Nanum kovai engineering works la eduthurukka nalla irukku ana machan ku anga poi kettu illama kovai classic industrial la eduthu athu enakku pudikala, quality illa, but kovai engineering works is best but anaikku kettu tha ponam ana kudukala avnaga customer relationship nalla iruntha super ah irukum
@pasumaikaalam48187 сағат бұрын
👌👍👍👍👍
@vilambaramvictor4562Күн бұрын
வேலி மசால் & சவுடால் பார் பிடிச்சி நடனும்
@amanullaa0514Күн бұрын
What brand mineral mixture you are using for your cow? And how are you feeding the mineral mixture for a cow? How much mineral mixture quantity needed for a cow?
@senthilvelayutham89612 күн бұрын
Super, May God bless you,
@williamsaharuna18932 күн бұрын
Please try enabling subtitles to your videos to help English speaking individuals interested in learning from you... Thank you
@KAnjali-g1x4 күн бұрын
Super namba thanks❤❤❤
@KAnjali-g1x4 күн бұрын
Super bro
@rameshseethram75435 күн бұрын
Very informative
@BreedersMeet4 күн бұрын
Glad you found it helpful.
@Thunder1237-g1q6 күн бұрын
Bro i am from gingee ,i had one doubt that is when we start goat farming how many boer and thalacherri goats needed if i am economically strong and expecting high commercial growth of the farm
@k.marimuthumuthu6717 күн бұрын
பத்து கிலோ பன்றி என்னா விலை
@sakthivels33917 күн бұрын
மனித உயிர் முக்கியம். என்றால் அதற்க்கு உணவு முக்கியம். விவசாயிகள் நமது உயிர்
@nandhagopal96357 күн бұрын
நான் கொச்சி பால் பண்ணையில் வேல பாக்குற பால் கறக்கும் வேலை உங்க பண்ணையில் உள்ள பசுக்களை பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள் சகோதரி
@yashmukeshbaral88619 күн бұрын
Providing english subtitles
@VenkatachalapathyThiru9 күн бұрын
வாழ்க வளமுடன்
@kumarthiru46409 күн бұрын
Thirukumar sir Thanks sir
@DURAIRAJ-zh2uq10 күн бұрын
Startup,....
@senthileswaran965010 күн бұрын
அருமை பதிவு நண்பரே வீடியோவில் மிகவும் பிடித்தது நீங்கள் கேட்கும் கேள்விகளை
@BreedersMeet9 күн бұрын
மிக்க நன்றிங்க
@shanojnair421610 күн бұрын
வீட்டுக்குள்ள வளர்க்கற மாதிரி ஏதாச்சும் பப்பிஸ் இருந்தால் எனக்கு தந்து உதவுங்கள் நான் நல்லா பாத்துப்பேன் கேஸ் கொடுத்து பப்பிய வாங்கி வளர்க்க வசதி இல்ல பப்பி கிடைத்தால் நல்ல பாத்துப்பேன் அது உறுதி
@alexgeorge779210 күн бұрын
உதிரிமாத்து கொளையென்றால் என்ன ? அதன் படம் பகிர முடியுமா ?👍🙏🎉
@madhanakumar615511 күн бұрын
Very good hard working person, good knowledge in goat farm. Suggest to use machinery to save time & stress. Wish him all success
@BreedersMeet8 күн бұрын
Thanks for the suggestion.
@Balaji-p2j11 күн бұрын
3:33
@thevasaji439111 күн бұрын
Dai 1monthu muthal oru videola varrar itha alu oru pannala work pannraa pola back rowndla thurathula vella sadda podda aalthan antha pannai kaaran 😂
@udhayan-ts3nk11 күн бұрын
Nlm sheme la loan kidachutha true ah
@BreedersMeet11 күн бұрын
True only
@udhayan-ts3nk11 күн бұрын
@ nlm loan petravargal cell no kodukavum
@TawamSecurity11 күн бұрын
Nice 👍
@BreedersMeet11 күн бұрын
Thank you! Cheers!
@ArulArul-mb6zp11 күн бұрын
Thank you
@karishpandian118911 күн бұрын
அருமை ப்ரோ
@senathipathiseni896612 күн бұрын
விற்பனை குட்டி இருக்க
@goldentransportnaturefarmg518412 күн бұрын
🎉🎉🎉
@manivannan604412 күн бұрын
Super video chennai
@BreedersMeet11 күн бұрын
Thank you so much 🙂
@singamsingam590012 күн бұрын
வணக்கம். தொடர்ந்து வீடியோ பதிவிடுங்கள். நன்றி.
@Palanivel.S-pt8kp12 күн бұрын
🎉
@Ms.shajahan12 күн бұрын
வாழ்த்துக்கள்
@kameshmm196712 күн бұрын
உயர் ரக மாடு வேண்டாம்
@kameshmm196712 күн бұрын
ஆடு, மாடு சம்மந்தப்பட்ட வீடியோ போடவும்
@ArumugamArumugam-u6d11 күн бұрын
அந்த வீடியோதான் bro ❤
@dharmudharmu388212 күн бұрын
பிராய்லர் கோழியைப்போல் விரைவாக வளரக்கூடிய வெள்ளாடுகள் விற்பனை க்கு வந்து விட்டதா.
@ajithkumar.a902312 күн бұрын
அப்படி எதுவும் இல்லை நண்பரே வெளிமாநில ஆடுகள் எடை அதிகமாக வரும் அந்த ஆடுகள் நம் நாட்டு ஆடுகள்தான் பெரிய ரக ஆடுகள் ஜமுனாபாரி,பீடல்,சிரோகி , இப்படி பல நாட்டு ஆடுகள் இருக்கு