Super உண்மையாக காவல்துறை தமிழ்நாடு முழுவதும் பணத்திற்காக மட்டுமே செயல்படுகிறது...
@gobigobi76296 сағат бұрын
Aammmmmaa
@simpleynaren283323 сағат бұрын
திமுக பின்புலம் இருக்கும் போது எப்படி காவல் துறை நடவடிக்கை எடுக்கும்... காவல் துறையா திமுக ஆட்சிக்கு வரவெச்து
@stelladhanapaul719710 сағат бұрын
இந்த ஞானசேகரன் வேற திமுக ஞானசேகரன் வேறு
@chozhanparthiban105620 сағат бұрын
இதுக்கும் மக்களுக்கு ரோஷம், சொரணை வரவில்லையென்றால் நீங்கள் அழிவதை கடவுளாலும் தடுக்க முடியாது....
@AnanthKarai23 сағат бұрын
சொரனையற்றவர் ஆளும் போது குற்றங்கள் அதிகமாகவும்
@paramanandamm768323 сағат бұрын
கேஸ் போடாததுக்கு காரணம்.... பிரியாணி டேஸ்ட்..?
@Janani.RJanani9 сағат бұрын
😂
@travelfreak241823 сағат бұрын
Shame full govt
@doctorshankarКүн бұрын
Tamilnadu Police Force should not act on behalf of the Ruling Party. This is Very shameful
@MrRaghavann22 сағат бұрын
There is no shame in politics. Its their rule, they can do whatever they want. You have to accept it.
@manivannan153422 сағат бұрын
காவல் துறை இதற்க்கு வெட்கப்படனும் 😂😢😢😢
@Pagadi522 сағат бұрын
இனியும் சீக்கிரம் வெளியே வந்து யோக்கியன் மாதிரி பேசத்தான்யா செய்வான். குற்றவுணர்வு அற்றவர்கள்...அது தான் நம்மூரு😂
@Sivarajan.85Сағат бұрын
மாணவிக்கு.குற்றஉணர்ச்சி.வருமா😂😂
@JK-zc6uz22 сағат бұрын
நெஞ்சி பொறுக்குதில்லையே நெஞ்சி பொறுக்குதில்லையே இந்த அரசினை நினைந்து விட்டால் நெஞ்சி பொறுக்குதில்லையே
@psakthivel204521 сағат бұрын
புகார் மீது நடவடிக்கை எடுக்காத சென்னை கோட்டூர்புரம் காவல் நிலைய அதிகாரிகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது
@schoolboy738414 сағат бұрын
வழக்கம் போல மிக்சர் தான்
@VijayTamizhBeats14 сағат бұрын
ஞானசேகரனுக்கு சிறையில் பின்புலமாக சிறைவாசிகள் பலர் செயல்பட தொடங்கி இருப்பார்கள் 😂😂😂😂😂
@Siva-w9s22 сағат бұрын
திமுக கட்சி கூட்டத்துக்கு சீப்பா பிரியாணி சப்ளை பண்ணிருப்பாண்
@தமிழராய்எழுவோம்22 сағат бұрын
எவ்வளவு தைரியம் பாரே
@MadhuriDsekaran34 сағат бұрын
மீடியாவை தொடர்ந்து காவல்துறைக்கும் எங்கள் தலைவர் விஜயகாந்த் சார்பாக துதுதுதுதூதூதூதூதூதூ😅😅😅😅😅😅😅😂😂😂😂
@ilangoilango284323 сағат бұрын
பொலி காளை மாதிரி விரைச்சிக்கீட்டு அலைவான் போல.
@JagadeesanJagan-tl8ng11 сағат бұрын
சூடு சுரணை இல்லாத முதல்வர் மற்றும் ஜால்ட்ரா அடிக்கும் காவல்துறை இரண்டும் ஒழிந்தால் தமிழ்நாடு சீராகும்
@foodpunch577311 сағат бұрын
சிறுபான்மை மக்களே சிந்தியுங்கள்
@Srivarshan-1o22 сағат бұрын
திராவிட மாடல் திமுக உறுப்பினர் சட்டம் ஒழுங்கு சிரிப்பு😂
@gunaseelan.m383215 сағат бұрын
நம்மா ஆள் நமக்கு எல்லா வகையான மேற்படி சப்ளையும் அவர்தான் அவர்தான்
@NeelaSubraja-ii5kt22 сағат бұрын
இனி ஒன்று ஒன்றாக வெளி வரும்
@kanagunbr12 сағат бұрын
டிரஸ் கருப்பு செகப்பா போட்ருக்கும்போது, போலீஸ் நடவடிக்கை எடுத்துருமா. எடுத்து தான் பார்க்கட்டுமே
@SadhasivamSadhasivam-e4g23 сағат бұрын
Police dmk 🦮
@Sivarajan.85Сағат бұрын
புதர்காட்டில்.மாணவிகளுக்கு.இரவில்.என்னவேலை😂😂😂
@praksh198623 сағат бұрын
Shameful😂😂😂
@ravichandrans15947 сағат бұрын
ஒரு சிறுபான்மை இனத்தை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார் அதன் மீதே காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மற்றவர்கள் கொடுத்தால் அதோ கதிதான் 😢😢😢
@Thirupathivekatasalapath-zt9yg12 сағат бұрын
என்ன சொல்லி என்ன எனக்கு மட்டும் முதல் அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்குமானால் அந்த குற்றவாளி அவனது கூட்டாளிகள் வழக்கு சரியா போட தடையாய் இருப்போர் சரிவர நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் ராணு நடவடிக்கை எடுப்பேன் அ.தி.மு.க.ஆட்ச்சிண்ணா சிறு விஷயத்தையும் பெரிதாக்கி தி.மு.க.ஆட்ச்சிண்ணா கண்ணை மூடிக் கொள்ளும் ஊடகங்களை தடை செய்வேன் அதே போல தி.மு.க.ஆட்ச்சிண்ணா எந்த ஆர்ப்பாட்டமும் நடத்தாதகம்யூக்கள் போராளிகள் மற்றும் மாதர் சங்கங்கள் எல்லோர் மீதும் அ.தி.மு.க.ஆட்ச்சியில் சிறு பிரட்ச்சினைக் கொல்லாம் பெரிதளவில் நடத்திய போராட்டங்கள் குறித்து விசாரணை கமிஷன் வைப்பேன்
@GaneshGanesh-gm3bu9 сағат бұрын
காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@invideo111522 сағат бұрын
Shamefull dmk
@DikshaDs-gf3hx4 сағат бұрын
Karma is never leave the person
@mohanraj19864 сағат бұрын
OC biriyani na summava..
@ramyasindhu68772 сағат бұрын
இந்த கேடு கேட்ட ஆட்சி இனிமேல் வரவே கூடாது கடவுளே.
@balanrama8907Сағат бұрын
பாலியல் வழக்கில் தொடர்புடைய இரண்டாவது நபர் தொலை பேசியில் போலிஸ்ல் பேசிய நபராக கூட இருக்கலாம்🤔
@robinsonk250510 сағат бұрын
யார் ஆட்சியில் இருந்தாலும் இருந்தாலும் இதுதான் நிலை. சாபக்கேடு. தமிழ்நாட்டிற்கே தலைக்குனிவுதான்
@sriganeshrammills63447 сағат бұрын
Police departmentல் எவன் பணம் கொடுப்பனோ அவன் பக்கம் தான் பேசுவான். நம் நாட்டின் அரசு ஊழியரை பத்தி தெரியாதா!
@bagheeradhan13358 сағат бұрын
திமுக 200 திமுக 200 திமுக 200க்கு மேல.இதப் போலச் செய்யுமா
ஒரு சிறு குற்றவாளி ஜெயிலில் பல மாதங்கள் இருந்தால் பெரிய குற்றவாளியாக வெளியே வருவான்
@logannathan355614 сағат бұрын
எல்லாம் நாட்டுலயும் அரசியல் பிரமுகர்னா இப்படித்தான் செம்ம திமிரா இருப்பானுங்க போல...எங்க நாட்லயும் இப்படித்தான்....மலேசியா
@kumaranramasamy6111 сағат бұрын
காவல்துறைக்கு சுட சுட பிரியாணி கிடைக்கும்போது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்?
@questionquestioner13 сағат бұрын
திமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கே நீதி கிடைக்கவில்லையா?
@karunailingasamy12 сағат бұрын
இவனும் அன்பு மார்க்கம் தான்
@deivamethunai22 сағат бұрын
It seems many are afraid of him.
@sathishkumar-dt4zc19 сағат бұрын
Tamil nadu police real mamas
@Vinoth-y8v19 сағат бұрын
DMK na 🔥🔥🔥 nu Udanpirupukal would feel proud
@KalileelaLeela-ic5nh6 сағат бұрын
இந்தியா வில் காவல்துறை நீதிதுறை சரியாக இருந்தால் தண்டனை கடுமையான இருக்கும் ஆனால் இருதுறையும் ஒருவர்மீது மற்றொருவர் விமர்சனம் செய்து குற்றவாளி தப்பி க்க வழிசெய்து விடுகிறார்கள் தண்டனை கடுமையாக இருக்கவேண்டும்
@dineshkumardinesh512821 сағат бұрын
Dmk Costume
@AshokKumar-fw4qd22 сағат бұрын
DMK 😂😂😂😂
@subashalwar554714 сағат бұрын
Super
@PARTHIBAN-rm2cu8 сағат бұрын
திமுகவின் ஆட்சியின் அவலம்😭
@asjaganstudiochennai95388 сағат бұрын
super
@giridharan903814 сағат бұрын
அந்த முக்கிய தொலைபேசி பிரமுகர் udhaiyanidhi தான். இது பாலிமர் sollathu.
@balajipalani409418 сағат бұрын
Correct thane sonnaru annamalai
@Tmsview14 сағат бұрын
காவல் துறை தமிழ் நாட்டில் இருப்பது உண்மையா 😄😄
@ChandruA-n2w10 сағат бұрын
திமுக அராஜக ஆட்சி
@supercomputerabcd9614 сағат бұрын
Though complaint was lodged against Gnanssekaran at Koturpuram Police Station un June, no action was taken on him, he was freed feely. My God.
@LordRiponn11 сағат бұрын
சிவப்பு கறுப்பு 🔥
@palanimurugan750515 минут бұрын
விடியா அரசு இந்த மாதிரி நடந்தா உங்களுக்கு சங்கு தான்
@jayasmobile7 сағат бұрын
அவன் தான் திமுக காரன் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்
@kalyaniram50539 сағат бұрын
அப்போ போலீஸ். சப்போர்ட்.
@Chris-vt6nl22 сағат бұрын
Nothing shocking as expected
@devendranegambaram92447 сағат бұрын
ஏண்டா நான் வீடியோவை முழுதும் பார்த்தேன் அந்த மிரட்டல் காட்சி எங்கடா? மக்கள் உங்க வீடியோவை பார்க்கவேண்டும் என்பதற்காக எதொதோ சொல்றது.
@karthikraja242718 сағат бұрын
Very danger man
@prabuk488039 минут бұрын
திமுக லீலை இது மக்களுக்கு புரிந்தாள் நள்ளது
@nandhakumarr3775 сағат бұрын
இதுதான் திராவிட மாடல்
@RajaRaja-bj2hd4 сағат бұрын
ENJOY TAMILIAN.....................
@rti58972 сағат бұрын
Is chennai police alive?
@aanadhan513714 сағат бұрын
Shame on Stalin
@SK-nx4df6 сағат бұрын
i to gave complain but police no one hear my complaint pushed me out
@manijoker891220 сағат бұрын
Spl team police pola eruka...
@SudhakarSockiyan16 сағат бұрын
சரியான போக்கிரியாக இருப்பான் போல
@shaikhamed20208 сағат бұрын
Shameful on TN police and DMK
@marteinmaran296521 сағат бұрын
Grand salute 🫡 DMK
@subramanikarthi165322 сағат бұрын
Our Chennai commissner said that there no case filed against gnanasekar for rowdisum
@rajeshmahalingam69610 сағат бұрын
திராவிட மாடல்
@devakumarc5309320 сағат бұрын
Indian law 😁
@kannanvijay941823 сағат бұрын
DMK super
@Klj8978 сағат бұрын
விடியல் அரசு
@sagayaroopan31128 сағат бұрын
Very bad and shameful
@JILLAAVI7 сағат бұрын
DMK alivu kalam arambam da 🤣🤣
@ramanraman389812 сағат бұрын
DMK dress colour
@ArunsTution.18 сағат бұрын
Again our people will vote for money only
@karthikeyand811813 сағат бұрын
Red sirt black pant???
@dgopikumar211513 сағат бұрын
Echa police 50% irukaan. 50% nalla police m irukaanga
@SenthilKumar-rd4zj5 сағат бұрын
Who is this mukeiya pulli not for vote me dmk2026
@rexwilliam19116 сағат бұрын
Shame government 🎉🎉
@sathishsridharan87972 сағат бұрын
Tamilnadu police... Not all.. Total waste.. For this u people can do some other work