TVK Flag | த.வெ.க தவறான Strategy-ல போறாங்க.. ஆணித்தரமாக சொன்ன Raveenthran Duraisamy | Vijay Speech

  Рет қаралды 340,917

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

🔴Vijay TVK Flag Hoist LIVE | Thalapathy Vijay Speech | Tamilaga Vetri Kazhagam | Bussy Anand | TVK
#tvkflag #TVKVijay #TvkFlagLaunch #TvkFlagPhoto #TvkParty #TvkApp #TvkTwitter #TvkVijayFlag
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴LIVE:News18 Tamil Nad...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 1 000
@KromoO-z3h
@KromoO-z3h 21 күн бұрын
விஜய் வரி கட்ட சொல்லுங்க பிறகு ஓட்டு கேட்க வரட்டும்
@Peace0155
@Peace0155 13 күн бұрын
Boomers 😂
@poyyamozhik4540
@poyyamozhik4540 21 күн бұрын
ஏழையாக இருப்பவன் நிம்மதியாக தூங்குகிறான்..கோடிஸ்வரன் என்ன என்ன பாடுபடுகிறான் பாருங்க..
@muthukumarn660
@muthukumarn660 21 күн бұрын
நாட்டை ஆண்டு கோடிகளை குவிக்க நினைக்கும் கபட வேடதாரி. --
@karikalan8589
@karikalan8589 21 күн бұрын
😂😂😂😂😂AASAYEA...THUNBATTHUKKU....KAARANAM😂😂😂😂GUJAI....PAAVAM😂
@muthumuthup8591
@muthumuthup8591 21 күн бұрын
பணம் நிறைய சேர்ந்தால்.... அடுத்தது அடிமைகளை ஆளத்தோன்றும் குறிப்பாக தமிழர்கள்.... கேலிக்கைகலில் மூழ்கிகிடப்பவன் குப்பைக்கு சமம்...
@vijay-yk6ry
@vijay-yk6ry 21 күн бұрын
Correct broo
@priyalovelycollection
@priyalovelycollection 21 күн бұрын
அவரும் நிம்மதியாக தான் ஸதூங்குறாரு
@KrishnaKrishna-w2l
@KrishnaKrishna-w2l 21 күн бұрын
அப்ப இத்தனை காலம் தமிழ்நாட்டை ஆண்ட திராவிட கட்சிகள் தவறான strategy la போல அப்படி தான ரவீந்திரன் 😢
@gunaseelansamuelraj6532
@gunaseelansamuelraj6532 21 күн бұрын
Avar thanaka media la pesurar without knowing ground situation.
@rsv6603
@rsv6603 21 күн бұрын
@@KrishnaKrishna-w2l bro, y only cinema ppl are CMs in Tamil Nadu since 67'? Again who's next 4 DMK? Udhay right? Who is he? IIT graduate or social activist? U may say that ppl voted 4 him. Valid point. Will people not vote if DMK appoints a non-Kalaignar family member non-cinema person as CM choice in 26'? Then DMK shld openly declare. No cinema, no vaippu as CM or party head in DMK.🤣😂Adei, even the US had only 1 actor Mr.Reagan as President. Ingey....yaara parthalum cinema thana? 😂🙏🏼🤞🏼🧿!
@premrajk6987
@premrajk6987 21 күн бұрын
​@@rsv6603appo neenga politics ku avanga bro..
@rsv6603
@rsv6603 21 күн бұрын
@@premrajk6987 bro, appo DMK ley edhukku non-cinema professionals ellam serkareengey? Openly declare that only cinema popularity will decide CM choice or party head in DMK. 😂🧿🤞🏼🙏🏼!
@rsv6603
@rsv6603 21 күн бұрын
@@premrajk6987 appo Y DMK is accepting people from other professions in their party? Openly declare that if u have no cinema image, no vaippu in DMK 2 become CM or party head. Y 75 year old DMK is afraid of non-cinema person as party head or CM in their party even now?🙏🏼🤞🏼🧿😂!
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 21 күн бұрын
முதல்வராகி அதிகாரத்தை ருசி பார்க்க வேண்டும், அவ்வளவுதான் மற்றப்படி அரசியல் எதுவும் தெரியாது.
@Sundar-in8du
@Sundar-in8du 21 күн бұрын
அதான் உண்மை பார்போம் என்ன செய்றான் என்று
@user-rg1rb9ec1i
@user-rg1rb9ec1i 21 күн бұрын
Ippo irukuravaruku tamilnadu la enna nadaku thubey theriyathu 🤣
@user-lw2qi3pu4e
@user-lw2qi3pu4e 21 күн бұрын
​@@Sundar-in8duseeman comali ithuvarai kalatunathu thaan paathomea
@gunaseelansamuelraj6532
@gunaseelansamuelraj6532 21 күн бұрын
@@balakumarparajasingham5971 this is hate politics and fear. Are all political leaders in TN are well versed in Politics? Their sole aim is power. People need a change so right time he entered. Almost all parties in TN are in fear.
@devasagayam3982
@devasagayam3982 21 күн бұрын
கரெக்ட்
@palanivelu9174
@palanivelu9174 21 күн бұрын
விஜயகாந்த் வெற்றிக்கு வந்து பண்ருட்டியார் காரணம் என்பது தவறான தகவல் அந்த வெற்றி விஜயகாந்த் ரசிகர்கள் கொடுத்து வெற்றி..
@jillamano9948
@jillamano9948 21 күн бұрын
உண்மை நா விருத்தாச்சலம் தொகுதி 🔥🔥
@vasukib1410
@vasukib1410 21 күн бұрын
நாங்கள் எல்லாம் (அதாவது பெண்கள்)விஜயகாந்த் ரசிகர்கள் இல்லை. அந்தக்காலத்தில் மாற்று அரசியல் வரவேண்டும் என்று தான் விஜயகாந்த் க்கு ஓட்டுப்பதிவு செய்தோம்.
@jayakumarjohn4440
@jayakumarjohn4440 21 күн бұрын
விஜயகாந்த் அவர்களுக்கு வெற்றி விஜயகாந்த் மற்றும் அவர்களின் குடும்பமும் அவரது ரசிகர்களும் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு துளியளவும் கிடையாது
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 21 күн бұрын
மிகவும் உண்மை 👍
@pradeepselvi255
@pradeepselvi255 21 күн бұрын
Unmai
@azariahj2122
@azariahj2122 21 күн бұрын
தமிழ் மக்கள் தயவு செய்து திரையரங்குகளில் தங்களுக்கு தலைவர்களை தேடாதீர்கள்.அது ஆரோகாகியமான அரசியல் அல்ல....
@ajinnija8697
@ajinnija8697 21 күн бұрын
Stalin junni la thedu...unna soothadichu viduvan
@sriramkrish1759
@sriramkrish1759 21 күн бұрын
கருணாநிதி, ஜெயா, MGR கிட்ட சொல்ல துப்பில்லாத நீங்க இப்போ சுடலை sombu thookigal...
@killer_boy1006
@killer_boy1006 21 күн бұрын
😂😂😂
@nsarojinirubberstampsridha6634
@nsarojinirubberstampsridha6634 21 күн бұрын
First introduced to upsc, exam or ssc prilminary pass panna chulluvum படித்த ips irs தேர்ச்சி பெற்றவர் களை தநாடு மக்களை தேர்தேடுங்கள்
@sdassprakash6770
@sdassprakash6770 21 күн бұрын
Payama thambi😂
@dharmaraj3389
@dharmaraj3389 21 күн бұрын
T. ராஜேந்தர் போல், பாக்கியராஜ் போல் , ராமராஜன் போல், கமலகாசன் போல், “விஜெய்” என்று மற்றொரு அரசியல் தலைவன் உதயமாகிறான்.
@DskumarKumar-to7pn
@DskumarKumar-to7pn 20 күн бұрын
செல்லா காசு சீமானையும் நான் இப்படி தான் நினைத்தேன் ஆனால் அவன் 6% வாக்கு வாங்கி அங்கிகாரம் பெற்ற மாநில கட்சியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டான் அதனால் அரசியலில் எதுவும் நடக்கலாம் விஜய் எம்.ஜி.ஆரா இல்லை சிவாஜியா என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்
@dls8410
@dls8410 21 күн бұрын
அரசியலுக்கான எந்த அறிகுறியும் திரு விஜய் அவர்களிடம் இல்லை..‌ அவர் சினிமாவிலேயே தொடர்வது நல்லது
@alexprabhakaran8252
@alexprabhakaran8252 21 күн бұрын
You are 100% correct. He will lose money and respect. People don't trust actors any more.
@jrkarthi
@jrkarthi 21 күн бұрын
​@@alexprabhakaran8252 விஜய் நல்லவர்....
@nthurai6414
@nthurai6414 21 күн бұрын
திரைத்துறையில் இருந்து வரும் நடிகர்களை தங்கள் அரசியல் தலைவனாக தேடும் தமிழ் நாட்டு தமிழர்கள் முட்டாள்கள்😢😢😢😢
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 21 күн бұрын
தமிழ்நாட்டின் தனித்தன்மையை கேவலப்படுத்துறானுக.
@balasubramanianyoutube1630
@balasubramanianyoutube1630 21 күн бұрын
நீங்கள் வெளிநாட்டை சேர்ந்தவரா
@user-ez4kf8ok8s
@user-ez4kf8ok8s 21 күн бұрын
Neenga last ah yaruku ottu potinga
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 21 күн бұрын
மிகவும் உண்மை 👍
@jgs393
@jgs393 21 күн бұрын
Apo yaaruku vote podanum nu sollu naa ketuluren 😂
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 21 күн бұрын
இதுவரை சினிமாவில் சம்பாதித்தோம் ..... இனிமேல் சொத்தை காப்பாற்றிக்கொள்வோம்.
@sriramkrish1759
@sriramkrish1759 21 күн бұрын
Dmk Asia's largest billionaire, shame on Tamils
@user-ud8fw6bu1n
@user-ud8fw6bu1n 21 күн бұрын
@@sriramkrish1759 Vijay is an ally of DMK.
@Karma123-atoz
@Karma123-atoz 21 күн бұрын
@@kalimuthusuppaiya5835 கதறுங்கோ 😂😂😂
@petersathyan1241
@petersathyan1241 21 күн бұрын
இவ்வளவு கமாண்ட் ல .....நீங்க தான் கிட்டத்தட்ட உண்மையை புடிச்சிட்டீங்க🎉🎉
@sriramkrish1759
@sriramkrish1759 20 күн бұрын
@@user-ud8fw6bu1n 🤣😂In ur dreams.. Udhaynidhi can't become CM... It's a political gimmick between VIJAY vs Udaynidhi..
@markwaugh.m6683
@markwaugh.m6683 21 күн бұрын
மீண்டும் ஒரு சரத்குமார் கட்சி தேறாது
@RBALAKRISHNAN-nu6zh
@RBALAKRISHNAN-nu6zh 20 күн бұрын
Nee moodu 😂😂
@Sridevi-f9n
@Sridevi-f9n 21 күн бұрын
நடிகர் விஜய் காமெடி பீசாக போகிறார்😮
@manivannanbhavathi6541
@manivannanbhavathi6541 21 күн бұрын
உண்மை
@drobert8975
@drobert8975 21 күн бұрын
Wait and see
@jgs393
@jgs393 21 күн бұрын
Nee DMK va , illa admk va illa BJP ya illa Rajini fan na ennaku therila .. but DMK , Admk, Bjp, Rajini Ellam already comedy piece so no problem 😂😂
@user-en1de5wt6n
@user-en1de5wt6n 21 күн бұрын
Nenga solrathu tha comedy aha iruku sridevi
@jalbert4737
@jalbert4737 20 күн бұрын
Correct. He will not do anything on his own. He will do on the advice of his manager Anand
@thanakrishnanpandi8251
@thanakrishnanpandi8251 21 күн бұрын
தளபதி பணம் காசு பத்திரம்
@user-wh9oq9mn7t
@user-wh9oq9mn7t 21 күн бұрын
சரியாக ச
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 21 күн бұрын
திமுக அன்பர்களிடம் கற்றுக் கொள்ளவேண்டும்
@TharaniNavee
@TharaniNavee 21 күн бұрын
எச்சி கையால் காக்கா விரட்டாத ஆளுடா அவன்..😅
@Goodluck17053
@Goodluck17053 21 күн бұрын
விஜய் தோற்பது உறுதி.
@salai.k.thanabal.
@salai.k.thanabal. 21 күн бұрын
கடைசியில் கோமணத்தையும் உருவிட்டு தான் விடுவானுங்க
@ShahulHameed-im8sl
@ShahulHameed-im8sl 21 күн бұрын
இந்த கொடியை பார்த்தா கேரளா அரசு எம்பளம் இப்படித்தான் இருக்கும் இது கொடி அல்ல கேரளா அரசு எம்பலம்
@kariamalaialagukoneri2368
@kariamalaialagukoneri2368 21 күн бұрын
விஜய் -ன் முகம் வாக்கு வங்கி முகம் அல்ல. தோற்றவர் முகம் போன்று உள்ளது. எனது கணிப்பு 2026 தேர்தலுடன் விஜய் காணாமல் போவார்.
@vigneshk2716
@vigneshk2716 21 күн бұрын
Nee moodu..
@ganesandmk2480
@ganesandmk2480 21 күн бұрын
நானே பதிவு போடலாம் என்று நினைத்தோம் அதை நீங்கள் பதிவு போட்டத்தில் மிகுந்த மகிழ்ச்சி ஆனால் பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை விடவா
@Asekar-kj1wt
@Asekar-kj1wt 21 күн бұрын
விஜய்யின் கட்சி கட்சியாக மட்டும்மாவது இருந்தாலே ஆச்சரியம் தான்
@RBALAKRISHNAN-nu6zh
@RBALAKRISHNAN-nu6zh 20 күн бұрын
Poda 200 oopies 😂😂
@RBALAKRISHNAN-nu6zh
@RBALAKRISHNAN-nu6zh 20 күн бұрын
Poie DMK vukku sombuthukku😂😂😂
@pownkumar9265
@pownkumar9265 21 күн бұрын
விஜய் ரவீந்திரன் கிட்ட ஆலோசனை கேக்கல அதா இவ்ளோ வன்மத்த கக்குறாரு
@prabhumedia7358
@prabhumedia7358 21 күн бұрын
ரவீந்திரன் நாடார் அவர் சீமான் விசுவாசம்
@FathimabanuAnsari
@FathimabanuAnsari 21 күн бұрын
இவ எல்லா ஒரு. ரவிந்திரன்
@adavadi6934
@adavadi6934 21 күн бұрын
போக போக தெரியும்..😊
@amselvam5319
@amselvam5319 21 күн бұрын
Bro avan eppaveme opposite than pesuvan
@pownkumar9265
@pownkumar9265 21 күн бұрын
@@amselvam5319 அவர் கிட்ட ஆலோசனை கேட்டா புகழ்ந்து பேசுவாரு இல்லனா உள்நோக்கத்தோட பேசுவாரு
@nirmaljayaram3583
@nirmaljayaram3583 21 күн бұрын
நீங்க எல்லாம் ஒரு ஆளுன்னு உங்ககிட்ட எவன்டா ஆலோசனை கேட்டது
@adavadi6934
@adavadi6934 21 күн бұрын
ஹாஹாஹா., உங்க அரசியல் ஞானம் தெரியுது..👌🏼😅
@user-dw6js2nt3s
@user-dw6js2nt3s 21 күн бұрын
தம்பி இப்போ தான் அரசியல் உள்ளே வருகிறீர்கள். வந்த பின் 2 வருடம் கழித்து தான் தெரியும்
@gunaseelansamuelraj6532
@gunaseelansamuelraj6532 21 күн бұрын
Yarume kekalai intha tv Karan than Mike kuduthirukan. Half baked.
@gunaseelansamuelraj6532
@gunaseelansamuelraj6532 21 күн бұрын
​@@user-dw6js2nt3sElla parties um ipadi vanthavarhal than. To be neutral, he will till the balance in TN politics.
@balachandranb6
@balachandranb6 21 күн бұрын
விதி வலியது. . . ஆலோசனை வலிக்கிறது போலும.
@Friend-w7h
@Friend-w7h 21 күн бұрын
அரசியலமைப்பை பற்றி 5 நிமிடம் பேசமுடியுமா அப்படி என்றால் நீங்கள்தான் முதல்வர்
@daviddenson599
@daviddenson599 21 күн бұрын
மு.க ஸ்டாலின் அது எதுவுமே தெரியாம முதல்வராகலையா? 😊
@rajamahendiran3371
@rajamahendiran3371 21 күн бұрын
படித்த அனைவரும் அரசியலுக்கு கண்டிப்பாக வர வேண்டும். தன் திரைப்பட வெளிச்சம் அரசியல் செய்ய உதவும் என விஜய் நம்பும் இந்த கால கட்டம் தவறானது. எனினும் வாழ்த்துக்கள்.
@pearlvinebussiness3842
@pearlvinebussiness3842 21 күн бұрын
ரஜினிகாந்த் போலவே ஓட வாழ்த்துக்கள்...
@prabhakarananna2183
@prabhakarananna2183 20 күн бұрын
ரஜினிகாந்த் எங்கடா ஓடினார்😅
@rajavelrajavel3397
@rajavelrajavel3397 21 күн бұрын
துரைசாமி ஐயா சொல்வது சரி
@rajapandian6083
@rajapandian6083 21 күн бұрын
டெப்பாசிட் வாங்காது
@user-oq4et3fu7g
@user-oq4et3fu7g 21 күн бұрын
😂😂😂😂
@Sundar-in8du
@Sundar-in8du 21 күн бұрын
காசு இருக்கு பா, பிரபலம் இருக்கு பா கண்டிப்பா காசு குடுத்து வாங்கும் , இபொலாம் எல்லாம் காசு குடுத்து தான் ஓட்டை வங்குறாங்க விஜய் க்கு என்ன அசால்ட்ட வாங்குவான்
@jrkarthi
@jrkarthi 21 күн бұрын
❤❤❤விஜய் எல்லாவற்றையும் யோசித்து தான் முடிவெடுத்து வருகிறார்... உதவி வருகிறார்... யாரும் விஜய் அவர்களை குழப்ப முடியாது
@Sundar-in8du
@Sundar-in8du 21 күн бұрын
வரட்டும் வரட்டும்
@amaran-ue4xn
@amaran-ue4xn 20 күн бұрын
காமெடி காமெடி 😂😂😂
@SKNGAMES
@SKNGAMES 21 күн бұрын
ரவி Correcta judge பண்ணுவாரு. ஆலோசனை பெறலாம் விஜய்
@eswaramoorthin3902
@eswaramoorthin3902 21 күн бұрын
ஆலோசனை கேட்டா முடிச்சிருவான் சொட்டையன்
@seenikamalmohamed825
@seenikamalmohamed825 21 күн бұрын
அரசியல் தெரியாத அப்பாவிகள்.பாவம்.
@adavadi6934
@adavadi6934 21 күн бұрын
விஜய் ரசிகர்கள் தானே? ஆமாம்..
@jayakumara7395
@jayakumara7395 21 күн бұрын
😅😅😅😅😅😅😅
@Sundar-in8du
@Sundar-in8du 21 күн бұрын
​@@adavadi6934 விஜய் க்கு என்ன அரசியல் அறிவு இருக்கோ தெரில... போதை பற்றி அவன் பேச முடியுமா அப்படி பேசினால் அவன் நடிக்கும் படங்களில் என்ன மாறி கட்சி அமைகிறது?
@Mikasa-rw1wt
@Mikasa-rw1wt 21 күн бұрын
Plato negala 😂😂😂
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 21 күн бұрын
தமிழக வெற்றி கழகம் பாஜக கூட்டணி விஜய் ❤❤❤
@Natures784
@Natures784 21 күн бұрын
விஜய் அவர்கள் ஏதோ சறுக்கலான பாதையைத்தான் தேர்வு செய்கிறார் தெளிவான பயனமாக தெரியவில்லை
@varsharaja6949
@varsharaja6949 21 күн бұрын
Nengalam vote podunga thalapathy nambi avar nallathu seivar ... thalapathy uh ivlo years uh paakaringa thn y doubt ... Be positive nd be bold to vote thalapathy ❤️❤️❤️❤️
@alexprabhakaran8252
@alexprabhakaran8252 21 күн бұрын
​@@varsharaja6949 enna seivaar? Acting maathram pannina nalladhu. Cinema kaaranga pinnaadi makkal ini poha maattarhal.
@jrkarthi
@jrkarthi 21 күн бұрын
நாம் ஓட்டு போட்டா நல்லது செய்வார்... ஆதரவு கொடுங்க.... ஏன் தயங்குறீங்க
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 21 күн бұрын
Fevicol logo வை திருப்பி போட்ட மாதிரியா இருக்கு, கொடி.? இல்லப்பா இது என்னடா. கேரளா, கர்நாடகா கொடியை மிக்ஸ் பண்ணியது மாதிரி இருக்கு. ஏன் நம்மூர் ஏறு தழுவிய காளை படம் போடலாமே. இதுல கதை வேற இருக்காம்.
@anjugamj1494
@anjugamj1494 21 күн бұрын
👍
@user-rg1rb9ec1i
@user-rg1rb9ec1i 21 күн бұрын
Unkita ketu tu lan poda mudiyathu, venum na nee katchi arampichchi potuko
@murugesans5123
@murugesans5123 21 күн бұрын
எது எப்படியோ தமிழர்களின் ஆட்சி மலர வேண்டும்
@rsv6603
@rsv6603 21 күн бұрын
Ungalukku cinema karan CM than venuma? Appo mathavanga ellam enna pandrathu?
@user-dw6js2nt3s
@user-dw6js2nt3s 21 күн бұрын
அதுக்கு மலை இருக்கார் IPS
@user-po8wl4jg7z
@user-po8wl4jg7z 21 күн бұрын
Yenda Avan thamilana?
@rsv6603
@rsv6603 21 күн бұрын
@@user-po8wl4jg7z Vijay is a tamizhan illaiya? Enna bro soldrey?
@user-me5dj4em7l
@user-me5dj4em7l 21 күн бұрын
ஏன்டா விஜய்க்கு சினிமா கைவிட்டதால் தான் அரசியலுக்கு வரான். தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கு சுங்கவரியை ஏமாத்தியவன்.தலைவா படத்துக்கு ஜெயலலிதா காலில் விழுந்தவன். கட்டிய மனைவி பெத்த பிள்ளைய அம்போன்னு விட்டவன். பெத்த தகப்பனை மதிக்காமல் புஸ்ஸி ஆனந்தை முன்னிருத்தி கட்சி நடத்த பார்க்கிறான். இதுவரை சம்பாதித்ததை அரசியலில் விட்டு கூடிய சீக்கிரம் ஒதுங்கி போவான். இப்போ இவனை உசுப்பேத்தி காசு பார்க்கிறவர்கள் ஒரு நேரத்தில் அவரையே எதிர்ப்பார்கள்
@BavaniKou
@BavaniKou 21 күн бұрын
கையிலே பணமிருந்தா ஆசை யாரை விட்டது.
@Lenovo-og9ul
@Lenovo-og9ul 21 күн бұрын
கொடி கொஞ்சம் வித்தியாசமாக இருந்திருக்கலாம். பாஜக பாமாக, பிஎஸ்பி அடையாளங்களை ஞாபகப்படுத்துகிறது.
@mrfreefiretamil4716
@mrfreefiretamil4716 21 күн бұрын
Dilam illa nanba
@rrathnam3904
@rrathnam3904 21 күн бұрын
@@Lenovo-og9ul பிஜேபி பின் புலம் இருக்குமே ஏனென்றால் விஜய் இது வரைக்கும் எந்த ஒரு பிரச்னைக்கும் வாயை வாடகைக்கு விட்டு விட்டார்
@NostalgicVEVO
@NostalgicVEVO 21 күн бұрын
cross between BSP and BJP = TVK
@Karthick_tamilanda
@Karthick_tamilanda 21 күн бұрын
Kodi epadi irundhalume yaravadhu oruthar ungala madhiri maathi vimarsanam panitudhan irupanga.. onnume panna mudiyadhu arasiyalla..
@mistakesmakesmatter.6352
@mistakesmakesmatter.6352 21 күн бұрын
Ithuku mela enna bro different ... Nalladha iruku...
@oodai_media
@oodai_media 21 күн бұрын
கொள்கை அறிவிக்க வேண்டும்
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 21 күн бұрын
கொள்கை : முட்டாள்தனமான தமிழர்களின் சினிமா கவர்ச்சி மூலமாக சம்பாதித்த சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ள அரசியல் கட்சி. பதவி வெறியர்கள் என்னுடன் பயணிப்பார்கள்.
@karthicka6496
@karthicka6496 21 күн бұрын
Cinema Hero... Political Zero.. That's it
@irullandiirullandi2160
@irullandiirullandi2160 21 күн бұрын
மக்கள் என்றும் விவரம் ஒன்றும் அறியாதவர்கள் ஆகையால் இது போன்ற தலைவர்கள் தலையில் மிளகாய் அரைக்க வருவார்கள்
@shajiantony1836
@shajiantony1836 21 күн бұрын
Ivar oru paithiam.... Seeman ah நடுத்தெருவில் விடாமல் இருக்க matttar 😂😂😂.... Tvk வெல்லும் ❤
@navipavi2930
@navipavi2930 21 күн бұрын
நல்லா ஊம்பும்
@adavadi6934
@adavadi6934 21 күн бұрын
வெல்லும்னா எப்படி? எப்போ?
@sriramkrish1759
@sriramkrish1759 21 күн бұрын
​@@navipavi2930😂unnoda dmk seyyura mariya
@Sundar-in8du
@Sundar-in8du 21 күн бұрын
Tvk என்ன கொள்கை ? சும்மா எவன் நாலும் கட்சி தொடங்கலாம் , தற்போது தமிழ்நாட்டில் போதை பொருள் அதிகம் ஆகிறது அதை பற்றி விழிப்புணர்வு செய்வான விஜய்? அவன் நடிக்கும் படங்களில் என்ன மாறி கட்சி அமைகிறது? அவனிடம் பணம் இருக்கிறது ஒரு வயது க்கு மேல கட்சி தொடங்குறான் அவ்ளோதான்,இதுலாம் அவனுக்கு ஒரு விடயம இல்ல
@நிலா-ந3ம
@நிலா-ந3ம 21 күн бұрын
கொடியில் மாற்றம் தேவை. யானை தேவையில்லை. வாகை மலர் சிறப்பு !❤
@balajib603
@balajib603 21 күн бұрын
Revendran always supports Ntk because of the caste feel 😊😊
@senthilponn859
@senthilponn859 21 күн бұрын
GOAT Producer Thaliyil Thunda Vangi Ippave Pottu Kollalam
@velmurugans8235
@velmurugans8235 21 күн бұрын
😂
@marymeldaosman172
@marymeldaosman172 21 күн бұрын
இவரை இந்தளவுக்கு வளர்ந்து விட்ட சீனிமா இன்று என்ன நிலையில் இருக்கிறது ? ஒரு சிலரின் கையில் சினிமா அதை காப்பற்ற விஜய் என்ன செய்யப்போறார் , அங்கை செய்ய வேண்டிய செய்து இங்கே வந்தால் நன்றாக இருக்கும்,
@Antony-zw9zt
@Antony-zw9zt 21 күн бұрын
இதுபோன்று கழிசடைகள் வேண்டாம்னு தா இப்படி எளிமையான முறையில் நடந்தது ரவீந்தர் ஐயா கணித்தது எதுவும் நடக்கபோவது இல்லை வணக்கம் One of the Most powerfull Man in The Tamilnadu Our Brother Thalapathi Vijay
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 21 күн бұрын
Actor VIJAY IS ANOTHER FAILURE MODEL PROMOTED BY BJP RSS! DO NOT CRY! FANS ARE NOT VOTERS! CROWD WILL NOT REFLECT VOTES!
@Srihari-l2g
@Srihari-l2g 21 күн бұрын
Amanda mokkalukku kilichchu thallittan Avan karuppu panatha kappatra besan podurankal .
@kaviyazhagang1817
@kaviyazhagang1817 21 күн бұрын
V̤i̤j̤a̤y̤ V̤e̤r̤y̤ V̤e̤r̤y̤ w̤a̤s̤t̤e̤
@ElizabethI-o1w
@ElizabethI-o1w 21 күн бұрын
Vijay sir, your flag is meaningful one. Really I want to congratulate for your full effort. Mr. Jegathish explain clearly about TVK. Katchi. Thozharkalay you must work hard with VIJAY Sir.
@panneerselvamk7456
@panneerselvamk7456 21 күн бұрын
ரசிகர்களை மட்டுமே நம்பி அரசியலில் வெற்றி பெற முடியாது
@praveenavaithilingam1773
@praveenavaithilingam1773 21 күн бұрын
Vijay may like to get zero in politics
@StanleySupreme-kr7xp
@StanleySupreme-kr7xp 20 күн бұрын
விஜய் தன் நிம்மதியை இழக்கிறார் மனதுக்கு வருத்தமா இருக்கு.
@Kalaimohanmohan
@Kalaimohanmohan 21 күн бұрын
ஏழைகளின் சின்னம் தமிழக வெற்றிமக்கள் கழகம் பட்டாளி மக்களின் சின்னம் தமிழக வெற்றிக் கழகம் அனைத்து மக்களின் தலைவர் திரு விஜய் 2026 தமிழக முதல்வர்
@Sundar-in8du
@Sundar-in8du 21 күн бұрын
அந்த ஏழை யை எப்போ பணக்காரர் ஆகுவிங்க ? உங்களுக்கு ஏழை களின் சின்னம் சொல்ல கூட ஏழை தேவை தான
@Sundar-in8du
@Sundar-in8du 21 күн бұрын
ஏழை யே இல்லாமல் அனைவருக்கும் படிப்பு , வேலை வாய்ப்பு, போதை இல்லா தமிழகம் உருவாக்க திட்டம் இருக்கிறதா விஜயிடம்
@renugaseenivasan7466
@renugaseenivasan7466 21 күн бұрын
விஜய் அவர்களின் துணிச்சலை நான் பாராட்டுகிறேன்.அந்ந துணிவை கொடுத்தது மறைந்த என் தலைவன் புரட்சி கலைஞர் கேப்டன் என்பதில் சந்தேகமில்லை வாழ்க கேப்டன் புகழ்.
@ponmaharajan3473
@ponmaharajan3473 21 күн бұрын
எடப்பாடியார் மாஸ்
@user-qc7wn2xn4s
@user-qc7wn2xn4s 21 күн бұрын
வெற்றி வாகை சுட வாழ்த்துக்கள் அண்ணா
@svptvresponse-ti6zf
@svptvresponse-ti6zf 21 күн бұрын
No one fullfill Captain vijayakanth he was great leader and great human being
@ilayailayaraja7565
@ilayailayaraja7565 21 күн бұрын
முதல்ல சினிமாத்துறையில் உள்ள ஊழல்களை தடுக்க சொல்லு உன் தலைவர்
@TamilNaduPeople
@TamilNaduPeople 21 күн бұрын
விஜய் கட்சி க்கு எதிரா தேமுதிக இருந்தா விஜய் என்ன பன்னுவாரு😮
@senthilkumar-wv6wv
@senthilkumar-wv6wv 19 күн бұрын
விஜயகாந்த் என்னும் போர்க்குணம் வேறு யார்க்கும் இல்லை... துன்பங்களை வென்ற ஆளுமை விஜயகாந்த்
@ivainformation
@ivainformation 21 күн бұрын
i am admk voter but next time in 2026 election i will vote tvk vijay only 😇 how many of you like me going to vote tvk 😃🙌
@kanishkara5919
@kanishkara5919 21 күн бұрын
DMK❤️🖤
@Gobilovable
@Gobilovable 21 күн бұрын
Up200😅
@kanishkara5919
@kanishkara5919 21 күн бұрын
@@Gobilovable dei maattu moothram = sangi
@muruganperiasamy6681
@muruganperiasamy6681 21 күн бұрын
கட்சிக்கொடியில் ஒரு ஈர்ப்பு இல்லை! சமத்துவ மக்கள் கட்சிக் கொடி,மஞ்சள் சிவப்பு அம்மன் கோயில் கொடி போல உள்ளது!
@leninarumugam3091
@leninarumugam3091 21 күн бұрын
He doesnt suit for political party. He is an another B team only.
@thiyagurajan8914
@thiyagurajan8914 21 күн бұрын
கமல்ஹாசன் மாதிரி வாழ்க
@varunkarthi2232
@varunkarthi2232 21 күн бұрын
இவர் சொன்னா கண்டிப்பாக தப்பாகத்தான் இருக்கும், அப்போ விஜய் சரியாகத்தான் இருக்கிறார். ரஜினி இவரிடமிருந்து தப்பித்துவிட்டார்.
@vengadesangv5688
@vengadesangv5688 21 күн бұрын
Sema bro😂😂😂
@rajeshjesh2815
@rajeshjesh2815 21 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ManojManoj-uj2ef
@ManojManoj-uj2ef 21 күн бұрын
இது கேரள அரசின் குறியீடு இது எப்படி கொடியாகும் .
@vinothdurai8318
@vinothdurai8318 21 күн бұрын
தேவையில்லாத வேளையை செய்கிறார் விஜய் காசு பணம் பத்திரம்
@TharaniNavee
@TharaniNavee 21 күн бұрын
அவன் எச்சி கையால் காகம் விரட்டா நபர்.. பருசு கொடுக்கிறான் என்றால் ..?? எல்லாம் கொடுக்க படுகிறது இறக்கப் படுகிறது ..
@RAJESHKUMARM-lg4zl
@RAJESHKUMARM-lg4zl 21 күн бұрын
பொருப்பாளர்கள் அதிகமாக ,பொதுவான விவரங்களை படிக்க வேண்டும், மேடையில் தெளிவாக பேசப்பட வேண்டும்.
@ravichandiransolai2568
@ravichandiransolai2568 21 күн бұрын
சினிமாவில் நடித்துவிட்டாலே முதலமைச்சர் கனவு வந்துவிடும் போல!
@PrabhakaranPrabha-sv9yh
@PrabhakaranPrabha-sv9yh 21 күн бұрын
எங்கள் தளபதி ஒருவரே போதும் 🫵🫵🫵💪💪💪🫂🎉🎉🎉🎉❤❤❤
@Sundar-in8du
@Sundar-in8du 21 күн бұрын
போதுமா ஏன்? இவளோ நாள் யாருக்கு ஓட்டு போட்டிங்க?
@DilipKumar-js4wk
@DilipKumar-js4wk 21 күн бұрын
Rest in peace TVK
@gkdare
@gkdare 21 күн бұрын
என்னடா Fevicol logo ம் Kerala transport logo ம் கலந்து செஞ்ச கொடி பண்ணியிருக்காங்க😂
@jesusjesus6554
@jesusjesus6554 21 күн бұрын
Karala ajith aterflop. Karala Tamil Nadu bouth masss Vijay sir
@Sundar-in8du
@Sundar-in8du 21 күн бұрын
​@@jesusjesus6554 இது தான் உங்க அரசியல் அறிவு, மக்களுக்கு எப்போ டா நல்லது பற்றி பேசி நல்லது செய்ய போறீங்க இது ஒண்ணும் சினிமா இல்ல, நான் பெருசா அஜித் பெருசா ன்னு பார்க்க ,
@prabaharan1654
@prabaharan1654 21 күн бұрын
பழம் பெரும் கட்சிகளை தாண்டி வேற கட்சிகள் இங்கு வளர முடியாது.
@Nethranofficial
@Nethranofficial 21 күн бұрын
அவர் பேசுவது முற்றிலும் தவறு எங்கள் ஊரில் இளைஞர்கள் தயாராக உள்ளார்கள் . தமிழக வெற்றிக் கழகத்திற்க்கே எங்களது ஓட்டு✌️
@PRRKYFamily
@PRRKYFamily 21 күн бұрын
அந்த பயம் இருக்கட்டும் 😄😄😄
@kalaiselvankandasamy908
@kalaiselvankandasamy908 21 күн бұрын
இது தமிழ்நாட்டுக்கான கொடி இல்லை !!!! கேரளா மாநிலத்துக்கான கொடி !!!!!
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 21 күн бұрын
Fevicol Logo திருப்பி போட்ட மாதிரி இருக்கு கொடி.
@anusundaram4111
@anusundaram4111 21 күн бұрын
வரட்டும் சாமி! வந்து ஒழிட்டும் இந்த சினிமா மோகம் பிடித்த தமிழக மக்கள்!!
@anusundaram4111
@anusundaram4111 21 күн бұрын
ஒழியட்டும்
@subashk-b9p
@subashk-b9p 21 күн бұрын
உங்களுக்கு புரியுதா இல்லையா இவன் ஒரு திமுக உறுப்பினர் ஆனா இவன அரசியல் vimarsigar nu சொல்லிட்டு திரியரான் avlothan
@essakimuthu2527
@essakimuthu2527 21 күн бұрын
டேய் அவர் பிஜேபி ஆதரவாளர் தம்பி
@DilipKumar-js4wk
@DilipKumar-js4wk 21 күн бұрын
Ada kutty kunjan Ivan bjp supporter da. Una ellam nambi Vijay politics varan paru , jatti oda ukara vaciruvenga pola da
@EDAI_NADU
@EDAI_NADU 21 күн бұрын
போருக்கு முன்பு வெற்றி பெறுவோம் என்று நினைத்து ஒரே மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் முத்தரையர் மன்னர் இவர் போருக்கு போகும் முன்பே வாகை சூடி செல்வார் என்று வரலாறு சொல்கிறது போரில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று நினைக்கும் ஒரே மன்னர் பெரும்பிடும் முத்தரையர்கள் அனைத்து மன்னர்களும் ஒரு முடிந்து வெற்றி பெற்ற பின்பு வாகை பூ சூடுவார்கள் ஆன பேரரசர் பெரும்பிடும் முத்தரையர் போருக்குப் போகும் முன்பு வாகை பூ சூடு செல்வார் தமிழ்நாட்டின் ஒரே சங்க காலத்தில் ஆட்சி செய்த ஒரே மன்னர் 💥🔥
@R.M.RajaSekar.
@R.M.RajaSekar. 21 күн бұрын
எம்ஜிஆர் அவர்களுக்கு பிறகு முத்தரையர் சமூகம் புறக்கணிக்க பட்டுள்ளது.. ஓட்டுக்காக தற்போது சமூக ஓட்டை பயன்படுத்தி கின்றனர்.. நம் சமூகம் மக்கள் கட்சியே பார்த்து மட்டுமே ஓட்டு போட்டு ஏமாறுகிறார்கள்..
@silambarasanmeladis8974
@silambarasanmeladis8974 21 күн бұрын
சகோதர்களே தயவு செய்து யாரையும் அநாகரியமாக கமான்ட் பன்னா திங்க அது நம் தலைவரயும் கட்சியும் பாதிக்கும் நன்றி
@nsarojinirubberstampsridha6634
@nsarojinirubberstampsridha6634 21 күн бұрын
நடிகர் விஜய் விடியல் அரசு க்கு ஜால்ரா கூட்டு முயற்சி எல்லாம் நடிப்பு நாம்பாதிங்க
@anjib9973
@anjib9973 21 күн бұрын
ரவீந்திரன் துரைசாமிக்கு ஏன் இந்த பதட்டம் தளபதி பார்த்தாவே ஆட்டோமெட்டிக்கா இந்த பயம் வந்துவிடும்
@lokeshramalingam5631
@lokeshramalingam5631 21 күн бұрын
இந்த சொட்ட சீமானுக்கு முட்டு குடுக்கிற மண்டய😅😅😅
@adavadi6934
@adavadi6934 21 күн бұрын
ஹாஹாஹா., போக போக தெரியும்...😊
@Comeon_77
@Comeon_77 21 күн бұрын
​@@lokeshramalingam5631 உண்மை அந்த சொட்டை சனா பயை
@rosaryrajini2352
@rosaryrajini2352 21 күн бұрын
R d vijay ta one gram gold kekkran..
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 21 күн бұрын
ஏன்அவன்பூச்சான்டியா
@ponmaharajan3473
@ponmaharajan3473 21 күн бұрын
எடப்பாடி பழனிச்சாமி சிறந்த முதல்வர்
@IsmailIsmail-ep2jj
@IsmailIsmail-ep2jj 21 күн бұрын
Bavam Viji Rip
@As12772s
@As12772s 21 күн бұрын
எங்கள் ஆதரவு என்றும் தளபதி விஜய் அண்ணா அவர்களுக்கு ❤
@muralik4124
@muralik4124 21 күн бұрын
100% correct Ravindran
@svptvresponse-ti6zf
@svptvresponse-ti6zf 21 күн бұрын
Ravindran duraisamy statement 100 percent correct✔
@gymganeshfitindia
@gymganeshfitindia 21 күн бұрын
Copied Thevar films logo in flag - it seems like.
@velmurugan1461
@velmurugan1461 20 күн бұрын
100% அருமையான பதிவு திரு.ரவி சார்
@velmurugan9432
@velmurugan9432 21 күн бұрын
Raveendran neeyellam yenda innum uyir vazhra , seekiram paaltoil kudichi saaguda
@prakashr.3544
@prakashr.3544 21 күн бұрын
Vijay will get 8 to 10 % vote
@rajeshjesh2815
@rajeshjesh2815 21 күн бұрын
Nooooooooooooooo
@rajeshjesh2815
@rajeshjesh2815 21 күн бұрын
2 to 2.5 or 2.9 over
@user-dw6js2nt3s
@user-dw6js2nt3s 21 күн бұрын
Within 10%
@manigandanm7502
@manigandanm7502 21 күн бұрын
தளபதி விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤🎉🎉🎉
@rameshkpm6899
@rameshkpm6899 21 күн бұрын
விஜய் நான்குசதவீதம் வாக்கு வாங்குவான் சீமானின் வாக்குகனை பிரிப்பான்
@thamizhaninthalaiezhuthu
@thamizhaninthalaiezhuthu 21 күн бұрын
He is crct....
@nishanthlife398
@nishanthlife398 21 күн бұрын
You also need mental help sorry bro 😂
@namadhuvoice98
@namadhuvoice98 20 күн бұрын
இங்கு நிறைய கமெண்ட்கள் சொல்கிறார்கள் அவர் அவர் அவர்களின் கருத்துக்களை பகிர்கிறார்கள் அது அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் அதை நாம் குறை கூற முடியாது ஆனால் எவ்வளவு கருத்துக்கள் வைத்தாலும் அரசியலில் அவர் வெற்றி பெறுகிறாரோ, தோல்வி சந்திக்கிறாறோ அது அடுத்த பட்சம் ஆனால் தைரியமாக அரசியலில் வருகிறார் என்பதை பார்க்கும் போது அவரை மனதார பாராட்டுகிறேன். bj நவீன்.. (Writer /Repoter )
@parveenbanu1092
@parveenbanu1092 21 күн бұрын
As we Tamils we don't go behind actors....
@unnalmudium8370
@unnalmudium8370 21 күн бұрын
Then stalin udhayanidhi also actors ..what's your openion
@rajavignesh2031
@rajavignesh2031 21 күн бұрын
​@@unnalmudium8370bro ivan oru dmk karan
@cheranm4724
@cheranm4724 21 күн бұрын
Udhayanithi ku serthu
@kspdpm6309
@kspdpm6309 21 күн бұрын
இந்த ஆள் சொன்னதுஎது நடந்தது.
@user-xu4hw1jm1w
@user-xu4hw1jm1w 21 күн бұрын
இலவசமில்லாத தமிழ்நாடு வேண்டும்
@SG_KAMESH
@SG_KAMESH 20 күн бұрын
Thalapathy vijay next tamilnadu in cm thalapathi vijay star 🇪🇸🇪🇸🇪🇸🙏💐🚩👍
@alagirisamyg4579
@alagirisamyg4579 21 күн бұрын
வாழ்க வளர்க அவசரப்பட்டு விட்டார் விஜய் தமிழகத்தில் திராவிட கட்சிகள் மட்டும் தான் ஆட்சி கட்டிலில் அமர முடியும் இது மக்கள் முடிவு
@RajkumarRajamani
@RajkumarRajamani 21 күн бұрын
தவறான‌ கருத்து
@M-K-Susil
@M-K-Susil 21 күн бұрын
உண்மை
@thavamthavam114
@thavamthavam114 21 күн бұрын
இனிமேல் திராவிட மாற்றம் வரும் வர வேண்டும் என்பதே மக்கள் எண்ணம் 👍🏻
@Sai321-i3t
@Sai321-i3t 21 күн бұрын
RD Good Poltical Analyst
@ezhumalaipalanisamy406
@ezhumalaipalanisamy406 21 күн бұрын
அவ்வளவு சம்பாதிக்க கூடியவர் எதற்குர அரசியலுக்கு எதற்கு தமிழ்நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் அவர் நல்லது செய்து சினிமாவை ரசிப்பவர் மட்டும் தான் அவர்களுக்கு உதவி செய்வார் மற்றவர்கள் உதவி செய்ய மாட்டார்கள்
@Godzilla999-c5r
@Godzilla999-c5r 21 күн бұрын
Police idam mandiyitta Simon Sebastian & co naai Tumblr kuchhi & co. Took leave today. NTK gang asking TVK to stand in Election. If TVK stands in election silra NTK will loose totally.
@Sundar-in8du
@Sundar-in8du 21 күн бұрын
என்ன கதறல் அதிகமா இருக்கு ? சீமான் மூத்திரம் குடிகல ன தூக்கம் வராது ன, சீமானை விட இங்க எவன் டா தூய அரசியல் மக்களிகனாரசியல் மண்ணுக்கான அரசியல் பேசுறாங்க சும்மா தப்பு கணக்கு போடாத சரியா ,40 இலக்கம் வாக்கு சும்மா வரல காசு குடுக்காம கொள்ளகை பேசி உழைதது . என் முதல் ஓட்டு சீமானுக்கு தான் போட்டேன் இணிமேவும் அவருக்குத்தான் போடுவேன் மாற மாட்டேன்
@manikandangangaraj6956
@manikandangangaraj6956 21 күн бұрын
இன்னைக்கு தானடா கட்சி கொடியவே பறக்க விட்ருக்காங்க அதுக்குள்ளயும் strategy வரைக்கும் வந்துட்ட
@jrajju
@jrajju 21 күн бұрын
யானை கூட பூனையும் இருந்து இருந்தால் நல்லா இருந்து இருக்கும் ஏன்னா ரெண்டும் எல்லாருக்கும் பிடிக்கும் 😊😅
@jwsselva
@jwsselva 21 күн бұрын
I support VIJAY
@sundars8663
@sundars8663 21 күн бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ரவீந்திரன்.....உங்கள் கருத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்....😂..பயம் கண்ணுல தெரியுது.... விஜய் அண்ணா வாங்க....❤
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 5 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 44 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,4 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 5 МЛН