa makkal da vituru sethuruvan
@m.vinothini49973 ай бұрын
Atha yarume panna matagale
@welcomeday61773 ай бұрын
இவர்தான் விளக்கமாக பதிலளிக்க கூடிய ரிபோர்டர் சூப்பர் ரியாஸ் பாய்
@anonymousanonymous85403 ай бұрын
ஒரு பெண் சின்ன தப்பு செஞ்சா கூட மகளிர் சங்கம் எங்க மகளிர் சங்கம் எங்கனு கேட்டுக்கிட்டு ஒரு கும்பல் வருமே. எங்க அவனுங்க எல்லாம்
@Ganesh-xw5rh3 ай бұрын
Ipo Elam magalir sangam sari ila Naa nerula parththa soldren
@anonymousanonymous85403 ай бұрын
@@Ganesh-xw5rh பெண் தப்பு செஞ்சா மகளிர் சங்கம் வரனுமாம். ஆனா இந்த மாதிரி விஷயங்களுக்கு உசுப்பி விட மாட்டாங்க. கண்டுக்காத மாதிரி போயிடுவாங்க
@vigneshthalapathy27533 ай бұрын
National womens commission pudukit irukanga... Idhu nadanthu 1 week aachiii... Ipa dhan news la poduranunga .. Indha news channel laam mama vela paaka dhan theriyum
@Gautham073 ай бұрын
@@Ganesh-xw5rhUn veetla evanachum seththa theriyum da potta.
@muraligopal74923 ай бұрын
இளம் விதவிகளின் சங்க தலைவி கனிமொழி கொந்ளிக்கும்
@Captain-Empire3 ай бұрын
ஆணிணத்தின் கேவலம்
@AbdulWahab-qi2oy3 ай бұрын
Viraivilkaumaiyanathatanaitharungalneethiarasarae
@kalpanarangasamy-wn4lx3 ай бұрын
அந்தப் பெண்ணின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்
@reshmamonica183 ай бұрын
Yepdi pa santhi aadaum nalla savu vanthale santhi adaya matranga ivlo keduketava antha ponnu suma Vidama poga mata athu Yara irunthalum
@merlinsuji56383 ай бұрын
Correct 💯💯
@sassxccgh94503 ай бұрын
பெண்கள் முடிந்தால் காரமான மிளகாய் தூள் பாதுகாப்புக்கு வைத்து கொள்ள வேண்டும்
@kukumet28163 ай бұрын
Yes correct
@GkYehova3 ай бұрын
Molokai podiinippavairukkum😂
@Rithvi81553 ай бұрын
கரெக்டா சொன்னீங்க 😢😢😢
@saravanank14943 ай бұрын
அவனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். பெண்கள் தனியாக போகாதீர்கள். ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் இருக்காதீர்கள்.. வெளியிடங்களில் எப்போதும் ஒரு எச்சரிக்கை உணர்வு இருக்கட்டும். இதை சொல்வது அவமானம் தான். ஆனால் வேறு வழியில்லை.
@jeyasurya39323 ай бұрын
ஆமாம் பெண்கள் தனியா போகதிங்க சரவணன் கூட போங்க உங்க பொச்ச இவரு நக்கி காப்பாத்துவாரு
@AnandKumar-fy3tc3 ай бұрын
இப்படி பயந்து பயந்துதான் ஒவ்வொரு நாளும் பெண்கள் கடந்து செல்லவேண்டிய இருக்கிறது இது நம் நாட்டிற்கே அவமானம் 😢
Night shift work panravanga enna pana mudium? Adhum Dr night shift pana mudiyadhunu solla mudiyadhe?
@sathishkumarSathish-jl3cq3 ай бұрын
அவன் ஆண் உருப்ப அறுத்து விடுங்க சார்
@subramanianchenniappan40593 ай бұрын
உறுப்பு
@parvathimoorthy1153 ай бұрын
இந்த மாதிரி பண்றாங்கன்னு ஆணுறுப்பு அறுத்தல் தான் மத்தவனுக்கு புத்தி வரும்.
@SelviSelvi-wp2wz3 ай бұрын
இதுதான் நல்லதண்டனை கண்டப்ப அதைசெய்யுங்க அறுத்துட்டா இந்ததப்பு நடக்க காரணமானவர்களை இந்த தண்டனை கொடுத்தாதான் குற்றம் குறையும்
@nithiyaravichandran23323 ай бұрын
பண்ணிட்டாலும் அடஏங்க
@Manickamp-fn2cg3 ай бұрын
பல்ல புடிங்கியற்கே புடிங்கி மாதிரி பேசுன நாரா வாய் அவனுடைய உறுப்பை கட்பண்ணா கோர்ட் விட்டு விடுமா
@MohamedNasar-u5q3 ай бұрын
குற்றவாளியை தாமதம் இல்லாமல் உடனே தூக்கில் இடவேண்டும்
@ranjithr36983 ай бұрын
sattam than kadamai seyyum
@padminisaravanan633 ай бұрын
இந்தியாவில் இருக்கிறீர்களா. அவன் வக்கீல் துணையோடு வெளியில் வந்து இதே போல் மறுபடியும் செய்வான். அவனுக்கு உதவி செய்கிற வக்கீலை முதலில் தூக்கிலிட வேண்டும்.
இப்படிபட்டவகளுக்கு உதவி பண்ற வக்கீல் அவங்க பொண்டாட்டி ய கூட்டி கொடுப்பான்
@AmaravathiN-ye7uy3 ай бұрын
உங்கள் பேச்சு தூய தமிழ் மக்கள் கவரும் தூய தமிழ் மக்களுக்குத் தெளிவா புரியிற மாதிரி உண்மையாக தெளிவா சொல்றீங்க நன்றி அண்ணா வாழ்த்துக்கள் இருந்தாலும் ஒரு உயிர் போயிருச்சு அண்ணா ரொம்ப வருத்தம் கண்ணீர் 😭😭😭😭😭😭 🙏🙏🙏🌹🌹🌹♥️♥️♥️💞💞💞💐💐💐💐👍
@arulprakash61803 ай бұрын
31 வயது பெண்ணிற்கு இப்படி ஒரு நிலைமை, பெண்களுக்கு தற்காப்புக் கலை அவசியம்
Athulam correct than but intha society epdi than girls ku safe illama irukum, girls than extra a effort potukita irukanum... also antha class LA mattum safety irukuma? Laws should be severe, also govt should be bribe free, only then criminals ll be punished
@poojashreess93923 ай бұрын
டாக்டருக்கே இந்தநிலை என்றால் நோயாளிக்கு என்னநிலை
@vettrikalai81743 ай бұрын
அந்த பெண் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@IS.N.S3 ай бұрын
ஆபாச வீடியோக்கள் எப்போது இந்தியாவில் தடை செய்யப்படும்?? மத்திய அரசு ஏன் பண்பாடு கலாச்சாரம் பற்றி கண்டுகொள்ளாமல் உள்ளது???
@swaminathananthiraikili26643 ай бұрын
West Bengal govt pidungitu iruka dei. But padam partha rape pannuvanga 40crore Peru ulla thaan irukanum.
@lalitakrishnan57033 ай бұрын
True
@indranilkumar9843 ай бұрын
True
@Geetha-j3c3 ай бұрын
Who gave the authority to carry out the renovation work in the crime scene which the police should protect from tapering the evidence.... next why the parents were not allowed to see their daughter's body
அருமையான விளக்கம். பெற்றவர் வயிறு எப்படி பற்றி எரியும்? கடவுளே😭😭😭😭
@Regina-lt6md3 ай бұрын
Yes😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@Devi-ks9py3 ай бұрын
😢😢😮
@Mr.Buildup3 ай бұрын
தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் மக்கள் முன்னிலையில்... அப்போது தான் குற்றம் குறையும்... இந்த தண்டனை சட்டத்தை உடனே இந்திய அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்... இல்லை என்றால் மக்களே கொள்வார்கள்... சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்...
@kayalvizhi84223 ай бұрын
தற்கொலை முயற்சி செய்துள்ளதாக இந்த வழக்கின் திசை மாறிக்கொண்டே போகிறார்கள் ..
@RameRame-s4u3 ай бұрын
,@mr.buildup....your ward's very supper and very true 👍 👌 . (..past -- 10 '...year's , sarvathikari ,-- administration , Very. Over , murders. & ladies. & family members , college students , murders . ( sarvathikari -- Including & amitsha .. ) main reason.....lows. & order's 🇮🇳 , fully. Out ??????😅
@prateepe46343 ай бұрын
ஆனால் அது இந்த நாட்டில் நடக்க வாய்ப்பு இல்லை.... இப்படி இருக்க எப்பிடி நம் நாடு முன்னேறும்..
@Srivarshan-1o3 ай бұрын
அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு இரவு பணியை தடை செய்ய வேண்டும்
@kuganasabeshanveluppillair23533 ай бұрын
இவர்களை உயிருடன் விடுவது மனித குலத்துக்கே அவமானம்.
@dharmarajmylsamy47563 ай бұрын
பெண் மருத்துவர்களுக்கு இரவு பணி கொடுக்க கூடாது பாதுகாப்பு கருதி இந்திய அரசு சட்டம் இயற்றுமா?
@arthithiru74343 ай бұрын
பெண் மருத்துவர்கள் மட்டுமல்ல பொதுவாக பெண்களுக்கு இரவு நேர பணி வழங்கக்கூடாது.. காவல் பணியில் மருத்துவப் பணி மற்றும் இதர பணிகளில் பெண்களுக்கு இரவு நேர பணி வழங்கக் கூடாது...
@rajeabi80923 ай бұрын
Apa nurses ku night duty kudutha parava illaya da😡😡😡
@sathyakanniyappan6583 ай бұрын
Enga nit angal veliya poga kudathu avanga oru pootu potutu poganum nu sattam pota sariya varatha.... Kudumba suzhnilai karanama ippa neraiya pee nit shift velaiku poranga.. Nit day nu vela pathu v2 ahh samalikira neraiya per irukanga.... Knjm kasu kedaikatha atha vechi intha masatha kadan illama otidalam nu iruka single mothers and v2 manage pandra nerai pengal iruka society ga nammalodathu...
@PreethiPreethi-xo2di3 ай бұрын
Super ka nurse matum ponnu ellaya@@rajeabi8092
@Aura-07073 ай бұрын
Rytra😂
@noormohammednoor82213 ай бұрын
அவனை போராட்டக்காரர்களிடம் ஒப்படைத்து விடுங்க எல்லா பாட்ஸையும் தனித்தனியாக தேவையான நோயாளிக்கு கொடுத்து விடட்டும்....
@nithiyaravichandran23323 ай бұрын
சரியான முடிவு
@Butterflies-us3 ай бұрын
வேண்டாம் இந்த ஈனப்பிறவி உடல் உறுப்பு கொண்டு வாழ கூட யாரும் விரும்ப மாட்டார்கள்
@honeycollection56013 ай бұрын
அந்த ஈன பிறவியின் உறுப்பினை வைத்து உயிர் வாழ எவரும் விரும்ப மாட்டார்கள் .மரண தண்டனை அல்லது வாழ்நாள் முழுவதும் படுத்த படுக்கையில் இருந்து சாக வேண்டும் உணர்வுகளுடன்
@Maggi201223 ай бұрын
அவனோட உடலுறுப்பா?? அதிலும் அவன் விஷம எண்ணம் இருக்கும்.
@subburayanramesh31363 ай бұрын
அவன் பார்ட்சை பெற்றுக்கொண்டவர்கள் அழிந்துவிடுவார்கள் .நாய் கூட தின்னாது.
@mayilaifood90803 ай бұрын
😢 சுட்டு கொல்ல பட வேண்டும்
@Dreemitspositive3 ай бұрын
உங்களின் தமிழும் தொகுத்து பேசும் விதம் அருமை சார் வாழ்த்துக்கள் 🎉நீதி கண்டிப்பாக கிடைக்க வேண்டும் கடுமையான தண்டனை கொடுக்கவும்
@SudhakaniSudhakanisaran3 ай бұрын
குற்றம் செய்பவர்களுக்கு ஒரு பெண்தான் தேவையோ தவிர அவர்கள் செய்யும் வேலை அல்ல. அப்படி பார்க்கும் பொழுது இரவு நேரத்தில் வேலை செய்யும் அத்தனை பெண்களுக்குமே பாதுகாப்பு தேவை இந்த ஆண்களிடமிருந்து.. இன்னும் எவ்வளவு நாட்கள்தான் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் நடக்கும் கொடுமைகள் பார்த்துக்கொண்டு செய்தியாக கூறிக்கொண்டே இருக்க போகிறமோ தெரியவில்லை.. பாதிக்கப்பட்டவர்கள் இடத்தில் இருந்தால்தான் அந்த வலிபுரியும்...
@SrinivasAnnamalai3 ай бұрын
இன்னும் போக போக நிலைமை படுமோசமாக ஆகி அப்புறம் தான் முடிவு வரும் இன்னைக்கு ஜனங்களுக்கு மனிதர்கள் மீது அன்பு இல்லை சுயகட்டுப்பாடு இல்லை.இதை எல்லாம் சரிசெய்து நீதியான உலகில் உங்களை சந்தோசமாக பாதுகாப்பாக வாழ வைக்கிறேன் என்று கடவுள் சொன்னால் கடவுளை நம்புவது இல்லை. மனிதர்களுக்கு ஒழுக்கத்தை சுயகட்டுபாட்டை நல்ல ஆலோசனையை கற்றுத்தரும் நல்ல மனிதர்களை யாரும் நம்புவதும் இல்லை நல்லதை இன்றைக்கு பெரும்பாலானோர் கற்றுத் தருவதில்லை. நோவா காலத்தில் 8 பேர் தான் தப்பினர் லோத்துவின் காலத்தில் 3 பேர் தப்பினர்.இந்த கடைசி காலத்தில் எத்தனை பேர் உயிர் தப்புவார்கள் என கடவுளுக்கு மட்டுமே தெரியும். உண்மையான உயிருள்ள கடவுள் ஒருத்தர் தான் இருக்கிறார் ஒவ்வொரு உயிரும் கொரோனா காலத்தில் ஆக்சிசன் ஏற்றி கொண்டிருபவர்களை போலத்தான் நாமும் இருக்கிறோம் .நம்மை பார்த்துக்கொள்ள கடவுள் அதிகாரத்தில் இருப்பவர்களும் அனுமதி கொடுத்தாலும் நம் உயிரை காப்பாற்றும் சக்தி உண்மையான கடவுளுக்கு மட்டுமே உண்டு . ஆகையால் உண்மையான கடவுள் யார் என வேத புத்தகத்தை ஆராய்ச்சி செய்து பாருங்கள்
@hemaramani10963 ай бұрын
Sudhakani's statement is 100% correct
@SaraswathiSaravanan-m7h3 ай бұрын
🎉
@arockiaselvi27873 ай бұрын
எத்தனை கனவுகளுடன் இருந்தார்களோ ? முதலில் ஆபாசப் படங்கள் இணைய தளத்தில் வருவதை அரசு எப்படியாவது தடை செய்ய வேண்டும் .
@kohilamsrfamilyvlogs97323 ай бұрын
நம் நாட்டில் பெண்களுக்கு எப்போது முழு பாதுகாப்பு கிடைக்கிறதோ அப்போது தான் முழு சுதந்திரம் கிடைத்தது என்று அர்த்தம். தண்டனை கடுமை ஆக்கப்பட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும். இதை இது போன்ற பல சம்பவங்கள் கொடுமைகள் பெண்களுக்கு அதுவும் சிறு பெண் குழந்தைகளுக்கு நடந்தும் இன்னும் செயல்படுத்தவில்லை என்பது தான் மிகவும் வருத்தமாக உள்ளது.
@JanuGavas3 ай бұрын
🙏ஐயனே.. ஈசனே... எங்கே சென்றீர்கள்... கொல்கத்தா பெண்ணின் கோர கொடுர கொலையின் போது கோர தாண்டவம் ஆடுனீரோ... பிறப்பும் இறப்பும் உன் அருளாலே என்றால் பிறக்க செய்தாய்.... அனுபவம் அனுபவம் என்ற பெயரில் அத்தனை துன்பங்களையும் இதுவும் கடந்து போகும் காலம் மறந்து போகும் ன்னு கண்ணீரோடு வாழ செய்தாய்.... கொடுத்த உயிரை எடுப்பதற்கு உனக்கு ஆயிரம் வழிகள் இருப்பினும் இப்படியும் உயிர் பறிப்பீரோ... கோடிக்கணக்கானோர் உன்னை தொழுகையில் ஒரு பெண் தானே என்று ஓய்வு எடுத்தீரோ... பிறப்பு உனது என்றால் எப்போது வேண்டுமானாலும் இறப்பை எடுத்துகொள்... ஆனால் இப்படி தான் உயிரை எடுப்பேன் என்றால் இமயமலையிலேயே மூழ்கி விடு..... 🙏
@TamilvinuTamilvinu3 ай бұрын
தயவுசெய்து ஆண் பிள்ளைகளை பொறுப்போடு வளருங்கள், இல்லையென்றால் கொன்று விடுங்கள்.
@sabarishwaran.s25573 ай бұрын
9:59
@கணபதி-ண2ல3 ай бұрын
குற்றவாளிகளை, அவன்கள் செய்த குற்றத்தை காட்டிலும் நான்குமடங்கு கொடுந்தண்டனை கொடுத்து அந்த பெண்ணின் ஆத்மா சாந்தியடைய செய்யவேண்டும்.
@vijayakumar21533 ай бұрын
தமிழ் நாட்டிலே சாத்தான்குளம் ஒரு உதாரணம்
@reader16723 ай бұрын
சாத்தான்குளத்துல பண்ணது அப்பாவிங்கள. அதை ரெபரன்ஸ் காட்டாதீங்க.
@அச்சம்தவிர்-ஞ6ல3 ай бұрын
கள்ளக்குறிச்சி மாணவி
@a.krishnan43113 ай бұрын
Good news❤❤❤❤
@antonyalbert91553 ай бұрын
Friends of police ஐ முழுமையாக தடை செய்ய வேண்டும். இவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றாலும் அதிகார திமிர் உள்ளது
@Smf5243 ай бұрын
இதுவே அரபு நாடு அல்லது சிங்கப்பூர் ரா இருந்தால் தூக்கு நிச்சயம் .....
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். எப்பவும் மக்களின் பாதுகாப்பே முக்கியம்.
@vinothkothandaraman6603 ай бұрын
This monster 🤬🤬🤬 ruined that angel life 😭😭😭
@thampisumi58693 ай бұрын
இது போன்ற குற்றங்கள் இனி குறையும் என சொல்ல முடியாது. இது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.
@shanmugamsuseela58453 ай бұрын
பயனுள்ள தகவல்.
@mdeen_mn23833 ай бұрын
மிஸ்டர் சலீம் உங்கள் செய்தி விரிவாகத்தின் சிறப்பே தனி எங்கு இருந்தாலும் உண்மைக்கும், அநீதி இழைக்கப்பட்ட வருக்கும் அஞ்சாமல் துனை நில்லுங்கள் அநியாயம் செய்வோர், அதற்கு துனை நிற்போர்க்கும் விரைந்து வரும் வேதனை உள்ளது.
@sudhakartalks79063 ай бұрын
மம்தாபானர்ஜி உண்மையான மக்கள் முதல்வர்❤❤❤❤❤😢😢😢😢
@MuruganMurgan-g7e3 ай бұрын
இன்றைய செய்தி வாசிப்பவர் அருமையாக வசிக்கிறார் அவரை பாராட்டி கிரண் 9:59
@Noname-m1o9o3 ай бұрын
நம்ம நாட்லதான் பெண்கள் என்னைக்குமே தைரியமாக வெளியில் நடமாட முடியாது
@SK-jh9bq3 ай бұрын
Ella nattilum irukkum itho pola saikokkal.irupargal
@@SK-jh9bq நம்ம எங்க இருக்கோமோ இந்த நாட்டு பெருமையை மட்டும் பேசினால் போதும் மத்த நாட்டுல உடனே கொன்று விட்டுத்தான் மறு வேலை அடுத்தது இந்த மாதிரி சயிக்கோகள் உருவாக வாய்ப்பு இல்லை இங்கு அப்டி பண்ணல அதான்
@subramanianchenniappan40593 ай бұрын
Friends of police மாதிரி 😢😢😢
@puruzhothamanpuruzhothaman27693 ай бұрын
Sir நீங்க இந்த செய்தியை விளக்கும் முறையே சுவாரசியமாக விளக்கும் முறையே மிகவும் வன்மையானது .
@magianandh8463 ай бұрын
இந்த மருத்துவமனைக்கு சென்று உடை மாற்றும் முறையையே மாற்றனும்.
@kalpanarangasamy-wn4lx3 ай бұрын
சார் உங்களுடைய வார்த்தை உச்சரிப்பு மிகவும் அருமை
@kavithapandurangan99333 ай бұрын
Need justice
@Sasikum3 ай бұрын
மம்தா பானர்ஜி அவர்கள் சொன்ன அறிக்கை சூப்பர் நான் தலை வணங்குகிறேன்
@narasimhanshankar29763 ай бұрын
After that incidence 150 rowdies entered into govt hospital compound and demolished all.equipments for that mamtha banerji what she doing and police also and security guards why they not stopped that incident reply
@narasimhanshankar29763 ай бұрын
After that incidence 150 rowdies entered into govt hospital compound and demolished all.equipments for that mamtha banerji what she doing and police also and security guards why they not stopped that incident reply
@Samayarajan3 ай бұрын
இந்த மாதிரி மனித மிருகங்களை வேட்டையாட வேண்டும், மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க பட வேண்டும்...
மக்கள் முன்னிலையில் நிர்வாணமாக நிற்க வைத்து பிறப்புறுப்பை அறுத்து மற்றவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் 🤬😡😠..... பாவம் அந்த பெண்ணை பெற்றவர்கள் மனம் எப்படி வலிக்கும்...😭😭😭💔💔💔💔
@Sajasj-rd7sh3 ай бұрын
Mamtha super
@haripreetha8743 ай бұрын
We Need Justice ⚖️😭😭😭🥺
@rasmusvj3 ай бұрын
தண்டனைகள் கடுமையாக இருந்தால் மட்டுமே குற்றங்கள் குறையும்.
@rrkatheer3 ай бұрын
How much hardwork she would have gone through to go through medicine studies
@Arsooshakthi3 ай бұрын
உடனடியாக குற்றவாலியின் அந்தரங்க உறுப்பு அறுத்தப் பிறகு விசாரிக்க வேண்டும்
@user-wk4nl5kp3g3 ай бұрын
நீங்கள் சொல்றது correct
@sridevir.v.8563 ай бұрын
Please save the girls very sad to this instant😭
@masilamanipalanisamy22393 ай бұрын
Super police ,very good decision of Mamtha ji
@Sasikum3 ай бұрын
விரைவில் அனைத்து குற்றவாளிகளும் ஜாமீன் இன்றி தண்டணை வழங்க வேண்டும்
@srinivasanmurugasan88673 ай бұрын
உடனே😮🤔
@VMahaLakshmi-gn3sy3 ай бұрын
கடவுளே உன்னால் முடியாது என்றால் அந்த நேரத்தில் என்னை அனுப்பு அந்த உயிரைக் காப்பற்ற
@loganathanpattabiraman30143 ай бұрын
Ishwara 🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️
@RobertJohn-l5b3 ай бұрын
செய்தி வாசிக்கிறயா? அல்லது கதை சொல்கிறாயா? இதில் அவ்வளவு சுவாரஸ்யம் இருக்கா?
@5vasanth323 ай бұрын
1)why she sleep in that place? 2)is she sleeps their daily ..he may knows. But how it happens? 3)how others came and join him? 4)it's early morning so if she make sounds someone may came ryt. 5)police must check her phones also 6)police must arrest all the suspected people and encounter them immediately
@jenisuresh24243 ай бұрын
Doctor இந்த நிலை
@neelavenineelaveni85603 ай бұрын
இறந்த பிறகு ஆத்மா சாந்தி அடைந்தால் என்ன அடையாவிட்டால் என்ன போங்கடா
@hajamohideen13683 ай бұрын
Super 1:07
@anburaj5833 ай бұрын
அரசுக்கு வேலை சம்பளம் பார பட்சம் இதை முதலில் சரி செய்ய வேண்டும்.
@PCRRAMAR3 ай бұрын
நன்றி வணக்கம் நண்பரே
@rahulb063 ай бұрын
Need public justice
@pathmaloginianandakulendra29583 ай бұрын
Thanks for the information, Thanthi. Media, fight for that family..
@ThalaivamessVel3 ай бұрын
என்னடா உலகம்
@mthenappan3 ай бұрын
speed 2 set seithu kelungal makkale. ivaru izhuthu pesarathu normal speedukku ketkallam.
@deivamp5643 ай бұрын
இதற்கு மரண தண்டனை தீர்வு நீதி துறைக்கு வேண்டுகோள்🙏
@essdeeare45583 ай бұрын
மரண தண்டனை மட்டுமே இது மாதிரியான கொடுமையான குற்றங்களுக்கு தீர்வு....சட்டங்களை கடுமையாக்குங்கள்....
@muthukumaran17063 ай бұрын
ரொம்ப வேதனை ஆக இருக்கு.இந்தியா வில் தான் இந்த மாதிரி தப்பு அடிக்கடி நடக்கிறது. கடுமையான சட்டம் இல்லாத வரை இது மாதிரி டவர்கள் குறையாது 😢😢😢
@jonny64113 ай бұрын
நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் மக்கள் போராட்டமாக மாற வேண்டும்.
@sivaram38613 ай бұрын
அந்தப் பெண்ணுக்கு நடந்த கொடூரம் யாருக்கும் நேரக்கூடாது. குற்றவாளி என்று கண்டுபிடித்த உடன் உடனே தூக்கிலிடுவது தான் இனி வரும் காலங்களில் நல்ல தண்டனையாக இருக்கும் 🙏❤️
@SKGAMINGFAMILY093 ай бұрын
இறந்தவர் மருத்துவர் மட்டும் தானா, ஒரு மனிதர் (பெண்) இல்லையா? மருத்துவர்கள் மட்டுமே போராடினால் போதுமா? மனித இனமே போராடிருக்க வேண்டாமா! இன்னும் எத்தனை கொடுமைகளை கண்டால் கொதித்து எழுவோம்
பெற்றோர்கள் எவ்வளவு கறபனையுடன். இந்தப் குழந்தையை வளர்ததிருப்ப௱ரகள். ஆண்டவ௱்உனக்கே பொறுக்கவில்லைய௱ 😢😢😢
@Worshipwork-AD3 ай бұрын
பெரும்பாலான அரசு மருத்துவமனை இப்படித்தான் உள்ளது..பாதுகாப்பே இல்லை
@ClassicCharm_23243 ай бұрын
சுட்டு தள்ளுங்க😢
@venkataramana73143 ай бұрын
என்கவுண்டர் தான் சரியான வழி உண்மையான எவனா இருந்தாலும் என்கவுண்டர் தான் சரியான தீர்வு.
@karun57333 ай бұрын
அவன் பிறப்பு உறுப்பை சிறுக சிறுக வெட்டி எடுக்க வேண்டும்
@selvaraju27383 ай бұрын
பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் ஒருவர் மட்டும் அல்லாமல் வேறு பலர் இந்த சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த காரணத்தினால் அவர்களையும் கைது செய்ய வேண்டும்