இலாபகரமான கலப்பின ஆட்டுப்பண்ணை | Profitable cross-breed goat farm | Anai Selliamman goat farm

  Рет қаралды 323,610

Breeders Meet

4 жыл бұрын

கலப்பின ஆடுகளை வைத்து நல்ல இலாபம் ஈட்டும் பட்டதாரி. ஆட்டுபண்ணையாளர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ.
25 ஆடுகளுக்கு பராமரிப்பு செலவு?? முழு விளக்கம்
kzbin.info/www/bejne/p3zMoKpvaJirraM
ஆடு வளர்ப்பை தொழிலாக செய்தால் நிச்சயம் நல்ல இலாபம் என்பதற்கு இந்த வீடியோயோக்கள் உதாரணம் | Profitable Goat Farming Business
kzbin.info/aero/PLOhPLhqVw16FlYYxCYrSoXXYmrMzx3lRO
Breeders Meet பண்ணையில் இருக்கும் தீவனங்களை பற்றிய வீடியோ தொகுப்பு
kzbin.info/aero/PLOhPLhqVw16EBx9ae6NLG1XAqC6b3BBGw
கால்நடை வளர்ப்பு என்பது விவசாயம் சார்ந்த தொழில் மற்றும் இலாபகரமான தொழில் என்பதனை நிரூபித்துள்ளார் திரு ப. பண்டாரசாமி அவர்கள்
kzbin.info/aero/PLOhPLhqVw16H3pxLSwP2Zf4bQrn3lQXnQ
Anai Selliamman Goat Farm
KonthalamPuthur,ThattamPalayam(post, Sivagiri, Tamil Nadu 638109.
Contact Number : +91 75029 99555
#ProfitableGoatFarming,
#GoatFarmingInTamil

Пікірлер: 348
@raajpvs541
@raajpvs541 2 жыл бұрын
நான் ஆடு வளர்க்கப் போவதில்லை. ஆனால் ஆர்வமாக பார்த்தேன். உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் இவர்கள் வணக்கத்துக்குரியவர்கள்.
@user-wb2lr1lu4b
@user-wb2lr1lu4b 4 жыл бұрын
கேள்விக்கும் நபர் குரலும் அவரின் கேள்விகளும் பயனுள்ளதாகவும் குரல் அழகாகவும் இருக்கு.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@tamo3506
@tamo3506 2 жыл бұрын
Highlight of this message is Don't start with "Loan". Beautiful advice ,no order, Thanks, God bless you.
@_-_-_-TRESPASSER
@_-_-_-TRESPASSER 3 жыл бұрын
செம்மந்தலை no:1 👍 ஆட்டுக்குட்டி நல்லா கொழு கொழு என்று வரும்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@dhanasekarsekar7714
@dhanasekarsekar7714 Жыл бұрын
அருமையான பதிவு சகோ தங்களிடம் மட்டும் தான் மிக தெளிவான மற்றும் நல்ல பயலுள்ள பதிவுகள் தந்து கொண்டு இருக்கிறீர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக பார்த்து கொண்டு இருக்கிறோம் மிக்க நன்றி
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@RameshR-yw4tp
@RameshR-yw4tp 4 жыл бұрын
Arumaiyana pathivu good interview and answers valthukkal
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@user-ed2ob5hp7x
@user-ed2ob5hp7x 4 жыл бұрын
உங்கள் வீடியோ சூப்பர் 👌 வாழ்த்துக்கள் சார்
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@OO-my7cz
@OO-my7cz 4 жыл бұрын
மிகவும் தரமான கானொளி பதிவு.. நன்றிங்க..
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@oursanthiyur158
@oursanthiyur158 3 жыл бұрын
கேள்வி கேட்டவர்க்கு நன்றி பதில் சொன்னவர்க்கும் மிக்க நன்றி 🙏
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
மிக்க நன்றிங்க
@ilangovanhariprakash1254
@ilangovanhariprakash1254 3 жыл бұрын
@@BreedersMeet str
@sivaprasath2267
@sivaprasath2267 3 жыл бұрын
0
@assaim3423
@assaim3423 4 жыл бұрын
அருமையான பயனுள்ள பதிவு நன்றி நண்பர்களே....
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@kmekala7482
@kmekala7482 4 жыл бұрын
Erode knowledge Is Great. Super vimal .thank u.all the best.our channel service is wonderful
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for your comment
@anbunithi.s1985
@anbunithi.s1985 4 жыл бұрын
Na ipa tha 12 th padikaren.enaku animals na romba pudikum...neraiya therinchikitten romba nandri ....ithu maari neraiya pathivugal pannuga romba usefulla irukum
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
கண்டிப்பாக நண்பரே
@user-xm4qy1jz3d
@user-xm4qy1jz3d 3 жыл бұрын
@ashwinikumar3881
@ashwinikumar3881 4 жыл бұрын
Realy breeders meet channel is a awesome practice
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you for your support
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 3 жыл бұрын
ezhimaiyana anupavam ulla vilakkam nantri .
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க்
@sundaravel2705
@sundaravel2705 4 жыл бұрын
Bro ivarkum KZbin channel pannaru good sir
@ManiKandan-xb1gw
@ManiKandan-xb1gw 3 жыл бұрын
breedres meet in thiramayana kelvigal.... vimalraj in sariyana padhilkal.. very usefull sir....thank u
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@SathishKumar-yi2mk
@SathishKumar-yi2mk 4 жыл бұрын
நல்ல பயனுள்ள பதிவு அண்ணா...
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@aanand1975
@aanand1975 4 жыл бұрын
Really good one to watch. ..keep going Mr.Vadamalai
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you brother for watching this video
@sudheepmurugan2058
@sudheepmurugan2058 4 жыл бұрын
உங்கள் பதிவுகள்அருமை அண்ணா
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@pradiprayate5530
@pradiprayate5530 4 жыл бұрын
Apna goat farm design Bohot Acha hai
@cathrinp2696
@cathrinp2696 4 жыл бұрын
Hai bro I am from karnataka and I am your subscriber and I like the way you ask the question to the farmers. And why don't you ask questions with the goat meat shoppers if they are really buying the mix bread goats for meat purpose like jamunapari or thalechery or boear. And I am waiting for your next video.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Sure. Not immediately and will do once I get contact
@ravinadar9245
@ravinadar9245 4 жыл бұрын
Super interview congrats
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@sasikumar2052
@sasikumar2052 4 жыл бұрын
தொடர்ந்து உங்கள் பதிவுகளை பார்க்கிரேன். அனைத்து பதிவுகளும் அருமை. எந்த ஒரு முன் ஒத்திகை இல்லாத பேட்டி. புதிய பண்ணையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
உங்க கருத்துக்கு மிக்க நன்றி
@gkmarivu8983
@gkmarivu8983 4 жыл бұрын
வணக்கம் சார், மிகவும் பயனுள்ள தகவல்கள் . எல்லோரும் ஒரே தீவன புல்களை பற்றியே சொல்கின்றார்கள், ஏன் ஜிஞ்ஜிவா புல் வளர்ப்பது இல்லை அதுவும் நல்ல வகைதானே, அல்லது அதில் சத்துக்கள் குறைந்து இருக்கிறதா. உங்கள் தகவல்களை பகிர்ந்ததற்கு மீண்டும் நன்றி சார்
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றி. அதாவது எல்லா புல்களிலும் பல விதமான சத்துக்கள் உள்ளன. உதாரனத்திற்கு நாம் பழைய சோறு சாப்பிடுரோம் இல்லையா அதில் நன்மை செய்யும் பாக்டீரியா மற்றும் நல்ல சத்துக்களும் இருக்கு. எனவே இத்தனை சதவிகிதம் அத்தனை சதவிகிதம் புரதம் இருக்கு என அறிவியலை தாண்டி பலவிதமான சத்துக்கள் இருக்கு. இன்னும் நிறைய முயற்சி செய்கிறோம் மற்றும் கண்டிப்பாக வெளி உலகிற்கு கொண்டு வருகிறோம்
@gkmarivu8983
@gkmarivu8983 4 жыл бұрын
@@BreedersMeet நன்றி சார்
@fayazfyp
@fayazfyp 2 жыл бұрын
Arumaiyana kelvihal
@Aanast777
@Aanast777 2 жыл бұрын
நண்பா பட்டுப்புழு வளர்ப்பு பற்றிய வீடியோ பதிவிடவும் தங்கள் வீடியோ அணைத்தும் பயனுள்ளதாக உள்ளது நன்றி நண்பரே
@Diyaasdiya
@Diyaasdiya 4 жыл бұрын
Boss அருமையான பதிவு
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@muthukrishnan3123
@muthukrishnan3123 4 жыл бұрын
Good question Good answer Good advice Good video
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
மிக்க நன்றி
@vinothp9447
@vinothp9447 10 ай бұрын
மிகச் சிறப்பு உங்களின் வில்லுபாட்டும் நீங்களும்
@BreedersMeet
@BreedersMeet 10 ай бұрын
நன்றி
@jeyachandragopal1413
@jeyachandragopal1413 3 жыл бұрын
பயனுள்ள பதிவு அண்ணா...
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@saleemmaster3552
@saleemmaster3552 4 жыл бұрын
Good information & great experience thanks for video 👍👌💐 super sir
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you for watching and your comment
@sivaguru1468
@sivaguru1468 2 жыл бұрын
Unga cell number kutunga sir
@sivaguru1468
@sivaguru1468 2 жыл бұрын
Sir contact number kotunga sir
@rajamohamedkalifasahib7390
@rajamohamedkalifasahib7390 4 жыл бұрын
Breeders meet, very good videos. வளர்பவரை விட, உங்கள் அனுபவம் அதிகமாக உள்ளது. So, நீங்கள் தனியாக ஒரு வீடியோ போடவும் ( you have vast interview experience, so you can put 2 videos about breeding & 3 months கிடா வளர்ப்பு ) தங்கள் மொபைல் நம்பர் பதிவிடவும்
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி. கண்டிப்பாக
@rajamohamedkalifasahib7390
@rajamohamedkalifasahib7390 4 жыл бұрын
@@BreedersMeet தங்கள் போன் நம்பர்
@FarmerSakthi
@FarmerSakthi 2 жыл бұрын
Worth to watch even as a farmer, i too get lot information while watching this, he explains everything simple way👌👌👌
@xavierkingston1592
@xavierkingston1592 4 жыл бұрын
Good questions very informative thank you bro
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you for your comment
@bharathnanjundaswamy4249
@bharathnanjundaswamy4249 Жыл бұрын
Thankyou for sharing Information shared and what you experienced really helpful ☺️.good luck bro
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thank you
@robinansi194
@robinansi194 4 жыл бұрын
அருமையான பதிவு
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@mpokimwasimba
@mpokimwasimba 3 жыл бұрын
I'm being very motivated though I only catch up with few English words spoken.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@Vinodkumar-zm4zq
@Vinodkumar-zm4zq 3 жыл бұрын
Useful quisten thanku brother super
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks
@sajithkaylan1697
@sajithkaylan1697 3 жыл бұрын
Very nice.....information thank you...
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you for your comment
@thajudeenthajudeen5336
@thajudeenthajudeen5336 4 жыл бұрын
அருமை
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@navaneethakrishnandeivasig4694
@navaneethakrishnandeivasig4694 3 жыл бұрын
Dai maapla...sema
@sheikabdulcader5874
@sheikabdulcader5874 4 жыл бұрын
Great sir.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for watching
@krishnakumarkg2229
@krishnakumarkg2229 3 жыл бұрын
Annna nanu aatu panai vaika poraa vellaadu matu vaikalaanu irukaa sariya workout aagumaa anna
@basheerkambali4358
@basheerkambali4358 4 жыл бұрын
Super bro Nice thanks
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for your comment
@shanmugamv4683
@shanmugamv4683 4 жыл бұрын
Excellent interview. why not tack selling rate?. I am not breeder. But fullfill interview.stall feeding is not necessary. Family members maintenance so view only good return. Once again GOOD INTERVIEW.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you for your comment. Selling price will vary in each year so haven’t asked. Will ask going forward
@ulavanmakan298
@ulavanmakan298 4 жыл бұрын
Long story but am I like video ♥️
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@sugumarthala3955
@sugumarthala3955 3 жыл бұрын
HELLO, IAM IN VELLORE IS THERE ANY PLACE WHERE I CAN FIND THESE TYPES OF GOAT FARMS.PLS INFORM ME.TKS
@appudevi6476
@appudevi6476 4 жыл бұрын
Good review
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for your comment
@chatwithsat9467
@chatwithsat9467 3 жыл бұрын
Boyar male goat, namma velladu kuda mate panna kutty epdi varum, any videos iruka???
@ramanadramanad6179
@ramanadramanad6179 3 жыл бұрын
Hi dear sir where is raja forms video but verry long time dit not see any video's right now running or what please update
@user-wb2lr1lu4b
@user-wb2lr1lu4b 4 жыл бұрын
ஆடு அல்லது மாடு வளர்க்கும் போது அதற்க்கு இஞ்சூரன்ஸ் செய்வது எப்படி ்மாடு ஆடு ஆகியவற்றின் விலையை மதிப்பை பொருத்தே அதன் இஞ்சுரனஸ் தொகை அமையுமா .இதைபற்றி ஒரு பதிவு போடுங்க சார் நன்றி
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
கண்டிப்பாக
@anbuviji7419
@anbuviji7419 4 жыл бұрын
Yes local veterinary doctor will give u the valuation & certificate of each then insurance person will put insurance I think 5% to 6% ... If goat or cow died Again veterinary doctor should examine it & certificate it & picture it Then only the insurance agency give u the amount
@gokulkrishnan7259
@gokulkrishnan7259 4 жыл бұрын
Hoi sir. Useful info for farmers I need pure Boer goat for namakkal n Salem area. If u know plz reply me sir...
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Will let you know
@majomajo6878
@majomajo6878 3 жыл бұрын
Very good useful
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks for your comment
@whitewhite3952
@whitewhite3952 4 жыл бұрын
Super bro 👌👍👌
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@vidhyadharann5518
@vidhyadharann5518 2 ай бұрын
Congratulations
@senthilnathan9062
@senthilnathan9062 4 жыл бұрын
Clear question and clear answer.,. Very good job... Ur videos are really useful...
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you so much
@FOCUS-ik8pt
@FOCUS-ik8pt 3 жыл бұрын
Breeders meet admin sir, there is any goat sheds available? வணக்கம் ஐயா, பரன்மேல் ஆட்டு கொட்டகை உபயோகித்து கிடைத்தால் பதிலளிக்கவும்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
சொல்கிறேன் நன்பரே
@sathishkumarthulukkanam2158
@sathishkumarthulukkanam2158 4 жыл бұрын
இந்த கொரோனா சீசன்ல தாய் ஆடுவச்சிகிட்டு வளர்க்கரவங்கதான் Best .காரணம். குட்டி தேடி எங்கேயும் போகவேண்டாம். கால்நடை சந்தை இல்லை இப்ப .. நன்றி.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
உண்மை தான் நண்பரே
@sampathkumars9407
@sampathkumars9407 3 жыл бұрын
@@BreedersMeet 0p
@ArulArul-mb6zp
@ArulArul-mb6zp 4 жыл бұрын
Thanks
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@aspirant9697
@aspirant9697 4 жыл бұрын
Vazhthukal
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றி
@xghbjj8064
@xghbjj8064 3 жыл бұрын
Super
@syedsyed3304
@syedsyed3304 3 жыл бұрын
எந்த மாவட்டம் என்பதை குறிப்பிட்டால் நன்று திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி விருதுநகர் ராஜபாளையம் இந்தப் பகுதிகளில் இருக்கும் ஆட்டுப் பண்ணைகள் குறித்த தகவல்களை இதுபோன்ற வீடியோக்களை பதிவு செய்தால் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் நபர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து ஏனென்றால் மேல் குறிப்பிட்ட மாவட்டங்கள் ஊர்களிலிருந்து எந்த ஒரு வீடியோக்களும் வெளியிடப்படவில்லை
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
சரி நண்பரே
@manikandana1730
@manikandana1730 3 жыл бұрын
Super
@venkatg7262
@venkatg7262 4 жыл бұрын
நல்ல பதிவு bro
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றி
@suryatomar8943
@suryatomar8943 4 жыл бұрын
Very Nice
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for your support
@moorthim2799
@moorthim2799 2 жыл бұрын
நன்றாக இருக்க
@eswarreddy8897
@eswarreddy8897 3 жыл бұрын
Make a video on concrete feed in goat bro, which ingredients are used in feeding
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Sure will do that
@eswarreddy8897
@eswarreddy8897 3 жыл бұрын
Hai bro iam from anantapur Andhrapradesh i want to buy 2 talachary goats can i have phone number please
@mthanagopal9
@mthanagopal9 2 ай бұрын
Nice ❤❤❤
@subashinir2815
@subashinir2815 3 жыл бұрын
Bro goat milk la sale panna mudiyuma
@user-nl2zz7eo1e
@user-nl2zz7eo1e 4 жыл бұрын
செம்மரம் சந்தனமரம் பற்றி வீடியோ போடுங்க அதன் உண்மை தன்மை அரசு சட்ட விதிகள் பற்றி விளக்கவும்
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
முயற்சி செய்கிறோம் நண்பரே
@andrewss4980
@andrewss4980 2 жыл бұрын
Best
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thanks
@pravinrajcmpravinrajcm7333
@pravinrajcmpravinrajcm7333 4 жыл бұрын
பன்றி வளர்பு மற்றும் விற்பனை பற்றிய ஒரு தகவல். வீடியே
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
ஏற்கனவே வீடியோ பதிவிட்டுருக்கோம் நண்பரே
@pravinrajcmpravinrajcm7333
@pravinrajcmpravinrajcm7333 4 жыл бұрын
Link irutha pls send panuga bro na search. Panittan bro
@charles55986
@charles55986 2 жыл бұрын
Hi breeders meet recently we buy sinai pallai adu from santhai one week before it's not feed take well konjam than pull sapiduthu thanni kudika mataiku new place Nala appadi irukuma illa Vera problem irukuma
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
பெருசா பிரச்சனை இருக்காது. ஆடுகளுக்கு பிடித்த கடலைக்கொடி குடுங்க கூடவே சத்தான இலைகளை கொடுங்க
@charles55986
@charles55986 2 жыл бұрын
@@BreedersMeet thank you
@dvijay2889
@dvijay2889 4 жыл бұрын
Seama thalai Ku veru name bro
@RaviRavi-gc5ru
@RaviRavi-gc5ru 3 жыл бұрын
👍👍👍👍
@sheikabdulcader5874
@sheikabdulcader5874 4 жыл бұрын
👍
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@vetrikrishna2343
@vetrikrishna2343 4 жыл бұрын
கலப்பின மாடுகள் விற்க வாங்க WhatsApp group link தரமுடியுமா சகோ
@pradiprayate5530
@pradiprayate5530 4 жыл бұрын
Hindi me bat karo muze understand hoga
@sekar8828
@sekar8828 4 жыл бұрын
Bro na b.E tha paduchurukn but enku adu valarkanm asai... oru set rate evlo broommm illa sinnai adum k broo
@billadavid7030
@billadavid7030 4 жыл бұрын
Piggery farm vedio poduga bro.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
ஏற்கனவே வீடியோ இருக்கு நண்பரே
@billabarath8454
@billabarath8454 4 жыл бұрын
பக்ரீத் கிடாகளை பற்றிய வீடியோ போடுங்க நண்பரே
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
முயற்ச்சி செய்கிறோம் நண்பரே
@billabarath8454
@billabarath8454 4 жыл бұрын
நன்றி நண்பரே
@keerthirajarajan153
@keerthirajarajan153 4 жыл бұрын
Good information 👍
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@mathim6643
@mathim6643 3 жыл бұрын
Bro ஆடு எடை அதிகரிக்க ஆடர் திவணம் சோல்லுங்க bro
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
சரிங்க
@mathim6643
@mathim6643 3 жыл бұрын
@@BreedersMeet என்னெ சொல்லவே இல்லை
@sharathkumar9160
@sharathkumar9160 4 жыл бұрын
All people batch wise verum male goats aa labam neriya iruku nu valaka arum pochuta apo apudi goat perugum sollunga
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
உண்மைதான். எப்படியிருந்தாலும் கிராமத்தில் தாய் ஆடுகளை பராமரிக்கத்தான் செய்வார்கள்
@kevinmuthu2063
@kevinmuthu2063 4 жыл бұрын
Even doing so meat rate is not getting reduced.. its getting higher everday..Middle class totally avoided mutton.
@sharathkumar9160
@sharathkumar9160 4 жыл бұрын
@@kevinmuthu2063 oru goat valara 1 year aguthu sir enna pannurathu sollunga rate athigamm nu vangamaya irukanga ,intha corona time LA kuda high class people aa Veda middle class people tha mutton chennai LA kilo 1100 varikum black LA mutton vangi sapuduranga including me also yesterday off kg 550 Ku vangi kolambu vachom ,mutton produce pannuravanum middle class people tha ,mutton shop karananum middle class people tha, vangi sapuduravanum middle class people tha sir but konja peruku ithu kastam tha
@sharathkumar9160
@sharathkumar9160 4 жыл бұрын
@@BreedersMeet CRT tha bro but male goats kuda konjam achu females umm valatha nalathu
@abdulraheed1280
@abdulraheed1280 4 жыл бұрын
10X 4 size செட் போட்டு ஆடு வளர்ப்பு செய்வது பற்றியும் அதற்கு உண்டான உணவு உற்பத்தி அதற்கு என்னிம் இடம் இல்லை எப்படி வளர்பது கொஞ்சம் சொல்லுங்க
@v.natesaadityan1916
@v.natesaadityan1916 4 жыл бұрын
ഝഘ
@s.anittaanitta2128
@s.anittaanitta2128 2 жыл бұрын
Enna thivanam potuthanga
@ibchousekeeping8513
@ibchousekeeping8513 4 жыл бұрын
any idea for animal feed formulation excel
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
He is getting feed from shops
@ibchousekeeping8513
@ibchousekeeping8513 4 жыл бұрын
i need to know excel program if you know tell about feed excel programming in your next next video
@RoshanKumar-br1wz
@RoshanKumar-br1wz 4 жыл бұрын
Sir kari kadaiku enna villaiku virkirar...
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
போன் செய்து கேளுங்க
@magizhinivilian3985
@magizhinivilian3985 4 жыл бұрын
Semmanthalai ku vera Name iruka? Enga kidaikum? Na aadu valaka byanullathaga irukum. plzz
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
செம்பை / சிற்றகத்தி / சித்தகத்தி இவை மூன்றுமே ஒன்றாக இருக்கலாம். இது SESBANIA தாவரவியல் குடும்பத்தில்தான் வருகிறது.
@magizhinivilian3985
@magizhinivilian3985 4 жыл бұрын
@@BreedersMeet mikka nandri ...
@manjunathk5832
@manjunathk5832 4 жыл бұрын
Next video for waiting
@ismathismath7780
@ismathismath7780 3 жыл бұрын
அண்ணா எனது ஆட்டுக்கு இப்பே 18 மாதம் இன்னும் ஹிட்டுக்கு வரயில்லை இதற்கு ஏதவது மறுந்து உண்டா piles தமிழில் பதில் தங்கண்ணா நான் இலங்கை
@thavasitavasi1239
@thavasitavasi1239 3 жыл бұрын
Well.. நல்ல...இயல்பா.அண்ணா..தம்பி.ன்னு,.பேசலாமே..
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
கண்டிப்பாக. நன்றிங்க
@selvakumarsellamuthuAgri
@selvakumarsellamuthuAgri 2 жыл бұрын
Your voice, way of questioning, and collecting info from the farmer are excellent... Get the opinion of meat shop owners for thalassery breed. I have not seen it in any meat shop in Udumalpet thirupur, Polllachi area
@dindumathy9976
@dindumathy9976 Жыл бұрын
Uuuuu6
@dindumathy9976
@dindumathy9976 Жыл бұрын
Uuuuu6
@dindumathy9976
@dindumathy9976 Жыл бұрын
Uuuuu6
@dindumathy9976
@dindumathy9976 Жыл бұрын
Uuuuu6
@alexdurai2559
@alexdurai2559 4 жыл бұрын
ஐயா அகத்தி, செம்மந்தழை இரண்டும் வெவ்வேறான வகைகளா?
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
வெவ்வேறு
@syedfarookfarook8939
@syedfarookfarook8939 4 жыл бұрын
Sss
@SadamHussain-ph2hw
@SadamHussain-ph2hw 4 жыл бұрын
@@syedfarookfarook8939 athaku vera name iruka...seththagathi nu solrathu veraya
@thangamariappan4685
@thangamariappan4685 2 жыл бұрын
அண்னாசெம்மந்தலை.நரிப்புல்என்றாள்எப்படிஇருக்கும்எண்பதைதெளிவாககாட்டுங்கள்தேனிமாவட்டம்எரசைs.s.thangam
@vivekguna2608
@vivekguna2608 3 жыл бұрын
Breeders meet, என் வாழ்வில் விளக்கு ஏற்ற போகுது, நிறைய கத்து கொண்டு இருக்கிறேன். எனக்கு 25 குட்டிகள் வேண்டும். எப்படி பெறுவது
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Which place and which breed you want
@vivekguna2608
@vivekguna2608 3 жыл бұрын
@@BreedersMeet I am from mannargudi. Selam karuppu aadu 20 male, 5 female thank you for responding
@vivekguna2608
@vivekguna2608 3 жыл бұрын
@@BreedersMeet can i have your contact?
@Rajkumar7276-d1q
@Rajkumar7276-d1q 4 жыл бұрын
முதலில் தலைப்பை மாற்றுங்கள் தோழா 🐐 ஆடு மேய்த்தல் என்பதே காலச்சிரந்தது....உன்மையான மரபுடையது என்று பண்ணை என்று மாறியதோ..அன்றே இயற்கை மாறி விட்டது....மேய்ச்சல் முறையே சிறந்தது. இலாபகரமானது...
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
தலைப்பு சொல்லுங்க மாற்றிடலாம்
@yaswantkumark.p5651
@yaswantkumark.p5651 4 жыл бұрын
Farmer media KZbin channel farm video panuka Anna
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Will do
@sakthimurugan7192
@sakthimurugan7192 4 жыл бұрын
ஆடுகளுக்கு ௯டற்புழ நீக்கம் செய்யப்பட்ட பிறகு எத்தனை மணி நேரம் கழித்து ௨ணவு அளிக்க வேண்டும் சகோ.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நேரம் காலம் கிடையாது
@arulmozin
@arulmozin 4 жыл бұрын
ஒரு மணி நேரம் கழித்து உணவு கொடுக்கலாம்.
@maruthupandiram194
@maruthupandiram194 4 жыл бұрын
அதிகாலையில் குடற்புழு நீக்கம் செய்வது நன்று... மருந்து குடுத்த குறைந்தது 3 மணி நேரம் கழித்துதான் தண்ணீர் வைக்க வேண்டும்.. மேச்சல் 1 மணி நேரம் கழிச்சு குடுக்கலாம்
@bettingsportsking2463
@bettingsportsking2463 4 жыл бұрын
Kudaer pulu medicine name
@kevinmuthu2063
@kevinmuthu2063 4 жыл бұрын
​@@BreedersMeet I am from Chennai, Because of your channel i am going to start goat farming.. Meat will be sold to customers by me itself . I would like to start with raising male kids and 6 months later to meat. What breed is best for me?
@raghupirashii8133
@raghupirashii8133 Жыл бұрын
அண்ணா 1St ஒரு ஆடு வந்துச்சு தான அண்ணா அதோட பெயர் என்ன
@s.d.sudheksha5b374
@s.d.sudheksha5b374 2 жыл бұрын
அண்ணா நானும் ஆடு வளர்க்கணும் னு shed போடலாம் னு plan பண்ணிருக்கேன். எனக்கு contact no குடுங்க அண்ணா