Nee ga சொல்லுற இங்கிலீஷ் மருந்து எல்லாம் enakku புரியல but அசோலா வளர்ப்பு தண்ணீர் கொடுத்தால் இந்த suppimend கிடைக்க வாய்ப்பு இருக்கு ல அண்ணா
@ragavanragavan328728 күн бұрын
Sir endha panna engaeraku
@murugeshramya56174 ай бұрын
Good information
@BreedersMeet4 ай бұрын
Thank you
@robinansi1944 ай бұрын
சிறப்பு
@BreedersMeet4 ай бұрын
Thank you brother
@KarthiKeyan-yt4dw4 ай бұрын
ஆடு வளர்ச்சி டானிக் உள்ளதா சார்
@BreedersMeet4 ай бұрын
You may contact him
@nisam10024 ай бұрын
வணக்கம் சார் பெல்லட் தீவனம் கொடுப்பதால் என்ன நன்மை சாதா அடர் தீவனம் மட்டும் கொடுப்பதால் என்ன நன்மை இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன சப்ளிமெண்ட் கொடுக்கணும்னு சொல்லுறீங்க எந்த சப்ளிமெண்ட் எந்த அளவு கொடுக்கணும் எப்படி தெரிந்து கொள்வது இந்த வீடியோ பார்த்து பிரயோஜனம் இல்லை இதில் சொல்லும் போது எப்படி கொடுக்கிறோம் என்று அளவுகளைக் கூறினால் அடுத்தால் தெரிந்து கொள்ளலாம்
@aravindkumar-nn4qh4 ай бұрын
Supplement marketing..
@rahmadhullam25674 ай бұрын
குட்டியைவிடவும் , செட் போடுவதைவிடவும் இங்கே மருந்து மாத்திரைகளின் செலவுகள் அதிகமாக இருக்கும்போல ??
@BreedersMeet4 ай бұрын
Jajaja
@babasuresh510121 күн бұрын
சார் இவங்க விக்கிர போயர் வகை ஆடு ஏங்கே விற்பனை ஆவுது யார் வாங்குராங்க. எந்த கறிகடையிலேயும் போயர் விற்பனை செய்ய வில்லையே.
@BreedersMeet21 күн бұрын
உங்களிடம் போயர் இருந்து யாரும் இறைச்சிக்காக வாங்கவில்லையா நண்பரே
@babasuresh510121 күн бұрын
@@BreedersMeet சார் நான் அவர்கள் போயர் ஆடு விற்பனையை பற்றி கேட்டால் என்னிடம் முரண்பாடான கேள்விகளை கேட்டால் உங்கள் மீதும் நீங்கள் போடுகின்ற வீடியோ மீதும் எப்படி ஆர்வம் வரும்.சரியான பதிலளிக்கவும் பதிலளிக்க விருப்பம் இல்லையெனில் விட்டு விடவும்.எனக்கும் முரண்பாடாக பேசத் தெரியும் நண்பரே நன்றி
@ahilanelangovan55014 ай бұрын
Avaru supplements ku promotion pandraru.... Wholesale ah vangi mathavanga kitta sale panna😂
@BreedersMeet4 ай бұрын
Just see a message from him and no promotion and no compulsory right?
@ananthakumar.a69824 ай бұрын
அண்ணா நலமா
@BreedersMeet4 ай бұрын
Hello brother, I am good. Hope you and your family are fine
@venkivenkikpm34544 ай бұрын
Sir video is incomplete since u dint share wat are all the supplements u are using
@BreedersMeet4 ай бұрын
You have to understand first. Mr. Venkatesh is not a veterinarian and he can’t advise in social media platforms and he’s more experience. He told about importance about supplements.
@sureshraj62504 ай бұрын
You have to pay for tat😅😅😅😅
@Rajkumar-yh4oi4 ай бұрын
First useless video from Breeders Meet, kind of promotion for that particular farm. There are no details of supplements and quantity to be given in each phase of growth. Everyone knows that in big farms they are giving a lot of supplements but no one shares the details.
@BreedersMeet4 ай бұрын
You have to understand first. Mr. Venkatesh is not a veterinarian and he can’t advise in social media platforms and he’s more experience. He told about importance about supplements.