3. மீன் வளர்ப்பில் குளம் தயார் செய்வது எப்படி?

  Рет қаралды 40,246

Breeders Meet

Breeders Meet

2 жыл бұрын

இவருடைய முந்தைய வீடியோக்களை பார்வையிட
1. வரும் காலங்களில் மீன் வளர்ப்பு தொழில் எப்படி இருக்கும்? • 1. வரும் காலங்களில் மீ...
2. மீன் பண்ணை ஆரம்பிக்க முதலீடு தேவையில்லை! எப்படி? • 2. மீன் வளர்ப்பில் இலவ...
SDS Fish Farm
SDS Fish Farm, Thanjavur - Karaikudi - Kalaiyarkoil - Sayalkudi Rd,
Pappanadu, Tamil Nadu 614626.
+91 80983 91709
#fishfarming

Пікірлер: 60
@basheerkambali4358
@basheerkambali4358 2 жыл бұрын
ஐயா மூலமாக மீன் வளர்ப்பில் உள்ள நுணுக்கமான விபரங்களை பயனுள்ள வகையில் தரும் தங்கள் தொடர் சேவைக்கு நன்றி சகோ.
@sathiyakarthi811
@sathiyakarthi811 Жыл бұрын
கேள்விகள் சரியாக உள்ளது நன்றி
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@mercydhara7545
@mercydhara7545 4 ай бұрын
ஐயா நீங்கள் சொன்ன கருத்தில் நான் பிழைத்தேன் EBயிலிருந்து அதிகாரிகள் என்னிடத்தில் வந்திருந்தார்கள் நான் நீங்கள் சொன்ன கருத்தை வைத்து பயனடைந்தேன் நன்றி ஐயா
@BreedersMeet
@BreedersMeet 4 ай бұрын
மிக்க சந்தோசம்
@ahasverasches66
@ahasverasches66 Жыл бұрын
ஐயா நியாயமான பேச்சு
@KarthiKeyan-zb4md
@KarthiKeyan-zb4md Жыл бұрын
இந்த வீடியோ பார்த்தது ரொம்ப சந்தோசம் சார்,புரியும் படி சொல்றீங்க
@aadhisridhar9595
@aadhisridhar9595 Жыл бұрын
Really your speech is helpful sir thanks
@arwolene3665
@arwolene3665 Жыл бұрын
Sir, you're so frank and genuinely explained.....thank you
@DhanyaFishfarm
@DhanyaFishfarm Жыл бұрын
Yes..he is very frank and genuine person.. we met sir last month to seek guidence to start our new fish farm.....he is clarifying. Our quiries..without any expectation....
@ilayaperumal4793
@ilayaperumal4793 2 ай бұрын
மிக சிறப்பு
@user-rf3xt9vx2y
@user-rf3xt9vx2y 2 жыл бұрын
சூப்பர் அன்னா 💐💐💐
@saravananc8575
@saravananc8575 Жыл бұрын
Supper nice. Sir past 4 years this my first comment
@iyappankalathi1072
@iyappankalathi1072 Жыл бұрын
மகிழ்ச்சி
@puduvaishahoul8459
@puduvaishahoul8459 2 жыл бұрын
Very practical and useful video. Dear Sir, I'm Shahul from Kuwait. I will meet you soon.
@seenusimojithan2460
@seenusimojithan2460 Жыл бұрын
ஐயா காகத்திற்கு தீர்வாக நீங்கள் காகத்தினை அழிப்பதற்கு பதிலாக தாடாகத்தின் மேற்பகுதியில் தங்கு இழை அல்லது கயிறு போன்ற எதாவது ஒன்றை பயன்படுத்தி ஒரு ஜான் இடைவெளியில் மேற்பரப்பில் முழுமையாக கட்டுவதன் மூலம் மீன்களை பாதுகாக்க முடியும். From srilanka
@palanimech
@palanimech Жыл бұрын
நல்ல பதிவு
@friendstalent8582
@friendstalent8582 2 жыл бұрын
Vera level
@prasadbabuk
@prasadbabuk Жыл бұрын
thanks a lot
@veerapandiyanveerapandiyan6601
@veerapandiyanveerapandiyan6601 Жыл бұрын
Super
@friendstalent8582
@friendstalent8582 2 жыл бұрын
Nice bro 👍👑❤️
@victorfathi3997
@victorfathi3997 5 ай бұрын
. .,sir. Kulam amaipathu.va dakku therkka allathu kizakku merka sollunga.
@user-bi9ir7zs6r
@user-bi9ir7zs6r 5 ай бұрын
Suppar
@jrkexports9638
@jrkexports9638 2 жыл бұрын
👌🏻👍🏻👍🏻
@terru83
@terru83 2 жыл бұрын
sir u were very informative thanks for your video nd time
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thank you for your comment
@saiprasath4946
@saiprasath4946 2 жыл бұрын
நிரந்தர பிளாங்டன் வளர்ச்சிக்கு என்ன செய்வது
@user-ub7op8ni2c
@user-ub7op8ni2c 9 ай бұрын
நல்லகற்த்து
@selvakumarramesh5347
@selvakumarramesh5347 26 күн бұрын
❤❤❤
@sureshkumarr4165
@sureshkumarr4165 Жыл бұрын
மீன்கள் விற்பனைக்கு வேனும் Mithran fish trading trichy
@vigneshv5389
@vigneshv5389 Жыл бұрын
💖👍🏻
@varadhrajvaradhraj8381
@varadhrajvaradhraj8381 2 жыл бұрын
No subsidiary best advice
@rajkumargr1204
@rajkumargr1204 2 жыл бұрын
Subsidy
@venkateshsri5755
@venkateshsri5755 Жыл бұрын
Ayya.ungaketta minase sollathukku yethum Ella nenga currently fish farming genius
@TVMBOY-by8je
@TVMBOY-by8je Жыл бұрын
அசோலா வளர்க்கலாம்
@shaankrithyp3627
@shaankrithyp3627 Жыл бұрын
Fish growth medicine where is available sir
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 2 жыл бұрын
பிளாங்டன் என்றால் என்ன
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
அடுத்தடுத்த வீடியோவை முழுவதும் பாருங்க
@saiprasath4946
@saiprasath4946 2 жыл бұрын
போன வீடியோ வில் நான் செய்த கமெண்ட்ல் பற்றி??
@sathiyavananprabhakaran5
@sathiyavananprabhakaran5 6 ай бұрын
காகத்தை அழிக்க முயற்சிக்க வேண்டாம், உணவு சங்கிலி பாதிக்கப்படும்....அண்ணா
@arnark1166
@arnark1166 Жыл бұрын
ஒரு காகத்த சுட பர்மிசன் வாங்க போரேன்றார் நீங்கத்தான் காகம் வாழுமிடத்தில் பண்ணையமைத்துள்ளீர் மாற்று வழியை யோசிங்க அதை விட்டுட்டு காகத்த சுட்டுக் கொல்லுன்றது பாவம் பலவிசயங்களில் காகம் இயற்கையோடு பின்னி இருக்கின்றது இயற்கைகளை அழித்து உலகை நாசமாக்கி விட்டோம் நாம சம்பாதிக்கனும் அதுக்காக ஒரு மாற்றுவழி நிச்சயமிருக்கும்
@sdsfishseedformpappanadu9975
@sdsfishseedformpappanadu9975 Жыл бұрын
Nan you tube el sonnathu neer kagam nengal solvadhu kagam
@saleem44
@saleem44 Жыл бұрын
Neega neer kaghatha pathadhu illanu ninikuran, pathuridhigana eppady pasa matiga
@Ajay-zj4ve
@Ajay-zj4ve Жыл бұрын
Summa periya ithu maari pesa kudathu
@manoharanmanohar7771
@manoharanmanohar7771 Жыл бұрын
வலைபௌடவும்👍
@sabarishraja1107
@sabarishraja1107 Жыл бұрын
@@sdsfishseedformpappanadu9975yes correct bro
@jesujesu4567
@jesujesu4567 Жыл бұрын
Sir. Unga. Numper. Plase
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Given in video description
@Suman308ac
@Suman308ac 2 жыл бұрын
நீங்கள் தனிப்பட்ட முறையில் மீன் வளர்ப்பதற்காக காக்காவை கொள்வதற்கு அனுமதி வேண்டுமா அப்படியெனில் நாட்டில் பல ஆயிரம் குளங்கள் குட்டைகள் இருக்கிறது அங்கெல்லாம் காக்காவை கொள்வதற்கு அனுமதி கொடுத்தால் என்ன ஆவது காகா இனம். உங்கள் ஐடியாவை பின்பற்றினால் நாடு முழுவதும் மீன் இருக்கும் ஆனால் காகம் இருக்காது
@saiprasath4946
@saiprasath4946 2 жыл бұрын
அவர் அவருக்கு அவர் கஷ்டம்..... இத்தொழிலில் இருந்தால் தெரியும் காகா தொல்லை...... எனது குளத்தில் ஒரே நேரத்தில் 20 நீர் காகங்கள் விழும் குளத்தின் மேல் கயிறு கட்டினால் நான்கு நாட்கள் இறங்காது மீண்டும் அழகாக இறங்கும்......
@saiprasath4946
@saiprasath4946 2 жыл бұрын
வெடிவெடுத்தால் அருகில் உள்ள தென்னை மரத்தில் அமர்ந்து கொண்டு மீண்டும் இறங்கும்
@Suman308ac
@Suman308ac 2 жыл бұрын
நான் யார் மனதையும் புண்படுத்துவதற்காக மறு பதிவு செய்யவில்லை நான் ஒரு வாழை விவசாயி. .மகசூலை அறுவடை செய்வதற்குள் கடலூர் பகுதியில் எத்தனை புயல் மழை எவ்வளவு இழப்பு அனைத்தையும் தாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் வாழை பயிர் செய்கிறோம் . இதற்கு அரசிடம் காற்றுக்கு வேலி போட சொல்ல முடியுமா
@thangavelthangal5058
@thangavelthangal5058 2 жыл бұрын
உங்களது இந்த தகவல் எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.
@KAMARAJ-nf5jy
@KAMARAJ-nf5jy 6 ай бұрын
இலவசம் தான் பிரச்சனை கை கால் இல்லாதவனுக்கு உதவி பண்ணு
@PravinKumar-tr6wu
@PravinKumar-tr6wu 2 жыл бұрын
Super
@kguru1425
@kguru1425 11 ай бұрын
Super
@BreedersMeet
@BreedersMeet 10 ай бұрын
Thanks
5. How to make our own feed for our fish farm?
18:49
Breeders Meet
Рет қаралды 64 М.
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 12 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 33 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 42 МЛН
மீன் வளர்ப்பு இவ்வளவு விஷயம் இருக்கா!!Beginners Must watch|  SSM Fish Farm
45:01
Ini Oru Vidhi Seivom - இனி ஒரு விதி செய்வோம்
Рет қаралды 26 М.
Хакер взломал компьютер с USB кабеля. Кевин Митник.
0:58
Последний Оплот Безопасности
Рет қаралды 1,2 МЛН
Лучший браузер!
0:27
Honey Montana
Рет қаралды 286 М.
#samsung #retrophone #nostalgia #x100
0:14
mobijunk
Рет қаралды 11 МЛН
Это Xiaomi Su7 Max 🤯 #xiaomi #su7max
1:01
Tynalieff Shorts
Рет қаралды 2 МЛН
low battery 🪫
0:10
dednahype
Рет қаралды 898 М.