🤩BRICS நாடுகளுக்கு 100% Tarrif? Trump சொல்வது நடக்குமா? | Trump threaten brics nations

  Рет қаралды 143,825

Cauvery News

Cauvery News

Күн бұрын

🤩BRICS நாடுகளுக்கு 100% Tarrif? Trump சொல்வது நடக்குமா? | Trump threaten brics nations
#bricssummit #trumpbrics #trump #bricsnations #cauverynews #findfacts #rjveera
----------------------------------------------------------------------------------------------------------
trump threatens brics nations with 100% tarrif | trump threatens 100% tarrif on brics nations | why trump against brics nations | trump tarrif on mexico canada and china | trump tarrif on india
--------------------------------------------------------------------------------
For any Queries Please contact Cauvery News newsletter👉👉
cauverynews.su...
--------------------------------------------------------------------------------
Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: / @gurupaarvai
--------------------------------------------------------------------------------
Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
Like Cauvery News on FACEBOOK👉👉 / cauverytv​
Follow Cauvery News on Instagram👉👉www.instagram....
Follow Cauvery News on TWITTER👉👉 / cauverytv​
Follow Cauvery News on Linked IN👉👉 / cauvery-news
Telegram Link 👉👉t.me/kasupanum
Membership link👉👉 / @cauvery360
காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telegram குழுவை உருவாக்கியுள்ளது. அதிலும் இணைந்து கொள்ளலாம்.
Membership link👉👉 / @cauvery360
Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
Follow Cauvery News on GOOGLE+👉👉 plus.google.co...
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, KZbin, Instagram, Linked IN.

Пікірлер: 211
@ramvignesh9263
@ramvignesh9263 2 ай бұрын
Most waited topic❤
@BARACK304
@BARACK304 2 ай бұрын
தமிழ்நாட்டு பழமொழி -வண்டி ஒரு நாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்.
@PriyankaKumar-k9b
@PriyankaKumar-k9b 2 ай бұрын
Super
@surensivaguru5823
@surensivaguru5823 2 ай бұрын
Great information 👍👍 Sabesan Canada 🇨🇦
@maryrani.a8992
@maryrani.a8992 2 ай бұрын
Thank you🙏.
@BaludhanapalBaludhanapal
@BaludhanapalBaludhanapal 2 ай бұрын
அருமையான சொன்னகா
@thilakrajdevarajan8359
@thilakrajdevarajan8359 2 ай бұрын
Thanks for giving clear clarity on the economy due to Triumph policy on imports and dollars strengthening
@shivasharma.t7517
@shivasharma.t7517 2 ай бұрын
Good
@thambirajahbalachandran3992
@thambirajahbalachandran3992 Ай бұрын
Thank you very much
@venkatarumugam5415
@venkatarumugam5415 2 ай бұрын
பிரிக்ஸ் ஒற்றுமையாக இருந்தால் அமெரிக்க ஒன்றும் செய்ய முடியாது
@mohanovea
@mohanovea 2 ай бұрын
அப்படி தான் கருதி யூரோப் யூணியன் எல்லாம் ஒன்று சேர்ந்து யூரோ என்று ஒன்றை கொண்டு வந்தார்கள் ஆணால் என்ன ஆனது ? அதனால் டாலர் விழுந்ததா அதேபோல் தான் இருக்கு 😃😃😃
@ybrothersunited4223
@ybrothersunited4223 Ай бұрын
அடுத்த 100 வருடத்திற்கு அமெரிக்காதான். இதை யாரு நினைத்தாலும் மாற்ற முடியாது. நம்ம இந்தியா ஒரு பீ துண்டு, நாம் வளரவேண்டியது நிறைய உள்ளது
@mohanovea
@mohanovea Ай бұрын
@@ybrothersunited4223 Exactly 👍 சரியாக சொன்னீர்கள் Congrats 🎉
@gameconnect3857
@gameconnect3857 9 күн бұрын
​@@ybrothersunited4223 yes but 7-10 years only considering when india brings own innovations from scratch in various fields
@chenkaykay53
@chenkaykay53 2 ай бұрын
Good analysis.
@palanivelpalanip1331
@palanivelpalanip1331 2 ай бұрын
புரட்சி வேன்டும்....
@kumaraveljayaraman7972
@kumaraveljayaraman7972 2 ай бұрын
Excellent information thank you sir
@ThinkUniqueIdeas
@ThinkUniqueIdeas 2 ай бұрын
Good content sur
@ramanarithvik2980
@ramanarithvik2980 2 ай бұрын
Best elucidation brother ❤
@vasudevanraman695
@vasudevanraman695 2 ай бұрын
Very நைஸ் explanasion
@mohanovea
@mohanovea 2 ай бұрын
இவர் மிகவும் அருமையாக விளக்கம் அளித்தார் நன்றாக இருந்தது 😊👌
@Vu4K
@Vu4K 2 ай бұрын
Solar topic
@palanivelpalanip1331
@palanivelpalanip1331 2 ай бұрын
படித்த காலம் படிக்காத காலம் இருந்தது,இப்போது எல்லோரும் படித்தவர்கல்.........
@chandrasenancg5354
@chandrasenancg5354 2 ай бұрын
தலைவரே அடி விழுந்ததும் நெறியும். வலி.
@balaraman3211
@balaraman3211 2 ай бұрын
ரஷ்யா மீது தடை செய்த பின் இந்தியா ரஷ்யாவின் பெட்ரோலியம் பொருள் களை உலகெங்கும் விற்பனை செய்தது.அதைப்போலவே இந்தியப்பொருட்கள் மீது வரியை உயர்த்தினால் நமது பொருள்களை மற்ற நாடுகள் மூலம் வாங்க வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு ஏற்படும்.
@ybrothersunited4223
@ybrothersunited4223 2 ай бұрын
மூலையை கொஞ்சம் பாவித்து பேசுங்கள் சகோ🤣, பாடசாலை பக்கமே போனதில்லை போல
@saleszaf4666
@saleszaf4666 2 ай бұрын
​@@ybrothersunited4223he is speaking right only.. most European now buying through india only
@TAMIL_NIFTY50
@TAMIL_NIFTY50 2 ай бұрын
😂😂😂
@selvakumar-vc9dk
@selvakumar-vc9dk 2 ай бұрын
Solla varuthama than irukku. India urpathi porulgal Mutton Chicken Egg Beef Fish Pickle Petroleum refinary manufacturing and dying cloths Assembling car and mobiles Raw meterial like iron ore Finally IT services and Pharma drug productions Please note. Petroleum refinary , cloth dyeing, car assembling and most of the our manufacturing cause lot of environmental issues. That's is why usa outsource that job to third world country. If india refuse then that job goes to another third world country like Bangladesh Everying depend on western countries. BRICS countries not even buy 10% of our total exports. Ethavathu therincha pechu.
@sat9894325258
@sat9894325258 Ай бұрын
super bro
@preamkumar2275
@preamkumar2275 2 ай бұрын
Yes
@jothiparam
@jothiparam 2 ай бұрын
சீனா இல்லாமல் அமெரிக்காவால ஒன்னும் புடுங்க முடியாதுன்னா.... பிரிக்சை முழுசா பகைச்சிக்கிட்டா போயே போச்சு....
@arul5519
@arul5519 2 ай бұрын
சீனா என்னதான் மாங்கு மாங்குனு உழைத்தாலும் அதன் தொழில்நுட்பம் அமெரிக்கன் கையில்தான்.கப்பம் கட்டாம தப்பிக்க முடியாது
@jagannath649
@jagannath649 2 ай бұрын
T-shirt super sir
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 2 ай бұрын
Interesting
@jebarathnam6121
@jebarathnam6121 2 ай бұрын
India will create alternative app for indian software engineers, like whatapp, fb .not depend another country
@ybrothersunited4223
@ybrothersunited4223 Ай бұрын
அடுத்த 100 வருடத்திற்கு அமெரிக்காதான். இதை யாரு நினைத்தாலும் மாற்ற முடியாது. நம்ம இந்தியா ஒரு பீ துண்டு, நாம் வளரவேண்டியது நிறைய உள்ளது
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 2 ай бұрын
நவீன பாரதத்தின் தந்தை 🙏🙏🙏 திரு மோடி ஜி 🙏🙏🙏 தலைமையில் பாரத தேசம் 🙏 மிக வலுவாகவும் உறுதி உடனும் வளர்ச்சி பாதையில் பயணிப்பதால் எவர் மிரட்டலுக்கும் பாரத தேசம் 🙏 பயப்படாது வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹
@ybrothersunited4223
@ybrothersunited4223 2 ай бұрын
மோடியின் குண்டியைத்தான் மாற்றவேண்டும். மூட்டாள் பயலே
@shaann23
@shaann23 2 ай бұрын
💯 correct
@ybrothersunited4223
@ybrothersunited4223 2 ай бұрын
அடேய் இந்த வீர வார்த்தையெல்லாம் தழிழ் தெழுங்கு படத்திற்கு பொருந்தும்🤣🤣🤣. மோடி ஜீயின் மயிரு
@evanooruvan9069
@evanooruvan9069 2 ай бұрын
டேய் பூமர், ரொம்ப கிரிஞ்சியா இருக்கு உன் பதிவு...நீ சொல்ற அளவுக்கு வொர்த் இல்லடா அந்தாளு....
@jabastinj5356
@jabastinj5356 Ай бұрын
கிலிச்சான் தொடை நடுங்கி
@grandpa8619
@grandpa8619 2 ай бұрын
சீனம் தனித்து வாழ்ந்தது...Bamboocurtain. ருஷ்யா தனித்து வாழ்ந்தது Iron curtain. BRICS ஒற்றுமை வெற்றி பெறும்... திட்டமிடல் முக்கியம்...சிந்திக்க
@devanand4857
@devanand4857 2 ай бұрын
மனித உரிமை ன்னு கூட பேசுவானே அமெரிக்கா அதை விட்டுட்டீங்களே...
@babiselladurai2872
@babiselladurai2872 2 ай бұрын
Great
@shanthiniananth1300
@shanthiniananth1300 2 ай бұрын
USA electronic products price go down but only food items go up inflation
@Malarvnnan-nl3rr
@Malarvnnan-nl3rr 2 ай бұрын
Jai sree ram💞💞💞💞💞💞ji
@Balamurugan.P
@Balamurugan.P 2 ай бұрын
In Future BRICS is alternative for UN & WB
@sm-gh8ef
@sm-gh8ef 2 ай бұрын
இலங்கையில் 100%வரி பல வருடமாக ஐரோப்பா வாகனங்களு.
@venkarwaran7210
@venkarwaran7210 2 ай бұрын
India+russia+chinna joint big country
@ybrothersunited4223
@ybrothersunited4223 2 ай бұрын
பாரத்த்தில் அவன் ஒன்றையும் புடுங்கவில்லை. அதானி, அம்பானியை எம்மிடமுள்ள சிறு சேமிப்பை பிடுங்கிக்கொடுத்து அவர்களை வளர்த்துவிட்டான்
@jeevithamuthulakshmi6718
@jeevithamuthulakshmi6718 2 ай бұрын
India should stand one side decision
@RavichandranTv-mx7qm
@RavichandranTv-mx7qm 2 ай бұрын
Super super comant super
@sm-gh8ef
@sm-gh8ef 2 ай бұрын
10வருடத்தில் பல திரிலியன் கடன் வாங்கி டொலரின்பெறுமதியை நிலை நிறுத்தி வைத்துள்ளது! கடனில் பாதி கட்டினால் டொலர் பெறுமதி பாதியாக போயிடும்!
@prjawahar5879
@prjawahar5879 2 ай бұрын
The biggest question is if BRICS would stand united in making a currency like that. For instance EURO did not hold up well
@rajeswarichandran3266
@rajeswarichandran3266 2 ай бұрын
Excellent.observations and comments.. keep educating the public in Tamil Nadu in Tamil, instead of like a frog in a well.
@KishoreAshwin-t4o
@KishoreAshwin-t4o 2 ай бұрын
Vanakkam
@civillearnertamil4597
@civillearnertamil4597 2 ай бұрын
Yes naan nenachatha sollitaru
@NickstoneDevavaram-y6z
@NickstoneDevavaram-y6z 2 ай бұрын
🎉
@Rajen-f3l
@Rajen-f3l 2 ай бұрын
👌
@albertsaveriar6815
@albertsaveriar6815 2 ай бұрын
அதானி வழக்கு நிலுவையில் இருக்கும் வரை dedollarization என்ற பேச்சுக்கே இந்தியாவில் இடமில்லை.
@parthasarathy1861
@parthasarathy1861 2 ай бұрын
முடிக்கும் இடத்தில் அருமையான கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். சபாஷ், பாரதத்தில் மோடிஜி செய்வதுபோல் டிரம்ப் செய்ய விரும்புவதும் தெரிகிறது. அதாவது தன்னிலை யறிந்து அமெரிக்கா சுதாரித்துக் கொள்ள நினைக்கிறது. 🇮🇳🙏
@Piggy_Xi_JinPing
@Piggy_Xi_JinPing 2 ай бұрын
As you know our Indian Govt already imposed 100 % tax for luxury items like premium cars etc, tasmac buying at 9Rs and selling at 160 Rs.. how our govt still runs ??
@sivalingam6729
@sivalingam6729 2 ай бұрын
🎉🎉🎉
@ramamoorthikrishnasamy9040
@ramamoorthikrishnasamy9040 2 ай бұрын
Sound not enough
@suriyam1954
@suriyam1954 2 ай бұрын
100%. Not possible.😊😊😊
@damodaran4267
@damodaran4267 2 ай бұрын
❤❤❤❤
@civillearnertamil4597
@civillearnertamil4597 2 ай бұрын
Namma google microsoft copy ah namma it engineer virus illa apps,os create pannanum
@arul5519
@arul5519 2 ай бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@arul5519
@arul5519 2 ай бұрын
சாதாரண லாரி பேஜ், சேர்ஜி பிரின் இவர்களால் கூகுள் என்னும் சாம்ராஜ்யத்தை உருவாக்க முடிந்தது ஆனால் சுந்தர் பிச்சையால் கூகுளின் CEO வாக இருந்தும் இதுவரை கூகுளுக்கு இணையா ஒன்றை உருவாக்க முடியவில்லையே?
@maniaravindan
@maniaravindan 2 ай бұрын
வெறும் லாரி பேஜ் மற்றும் செர்ஜி மட்டும் எந்த சாம்ராஜ்யத்தை உருவாக்க முடியாது, அனைத்திற்கும் பணம் வேண்டும், investors அவங்களுக்கு உங்க ஐடியா மேல ஒரு நம்பிக்கை வந்துவிட்டால் போதும் எவ்வளவு ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கினாலும் பரவாயில்லை என்று பணத்தை செலவு செய்து கொண்டே இருப்பார்கள். அவ்வாறு சிறியதாக தொடங்கிய கூகிள் மற்றும் அமேசான் இன்று இவ்வளவு பெரிதாக காரணம் அந்த பெயர் தெரியாத பங்கர் and investors.
@prabat8234
@prabat8234 2 ай бұрын
Bangladesh பற்றிலாம் பேச கூடாதுனு தமிழக ஊடகங்களுக்கு அரைகூவலா
@VijayaSrinivasan-ko7co
@VijayaSrinivasan-ko7co 2 ай бұрын
Anytime they can freeze Any Account.
@SelvamSelvam-y1p
@SelvamSelvam-y1p 2 ай бұрын
நவீன பாரதத்தின் எங்கள் இந்தியா உயிர் தேசத்தின் உண்மையான தன் தாய் நாட்டை நேசிக்கும் வல்லமை கொண்ட எங்கள் இந்திய தாயின் தவப்புதல்வர் உயர்திரு நரேந்திர மோடி ஜி ஐயா அவர்கள் பிரிக்ஸ் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிரிக்ஸ் பணத்திற்கு ஃபுல் பவர் கொடுத்து அமெரிக்கா டாலரை வீழ்ச்சியடைய செய்து பிரிக்ஸ் கூட்டு தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் நாட்டின் வர்த்தகத்தை சரி செய்து கொள்ளலாம் பிரிக்ஸ் கரன்சிக்கு புல் பவர் வேண்டும் எந்த நாட்டு பணத்திற்கும் பிரிக்ஸ் கூட்டுத் தலைவர்களின் உங்கள் பிரிக்ஸ் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் அப்பத்தான் உங்கள் நாட்டின் வர்த்தகத்தை சரி செய்து கொள்ளலாம் பிரிக்ஸ் கூட்டுத் தலைவர்களின் புது கரன்சி இந்த உலகில் வரவேற்கத்தக்கது
@ybrothersunited4223
@ybrothersunited4223 Ай бұрын
அடுத்த 100 வருடத்திற்கு அமெரிக்காதான். இதை யாரு நினைத்தாலும் மாற்ற முடியாது. நம்ம இந்தியா ஒரு பீ துண்டு, நாம் வளரவேண்டியது நிறைய உள்ளது
@vaazhumaandavarchannel4747
@vaazhumaandavarchannel4747 2 ай бұрын
Pollution industries like textiles, moulding can not be considered by USA.
@RavichandranTv-mx7qm
@RavichandranTv-mx7qm 2 ай бұрын
Modi ji
@jagatheeswaranjagan7271
@jagatheeswaranjagan7271 2 ай бұрын
Bricks currency. Conform dollar end
@garudapurana6807
@garudapurana6807 2 ай бұрын
Fits fence sitting and backstabbing India.
@krishnamoorthym1375
@krishnamoorthym1375 2 ай бұрын
அமெரிக்க இந்திய ஒன் பன் முடியாது அமெரிக்கா தலைவி
@selvakumar-vc9dk
@selvakumar-vc9dk 2 ай бұрын
Onga oorula naal veyeli pola. Paiyan oru matheriya pesararu😅😅😅😅
@SaravananKumar-de2ch
@SaravananKumar-de2ch 2 ай бұрын
Amarica india va pakachukathu y na export athigamA enga tha panuranga
@venkatasamyrajagopal3960
@venkatasamyrajagopal3960 2 ай бұрын
the western countries issued Ero for Europe union . Y Americs not against them? Because they are British people. But when The BRICS issue Asiarupee it affect dallor. So America is vrying. But nothing will happen
@venkarwaran7210
@venkarwaran7210 2 ай бұрын
IndiA create goole you tube. Model web technology
@maymaadham96
@maymaadham96 2 ай бұрын
BRICS CURRENCY IS A GOOD IDEA,BUT INDIA Vs CHINA IS A BIG ISSUE TO BE RESOLVED.
@sanjeevmadhusudanan4547
@sanjeevmadhusudanan4547 2 ай бұрын
India shuld make 1inr == 1 usd fixed. This will stop all illegal activities in india by foreign countries
@Dillibabu4550-p9p
@Dillibabu4550-p9p 10 күн бұрын
Who are you are you pm of prime minister
@Ranimarimuthu66
@Ranimarimuthu66 2 ай бұрын
Our great👍👍👍 leader Modiji
@ybrothersunited4223
@ybrothersunited4223 2 ай бұрын
ஐயா, நான் finance specialist, அடுத்த 100 வருடத்திற்கு அமெரிக்காதான். இதை யாரு நினைத்தாலும் மாற்ற முடியாது. நம்ம இந்தியா ஒரு பீ துண்டு, நாம் வளரவேண்டியது நிறைய உள்ளது
@ChennaiDon-m9l
@ChennaiDon-m9l 2 ай бұрын
Trump is a funny guy 😂
@natarajannatarajan9913
@natarajannatarajan9913 2 ай бұрын
பிரிக்ஸ் வரட்டும் ஒழுக்கா அடுக்கி வக்கிறோம் சரியாம பாத்துக்குறோம்.
@jaffnajaffna2597
@jaffnajaffna2597 2 ай бұрын
அமெரிக்காவால் அசைக்க முடியும்
@jayaveeranr6100
@jayaveeranr6100 2 ай бұрын
India must bring all gold reserves from England. 500 tons
@Rameshkumar-om8bl
@Rameshkumar-om8bl 2 ай бұрын
வடை பிரமாதம்
@BabikecilBabihutan
@BabikecilBabihutan 2 ай бұрын
Oru pundayum teriyathu .. comment poda vanthutaru.. nee thane arivali... Explain Pannu.. 😂😂😂 mudiyathu laa . So sutha modikittu kelambu 😂😂😂
@jayseelan4923
@jayseelan4923 2 ай бұрын
Iyo where you come from 😊😊😊
@தமிழ்2.0
@தமிழ்2.0 2 ай бұрын
Cloud capital உருவாக்கம் அமெரிக்கா சீனாவில்தான் உண்டு
@anand24851
@anand24851 Ай бұрын
இந்தியாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் 100% வரி போட்டால் அமெரிக்காவின் டவுசர் கலண்டுறும் 😂😂😂
@ybrothersunited4223
@ybrothersunited4223 Ай бұрын
அடுத்த 100 வருடத்திற்கு அமெரிக்காதான். இதை யாரு நினைத்தாலும் மாற்ற முடியாது. நம்ம இந்தியா ஒரு பீ துண்டு, நாம் வளரவேண்டியது நிறைய உள்ளது
@shanthiniananth1300
@shanthiniananth1300 2 ай бұрын
Indian put 100% tax on import cars
@sxsunda4424
@sxsunda4424 2 ай бұрын
You will pay for that car 😂
@shanthiniananth1300
@shanthiniananth1300 2 ай бұрын
@ ya
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl 2 ай бұрын
Vote 🗳️for BJP in Central government than india will 🔮🔮🔮develop
@gnanapandithanbharathi9557
@gnanapandithanbharathi9557 2 ай бұрын
First up all BRICKS never issed its own currency.
@rkp1902
@rkp1902 2 ай бұрын
Soon will be; De-dollarisation in the process.Asian Countries bought / buying gold
@maniaravindan
@maniaravindan 2 ай бұрын
​@@rkp1902வாய்ப்பே இல்லை. டீ சூடா இருக்கு இல்ல கோவிந்தா அப்படின்னு ஆத்திகிட்டே இருப்பாங்க. இந்த youtubers உம் உங்கள மாதிரி ஆளுங்க வச்சு படம் கட்டிகிட்டு இருப்பாங்க இந்த ரஷ்ய உக்ரைன் போர் போல.
@shadowgamer4983
@shadowgamer4983 2 ай бұрын
பிரிக்ஸ் நாடுகள் ஒரு பயம் நிறைந்த நாடுகள் எனவே trimph அவர்களை பார்த்த பதுங்குகிரார்கள். ஆனால் ஒன்று இந்த நாடுகள் ஏற்கனவே அமெரிக்காவால் நிராகரிக்கப்பட்டது.
@johnprabhakar8530
@johnprabhakar8530 2 ай бұрын
Next Euro tha.
@praveencaffasso4133
@praveencaffasso4133 2 ай бұрын
Our country India helping and providing fund to other useless country( Maldives, Bangladesh, Nepal, Srilanka etc)morethan ourselves rather than checking its own people. Those useless countries backstabbing us always. What is the use of helping others when our own people suffering 😡
@rangaiahpv5697
@rangaiahpv5697 2 ай бұрын
இப்போதைய அமெரிக்காவால் எதுவும் முடியாது
@Mahesh55555.
@Mahesh55555. 2 ай бұрын
Brics currency is must and should for world wellness for manage economic level in all the countries because of America. They have only made fraudness by using dollar currency as a weapon. Example of SWIFT by banding and holding of other country transaction.
@gajansiva9686
@gajansiva9686 2 ай бұрын
Us economy is already done plus in defense sector Russia prove that their arms is way better but after Russia, Ukraine war world change
@smkumarphone
@smkumarphone 2 ай бұрын
Why India shall use USD? Let us demand for convenience fee for using USD for trading. Let USA pay India $10 for usage of each $100. If still USA is adamant, let stop using USD. If India and China stop USD, it's value will fall. We shall use our bargaining power in the international market.
@suriyam1954
@suriyam1954 2 ай бұрын
INDIA&CHINA US EXPORT 100% STOP PANNITTA ENNA AAHUM?.😊😊😊
@shankersiva-x6g
@shankersiva-x6g 2 ай бұрын
USA 27 trillion Germany 4•4 France 3.1 Canada2.1 Japan 4.2 Italy 2.2 Uk 3.4 Totally 46 trillion Where did you get the 29 trillion story about g7 gdp?????
@emilcse
@emilcse 2 ай бұрын
Already India have 100% tariff on imported vehicles from foreign countries...apdiye sonalum India yena perusaa export panudhu...onum illa...idhunala affect aga poradhu Indians matum dhan..Indian groceries rate increase agum....comali thanam panaathinga da...America periya aala aanadhu because of Research and focused politicians..India caste and religion fight panitu...paper la GDP growth nu kaamichukutu...makala emathuranga....indha aal yena pesuraru...two Mobile OS we have Android and iOS both are from US...how come you can avoid it usage...most of the Indians using Microsoft...ivaru yena pesuraru...UPI scan pana u need android mobile pa
@selvamselvam-gy9fn
@selvamselvam-gy9fn 2 ай бұрын
Zero dollar day pls
@rathinammahes8032
@rathinammahes8032 2 ай бұрын
Why does the US can't😢 produce those items self ?
@hyrinramanibai448
@hyrinramanibai448 Ай бұрын
Where is Indian Money Rs.2000/_.?
@mohamedjavith-kw7um
@mohamedjavith-kw7um 2 ай бұрын
Russia india china saudi good
@n.krishnaMOORTHY-p6l
@n.krishnaMOORTHY-p6l 2 ай бұрын
அமெரிக்க விளக்கமாரா பின் வேண்டியதுதான்😂 எதுக்குனா ஒரு விளக்கமார விலை 100 விளக்கமாரு விலை இனி அமெரிக்காவில் 100%வரிய விளக்கமாரைவைத்து விளக்கி விட்டார்😂
@satyanarayan308
@satyanarayan308 2 ай бұрын
They printing dollars without any reference and enjoying world resources and wealth thru trade😂
@tamilve
@tamilve 2 ай бұрын
the quality of the information that you provide is very poor. The conversation is about currency and you need to understand what the currency will do in trading. It is funny that you guys are discussing technology using the technology originated from america 😊
@PonnusamyVashthu-un5mf
@PonnusamyVashthu-un5mf Күн бұрын
இந்தியா மக்கள் தோட்ட நீ ஓழிக டாம்
@AnbaRasan-yy6sx
@AnbaRasan-yy6sx 2 ай бұрын
23 trillion compare 3.4/85 trillion ஏன் சார் நிலமை தெரியாம போச்சு
@anonkasper7937
@anonkasper7937 2 ай бұрын
India or tamilnadu are not manufacturing powers.We are a weak service sector economy thats the problem.We need more manufacturing
@sebastinbritto8877
@sebastinbritto8877 2 ай бұрын
அமெரிக்காஆயுதமார்க்கட்சரிவுஎற்ப்பட்டால்டாலர்மதிப்புகுறையுமா
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН