தரமான பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி | Senthil Balaji Reply Press Meet | Savukku Shankar, Annamalai

  Рет қаралды 243,963

Mobile Journalist

Mobile Journalist

Күн бұрын

Пікірлер: 302
@mohanrajsubramaniam4379
@mohanrajsubramaniam4379 Жыл бұрын
Great reporter❤❤❤❤❤
@abdulrazzakmohamedhanifa6790
@abdulrazzakmohamedhanifa6790 Ай бұрын
தரமான பதில்கள், பேச்சினை உள்வாங்கி கொடுக்கும் தன்மை, வாழ்த்துக்கள்.
@Yaso-y6l
@Yaso-y6l 26 күн бұрын
😅😊
@selvakumarkumarselva5615
@selvakumarkumarselva5615 Жыл бұрын
தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைகளில் பாட்டிலிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்கப்படுகிறது என்பது உண்மை... அதற்கு பதிலாக அவர் பதிலடி கொடுக்க வேண்டிய நிலை அவசியம் இல்லை .....
@hariharish6480
@hariharish6480 Жыл бұрын
நாம் ஒன்னு கேட்டா, அவன் ஒரு பதில் சொல்லுவான் பாருங்க... அதுதாங்க அரசியல்வியாதி
@muthurajm2176
@muthurajm2176 2 ай бұрын
நீ நல்லவன்டா பாலாஜி! ஆண்டவன் செய்த தப்புடா? விடுடா! விடுடா!!
@prabus1302
@prabus1302 Жыл бұрын
ஐயா சூப்பரான பதில் சூப்பரா சொன்னீங்க
@paramarthalingamj2532
@paramarthalingamj2532 2 ай бұрын
350 ஊழல் என்ன ஆச்சு சார் அதுக்கு பதில் சொல்லுங்க..
@Venkatesan-e7y
@Venkatesan-e7y 2 ай бұрын
மனசாட்சி உன்னை உட்கொண்டால் உண்மை தெரியும் உலகுக்கு.இதெல்லாம் நீங்க அங்கம் வகிக்காத ஒரு கட்சியே இல்லை.நீங்கள் எங்கு சென்றாலும் தன்னை மக்கள் எந்நிலையிலும் நிலைகொள்ள செய்கிறீர்கள்.நன்று.நமசிவாய...
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 2 ай бұрын
ரொம்ப கேள்வி கேட்டு நெஞ்சு வலி ஏற்ப்படுத்தாதீங்க
@SaravanaKumar-qv8wv
@SaravanaKumar-qv8wv Жыл бұрын
சாராய அமைச்சரே
@VV-yh4uh
@VV-yh4uh 2 ай бұрын
இவரு ஒன்றிய அமைச்சர் இல்லையே😂
@AmaranAmaran-hl9pk
@AmaranAmaran-hl9pk Жыл бұрын
அமைச்சர் அவர்களுக்கு குறிப்பிட்ட எந்த கடையில் மது அதிகமாக விற்கிறார்கள் என்று குறிப்பிடச் சொல்கிறீர்கள் எந்தக் கடையில் அதிகமாக வாங்கவில்லை என்று நீங்கள் சொல்லுங்கள் எங்களுக்கு தெரிந்தவரை அனைத்து கடையிலும் அதிகமாக தான் வாங்குகிறார்கள்
@karthikeyansrinivasan2621
@karthikeyansrinivasan2621 Жыл бұрын
Number 1 corruption
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Жыл бұрын
கைபர் ஆருத்ராமோசடியைதானே
@krishmadhavan4387
@krishmadhavan4387 2 ай бұрын
நிருபர்களே ஆருத்ரா கோல்டு நிறுவனத்தை பற்றி பேசுங்களேன் அதை பேசாம எதையோ பேசுறீங்க
@ahamedmusthafa4058
@ahamedmusthafa4058 Жыл бұрын
பல,சில, ஊடக நிருபர்கள் அவ்வப்போது பணத்திர்க்காக தர்மத்தை விற்பவர்கள், தன்னுடனுள்ளவர்களை வைத்து சம்பாதிக்கலாம்,💵🤝💵🤝💵💵💵💵💵💵💵💵 இந்தமாதிரியான Journalist களை அண்ணாமலை அர்ச்சனை செய்ததில் தப்பு இல்லை.
@sureshg9225
@sureshg9225 Жыл бұрын
Super anna
@SMILECLINIC-2004
@SMILECLINIC-2004 Жыл бұрын
இந்த மாதிரி Annamalai or எடப்பாடி கிட்ட உங்களுக்கு konjamaavadhu திராணி இருந்தா கேளுங்க
@sheikali1261
@sheikali1261 Жыл бұрын
இதே அண்ணாமலை பேட்டி யாக இருந்தால் கேள்வி கேட்பவன் கெதி
@spy61
@spy61 Жыл бұрын
ஒரு கேள்வி கேட்டா.. இவரை போல பதில் சொல்ல ஆளே இல்லீங்க... அதான் நம்ம முதல்வருக்கு இவரை ரொம்ப பிடிக்கும்... நமக்கு தெரியும்... இவர் ரொம்ப நல்லவர் என தீர்ப்பு வரும்...
@mpruma
@mpruma Жыл бұрын
டேய் இவன் பொய் பேசுறான் டா.. ஒன்னாம் நம்பர் கிரிமினல் இந்த அஞ்சு கட்சி அமாவாசை
@velan9319
@velan9319 2 ай бұрын
Sema❤
@sarahari7901
@sarahari7901 Жыл бұрын
தரம்னா உலகத்தரம் வாய்ந்த பதில். பாவம் இந்தபதிவு. காசுக்காக எப்படியெல்லாம் உளறவேண்டி உள்ளது.
@dhilepanj3038
@dhilepanj3038 Жыл бұрын
200 ஒவாக்கு கம்மினா 5 ஒவா 200 ஒவாக்கு மேலனா 10 ஒவா பீர் டாஸ்மார்க்குல 10 ஒவா(இப்ப கிடைக்குறதே இல்ல) பக்கத்து பார்ல தான் கிடைக்குது 30&40 ஒவா அதிகம் எலைட்ல 20 ஒவா. கரூர் கம்பெனி ராக்ஸ்... (கடந்த ஆட்சியிலயும் தான்)
@r.dharmaraj4457
@r.dharmaraj4457 Жыл бұрын
மாத மாதம் 8 லட்சம் இலவசமாக அவருடைய தேவைக்கு கொடுக்கறத...பத்திரிகை செய்தி தரும் அந்த அண்ணாமலை அய்யாவிடம்...பத்திரிகை நண்பர்கள் கேட்ட கேள்வி....
@nagarajankrishnan1114
@nagarajankrishnan1114 Жыл бұрын
Andha 10 20 oovakalai kodukamal 200 oovaku kammiya irrukira mattrum 200 oovakaluku adhigamai irrukum saraka aadikama 10 naal kadaiku pogama strike pannunga.. Automaticaga Arasu visarikum idhai.
@thamaraiselvan6
@thamaraiselvan6 Жыл бұрын
கடை எண்ணை வைத்து புகார் கொடுங்கள்.
@dhilepanj3038
@dhilepanj3038 Жыл бұрын
@@thamaraiselvan6 ஆஹான்
@priyashanmugam4698
@priyashanmugam4698 Жыл бұрын
Y
@suriyanarayanans1693
@suriyanarayanans1693 Жыл бұрын
Excellent cool answer for the press meet.
@padalurpullingovideo5150
@padalurpullingovideo5150 2 ай бұрын
Welcome 🎉 sir
@SivaKumar-nv6vi
@SivaKumar-nv6vi 2 ай бұрын
Super
@sathickdmk9867
@sathickdmk9867 Ай бұрын
உண்மையை பேசுபவர்களை இந்த உலகம் நம்பாதே உங்களின் உழைப்பு வீண் போகாது அண்ணா வெற்றி நிச்ச
@narayananraja8274
@narayananraja8274 Жыл бұрын
350 கோடி வீடு என்ன ஆச்சு அதுக்கு பதில் 😮😢😅
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Жыл бұрын
மோடிகிட்டே.. கேட்கவேண்டும்
@narayananraja8274
@narayananraja8274 Жыл бұрын
@@sivasankarisathish9138 மோடியா கரூர்ல 350 கோடிக்கு வீடு கற்றாரு நல்லா முட்டுக் கொடுக்க வர்றீங்க
@yeezee54
@yeezee54 Жыл бұрын
@@sivasankarisathish9138 ungomma karur poi paruda avan kattitu irukratha
@kumarbalu-ym4sf
@kumarbalu-ym4sf 2 ай бұрын
🎉
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
​@@sivasankarisathish9138ஏன் உன் பொண்டாட்டி கிட்ட கூட கேட்கலாமே
@karthikeyansrinivasan2621
@karthikeyansrinivasan2621 Жыл бұрын
Super Broker. CM is benefitted.
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Жыл бұрын
பூநூல்.. கதரு
@ArulNathan-i9y
@ArulNathan-i9y Ай бұрын
டாஸ்மாக்கை மக்கள் மூட சொல்லுறாங்க ஜயா
@babumanikantan4389
@babumanikantan4389 Ай бұрын
👏👏👏👏👏
@chandransashikanth6824
@chandransashikanth6824 Жыл бұрын
Good one❤
@Umaiyal23
@Umaiyal23 Жыл бұрын
நம்பர் ஒன் 😊
@rajviews3925
@rajviews3925 Жыл бұрын
யாா் நம்பா் 1
@rajviews3925
@rajviews3925 Жыл бұрын
யாா் நம்பா் 1
@antonreginoldmanuelpillai5616
@antonreginoldmanuelpillai5616 Ай бұрын
தி௫டன்
@RajeshKumar-uo7mt
@RajeshKumar-uo7mt 2 ай бұрын
👍🔥🔥🔥🔥💐
@RajKumar-dw1xv
@RajKumar-dw1xv Жыл бұрын
இதெல்லாம் ஒரு பதில்...
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Жыл бұрын
ஆடு குண்டக்கமண்டக்க பேசினா.. அது உங்களுக்கு பதிலாதெரியும்
@Lokesh20215
@Lokesh20215 Жыл бұрын
@@sivasankarisathish9138 ஆடு அமைச்சர் இல்லடா, MLAகூட இல்லடா உபி
@Lokesh20215
@Lokesh20215 Жыл бұрын
@@sivasankarisathish9138 முரட்டு முட்டு உபி 🤣😆
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Жыл бұрын
@@Lokesh20215 ஒன்னுமே இல்லாதவன இம்மாஞ்சல்லிக்கு பிரயோசனம் இல்லாதவன.. எதுக்குவச்சு பீத்துறானுங்க... கர்நாடகாவுக்கே.. தேர்தல்பொருப்பாளராம்.. அதான்.. பூட்டுகிச்சி
@PrakashAT-t8d
@PrakashAT-t8d Ай бұрын
🎉🎉🎉super
@prabus1302
@prabus1302 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@mohamedjahir8729
@mohamedjahir8729 Жыл бұрын
மின்துறை அமைச்சர் மாண்புமிகு செந்தில் பாலாஜி மீண்டும் மீண்டும் வெற்றி பெறுவார் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@arunachalamswaminathan4210
@arunachalamswaminathan4210 Ай бұрын
Excellent explanation
@srinirajan8514
@srinirajan8514 Ай бұрын
சிங்கதான்டா எங்க அமைச்சர்
@parthibanparthiban8303
@parthibanparthiban8303 Жыл бұрын
நிருபர்களே செந்தில் பாலாஜி அண்ணாமலை போல செயற்கை அரசியல்வாதி இல்லை. அவர் இயற்கையாகவே மாபெரும் அரசியல்வாதி. கவனமா கேளுங்க....
@mnstravelsmusiri514
@mnstravelsmusiri514 Жыл бұрын
Senthilbalaji poi soluraru
@jothiraman7974
@jothiraman7974 Жыл бұрын
அண்ணா சிறப்பான பதிலடி 🎉🎉🎉
@Lokesh20215
@Lokesh20215 Жыл бұрын
முரட்டு முட்டு உபி 😅🤣🤣
@gopalsivakumar1937
@gopalsivakumar1937 Жыл бұрын
சரியான பதிலடி....
@sumangalimaligai204
@sumangalimaligai204 Ай бұрын
சரியான பதிலடி செருப்படி பதில்
@elangovanchandresakaran5285
@elangovanchandresakaran5285 Жыл бұрын
சில ஊடக வியாபாரிகள் பலம்பத்தான் செய்வார்கள்😮😢😅
@mpruma
@mpruma Жыл бұрын
டேய் இவன் பொய் பேசுறான் டா
@RajeshKumar-uo7mt
@RajeshKumar-uo7mt 2 ай бұрын
👍💚💚💚💚💚💐
@Siva1477
@Siva1477 Жыл бұрын
Clarity in communication is his strength
@championsfunenglish
@championsfunenglish Жыл бұрын
தூ
@Siva1477
@Siva1477 Жыл бұрын
@@championsfunenglish Ada neenga edappadi or Annamalai nnu nenachu thuppiteenga…….
@mpruma
@mpruma Жыл бұрын
But most of them are lies
@Siva1477
@Siva1477 Жыл бұрын
@@mpruma Maybe
@gokulrajv
@gokulrajv Жыл бұрын
@@Siva1477 balaji yogyiyana avanum edapodi kooda thana da irunthan mutta muttu
@AnthonyBasker-n1b
@AnthonyBasker-n1b 2 ай бұрын
@DhanasekarS-y4n
@DhanasekarS-y4n Ай бұрын
உனக்குதான்உடகமேநீதான்ரோம்பநல்லவர்
@surijayaraman9309
@surijayaraman9309 2 ай бұрын
👍🏽👍🏽👍🏽👍🏽
@rajendranm64
@rajendranm64 Жыл бұрын
அண்ணாமலைக்கு சரியான செருப்படி கொடுத்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி
@mpruma
@mpruma Жыл бұрын
டேய் இவன் பொய் பேசுறான் டா
@muthuk2999
@muthuk2999 2 ай бұрын
DMK ❌️ ❌️ ❌️ ❌️ ❌️ ❌️ ❌️
@mohamedhakkimthariqali3164
@mohamedhakkimthariqali3164 Жыл бұрын
Vsb அடுத்த துணை முதல்வர்
@manohargp3173
@manohargp3173 Жыл бұрын
Reasonable good reply. Wonderful Sethil Balaji.
@mpruma
@mpruma Жыл бұрын
He is speaking lies. You are believing like "sigapoa irukkavan poi sollamaattaan".
@rajans2504
@rajans2504 Жыл бұрын
It is going to be difficult to implicate this man but he will surely pay the price. Need to wait and watch.
@johboss9212
@johboss9212 Жыл бұрын
எங்கடா தரமான பதில் கொடுத்தார். ஓடுராரு ... எம் ஆர் பி ரேட்லிருந்து பத்து ரூபாய் அதிகமாக வசூலிக்கிறார்கள் எல்லா டாஸ்மாக் கடைகளிலும் என்பது எல்லாருக்கும் தெரியும் ஆனால் ஒன்றுமே தெரியாதது போல நடிக்கும் இவரை என்ன செய்வது..
@RcdEsikan
@RcdEsikan Жыл бұрын
Minister should enquire himself the malpractices in the tasmak shop based on the reports coming out day in day out and should not ask the reporter in which shop this practice is going. In regard to the case in Supreme Court, the main question is whether the corruption was carried out with the knowledge of the Minister. For this anybody can file a case. There is a primafacie case, and settled out of court will not solve the main issue.
@mohamedibrahim2698
@mohamedibrahim2698 Жыл бұрын
Who ever the reporter, he should ask questions in prudent manners. That's the ethics of media. Nowadays most of the reporters are asking irresponsible questions in order to get news to their newspaper.
@KRISHNA-tv8py
@KRISHNA-tv8py Жыл бұрын
Dey mothalla payee tasmacla vaangi parungada
@RcdEsikan
@RcdEsikan Жыл бұрын
"Dey" what a good dravidian model cultivated over the years. Tamil Nadu will develop!
@IndraniMani-zb2sz
@IndraniMani-zb2sz Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 2 ай бұрын
கீழ்த்தரம்,மட்டரகம் பற்றி உயர்ரக மனிதர் பேசுகிறார்.நெஜ்சு வலியால் துடி துடித்தவர் இன்று தெம்பாக பேசும் அளவு வைத்தியம்,உணவு கொடுத்த தமிழக அரசு பாராட்டுக்குறியது
@sundharsundhar9541
@sundharsundhar9541 Жыл бұрын
Thrd
@vikky9534
@vikky9534 Жыл бұрын
அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@smrahmath9310
@smrahmath9310 Ай бұрын
அசைக்க முடியாது. திமுக வெற்றி தொடரும்.
@sivanadiyan
@sivanadiyan Жыл бұрын
அப்படி என்றால் தனது துறையில், அதுவும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் அமைச்சருக்கு தெரியவில்லையென்றால் என்ன மயிருக்கு அமைச்சரா இருக்க வேண்டும்
@gunasekaransubbaiah3449
@gunasekaransubbaiah3449 Жыл бұрын
கேட்ட கேள்விக்கு தக்க பதில் .
@ArulNathan-i9y
@ArulNathan-i9y Ай бұрын
Bநீதி துறை ஒன்னுமே இல்லாமல் 1 வருடம் உங்களை அடைத்து வைத்தது தவறு என்று சொல்லுறீங்க தவறுதான் ஜயா
@alphaganesh5812
@alphaganesh5812 Жыл бұрын
Hat's off to the Minster for the open speech! Beware of broker Journalists.
@championsfunenglish
@championsfunenglish Жыл бұрын
தூ
@yeezee54
@yeezee54 Жыл бұрын
Oopiee thailee
@mpruma
@mpruma Жыл бұрын
He is speaking lies
@yeezee54
@yeezee54 Жыл бұрын
@@mpruma @alpha ganesh oru oopiee thailee bro
@prkrng
@prkrng Жыл бұрын
.He struggled to answer..Press guys asked good question...
@jeganrajalakshmi6082
@jeganrajalakshmi6082 Жыл бұрын
சூப்பரா சொன்னிங்க
@BagavanMayanam
@BagavanMayanam 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@RamalingamRamalingam-o6d
@RamalingamRamalingam-o6d 2 ай бұрын
கேள்வியே தப்பாகேட்டா எந்த பதிலும் சோல்ல தேவையில்லை
@amalalan3610
@amalalan3610 2 ай бұрын
குவார்ட்டருக்கு ஐந்து ரூபாய் எல்லா கடைகளிலும் வாங்குகிறார்கள் ஆகவே அதற்கு தயவுசெய்து விளக்கமளிக்க வேண்டும் அது யாருக்கு அந்த பணம் செல்கிறது என்பதை தெளிவுபடுத்தவும்
@vikky9534
@vikky9534 Жыл бұрын
பாலாஜி அண்ணா,,, அருமையான பேட்டி,, நேத்தியடி பதில்கள்,,, அருமை,, வாழ்த்துக்கள்
@ManickamSubbu288
@ManickamSubbu288 Ай бұрын
எல்லாரையும் மடக்கி ஆச்சுன்னா எப்படி நீதிமன்றம் போவாங்க
@thirumalai3913
@thirumalai3913 Жыл бұрын
next cm senthil balaji
@rkaliyamurthy4256
@rkaliyamurthy4256 2 ай бұрын
விலைகள் அதிகமாக உள்ளன உற்பத்தி செய்வதற்கு அவ்வளவு செலவு ஆகாதே குறைவாக மது விற்பனை புதுவை மாநிலத்தில் அங்கே விலை குறைவாக கொடுக்கின்றனர் ஆனால் தமிழகத்தில் தேவாமர்தமா தருகிறார்கள் மது பாட்டில் கலை அதிக விலைக்கு விற்க அரசு வாங்கும் விலையை விட அதிக ம் விற்பதால் தான் விஸ சாராயம் விற்று மக்கள் செத்து மடிந்தனர் இறந்தவர்களுக்கு இழப்பீடு லட்ச கணக்கில் அரசுக்கு நஷ்டம் போலீஸ் செய்யும் ஊழல் இதை எல்லாம் தடுத்து நிறுத்துங்கள் செந்தில் பாலாஜி உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும் இதை மந்திரிக்கு அணுப்பி வையுங்கள்
@SenthilKumar-bh1gj
@SenthilKumar-bh1gj Жыл бұрын
Super sir, because of this answers you are still top on Our CM goodwill. Please keep it 💯 up.
@mpruma
@mpruma Жыл бұрын
டேய், இவன் பொய் பேசுறான் டா
@prkrng
@prkrng Жыл бұрын
200 rs
@Lokesh20215
@Lokesh20215 Жыл бұрын
உபி 😂🤣
@Karthikeyann1990
@Karthikeyann1990 Жыл бұрын
Yardage komali nee
@cp.thangasamyt.chinnapalsa2549
@cp.thangasamyt.chinnapalsa2549 Ай бұрын
வத்திராயிருப்பு பகுதியில் பாட்டலுக்கு பத்து ரூபாய் வரை வசூல் செய்து கொண்டு தான் உள்ளனர்
@maharajaperiasamy7929
@maharajaperiasamy7929 Жыл бұрын
10 ரூபாய் ஊ ஊ ஊ ஊ ஊ
@mayavanam2244
@mayavanam2244 2 ай бұрын
யார் அந்த பின் புறம் நின்று வன்மத்துடன் கேள்வி கேட்பது.... யார் அனுப்பி வைத்தனர்...
@sugavanamsampangi4663
@sugavanamsampangi4663 Ай бұрын
இவ்வளவு தெளிவாக பேசிய பின் என்ன தேவை.
@rahulkumars8254
@rahulkumars8254 Жыл бұрын
கடசி பேதமின்றி இவர் அரசியலில் இருந்து அகடற்ற பட வேண்டும்
@dhanapalr6702
@dhanapalr6702 Ай бұрын
கோட்டருக்கு 10ரூபாய் பாலாஜி அந்த விஷயம் என்ன ஆச்சு
@PRABAKARANM-hp4uj
@PRABAKARANM-hp4uj Жыл бұрын
அஞ்சு கட்சி அம்மாவாசை சிறை செல்வது உறுதி
@ramalingamram3149
@ramalingamram3149 2 ай бұрын
தமிழ் நாட்டின் தலையெழுத்து இவர் சொல்வதை நாம் கேட்டாங்க வேண்டும்
@shanmi777agci6
@shanmi777agci6 Жыл бұрын
200😤😤😤😤
@christophythangaraj2819
@christophythangaraj2819 Жыл бұрын
Clarity and strong reply is your strength Sir
@kathiravankathiravan2871
@kathiravankathiravan2871 Жыл бұрын
செந்தில் பாலாஜி சார் நீங்கள் சொல்வதை நான் நம்புகிறேன்.என் தலைவன் ஸ்டாலின் ஆட்சிக்கு எந்த வகையிலும் கெட்ட பெயர் வரக்கூடாது.
@venksr3749
@venksr3749 Жыл бұрын
அதான் வந்துடுச்சே எப்போ அந்த கோமாளி முதலமைச்சராக பதவி ஏற்றானோ அப்பத்திள்ளிருந்தே அவப்பெயர் ஏற்படுத்தி உள்ளான்
@jebastinkings9765
@jebastinkings9765 Жыл бұрын
En thalaian CM stalin vazhga,... Senthil balaji engayo poitiya vazhga
@selvakumarkumarselva5615
@selvakumarkumarselva5615 Жыл бұрын
முரட்டுத்தனமான முட்டு...
@mpruma
@mpruma Жыл бұрын
ஆல்ரெடி, கெட்ட பெயர் மட்டும் தான் இருக்கு
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 2 ай бұрын
யோக்கியர் பேசுகிறார்.நம்புங்கள்
@ksb4852
@ksb4852 Жыл бұрын
சபாஷ். சரியான பேட்டி. செருப்பே இல்லாம அடிக்கிறீங்க.
@ssraj5303
@ssraj5303 Жыл бұрын
Neella nallave erukkamadday
@satheesh0205
@satheesh0205 Жыл бұрын
He is a Culprit, definitely he has to be punished. If Law is equal for everyone.
@kathironsiddhavarma2526
@kathironsiddhavarma2526 Жыл бұрын
Super super minister..
@Lokesh20215
@Lokesh20215 Жыл бұрын
முரட்டு முட்டு உபி 🤣😆
@ManiKandan-wm7ux
@ManiKandan-wm7ux 2 ай бұрын
நான் ₹10 பாலாஜி என்ன கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லி நீங்க கேக்குற நீ
@krishmadhavan4387
@krishmadhavan4387 2 ай бұрын
கடந்த பத்து வருடமாக இந்த நிருபர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தற்போது தான் இவர்களுக்கு ஞானவேல் வந்ததா
@AnandAnandvrs-z5k
@AnandAnandvrs-z5k Ай бұрын
சார் கத்தி பேசாதீங்க ஹார்ட் அட்டாக் வரும்
@NEW_WORLD_CHANNEL_999
@NEW_WORLD_CHANNEL_999 Жыл бұрын
10Rs 100/ all tasmac
@muthusamyv5701
@muthusamyv5701 2 ай бұрын
அதிமா கேட்காதீங்கப்பா ஒன்னுக்கு போயிருவார்
@ganampragasam8740
@ganampragasam8740 Ай бұрын
பத்து ரூபா பாலாஜி எப்படி சமாளிக்கிறார் பாருங்க
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஊடகங்கள் பற்றி மிக அருமையாகச் சொன்னார். மொத்த ஊடகங்களை பற்றி அல்ல. சுயநல ஊடகங்கள் பற்றி அவர்களின் மனசாட்சிக்கு தெரியும். வாழ்த்துக்கள் சார். நன்றி.
@Lokesh20215
@Lokesh20215 Жыл бұрын
200 உபி😂😂
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
@@Lokesh20215 சார் நன்றிங்க. கருத்தை கருத்தால் விமர்சனம் செய்யுங்கள் சார். நன்றி.
@VetriRMahe
@VetriRMahe Жыл бұрын
நீ பேசுறத கேட்க வேண்டும் மக்களின் தலை எழுத்து 🤦🤦🤦🤦💆💇
@NMadeshwaranNMadeshwaran
@NMadeshwaranNMadeshwaran Ай бұрын
இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை ஆனால் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது ஊழல் செய்த ஒரு நபரை மீண்டும் அமைச்சராக பதவி ஏற்பு அப்படி என்றால் அரசியல்வாதிகள் எல்லோரும் ஊழல் செய்யலாம் உயர் நீதிமன்றம் ஜாமீன் தரவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தில் ஜாமின் வாங்கிக்கலாம் நீதிமன்றங்கள் வாழ்க
@gurunathanr2346
@gurunathanr2346 2 ай бұрын
No matter what he says, the world knows who he is.
@rajaraja-jf3wi
@rajaraja-jf3wi Ай бұрын
நீங்க திருடியது உண்மையா பொய்யா
@francisarockiaraj4211
@francisarockiaraj4211 Жыл бұрын
These reporters won't ask questions during Annamalai interview
Creative Justice at the Checkout: Bananas and Eggs Showdown #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 34 МЛН
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33
Creative Justice at the Checkout: Bananas and Eggs Showdown #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 34 МЛН