அருமை மிக்க நன்று... மக்களுக்கான கட்சி (PMK for the People) பாமக உடன் பயணிப்போம்......
@oscartamilan332618 күн бұрын
எப்புடியும் பொட்டி தான் வாங்க போறீங்க அதுக்கு ஏன்டா இவ்ளோ நாடகம்
@gkvishjaihind594218 күн бұрын
டேய் இதையே எத்தனை நாளைக்கு சொல்வாய், நீ வாங்குற இருனூறு க்கு எங்களுக்கு போராடிக்கிறது
@oscartamilan332618 күн бұрын
@gkvishjaihind5942 தல நான் ௨௦௦ உப்பிசும் இல்ல சங்கியும் இல்ல
@lorryworkandcabinwork475818 күн бұрын
அவங்க அக்கா பையனை பொறுப்புல அமுத்த யாரும் எதிர்ப்பு தெரியக்கூடாதுன்னு இந்த நாடகம்
@vkandasamy582218 күн бұрын
அன்புமணி வேஸ்ட்.. ராமதாஸ் பெஸ்ட்
@PraveenKumar-gt7xi18 күн бұрын
ஒரு பயசத்த பொடுற்ற வேண்டியது தான் கதம் கதம் முடிஞ்சது முடிஞ்சதவே இருக்கட்டும்
@Loganathan-s2v18 күн бұрын
இது குடும்ப அரசியில் இல்லையா?
@oscartamilan332618 күн бұрын
அப்பானும் மகனும் சேந்து அண்ணா யூனிவர்சிட்டி விஷயத்தை திசைதிருப்புறானுங்க
@jayamkondan300418 күн бұрын
இதுக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம். ஸ்டாலின் கூட திசை திருப்ப தூத்துக்குடி போயிருக்கார். அத பேசுவீங்களா
@oscartamilan332618 күн бұрын
@jayamkondan3004 அவனே அரசியல் கோமாளிதான்
@kailasamsidhambaram819418 күн бұрын
நீங்க என்ன பெரிய அரசியல். பொட்டி வந்தா ஓகே.
@tamilmannanmannan580218 күн бұрын
Drama🎉🎉
@naturalandartificialwaysfe215418 күн бұрын
இதில் இருந்து நன்றாக தெரிகின்றது ராமதாஸ் டம்மி ஆகிவிட்டார்..
@shiyamraj531218 күн бұрын
Full drama...😂 They spoiled the name and trust of pmk
@srinivasanvijayagopalan840418 күн бұрын
இந்த செய்தி எத்தனை நாட்கள் வரை வெளிவரும்? விவஸ்தையே இல்லாத ஊடகங்கள். தமிழகத்தின் தற்குறிகள். 😊
@ArulProthosh18 күн бұрын
இவர்கள் கட்சிக்குள்ளேயே சரியான முடிவு எடுக்க தெரியவில்லை இவர்கள் எப்படி மக்களுக்கு சரியான ஒரு ஆளுமையாக இருப்பார்கள் இது எதார்த்தம் தானே அவ்வப்போது அவர்கள் முடியை மாட்டிக் கொண்டிருப்பவர்கள்