BSP Armstrongஐ வீழ்த்தியது ஜென்ம பகையா? அவிழும் மர்ம முடிச்சுகள்! தொடரும் போலீஸ் வேட்டை | DW Tamil

  Рет қаралды 127,407

DW Tamil

DW Tamil

Күн бұрын

#bsparmstrong #bsparmstrongexplained #whathappenedtobsparmstrong #bsparmstrongissue #bsparmstrongwife #bsparmstronglatestupdate #bsparmstrongtodaynews
ஆம்ஸ்ட்ராங் வழக்கில், குற்றப்பின்னணி உள்ளவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதால், ரெளடிகள் மீதான சென்னை காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ்ஸின் கடும் நடவடிக்கைகளுக்கு ஆளுங்கட்சி உட்பட பலரும் ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. உண்மையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறதா?
Subscribe Now: bit.ly/dwtamil
Like Us on Facebook: bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 30
@samuelshace
@samuelshace Ай бұрын
"சரித்திர பதிவேடு ரவுடிகள" என்ற சொற்றொடருக்கு பதிலாக "தொடர் குற்ற பதிவேடு ரவுடிகள்" பயன்படுத்தலாம்... ஏனெனில் சரித்திரம்....?
@Dewati_P
@Dewati_P Ай бұрын
குற்றங்களை தடுக்க, அப்பாவி மக்களை காக்க... குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்...
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 Ай бұрын
Super A.Arun ⭐⭐⭐⭐⭐⭐.
@vasu2256
@vasu2256 Ай бұрын
எல்லா கட்சிகாரனும் மாற்றானுங்க ...இதில் உன்மை ஒலிஞ்சிருக்கு
@user-vt4lo5lv8d
@user-vt4lo5lv8d Ай бұрын
🙏🙏🙏
@maragathamRamesh
@maragathamRamesh Ай бұрын
உன்மையான கொலையாளி பிடிபட்டால் உன்மையிலேயே... சரித்திரம் தான்
@thirumanaselvanm9346
@thirumanaselvanm9346 Ай бұрын
Thir Arun IPS great knowledge hence he is doing good job 💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👌👌
@gunaseelan.m3832
@gunaseelan.m3832 Ай бұрын
பகை எங்கே இல்லை கட்சிகளை விடவா
@ai77716
@ai77716 Ай бұрын
I trust this channel, many unknown info is exposed in this channel!
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t Ай бұрын
நாளைக்குவிசாரணைசென்னைஉயர்நிதிமன்றம்ககுற்றவாளிகள்அதனால்அகஸ்டு13அகஸ்டு17தான்விவகாரத்துஅரியர்வழக்குசரியாஅதனை.....
@monishanisha9151
@monishanisha9151 Ай бұрын
Namba aalu KCV sir engatha irrukapla😊😊😊
@amalrajprakashanand8489
@amalrajprakashanand8489 Ай бұрын
👍
@uurk5lo4x7zlj9
@uurk5lo4x7zlj9 Ай бұрын
Admk, BJP, DMK rowdy list in this case. Sabash makale! 😂😂 Thirumbavum evangalukku ke vote podunga!
@vashantha.r4284
@vashantha.r4284 Ай бұрын
எடுபடாத Bபாடி
@ponnusamytp3847
@ponnusamytp3847 Ай бұрын
Concern department shoud take necessary steps to avoid this type of incidents in future 🎉
@kamalraju6643
@kamalraju6643 Ай бұрын
Evalo naaliku intha drama ??
@priyagodsgrace4438
@priyagodsgrace4438 Ай бұрын
Movie la vara mathiri eruku epo tamilnadu
@kovair9291
@kovair9291 Ай бұрын
Arun ips vaithu seikirar
@SwaminathanJ-dm1gc
@SwaminathanJ-dm1gc Ай бұрын
Item
@jeevanullakal9075
@jeevanullakal9075 Ай бұрын
கொளை......?... தமில் வால்க... ஏண்டா நீயெல்லாம் தமிழ் செய்தி வாசிக்கிற...
@user-ee9eo3ty7f
@user-ee9eo3ty7f Ай бұрын
Police and politician hand in glove.
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Ай бұрын
😂😂😂😂😂😂😂🎉🎉🎉
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 2,3 МЛН