Dr நிரஞ்சன் சொன்ன பாலை வனதில் +50டிகிரி இல் நம் நாட்டை காத்த இராணுவ வீரன் லே லடாக் கில் -50டிகிரி இல் நாட்டை காத்து கொண்டு இருந்த பொது கார்கில் யுத்தம் வந்தது அதிலும் முழு வீச்சுடன் அதிக உற்சாகம் கலந்த பலத்துடன் சண்டை யிட்டு வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட வீரர்களில் நானும் ஒருவன்....JAIHIND
@PS-pi6hvАй бұрын
Jai hind
@VadivelVadivel-xy2mlАй бұрын
🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🔥💥
@RevathiSelvaraj-vr8wjАй бұрын
❤❤❤🎉வாழ்க. வளமுடன்
@kamalanathankuppusammy8636Ай бұрын
Jai Hind
@smileinurhandАй бұрын
பதிவை இட்ட தளம் (KZbinr), அதற்க்காக மென்பொருள் (Android, IOS, Window & Mac) வன்பொருள் ( Chips) அனைத்தும் அமேரிக்கா கட்டுப்பாட்டில். அடிப்படை கட்டுமானங்கள் இல்லாமல் முதலாளியை சீண்டப்படாது. தன் டாலருக்கு/ஆளுமைக்கு பாதிப்பு என்றால் அழிக்கும் அமேரிக்கா+ இஸ்ரேல். ரஷ்யா, ஈராக், லிபியா, சிரியா, ஈரான் வரிசையில் இந்தியா இணையலாம் 😢
@SureshKumar-x4p3tАй бұрын
அழகாக சொன்னீர்கள்... நம் பலம் பலவீனம் பற்றி... நிதர்சனமான உண்மை...❤❤❤
@muruganp2573Ай бұрын
அருமை யானா விளக்க உரை. Thank u sir. 👍
@kgopalakrishnaniyer9349Ай бұрын
Very good answers by Dr.Nirsnjan. For all questions.
@ShankarRao-p4fАй бұрын
நிரஞ்சன் நல்ல பல செய்திகளை கொடுத்தமைக்கு கோடி நன்றி நன்றி.
@RaghuramJayaramanIyerАй бұрын
Durga "S" Prasad clean bowled and shows utter immaturity. Niranjan sir rocked with very mature and knowledgeable perspective.
@kannankumbakonamАй бұрын
இது இருவருக்குமான போட்டி அல்ல கேள்வி கேட்போர் இப்படி எதிர்மறையாகதான் கேட்கணும் அப்போதுதான் தெளிவான சாத்தியமான பதில் வரக் கூடிய வாய்ப்பு உண்டு. நல் துர்கா பிரசாத் பிரச்சனை என்னவென்றால் பொறுமை இல்லாமல், மடக்கி விட வேண்டும் என்ற வேகம் இருக்கிறது அது தவிர்க்கப்படவேண்டும். பேட்டி கொடுப்பவரை பேசவிட வேண்டும்.
@maddengopal1574Ай бұрын
OMG, lots of International politics news and very clear, clever understanding and great explanation. Thanks Dr.Niranghan
@venugopalkanagasabai3011Ай бұрын
வணக்கம் ஜெய் ஹிந்த், ஐயா நிரஞ்சன் பேசும் போதே நாட்டுப்பற்று வெளிப் படையாக தெரிகிறது வாழ்க பாரத திருநாடு ஜெய்ஹிந்த்.
@sundratubeАй бұрын
Dr. Niranjan is a well versed disciplinarian. I applaud him for keeping the anchor in his boundary and cunning tactics to derail as the anchor is clearly a leftist. Weldone sir.
@rajendrant1451Ай бұрын
Jai hind Jai Bharat ❤
@KanyakumarilifeАй бұрын
Durga Prasad bro listen carefully and ask your questions don't rush keep improve
@ramanathannarayanan6002Ай бұрын
The guesr's undrrstanding of geopolitics and the way he explains are exemplary. Thanks Pesu Thamizha Pesu
@tamilvanan7793Ай бұрын
நல்ல ஆராய்ந்து அளித்த தகவல்கள். நன்றி. இதேபோன்று மாநில அரசியலுக்கும் deep state க்கும் உள்ள தொடர்பை நிறைய பேசுங்கள்.
@SakthiGowtham-gd1kyАй бұрын
டாக்டர் நிரஞசன் சார் எங்க சார் இவ்வள நாளா இருந்திங்க.? புவிசார் அரசியல் மற்றும் மேற்குலக நாடுகளின் உண்மையே சொன்ன நீங்கள் பேட்டி எடுக்கு ம் அறிவிலிக்கு புத்தி சொன்னதிற்கு நன்றி.please try to create you tube channel for Geo policy to new generation சக்தி அருப்புக்கோட்டை
@subramaniammasi9406Ай бұрын
அருப்புக்கோட்டை சொம்பு தூக்கும் சக்தியும்.... அறுவை சிகிச்சை செய்யும் சொம்பு தூக்கி நிரஞ்சனும் சரி கால சூழலுக்கேற்ப சொம்பு மாத்தும் கோமாளிகள் தான்... பேட்டிஎடுப்பவரிடம் ஓவர்பவர் காட்டிவிட்டார் மேதாவி என்பது அபத்தம்...நிரஞ்சன் காலத்திற்கேற்ற சொம்பு தூக்கி... வாழ்த்துவோம்.
@sri2571953Ай бұрын
மிக அருமையான பார்வை, interpreted, சூப்பர்.
@naliniraghu7698Ай бұрын
இது போன்ற விவாதங்கள் மன நிறைவை தருகிறது🇮🇳
@ananthankandasamy2626Ай бұрын
மிகவும் அருமை🌷🌷👍👍👍👍👍
@thalavaram1848Ай бұрын
உலக அரசியலை விரிவாக எடுத்து கூறிய நிரஞ்சன் ஐயா அவர்களுக்கு நன்றி
@sundaramwishingyoulonglife7813Ай бұрын
Niranjan sir kku நன்றி. நல்ல தேவையான விளக்கம்.
@jayaraj2356Ай бұрын
ஐயாவின் விளக்கம் அருமை
@sounderrajanrajan3945Ай бұрын
Well explain thanks I am from border of Indo-pak in punjab
@suriyam1954Ай бұрын
MODI G KA PARIVAR MODI G FAMILY ANNAMALAYAR TNADU ❤🎉😊😊😊
@kgopalakrishnaniyer9349Ай бұрын
Lot of good and valuable information is explained. Very well explained also Geopolitical situation.
@ramanathannarayanan6002Ай бұрын
Yes consumer is the deciding factor of any matkey.
@kgopalakrishnaniyer9349Ай бұрын
All Indians must salute our Army men and defence forces.
I could not understand the worry of the anchor on the dissatisfaction of the US administration over India on Her active role in BRICS
@bonitokumar4977Ай бұрын
DP you ask questions not for asking but to get answers and perspective of the guest. So hold your urge to intervine before completing his answer. This comment you should have seen 1000 times and yet you don't seem to mature
@anbumatchingАй бұрын
good explention
@ananthanarayanan913Ай бұрын
Arumai ya 2 nd global news 👏👏👍🌺🌷🌺
@jothibhasjothibhas3056Ай бұрын
Super jihudu sar s ❤💯
@KrishnaMurthyK-nc4eoАй бұрын
I❤ super speech Sir
@ramanathannarayanan6002Ай бұрын
The subject of the discussion and the guest giving his opinions are interesting but the tempo in he course was reduced by the unrelated and anxious interruptions by the anchor.
@Mahesh55555.Ай бұрын
True and real speech.
@sureshtsv5091Ай бұрын
Great knowledge of research explains great true news
@krishnaswamyrukmangathan5735Ай бұрын
Pesu tamizha took a nice international topic selected, nirajan sir super
@srinivasainravi6904Ай бұрын
ஐயா நிரஞ்சன் அவர்களுக்கு வணக்கம் மிகவும் அருமையான பேச்சு ஜெய்ஹிந்த்
@tamilvelpalaniappan1512Ай бұрын
even if you talk for two day continously we can hear patiently you are such clear and truly speaking. Thank you so much sir
@raghavankannan5443Ай бұрын
Good interview and nice inputs ..kudos to team
@jayanth28itАй бұрын
Excellent explanation - good knowledge gain for me.... 🙏
@nagappanrm9308Ай бұрын
நிரஞ்சன் அவர்களின் விளக்கம் மிகவும் அருமை.
@krishnaswamyrukmangathan5735Ай бұрын
Yes it's true, internal state security important
@nagarajsubbu600819 күн бұрын
ஒவ்வொரு நாட்டின் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியதற்கு நன்றி Dr. நிரஞ்சன் ஐயா..போர் வேண்டாம் என்ற கோரிக்கையை வெளிப்படுத்தி, அதற்கான முயற்சியில் சமயத்தில் எடுத்து உறைந்த இந்திய பிரதமரின் நோக்கம் மதிக்கத்தக்கது
@SubramanianSubramanian-k9jАй бұрын
பாரத நாடு இங்குள்ள மக்கள் ஒன்றாதல் கண்டு எங்கோ மறைந்தார் பகைவர்
@arunthamilvaanan5292Ай бұрын
Well explained on world politics
@pandianseenivasan8508Ай бұрын
Super
@sd-pw1wrАй бұрын
SWIFT not Shift. Money transfer system. Good presentation.
@krishnakumar-ji8prАй бұрын
நெறியாளர் இன்னும் பொறுமை யாக இருந்தது நிறைய பதில்கள் விருந்தினர் இடம் இருந்து பெற வேண்டும்
@chandrasekaransharma8578Ай бұрын
Mr interviewer. See the jambavans earlier interview. Dont have a question bank and narrative based question.
@somavaramniran2324Ай бұрын
Jambavan is neither geopolitical or Defence subject expert he projects himself as such. He is excellent political commentator
@RaviYT-d8hАй бұрын
Thanks Niranjan sir. Very informative. You showed the anchor his place.
@lahari6273Ай бұрын
Your became a right saying very good statement namaste 🙏 jayhoo always modiji thatsal whatever mebe accepting our country people's mejarity namaste 😂😂😂❤❤
@geethavel4736Ай бұрын
Vazhgha valamudan 😅🙏🏻sir
@vavulliraviАй бұрын
Mr. Durga Prasad.... amazing video... even big experts have not explained things so well.. U-da-man.. 👍
@gnanavelkgnanavelk6490Ай бұрын
அருமையான விளக்கம்
@CyrusTheGreat-b3kАй бұрын
Niranjan has good understanding of geo politics
@skumar01_Ай бұрын
Good interview
@krishnaswamyrukmangathan5735Ай бұрын
Indian National security is important to us
@gunasekar4120Ай бұрын
Very very very good speech useful speech niranjan sir
@sabanatesansubramanian22 күн бұрын
Neeranjan hats off
@ravikumaar6578Ай бұрын
Super sir 👍
@UKhinOo-h5gАй бұрын
திரு வருள்
@vijay0904Ай бұрын
Dr. Great clarity , like a Lecture. Durga Prasad, gaining maturity...great sign for a Bright Future
@aravindr7565Ай бұрын
Super sir, very good, thankyou
@manface9853Ай бұрын
Super
@arumugamsubramanyam9250Ай бұрын
We can't trust any time selfish America and cunning China. We love Russia and Israel. We go with our dharm. If anyone does wrong against our country, we will not spare them at any cost. Jai Bharat. Jai hindu dharm and samskruti.
@arasuarasu523Ай бұрын
Very good interview as on latest world level each corner of the world.😅
@NandakumarMcl-mx7btАй бұрын
ஆணித்தரமாக வாதங்களை முன்வைக்கும் நிரஞ்சன் உண்மையின் உரைகல். விவரங்களின் காப்பகம். பேட்டி எடுப்பவர் இன்னும் கொஞ்சம் பக்குவமாக பேசியிருக்க வேண்டும். எனக்கு நிறைய விஷயங்கள் தெரியுமென்று காண்பிக்க முந்திக் கொள்ளும் அகங்காரம் நிருபருக்கு அழகல்ல. விருந்தினர் கொடுக்கும் பேட்டி அவரிடமிருந்து வரும் உண்மையான விஷயங்களைத் தங்கு தடையின்றி நாம் , ஊடகம், மக்கள், சேனல்கள் அனைவரும் அதிகமாக அறிந்து கொள்ள விருந்தினர் விளக்குவதற்கு வாய்ப்பு space கொடுக்க வேண்டும். நிரஞ்சன் நிறைகுடம்.
@essaesivaАй бұрын
Dr Niranjan please listen to others inputs also. MBS is in USA during BRICS meeting.
@somavaramniran2324Ай бұрын
Yes saudi was represented by foreign minister faisal bin farhan but not by crown prince. Factual error.
@rathinakumarkumar5892Ай бұрын
அவர் சொல்ல வந்ததை முழுசா சொல்ல விடுடா டேய்
@krishnaswamyrukmangathan5735Ай бұрын
Iam indian, I support Russia only
@lakshmananadhi6337Ай бұрын
சார் உங்களுக்கு நிகரான மனிதனோடு பேட்டி கொடுத்தால் அது உங்க அனுபவத்திற்கு ஏற்றதாக இருக்கும். குறை குடம் எல்லாம் உங்களை இதுபோன்று தான் கேள்வி கேட்கும்.
@moorthyk852Ай бұрын
கேள்வி கேட்பது யேதோ குற்றவாளியிடம் விசாரிப்பது போல் உள்ளது. அவர் கேள்வி இதமாக இல்லை. எரிச்சலை தருகிறது.
@jayaramaniyer3193Ай бұрын
DP you are well informed. My suggestion to you is, please enjoy and smile whenever you are in such interviews. Niranjan ji is well informed on the topics he is talking. Your ability to counter him is well appreciated by people like me. Well done. ❤
@rameshk6816Ай бұрын
தம்பி நீ எடுத்த நெருக்கானிலேயே மிக நேர்த்தியானது இதுதான்
@aravindkr9925Ай бұрын
In Next Interview PTP Team Should Avoid Anchor Durga Prasad He is Not Allowing the Member to Speak
@akd5143Ай бұрын
Good answers with clarity
@sagars8934Ай бұрын
8:01 Sema response....👏👏👏 when u invite someone allow him to deliver his speech rather than interfering & shooting nonsense questions! Worst interviewer no patience 🤦♂️
@satheeshkumar-it7pzАй бұрын
Anchor dont rush..allow him to complete his message
@jvandco30Ай бұрын
Sir. Basically, 90to 95% US white citizens are British citizens...Medieval History of Europe and How US was formed, if we study this properly, we can know this truth...So, USA is not different from UK...Both are same...
@somavaramniran2324Ай бұрын
The same has been said
@kssps2009Ай бұрын
இந்தப் பையனுக்கு நிதானமே இல்லை. அவரை பேச விட வேண்டும்
@kannanraman9906Ай бұрын
இவன் ஒரு திராவிட மாடல் ஆள்; தவறாக இங்கு வந்துள்ளான்.
@moorthyk852Ай бұрын
True
@PremKumar-rk3ehАй бұрын
👌👌👌👌👍👍👍
@parampariyamkalaihal5651Ай бұрын
சார் கார்கில் போரில் கூகுல் மேப் தந்து உதவ்வில்லை
@KaijiSingaporeVeganАй бұрын
PTP👏👏🎉🎉
@CyrusTheGreat-b3kАй бұрын
37:51 BRIC was a term coined by Goldman Sachs bank analyst identifying future growth to create investment opportunities for rich investors
@somavaramniran2324Ай бұрын
It was not about who coined the term it was about why it was started or concept and reasons behind it
@CyrusTheGreat-b3kАй бұрын
@ analyst created this as emerging markets based on population and potential where investments can grow faster.
@somavaramniran2324Ай бұрын
It's your or analyst perception it was necessitated by G-7 becoming a cosy club of western powers. The emerging powers wanted to have a say.
@jayaramaniyer3193Ай бұрын
கேள்வியில் முரண் இருக்கு.... இது தான் DP ன் problem. He shows his bias against BJP and Modi very blatantly. He must try and get the best out of the Subject Expert and not push his biased views into the expert,s mouth. Very disgusting.
@kaushiks3948Ай бұрын
There is nothing wrong with biased question, it's duty of the guest to break the biases and explain with facts. As long as DP doesn't propagate false Narrative, nothing wrong there.
@t.p.madhavan4082Ай бұрын
He is playing devil's advocate to get the facts from Mr. Niranjan. I do not see anything wrong.
@kamalanathankuppusammy8636Ай бұрын
Wait DP.Why so hurry in intervening the Guest before finishing his answer.Try to be an Indian And Have trust on our democracy.
@vvviiikkkv258Ай бұрын
❤❤❤
@ramanathannarayanan6002Ай бұрын
While having gone to support the comedians like zekensky and Trudeau America has become another comedian at last.
@siddharthselvaraj2384Ай бұрын
Anchor interupt in irritating manner.change him or advice him to change his attitude
@eshwarswaminathan3031Ай бұрын
USA company like india company வேண்டும்
@dskumar2009Ай бұрын
Questionar could have been matured guy
@ramanathannarayanan6002Ай бұрын
The anchor can put questions but it should not irritate both the guest as well as the viewer At the same time the questions should not be arrogant with an intention to defeat the guest but to bring out the facts to the table. When is this anchor going to learn. We can only comment for correcting himself but it is upto him to take it or leave it. In my opinion he is not going to learn
@rajamaniv637814 сағат бұрын
அமெரிக்கா பிரிக்காத நாடுகள் எது? நம்மை ஆண்ட வெள்ளையர் களும் அமெரிக்காவும் ஒன்றுதான். சின்ன நாடுகள் தனித்து வாழ முடியாது. பெரியனாடுகளுடன் சேர்ந்தால் பாதுகாப்பு கிடைக்கும் வளமுடன் வாழும். பிரிவினை ஆபத்து நமது உரிமகலை கேட்டு வாங்கவேண்டும் நம்மை பிரித்து விட்டு போய் விட்டார்கள் ஸ்ரீலங்கா, பாக்கிஸ்தான் பர்மா ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் நேபாள் சிக்கிம் புட்டான் ஏதாவது பாத்துககாப்புடன் உள்ளதா? சாப்பாடு கிடையாது
@Sushilkumar47Ай бұрын
Looks like the host is quite impatient and is annoying both for the guest and viewer. Not able to appreciate the intent here!
@joserizal5723Ай бұрын
Fantastic geopolitic exposition by Dr Niranjan. Bad host.
@ramanathannarayanan6002Ай бұрын
Better this anchor be replaced. He irritates quite often during the course of the interview
@craigslist1323Ай бұрын
29:07 ketaan paru kelvi
@varmasvlog3842Ай бұрын
This channel is worst , deleted all negative cmd
@chandrasekaransharma8578Ай бұрын
Dont ask questions for the sake of asking. Understand and read then question. No half becked knowledge