இன மத பேதமில்லாத மனிதன் என்ற உறவுடன் கூடிய நிலையும். அனைத்துமே நனென்ற உணர்வில் அமைத்துள்ள நிலைக்கு உலகம் பூச்சோலையாக இனி வரும் காலங்களில் அமைய வேண்டுகிறேன்...
@thanabalantamilosai488031 минут бұрын
எங்கள் அனுர குமார தோழருக்கான வரவேற்பை பார்ததில் மகிழ்சியில் கண்ணீர்வந்து விட்டது. வாழ்க வழர்க.