No video

BSP Armstrong - Thiruvengadam rowdy - Karikalan exposes seeman & saattai | Annamalai | Trichy Surya

  Рет қаралды 62,969

Tribes

Tribes

Күн бұрын

BSP Armstrong - Thiruvengadam rowdy - Karikalan exposes seeman & saattai | Annamalai | Trichy Surya
#armstrong #seeman #saattai #saattaiduraimurugan #annamalaibjp #aarudhra #tribes #tribestamil #karikalan #rootskarikalan #latesttamilnews #latestnews #tamilnewsheadlines #tamilnewstoday #tamilnewslive #trendingtoday #trendingnewstamil #breakingnewstamil #tamilflashnews #tamilnewslive #tamilnews

Пікірлер: 348
@manokaranthillangatu9426
@manokaranthillangatu9426 Ай бұрын
குடிகார ரவுடி கும்பல்களா என்கவுண்டர் தான் ஒரே தீர்வு
@ramachandran8630
@ramachandran8630 Ай бұрын
அண்ணாமலை யும் சீமானும் ஒன்னு,இதை அறியாதவர் வாயில மண்ணு
@indsheik
@indsheik Ай бұрын
சகோ செம……
@chandrumanind6134
@chandrumanind6134 Ай бұрын
என்கவுண்டரை ஒரேடியாக தப்புன்னு சொல்ல முடியாது..
@muralig1331
@muralig1331 Ай бұрын
நூறு.பேறையாவது.போடனும்.பயம்வரும்
@Aasheenvlogs
@Aasheenvlogs Ай бұрын
You are right. At times it becomes need of the hour. But the officer does need to be honest. In this case, our Commissioner is an honest officer to my best knowledge.
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 Ай бұрын
தம்பி உங்க நேர்காணல் ரொம்ப அருமை நீங்க எல்லா உண்மையா எல்லாம் வெளிய கொண்டு வாங்க தம்பி என் கவுண்டர் நல்லா விஷயம் அப்ப தான் மக்கள் நிம்மதியா இருப்பாங்க எல்லா ரௌடி களை சூட்டு தள்ள வேண்டும்
@Mukil-Varma
@Mukil-Varma Ай бұрын
உண்மையான தமிழ்மகன் கரிகாலன் ❤
@SampathKumar-tk8cj
@SampathKumar-tk8cj Ай бұрын
Karikaalan mother tongue is telugu. His real name is kiruba mohan.
@rajaganapathymuthusamy8694
@rajaganapathymuthusamy8694 Ай бұрын
​@@SampathKumar-tk8cjசரிங்க அதுக்கு இப்ப என்ன? நாய் டம்ளர் தலைவன் பொண்டாட்டி கூடத்தான் தெலுங்கு அதுக்கு என்ன இப்ப?
@kavyavasan4286
@kavyavasan4286 Ай бұрын
​@@SampathKumar-tk8cj அதனால என்னபா
@yaayee2886
@yaayee2886 Ай бұрын
karum panni..karikalan
@MohanRaj-dk8gd
@MohanRaj-dk8gd Ай бұрын
#கரும்பன்னிகரிகாலன்
@athiyappanvaradharajan2198
@athiyappanvaradharajan2198 Ай бұрын
தம்பி கரிகாலன் நேர்மை ஆன நெறியலர்.வழர்க அவரது பனி.
@UMESHKUMAR-ly6vg
@UMESHKUMAR-ly6vg Ай бұрын
நீதி மன்றம் ஜாமின் வழங்கும், அவன் ஜாமின் வாங்கிட்டு, இன்னொரு கொலை செய்வான்.😂
@rajaganapathymuthusamy8694
@rajaganapathymuthusamy8694 Ай бұрын
மறந்துட்டீங்களே,அதுக்கு நீதிய காப்பத்துற நியாயமான சமூகத்தின்மேல் அக்கறை கொண்ட பல வக்கீல்கள் ஆஜாராகி நீதியை காப்பாத்துவாங்க.முதலில் வக்கீல்களை கண்காணித்தால் பெருமளவு குற்றம் குறையும்.
@sankingartcraft
@sankingartcraft Ай бұрын
உண்மைதான்.
@danieljebaraj.h
@danieljebaraj.h Ай бұрын
Mr.கரிகாலன் உங்களின் பேச்சு நடை விளக்க உரை (Presentation) ஒரு முதிர்ச்சி அடைந்த நெறியாளர் பகிர்ந்து கொடுக்கும் உணர்வு தங்கள் கானொலியில் பார்க்கிறேன் நல்ல எதிர்காலம் உண்டு❤🎉
@SK-Athiest
@SK-Athiest Ай бұрын
திரு.கரிகாலன் அவர்களே நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.பணத்துக்காகவும் அதிகார திமிர் பிடித்த படுபாதகர்கள் வாழும் நாடு இது. பாதுகாப்பாக இருங்கள். உங்கள் சேவை இந்த தநா க்கு தேவை.
@pushpaselvam9789
@pushpaselvam9789 Ай бұрын
Exactly
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc Ай бұрын
தோழர்.கரிகாலன் அவர்களுக்கு வாழ்த்தும் வணக்கமும்..🎉❤🎉
@papakutty8843
@papakutty8843 Ай бұрын
எதுக்கு தல 100 சதவீதம் உண்மை பின்னணி கண்டுபிடிக்க வேண்டும்...இவன் திமுக வ கேட்கணும் முதல்வர் ஒப்புதல் இல்லாமல் நடக்க வாய்ப்பு இல்ல
@dominicrajaseelan
@dominicrajaseelan Ай бұрын
கள்ள ஒழ் போடும் கள்வன் சீமான் வாழ்கவே காலை முதல் குடிக்கும் ஆன்லைன் அதிபர் வாழ்கவே பொன்னான விஜயலட்சுமியின் புணாவை நக்கிய அண்ணன் வாழ்கவே சாட்டை யின் சூத்தை நக்கும் சீமான் வாழ்கவே காளியம்மாளின் காலை வருடும் கயவன் வாழ்கவே பிரபாகரனை வச்சி பிச்சை எடுக்கும் பித்தலாட்டகாரன் வாழ்கவே பன்றியின் மொத்த உருவம் கொண்ட பண்பில்லாத சின்ன பையன் சீர் கெட்ட சிச்சீ சீமான் வாழ்கவே
@raghavn9398
@raghavn9398 Ай бұрын
யாருய்யா நீ எனக்கே உன்ன பார்க்கனும் போல இருக்கு உன் பாட்டுக்கு Copy rights பிரச்ஙனை வரும் கண்டிப்பா!😂
@Rautharkani
@Rautharkani Ай бұрын
😂 சூப்பர் சகோ அருமை
@karivu4254
@karivu4254 Ай бұрын
கள்வனை ஏன் வாழ்கவேனு வாழ்த்தணும் . வீழ்கவே என்று திருத்திக்கொள்ளுங்கள்!
@kanagaraj6240
@kanagaraj6240 Ай бұрын
இன்னும் கருங்காளி காளிமுத்துவின் மருமகன் என்று சேர்த்து பாடலாம்
@veeramani3906
@veeramani3906 Ай бұрын
வேற லெவல் வேற மாரி 🎉
@neelamsivappu
@neelamsivappu Ай бұрын
கரிகாலன் வாழ்க சண்டாளன்சீசீமாமான் சதிகாரன்சீமாமான் ஒழிககக
@kumararanjitham1
@kumararanjitham1 Ай бұрын
இந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது, ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியாகாது எப்பவுமே, அதுதான் சீமானுக்கும் நமக்கும் இருக்கிற வித்தியாசம்.
@kalaiyarasusabapathi7487
@kalaiyarasusabapathi7487 Ай бұрын
​@@kumararanjitham1Super super sir
@shanmugam3991
@shanmugam3991 Ай бұрын
தமிழ்நாட்டின் சண்டாளன் சீமான் சதிகாரன் சீமான்
@ThoMas-tm5sh
@ThoMas-tm5sh Ай бұрын
​@@shanmugam3991உம்பி என்கவுன்டர் வாழ்க
@ThoMas-tm5sh
@ThoMas-tm5sh Ай бұрын
முன்னால் நதக நிர்வாகி கரிகாலன்
@GanesanVng-dt3yx
@GanesanVng-dt3yx Ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@govindarajulunaidu-op6ln
@govindarajulunaidu-op6ln Ай бұрын
என்கவுண்டர் செய்தால் தான் ரவுடிகளுக்கு பயம் வரும் கரிகாலன் தம்பி
@user-uz5my8rn4r
@user-uz5my8rn4r Ай бұрын
திரு. கரிகாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள . இன்றைய ஓரு சில கட்சி தலைவர்களின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தி விட்டீர்கள்.
@KarthiKeyan-co6cj
@KarthiKeyan-co6cj Ай бұрын
சிறப்பு கரிகாலன். விழிப்புடன் இருக்கவும்.
@murugand3440
@murugand3440 Ай бұрын
இதன் பின்னால் இருக்கும் நபர்கள் யார் என்பதை காவல் துறை வெளியிட வேண்டும். வெறும் ரவுடிகளால் செய்யப்பட்ட கொலையில்லை. ஒரு சமூகம் முன்னேற பாதை உருவாக்க முயன்றவர் ஆம்ஸ்ட்ராங். இதனால் தெளிவான விசாரனை தேவை..
@muhil5925
@muhil5925 Ай бұрын
வாழ்த்துக்கள் சகோ இருவருக்கும் உங்களைப் போன்ற நேர்மையான பத்திரிகையாளர் இருக்கும் போது தான் மக்கள் உண்மையை தெரிந்து கொள்வார்கள்
@johnmichael5333
@johnmichael5333 Ай бұрын
போலீஸ் எடுக்கும் எனகவுண்டர் முடிவுகளுக்கு எந்தவித பாகுபாடன்றி அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்.இது எதிர் கட்சியினரூக்கும் ஊடகங்களுக்கும் பொறுந்தும்.நாடும் நலம் பெறும்.முதல்வர் பொதுவாகச்செயல்படுகிறது மகிழ்ச்சியே.தயவுசெய்து போலீசாருக்கு துணை நில்லுங்கள்.
@user-kx9vj7eq6k
@user-kx9vj7eq6k Ай бұрын
சரியான முறையில் நடக்கும் நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் இது கயவர்கள் நிறைய பேர் உள்ளனர்.
@BasheerAhamed-oh6xn
@BasheerAhamed-oh6xn Ай бұрын
ஓரளவு நேர்மையான ஆட்சி திமுக ஆட்சி
@marymeldaosman172
@marymeldaosman172 23 күн бұрын
🍾🥂🥃🍾🥂🥃🍾 🍻🍾🥂இதுதாங்க திமுக
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb Ай бұрын
Vanakkam Karikalan 🙏🙏🙏🙏🙏
@onlymusicx9747
@onlymusicx9747 Ай бұрын
ஈழத்து பிச்சைக்காரன் அதிபர்.
@tajismail70
@tajismail70 Ай бұрын
Karikalan sir remaining 9 person is there now they will say all truth
@richardkennedy7057
@richardkennedy7057 Ай бұрын
Super Duper Abchir Mr. karikalan Hat's off Sir
@user-ej7pm6hh7p
@user-ej7pm6hh7p Ай бұрын
Good Message brother 🙏
@pakkirisamyv246
@pakkirisamyv246 Ай бұрын
Mr.Karikalan is the best 👌 journalist ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mohananmohan5508
@mohananmohan5508 Ай бұрын
சிறந்த பதிவு நன்றி
@marimaran8285
@marimaran8285 Ай бұрын
கொலையாளிகளுக்கு சட்டமே தேவையில்லை சுட்டு தள்ளுங்கடா
@alexalexander9375
@alexalexander9375 Ай бұрын
கரிகாலன் தைரியம் யாருக்கும் வராது வாழ்த்துக்கள்....
@user-zx8iu2sm3n
@user-zx8iu2sm3n Ай бұрын
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணையை தொடங்கி எத்தனை காலமாகிறது? என்னும் என்ன மயிரை புடுங்கி கொண்டிருக்கிறது என்று எடப்பாடியிடம் கேளுங்கள்
@user-zl8bi5ds9c
@user-zl8bi5ds9c Ай бұрын
Kari Kalyan very great and indeligent and clear speech answer greetings to you 🎉🎉🎉🎉
@rajappas4938
@rajappas4938 Ай бұрын
What will be a judgement if such murder case is handled by Judge GRSwami athan?
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 Ай бұрын
நீதிதுரை நேர்மையா சட்டம நேர்மையா எதிலும் லஞ்சம்
@user-kx9vj7eq6k
@user-kx9vj7eq6k Ай бұрын
கரிகாலன் பணி சிறந்த முறையில் வளர வேண்டும். அண்ணார் ஆம்ஸ்ட்ராங் புகழ் மேலும் பரவ வேண்டும். அண்ணாமலை க்கு ஆப்பும் சீமோனுக்கு ஆப்பும் வைக்க வேண்டும். ஜெய் பீம்.
@LiveAndLetLiv
@LiveAndLetLiv Ай бұрын
Good Job Karikalan, for grooming a talent like Arvind. His Questions were really good, someone should have the guts, he brought down Simon to realty for a brief moment. 😊
@kalamchandru3558
@kalamchandru3558 Ай бұрын
கரிகாலனை தொலைக்காட்சிகள் பேட்டி எடுக்க வேண்டும்
@sundaramjagam
@sundaramjagam Ай бұрын
SUPER❤❤❤❤❤❤❤❤
@pmm1407
@pmm1407 Ай бұрын
Excellent. Sago. Excellent..
@kannanmuniyasamy8611
@kannanmuniyasamy8611 Ай бұрын
உண்மையான குற்றவாளிகள் யார் என்று சீமானும் சீமான் தம்பி அண்ணாமலையும் சொல்வார்கள் என்கவுண்டர் தொடரட்டும் வாழ்த்துகள்
@hameedibrahim5607
@hameedibrahim5607 Ай бұрын
என்கவுண்டருக்கு தகுதியானவர்கள் அண்ணாமலை அமித் ஷா மேலும் பல ஆர்எஸ்எஸ் பாஜக காரர்கள்..நடக்குமா ..??
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Ай бұрын
சிறப்பு தோழர் கரிகாலன்..
@dinu.dinesh101
@dinu.dinesh101 Ай бұрын
Super anna
@humanunwantedanimal-sf9dh
@humanunwantedanimal-sf9dh Ай бұрын
தம்பி... மெய்யாலுமே உன் நெஞ்சில மஞ்சா சோரு கீதுபா.....
@jamaludain6709
@jamaludain6709 Ай бұрын
அது என்னப்பா? மஞ்சா சோறு... மாஞ்சா கயறுன்னு தமிழ் வார்த்தை கிடைக்க வில்லையா? கீதுபா. ..உன்னோட பேஜாரா கீதுப்பா...
@immanuelravikumar8069
@immanuelravikumar8069 Ай бұрын
இப்படியே எல்லா கட்சிகளும் நீ மட்டும் யோகியமா? நீ அப்போ அப்படி செஞ்சியே.. இப்படி செஞ்சுயேன்னு சொல்லிக்கிட்டே இருங்க வெலங்கிடும்
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 Ай бұрын
Ok ...! DO not bark!!
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Ай бұрын
யோகி என்கவுண்டர் செய்தால்... பாராட்டுவான்.. காந்தியை கொலை செய்தவனை பாராட்டுவான்.. செர்லைட்.. போராட்டத்தில் 14 பேரை சுட்டு கொன்றம்போது.. இவனுங்க வாய் திறக்கவில்லை.. குற்றவாளி.. பயத்தில் கதருவான் 😂
@pushparajpushpa7228
@pushparajpushpa7228 25 күн бұрын
பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் தரம் தாழ்ந்த கருத்துக்களை சொல்லும் திரு கரிகாலன் அவர்களுக்கு எனது தரம் தாழ்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்
@panneerselvam1285
@panneerselvam1285 Ай бұрын
வாழ்த்துக்கள் கரிகாலன்!
@JosephUsha-lr3nt
@JosephUsha-lr3nt Ай бұрын
அருமை
@meenatchisundharam8289
@meenatchisundharam8289 Ай бұрын
சாட்டை சாட்டே வாயில்
@user-yy6ow7je9r
@user-yy6ow7je9r Ай бұрын
Super thambi 🎉
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 Ай бұрын
ஜாமினில் வருவான்
@Saibullah-
@Saibullah- Ай бұрын
Hi brother Vanakkam
@user-ej7pm6hh7p
@user-ej7pm6hh7p Ай бұрын
Seeman Pudichi JAIL podunga please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@malaarun751
@malaarun751 Ай бұрын
தமிழ் நாடு காவல்துறை சரியாக தான் சுட்டு தள்ளி இருக்கிறது.
@tamilktsv57
@tamilktsv57 Ай бұрын
வணக்கம் உறவுகளே❤❤❤
@SENTHILSENTHIL-tv8lv
@SENTHILSENTHIL-tv8lv Ай бұрын
I'm first like ❤❤❤❤❤❤❤
@tajismail70
@tajismail70 Ай бұрын
Police arrest sattai,he came out in the evening, court didn’t see what he talk?why they release him
@onlinme7884
@onlinme7884 Ай бұрын
Bail
@mohamedmahsin
@mohamedmahsin Ай бұрын
🎉🎉🎉
@manickamv6241
@manickamv6241 Ай бұрын
அரபு நாட்டில் தண்டனை கொடுப்பது போல கொடுக்க வேண்டும்.நீதிமன்றம் நீதிவழங்கி விடுதலை செய்து விடுவார்கள். இவை எல்லாம் பணம் இருந்தால் மறைந்து விடும்.
@subbulakshmib3258
@subbulakshmib3258 Ай бұрын
அருமையான தெளிவான உரை வாழ்க வளமுடன்
@yasagamvignesh3069
@yasagamvignesh3069 Ай бұрын
Karikalan 🎉
@richardkennedy7057
@richardkennedy7057 Ай бұрын
Royal Salute to king of king Commissioner Arun Sir ❤🙏❤❤🙏❤❤🙏❤
@DhanaLakshmi-vd7up
@DhanaLakshmi-vd7up Ай бұрын
Gold smuggling annamalai pattri pesunga athai mati vitar
@aquaristashok
@aquaristashok Ай бұрын
Sandalan seeman
@hameedibrahim5607
@hameedibrahim5607 Ай бұрын
என்கவுண்டர் செய்பவர்களை என்கவுண்டர் செய்ய சதி செய்பவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும்.
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 Ай бұрын
கரிகால நீயும் மா இப்படி? சட்டம் எங்கே இருக்கு எல்லாம் லஞ்சம்
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 Ай бұрын
Are you son 😭 f a GOVT servant or your close relations working in GOVT especially in REVENUE PWD MOTOR VEHICLES TRANSPORT POLICE COMMERCIAL TAXES EXCISE REGISTRATION DEPT THEN YOUR FAMILY IS PART OF CORRUPT PRACTICES! WHAT ACTION YOU HAVE TAKEN TO CORRECT YOUR Relations! THE YOUNGSTERS ENJOY THEIR PARENTS CORRUPT MONEY AND CRY IN SOCIAL MEDIA CORRUPTION SPOILS! DO NOT CRY! FIRST TRY YOUR HONESTY FROM YOUR HOME AND THEN CRY!
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Ай бұрын
போதும்டா.. சட்டம் சொல்லுவதை கேட்டால்.. இப்படி பட்டபகலில்.. வெட்டி சாயிப்பானா 😂
@sarangayu1220
@sarangayu1220 Ай бұрын
Karikalan sollvathu anaiththum nermaiyanathu
@subrukumarparameswaran
@subrukumarparameswaran Ай бұрын
சீமான் காதில் கரிகாலன் என்று சொனாலே பதற காரணம் என்ன?
@ramachandran8443
@ramachandran8443 Ай бұрын
Super 👌👌 super 🙏
@hameedibrahim5607
@hameedibrahim5607 Ай бұрын
என்கவுண்டர் செய்பவர்களை செய்யச் சொல்பவர்களை என்கவுண்டர் செய்தால் நீதி பிழைக்கும்
@annarochu1979
@annarochu1979 Ай бұрын
வாழ்க வளமுடன் கரிகாலன்
@sanjitkrishnan6097
@sanjitkrishnan6097 Ай бұрын
என்கவுண்டர் பண்ணட்டும் தம்பி தவறில்லை
@jessyshub
@jessyshub Ай бұрын
Human rights is for humans not for killers and rapists. Sattathin munnal poi nikka vacha, bail vangitu velila vanthu athe kutrathai seiranga. Ivangala kankaanika, pudika police kashtapadanum. Encounter is not good but sometimes it's needed to make criminals realise that if they commit crime , they will meet their end. Marathai vetrathu maathiri aala vetran, ivanuku ethuku paavam paridhabham paakanum . Therinje panravanuku manippu kidayathu. The mastermind also must be brought into light. Every criminal deserves punishment. No one can escape law apdingra oru nilamai eppo varumo.
@sarvesondurai9319
@sarvesondurai9319 Ай бұрын
தாங்கள் தான் கொலை செய்தோம் சரண்டர் ஆகியுள்ளார்கள். இவர்கள் உண்மை குற்றவாளிகள் இன்று ஆட்டுக்குட்டி கூறுகிறார். அப்படி என்றால் உண்மை குற்றவாளி ஆட்டுக்குட்டிக்கு தெரியுமா. தெரிந்தார் அவர்கள் பெயரை ஆட்டுக்குட்டி கூறலாமே.
@thajulhanifa8336
@thajulhanifa8336 Ай бұрын
இன்றைய மீடியாக்கள் பொய்மூட்டையிடம் விலை போய்விட்ட சூழ்நிலையில் பல எதிர்ப்புகளையும் மீறி கரிகாலன் போன்ற சில நேர்மையான பத்திரிக்கையாளர்கள் இருப்பது பெரிய ஆறுதல்
@rajapa3430
@rajapa3430 Ай бұрын
Armstrong மரணம் ஆருத்ரா அபேசா.....
@mohamedarsath6778
@mohamedarsath6778 Ай бұрын
11:25 😂😂😂 11:40 , perfect ya 👌 same thinking 🤔 😅
@kasthurikarunakaran6267
@kasthurikarunakaran6267 Ай бұрын
In the present society, where public are afraid to come as witness even in accident cases, we can't expect public to come as witness or provide evidence against hard-core criminals. Under the circumstances, only way to get evidence may be third third degree torture against the arrested. If encounter is wrong then third degree torture for interrogation is also WRONG. Can Mr Karikalan enlighten how could the police get at the truth witn no clue coming from any. So the Police might have conducted this encounter to put fright into the other arrested to spill the beans. Police might have chosen Thirivengadam because he might not have been key person among the accused. Is encounter a right tactic of interrogation? No - But we as a society have a long way to go where public can be fearless to give evidence in such cases. The courts should not grant bail to such professional criminals to instil confidence to the public. Why are neither police nor any in media are able to get any evidence in Vengaivasal? It is the fear of ostracism by its own caste, people of dominant caste are not coming forward to give any clue. When fear prevails everywhere all good people like Karikalan, Advocate Vanchinathan, Maruthayan and social movements work hard to bring in conditions instilling confidence to the public. Let us wait and see whether this was an encounter to silence a vital witness or a tactic to frighten other accused to come out with truth
@rajapa3430
@rajapa3430 Ай бұрын
அன்புமணி cbi வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.
@devadasdevasahayam1015
@devadasdevasahayam1015 Ай бұрын
தகவலுக்கு நன்றி
@tajismail70
@tajismail70 Ай бұрын
Karikalan sir, I have question with you , you said encounter is wrong right? That man he did 2 murder before, how he came out?After he came out again he did 3rd murder,if you leave him outside he will do continuously, how can we live in this Society? How I believe Law ?
@punnavanamsubbiah7434
@punnavanamsubbiah7434 Ай бұрын
முதலமைச்சர் கிழ் இயங்கும் காவல்துறை ஸிரிமதி மரணம் வேங்கை வாசல் மலம் இன்னும் சில + என்கவுண்டர் பற்றி ஒரு காணொளி போட்டால் உங்கள் மதிப்பு மேலும் உயரும்.
@rsmuthu4688
@rsmuthu4688 Ай бұрын
அப்படியே.... கொடநாடு வழக்கு பற்றி ஒரு..... விசாரணை....
@kaluvarayanv5206
@kaluvarayanv5206 Ай бұрын
எதிரி எந்த ஆயுதத்தை எடுக்கிறானோ அதற்கு ஆயுதம் இல்லாமல் கும்பிடு போடனுமா கரிகாலா
@KaalepRaj
@KaalepRaj Ай бұрын
நண்பரே நீங்க சொல்றதெல்லாம் சரிதான் ஆனா இவங்களும் இப்படித்தான் நம்பரை என்கவுண்டர் பண்ணனும்❤
@panneerselvam9631
@panneerselvam9631 Ай бұрын
என்னங்க இப்போது தெல்லாம் நீதி வழங்கும் நிலை தான் உங்களுக்கு தெரியும் தானே!?
@KUMARR-fn3mo
@KUMARR-fn3mo Ай бұрын
Anjatha nermaiyalan Karigalan
@kumarmunuswamy2283
@kumarmunuswamy2283 Ай бұрын
Welcome Mr.Karikalan 🎉🎉🎉❤❤❤
@selvakalai281
@selvakalai281 Ай бұрын
Good conversation.
@sureshkk1107
@sureshkk1107 Ай бұрын
அருமை தோழர்
@panneerselvam8481
@panneerselvam8481 Ай бұрын
தமிழ் நாடு அரசை கேட்காமல் ஏன் அண்ணாமலையை குறை சொல்ல வேண்டும் ,அமர் பிரசாத் ,அண்ணாமலையை ஏன் கைது செய்யவில்லை
@VRGVRG-wd1uo
@VRGVRG-wd1uo Ай бұрын
ரத்த வெறிபிடித்தமனிதமிருங்களைகொல்வதேதீர்வு
@IsmailIsmail-ep2jj
@IsmailIsmail-ep2jj Ай бұрын
Tavtiya muvan siman kumpal teeveravati kooddam siman
@user-ik9ts5sv9i
@user-ik9ts5sv9i Ай бұрын
நாம் தமிழரை தி மு க வலிய வளர்த்து விடுகிறது
@ThaqwaReadymade-kp2em
@ThaqwaReadymade-kp2em Ай бұрын
👌👌👌👌100%unmai👍👍
@ilangok625
@ilangok625 Ай бұрын
இறந்து போன ஒரு முதல்வரை கேலி செய்து அநாகரிகமாக பாடல் பாடுவது அந்த தவறை உணராமல் திமிராக ஆணவமாக அப்படித்தான் பாடுவேன்னு பேட்டி கொடுக்கும் இவர்களுக்கு ஆடி முடிவதற்குள் ஆத்தா தகுந்த தீர்ப்பு வழங்குவாள்.
@ManiKandan-nv4vj
@ManiKandan-nv4vj Ай бұрын
சார் வணக்கம் ஜியோ ஏர்டெல் அனைத்து மொபைல்களும் பைசா ஏத்தி இருக்கா இதைப்பற்றி கொஞ்சம்
@GovindaRam-wi3ju
@GovindaRam-wi3ju Ай бұрын
ச ட் டத் தி ல் ஏ க ப ட்ட ஓட் டை கள் உள்ளது
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 Ай бұрын
என் கயுண்டர் சரியே
@karunapathmanathan6831
@karunapathmanathan6831 Ай бұрын
Super bro
@jeyachandranmanoharan2339
@jeyachandranmanoharan2339 Ай бұрын
Still investigation is going, don't come to conclusions......
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 11 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 67 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН