தெய்வமே நீங்க வேற லெவல்நன்றி நன்றி🙏🇮🇳🙏இந்த பதிவால் பல விவசாயிகள்பயன்அடைவோம் அடைவோம்நன்றி நன்றி
@Ismailgamer624 Жыл бұрын
Broiler farm waste brother I am farmer
@நமதுவிவசாயம்11 ай бұрын
@@Ismailgamer624epa nega enna business pandringa
@JaiAnand-oc3hq10 ай бұрын
😂katta duraiku kattam sari illa
@MayaKannan-mo7zs3 ай бұрын
@Ismailgamer624uggalukku vera valai lillai😂😂😂
@Johnson6911510 ай бұрын
8:01 இங்க் பாட்ல்... வேற லெவல்..
@thinkpositive59075 ай бұрын
😂😂
@thinkpositive59075 ай бұрын
8:21 தேவையான குஞ்சூஸ... 😂
@vivekvivek-sc9xq10 ай бұрын
கோழிப்பண்ணை அமைத்தேன் நீங்கள் நன்றாக வேலை செய்யலாம். பணம் நிறைய மிச்சமாகும். ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் எங்கும் செல்ல மாட்டீர்கள். சாப்பாட்டிற்கு மட்டும் பஞ்சமே வராது. கார் பைக் மனைவிக்கு நகை குழந்தைகள் படிப்பு செலவு இதற்கு மட்டும் வேறு ஏதேனும் துறையில் பணம் ஈட்ட வேண்டிய கட்டாயம் இருக்கும். நீங்கள் பிறந்ததின் நோக்கம் கோழி மேய்க்க மட்டும்தான் என்ற நிலை உருவாகும் நன்றி.... புதிதாக கோழி பண்ணை அமைக்கும் தொழில் அதிபர்களுக்கு வாழ்த்துக்கள்....
@rameshmuthusamy30529 ай бұрын
என்ன ஆச்சுங்க இப்படி சொல்றீங்க எனக்கும் கோழி பண்ணை idea இருக்கு பண்ணை போடலாமா
@JaiAnand-oc3hq8 ай бұрын
@@rameshmuthusamy3052 கட்ட துரைக்கு கட்டம் சரியில்லை... ஏனோ தெரியலை பிரதர் இந்த வடிவேலு காமெடி உங்கள் கமெண்ட் டை படிச்சதும் நினைவுக்கு வருது
@vaishusaravanan-ow7lp5 ай бұрын
Yaru pa ne .....kozhi pannai videos ellathalayum same comment pottu irukenga .......
@peacegaming96265 ай бұрын
Ellam work um apdithan irukum
@josephthengamin3560 Жыл бұрын
Please also tell about current bill, coal, husk, labor salary, if the farm is outside petrol expenses, petrol expenses to the company to pickup vaccines, wages for putting vaccines to the chicks, if the farm has less water water charges, shed clening charges before receiving chicks, kerosene charges to burn coal etc, Before starting please ask whether they can singn contract for 6 batches per year.
@muthukutty2390 Жыл бұрын
Good evg sir..... Kolipannai amaikka asai yanakku... But yara pituchu athukkana work pakkanum...?
@krishnamoorthydt3752 Жыл бұрын
நிலம் நீர்வசதி தருகிறோம். வந்து கொட்டகை போடச்சொல்லுங்க.
@peacegaming96265 ай бұрын
Okay nanga padrom Contact number
@rajeshrajvdm Жыл бұрын
இவர்களை நம்பி நடு தெருவில் நிற்க வேண்டாம்
@nanumvivasayimaganthan8769 Жыл бұрын
Y bro
@thangadurair709 Жыл бұрын
Y bro
@dhineshkumar7544 Жыл бұрын
ஒரு கோழி 20 rupees nu சொல்லாதீங்க ,per kg ku எவ்ளோ nu சொல்லுங்க
@amburoserose8440 Жыл бұрын
Good business... And good barath poultry products
@ArunKumar-ey4bv5 ай бұрын
அருமையான பதிவு
@ashokravi-kv1co Жыл бұрын
50 adikku oru shed potta 15000 koli lam 1 acre valarka mudiyadhu manager sir
@Songs_vdieo Жыл бұрын
தமிழ்நாட்டில் எங்கு இருந்தாலும் கோழி பண்ணை அமைத்து தருவாங்களா?
@PS-cf3up Жыл бұрын
அருமையான வீடியோ
@hariasha5091 Жыл бұрын
Thank u sir ....enakum intha mathiri kozhi pannai vaikanum nu thonuthu sir......full detail sonnathuku really thank u sir
@agentbabu6923 Жыл бұрын
Vena bro, sontha kassu la sooniyam vachikadhinga, thumbnail la solra mari 3lakhs income varanumna ningha 40 lakhs farm construction ku selavu agum own land ah irrundhal.. Atleast ningha 10000 sq. Ft la farm construct pannanumna min 15lakhs venum. Max 5 to 6 batch dha pannamudiyum yearly. Oru batch ku approx.1lakh dha income varum, 2months ku 1 batch pannalam, apdina monthly 50000 but labour, current bill matha silra selavu la ungalodadhu dha . Ningha construction ku invest pannadha overcome pannavae 2.5to 3 years agum.. Sonthama land kassu irrundha pannungha but risk naeriya irruku. Parthu pannunga, but broiler ku future la nalla scope irruku ana adha valakravangaluku onnum perusa illa bro. All the best.
@alagarshanths2270 Жыл бұрын
Panaila poi work panuga...happya na beraku pannai ready panuga...farmer
@tamiltube1998 Жыл бұрын
Na broiler farm vachiruken
@nanumvivasayimaganthan8769 Жыл бұрын
@@tamiltube1998ur idea sir vaikalama venama
@tamiltube1998 Жыл бұрын
Venam bro,,, profit less wrk hard
@mr.ramsvlog6512 Жыл бұрын
Romba Thanks sir 🙏❤️
@Ismailgamer624 Жыл бұрын
Broiler farm waste I am farmer
@SeelanA-pu7ji Жыл бұрын
நன்றி❤
@arikaran5453 Жыл бұрын
Agreement paththi sollunga sir
@savithasakthi1171 Жыл бұрын
Very useful video msg 👌
@TamilbusinessDon Жыл бұрын
Thank you
@Ismailgamer624 Жыл бұрын
Brother from Waste im.former
@thirumanik3850Ай бұрын
Bro solluga @@Ismailgamer624
@kumareshr7830 Жыл бұрын
Sir very useful msg for a starer.Tq so much sir.
@VelMurugan-sd8cz Жыл бұрын
Very useful video
@yuvansankar2644 Жыл бұрын
Sir 5o chicks tharamudiyuma rate
@Simbu14083 ай бұрын
Sir வணக்கம்கோழி பண்ண வைக்க எங்களிடம் 50 சென்ட் இருக்கு அந்த இடத்தில வுக்கலாம sir
@priyadharshinimuthuraj6031 Жыл бұрын
தமிழ்நாட்டில் எந்த பகுதியில் இருந்தாலும் பிராய்லர் கோழி பண்ணை அமைக்க உதவுவார்களா?
@Ismailgamer624 Жыл бұрын
Broiler farm waste brother, I am farmer
@Abineshkumar400 Жыл бұрын
@@Ismailgamer624Ena bro solurenga
@Ismailgamer624 Жыл бұрын
yasbro
@pradeepsfc252511 ай бұрын
@@Ismailgamer624why Bro na start pannalaam nu iruken enna reason naala venam nu soltreenga plz Explain
He said 20 to 25 rupees for 1 chicken means 2 to 2.5 kg divide it u will get 10 rupees 1kg🎉🎉🎉
@ezhileditz5873 Жыл бұрын
Super sir
@KartheeshMurugesan Жыл бұрын
Kovilpatti - Tuticorin dist pannalama sir
@brutlgaming4518 Жыл бұрын
Kanchipuram கோழிகள் வளர்ச்சி செய்ய விரும்புகிறேன் கிடைக்குமா தெரிய படுத்தவும் நன்றி
@nandhagopal28855 ай бұрын
I am also bro
@shajahantechnical Жыл бұрын
Trichy Airport side panni tharuvigala
@Sagee-oq4tj9 ай бұрын
உங்களை தொடர்பு கொல்வது எப்படி
@NaveenNaveen-v7r Жыл бұрын
Koli pannai work solluga
@prabudeivasikamani3969 Жыл бұрын
Antha ink bottle Konjam super
@VijayKumar-dj2np Жыл бұрын
Entha entha district approved pannuvanganu ketutu vedio podunga
@tamilanexports42294 ай бұрын
ஐயா காமராஜ் மேனேஜர் சார் நீங்க வாடிக்கையாளருடன் போன் பேசரதுக்கே ஒவர் கிராக்கி செய்றீங்க வாடிக்கையாளரை மதிக்க தெரியல உங்களிடம் கோழி வாங்கி பண்ணை வைச்சா சாசாசாசாசாசாசாசாசா??????
@Rajaraja-gf2wb Жыл бұрын
எல்லாத்துக்கும் தெளிவாக பதில் கூறினார்கள் தமிழ்நாட்டில் எந்த இடத்திற்கு எல்லாம் கோழி குஞ்சுகள் அனுப்புவீர்கள் பண்ணை வைப்பதற்கு என்ற விபரம் கேட்கவில்லை அதையும் தெளிவுபடுத்தவும்
@AmbikaRajaAnanth4 ай бұрын
All district availableah sir
@banuchitra33055 ай бұрын
Madurai side is it possible
@RajaR-i4d11 ай бұрын
என்னுடைய இடத்தில் வடக்கு தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது.இதில் பண்ணை அமைக்கலாமா
@நமதுவிவசாயம்11 ай бұрын
Vendam nga
@PrashannaShana4 ай бұрын
Srilanka kku ellaya
@KuPusamiKupusami-id8uw Жыл бұрын
Veri good
@AshikViews054 ай бұрын
Sir Phone panni visarichen mudiyaadu sollittanga
@Murali_Muni_734 ай бұрын
Vera enna sonanga bro
@kumareshr7830 Жыл бұрын
Very useful msg sir.
@keerthikeerthi65895 ай бұрын
Oorukku maththiyila koli valakkurathu sari thavara frds plz help me enga veeduku pakkathule kaduranga already oru kuli pannai iruku marubadiyum oru koli panna katturanga nanga veedu katti 1 year than aaguthu frds veedu ilatha itathula kattunga naanga inga eppadi irukurathunu keta enga nilathula naanga katturomnu soldranga frds nengale pathil sollunga naanga eppadi antha itathula irukurathu already orukura koli pannaike vandu varuthu smell varuthu eee varuthu muchi vetave mudirathula frds nengale enaku oru pathil sollunga ungala mari ennaiyum oru family ninaichi pathil sollunga frds pls🙏🏻🙏🏻🙏🏻 help me
@WildCookFood5346 Жыл бұрын
Thiruvallur district la irruka ...
@S.Manikandan-wk3uc6 ай бұрын
Anna engka edathula வடக்கு தெற்காக இருக்கு அப்போ கோழி பண்ணைவைக்க முடியாதா...❓🤔😢
@Johnson6911510 ай бұрын
இவ்ளோ கேவலமா கேள்வி கேக்குற ஒரே ஆள் நீங்கதான் தலைவா...
@sivasabi93772 ай бұрын
Oongala aeppudi contact pandradhu
@ArunKumar-ey4bv5 ай бұрын
ஒரு கிலோவுக்கா ஒரு கோழிக்கா தெளிவா சொல்லுங்க சார் நன்றி 👍🏻
@Vetribbtamil2 ай бұрын
Per kg
@balanstructure7664 Жыл бұрын
Tuticorin district la pannalama sir
@kathirmadhu84037 ай бұрын
Yes
@R15323 Жыл бұрын
100 chick's vendum sir kidaikuma..
@yuvansankar2644 Жыл бұрын
Sir 5o chicks tharuvikala
@girishankar9611 Жыл бұрын
Business start panna basic cost??
@bkvlogs3563 ай бұрын
1000 koli podanuna koli pannai evlo neelam irukanum sir
Anna edha mari pekin duck kum podunga anna and epdi sale pandrathum nu video podunga anna
@jesuraj626111 ай бұрын
கம்பெனி கார்ன் லாபம் பாத்துட்டு போய்டுவான்
@rubankumar5813 Жыл бұрын
Sir only tamilnadu, no kerala please reply sir
@RagulkumartRagul Жыл бұрын
ஏற்கனவே எங்க ஊர்ல எல்லா பன்னைய மூடிட்டாங்க இதுல நீங்க வேற
@arockiy Жыл бұрын
Entha ouru ounakku
@saminadhan60418 ай бұрын
Nampar senmi ser
@rsatssa6 ай бұрын
நல்லா சொன்னீங்க....
@MayaKannan-mo7zs3 ай бұрын
Ippadi sollikittu irugga munnera mudiyadhu😂😂😂😂
@MSYashwanth1 Жыл бұрын
Manager is telling wrong information. We can't get 25 rupees for each chicken. Please refer good real BROILER CHICKEN BUSINESS videos in youtube.
@nanumvivasayimaganthan8769 Жыл бұрын
S sir I called him, response also not good pls avoid this company
@VaranBoopathiamma Жыл бұрын
👍
@sjohnson41119 ай бұрын
50/ 100/ true
@indrarajeswari8554 Жыл бұрын
Naga viruthunagar district sir contact number iruka
@jesuraj626111 ай бұрын
பூஜ்யம் லாபம் உறுதி
@AshokRajuArumuganeri Жыл бұрын
👍👍👍👍👍
@MasiMasi-e2b Жыл бұрын
இவங்க நம்பர் கிடைக்குமா அண்ணா
@prakashn4401 Жыл бұрын
Very nice super sir
@TamilbusinessDon Жыл бұрын
Thank you sir 😍
@veeraganesh4270 Жыл бұрын
Need labour for my poultry farm in theni
@jair8326 Жыл бұрын
How much salary
@Fish_worl Жыл бұрын
Unga num
@jesuraj626111 ай бұрын
வட்டி கூட கட்டமுடியாது
@dharmarajcr74073 ай бұрын
❤🎉
@sarankumar6045 Жыл бұрын
Hi bro pollachi area koli veduvegla
@yovantensingh428828 күн бұрын
Anga MBS and suguna chicken irukume atha try panalam
@Nissan-ss9mq Жыл бұрын
❤❤
@prakashptp4054 Жыл бұрын
Anna namakkal side company iruntha sollunga...enkitta 300ft la farm irukku ..but ...intha side nattukolli than irukku ... Broiler company number iruntha kodunga ...pls
@aseenaaneesh6805 Жыл бұрын
Ur number
@KtrsanthaKtrvarun-gy4oc7 сағат бұрын
Nkl enga brooo
@rajkumarr5851 Жыл бұрын
Address sollunga sir
@ravindranramanathan6284 Жыл бұрын
Time line 00.43
@ravikumar-o7b9u Жыл бұрын
Supply in kerala
@rajeshrajvdm Жыл бұрын
இவர்கள் போன் காலில் திட்டுவார்கள்
@thangarajk229 Жыл бұрын
நீங்கள் பழனி ஏரியா வருவீங்களா. ?
@TamilbusinessDon Жыл бұрын
Kandippa varuven sir
@thebigdogprakash372210 ай бұрын
Inkubottle😅😅😅
@marshalmarshals4776 Жыл бұрын
இவர்கள் போன் நம்பர் குடுங்கள்
@rpp5476 Жыл бұрын
Call pana sariya response ila bro!
@TamilbusinessDon Жыл бұрын
முதலாளி நம்பரும் மேனேஜர் நம்பரும் கொடுத்துள்ளேன் இருவர் நம்பரையும் தொடர்பு கொள்ளவும் நல்ல ஒரு பண்பான மனிதர்கள் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல ஒரு தகவல்கள் கொடுப்பார் கள்
@nanumvivasayimaganthan8769 Жыл бұрын
@@TamilbusinessDonno 👎
@MasiMasi-e2b Жыл бұрын
இவங்க நம்பர் கிடைக்குமானா
@manoharanmanohar7771 Жыл бұрын
நிலம்.இருக்கு
@settuhari Жыл бұрын
போயிட்டு ஏர் ஓட்டு
@lourdurajsoosai6164 Жыл бұрын
Brother this is not brailor but broiler
@francism6558 Жыл бұрын
Karnadaka
@jansiraniprakash8099 Жыл бұрын
num pls
@kanagarajkanagu47585 ай бұрын
Nee piratu pannura
@JeevaMuthu-i9w25 күн бұрын
Waste
@MahiMahi-ho6ci Жыл бұрын
Dealer ship irukka sir contact number kodunga sir
@TamilbusinessDon Жыл бұрын
கண்டிப்பா டீலர்ஷிப் இருக்கு நீங்கள் காண்டாக்ட் பண்ணவும்
@ChelladuraiN-lu5eu6 ай бұрын
Fake Fake Fake Fake Same eemu koli Cheeting
@cookwithchillies91706 ай бұрын
ஒரு கிலோ 6,7 ரூபாய் வரை தான் கிடைக்கும்.
@s.a.ponnappannadar7777 Жыл бұрын
கோயி
@agori6458 Жыл бұрын
😂😂
@karthikselvaraj4621 Жыл бұрын
Bro 45 days ku 3 lakhs illa Year ku 3 lakhs Be clear in your presentation and thumbnail
@gunakutty1989 Жыл бұрын
Mobile number illa onnu illa
@balakrishnanthangaraj6697 Жыл бұрын
Contact number sir
@vigneshbharthi7869 Жыл бұрын
Super sir
@vijayabaskar5030 Жыл бұрын
Frad ga eamaadhuvanuga 5 rubakku Mela tharamaattunuga kozikku 25 ruba poi sollaran Naa sugunaa la irukkan pemant nalla irukku Naa 6 pechaa valakkuran
@maduraipraveenfarm Жыл бұрын
Suguna evlo edukuranga
@prabumanimegalai1344 Жыл бұрын
@@vijayabaskar5030 sir number kudanga
@subashraja099 Жыл бұрын
@@vijayabaskar5030hi Anna ..unga contact number kudunga