இன்னும் எத்தனை தடை ஆணைகளை பார்க்க வேண்டுமோ தெரியவில்லை, இதற்கு ஒரு முடிவே இல்லையா? ஆசிரியராக படித்தது குற்றமோ? எப்போது தடை நீங்க? எப்போது பணியில் சேர? எப்போது மணம் முடிக்க? இந்தக் கேள்விகளுக்கு எப்போதுதான் விடை கிடைக்கும் என்று தெரியவில்லை?
@kumarasamyboopathiindia47343 ай бұрын
பள்ளி கல்வித்துறை அமைச்சு பணியாளர்களுக்கு இழைக்கும் அநீதிகளை கணக்கிலிட்டால் உங்கள் கஷ்டம் 100ல் ஒரு பங்கு கூட கிடையாது.
@@kanithanbharathi6622 நன்றி. உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும், ஒவ்வொரு முறையும் நீதி மன்றத்தில் 2% க்கு விதிப்படி ஆணை வாங்கி வந்தபின், பள்ளிகல்வி துறை நாங்கள் 2% போட்டு விடுகிறோம் என்று சொல்வர். பிறகு ஒரு பொய் தகவலை பகிர்ந்து நீதி மன்றத்தின் ஆணையை கண்டு கொள்ளமாட்டார்கள். இது 12வருடமாக நடக்கிறது. ஆனாலும் இந்த 12வருடமாக ஆசிரியர் பணி நியமனத்தை நிறுத்த வில்லை. இப்போது நீதியரசருக்கே பொறுக்க வில்லை. ஆசிரியர் சங்கங்கள் அமைச்சு பணியாளர் பணி மாறுதலை ஆதரித்து போரட்டம் நடத்தட்டும் சீக்கிரமே எல்லோரது பிரச்சனைகளும் தீரும். ஆசிரியர் சங்க கூட்டணி மனது வைப்பார்களா?.
@TigerBlock-tt7oz3 ай бұрын
இந்த தடைகள் எல்லாம் சாதாரண மக்களுக்கு மட்டும் தான். அரசியல்வாதிகளுக்கு இல்லை. விழித்திட்டு மனிதா
@Yog20203 ай бұрын
Cv list & temporary selection list ல் உங்க பெயர் பார்த்தவுடன் 2013&2017 தேர்வர்களை இளக்கரமா பேசியது என்ன... திமிரா பேசியது என்ன.. கொஞ்ச நஞ்ச ஆட்டமடா போட்டிங்க...