Brother Murugan (a) Moses Testimony | குப்பையில் கிடந்தவனை கோபுரத்தில் வைத்த சாட்சி | Christ tv

  Рет қаралды 24,783

Christ Calling Tv

Christ Calling Tv

Күн бұрын

CHRIST CALLING TV PRODUCTION
சகோதரர் முருகன் என்கிற மோசஸ் சாட்சி | A living witness who put the trash man on the tower | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி
எங்கள் குடும்பம் இயேசுவை அறியாத விக்கிரகம் வணங்கும் குடும்பம் அதோடு இயேசுவை ஏற்றுக்கொண்டால் எங்கள் ஊரில் விலக்கி வைத்துவிடுவார்கள் என் அப்பா பிழைக்க தெரியாதவர் அதினால் என் அம்மா தான் சம்பாதித்து எங்களை வறுமையில் வளர்த்தார்கள் எனக்கு காவல் துறை தேர்வுக்கு செல்ல கூட எனக்கு பேருந்து கட்டணம் இல்லாமல் இருந்த நிலை ஆனால் இப்பொழுது இயேசுவை அறிந்துகொண்ட பிறகு எனக்கு இயேசு கார் மற்றும் ஆறு வீடுகளை கொடுத்து என்னை உயர்த்தினார் நான் எப்படி உயர்ந்தேன் என்கிற என் முழு சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி
Our family is an idolatrous family that does not know Jesus And if we accept Jesus they will keep us away from our town My father did not know how to survive so my mother earned and brought us up in poverty I had no bus fare even to go to the police exam But now after knowing Jesus Jesus gave me a car and six houses and lifted me up I have shared with you my full testimony of how I ascended Thank you to my Jesus for giving me this opportunity and thank you to Christ Calling TV
அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more
Pray for all people of all nations and all backgrounds
#christcallingtv #youtube #google #testimony #jesus #witness #Murugan #Moses #முருகன் #மோசஸ்
Contact us for further Communications
GOOGLE PAY and WHATSAPP: +91 7200713563
HDFC BANK DETAILS
Account Name: C.Geetha
Bank name: HDFC BANK
Ac | No: 50100176192347
Branch: B Narayanapura
IFSC Code: HDFC0004210
MICR Code: 560240114
Account Type: SB
Swift Code: HDFCINBBXXX
ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம்
SUPPORT CHRIST CALLING TV
INDIAN BANK DETAILS
Account Name: CHRIST CALLING TRUST
Bank name: INDIAN BANK Branch : Poonamallee
Ac | No: 7606266758
IFSC Code: IDIB000P046
Swift Code: IDIBINBBPOR
Mobile: +91 7200713563
Email Id: christcallingtv@gmail.com

Пікірлер: 55
@EstherSelvi-rp5xb
@EstherSelvi-rp5xb 7 күн бұрын
🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏
@MaryMani-gs1ii
@MaryMani-gs1ii 2 ай бұрын
Amen 🙏 nalla ammavai kodutha thavaniku thothiram
@mickaljeno2922
@mickaljeno2922 Ай бұрын
Glory to God Amen Hallelujah Thank you Jesus Christ ❤🎉🎉🎉
@muthulakshminixon4781
@muthulakshminixon4781 3 ай бұрын
என்னுடைய கணவரும் மனநிலை சரியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். யாரும் மதிக்க மாட்டார்கள். திருமணத்திற்கு முன்பே பாதிக்கப்பட்டிருந்தார் பிறந்த வீடு இந்துவாகவும் நான் கிறிஸ்துவுக்குள் இருந்த காரணத்தினால் ஜெபித்து வந்தேன் இயேசப்பா குணமாக்கலாம். அல்லேலூயா இயேசப்பாவுக்கு மகிமை உண்டாவதாக. ஆமேன்
@ganeshkps2865
@ganeshkps2865 3 ай бұрын
En daughter kum intha problem irunthathu,Easu krishthu sugam koduthar.neega ungalai konjam nithanithu parthal nallathu.
@chithrajusus
@chithrajusus 3 ай бұрын
இயேசுவை நோக்கி கூப்பிட்டு அர்ப்புதம் செய்வார்
@rasalamv3639
@rasalamv3639 3 ай бұрын
குணமாக்கலாம் என்று அல்ல, குணமாக்குவார் என்று விசுவாசத்துடன் ஜெபியுங்கள். கர்த்தர் விடுதலை தருவார்! ஆமென்.
@Tharmarajgmailcom
@Tharmarajgmailcom 3 ай бұрын
Amen 🙏
@augustajacob-jx3tr
@augustajacob-jx3tr 25 күн бұрын
😊😅
@AutoNancyநான்சிஆரோ
@AutoNancyநான்சிஆரோ 3 ай бұрын
ஆமென் கர்த்தர் நல்லவர் ❤அவரே மெய்யான தெய்வம் ஆமென் அல்லேலூயா 🎉
@paulpaul4948
@paulpaul4948 2 ай бұрын
இயேசு‌ கிறிஸ்து‌ மாறாதவர் ஆமென்
@JejinJbt
@JejinJbt 3 ай бұрын
இயேசுவின் நாமம் மகிமை படுவதாக ஆமென்🙏🙏🙏
@ponrajnadar670
@ponrajnadar670 3 ай бұрын
நன்றி சகோதரன்.
@MarryJesus-kl3es
@MarryJesus-kl3es 3 ай бұрын
Praise.thelord.brother.ugga.appaudaiya.aavisagotharikkul.vanthathupola.yenkanaverkullairruthaaavi.yenmaggalukku.vathuvittadhu.yenmaggalakkaga.pray.for.herpinmattram.yesuvidam.thirumbanum
@helenhelenrani1870
@helenhelenrani1870 3 ай бұрын
கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது, அல்லேலூயா
@jegathaselvakumari4832
@jegathaselvakumari4832 3 ай бұрын
நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா சாட்சி கேட்கும் போது மிகவும் சந்தோஷம் நன்றி இயேசப்பா
@silayanselvam6790
@silayanselvam6790 2 ай бұрын
Endevan.enakumatputham.seivar.aame
@s.b.johnsons.b.johnson1016
@s.b.johnsons.b.johnson1016 3 ай бұрын
Praise The Lord Amen❤ 🎉🎉🎉
@apfernando3455
@apfernando3455 3 ай бұрын
Amen
@hopestarjesusministries5945
@hopestarjesusministries5945 3 ай бұрын
அருமை அருமை சகோதரா. நல்லா ஆண்டவருக்காக உயிருள்ள வரை ஆத்தும ஆதாயம் செய்யுங்கள்.. God bless you and your family
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 3 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@Harishma-nc2kq
@Harishma-nc2kq 3 ай бұрын
Super testimony😊😊
@kaicerjoseph3371
@kaicerjoseph3371 3 ай бұрын
ஆமென்.அல்லேலூயா. கர்த்தர் நல்லவர்.
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 3 ай бұрын
எனது66 வயதில் இப்படி பட்ட ஜீவனுளச ாட்சி யைகேட்டதே இல்லை
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 3 ай бұрын
NanriTambl ❤💜💙💚💛
@padmanabhanandal1152
@padmanabhanandal1152 3 ай бұрын
நல்ல சாட்சி
@kamalakamala8839
@kamalakamala8839 3 ай бұрын
Wonderful testimony,
@chikkosanjay11
@chikkosanjay11 3 ай бұрын
Amen amen amen 🙏
@neelavellaiammal5081
@neelavellaiammal5081 3 ай бұрын
Thank God Wonderful Lord
@manojsonu1485
@manojsonu1485 3 ай бұрын
Praise the lord
@jebarathinamnadar6999
@jebarathinamnadar6999 3 ай бұрын
தேவனுக்கே மகிமை ஆமென்
@Maheswari-em1wd
@Maheswari-em1wd 3 ай бұрын
Good Testimony Brother God Bless You And Your Family Brother, Amen Hallelujah Jesus Christ ✝️🛐
@SudhaSambath-y9l
@SudhaSambath-y9l 3 ай бұрын
God is good
@gangajekan43
@gangajekan43 3 ай бұрын
praise the lord jesus..!
@sheelamorgan
@sheelamorgan 3 ай бұрын
Amen Blessed testimony 🙏🙏
@anthonymuthuabrahamravi6107
@anthonymuthuabrahamravi6107 3 ай бұрын
GLORY TO JESUS CHRIST
@m.gnanamuthu8494
@m.gnanamuthu8494 3 ай бұрын
Anbu Appa Jesus Christ , Amen
@Rani-f8z
@Rani-f8z 3 ай бұрын
Amen amen thank you jesus
@MuthuRoobavathy
@MuthuRoobavathy 3 ай бұрын
Praise jesus praise the lord Amen
@j.pkumar6668
@j.pkumar6668 3 ай бұрын
Nice Testimony, God Bless Your Family , Brother, Let God's Name be magnified❤❤
@antonyraj9517
@antonyraj9517 3 ай бұрын
Hallelujah ❤️
@arumathurai1985
@arumathurai1985 3 ай бұрын
Amen praise the lord
@ganeshanravindran6846
@ganeshanravindran6846 3 ай бұрын
Praise the Lord brother
@jayapandinavamani4136
@jayapandinavamani4136 3 ай бұрын
Praise the Lord amen Jesus 🙏 🙌 ❤️ ✨️ 💖 🎉🎉🎉
@MageshStephen
@MageshStephen 3 ай бұрын
Ame
@gowthamjeyathilahar5812
@gowthamjeyathilahar5812 3 ай бұрын
Amen appa ❤ hallelujah
@palavesam-go2cw
@palavesam-go2cw 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@silambarasanchandran9655
@silambarasanchandran9655 3 ай бұрын
@vijayamarudhu3714
@vijayamarudhu3714 3 ай бұрын
Karthar nallavar
@jayapandinavamani4136
@jayapandinavamani4136 3 ай бұрын
Amen Amen Amen Amen hallelujah is true 👍 🙏 🙌 ❤️ ♥️
@gracesathasivam7006
@gracesathasivam7006 3 ай бұрын
Karthar nallavar Avar Girubai Enrumullathu
@mangalamgrace2415
@mangalamgrace2415 3 ай бұрын
Why you people in lndia very hard up to get married ,this is end time forget getting married
@janusun2887
@janusun2887 3 ай бұрын
There's clachur still on arise... because we must pray for Indian people....😂😊
@AnanthikaAhswini-gy1fr
@AnanthikaAhswini-gy1fr 3 ай бұрын
Amen
@samsongladys9377
@samsongladys9377 3 ай бұрын
தேவனுக்கு தோத்திரம் ஆமென்.🙏🙏🙏🙏
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 21 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 21 МЛН