BREAKING || குடும்பத்தோடு எரிக்கப்பட்ட ஐடி ஊழியர்... கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம்

  Рет қаралды 522,047

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#crime | #police | #cuddalore
BREAKING || குடும்பத்தோடு எரிக்கப்பட்ட ஐடி ஊழியர்... தமிழகத்தையே உலுக்கிய பயங்கரத்தில் கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம்
Uploaded On 19.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 324
@Usher8888
@Usher8888 Ай бұрын
பாவம் அந்த 10 வயது சிறுவன்..
@sinthiaprabha9016
@sinthiaprabha9016 Ай бұрын
Thai, thakappan saium pavam pillakalai serum.
@FLIPMART604
@FLIPMART604 Ай бұрын
loosu​@@sinthiaprabha9016
@avenkatraj
@avenkatraj Ай бұрын
​@@sinthiaprabha9016 what wrong that mother and son did?? Did they say the reason for the accused mother suicide??? Just because of some jealousy, psycho said that this family is responsible for his mother suicide doesn't mean it's true or acceptable.
@AnimalsT4MIL
@AnimalsT4MIL Ай бұрын
​@@avenkatrajseri...thatha😢
@estherjeni6449
@estherjeni6449 Ай бұрын
உனக்கு அவன் மேல கோவம் என்றால் அவன் மேல நீ காவல் துறையில் புகார் கொடுத்து இருக்கலாம் அந்த பிஞ்சு என்னாடா பாவம் பண்ணுச்சு. அந்த வயதான பெண் என்ன பாவம் பண்ணாங்க.
@user-gi8dc4un8b
@user-gi8dc4un8b Ай бұрын
அவன் poolai aruka vendum
@mgk55820
@mgk55820 Ай бұрын
காவல் துறை அப்படியே கிழிச்சுட்டாலும்.
@DevakiM-on6km
@DevakiM-on6km Ай бұрын
காவல்துறை கிழிக்காமத்தான் இப்போ கண்டுபிடிச்சாங்களா ​@@mgk55820
@DevakiM-on6km
@DevakiM-on6km Ай бұрын
ஏதோ ஒரு வழக்கு தள்ளிப் போவதால் காவல்துறையை மொத்தமாக இப்படி இழிவாக பேசுவதால் தான் தைரியமா தப்பு செஞ்சு இப்படி மாட்டிக்கிறானுங்க இந்த கொலையாளியும் சிறு காயம் இல்லாமல் ஜட்ஜிடம் படம் காட்டணும் அது தெரியுமா உனக்கு
@abde1733
@abde1733 Ай бұрын
Apo omma pundaya kadi ​@@mgk55820
@gopalmani6759
@gopalmani6759 Ай бұрын
தயவு செய்த இந்த BGM போடாதீங்கடா யப்பா. நெஞ்சுவலியே வந்துடும் போல,🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️
@seethaprasanna8736
@seethaprasanna8736 Ай бұрын
😂😂😂😂😂😂
@varadharajanrajendran6810
@varadharajanrajendran6810 Ай бұрын
😂😂😂😂😂 சரியா சொன்னிங்க
@shalirebecca2663
@shalirebecca2663 Ай бұрын
Crcta soninga😂😂
@m.sathiyadevi7150
@m.sathiyadevi7150 Ай бұрын
Correctu
@SanvikaSuthiksha
@SanvikaSuthiksha Ай бұрын
😂😂😂😂😂😂
@sri6364
@sri6364 Ай бұрын
வாக்குமூலம் கொடுத்து விட்டால் பிறகு எதற்கு போட்டு தள்ளுங்கள் என்கவுண்டர்
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Ай бұрын
ஏதாவது நம்புறமாதிரி சொல்லுங்க.
@balasambasivan1815
@balasambasivan1815 Ай бұрын
திரைக்கதை வசனம் நம்பும்படி இல்லை.
@malaiarasanpalanisamy5321
@malaiarasanpalanisamy5321 Ай бұрын
​​@@balasambasivan1815 enga ooru than intha nai thaan confirm..kisa boys
@JustCu-p6o
@JustCu-p6o Ай бұрын
அந்த பிஞ்ச விட்டிருக்கலாம்... உன் அம்மா செய்த தவறு... அவன் செய்த தவறு... அந்த பெண்ணின் பேச்சு உன் நிழல் கூட வாசலில் படக் கூடாது என்ற திமிர்... உனக்குள் வரவழைக்கப்பட்ட கோபம்... ஆனால் பிஞ்சு...? பெரியவர்கள் தவறு என்றாவது ஒரு நாள் குழந்தைகளை பாதிக்கும் என்று பயம் மரியாதையுடன் சொல்லி வளர்த்த நம் முன்னோர்கள்... ஆனால் இன்று பெற்ற குழந்தைகளை அவர்களே கொலை செய்ய அளவில் நம் நாட்டின் குடும்ப வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து அதில் பண லாபம் உடல் சொகுசு என்று நடத்த விட்டு... சுதந்திரம் என்ற பெயரில் குடும்பம் அழித்து மறைமுகமாக நாடு அழித்து வருகின்றனர்... கடுமையான மாற்றம் வேண்டும்... இல்லையேல் அந்நியன் திரைப்படம் போல பல கும்பிபாதம் இன்னும் நடக்கும்... ஏனென்றால் இயற்கைக்கு மாறான செயல்...
@businessopportunitiesintam1628
@businessopportunitiesintam1628 Ай бұрын
அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் எந்த விவகாரமும் சண்டை சச்சரவு எதுவுமே கூடாது. அதிக நெருக்கம் காட்டவும் கூடாது. முக்கியமாக பெண்கள் தொடர்பு பண விவகாரம் கூடவே கூடாது. நல்ல விதமாக அதேசமயம் ஜாக்கிரதையாகவும் பழக வேண்டும். அந்த காலத்தில் சமூக அந்தஸ்து, பழக்க வழக்கம், வாழ்க்கை முறைகள் பொறுத்து தனித் தனி வீதிகள் இருந்தது இதுவும் ஒரு காரணம்.
@nanjfamily7048
@nanjfamily7048 Ай бұрын
Samooga anthasthu ena paarthaa yaaralayum samamaa pazhagi vaazha mudiyaathu pola😮
@KLgusser30
@KLgusser30 Ай бұрын
போட pu...
@santhanalakshmig9542
@santhanalakshmig9542 Ай бұрын
Unmai
@prabhu5new
@prabhu5new Ай бұрын
பக்கத்து வீட்டாருடன் நட்பில் இருக்கலாம். ஆனால், எப்பவுமே distance maintain செய்வது நல்லது. ரொம்ப நெருங்கி பழகவும் கூடாது. நீங்கள் சொன்னது போல, பெண் தொடர்பு கூடவே கூடாது. கண்டிப்பாக கொலையில் தான் முடியும். குடும்பமும் நாசமாகி விடும்.
@AmeenaMercy
@AmeenaMercy Ай бұрын
💯
@nammachannel3365
@nammachannel3365 Ай бұрын
உங்கள் வன்மத்தை குழந்தைகள் மேல் காட்டாதீர்கள் 😢... எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ இவர்களுக்கு பிறந்து தாயின் அரவனைப்பு இல்லாமல் வளர்ந்து... மகன் கொல்லப்பட்டது சாதாரணமாக பேசும் தாய்... கடவுளே பாவம் அந்த குழந்தைக்கு எத்தனை கஷ்டம் 😢😢😢😢😢 எத்தனையோ மக்கள் குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்😢😢
@HappyvlogsS-oh4uo
@HappyvlogsS-oh4uo Ай бұрын
நேத்து அவனுக்கு கள்ள காதல் சொண்ணனுக இன்னைக்கு வேர மாதிரி கதை
@SelvaRaja-qk1rw
@SelvaRaja-qk1rw Ай бұрын
என்கௌண்டர் பண்ணுங்க இந்த சைக்கோவை 👠👠
@sowmiyasowmiya6415
@sowmiyasowmiya6415 Ай бұрын
நியூஸ் சொல்ல தெரிஞ்சா சொல்லுங்க இல்லன்னா தயவுசெஞ்சு வேற வேலைய பாருங்க 😡😡😡😡😡
@jayanthi4828
@jayanthi4828 Ай бұрын
In all places EVERYWHERE, RECRUITMENT AGENCIES RECRUIT INEFFICIENT, UN SKILLED LABORERS / WORKERS /CLERKS ETC WITH A CHUNKY PIECE OF COMMISSION ..
@pearl2623
@pearl2623 Ай бұрын
தந்தி செய்தி சேகரிப்பவர்கள் எல்லோரும் இப்படித்தான்.👎👎
@santhanakumarraju1045
@santhanakumarraju1045 Ай бұрын
இது உண்மையான காரணமாக இருக்காது மேலும் விசாரனைக்கு பிறகே முழு விபரம் தெரிய வரும்.
@puppy2707
@puppy2707 Ай бұрын
💯true. Yesterday , பக்கத்து வீட்டில் சுவரில் இரத்த கரை இருந்ததை விசாரித்ததில், அவர்கள் கள்ள தொடர்பு இருப்பதாக ஒத்து கொண்டதாகவும், vedio ஆதாரத்தை அழிக்க அவங்க cell phones format செய்ததாகவும், polic கதை விட்டது 🤔🤔🤔🤔🤔
@sugunasekaran614
@sugunasekaran614 Ай бұрын
நம்புற மாதிரியில்லையே!
@puppy2707
@puppy2707 Ай бұрын
💯true. Yesterday , பக்கத்து வீட்டில் சுவரில் இரத்த கரை இருந்ததை விசாரித்ததில், அவர்கள் கள்ள தொடர்பு இருப்பதாக ஒத்து கொண்டதாகவும், vedio ஆதாரத்தை அழிக்க அவங்க cell phones format செய்ததாகவும், polic கதை விட்டது 🤔🤔🤔🤔🤔
@thalapoongodi6335
@thalapoongodi6335 Ай бұрын
இந்த செய்தியை நம்பறா மாதிரியே இல்லையே
@ramankannan5937
@ramankannan5937 Ай бұрын
சிகை அலங்கார ஸ்டைல் வைத்தே சில பேரை பொருக்கியா என்று பார்த்த மாத்திரத்தில் சொல்லலாம்.
@pearl2623
@pearl2623 Ай бұрын
இப்போது வாலிப பையன்கள் எல்லோரும் இப்படித்தான் மயிரு வச்சிருக்காங்கெ. பார்த்தாலே பயமாகத்தான் இருக்கு. 😵😵
@kanagarajanramaiyan6036
@kanagarajanramaiyan6036 Ай бұрын
சரியான காரணமாக தெரியவில்லை
@devisankar1682
@devisankar1682 Ай бұрын
Nethu pakathu vetla blood, antha ponu thapa video eduthan sonaga
@astergarden968
@astergarden968 Ай бұрын
பிறரிடம் பேசும் போது மனதை புண்படுத்தினால் இது போன்ற பிரச்சனைகளும் வரும் என்பதற்கு உதாரண சம்பவம்
@divanetcorner
@divanetcorner Ай бұрын
ஊருக்கு ஒரு பொண்டாட்டி வச்சிட்டா இப்படித்தான்
@nivedhapriya9835
@nivedhapriya9835 Ай бұрын
💯💯💯
@vittalpai9356
@vittalpai9356 Ай бұрын
இதையும் யாராவது திராவிட மாடல் என்று செய்தி போட வாய்ப்பு உள்ளது 😂😂😂
@designembroidary6401
@designembroidary6401 Ай бұрын
Super comment
@tejaesther9247
@tejaesther9247 Ай бұрын
நகை , பணம் தான் நோக்கம் .
@rajendransomasundram2686
@rajendransomasundram2686 Ай бұрын
டேய் தந்தி music இல்லாம போடுங்க டா pl
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER Ай бұрын
Zindu bath Dina thanthi.
@helensubarathyd7537
@helensubarathyd7537 Ай бұрын
உண்மை இதில மியூசிக் வேற வாழுது
@rajithiruvenkadam1479
@rajithiruvenkadam1479 Ай бұрын
இதெல்லாம் நம்பறமாரி இருக்கு 😮
@rockymanx
@rockymanx Ай бұрын
ஒரு ஓலாண்டியால் குடும்பமே அழிந்த கதை.
@kalidhasm9606
@kalidhasm9606 Ай бұрын
😂😂😂😂
@rojadevi2613
@rojadevi2613 Ай бұрын
குழந்தையை கொன்றது தான் ஆத்திரம் விடாதீங்க அந்த குழந்தை கத்திருக்கும் இப்படி ஒவ்வொரு நிகழ்வும் சட்டம் சரியில்லாத காரணத்தால் தவறுகள் அதிகம் காவல் துறையினர் உடனே கண்டு பிடித்தது வாழ்த்துக்கள்
@Suriya-gu3ce
@Suriya-gu3ce Ай бұрын
பாவம் டா அந்த குழந்தை😭😭😭😭😭.எப்படி உங்களுக்கு எல்லாம் இந்த மாதிரி எண்ணம் வருது. இந்த பாவம் உங்க குடும்பத்தை விடாது.😡😡😡😡😡😡
@vidhyaavisuals
@vidhyaavisuals Ай бұрын
Why they format the mobile and PC ? Something more in this case
@thephenomenalone3345
@thephenomenalone3345 Ай бұрын
தமிழ்நாட்டுல மட்டும் தான் காலைல டீவி, போன் ஆன் பன்னாலே எழவு நியுஸ் தான்
@BabymohanaA-fj5ff
@BabymohanaA-fj5ff Ай бұрын
Unmai
@vickygopal1804
@vickygopal1804 Ай бұрын
Unmai. Engal. Veetil. 10 Mani varai TV potuvathilai subrabatham nalla. Ilaraja. Songs patal kekum. Valagathai. Kontirikiren. En maganaiyum. Palaga pathi varukiren
@BluemoonPix
@BluemoonPix Ай бұрын
ஒலறீட்டு இருக்கான் 😂😂 ரிப்போர்ட்டர்
@Syedroshan-rn8zm
@Syedroshan-rn8zm Ай бұрын
உளரலின் உச்சகட்டம்
@UdumalaiBala
@UdumalaiBala Ай бұрын
😂😂
@sathishkaanth
@sathishkaanth Ай бұрын
குழந்தைய வெட்டும் வெறிகொண்ட உண்ணகு இந்த பூமியில் இடம் எதற்கு
@Paritha148
@Paritha148 Ай бұрын
Ethu namba mudiyala
@ramesrames6347
@ramesrames6347 Ай бұрын
முக்கியமான செய்திகள் வாசிக்கும் போது நிறுத்தி நிதானமாகவும் தெளிவாகவும் வாசிக்க வேண்டும் நீங்களும் குழம்பி மக்களையும் குழப்ப வேண்டாம்...!!
@geethavenkatesan12
@geethavenkatesan12 Ай бұрын
என்ன காரணம் இருந்தாலும் கொலை செய்வது தவறு தகுந்த தண்டனையை கொடுக்க வேண்டும்
@DivyaRiya-fp5tp
@DivyaRiya-fp5tp Ай бұрын
நம்புறது மாதிரியே இல்லையே.. Case அ Close பண்ண Police ஆளு செட் பண்ணுனது மாதிரி இருக்கு..
@puppy2707
@puppy2707 Ай бұрын
💯true. Yesterday , பக்கத்து வீட்டில் சுவரில் இரத்த கரை இருந்ததை விசாரித்ததில், அவர்கள் கள்ள தொடர்பு இருப்பதாக ஒத்து கொண்டதாகவும், vedio ஆதாரத்தை அழிக்க அவங்க cell phones format செய்ததாகவும், police கதை விட்டது 🤔🤔🤔🤔🤔
@aabidhashaik6101
@aabidhashaik6101 Ай бұрын
பாவப்பட்டவங்கள வச்சு கத ஜோடிப்பாங்க...,
@puppy2707
@puppy2707 Ай бұрын
@@aabidhashaik6101 true
@KaranDSudha
@KaranDSudha Ай бұрын
குற்றவாளியின் அம்மாவுக்கும் சுதன் குமாருக்கும் என்ன தொடர்பு கள்ளத்தொடர்பா ?
@user-qj5lc4em9c
@user-qj5lc4em9c Ай бұрын
😂😂
@prajaram1918
@prajaram1918 Ай бұрын
முன்னால் மனைவி, அவனுக்கு 3 மனைவிகள் 😂😂
@abde1733
@abde1733 Ай бұрын
Ama olupotan adha prlm
@santhanalakshmig9542
@santhanalakshmig9542 Ай бұрын
Tharamkettavanjaram1918
@santhanalakshmig9542
@santhanalakshmig9542 Ай бұрын
Tharamkettavan
@perumalnadar8321
@perumalnadar8321 Ай бұрын
அந்த பெண் மற்றும் பையன் பாவம் 😢
@senthilvadivu403
@senthilvadivu403 Ай бұрын
எத்தன பேர் அவங்க மனைவியை தப்பா பேசுனீங்க இப்போ எங்க போவாங்க இந்த மூஞ்சிங்க
@BritishMoralHQ
@BritishMoralHQ Ай бұрын
no dobut lokesh kanagaraj movies must made him do it
@AllanAllanpaul
@AllanAllanpaul Ай бұрын
Mobile format edhukku
@stalin.sselvaraj151
@stalin.sselvaraj151 Ай бұрын
ஒழுக்கமற்ற வாழ்க்கையின் முடிவு இதுதான்
@kingnethajibgmi6776
@kingnethajibgmi6776 Ай бұрын
இது பெரிய உருட்டு இருக்கிறது 😅😅😅😅😅
@manoharan2587
@manoharan2587 Ай бұрын
என்ன சொல்வது எல்லாம் அவன் செயல் நாம் பண போதைக்கு அடிமை நிருபரும் அதுக்கு தான் மாற்றமில்லை
@SwamiDharisanam
@SwamiDharisanam Ай бұрын
At this age concentrate in studies and extra curricular activities. Whatever may happen around you please do not divert into illegal activities.
@wahidhabanu8635
@wahidhabanu8635 Ай бұрын
Mobile , laptop lam format pamnadhu yaaru
@asrafmezat8261
@asrafmezat8261 Ай бұрын
Sunny law Sunny court Sunny police Sunny judgement
@Paritha148
@Paritha148 Ай бұрын
Ethu namburamathiri ella
@ksva4667
@ksva4667 Ай бұрын
என்னையா செய்தி செல்லுறீங்க. பதைபதைப்புடன் கேட்கும் போது, ஏனோ தானோனு சென்னா எப்படி?
@Angel22-5--
@Angel22-5-- Ай бұрын
Nambura mathiri illaye!!!!
@rajaraja6901
@rajaraja6901 Ай бұрын
நம்பவேண்டாம்
@Angel22-5--
@Angel22-5-- Ай бұрын
@@rajaraja6901 😲
@kandhasaameekandhasaamee6317
@kandhasaameekandhasaamee6317 Ай бұрын
No back music please
@artvendhan6886
@artvendhan6886 Ай бұрын
நியூஸ் படிக்க சொன்னா உளறிக் கொண்டிருக்கின்றான் 😂
@coimbatore..
@coimbatore.. Ай бұрын
Enda music potu saga adikireenha
@thulasikrishna1741
@thulasikrishna1741 Ай бұрын
Don't want BGM
@lakshminagarajan9068
@lakshminagarajan9068 Ай бұрын
Irritating music
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 Ай бұрын
ஏன்டாநீசெய்தினு உலர்ற
@mayandimayandi9364
@mayandimayandi9364 Ай бұрын
அந்த பச்சை மண்ணுக்கு எண்ணடா தெரியும்.. அந்த பாவம் சும்மா விடாது
@dhineshkumare8633
@dhineshkumare8633 Ай бұрын
இது பொய் வாக்குமூலம் ஒருவன் செய்து இருக்க வாய்ப்பு இல்லை இவனை நல்ல சூத்தல லத்திய விட்டு ஆட்டி விசாரிக்க வேண்டும்
@Anbudan-Aara24
@Anbudan-Aara24 Ай бұрын
அப்பா செய்த பாவம், பிள்ளை தலையில்... பாவம் அந்த குழந்தை. 😭
@mathstech6701
@mathstech6701 Ай бұрын
இது மாதிரியான மெண்டல்களுக்கு உடனடியாக மரண தண்டனை கொடுத்து நிறைவேற்றுங்கள்.....
@SD-ml9jn
@SD-ml9jn Ай бұрын
Worst news repoter
@HaijanJansi
@HaijanJansi Ай бұрын
News vachika sonna evaru enna pandraru
@panjumittai..pappuu
@panjumittai..pappuu Ай бұрын
Yeppa ne onume peasa vena🤦🤦oru news solrathuku Evlo thenarura😮‍💨😮‍💨😮‍💨😮‍💨
@karthikramu4562
@karthikramu4562 Ай бұрын
குழந்தையை கொலை செய்ததற்கு நிச்சயம் உனக்கு தூக்குதான் சிறந்த தண்டனை.காவல் துறைக்கு நன்றி.குழந்தை பெற்றவர்களுக்குதான் தெரியும் குழந்தை மனம் எப்படி என்று.பாவம் அந்த குழந்தை
@MrMajidparvez
@MrMajidparvez Ай бұрын
Very bad news reporting. He can't able pronounce tamil 👎
@gobigobi6043
@gobigobi6043 Ай бұрын
இந்தமாதிரி கொலைகாரனுக்கு ஒரு கை ஒரு கால் நரம்பு எடுத்தரனும சார்.... மாப்பிள்ளை மாதிரி ஜெயிலுக்கு அனுப்பாதீங்க சார்
@shan14596
@shan14596 Ай бұрын
கஞ்சா போதையில் போயிருப்பான்,பெற்றோர் பிள்ளைகளை சரியாக வளர்ககவில்லை எனில் அவன் வாழ்நாள் முழுவதும் குற்றவாளியாகதான் இருப்பான்
@user-db5kx7dr5e
@user-db5kx7dr5e Ай бұрын
என்ன சொல்வது கலியுகம் காலம் என்பதை ஒவ்வொரு நாளும் நிருபனமாகிறது
@BabymohanaA-fj5ff
@BabymohanaA-fj5ff Ай бұрын
Yenda olarura
@JDLeeVlogs
@JDLeeVlogs Ай бұрын
Antha kulantha yena panuchi😕😕😕
@reshmalr4515
@reshmalr4515 Ай бұрын
Ithu nambara madhri theriyila shankar anandhai kidukuppidi visaranai avasiyam 🤨
@venkatesanveluchamy4717
@venkatesanveluchamy4717 Ай бұрын
வாவ் திராவிட மாடல் ஆட்சி.. எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது✋⛔️🚫✋⛔️🚫
@user-si8wb5qu1s
@user-si8wb5qu1s Ай бұрын
அவரவர் செய்யும் thavarugalukku ஆட்சியாளர்களயோமத்தவர்களையோ குறை கூறுவது தவறு.
@irfansha8422
@irfansha8422 Ай бұрын
உங்க அம்மா புண்டைக்குள்ள எவ விட்டாலும் அதற்கு திமுக ஆட்சியை குறை சொல்லுவ போல 😂
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Ай бұрын
இவனுக ஆட்சியில் வடக்கே நடக்காத குற்றமா குஜராத் மாடல்
@Chola-ilamchetcheni
@Chola-ilamchetcheni Ай бұрын
​@@user-si8wb5qu1s Thirumanam kadantha uruvunu sonnathu yaru..?😊
@nkumar4573
@nkumar4573 Ай бұрын
Story nambura maari ilkaye
@bigbang00817
@bigbang00817 Ай бұрын
Friday, to Monday - 2 days gap
@arunk1817
@arunk1817 Ай бұрын
Daily morning intha youtube open panala intha mari news tha ..
@bloodshotff121
@bloodshotff121 Ай бұрын
தயவு செய்து அவன் என்ன காரணம் சொன்னாலும் அவனை உடனே தூக்கில் போடுங்க
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER Ай бұрын
40 murai sirai sendravan meendum kaidu. Ivan mel 60 vazakkugal nilivaiyil ullathu. Avanuuku meendum jameen. This is common news now.
@user-gm1ui6og2m
@user-gm1ui6og2m Ай бұрын
Eathuku thookil podanum avunga pannuna thappuku thnadanai koduthurugan antha paiyan
@ravinagobi1882
@ravinagobi1882 Ай бұрын
கொஞ்சகாலம் வைத்திருத்து கறி சோறு போட்டு ஜாமின் கொடுப பார்கள
@abde1733
@abde1733 Ай бұрын
​@@user-gm1ui6og2mpoda kna pundamovne loosu thevdya movne idhla summa samalika Avan ammava sudhan olupotan idha kadha
@ravinagobi1882
@ravinagobi1882 Ай бұрын
@@user-gm1ui6og2mஎன்ன நடந்தது சரியா தெரியாது உனக்கு.. நாதாரி. அந்த பச்ச மண்ண துடிக்க துடிக்க கொண்றிருக்கான். இதயமே இல்லாத நாயே.. உன்ன மாதிரி பாவிகளைதான் கண்ட துண்டமா வெட்டி கொல்லனும் 😡😡😡😡😡😡
@palaniyappankt4537
@palaniyappankt4537 Ай бұрын
இது என்ன விரிவான செய்தி..😂😂. கிடைத்த செய்திய பரபரப்புக்குரிங்க. ஒரு மயிரும் இல்ல
@poovizhipoovizhi7654
@poovizhipoovizhi7654 Ай бұрын
Ithu unmai mathiri theriyalaye 3 pera intha payan yeppadi thaniya kondurupan
@arputharajvn3848
@arputharajvn3848 Ай бұрын
Super super thamizh naadu .. Perumaiya irukku
@user-kw7kq3fp7b
@user-kw7kq3fp7b Ай бұрын
வேடிக்கையான கொலைகள். பாவம் சிறு பிஞ்சுகள்
@SumiMagi
@SumiMagi Ай бұрын
நம்புர மாதிரி இல்லை.....
@MuthuRuben-dv5bc
@MuthuRuben-dv5bc Ай бұрын
Ethukkum 2 chanala pakkuran
@seethaprasanna8736
@seethaprasanna8736 Ай бұрын
Eanda monanagura, olurura
@Dhivi_16
@Dhivi_16 Ай бұрын
Nambura mariye ila... Evan kedaipanu pathurupanga
@vijayprabhakaranprabha1372
@vijayprabhakaranprabha1372 Ай бұрын
இந்த தேவடியா புள்ளைய சுட்டு சாகடிங்க ப்ளீஸ். அந்த பிஞ்சு குழந்தை எப்படி துடிச்சிருப்பான்....
@Ve.for.victory.
@Ve.for.victory. Ай бұрын
Oru newsa🤣😂 olunga soldrana parunga ya
@dhanushkodi3328
@dhanushkodi3328 Ай бұрын
இது எல்லாம் நம்புற மாதிரி யா இருக்கு 😮
@puppy2707
@puppy2707 Ай бұрын
💯true. Yesterday , பக்கத்து வீட்டில் சுவரில் இரத்த கரை இருந்ததை விசாரித்ததில், அவர்கள் கள்ள தொடர்பு இருப்பதாக ஒத்து கொண்டதாகவும், vedio ஆதாரத்தை அழிக்க அவங்க cell phones format செய்ததாகவும், police கதை விட்டது 🤔🤔🤔🤔🤔
@gokul75
@gokul75 Ай бұрын
Every child in the world should live with out fear this is everyone's responsibility so please let the childs live in peace ❤
@Arrogance-es5gm
@Arrogance-es5gm Ай бұрын
அவன் கதை சொல்லறான் 😂😂😂
@UmaDev-sy6on
@UmaDev-sy6on Ай бұрын
வாழ்க்கையில நம்ம இப்ப வாழ்றதே ரொம்ப கஷ்டமா இருக்கு போல😢
@SK-jh9bq
@SK-jh9bq Ай бұрын
News reporter romba ularugeerar onnume puriya villai
@saravananadhiroopan5254
@saravananadhiroopan5254 Ай бұрын
Yarupa indha reporter devnadhan enake pakanum pola iruku. Salary olunga tareengal ilaya😂
@subathrachathu3727
@subathrachathu3727 Ай бұрын
நடப்பு நிகழ்வுகள் நம்பத் தகுந்த மாதிரி இல்லை. நாட்டில் 3 ஆண்டுகளில் எத்தனை கொலை, கொள்ளைகள். கேட்க வேதனையாக உள்ளது.
@dpuviarasu8843
@dpuviarasu8843 Ай бұрын
வழக்கு சரியான பாதையில் செல்கிறதா?
@shashanktrainvideo
@shashanktrainvideo Ай бұрын
Oru seithi solla yean evalo mukkaringa
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny Ай бұрын
அடடா எப்படிப்பட்ட காரணங்கள்
@JeniferJenifer-gw1mx
@JeniferJenifer-gw1mx Ай бұрын
எங்க பார்த்தாலும் கொலை கொள்ளை செய்தி எல்லாம் இப்படி தான் இருக்கு 😮‍💨😮‍💨😑
@Soldier575
@Soldier575 Ай бұрын
தமிழகம் எதை நோக்கி செல்கிறது ?
@sptNaseer69-jg6wt
@sptNaseer69-jg6wt Ай бұрын
பல சினிமா படம் படிக்க கற்றுக் கொடுக்கிறது.
@balajiraja1706
@balajiraja1706 Ай бұрын
Encounter podunga
@SanaaSuba-sy3hl
@SanaaSuba-sy3hl Ай бұрын
இதை பற்றி தெளிவான news cuddalore utube channel SMILE SYRUPS ல் உள்ளது....
@raviraju7
@raviraju7 Ай бұрын
Framed? Is he the real culprit!
@babyraghu8446
@babyraghu8446 Ай бұрын
News aena sakara matheri soilran puriyava illaya
@DuraiG-ux1kc
@DuraiG-ux1kc Ай бұрын
சட்டம் கடுமையான தாக இல்லை
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН